மனித வாழ்க்கை மற்றும் மின்னணுவியல் (Human Life & Electronics) / Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 39,152

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Жыл бұрын

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...

Пікірлер: 133
@guruswamyr2989
@guruswamyr2989 Жыл бұрын
ஐயா நந்தகோபாலன் அவர்களுக்கு நன்றிகள்.. இன்றைய சமூகத்தில் உள்ள பல பெற்றோர்கள் நிலை சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்....
@anandan5791
@anandan5791 Жыл бұрын
முடிந்தவரை ஆங்கிலம் தவிர்க்கலாமே குருநாதரே ஒரு சிறு வின்னப்பம்
@osro3313
@osro3313 Жыл бұрын
இன்றைய நிலைமையை மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் தங்களின் அனுபவ அறிவு மிகச் சிறப்பாக உள்ளது நன்றி ckn டாக்டர் 🙏🦋
@umasankar4807
@umasankar4807 Жыл бұрын
தனி மனித ஆரோக்கியம் கற்றுக் கொடுத்த டாக்டர் CKN அவர்கள், இன்று ஒவ்வொரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை கையிலெடுத்து பேசி இருப்பது எங்களை சிந்திக்க வைத்து வாழ வகுக்கிறது, நன்றிங்க, நீங்கள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்து என் போன்ற எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டியாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்,
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@JayaPrakash-wz4ft
@JayaPrakash-wz4ft Жыл бұрын
உன்மையில் நம்மை ஆள்வது யார், புரிந்தவன் தப்பித்துக்கொள்.
@growingtheknowledge2773
@growingtheknowledge2773 Жыл бұрын
உண்மையில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் ஐயா டாக்டர் CKN அவர்களுக்கு நன்றி......
@RaviRavi-uj3yw
@RaviRavi-uj3yw Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கடைசியில் Wall E என்னும் சினிமாவில் காட்டியது போல் மனிதம் ஆகிவிடும் என்பது உங்களின் இன்றய உரையாடல் உணர்த்துகிறது
@RockStar-tf6km
@RockStar-tf6km Жыл бұрын
ஐயோ தலைவரே இன்னைக்கு தான் அரை பழம் தர்பூசணி 🍉 சாப்பிட்டேன்
@for4you552
@for4you552 Жыл бұрын
வச்சான் பாரு ஆப்பு
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
வாழ்கவளமுடன் ஐயா. வாழ்வியல் சூழலை வாழும் மக்களுக்குமிக வலிமையாக எளிமையாக வாழ்ந்த காலத்தில் உள்ள வாழ்வினைசெம்மைசெய்ய வாழ்வியல்மருத்துவத்தை வளமையுடன்வழங்கிய தங்களின்பணி என்றும் வாழிவாழிய வாழியவே வாழ்க வளமுடன். நல்வேலையாகஎங்கள்வீட்டிலும் என்மகள்வீட்டிலும் டீவிபோன்ற நிலைபாடுகளை கடந்து விட்டோம்.மனம் இப்போது ஆணந்தமாகஉள்ளது.
@avmrcm4475
@avmrcm4475 Жыл бұрын
தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t Жыл бұрын
உண்மையான பதிவு
@prasannashadow4979
@prasannashadow4979 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மையோ உண்மை! 🙏
@maran761111
@maran761111 Жыл бұрын
இக்கால வாழ்க்கை முறை மிகவும் தரம் கெட்டு விட்டது.. பகிர்வுக்கு நன்றி..
@sarvalogam2454
@sarvalogam2454 Жыл бұрын
CKN சார் வணக்கம்உங்கள் காணொளி தான்எனக்கு பிடிக்கிறது🙏
@PerumalVaradharaja
@PerumalVaradharaja Жыл бұрын
sir, jus now i saw ur video sir, last week i ate water melon severe cold still..thanks for advice...
@ishitasrisai7387
@ishitasrisai7387 Жыл бұрын
100% true sir
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.
@SasiSasi-jz2qb
@SasiSasi-jz2qb 8 ай бұрын
மகிழ்வுடன் வாழ்க...ங்க..ஐயா...🙏 🙏 🙏
@spacestatic450
@spacestatic450 Жыл бұрын
Absolutely right Sir. Kindly speak about the adolescents today going addicted to alcohol and drugs.
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி விளக்கவும்.
@rajkumars7484
@rajkumars7484 Жыл бұрын
Super sir
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
மிக அற்புதமான பதிவு ஐயா நன்றி மா
@HariS-cc3mx
@HariS-cc3mx Жыл бұрын
Very good ckn sir amirtha madam for human Life
@akssignal1074
@akssignal1074 Жыл бұрын
டாக்டர் , ck.நந்தகோபாலன் ஐயா அவர்களுக்கு வணக்கம் ... இன்றைய குடும்பத்தில் உள்ள நடைமுறை எதார்த்தங்களை சிறப்பாக விளக்கமாக சொன்னீர்கள்... நன்றி ஐயா!! (Ak. சுப்ரமணியம்,Nkl, 9-3-23)
@terrence369
@terrence369 Жыл бұрын
Send them to Korea. Within two days, they'll ask for traditional food.
@PollachiKathir
@PollachiKathir Жыл бұрын
Sir, thank you for the wonderful information Also kindly elaborate the disadvantages of eating Watermelon in a separate video, as kids are consuming it a lot. - Thank you
@leocharles6664
@leocharles6664 Жыл бұрын
மனசுக்கு பிடித்த உணவை ருசித்து சாப்பிட்டவர் திரு.மயில்சாமி அவர்கள்
@SakthiVel-fy5zs
@SakthiVel-fy5zs Жыл бұрын
அருமையான விவாதம் ஐயா
@s.santhaseelans.sasiseel-pq7ty
@s.santhaseelans.sasiseel-pq7ty Жыл бұрын
Very super traffic inthe human bodys.thankyou valthukkal valkavalamudan nalamudan nantri.
@muraleedharank5897
@muraleedharank5897 Жыл бұрын
100% true, excellent Dr. CKN Sir
@spiritualfairy999
@spiritualfairy999 Жыл бұрын
So true
@senthilkumaran740
@senthilkumaran740 Жыл бұрын
ஐயா வணக்கம் திருகடுகு பொடி,திரிபுலா பொடி எவ்வளவு எப்பொழுது சாப்பிட வேண்டும்.அளவு மற்றும் நேரம்
@sarojini763
@sarojini763 Жыл бұрын
அருமை அருமை
@stellabaianandan2422
@stellabaianandan2422 Жыл бұрын
Ckn Sir ur becoming very fair and beautiful gorgius look Sir ur a package of brilliant and cute love u sir
@psumathisivam503
@psumathisivam503 Жыл бұрын
நன்றி ஜயா
@user-nj5er1bd1y
@user-nj5er1bd1y Жыл бұрын
Superb on point no compramise, how many people will understand and take this forward in life, are we ready to implement this
@suseelamami5093
@suseelamami5093 Жыл бұрын
Arumaiyana padhivu..
@kathirvel304
@kathirvel304 Жыл бұрын
மனமார்ந்த நன்றி
@umap5071
@umap5071 Жыл бұрын
Super sir. Very practical
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 Жыл бұрын
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@manivannansubramaniyam9928
@manivannansubramaniyam9928 Жыл бұрын
மிக மிக உண்மை
@balaji5715
@balaji5715 Жыл бұрын
Vazhga vazhamudan
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@nandakumar5807
@nandakumar5807 Жыл бұрын
Thanks doctor
@sowmyasundar7287
@sowmyasundar7287 Жыл бұрын
U have given the main original picture of today's parent-child problem.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👏👏
@osro3313
@osro3313 Жыл бұрын
எல்லா பிள்ளைகளும் மை டாடி கிப்ட்☝️ மை மாம் கிப்ட். என்று கார் பைக் எல்லாத்தையும் எழுதிக் கொண்டு திரிகிறார்கள் . நம் திறமையினால் சம்பாதிக்க வேண்டும் நம் திறமையால் நடக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை எந்த குழந்தைகளுக்கும்🦋
@saraswathyrajendran7356
@saraswathyrajendran7356 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Amazing information
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@ghazalighazi3549
@ghazalighazi3549 Жыл бұрын
Masha allah arumai arumai பல உண்மைகளை வெளிப்படுத்தியதற்கு
@pragalthanb2530
@pragalthanb2530 Жыл бұрын
நல்ல பதிவு ❤❤ நன்றி 🙏🏾❤️
@perumalgovind1522
@perumalgovind1522 Жыл бұрын
Thank you so much sir very good explanation
@ramyap134
@ramyap134 8 ай бұрын
Super, amazing explanation 👏 sir
@sampangiraja1727
@sampangiraja1727 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Жыл бұрын
ஏதோ கேட்டு விட்டோம் என்று இல்லாமல் CKN சார் கூறும் மிகநல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏
@yamsulagam8450
@yamsulagam8450 Жыл бұрын
Tq ,My Dear Good Father.
@vijayalakshmimurthy2232
@vijayalakshmimurthy2232 Жыл бұрын
Real truth Dr.sir talking
@thanapalan8040
@thanapalan8040 Жыл бұрын
Evar thayaritha wattar super
@salem_tamilnadu
@salem_tamilnadu Жыл бұрын
ஐயா கூறிய தகவல்கள் அனைத்தும் நடக்கிறது இதனை உணர்கிறேன் ஐயா.......
@durailion9829
@durailion9829 Жыл бұрын
ckn ayyaa, manitha Dheivamya Neenga,7 ahm ariuv Ulla manithar,God bless 🙏🙏🙏
@rajakarthik8266
@rajakarthik8266 Жыл бұрын
Amrita azhaga aite poranga
@baskaranselvam420
@baskaranselvam420 Жыл бұрын
Thank you sir
@dganapathi7968
@dganapathi7968 Жыл бұрын
Good evening Dr. Sir. 🙏. Wow. Amazing explanation. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍.
@joea8534
@joea8534 Жыл бұрын
Sir do please talk about "gynecomastia" it has turned out to be a great problem for today's generation.
@bala5490
@bala5490 Жыл бұрын
Good evening sir......
@prakashk_lovesnature
@prakashk_lovesnature Жыл бұрын
🙏 ஐயா
@victori3431
@victori3431 Жыл бұрын
Thank you very much Dr. Sir for your wonderful, very useful, need of the hour video. Every responsible parents and teenagers should listen to this video. Thank you once again Sir. 🙏🙏🙏
@ramalingamsar756
@ramalingamsar756 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.
@manonmani2721
@manonmani2721 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இதற்கு தீர்வு தான் என்ன
@sureshmc3136
@sureshmc3136 Жыл бұрын
Hai ckn sir
@safardeenmohamed8874
@safardeenmohamed8874 Жыл бұрын
Very true 👍 👌
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐👍
@CfArun
@CfArun Жыл бұрын
வணக்கம் அரிய அருமையான பதிவுகள் மிக்க மிக நன்றி, ஒரு வேண்டுகோள், please add caption in english throughout video may possible to reach many parts of the universe Cheers.
@baskebasker9538
@baskebasker9538 Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்❤🙏🙏
@daisysilvester4130
@daisysilvester4130 Жыл бұрын
👍
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 Жыл бұрын
Nan vera ellarukum, watermelon recomend pandran, neenga ithukkum gate potinga, Enakku vera romba pudikum, Naaney poitu vayall la parichu sapdran, Appavum neenga bayam muruthitunga
@jansijegan6073
@jansijegan6073 Жыл бұрын
💖💖💖
@puvinivigeshwari9657
@puvinivigeshwari9657 Жыл бұрын
🙏🙏 thankyou sir healthy foods solunga sir 🙏🙏
@raviinternational3864
@raviinternational3864 Жыл бұрын
100% True
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
👍👍👍👍👍
@kumargru2486
@kumargru2486 Жыл бұрын
ஹலோ சார் வணக்கம் உங்க மூலமா நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டுள்ளோம் குழந்தையோடு தொப்புள் கொடியைப் பற்றி ஒரு முழுமையான விளக்கம் வேண்டும் எனக்கு இரண்டு குழந்தைகள் தொப்புள் கொடி குறீத்து பாதுகாப்பு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் வேண்டும்
@raghuvanitha4940
@raghuvanitha4940 Жыл бұрын
🙏
@primesola3441
@primesola3441 Жыл бұрын
Pl talk about cancer sir
@ahamed1618
@ahamed1618 Жыл бұрын
Please make Naneer price affordable so that we can buy from you to save children
@DhanaLakshmi-og9ff
@DhanaLakshmi-og9ff Жыл бұрын
Epilepsy chronic treatment paththi sollunga.
@gowthamm848
@gowthamm848 Жыл бұрын
எப்படி தான் இதிலிருந்து தப்பிப்பது ஐயா?
@successwithjai9052
@successwithjai9052 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvaselva6988
@selvaselva6988 Жыл бұрын
Ayya konjam dialysis patients Tamil maruthuvam eruntha sollunga please
@user-gm1jw3et2g
@user-gm1jw3et2g Жыл бұрын
தெய்வமே எனக்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா சாமி
@vasumathyn4675
@vasumathyn4675 8 ай бұрын
வாழ வழி முறை கள் கூறுங்கள் சார்...
@diwman9621
@diwman9621 Жыл бұрын
Magizhchi 🤗
@kumargru2486
@kumargru2486 Жыл бұрын
தொப்புள் கொடி பற்றி விரிவாக விளக்கவும் சார்
@vijiadhi
@vijiadhi 5 ай бұрын
thyroid cancer sariyaga medicine solunga
@angavairani538
@angavairani538 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayashree2122
@jayashree2122 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
22:55 *Herstory.♀️ History ♂️ Toy Story 📳 இன்றைய மனித சமுதாயம் முற்றிலுமாக விஞ்ஞான உபகரணங்களில் மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ முடியும்.*
@cehnnappan
@cehnnappan Жыл бұрын
தொலைபேசி ஆபத்தான பொருள்
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் வாழ்வியல் விஞ்ஞானம் மாற்றி மெய்ஞானமில்லாமல் குழந்தைகள் வளர்கிறார்கள் இதை மாற்ற அரசும் தொலைகாட்சியும் சினிமாவும் மாற்றம்பெற வேண்டும் கைபேசியும் இன்று அனைத்தையும் காட்சி யாக்கி விட்டது இனி குழந்தைகளுக்கு அதன் அவசியமும் தேவையும் வாழ்க்கைக்கு இதுதான் தேவை என்பதை விளக்கி தான் புரிய வைக்க வேண்டும் அதில் தேர்வே சிறப்பு நன்றி
@vadivadisivam5551
@vadivadisivam5551 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏🥰💪💪💪💐💯
@hemashankar6352
@hemashankar6352 Жыл бұрын
Ithanan sonna komalia pakuratha pola pakuranuga
@ramsetm1501
@ramsetm1501 Жыл бұрын
Pudavai kku pin podaum
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 9 МЛН
நாடி ஜோதிடம் (Nadi Jothidam) / Dr.C.K.Nandagopalan
30:09
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 346 М.
அன்பு இருக்கிறதா? / Dr.C.K.Nandagopalan/ Dr.CKN
16:21
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН