மறையாத ஆட்சி, உச்ச கிரகங்கள் | The imperishable ATCHI, UCHA planets

  Рет қаралды 14,189

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Пікірлер: 121
@vignesh33222
@vignesh33222 4 ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி குருஜி 🙏🙏🙏
@priya....6684
@priya....6684 6 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@banu8072
@banu8072 6 ай бұрын
ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
@ai66631
@ai66631 6 ай бұрын
Very important, class post Sir👌🏾 Arumai SriRamji 🎉 Sri kamakshi Thunai 🌷🎉
@narmathan681
@narmathan681 6 ай бұрын
Vanakkam guruji!!! Aatchi utcham Petra grahanguldan irukum matra grahangal marainthullathu endra palan edukalama endru sollungal..
@panneerselvam4682
@panneerselvam4682 6 ай бұрын
Very good explanation thank you guruji congratulations 🎉🎉🎉🎉🎉🎉
@shankarnarayanan607
@shankarnarayanan607 6 ай бұрын
என் குருநாதரை வணங்கி மகிழ்கிறேன் ❤🙏🙏
@bangbang7077
@bangbang7077 6 ай бұрын
Magara lagnam 8il sani magam 2am patham 10il suriyan chandran visakam 2am patham Sir , lagnathipathi sani baghavan valimayen nilai eppadi irukkurathu ?
@rubinic7304
@rubinic7304 6 ай бұрын
Laknam meshathil iruthu rishabhathiku sella irandu nimidame ullathu ennaku entha laknam entry theriyavillai software il potal mesha entrum own jathagathi rishabham entrum ullathu
@murugesandhusha4466
@murugesandhusha4466 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@darshanbaskar326
@darshanbaskar326 6 ай бұрын
ஐயா, உச்ச வீட்டை நெருங்கிய கிரகம் மற்றும் தாண்டி உள்ள கிரகம் மற்றும் திக் பலத்தை நெருங்கிய கிரகம் மற்றும் தாண்டிய கிரகம் பற்றி பேசுங்கள்
@astrokasthurikkannammal
@astrokasthurikkannammal 6 ай бұрын
காலை வணக்கம் குரு ஜி 🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 6 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 6 ай бұрын
👍👍❣️❣️🤝
@manorj9892
@manorj9892 6 ай бұрын
Ayya en jadhagathil guru aatchi buthan aatchi sukran aatchi nilayil ullathu, itharku enna palan,dayavu seithu sollungal ayya
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 6 ай бұрын
Vanakkam guruji miga arumai ungal jothidam
@KhanKhan-kh2ns
@KhanKhan-kh2ns 6 ай бұрын
Guru ji 😊 tell me about crystal stone (ring, chian) for every Lagna , crystal give any good impact single person life 🤔🤔 ?
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 6 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@velumurganmurgan6557
@velumurganmurgan6557 6 ай бұрын
My qs is Leo Lagunam and 12 house guru and kethu conjunction what impact financial that horoscope ?
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 6 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@harinigi4236
@harinigi4236 6 ай бұрын
Sir vanakam mesha laknam 2,7kudaya sukran 12la utcham udan sani chandran sani sukran same degreeyil sukra thisai epdi irukum sir
@shanthakannan1122
@shanthakannan1122 6 ай бұрын
Ayya vanakkam... Dhanushu lagnam 5&12 sevvai 5 il attchi endral eppadi ayya 🙏
@YMK-Entertaiment
@YMK-Entertaiment 6 ай бұрын
பத்தாம் வீட்டில் செவ்வாய் குரு சனி சேர்க்கை 12 லக்னங்களுக்கும் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா
@VinoSamjey
@VinoSamjey 6 ай бұрын
Ennaku simma lagnam ,meena rasi ,6 il magarathil sani aatchi , ipo sooriya dhasa nadakudhu , same time meena rasi ku ipo 7 arai sani nadakudhu , so palan epdi eduthukunam ?
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 6 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏
@Sumathi-uo5tt
@Sumathi-uo5tt 6 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி
@abirami6071
@abirami6071 6 ай бұрын
Good day Sir. For magara lagnam suryan bhudan abd sukran in 8th house. Here suryan is aachi so no maraivu. What about sukran and bhudan are they maraivu or no Sir.
@justinrajathurai2099
@justinrajathurai2099 6 ай бұрын
Congratulations on your good performance
@nagappanv6096
@nagappanv6096 6 ай бұрын
🙏🙏🙏வணக்கம் குருஜி, ஐயா நாங்கள் (வாக்கிய பஞ்சாங்கம்) அல்லது (திருக்கணித பஞ்சாங்கம் ) இதில் எந்த முறையில் Birth Chart Horoscope Generate செய்து ஜோதிடம் Paarpirgal ஐயா, one Request sir Edhai patri full video podunga aiya.. Edhu seeriyanadhu explain panni. நன்றி ஐயா. 🙏உங்களின் மானசீக சீடன்.
@BabuR-ky5qm
@BabuR-ky5qm 6 ай бұрын
தமிழ்நாட்டில் வாக்கியப் பலனை கணித்தாலும் உலகத்தில் அனைவரும் கணிப்பது திருகனித முறை, வாக்கிய பஞ்சாங்க முறை சில சமயம் லக்கனத்தை மாற்றிவிடும், துள்ளியமான கணிப்பு திருக்கணிதமே நன்றி!
@coimbatorean2671
@coimbatorean2671 6 ай бұрын
GM sir, Thank you for the useful video.
@rajavelu3860
@rajavelu3860 6 ай бұрын
Kanni lagnam,Kiraka parivartthani 1 matrum 12 athipathi,eppadi ayya
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 6 ай бұрын
Welcome sir 🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 6 ай бұрын
👍👍❣️❣️🤝
@venivelu4547
@venivelu4547 6 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@mkaruppaiya9436
@mkaruppaiya9436 6 ай бұрын
Good morning guruji ❤🙏
@goodchanges7883
@goodchanges7883 6 ай бұрын
Vanakkam guruji
@gayathrisenthil2207
@gayathrisenthil2207 6 ай бұрын
திதி சுன்யம் பெற்றால் ஐயா?
@GuruvarshaVijayakumar
@GuruvarshaVijayakumar 6 ай бұрын
அய்யா கடக லக்னம்23:12:84 ஆறில் குரு ஆட்சி கூடவே சூரியன் சந்திரன்திதிசூனியம் பெற்றார் குரு இது வரைக்கும் வாழ்க்கை இருண்டது உயிர் செந்தங்கள் எதி ரியாக பார்க்கிரார்கள் குருதிசையாவது பலன்கொடுக்குமா இல்லை திதிசூனியத்தி ல் சிக்குமா ப்ளீஸ் கூறுங்கள் ஐயா
@parimaladevi7950
@parimaladevi7950 6 ай бұрын
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 6 ай бұрын
ஒரு கிரகம் சமம் உச்சம் பெற்று 3,6,8,12மறைவு மறைவு உள்ளது அல்ல இல்லை
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 6 ай бұрын
வணக்கம் சார்.
@revathibalaji106
@revathibalaji106 6 ай бұрын
Super sir.
@vs31.
@vs31. 6 ай бұрын
Mesha lagnam, Mars in mesham, Guru in 7th house, Budhan in 2nd house, 8th la Rahu, Apdina ena sir ?
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 6 ай бұрын
Nice explain sir 🎉
@naveenakumari35
@naveenakumari35 6 ай бұрын
வணக்கம் சார்..துலா லக்னம்..மகரத்தில் குரு...மீனத்தில் சனி..சனி தசை ஆட்சி பெற்றதாக இருக்குமா..சார்..reply please 🙏 sir
@ganeshr6441
@ganeshr6441 6 ай бұрын
ஐயா அனுபவத்தில் நீங்கள் சொல்லும் ஆட்சி உச்ச கிரகங்கள் முதல் பாதியில் நல்ல உயரத்துக்கு கொண்டுபோய் இரண்டாம் பாதியில் படுகுழியில் தள்ளி விடுகிறது இதுவே நிதர்சன உண்மையாக இருக்கிறது ஆட்சி உச்சம் பெற்று மறையும் கிரகங்கள் முதல் பாதி ஆட்சி உச்ச பலத்தையும் இரண்டாம் பாதி மறைவு என்ற பலவீனத்தையும் அடைகிறது என்பதே என் அனுபவ உண்மையாக இருக்கிறது🙏🙏🙏🙏🙏
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 6 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 6 ай бұрын
Good morning sir 🙏
@manickarajraja8818
@manickarajraja8818 6 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@gslr..555
@gslr..555 6 ай бұрын
ஐயா, மேச ராசி பரணி நட்சத்திரம் ரிஷப லக்னம் சுக்ரன் ,சந்திரன் 12 .செவ்வாய் ஆட்சி இல்லாமல் உட்சம். இப்போது சுக்கிரண் மறைவு பெற்றுள்ளதா ஐயா.
@vinodhdrp1275
@vinodhdrp1275 6 ай бұрын
Thann veetai thanae paarkkum kiragam...topic la paesunga
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 6 ай бұрын
Thank you sir
@saranyamailsamy2612
@saranyamailsamy2612 6 ай бұрын
Guru ji , is it applicable if 11 th and 12 th house parivarthanai..
@gomathysrinivasan5854
@gomathysrinivasan5854 6 ай бұрын
Good morning sir
@ganesharmy3010
@ganesharmy3010 6 ай бұрын
Jii appo parivathanai
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Good
@tajdistributors8777
@tajdistributors8777 6 ай бұрын
Nandri Guruji
@xyzmno-co7nq
@xyzmno-co7nq 6 ай бұрын
Okay i have one doubt sir please explain me sir, everyone knows that about that kallakurichi issuse how that many people die on a single day which means 50 people have aayul dosham ryt??
@saravanan.c2738
@saravanan.c2738 6 ай бұрын
Varkothammam petral yappadi irukum sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Good
@ManiMaran-lf3ou
@ManiMaran-lf3ou 6 ай бұрын
Good morning guruji. Is it applicable to Vargottamam planets? Is it applicable if mutual exchange of planets happens?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
50
@ManiMaran-lf3ou
@ManiMaran-lf3ou 6 ай бұрын
Thank you guruji​@@SriMahalakshmiJothidam
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 6 ай бұрын
மிகவும் பணிவான வணக்கம் ஐயா
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 6 ай бұрын
வணக்கம் குருஜி 🙏 6 8 12ஆம் இடங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்து இருக்கும் மற்ற கிரகங்கள் மறையுமா குருஜி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Yes
@Selva-lu6fy
@Selva-lu6fy 6 ай бұрын
அய்யா கும்ப லக்னம் 6 il ஆட்சி பெற்ற வக்ர குரு கேது இணைவு..நடப்பு ராகு திசை..அடுத்து வரும் குரு திசையில் கேள யோகம் இருக்குமா அய்யா...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Yes
@Selva-lu6fy
@Selva-lu6fy 6 ай бұрын
Thank you sir
@balasubramanianr7208
@balasubramanianr7208 6 ай бұрын
வணக்கம் சார். மகர லக்னம், சுக்ரன் + சூரியன் 3ல் (5 பாகைக்குள்). சுக்ரமூடமா அல்லது உச்சபலம் உண்டா. நன்றி.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
50.50
@dramanujam371
@dramanujam371 6 ай бұрын
மீன லக்னத்திற்கு 2ல் ஆட்சி பெற்ற செவ்வாய் 9ம்வீட்டிற்க்கு 6ல் மறைவு இல்லாமல் இருக்குமா ஐயா
@Ganesh17069
@Ganesh17069 6 ай бұрын
Apdi atchi uchcham Petra grahangalodu irukara Graham maraindhadha eduthukalama guruji??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Yes
@Ganesh17069
@Ganesh17069 6 ай бұрын
@@SriMahalakshmiJothidam thank you guruji
@Arunkumar-rk9sh
@Arunkumar-rk9sh 6 ай бұрын
ஐயா எனக்கு துலாம் லக்னம் . விருச்சிக ராசி. லக்னாதிபதி சுக்ரன் 6ல் உச்சம். ராசி அதிபதி செவ்வாய் 8ல் வர்கோத்தமம். இது மறைவு இல்லையா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
No
@Arunkumar-rk9sh
@Arunkumar-rk9sh 6 ай бұрын
நன்றி.என்னுடைய ஜாதகத்தில் 2ம் பாவத்தில் (விருச்சிகம்) சனி வக்ரம் (1°52") + சந்திரன்(கிருஷ்ண துவிதியை 15°45") சேர்ந்துள்ளது. துலாம் லக்னம். சந்திரன் வர்கோத்தமம் ஆகியுள்ளது. சனி(வ) - புஸ்கர நவாம்சத்திலும் உள்ளது. இங்கே புனர்பூ தோசமா? யோகமா? சந்திரன் கெட்டுப் போயுள்ளதா? இதைப் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா ​@@SriMahalakshmiJothidam
@sriramganapathy9194
@sriramganapathy9194 6 ай бұрын
❤🎉
@karthickk4755
@karthickk4755 6 ай бұрын
குருஜி நான் விருச்சிக லக்னம் மிதுன ராசி . 8 இல் சந்திரன் சூரியன் செவ்வாய் சுக்ரன் புதன். இதில் புதன் ஆட்சி . என்ன பலன். சொல்லுங்க குருஜி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Good
@varatharajan7446
@varatharajan7446 6 ай бұрын
மறைவு வீட்டோடு பரிவர்த்தணை பெற்றிருந்தால் அதை வலிமை என்று எடுத்துக்கொள்ளலாமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Yes
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 6 ай бұрын
🙏🙏🙏
@Abinaya-dr7yt
@Abinaya-dr7yt 6 ай бұрын
ஐயா வீடு கட்டும்போது ராசி படி கட்டனுமா? லக்னபடி வீடுகட்டனுமா?
@BabuR-ky5qm
@BabuR-ky5qm 6 ай бұрын
ராசி, லக்கனம் இரண்டும் பார்க்க வேண்டும் நன்றி!
@Abinaya-dr7yt
@Abinaya-dr7yt 6 ай бұрын
@@BabuR-ky5qm 🙏
@sashikumar5402
@sashikumar5402 6 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@gowthamsaikumar4859
@gowthamsaikumar4859 6 ай бұрын
வணக்கம் குருஜி துலா லக்னம்...ஆறாம் இடத்தில் சனி இருந்தால் அடிமை ஜீவனம்தான..? சொந்த தொழில் பண்ணவே முடியாதா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Y not
@Astrorealtime
@Astrorealtime 6 ай бұрын
Theivam thunai nirkum
@Jotheeswaran7
@Jotheeswaran7 6 ай бұрын
6..8ல்..பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் மறையுமா அண்ணா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
50.50
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 6 ай бұрын
ஓரு கிரகம் சமம் உச்சம் பெற்று இருந்ததால் 3,6,8,12 மறைவு உள்ளது அல்ல இல்லை
@manig8538
@manig8538 6 ай бұрын
மகர லக்கனம் எட்டில் குரு நின்று திசை நடத்துகிறார் உயிர் ஒன்றுதான் மிச்சம், குரு வக்ரம் மேலும் சூரியனுடன் பரிவர்த்தனை
@BabuR-ky5qm
@BabuR-ky5qm 6 ай бұрын
மகர லக்கனம் குருதிசை 3, க்கும் 12க்கும் ஆதிபத்தியம் மறைவு ஸ்தானம் ஆகையால் சில நாட்கள் வெளியூர், அல்லது வெளிநாடு சென்றால் குரு தசை கைகொடுக்கும் நன்றி!
@manig8538
@manig8538 6 ай бұрын
12 ஆண்டுகள் கடந்து விட்டது இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமே மீதி அடுத்த லக்கனத்தில் லக்கினாதிபதி திசை எங்கு சென்றாலும் மீண்டும் இங்கே தான் வரவேண்டும், தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
@s.lakshmanpradeep4274
@s.lakshmanpradeep4274 6 ай бұрын
12ல் வர்கோத்தமம் பெற்ற குரு தனது வழுவை திரும்ப பெறுவாரா
@BabuR-ky5qm
@BabuR-ky5qm 6 ай бұрын
வர்க உத்தமம் பெற்றாலே அது 3,6,8,12 மறைந்தாலும் வலுவை திரும்ப பெறும் நன்றி!
@s.lakshmanpradeep4274
@s.lakshmanpradeep4274 6 ай бұрын
​@@BabuR-ky5qm எண்ண பலன் தரும் sir
@parimaladevi7950
@parimaladevi7950 6 ай бұрын
​@@BabuR-ky5qmவணக்கம்.......இரு சிறு கேள்விகள்.....பதில் தருகிறீர்களா?1.நீசம் பெற்ற பாக்யாதிபதி நமது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பாரா?2... குரு+சுக்கிரன் இணைவில் சுக்கிரன் குருவை விடவும் 4 டிகிரி அதிகம் பெற்று சுக்கிரனின் நட்பு வீட்டில் இருக்கையில் சுக்கிரனின் கையே ஓங்கி இருக்குமா?இங்கே குரு தன் வலுவை இழப்பாரா அல்லது கிரக யுத்தமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Both
@murugantmu7745
@murugantmu7745 6 ай бұрын
ஆட்சி உச்சம் கிரகம் வக்கிரம் ஆனால் என்ன பலன் ஐயா💐
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
Same
@murugantmu7745
@murugantmu7745 6 ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 💐
@Arunkumar-rk9sh
@Arunkumar-rk9sh 6 ай бұрын
வர்கோத்தமம் ஆன கிரகம் 6 & 8 ல் மறைந்தால்
@BabuR-ky5qm
@BabuR-ky5qm 6 ай бұрын
வர்க உத்தமம் ஆன கிரகத்திற்கு மறைவு, பகை, நீச்சம், கிரகணம் எதுவும் கிடையாது ஆட்சி பெற்ற வலிமை உண்டு நன்றி.
@v.rajasekaran6175
@v.rajasekaran6175 6 ай бұрын
ஆட்சி வீட்டில் அமர்ந்த கிரகம் சூரியனால் அஸ்தமனம் ஆனால் ...இந்த விதி பொருந்துமா ஜி
@sreeraaam9186
@sreeraaam9186 6 ай бұрын
Little bit
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 6 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@THAMIZHODU
@THAMIZHODU 6 ай бұрын
ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
@ajiajitha7940
@ajiajitha7940 6 ай бұрын
🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 6 ай бұрын
🙏
@maheshwareng901
@maheshwareng901 6 ай бұрын
🙏🙏🙏
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f 6 ай бұрын
🙏🙏
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН