இது மருதகாசி எழுதிய பாடல். மணப்பாறை மாடு கட்டி மற்றும் வசந்த முல்லை போலே வந்து என்ற பாடலும் இவருடையது தான் பட்டுகொட்டையாருடையதில்லை.
@PonnusamyPonnusamy-ng3gc4 ай бұрын
✌️ தலைவர் எவ்வளவு அருமையாக பாடி உள்ளார். ✌️
@muthuramligam92002 күн бұрын
Super,song,thankou
@HariganesanSM Жыл бұрын
என்ன அருமையான பட்டுக் கோட்டையின் பாட்டுக் கோட்டை..
@venkatsubramanyan2149 Жыл бұрын
மருதகாசி
@arasumudi1785 Жыл бұрын
Vvv good song
@typicaltamilan4578 Жыл бұрын
Yaaru eluthunalum engaluku ithu mgr song than
@deepakc9147 Жыл бұрын
மருதகாசி
@rajbrothers346011 ай бұрын
மருதகாசி எழுதிய பாடல்
@user-dg4fi1cr8o Жыл бұрын
பட்டுக்கோட்டையின் பாதம் பூமியில் இருக்கும்போது நான் இல்லையே என்று வருத்தப்படுகிறேன்
@rangarajmarimuthu53395 ай бұрын
இது பட்டுக்கோட்டையார் பாடல் இல்லை. மருதகாசி அவர்கள் பாடல் ...
@rajarajan6018 Жыл бұрын
உடன் பிறந்தவர்களையே கொன்று தின்று வாழும் உலகம்
@hippopole9657 Жыл бұрын
மக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் மனதில் இடம் பெற்ற தலைவர் . அது ஒரு காலம் . சிந்தனையை வளபடுத்திட உதவிய பாடல் . வானம் பொழியுது பூமி நனையுது தம்பி பயலே .. நாம வாடி வதங்கி வளபடுத்துகிரோம் வயலை..." என்று காளை மாட்டுக்கு சொல்வது போல் நம்மை பார்த்து சொல்கிறார் கவிஞர்....1956 இல் வெளிவந்த தாய்க்கு பின் தாரம்.
@pavadaimani93352 күн бұрын
பட்டுக்கோட்டை யார் பாடல் வரிகள் அத்தனையும் முற்போக்கு சிந்தனை கொண்டவை.பாமரனும் எளிதாக. புரிந்து கொள்ளும் இயல்பு டைவை.அவரின் உடல் மறைந்த தே தவிர அவரின் ஆன்மா அவரின் பாடல் வரிகள் மூலம் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
@Universalshop-wr1xc6 ай бұрын
வரிக்கு வரி சமூக அக்கறையோடு எழுதப்பட்ட பாடல் . கவிஞரும் இசையமைப்பாளரும் நீடூழி வாழ்க !!!
@s.varatharajansvsv37506 ай бұрын
கவிஞரும் இசையமைப்பாளர் மற்றும் தலைவர் எம்ஜிஆர் இவர்களின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் மாறாது மறையாது நன்றி வணக்கம்
@rangasamysivasakthi39798 ай бұрын
வாழ்கைக்குதேவையானபாடல்.
@irobovenkat Жыл бұрын
அருமையான வரிகள் ❤
@SankaranR-ep9oc7 ай бұрын
மிசா சட்டம் அமுலுக்கு வந்தால் நம்ம கவலை தீரும்
@amigo4558 Жыл бұрын
என்றும் நினைவில் வாழும் பட்டுக்கோட்டையார், அவரது பாடல்கள்.
@asabarish926 Жыл бұрын
Maruthakasi
@typicaltamilan4578 Жыл бұрын
Mgr song
@sandanadurair586210 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 135 படம் - தாய்க்கு பின் தாரம் 1956 இசை - K.V.மஹாதேவன் பாடியவர் - T.M.S இயற்றியவர் - A. மருதகாசி பாடல் - மனுஷன் மனுஷன் சாப்பிடுராண்டா மனுஷன் மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவனுடைய கையிலே தானிய மெல்லாம் வலுத்தவனுடைய கையிலே தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே அதாலே மனுஷன் மனுஷன் சாப்புடுராண்ட தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே ((என்னடா நெளிஞ்சிகிட்டு போற நேரா போடா ) தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய் மனுஷன் மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
@T.ChandraGandhimathi-in2dn Жыл бұрын
முதலாளியின் ஆணவத்தை அழிக்கும் பாடல்
@naveenkumarannamalai-cq6fg2 ай бұрын
அப்பவே இன்றைய ஏமாற்று நபர்களை அடையாளம் காட்டும் பாடல் அருமை அருமை
@punithamoovendan4426 Жыл бұрын
அருமையான பாடல்
@helenpoornima5126 Жыл бұрын
ஓ!கேவீஎம் மா!சூப்பர் ❤❤❤❤
@thiruthiru26966 ай бұрын
புரட்சித்தலைவர் சொன்ன கருத்துக்களை ஏற்று பட்டுக்கோட்டையார் எழுதியபோது தப்பிப் பயலே என்பதற்கு பதிலாக அருமைத் தம்பி என எழுதினார் இன்னும் மக்களிடையே நெருக்கம் வேண்டும் என்று புரட்சித்தலைவர் தம்பிப் பயலே என மாற்றி எழுதச் சொன்னார். அருமையான பாடல்❤
@rajuv.s2628 Жыл бұрын
பட்டுகோட்டையாரை வலிய வந்து பாடவைத்த எம்ஜிஆர்.இப்படி பல பாடல்கள் உள்ளன.
@shinchan348211 ай бұрын
Written by Marudhakasi
@rajuv.s262811 ай бұрын
நன்றி
@rajuv.s262811 ай бұрын
அனைத்தும் வைகோவை சாரும் கருவேலமரங்களை தமிழகத்தில் அழிக்க வேண்டும் என்ற சட்ட போராட்டத்தின் விளைவாகும். சத்தியம் டீவிக்கும் நன்றி
@kumaresankrishnan2462 Жыл бұрын
Nice song with depth meaning lyrics
@revathishankar94610 ай бұрын
Aaha ! what a beautiful song by TMS , music by KVM