Congratulation worldfamous india tamil excellent Speaker Suki Sivam Sir Welcome myfriens Wonderful program Allthebest godblessyou Dhanaradha jegadeesan
@sampathm3492 жыл бұрын
காலத்திற்கு ஏற்ற நல்ல கருத்தை வழங்கியமைக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா.
@revathyshankar34502 жыл бұрын
மிக சிறப்பான சிந்தனை 🙏😍🤩💐🌟🍎🪷👌மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா சிறந்த அறிவுப்பூர்வமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@SANKALPAM99912 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@lawarancecharles24782 жыл бұрын
உங்களின் அருள்வாக்கே [எங்கள்] எனது வாழ்வின் ஒளிவிளக்கு ,எண்ணெற்ற அறிவுரைகளை வழங்கும் அய்யா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் .
@mnallusamy23272 жыл бұрын
எண்ணற்ற
@rajaduraie71542 жыл бұрын
நன்றி🙏💕 அப்பா
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி அய்யா
@Alhina-d2y2 жыл бұрын
தனது பேச்சாற்றல் மூலம் மிகவும் சிறப்பாக அறிவுபூர்வமான கருத்தை மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் விதமாக தொடர்ந்து அறிவுரை ஆற்றிவரும் அண்ணன் அவர்களுக்கு மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்
@SivakamiJanani2 жыл бұрын
அருமையான சொற்பொழிவு நானும் ஒரு ஆசிரியர் தான் பல இன்னல்களுக்கு பத்து நாளாக மன உளைச்சலில் இருந்தேன் இந்தப்பேச்சில் எனக்கு தெளிவு கிடைத்தது
@rs-raajesh3 ай бұрын
Sir I always respect your speech and it's all time 💯💯💯 right !!
@SS-eg2en2 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏
@cheran81432 жыл бұрын
மிக அருமையான பேச்சு நன்றி ஐயா.
@umarsingh43302 жыл бұрын
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி
@chitrapattu52482 жыл бұрын
அருமையா சொன்னீங்க அய்யா நன்றி
@shanthaparasuram65182 жыл бұрын
Very nice speech
@panneerselvamramaswamy84742 жыл бұрын
அருமை ஐயா🙏
@littlegenius93872 жыл бұрын
மிக அருமையான கருத்துக்கள் நன்றி ஐயா
@gowthamlavanya17442 жыл бұрын
Super ayya
@amalathomas15262 жыл бұрын
Nalla padhivu. Sir.
@abirami29102 жыл бұрын
அருமை ஐயா... 🙏👏👏
@arunmac85832 жыл бұрын
Big fan of your speech sir😇
@parthibanp14842 жыл бұрын
Great great... sir... love you sir
@jegadeesh52442 жыл бұрын
Congratulation worldfamous Tamil nadu Cm Mk STALIN Sir Congratulatio worldfamous ShareChat friends Congratulatio worldfamous teachers day Congratulatio worldfamous tamil friends Congratulatio worldfamous Excellent Speaker Suki Sivam Sir Welcome myfriens Thank you very much Dhanaradha jegadeesan
@North_South_Indian_Delights2 жыл бұрын
Inspirational speech 👌🙏
@6a02abineshwarg42 жыл бұрын
Sir theekuchii example extraordinary sir, your examples and connectivity to the topic no one match that's why you are solvendar👏👏👏🙏
@saravananramaiya44062 жыл бұрын
சுகி, ஆன்மீகம் பழகும் நீங்கள், தீமுகவின் இந்து கோவில் இடிப்பை பற்றி
@anithavinendran78962 жыл бұрын
27 வருடங்களுக்கு முன்பே எங்களுக்குள் இருக்கும் சண்டையை மகளுக்கு தெரியாமல் இருக்க வைத்து இருக்கிறேன். இன்றும் என் மகள் மற்றவரிடம் பேசும்போது அதை சொல்லிக்கொண்டு இருப்பாள். எங்கள் அம்மா அப்பாக்கு சண்டையே வராது என்று
@jasminek76032 жыл бұрын
Thane thanee puhalhira our manithan.
@navaneethamsrinivasan83342 жыл бұрын
🙏🙏🙏
@umamaheswari44752 жыл бұрын
Excellent sir 👍🙏
@sp80472 жыл бұрын
💛💛💛
@DINESHPRABHUMASS.2 жыл бұрын
Super voice
@CheersMK2 жыл бұрын
Class ✨
@nithyalakshmi57822 жыл бұрын
ஐயா, உறவுகளை தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு (Take it for granted) மற்ற நேரங்களில் உதாசீனம் செய்யும் நபர்களை எவ்வாறு நாம் கையால்வது.
@sukisivam55222 жыл бұрын
அவர்கள் அப்படி இருக்கையில் நாம் நாமாகவே இருக்க முயற்சி செய்ய லாம். சிரமம் தான்.. முயற்சி செய்து பார்க்கலாம்.