மணத்தக்காளி கீரையின் அதிசய நன்மைகள் | black nightshade uses | dr karthikeyan tamil

  Рет қаралды 220,128

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 496
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 2 жыл бұрын
அருமை...ஒரு MD டாக்டராக இருந்தும் கூட மூலிகைகளின் மகத்துவத்தை நகைச்சுவையுடன் கூறியது தங்களின் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது. நன்றி டாக்டர். தொடரட்டும் உங்கள் சேவை...
@statuspkt
@statuspkt 2 жыл бұрын
S sir
@v.hermes6642
@v.hermes6642 2 жыл бұрын
Superb doctor
@parvathis9879
@parvathis9879 2 жыл бұрын
ம்ம் நிஜம்தான் 👍💪☺️
@johnjawahardurai9985
@johnjawahardurai9985 2 жыл бұрын
Good, well done, God be with you and bless you. 🙏
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
மூன்று வேடம் ஏற்று மணத்தக்காளி கீரையின் நன்மைகளையும், மாற்றுச் செடியின் தீமைகளையும் நடித்து விளக்கி உள்ளீர்கள் ! மக்களுக்கு பயன் உள்ள காணொளி! நன்றி டாக்டர்!🙏 🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏
@gurulakshmiravichandran959
@gurulakshmiravichandran959 2 жыл бұрын
Yes Dr. Entertainment with useful information thanks 👏🏻👏🏻
@srinivasaperumal7899
@srinivasaperumal7899 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப மக்களிடம் நெருங்கி வந்து இந்த மாதிரி உதாரணங்களுடன் சொல்லுவது , வியக்க வைக்கிறது.வாழ்க வளமுடன். மிக்க நன்றி sir.
@kannanhemakannan7072
@kannanhemakannan7072 2 жыл бұрын
உடம்புக்கு சரியில்லாதவர் மாதிரி நீங்கள் கொடுத்த ரியாக்ஷன் என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை.மீண்டும் மீண்டும் நான்கு முறை பார்த்து விட்டேன்.ரொம்ப நாள் கழித்து அதிகமா சிரிச்சுட்டேன்.ரெம்ப நன்றி சார்.மனதார சொல்றேன் நீங்கள் ரெம்ப நல்லா இருப்பீர்கள்
@anurathaguna7350
@anurathaguna7350 2 жыл бұрын
Sss..
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
Yes
@parvathis9879
@parvathis9879 2 жыл бұрын
💯✅
@friedchicken8579
@friedchicken8579 2 жыл бұрын
நானும்தான்
@harshinij5893
@harshinij5893 2 жыл бұрын
yes வாழ்க வளமுடன்!!!
@jaichandran1316
@jaichandran1316 2 жыл бұрын
கடவுள் அருளால் உங்கள் மருத்துவ சேவை நீண்ட ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள் அய்யா 🙏
@rajeswarisathyaseelan3560
@rajeswarisathyaseelan3560 2 жыл бұрын
நன்றி டாக்டர். பன்முக திறமைகள் உங்களிடம் உள்ளது. ஓரங்க நாடகம் போல் மருத்துவ உண்மைகளை நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தங்கள் முயற்சிக்கு நன்றி
@amalrajt4161
@amalrajt4161 2 жыл бұрын
போகிற போக்கை பார்த்தால் கமல் சார் க்கு போட்டி ஆகிடும் போல.... வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 2 жыл бұрын
வணக்கம் ஐயா.. ..Pt.. Reaction..நல்லா இருந்தது...மக்கள் நன்மைக்காகவும்..நோய்யெதிர்ப்பபு காக்கவும் விழிப்புணர்வு வர்றதுக்கு நீங்க எடுத்து சொல்றவிதம் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு எல்லாருக்கும் புரியரவிததுல எளிமையா சொல்லியிருக்கிங்க.மணத்தக்காளி கீரையின் மகத்துவத்தையும் ...முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கிங்க.கண்டிப்பா நாங்களும் எங்களைச்சார்ந்தவர்களும் பயனடையோம்.👍..உங்களுடைய வித்தியாசமான நடிப்பு சிறப்பு.. மிக அருமை..👏
@jayakumarpk7362
@jayakumarpk7362 2 жыл бұрын
தங்களின் எங்கள் வலைத்தளம் காணொளி நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டிருக்கிறது. வளர்ச்சி தொடர்ந்து தொடரட்டும். வாழ்த்துகள் பலகோடி.
@balaambigha1635
@balaambigha1635 2 жыл бұрын
Superb doctor 👌 நீங்கள் செய்து காட்டிய விதம் மிக அருமை👌👏👏👏
@gomathydakshi8457
@gomathydakshi8457 2 жыл бұрын
Love it
@raju87201
@raju87201 8 ай бұрын
சிவப்பு மந்தக்காளி கீரை சாப்பிடலாமா... பழம் சிவப்பு
@suchi_ksh4985
@suchi_ksh4985 Жыл бұрын
Kadailendhu vaangravangalikku epdi theriyum keerai oda fruit emna color la irundhidhu nu??
@rajuvaithees5074
@rajuvaithees5074 2 жыл бұрын
நல்ல விளக்கம் sir, மிகவும் நல்ல வீடியோ presentation நன்றி sir 🙏🙏🙏
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Жыл бұрын
ஐயா ஆங்கில மருத்துவர் போல் தெரிகிறார் ஆனாலும் மணதக்காளி கீறைகளில் உள்ள வேறுபாட்டையும் சரியான மணதக்காளியின் நன்மைகளையுய் எடுத்துரைத்த விதம் மிக அருமை பயன்உள்ளதகவல் நன்றி ஐயா
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் Dr. Drன் பன்முகத்திறமைகளும் அறிய முடிகிறது.பாராட்டுக்கள் Dr.
@baranirajan7293
@baranirajan7293 2 жыл бұрын
அருமையான தகவல் டாக்டர் சார்.👌👌👌
@mallikaambrose3420
@mallikaambrose3420 2 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான நடிப்பும், விளக்கமும் நன்றி 👍👍
@renganathang3463
@renganathang3463 2 жыл бұрын
Dr.acting and explain super
@dharaniramakrishnan4583
@dharaniramakrishnan4583 2 жыл бұрын
மிக்க நன்றி sir 🙏 learning disabilities பற்றிய ஒரு வீடியோ போடுங்க அந்த குழந்ததைக்கு கல்வி எதிர்காலத்தில் எப்படி இருக்கும்.pls sir
@rajendranraju2183
@rajendranraju2183 2 жыл бұрын
படம் பார்த்து கதை சொல்லனும் என்கிற மாதிரி குறிப்பிட்ட நோயாளியையும் சம்பந்தப்பட்ட கீரை களையும் காட்டி மிகவும் அருமையாக நடித்து புரியும் படி விளங்கினீர்கள் அருமை நன்றி🙏💕
@Eazy_tutorial26
@Eazy_tutorial26 2 жыл бұрын
மக்களுக்கு புரியும்படி சொல்லுறீங்க.... அற்புதம்
@lakshmisunder4643
@lakshmisunder4643 2 жыл бұрын
Doctor your acting and teaching are excellent creating awareness in easy manner to everyone
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 Жыл бұрын
எல்லோருடைய நன்மைக்காகவும் அழகாக எடுத்து கூறுகிறீர்கள் ரொம்ப நன்றி டாக்டர்
@krsathyabama2390
@krsathyabama2390 2 жыл бұрын
*வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் சேவை கலந்த பணி 🌹🤗...மணத்தக்காளி யின் பழம் நீலமும் கருப்பும் கலந்த கலரில் இருக்கும்.காயை தயிரில் ஊற வைத்து ம் சாப்பிடலாம்.வற்றலை வறுத்தும் சாப்பிடலாம்.*
@vjayalakshmin9585
@vjayalakshmin9585 8 ай бұрын
அருமையாக விளக்கம் தந்தீர்கள்
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 жыл бұрын
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம். உங்களுக்கு, இந்த நாள்,உற்சாகம் நிறைந்த, நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்.சார். நீங்கள், மணத்தக்காளி கீரையின் வகைகள், அவற்றின் தன்மைகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள், அவற்றின் பயன்கள் அனைத்தையும், மிக அருமையான படங்களுடன், மிக மிக சிறப்பான முறையில் விளக்கியும், Case Scenario மூலம், மிக மிக அருமையாக நடித்தும், மக்களுக்கு எளிதாக புரியும் வகையில், மிக மிக அருமையான வீடியோ வெளியிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி, சார். உங்கள் சிறப்பான சேவை, ஒரு நல்ல ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க, மிக உதவி புரியும். மேலும், பலருக்கும் பயனுள்ளதாக அமைந்து இருக்கும், சார். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள். சார். உங்கள் நடிப்பு திறமை, வேற லெவல் சார். Have a great day, Doctor Karthikeyan Sir.
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
Thank you ஞானசேகரன் sir 🙏
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 жыл бұрын
உங்களுக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும், சார். எவ்வளவு நேரம் செலவிட்டு, வீடியோ எடுத்து, எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு கொண்டு இருக்கிறீர்கள். உங்களின்,இந்த சேவையை எங்களுக்கு போதும், சார். நன்றி எல்லாம் வேண்டாம், சார். உங்கள் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி, சார்.
@balajichandrasekar3896
@balajichandrasekar3896 2 жыл бұрын
நன்றி.விழிப்புணர்வு க்கு.தொடரட்டும் தொண்டு
@jesintham6779
@jesintham6779 2 жыл бұрын
அருமையாக நடித்து புரியும் படி சொன்னீர்கள் நன்றி
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 Ай бұрын
Doctor good speech !
@user-vg7zk5fb6k
@user-vg7zk5fb6k 2 жыл бұрын
I like your videos doctor you are acting is very super thank you for your interesting videos.
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 2 жыл бұрын
மணத்தக்காளி இன் மகிமை பற்றிய விளக்கம் பயனுள்ளது நீங்கள் நடிப்புடன் விளக்கிய விதம் சூப்பர்
@selvamshanmugam9098
@selvamshanmugam9098 2 жыл бұрын
ஐயா, இளஞ்சிவப்பு நிறத்தில் பழங்கள் உள்ள கீரை மற்றும் பழங்கள் சிறு வயதில் நிறைய சாப்பிட்டுள்ளோம். அப்போது திராட்சை நிற பழங்கள் உள்ள கீரை காணப்படுவதில்லை. தற்போது இளஞ்சிவப்பு பழ கீரை அதிகம் காணப்படுவதில்லை. தாங்கள் படத்தில் காட்டுவது போல் தான் இருக்கும். அது விஷ தன்மை இல்லை, என நினைக்கிறேன் ஐயா.
@soffe.1
@soffe.1 2 жыл бұрын
Intha mathiri sollum pothu ellarukum purium Dr sir.....gud try..... Valthukal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍🏻
@balakrishnanmurugaiya9647
@balakrishnanmurugaiya9647 2 жыл бұрын
சார் உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது.உங்களது சேவை மனப்பான்மையை மனதார பாராட்டுகிறேன்.
@banumathi4755
@banumathi4755 2 жыл бұрын
மனநலம் பற்றி வீடியோ போடுங்க டாக்டர் ocd schizoperniya பற்றி
@navanathank8664
@navanathank8664 2 жыл бұрын
Dr,Excellent and good explanation.வாழ்த்துக்கள் டாக்டர்.
@g.sathishwaran4835
@g.sathishwaran4835 2 ай бұрын
No comments... u r such a great person sir. Thanks for ur time
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
அட்டகாசமான பதிவிற்கு மிக்க நன்றிங்க.
@sowmyasow7584
@sowmyasow7584 2 жыл бұрын
Nice instead of telling this Short is good easy to understand
@sankariraman6453
@sankariraman6453 4 ай бұрын
Super presentation vvvvvvuseful
@kalaiselvi-zu9sg
@kalaiselvi-zu9sg Жыл бұрын
Super Sir இயற்கை முறை மருத்துவத்தையும் சேர்த்து சொல்வது எனக்கு ரொம்ப சந்தோஷம் இருக்கு சார்,
@ranusuya2340
@ranusuya2340 2 жыл бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் தங்கள் மருத்துவ பணி தொடரட்டும்
@muthulakshmi6450
@muthulakshmi6450 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
வணக்கம் டாக்டா். அருமை அருமை அருமை தாங்கள் சொன்ன விதம் சூப்பா்.விழிப்புணா்வு மற்றும் பயனுள்ள காணொளி. தங்கள் சேவைப்பணி தொடர வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
@selvinagarajan7325
@selvinagarajan7325 2 жыл бұрын
தகவல் தந்ததறகு நன்றி
@legoisluck1357
@legoisluck1357 8 ай бұрын
Hello Dr., could the dried fruit be given for post chemo...
@pushpalatharamalingam3028
@pushpalatharamalingam3028 7 ай бұрын
Super explanation! You are not only a good doctor but also an excellent teacher.
@Idhu5
@Idhu5 Жыл бұрын
மிக அருமை இத்துடன் இந்த summer timeல என்ன என்ன உணவுகள் எடுத்துக்கலாம் அதையும் கொஞ்சம் சொல்லுங்க sir please
@karpagamj9340
@karpagamj9340 8 ай бұрын
உங்கள் சேவை, எப்போதும் தேவை, வாழ்க பல்லாண்டு
@telakawathykrishnan3482
@telakawathykrishnan3482 2 жыл бұрын
Super Dr. Now l knew about tis Vege.Thank u D
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 9 ай бұрын
அருமை, அருமை, அருமை. நன்றி டாக்டர்.
@shanthakumari9834
@shanthakumari9834 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் நீங்கள் கொடுத்த விளக்கமம் அருமை உங்கள் எல்லா வீடியோவும் பார்த்திருக்கிறேன்.
@vk.murugan2368
@vk.murugan2368 Жыл бұрын
அருமையான விளக்கம் நீங்கள் வாழ்க வளமுடன் சார்
@Eswaran.pSivaeswaran-oc6me
@Eswaran.pSivaeswaran-oc6me 5 ай бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சி டாக்டர்
@தமிழ்-த4ட
@தமிழ்-த4ட Жыл бұрын
You’re so great doctor 🙏🙏
@hmibrahim81
@hmibrahim81 2 жыл бұрын
ஹாஹாஹா.. நல்ல ஒரு முயற்சி டாக்டர், வாழ்த்துக்கள்..
@kumark1199
@kumark1199 2 жыл бұрын
வணக்கம்ஐயா...மிகசிறந்தபதிவு..மிகசிறப்பாகநடித்துகான்பிக்கின்றீகள்.எங்கலுக்குமிகவும்பயனுல்லதாக இருக்கின்றது...அருமைஐயா
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 7 ай бұрын
Thankbyou so much doctor for the detailed description &monoacting🎉
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 Жыл бұрын
அருமையான விளக்கம் சார் 👌👍🤝
@nasreenferoz1909
@nasreenferoz1909 2 жыл бұрын
Excellent video sir super...very clear doctor. Thanq so much
@ERODE_SK
@ERODE_SK 2 жыл бұрын
அருமை டாக்டர் நீங்கள் செய்து காட்டியது நகைச் சுவையாகவும் புரியும்படியும் இருந்தது‌ நன்றி டாக்டர்
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
"அப்பப்பா. இந்த ந(ஞ்)ச்சு தாங்க முடிலப்பா." கீரை சகவாசம் .கீதை போல உபதேசம்.👍🌿வாழ்க வளமுடன்.🍀🙏
@baskark5737
@baskark5737 9 ай бұрын
அருமை நல்ல டாக்டர்
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 Жыл бұрын
Very nice..........Nice acting Kudos..........Nice information
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV Жыл бұрын
கரிஞ்சுகுட்டி கீரை... மிக்க நன்றி 🙏, அருமையான விளக்க பதிவு/ நடிப்பு மருத்துவரே...
@porkodin9128
@porkodin9128 Жыл бұрын
அருமை அருமை டாக்டர்
@jayalakshmipalani9957
@jayalakshmipalani9957 2 жыл бұрын
பயனுள்ள தகவல் விளக்கிய விதமும் அருமை டாக்டர். வாழ்க வளமுடன் 🙏🙏
@saraswathisankarasubramani3943
@saraswathisankarasubramani3943 Жыл бұрын
அருமைஅருமையாளபதிவு
@vasudevanrama9666
@vasudevanrama9666 2 жыл бұрын
Nandraaga puriya veithatharku nandri Dr. Pachayaga saapittal(small qty) nakku punnukku quick relief kidaippathaga munnorgal sollu kelvi Pattu irukkiren. manathakkali veththal oil vittu porithu saappidum Vazakkamum en pondra brammana Samugatharidam vundu doctor. Nadri.
@alinelawrance5867
@alinelawrance5867 2 жыл бұрын
Thank you Brother God bless you
@Sseditz-i3j
@Sseditz-i3j 2 жыл бұрын
Arumaiyana vilakkam anna..ungal pani thodara vazhthukkal anna
@ManiManikandan-z1c
@ManiManikandan-z1c 4 ай бұрын
நன்றி மிகவும் நன்றி அய்யா
@sjnisha-li2vi
@sjnisha-li2vi 6 ай бұрын
Unmaile best performance Acting nan munpu 2, 3 yearku munpu keaddirukkirean ungalidam Allergy food allergy (fruit's allergy) reatment????❤😢😂😮
@priyaprem7901
@priyaprem7901 2 жыл бұрын
Nice docter 🙏🙏🙏🌹🌹
@janakikrishnamoorthy5263
@janakikrishnamoorthy5263 3 ай бұрын
Doctor., thanks a lot for this informative video. is there a difference between the 2 plants shown side by side at the 7 : 11 mark? one has smooth leaf edges, the other has leaves with serrated edges.
@carolinesebastian9777
@carolinesebastian9777 2 жыл бұрын
I like very much the way you approach people. All the best for your service Dr
@saraswathyr7253
@saraswathyr7253 2 жыл бұрын
Migavum arumai sir thodaratum sir vungal pathivugal doctor endtra entha panthavum illai valga valamudan
@malarm3904
@malarm3904 Жыл бұрын
Dr I had an experience. It's leaves very smooth but others leaves thick in density. Thanks dr
@padmavathya9413
@padmavathya9413 2 жыл бұрын
Your videos are quite interesting. In litreature there are two different ways of narratives:1, telling, 2,showing.By adopting the second one you have proved that showing is more effective than telling.Apart from being a good doctor, you are quite innovative in your approach. This will take a long way. May God bless you.
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
Thank you
@user-zk6hi7sq4u
@user-zk6hi7sq4u Жыл бұрын
சூப்பர் டாக்டர்... நன்றி..
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 2 жыл бұрын
thank you very much Doctor good information l am from Sri Lanka God bless you forever with good health
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா
@jothik5187
@jothik5187 2 жыл бұрын
விளக்கினவிதம் மிகவும் அருமை.Thank you dr.good teacher.
@vani-hx8hv
@vani-hx8hv 2 жыл бұрын
ஐயா மாதவிடாய்க்கு முன்பு வரும் மார்பக வலி பற்றிய ஒரு விழிப்புணர்வு தாருங்கள் உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன் ஏன் எதற்கு என்பதற்கான தீர்வுகளும் பதில் கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vani-hx8hv
@vani-hx8hv 2 жыл бұрын
சுமார் மூன்று வருடங்கள் வேதனையில் இருக்கிறேன் டாக்டரிடம் சென்றபோது இது நார்மலான வலிதான் என்று செல்லியிருக்காக
@raajnivas2550
@raajnivas2550 2 ай бұрын
So educative sir, thank you.
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 Жыл бұрын
நன்றி டாக்டர், நல்ல முறையில் நல்ல விஷயங்களை மக்களுக்கு கூறுகிறீர்கள். இந்த வீடியோ பதிவில் உங்கள் சிறந்த நடிப்பு ஆற்றலும் தெரிகிறது.
@lalithaantoo3359
@lalithaantoo3359 2 жыл бұрын
Sir ungaluku yapdi thanks soldradhunei thariyala..... Sir vera level sir neeenga
@SenthilKumar-kb8qx
@SenthilKumar-kb8qx Жыл бұрын
வாழ்க வளமுடன்...
@saralnavaroji6346
@saralnavaroji6346 Жыл бұрын
You are not only a doctor also a best actor
@pjaiganesh10
@pjaiganesh10 2 жыл бұрын
பயனுள்ள தகவல். நன்றி.
@umapathyumapathy4760
@umapathyumapathy4760 2 жыл бұрын
நல்லாவே நடிக்கறீங்க மிகவும் அருமை வாழ்த்துக்கள் வணக்கம் வளர்க உங்கள் சேவை 👌🙏🌹
@ranganathannathan5675
@ranganathannathan5675 2 жыл бұрын
டாக்டரின்மோனோஆக்டிங்அருமை.தெளிவானவிளக்கம்
@venic2708
@venic2708 2 жыл бұрын
Excellent
@renukothandaraman9451
@renukothandaraman9451 2 жыл бұрын
Sir nadagam Partha Madhiri eirukku sir🙂🙂🙏👌👌
@p.j.sureshr.umadevi4570
@p.j.sureshr.umadevi4570 2 жыл бұрын
Well explained doctor! Thank you
@NirmalaS-s1h
@NirmalaS-s1h Жыл бұрын
Romba useful msg tharinga sir thank u so much😊😊😊😊😊
@pastorparimalam6197
@pastorparimalam6197 2 жыл бұрын
Thanks Sir
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 2 жыл бұрын
பயனுள்ள பதிவு ஐயா!நன்றி!
@esherarnold9234
@esherarnold9234 2 жыл бұрын
Very important information doctor thank you so much 🤚🏽🤚🏽🤚🏽🤚🏽🤚🏽🤚🏽🤚🏽
@jcatherine6269
@jcatherine6269 2 жыл бұрын
Super DR, Thank you Dr,🙏 JESUS christ bless you DR,👍👍👍
@srimuruganinteriors470
@srimuruganinteriors470 Жыл бұрын
Daily soup sapitalaamaa sir
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 3 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,3 МЛН
9 health benefits 9 health problems with eating tomato
9:21
Doctor Karthikeyan
Рет қаралды 102 М.
simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan
17:20
Doctor Karthikeyan
Рет қаралды 1,3 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34