மனம் விட்டு பேசுங்கள் - சுகி சிவம் #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills
Пікірлер: 81
@kalaiselvi4153 Жыл бұрын
Omshanti 🌹👍👌🍎🍓🍒🌽 super
@jegadeesh52442 жыл бұрын
Congratulatio worldfamous Excellent Speaker Suki Sivam Sir Welcome myfriens Congratulation Excellent Opinion Congratulation worldfamous tamil friends Allthebest godblessyou Dhanaradha jegadeesan
@aazhvaramudhu36222 жыл бұрын
அழகான அற்புதமான கருத்துக்கள்.. பிள்ளை வளர்ப்பு பற்றிய கருத்துகள் கடைப்பிடிக்க வேண்டியவை.
@lawarancecharles24782 жыл бұрын
அறிவும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு . எனது கண்ணிற்கு நீங்கள் தான் சிவன் அய்யா ,நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தும் அன்புத்தமிழன் ,என்றும் அன்புடன்
@iamkingofofmyworld32692 жыл бұрын
U.
@aruneshjr.asstadmin3212 жыл бұрын
Muthalum Neeye. Mudivum Neeye😍😍😍😍
@prabuselva29772 жыл бұрын
அருமை ஜயா... 🙌🙌
@premabhuvana64992 жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி ஐயா🙏🙏🙏
@anusview10722 жыл бұрын
மிக அருமை
@SANKALPAM99912 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@Mithreis2 жыл бұрын
மிக அருமை ஐயா தரமான வலுவான கருத்துக்கள்
@punithajohnson15452 жыл бұрын
எனது மகன் 7ம வகுப்பு படிக்கிறான். இன்று வரை இரவு தூங்குமுன் என் படுக்கறையில் வந்து கதை கேட்டுவிட்டு, அவனுடைய அன்றைய தினம் நடந்தவைகளைக் கூறிவிட்டுத்தான் படுக்கச் சொல்வான். இதுவரை ஒவ்வொரு ஆத்திச்சூடிக்குரிய கதைகளைக் கூறுவேன். ஆத்திச்சூடியும், அதற்குரிய கருத்தும் பதிந்துவிடுகிறது.
@sairamsubburaj95182 жыл бұрын
Or Or the way it it🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
@bharathanmallika28622 жыл бұрын
Pinnala..Irukku. purattasi...Vazhlga....
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி அய்யா
@Selvarani35282 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் ஐய்யா
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா கண்களில் கண்ணீர் வரவழைத்த வார்த்தைகள். குன்றின் மேல் உள்ள விளக்கு அய்யா தாங்கள். நன்றிகள் வாழ்வோம் வளமுடன் 🙏🙏🙏👏👏👏👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹
@anusiva67382 жыл бұрын
என்னுள் சில மாற்றம். உங்கள் பேச்சால்.நன்றி ஐயா
@kalavathyr18192 жыл бұрын
Intha kaalathu parents ku nalla useful video thank you🙏 sir
Super speech Sir, please give more lecture on parenting 🙏
@aruljothen.k16472 жыл бұрын
superbspeech
@seethabalagopal89782 жыл бұрын
Needoozhivazhanum
@NJ369712 жыл бұрын
Indha generationla ungalku apram ipdi azhaga kidsku eduthu sola yaru vara pora sir..... sola varthai ila sir...
@sivanesann34812 жыл бұрын
Peshantha pesuvan
@ChandraSekar-tt4kb2 жыл бұрын
இப்போது உள்ள சில ஆசிரியர்கள் குரு ஸ்தானத்தில் இருந்து விலகி காதம veriyanaagavum குடிகாரண ன்னா இருக்கின்றனர்.இநத நிலை மாற வேண்டும்.
@chandranchandran94882 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் வேதம்
@manimekala15382 жыл бұрын
உண்மை என்னோட செல்போன்லயே நான் எங்க அம்மா தான் படிச்சிருக்கேன்
@umamani86972 жыл бұрын
Super
@sumathivijayakumar3245 Жыл бұрын
Superb 🙏
@ragulkumar.h10-d692 жыл бұрын
ஐயா பொன்னியன் செல்வன் கதையை விளக்கி சொல்லுங்கள் ஐயா
@sasidharank79532 жыл бұрын
இன்றைய சூழலில் குழந்தைகளை பெத்துக்கலாமா கூடாதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் அல்லது பேச்சு தயவு கூர்ந்து நடத்தவும்
@malathisuriya57402 жыл бұрын
பணத்திற்காக வேஷம் போடுபவன்
@saravananm78232 жыл бұрын
Amma contact name correctly sir
@manomano4032 жыл бұрын
சொல் யாரும், எவரும், சொல்வதெல்லாம் சொல் அல்ல! சொல் அதனை ஆட்சி செய்பவன், செய்பவள் எவனோ, எவளோ, அவனிலும், அவளிலும், மனத் தூய்மை கொண்டு பிரார்த்தனையோடு சொல்லவல்ல இதழ்கள் யாருடையனவோ, அவை உதிர்க்கின்ற அற்புதமே சொல்!! எவ்வாறு, ஒரு தவம் இயற்றப்படுகிறதோ அவ்வாறு, அதற்கு சற்றும் மாறில்லாததே உதடுகளின் அசைவுகள்!!! சொல்லத்தகாதன சொன்னால் கெடும் போல, தக்கன சொல்லாமையாலும் கெடும்; சொல் இனியது, தமிழ் நடை என்றும் இனியது, தலைக் குனிவது வருவதை அது விரும்பாதது கொடியது!!!! .. 11.29 09.07.2022 💓💓💓💓👌💓💓💓💓💓
@manomano4032 жыл бұрын
"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" 03.36 25.05.2020
@manomano4032 жыл бұрын
நல்ல ரசனை என்பது, மலர்களின் வண்ணங்களில் அல்ல மனங்களின் எண்ணங்களில்! அழகான எண்ணங்கள்தான் நேசிக்கக் கற்றுத் தருகின்றன, அல்லாத ரசனை நுகர்வுகள் கண்டதையும் யோசிக்கின்றன, மனிதன் நினைக்கிறான், தான் மட்டுமே எதையும் தீர்மானிப்பவன் என்று, மொழி கொண்டு பேசத் தெரிந்ததாலும் நீ வில்லங்கமான விலங்குதானென்று விளங்குவாய் மனிதனே!! ஆறறிவா ஐந்தறிவா என்று என்னைக் கேட்டால் ஓரறிவே போதுமென்பேன், ஏய் மனிதனே, உன் ரசனையே வினோதமானது அனைத்திற்கும் விரோதமானதும் கூட வெளியே சொல்லாதே நீ உயர்ந்தவன் என்று உயர் திணை என்பதும் நீ வகுத்ததுதான் தவிர வேறில்லை!!! வகுத்தான் வகுத்தபடி நீ இல்லாதபோது வகுபேதம் வரும் தானாய் நீ மனிதனாய் இரு போதும் ரசனை என்பதும் நேசிப்பு என்பதும் நீ உருவாக்கிய சினிமாவிலும் சின்னத்திரைகளிலும் பிரமாதமாக அரங்கேறும் வியாபாரம்தானே!!!! .. 08.08 16.07.2022
@manomano4032 жыл бұрын
பசி தாகம் எதற்கு? பரம்பொருள் பற்றிக் கரைசேர.. வாழ்க்கை ஆகிய சாகரத்தில் உயிர் கொண்டு மிதக்க விடப்பட்ட அழகான தெப்பங்கள், பசி தாகங்களோடு வேண்டுமானாலும் காலத்தைப் போக்கலாம், தெப்பம் கரை சேராது.. கரை சேர்தல் என்ற குறியோடு தெப்பம் மிதக்க வேண்டுமானால், அளவோடு உண்டு, தாகம் போக்கி, உயிர் காத்து, இறைவனடி சேருதலே மாண்பு.. என் இறைவா, நான் உண்டு பசி போக்கி தாகம் தணித்து உயிர் தரிப்பதை விட பெரும் பேறாக உன்னை நினைத்தேன் என்று மனத்துக்கண் நினைக்க இறைவன் உன்னை ஆட் கொள்வான்.. அதன் பின், நீ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.. அல்லது, என்ன வேண்டுமானாலும் செய்.. .. "இருப்பது போல் காட்டி இல்லாமல் போவது நான், இல்லாதது போல் காட்டி இருப்பது கடவுள்" .. 21.07.2022
@girigiri65902 жыл бұрын
தயவு செய்து😫🙏🙏💓 இது போல விளம்பரத்தை தவிப்பது நல்லது