வாழ்த்துக்கள் ப்ரோ தன்னை குறை சொன்னாலும் அதையும் மேடையில் சொன்ன கவிஞர் நீங்கள்,, ஒரு சிறந்த படைப்பாளி வாழ்த்துக்கள்
@sasikumaran66873 ай бұрын
தனுஷ் வாழ்க்கையே மாற்றிய முதல் பங்கு உமக்கே
@42venkatesh3 ай бұрын
Principal rocked 🔥 lyricist shocked 😂
@vijayakumarramesh35763 ай бұрын
எவ்வளவு பிரபலமான பாடல் அது.. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்த பாடல் அது.
@devaraj43943 ай бұрын
தம்பி அப்டி கெடயாது... தம்பி தான் அப்டி 😅
@Kee-nw4qk3 ай бұрын
இப்போதான் தெரியுது இவர்தான் இந்த பாட்டு எழுதுனாரு னு 😊
@makeshanu85933 ай бұрын
Late pickup 😂😂😂
@doortry15963 ай бұрын
Ennaku 😂😂.. ivloo ku Trichy la enga oorula edutha movie 😅
@B-rh9kj3 ай бұрын
Thambi appadi kedaiyathu thambi than appadiiii.....whatta line....😂
@sanocycles66423 ай бұрын
😂😂😂😂❤❤❤❤
@BilalHussain-SC2792 ай бұрын
Eppadi patta varigal😅
@umashankar12963 ай бұрын
AVC college ❤❤ Alumini
@Venkatraman-m6o3 ай бұрын
Mannampanthal
@rafiyakamalbatcha49573 ай бұрын
Nanum
@KannagiKannagi-py6hj3 ай бұрын
Sembanair kovil da 🎉
@spreadthelove36263 ай бұрын
Our college
@KannagiKannagi-py6hj3 ай бұрын
@@spreadthelove3626 entha oor neenga
@anieskitchen2992 ай бұрын
இளம்தாது ❤... Enga இதழ்... Enga clg
@karthikkm91332 ай бұрын
Semma song Anna ❤❤❤❤❤Ongka nichchajamma Parattalam great ❤❤❤❤
@gopl7963 ай бұрын
அக்காலத்தில் எல்லா இடங்களிலும் இப்பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது🎉🎉🎉🎉🎉
@saravanandhanaram57093 ай бұрын
புலவர்கள் உள்ளனர்,அரசர்கள்தான் இல்லை.
@manimelody80943 ай бұрын
Arumai anna
@gispa-zi4yy3 ай бұрын
இது இப்பவும் எப்பவும் அருமையான பாடல்❤
@SwamiJi-y6f2 ай бұрын
ஐயா இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன் நான் அப்பொழுது கல்லூரியின் மாணவன்... அந்த பாடலைப் பற்றி பேசியது எங்கள் அன்பிற்கினிய தமிழ்த்துறை தலைவர் அவர்கள்... அப்பொழுது நீங்கள் அந்தப் பாடலில் எந்த குறையும் இல்லை நடன அசைவுகள் சற்று ஆபாசமாக இருந்திருக்கலாம் என்று கூறினீர்கள்... அதோடு நில்லாமல் ஆட்டோகிராப் என்ற படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்ற ஒரு பாடலை எழுதி இருக்கிறேன்... அதற்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்று கூறினீர்கள்... எங்கள் கல்லூரியில் மாணவர்களால் நடத்தப்படும் இளந் தூது என்ற பத்திரிகை விழா அது...
@a.kathirvelmurugan61473 ай бұрын
Anna nanum AVC College than...Padichen ❤
@Ramayya19893 ай бұрын
Naanum A.V.C college student தான்
@ManikandanSenthil-q9l3 ай бұрын
Nanum AVC tha
@lebonedeep2 ай бұрын
Me2
@sivasubramaniang62693 ай бұрын
குழந்தை குட்டிகளோடு, குடும்பத்தோடு உட்கார்ந்து எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!இளைஞர்கள் கெட்டு போவதில் இவருக்கு பெருமையான பங்கு உண்டு!
@harikrish48703 ай бұрын
AVC ❤
@paramasivamparama67033 ай бұрын
நான் 1970 --73 ல் அக்கல்லூரி மாணவன். பசுமையான நினைவுகள் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@pgandrew24103 ай бұрын
அட அவனும் இங்க நான் தானே😂
@VigneshwaranVignesh-tw8pk3 ай бұрын
😅😅😅
@shakthivelraja42833 ай бұрын
Mayilsamy Memories 😂😅❤☹️
@lion-m1q3 ай бұрын
Rakita rakita rakkitta
@bakyalakshmibakyalakshmi21153 ай бұрын
எங்கள் ஊர் மயிலாடுதுறை அண்ணா
@naresh89942 ай бұрын
I Love you Mayavarm
@RtcKrp-ev1cp3 ай бұрын
Good things are more ..to do for our society. .❤ so first do that ❤ youth need Good things ❤
@anandanegambaram36773 ай бұрын
இந்த பாடல் காட்சி கோலார் தங்க வயலில் சைனைடு மண் மேட்டின் மீது படமாக்கப்பட்டது. சைனைடு மண் என்பது சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கம் போக மீதமுள்ள கழிவுகள் வெட்ட வெளியில் கொட்டி, கொட்டி நாளடைவில் மண் மேடு ஆகி மலைபோல் காட்சியளிக்கும். இது தங்க வயலில் ஆங்காங்கே நிறைய உண்டு. KGF படமும் இங்கு தான் படமாக்கப்பட்டது.
@medicalmiraclenatural64543 ай бұрын
Yes❤❤❤
@mediamanstudio59773 ай бұрын
தகவலுக்கு நன்றி 😂❤
@ThilagaThilaga-y6c3 ай бұрын
இவர் அற்புதமான பாடலாசிரியர்❤
@thilakavathithilakavathi2163 ай бұрын
சூப்பர்.வாழ்த்துக்கள்
@shanmugavadiveljvinayagam60783 ай бұрын
😂😂😂😂😂 love you sir 🙏💐
@ts.nathan77863 ай бұрын
இதே போல ஒரு மேடையில் ஏ.ஆர். ரகுமானை வைத்துக் கொண்டு, கலைஞர் "நாங்கள் நல்ல கவிஞர்களை தருகிறோம். ஆனால் சில இசையமைப்பாளர்கள் இசை என்ற பெயரில் அந்த நல்ல கவிஞர்களின் பாடல் வார்த்தைகளை சிதைத்து விடுகின்றனர்" என்று கூறினார். அந்த விழாவிற்கு வைரமுத்துவும் வந்திருந்தார்.
@ananyaabhinav62603 ай бұрын
Enakkum apdi nadandhu irukku 😅😂... Once they know we did it.their expression is sooo cute and i enjoyed the embarrassing expression of my neighbour. 😅
@mohandasravichandran13823 ай бұрын
Theruvasagaam ❤
@prasad20653 ай бұрын
வாழ்த்துகள் ♥️🤓🤣
@velashree76383 ай бұрын
தம்பிதான் அப்படி வேற லெவல்
@pradeep-j8e3 ай бұрын
I'm also avc student 😊😊😊
@aotdyodoycoyfoyc9y3 ай бұрын
நான் இதுபோல் வேண்டும் என்றே ஒருவரை செய்துள்ளேன் 😅
@ts.nathan77863 ай бұрын
கல்லூரி முதல்வரும் உங்களை மாதிரியேதான் தெரியாத மாதிரி சொல்லியிருக்கார்.
@Informative_tpshorts3 ай бұрын
Reallly in russia i used to hear this song
@arulrajpanneerselvam3 ай бұрын
Naan paditha kalloori Avc College
@Rf2DataEntryMM3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohammed2.i3 ай бұрын
love you sir you are my favorite lyrcist
@ts.nathan77863 ай бұрын
கல்லூரி முதல்வர் தெரிந்து கொண்டேதான் (தெரியாத மாதிரி) அப்படிக் கூறியிருப்பார். 😂😂😂
@vimal_ennum_naan3 ай бұрын
Avc boy assemble here😅❤❤
@rthaiyalnayaki4392 ай бұрын
Entha princi theriliye😅 ilanthoothu super article
@dhinakaran34653 ай бұрын
Nanum AVC COLLEGE LA PADICHEN...
@FAYASKHAN-f4q3 ай бұрын
நண்பா இளந்தூது பத்திரிகை சரியாக சொல்றாற. மறந்து விட்டது.
@Uajaysurya3 ай бұрын
Yes@@FAYASKHAN-f4q
@rafiyakamalbatcha49573 ай бұрын
Nanum
@aisram83103 ай бұрын
@@FAYASKHAN-f4qyes pa
@birundhaanbu37843 ай бұрын
Avc students 😂😂😂me also
@varunmissile3 ай бұрын
I am from mayiladuthurai
@AyishaMersi3 ай бұрын
Super bro
@vickysv38503 ай бұрын
But music than 🔥
@thiyagarajanrasukuti36153 ай бұрын
My college
@arun.n28043 ай бұрын
Avc college namma college 😅
@SolaiKumar1233 ай бұрын
ஏக்கியா ஏகிய அதுதான் சூப்பர்
@veerasenan97003 ай бұрын
தஞ்சை கோவிந்தராஜ் மகன் யுகபாரதி மேலும் மேலும் உயர் க
@Jesi_king3 ай бұрын
Na avc college dhan...😅😂❤❤❤
@arunarun-cn7hz3 ай бұрын
Nanaum AVC College student..❤....
@Dhinaviews3 ай бұрын
Nan paditha college 😊
@gangag46073 ай бұрын
Nearest college
@tamilvanan30752 ай бұрын
Avc students assemble 😂😂❤❤❤
@SridharSathya-dr1ou3 ай бұрын
Swag yaa ni
@alphonsedass23993 ай бұрын
😂😂😂omg😅😅
@hashifafoumia82133 ай бұрын
Me as a AVC student ithu theriyama pochae
@racesathish49153 ай бұрын
கொடைக்கானல் Fm இல் தடை செய்த பாடல் ஏனென்றால் அதிகமாக இப்பு ஒளிபரப்பப்பட்டது
@kavimohan3 ай бұрын
En friend cinema la Pattu yeluthuran.. but inu avanuku sariyana recognition kedaikala... Recent ah romba feel Pani peysikitey.. intha manmatha rasa song Mari oru hit song kodukanunu sonnah.. avulothan ennaku serippu vanthutu. Because antha time la intha song popular ipayum kepom but recent ah trend ahurah song ah vitutu.. intha song ah sonnonah ennaku serippu vanthutu
@vinothsupersir39573 ай бұрын
Neenga Sirkazhi thozhan digital kavimohana
@kavimohan3 ай бұрын
@@vinothsupersir3957 Naa mohana ella mohan.
@Venpa15183 ай бұрын
Avc😍
@arumugamk32193 ай бұрын
❤❤❤❤❤
@kubeshanth70333 ай бұрын
Iam also AVC student
@Prakashkidskidsprakash3 ай бұрын
அவர் நேரடியாக சொல்லாமல் நாசுக்காக சொல்லியுள்ளர் இது கூடவா புரியவில்லை
@Ranjithkumar-mk1oq3 ай бұрын
Enga college than😂
@ssa221123 ай бұрын
ஃபைனல் டச் தம்பிதான் அப்படி செம
@jalastinjalastin89563 ай бұрын
அது நான் பயின்ற கல்லூரி நானும் அந்த இளந்தூது பத்திரிக்கை யில் பணியாற்றிய உள்ளேன் ❤
@rguru8693 ай бұрын
😂😂😂❤
@movietime29693 ай бұрын
Nanum avc college la than padichean pa
@anandagopalankidambi31793 ай бұрын
இது போன்ற ஆளு தான் டாஸ்மாக் மாநிலத்தில் கல்லூரி முதல்வராக இருக்க முடியும்.
@kmom94693 ай бұрын
அவர் கல்லூரி முதல்வர்😂
@SarathR-ur8yu3 ай бұрын
@@kmom9469 அதைதான் அவரும் சொல்லி இருக்காரு ..😅
@subbucards4513 ай бұрын
@@SarathR-ur8yucorporate broker kedijiiii should stop selling new india to adani on offer price 😂😂😂
Nanum avc la padicha department of Tamil UG 2014-2017 PG 2017-2019
@MVNMVN-t3k3 ай бұрын
Kalloori muthalvar nu thumb nail podungada . Naan kooda karunanithi thaan pola konjal kaluvi ooththuvom nu video paarthen 😅😅😅
@pankumar43423 ай бұрын
தம்பியின் பெயர்😂😂😂
@nasrudeenmo12952 ай бұрын
Tamil nadu theatre la once more podapatta paadal. Theatre fulla alapparai. Ovvoru showkkum once more poda vendiya kattayam. Padalaasiriyar seitha sambavam appidi
@bargunamn12393 ай бұрын
Nan 7th standard 😂
@ilavenil273 ай бұрын
இளந்தூது magazine 😂😂😂
@ChandraShekar-iy1up3 ай бұрын
Dubakoor CM
@rkrishnan36603 ай бұрын
He does not understand the left handed complement of that Principal
@rajapandi62323 ай бұрын
😅😂😂😂
@VN-dl3zs3 ай бұрын
ஒரு கல்லூரிப் பேராசிரியர் போன்ற அறிவார்ந்த பெருமக்கள் பாராட்ட மாட்டார்களென்று தெரிந்தும் எழுதுகிறீர்களே... இதுக்கு.... 😂😂😂😂
@Whoami-b8u3 ай бұрын
Avc முதல்வர்... வட போச்சே
@aarirose60723 ай бұрын
ஹிந்தி திரைப்படம் குருபானி அங்குதான் எடுத்தார்கள் அதே திரைப்படம் தமிழில் விடுதலை ஆனது சிவாஜி கணேசன் ஐயா ரஜினி ஐயா விஷ்ணுவர்தன் ஐயா விஜயகுமார் ஐயா போன்றவர்கள் தங்க வயலில் நடித்தார்கள் இந்தியாவில் அதிகமாக மக்கள் படித்த இடம் கேரளா மாநிலம் அதே போல் இந்தியாவில் அதிகம் படித்த மக்கள் இருக்கும் டவுன் கோலார் தங்கவயல் பல இடங்களில் மத கலவரங்கள் நடந்தாலும் கேஜிஎஃப் மற்றும் மதக் கலவரங்கள் நடக்காது அந்த அளவுக்கு அனைவரும் ஒற்றுமையாக இருப்பவர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் இடம்🎉🎉🎉
@makeshanu85933 ай бұрын
Thanjavur karan la apdi dhan irupan😂😂😂😂,😊😊😊😊
@thevawin3 ай бұрын
இந்த படம் வந்தபிறகு தான் பெண்களை வாடி போடி வாடா போடா னு பேச ஆரம்பிச்சதே
@sarasaravanan21223 ай бұрын
அட... கருமமே சினிமா பாட்டுக்கும் ..... படிப்புக்கும் என்ன சம்மந்தம்.... சினிமா என்பது சினிமா பாடல் என்பது வெறும் பொழுதுபோக்கு .... அவ்வளவுதான்