மடக்க பார்த்த சிவாஜி, சிக்ஸ் அடித்த ஆரூர்தாஸ் | Sivaji | Pasamalar | Savithri | Sivajiganesan

  Рет қаралды 21,312

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

#sivajiganesan #Nadigarthilagam #geminiganesan #Aaroordas #GeminiGanesan #tamilcinema #pasamalar #kollywoodcinema #pasamalar
Check Our Playlist for more exciting videos
Nalla Cinema Shorts
link: • Nalla Cinema Shorts
திரையும் தமிழும்
link: • திரையும் தமிழும்
Aaroor Das
link: • Aaroor Das
Dhinam Oru Cinema Thagaval
link: • Dhinam Oru Cinema Thag...
===================================================
Follow Us On Our Social Network:👇👇
risenallacinema
risenallacinema
===================================================
Join this channel to get access to perks:
/ @therisenallacinema
One of Tamil cinema's greatest collaborations was the duo of Sivaji and Aaroor Das. They worked together in more than 25 films for which Aaroor Das wrote dialogues and story. But, like all things, their first meeting was very different and cold...
CAST:
Produced by - S. Dinakaran
Voice & Edit - S. Dinakaran
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZbin : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 32
@rajkanthcj783
@rajkanthcj783 Жыл бұрын
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.. சந்தர்ப்பம் வாய்த்து செயல்படுத்தினால்.. வெற்றி மேல் வெற்றி.. இதில் சாவித்திரி அம்மாவின் அக்கறையும்..ஜெமினி கணேசனின் உதவியும்.. ஆரூர் தாஸ் உயர்வுக்கு வழிவகுத்து என்பது மிகை இல்லை.. திறமை உள்ளவருக்கு அதை அறிந்து உணர்ந்து வாய்ப்பு வழங்கிய. நடிகர் திலகத்தின் கணிப்பு மிகச் சரியானது.. தன் உணர்வு வென்றது கற்றுக்கொள்ள வேண்டியது இது போன்ற நிகழ்ச்சிகளில் உள்ளது இந்தப் பதிவை வெளியிட்டதுக்கு வாழ்த்துக்கள்
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
மிக்க நன்றி
@s.nadarajah5473
@s.nadarajah5473 Жыл бұрын
நான் அறிந்த வரையில் நடிகர்திலகம் அவர்கள் எல்லோருடனும் அன்பாக பழகும் மனிதர்,தலைக்கனம் அவருக்கு இல்லை,அவருடைய பழகும் சுபாவம் அது,அவரை போல் எந்த நடிகனும் நடிக்க முடியாது அவர் கூட நடிப்பவருக்கும் சிறப்பாக நடிப்பதற்கு அறிவுரை சொல்பவர்,சிறப்பு.🌹🙏🏿
@kodiswarang4647
@kodiswarang4647 Жыл бұрын
மிகவும் சிறந்த வசனகர்த்தா. வாழ்க அவர் புகழ்.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 Жыл бұрын
இருதுருவங்களும் இணைந்ததால் தான் காலத்தால் அழியாத க்குடும்பப்படங்களை இருவரும் அளித்தார்கள்.
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Жыл бұрын
Nadigar thilagam is a Great person, He allowed even the new persons to speak their self pride in front of him... which they can't do in front of other actors
@edwardponraj1309
@edwardponraj1309 Жыл бұрын
P
@edwardponraj1309
@edwardponraj1309 Жыл бұрын
Pp
@Dhanapals-j3d
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravivenki
@ravivenki Жыл бұрын
ஆரூர்தாஸ் மிகத் திறமை வாய்ந்த வசனகர்த்தா. தன் கடும் உழைப்பால் உயர்ந்தவர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதர். ஓம் சாந்தி 🙏🙏
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Arurdas advised Savithri to be very careful in waearing gold rings in her legs.She ignored his advice of taking her own film which will make a great failure.
@radhakrishnan7075
@radhakrishnan7075 Жыл бұрын
AROORDAS WAS VERY MUCH RECOGNISED/TILL NOW BY ALL BECAUSE OF THE GREAT ACTOR SIVAJI GANESAN SIVAJI NEVER FAILS IN CAREER BUT AROOR DAS WAS ENOUGH LUCKY ENPOUGH TO HAVE GOT THE CHANCE OTHERWISE SOMEBY WOULD HAVE BECOME MORE FAMOUS/MOST BENEFIT AS AROORDAS HAD GOT.
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Жыл бұрын
Wow very interesting cinema artists....Sivaji,Gemini, Savithri & Aruldass Superb movie Evergreen Pasa Malar
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அண்ணனின் மனம் கவர்ந்த உன்னத கலைஞன்
@sekharharan7798
@sekharharan7798 Жыл бұрын
Wrong. Title
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
Great artists. So very nice to hear about them!! Thank you, Sir. Aroordas, RIP
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent narration. Hope they are all facts.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
சிவாஜி மாபெரும் நடிகர் மேதை. அவரைவிட நடிப்பதற்கு ஆளே இல்லை. ஆனால்......? சக கலைஞர்களை மதிக்கத் தெரியாதவர்..! பெரும்பாலும் யாரையும் ஒருமையில் வாடா போடா என்று அழைப்பார். அரூர் தாசை எம்ஜிஆர் கூட வாங்க போங்க என்று தான் அழைப்பார். ஆனால் இவரோ டேய் என்று தான் கூப்பிடுவார். நடிப்பு திறமை இருக்கலாம், ஆனால் அதே அளவிற்கு தலைக்கனம் அதாவது மண்டைக்கனம் அதே அளவுக்கு இவருக்கு உண்டு. திரை உலகில் உள்ள யாராவது இதை மறுக்க முடியுமா.....!?
@chinnachamyg5199
@chinnachamyg5199 Жыл бұрын
நண்பரே சிவாஜி ஒருமையில் பேசுவது தன் மீது பாசம் கொண்ட நண்பர்களை பற்றி மட்டும் தான் உரிமைகள் பேசுவார்
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Жыл бұрын
சிவாஜி அவர்கள் மனத்தில் பட்டதை சட்டென வார்த்தைகளில் விடுவார். ஆனால் பழி வாங்கும் குணம் கிடையாது. எம்ஜிஆர் இதற்கு நேர்எதிர். சிரித்து கொண்டே பழி வாங்குவது அவர் குணம். இதில் நல்லவர் யார்?
@ramaswamikrishnadas
@ramaswamikrishnadas Жыл бұрын
Dear friend, I agree with what Sri Chinnasmy and Shtam Sundar have said. SG out of love and affection takes lot of liberties in addressing people he loves. It's not out of arrogance. This I have heard from mny people close to SG. It's out of ignorance people misundersand SG and abuse him of disrespect to colleagues. Please stand corrected.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@shyamsundar-uk2gj சத்தியமான உண்மை குடும்ப உறவுகளாக பாவித்த எங்கள் கலைக்கடவுள்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
நம் வீட்டு பிள்ளைகள் நம் வீட்டில் பிடித்தவர்களை எப்படி அழைப்பார்கள் தெறியுமா அதன் பெயர் தான் பாசம்
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 37 МЛН