மடி காம்புகளில் மருந்தை எப்படி செலுத்த வேண்டும்- செயல்முறை விளக்கம்| INTRAMAMMARY TUBE APPLICATION

  Рет қаралды 23,970

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் மடி நோய் வந்த மடி காம்புகளில் மருந்தை எப்படி செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 59
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 2 жыл бұрын
மிகவும் சிறந்த செய்முறை விளக்கமாக இருந்தது உங்களைப்போல் மருத்துவர் ஒவ்வரு பகுதியிலும் இருந்தால் கால்நடை வளப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் உங்கள் பனி மேலும் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@fairosegoatfarm3661
@fairosegoatfarm3661 2 жыл бұрын
பதிவிற்கு நன்றி
@pugazhvanid8127
@pugazhvanid8127 2 жыл бұрын
Good information sir👍
@vadiveldevathi2000
@vadiveldevathi2000 2 жыл бұрын
Thank you sir 🙏🏼🙏🏼
@johnbosco3692
@johnbosco3692 3 ай бұрын
சூப்பர்
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Nice brother
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 2 жыл бұрын
Good information sir 🙏
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Thanks bro
@adhithi.a.akshithi9950
@adhithi.a.akshithi9950 Жыл бұрын
Sir attuku madi vekkam irukku innum kutti podala Ana kambu remba veekkamma irukku attala site kuda pannamudiyala Dr vanthu injection pottutu ponaru ana one presentace kuda sariyagala enna pannalam sir
@msmani5599
@msmani5599 Жыл бұрын
👍
@BalajiBalaji-pz1sr
@BalajiBalaji-pz1sr 2 жыл бұрын
சார் மாடு கன்று ஈன்று ஒரு வாரம் ஆகுது காம்பு உறுதி யாக உள்ளது ஏன்ன செய்வது
@kayathiris323
@kayathiris323 2 жыл бұрын
Thankyou sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Thank you
@diyasworld6929
@diyasworld6929 6 ай бұрын
Hi sir enga vettula oru maadu valarkuram sir athu ipo than 1st time kannu pottu 7 months aaguthu sir kannu pottu 3 months la ye again pregnancy injection pottu ipo 3 months conceive ahh irukku sir athukku ipo one week munnadi madi vekkam vanthuduchu sir athu Maadi fulla rmb bayangarama veengi athala nadakka Koda mudila sir ethukku symptoms engalukku yethum therila sir 1st start aagum pothu morning paal karanthuttam eve karakkum pothu fulla veengittu paal marakka mudila sir andha vekkam irukka madila coconut oil matiri milk varuthu sir ipo 1 week ahh injection pottum athu knjm kooda sari aagula sir innaikku than knjm light ahh vekkam koranjirukku morning doctor vanthu pathuttu ethu ippadiye iruntha madi vaththura Matiri than injection podanum apdi potta maattukku abort aagidum then again injection potta pregnancy nikkurathum doubt than nu solranga then madila andha kaambula mattum inimeai paal um varathu nu solranga engalukku knjm bayama irukku matta nambi than enga family run aagittu irukku sir plss knjm suggestions sollunga sir enna panrathunu Maadi vaththurathukku injection podalama venama illa vera yethavathu option irukkanu plss yethukku suggestions sollunga sir rmb rmb kind request ahh kekkuran plsss
@surenrider
@surenrider 2 жыл бұрын
Quacks ah valarka nalla muyarchi sir….. Vazhukal sir…..
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
🙏
@SivaBalan-qu6ti
@SivaBalan-qu6ti 2 жыл бұрын
மாடு மண் தின்பது பற்றிய தகவல்கள் கூறுங்கள் டாக்டர்
@BalajiBalaji-pz1sr
@BalajiBalaji-pz1sr 2 жыл бұрын
Hi
@Sharmilaangelmary
@Sharmilaangelmary 8 ай бұрын
கடினமாக இருக்கும் மாட்டின் காம்பில் பால் கரக்க முடியவில்லை ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள் தோள் பட்டை மிகவும் வலியாகிறது
@muruganrajasiva7170
@muruganrajasiva7170 Жыл бұрын
சார் வணக்கம்
@thavaraja6712
@thavaraja6712 9 ай бұрын
மாடு மூன்று மாத சினையாக உள்ளது மடி நோய்க்கு மருந்து போடலாமா மாத்திரை மருந்து கொடுக்கலாமா ...
@rohitkirthick9816
@rohitkirthick9816 2 жыл бұрын
வணக்கம் Sir என்னிடம் ஒரு மாடு உள்ளது அது கன்று ஈன்று இன்றுடன் 22 நாட்கள் ஆகிறது அதில் 3 காம்புகளில் நன்றாக பால் வருகிறது ஒரு காம்பில் பால் வருவதில்லை குறைந்த அளவு ஒரு glass பால் மட்டும் வருகிறது Doctory வரவலைத்து பார்த்தோம் InJection போட்டர்கள் ஆனல் நோய் குணமாகவில்லை இப்போ நான் என்ன செய்வது?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் பரிசோதனை செய்து என்ன கூறினார்கள்.
@SugaYugan
@SugaYugan 2 жыл бұрын
Sir deworming puppies ku over dose agiduchu ena pana ... shivering ah irukku medical la sonnanga nu aptiye potuten IPO pavana irukku plz any suggestions sollunga ethum agituma plz sir ans panunga...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து அதற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளியுங்கள், அவ்வாறு சிகிச்சை அளித்தால் பாதிப்பு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது
@SugaYugan
@SugaYugan 2 жыл бұрын
@@vettechtamil thank you sir...now all puppies Nala irukku
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Always give medicine with Vet doctor prescription
@SugaYugan
@SugaYugan 2 жыл бұрын
@@vettechtamil ok sir .... feeding dog ku deworming kotukalama sir 36 days Achu sir
@muruganrajasiva7170
@muruganrajasiva7170 Жыл бұрын
கான்டக்ட் நம்பர்
@user-hu9sf5gn5f
@user-hu9sf5gn5f 3 ай бұрын
Osi la maruthu ulla potta aparo thirumba picha kudatha sir
@vettechtamil
@vettechtamil 3 ай бұрын
24 மணிநேரம் கழித்து பீச்சலாம்
@user-hu9sf5gn5f
@user-hu9sf5gn5f 3 ай бұрын
@@vettechtamil மடி கல்லு மாதிரி உள்ளது வீக்கம் கூடிக்கொண்டே போகிறது
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 2 жыл бұрын
Medicine Name solunga sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஒவ்வொரு வகையான மடிநோய்க்கும் ஒவ்வொரு பகுதிக்கும் மருந்துகள் வேறுபடும் அதனால் உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் கேட்டு பயன்படுத்துங்கள்.
@hugejackmen8628
@hugejackmen8628 2 жыл бұрын
Uddercef or mamicef bro but costly 250rs something varu bro
@jahabarali5884
@jahabarali5884 2 жыл бұрын
அடுத்த பதிவில் கோழி வளர்ப்பு பற்றி அதன் நோய் மேலாண்மை பற்றிய தகவல் கொடுக்கவும்
@sivaganesan3841
@sivaganesan3841 2 жыл бұрын
Sir,ஆட்டுக்க ஒரு பக்க மடுவில் பால் வரவில்லை என்ன செய்ய வேண்டும்.அந்த ஆடு ஒரு முறை இறந்த குட்டி ஈன்றது பின் நாங்கள் மடுவை இழுத்து பார்த்தோம் பால் மெதுவாக வந்தது அதனால் நாங்கள் பாலை கரக்கவில்லை பின்னர் மடு வீக்கம் அடைந்து சீல் வைத்தது ஆனால் நாங்கள் புன்னனை ஆற்றினோம் . பின்னர் ஏன் பால் வரவில்லை.தகவல் கொடுங்கள் சார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அந்தப் பக்கத்தில் சில் பிடித்ததால் அதன் பால் சுரப்பிகள் அனைத்தும் அழிந்துவிடும் அதனால் பால் வருவதற்கு வாய்ப்பு குறைவு
@sivaganesan3841
@sivaganesan3841 2 жыл бұрын
@@vettechtamil any treatment or medicine
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இதற்கு சிகிச்சை பலனளிக்காது நண்பரே
@sivaganesan3841
@sivaganesan3841 2 жыл бұрын
@@vettechtamil தகவலுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் சார்
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
சார் வணக்கம் சிரியகேள்வி மாட்டில் சரிவர பாலை கரக்கவில்லை ஏன்றால் மாட்டில் பால்குறையுமா மாட்டுக்கு நோய் வருமா மடிநோய் மடிவீக்கம் மடியில் புண் இதுபோக இறப்புஏற்பட வாய்பு உள்ளதா எங்கள் பால்காரர் சரியாக. கறப்பது இல்லை இப்பதான் எங்களுக்கு தெரியும் அதற்க்குதான் கேட்க்கிறேன் சார் வேறுஆளை கரக்கசொல்லலாமா
@pugazhvanid8127
@pugazhvanid8127 2 жыл бұрын
Complete milking is important Also last milking should have high fat content is present You shouldn't have proper milking mastitis is done And also replace the labour
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நண்பரே மடியில் பாலை சரியாக நடக்கவில்லை என்றால் பால் குறைவதற்கு வாய்ப்புள்ளது அதேபோல் மடி நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பசுங்கன்று இருந்தால் பால் கறந்த பின் ஊட்ட விடுங்கள். பால்காரர் சரியாக கிடைக்கவில்லை என்றால் மாற்றி விடுங்கள் அல்லது நீங்களே திறந்து விடுங்கள்.
@pugazhvanid8127
@pugazhvanid8127 2 жыл бұрын
@@vettechtamil sir ennaku oru reply pannuga
@pugazhvanid8127
@pugazhvanid8127 2 жыл бұрын
Sir neega entha district sir I am a veterinary student sir Naa sonna reply sariya sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
It's correct bro, but explaining in Tamil is understandable. I am from Namakkal
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
சார் எல்லா மாடுகளுக்கும் ஒன்றுபோல் வயிறுஉப்பசம் வாயிறுவீக்கம் ஜீரனபிரச்சனை என்ன. செய்வது டாக்டர் வந்து மருந்துயெல்லாம் தந்தார் இன்னும் சரியிகவில்லை சாணம் தண்ணிமாதிர்போகுது ஒன்றுமட்டும் அசையும்போடவில்லை சானியும்போடவில்லை மற்றொன்று செரிமிக்கொண்டேஇருக்குது சினைமாடுவேறு என்னசெய்வது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அனைத்தும் மாடுகளுக்கும் வயிற்று உப்புசம் ஏற்படுகிறது என்றால் தீவனத்தில் தான் பிரச்சனை உள்ளது. kzbin.info/www/bejne/goiafWOrm72Jbqc kzbin.info/www/bejne/imK7g62Qq6Z_qrM இன்று இரண்டு வீடியோக்களையும் பாருங்கள் நண்பரே
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
நன்றி கள் சார்
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
சார் கன்று போட்டு 3 நாள் ஆச்சு மாடு தண்ணி தீவனம் சரி எடுக்க வில்லை அசையும் போடவில்லை என்னசெய்வது
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
தமிழ் புத்தாண்டுவாழ்த்துகள்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நண்பரே உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள், கன்று போட்ட மாடுகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் காலம் தாழ்த்தக் கூடாது
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 2 жыл бұрын
பாதி வால் இல்லை நாய் கடித்த விட்டது பிரச்னையாக வருமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அதற்கு சிகிச்சை அளித்து சரியாகி விட்டது என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை
@muruganrajasiva7170
@muruganrajasiva7170 Жыл бұрын
சார் தயவு செய்து உங்களுடைய கான்டக்ட் நம்பர் கொஞ்சம் எனக்கு சென்ட் பண்ணி
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 68 МЛН
Огир жанр болди
0:10
MUSOFIRLAR uchun NIKOH AGENTLIGI
Рет қаралды 1,6 МЛН
Спас пса от гибели🥲
0:52
Следы времени
Рет қаралды 2,1 МЛН
Пёс - Парашютист 😍
0:42
ДоброShorts
Рет қаралды 3,4 МЛН