மனதில் பல வேதனைகளோடு மிருகங்கள் சுத்தும் காட்டில் தனியாக தைரியமாக மலைஉச்சியில் வாழும் ஒரு பெண்

  Рет қаралды 85,157

karamadai Jais Trip

karamadai Jais Trip

Ай бұрын

Dhalamukkai tribal village :
• ஒருவேளை சோற்றுக்கு எவ்...
• நடுக்காட்டில் இப்படி ஒ...
• யானைகள் அதிகமாக நடமாடு...
• நடுக்காட்டில் சந்தோஷமா...
• நடுக்காட்டில் வாழும் இ...
• நடுக்காட்டில் தனியாக வ...
• சாயங்காலம் 5 மணிக்கு ம...
• நடுக்காட்டில் விலங்குக...
• நடுக்காட்டில் விலங்குக...
• நடுக்காட்டில் வாழும் ப...
• நடுக்காட்டில் விலங்குக...
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழி அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி குஞ்சப்பனை, மாமரம், அரவேனு வழியாக செல்லும் வழி, ஆனால் மாமரம் என்ற இடத்தில் இருந்து மாற்று ஒரு வழியும் இருக்கிறது, அந்த வழி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த காட்டு வழி, இந்த வழியில் தாளமுக்கை என்ற ஒரு மலை கிராமம் அமைந்துள்ளது, அந்த தாளமுக்கை கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் நான் பதிவேற்றம் செய்துள்ளேன்.
The only known route from Mettupalayam to Kothagiri is through Kunjappanai, Mamaram and Aravenu, but there is an alternative route from Mamaram which is a dense jungle route with high elephant traffic, on the way there is a hill village named dhalamukkai, about which village dhalamukkai i have uploaded in this video post.
#ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats#mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Пікірлер: 63
@user-hb5lf4bj5c
@user-hb5lf4bj5c 4 күн бұрын
மிக இயல்பான உரையாடல்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 4 күн бұрын
நன்றிங்க 🙏🙏🙏
@friendofforest8189
@friendofforest8189 Ай бұрын
Bro.I feel happy & Peace of mind ,whenever I watch your channel.because of the nature. KEEP IT UP.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
Thankyou very much bro 🙏🙏🙏
@vijila9667
@vijila9667 Ай бұрын
அந்த காட்டுக்குள்ள ஒரு வீடு அதில் ஒரு வயதான பாட்டி இருக்காங்கனு தெரிந்து தான் போரிங்க அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வாங்கி செல்லலாமே நீங்கள் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கதானே செய்கறிர்கள்.
@mohanrajmohanraj3195
@mohanrajmohanraj3195 Ай бұрын
உங்கள் கருத்தை நியாயமாக இருந்தாலும் அவர்கள் இந்த மாதிரி வீடியோ போட்ட காரணத்தினால் மட்டுமே இப்படி ஒரு பெண்மணி இருப்பது நமக்கே தெரியும் அதற்கு பாராட்டும் உற்சாகப்படுத்த வேண்டும் தவிர அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு போகச் சொன்னார் இவர்களுக்கு செலவு அதிகரித்து தான் செய்யும் இந்த மாதிரி வீடியோக்கள் அரசியல்வாதிகளுக்கு தான் சென்றடைய வேண்டும்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
உங்கள் அறிவுரைக்கு நன்றிங்க... 👍👍👍 🙏🙏🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
உதவி செய்வதை வீடியோவாக பதிவு செய்து காண்பிக்க நான் விரும்பவில்லை... இவர்களைப்போல் வாழும் மனிதர்களை பற்றித்தான் வீடியோவில் காண்பிக்க விரும்புகிறேன்.... நன்றி 🙏🙏🙏
@rajsundarable
@rajsundarable 14 күн бұрын
True
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 13 күн бұрын
🙏🙏🙏
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
Valai marangel eruppathai parththal Angu நல்லமுறை எல் valnthu ullaner Thani oruver பாவம் Entha edam enkay ullathu thaliu ellai
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 26 күн бұрын
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு மலைகிராமம் 🙏🙏🙏
@bairathymani
@bairathymani 26 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 26 күн бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@96980
@96980 Ай бұрын
இயற்கையோடு இணைந்து வாழ்கின்றனர்..
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
உண்மைதான்... 👍👍👍 🙏🙏🙏
@missuakkamegala2385
@missuakkamegala2385 Ай бұрын
அந்த தாய்க்கு ஏதாவது உதவி செய்யுங்கள் தோழரே 😢
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
கண்டிப்பாக 👍👍👍 நன்றி 🙏🙏🙏
@geetharani953
@geetharani953 Ай бұрын
Nice speech sister ❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Ask questions after preparation. That will make video more interesting.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
Thankyou for your advise 🙏🙏🙏
@user-sr3jz2jl9j
@user-sr3jz2jl9j Ай бұрын
வால்யூம் அதிகம் வேண்டும் பேசுவது கேட்கவில்லை
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 Ай бұрын
👌👌thank you
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
Thankyou 🙏🙏🙏
@ArunArun-md5fl
@ArunArun-md5fl Ай бұрын
Nice video bro ❤❤❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
Thankyou bro 🙏🙏🙏
@drtu8517
@drtu8517 Ай бұрын
bro, help to poor people, carry some food or raw materials to cook, then give to her, they feel happy. they dont have, good cloths, foods..etc..
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@GunavathiSubermunian
@GunavathiSubermunian Ай бұрын
Nice video bro ❤❤.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
Thankyou 🙏🙏🙏
@reginamaichel3091
@reginamaichel3091 Ай бұрын
Antha amma ku ethavu help seinga tambi
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
கண்டிப்பாக 👍👍👍 நன்றி 🙏🙏🙏
@OoviyaOviya-lv3gg
@OoviyaOviya-lv3gg Ай бұрын
அண்ணா எனக்கும் உங்க கூட வந்து இந்த மாதிரி place ah explore பண்ணனும் போல இருக்கு ❤but i'm a girl😢
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
உங்களால் முடிஞ்சா ஒரு நாள் என் கூட வாங்க சகோதரி... உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@rtk1722
@rtk1722 Ай бұрын
Mee too​@@karamadaijaistrip5849
@ilovemyparents9937
@ilovemyparents9937 9 күн бұрын
Which place
@Sangeethasureh
@Sangeethasureh Ай бұрын
Idhu entha ooru sollunga
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தாளமுக்கை என்ற மலைகிராமம் நன்றி 🙏🙏🙏
@KaviyaKaviya-lt9cc
@KaviyaKaviya-lt9cc Ай бұрын
😢
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@user-hy3cl9oh4i
@user-hy3cl9oh4i Ай бұрын
enga brother enda edam
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 26 күн бұрын
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு மலைகிராமம் நன்றிங்க 🙏🙏🙏
@nandhinin9294
@nandhinin9294 Ай бұрын
Ayavokku கிரேட்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
🙏🙏🙏
@grajakumar6695
@grajakumar6695 Ай бұрын
Only operating a digital camera is not journalism.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
🙏🙏🙏
@sankarajothi6308
@sankarajothi6308 Ай бұрын
இது எந்ந ஊர
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு மழைகிராமம்... நன்றி 🙏🙏🙏
@sankarajothi6308
@sankarajothi6308 Ай бұрын
@@karamadaijaistrip5849 tq
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 Ай бұрын
மலை
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
🙏🙏🙏
@savi9051
@savi9051 Ай бұрын
பொம்பள பேசறது புரியல
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
👍🙏
@rajirangarajan3128
@rajirangarajan3128 5 күн бұрын
Any.help
@Sunrise.203
@Sunrise.203 Ай бұрын
நல்லா இன்டர்வியூ பன்ன தெரிஞ்ச ஆள கூட்டிட்டு போங்க நிறய தகவல்கள் கேக்கலாம்
@VijayTH-ym7pv
@VijayTH-ym7pv Ай бұрын
Unakku enna piranha 😮
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Ай бұрын
உங்கள் அறிவுரைக்கு நன்றிங்க 🙏🙏🙏
@rajmarajma5527
@rajmarajma5527 29 күн бұрын
Appo nee po
@Sunrise.203
@Sunrise.203 29 күн бұрын
@@rajmarajma5527 ம்ம் ஓகே
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 26 күн бұрын
நன்றிங்க... வாங்க போகலாம்...
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 35 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН