தேவிரா ஐயாவின் சிறந்த சொற்பொழிவு. நம் பண்பாட்டையும் மரபையும் அற்றொழுக்காக நம் மனத்திற்கொண்டு சென்று பதியம் போடுகிறது.ஐயாவின் உரை.
@webtamilnanban2 жыл бұрын
மிக மிக உன்னதமான காணொளி இது .தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் இவ்வளது ஆழமாக நுணுகி ஆய்து தொய்வின்றி விளக்கியவர்கள் யாருமில்லை ஐயா. வணக்கங்கள்
@SSS-nu7dd7 жыл бұрын
சிறப்பான உரை. நன்றி ஐயா. தமிழர் பண்பாட்டைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. உங்கள் மாணவன் என்பதில் நான் மிக்க பெருமிதம் கொள்கிறேன். 💐💐💐 நன்றி ஐயா.💐💐💐
@muthunilavan67142 жыл бұрын
தமிழ்ப்பண்பாட்டு மரபில் சிறுதெய்வ - பெருந்தெய்வ வழிபாட்டு வேறுபாடுகளை சமூகவியல் வழி விளக்கிய விதம் அருமை அய்யா. நன்றி தமிழ்இணையக் கல்விக் கழகத்திற்கு
@murukesansubramanian75054 жыл бұрын
மிகவும் சிறப்பான உரை. ஆய்வுரை. பேராசிரியர் அவர்களுக்கும் ஏற்பாட்டாளர் அனைவருக்கும் அன்பும் நன்றியும்!❤
@loganathannathan98453 жыл бұрын
அரிய, அறியா தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..
@sureshsubramaniam18173 жыл бұрын
Very informative speech.. even all the facts are not acceptable by everyone but most of facts revealed were his hard work research and i personally take his words as an eye opener for me to explore tamil-culture-religion interrelationships
@KarthikV-BE_MBA7 жыл бұрын
அருமையான பதிவு...🙏🙏🙏 தேவிரா அய்யாவின் மாணவன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்....
@lingamuthurajpaul62085 жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர் இன்றும் வணங்கும் முதல் தெய்வம் தேவவேந்தன் எனும் தேவேந்திர பகவான்"ஆவார்
👍அருமையான உரை. Thumps down போடுகின்ற லூசுகள் யார்?
@அறம்-ண9ற4 жыл бұрын
மொழி தமிழ்...பிறகென்ன ஐயா திராவிடம்...
@lakshminarayanan88944 жыл бұрын
தமிழர் அல்லாதோருக்கு தான் திராவிடம் தேவைப்படும்.....
@Devarasad6 жыл бұрын
நன்றி ஐயா சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தன
@rajamanigr90313 жыл бұрын
மிக அற்புதமான கருத்து பதிவுகள்
@sudarsanakrishnans43192 жыл бұрын
pen deiva vazhipadu is like Saktham sir. But in Vedic culture both Male and Female God protect ours in so many ways.
@SuperGurumoorthy4 жыл бұрын
Arumai ayya , migavum sirantha urai , nandri 🙏
@alwaysjai2 жыл бұрын
பிள்ளையார் வழிபாடு ஏழாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் வந்ததாம்...இது ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழை. ஆரிய திராவிட இரண்டுமே நமது பகை சக்திகள்
@kandasamythirunavukkarasu9056 жыл бұрын
அருமையான பொழிவு. நன்றி ஐயா
@subashbose94766 жыл бұрын
வேந்தன் என்பது முருகனை குறிக்கும்....! தினை படையல்.... தெரிவிக்கும்....!
@kavinkumar70645 жыл бұрын
Tamil chinthaniyalar peravai videos il ulladhu vendhan- murugan vel+ than
@கதைக்குள்வாழ்வோம்6 жыл бұрын
அழகான விளக்கம் ஐயா.நன்றி
@vimalshivn.74416 жыл бұрын
அழகிய தமிழ்.பெருமை கொள் தமிழ்.
@jairajkumarINDIA7 жыл бұрын
நன்றி ஐயா
@tamilmanipv40262 жыл бұрын
திராவிட இனம் காலப் போ க்கில் பல்கிப் பெருகி பல்வேறு இனங்களாகப் பிரிந்தன. அவற்றில் முதலாவதாக தோன்றியதே தமிழ் மொழியினம்.
@VinothKumar-uy2kv7 жыл бұрын
I'm proud to be his student.......
@kaalbairav89443 жыл бұрын
லகரம் ளகரம் ழகரம் வேறுபாடு தெரியாத பேச்சாளர்
@b.ilangovanilangovan98593 жыл бұрын
தேன் சுவை மிக்க தமிழு .உன் மொழி க்கு ஈடு இணை இவ் உலகில் ஏதும் இல்லை .
@mullaimathy72174 жыл бұрын
அருமை அருமை நன்றி.
@guhan42427 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு...............
@தமிழ்-வ1ர4 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@sudarsanakrishnans43192 жыл бұрын
Siru Deiva vazhipadu is like Kannaki and Madavi and Manimekalai they are all human beings and become worship stage by public
@TheManigandan19793 жыл бұрын
அய்யாவின் மாணவன் நான்
@kaalbairav89443 жыл бұрын
உங்கள் பேச்சில் நிறைய கல் கள் இருக்கின்றன எங்கு தமிழ் படித்தீர்கள் லகரம் அன்றி தமிழில் ளகரம் மற்றும ழகரம் உண்டு.
@moses98684 жыл бұрын
அருமை ஐயா
@kavinkumar70645 жыл бұрын
The good speaker please go to know aaseevagam by Tamil chinthanaiyalar peravai videos
@pmariam4 жыл бұрын
1. Caldwell's theories are out dated. Recent research have established the faults in his hypotheses. Any anthropological construction based on Caldwell will lead to incorrect conclusion. 2. As per Tamil oral history, there were three Sangams. Current literature is only a very small part that has survived from third sangam period. How can we so assertive of our history, lifestyles, beliefs, and societal structures based just on part of literature?
@itsmekaits2 жыл бұрын
It's a shame that these people still refer to Caldwell whose agenda is well known.
@kolandasamyp38085 жыл бұрын
சிறப்பான உரை.
@newsviewsbees7 жыл бұрын
தேவ சூசை அவர்களின் கருத்து சரியானதே! தமிழர்கள் திராவிடர்கள் அல்லர். தமிழினம் தனி இனம்; பூமியின் வரலாற்றின் மூத்த இனம்!
@sheelaunnikrishnan7414 жыл бұрын
பழங்கால தமிழகம் என்றது இப்போதுள்ள கேரலா, தமிழ்நாடு, கருநாடக, ஆன்திர , தெல்ங்கானா மாநிலங்களை உட்கொன்டது . அதனால் இவ்வெரால்லும் பயங்கால திராவிடர்தான்
@tamilmanipv40262 жыл бұрын
தமிழில் நாகம் என்றால் மலை எனப்பொருள் படும். நாகர் என்பவர் குறிஞ்சி நில மக்களாவர்.
@veeraragavank28503 жыл бұрын
அய்யா!கலாச்சாரம், பண்பாடு இரண்டிற்கும் வேறுபாடு அல்லது மறுபாடு விளக்கம் தேவை
@balakrishnansundarapandi98433 жыл бұрын
அய்யா திராவிட பணபாடு தமிழர்களுக்கு அவசியமா
@subashbose94766 жыл бұрын
சேயோன் என்பது.... சிவனை குறிக்கும் என்று கூறலாம்...! மிகப் பொருத்தம்...!
@thirupk48453 жыл бұрын
தமிழன் நான்.நீங்கள் திராவிடர்
@kaviyan47406 жыл бұрын
No sir Dhaver adiyavargal is needed for slave warrior
@nicesathis7 жыл бұрын
Nanrigal pala Ayya.
@HemaNemoo6 жыл бұрын
Nandri ayya 🙏
@subramanianmariyappan86714 жыл бұрын
வரவேறபுரையாளரின் தமிழ் உச்சரிப்பு ல, ள,ழ
@sm125604 жыл бұрын
Nadukal, please ask him to visit Middle East where all deseased person place is marked by inserting a natural stone. It is not as cultured stone as practiced by Christians.
@saravanandhanaram57092 жыл бұрын
வா வா
@mdmforever50212 жыл бұрын
விவசாயத்தை அறிமுகப்படுத்தியவரே சுப்பிரமனிய சித்தர் என்று நூல்களில் இருக்கின்றது
@மகிழ்வித்துமகிழ்-ங6ய2 жыл бұрын
கோத்திரம் குலம் எவ்வாறு உருவானது
@veeraragavan-zt3ut Жыл бұрын
I am sir student😊
@m.alamelu86453 жыл бұрын
Super. Sir
@RAJAKRISHAN-pp1dw4 ай бұрын
பேராசிரியர் அவர்கள்ளன் பண்பாடு பகற்றிய விளக்கம் தெளிவாக இல்லை.பணபடு என்ற வேர்ச்சொலிலிருந்துதான் வந்தரேக்க்கூடும்.
@tilakshekar61504 жыл бұрын
So many scholars spoke about TAMILAR culture and Tamil is the oldest language in the history of World but why didn't they oppose Dravidars say that Tamilar are Dravidars it hurtes Tamilar feelings .
@thamizhmadhu7 жыл бұрын
ஜல்லிக்கட்டு தேவையா..கலாச்சார மாற்றம் தேவையா என்பதற்கு நல்ல பதில் தந்தார் ஐயா. ஆனால் இந்தியாவில் ஆரிய கலாசாரம்,திராவிட கலாச்சராம் தான் இருந்தது என்றது அவரின் அறியாமையை காட்டுகிறது . விளக்கங்களுக்கு..ஐயா மணியரசனின் இந்த காணொளியை காணவும் kzbin.info/www/bejne/j2ezZmCha69jh7c
@kalaiselvan38625 жыл бұрын
உங்களுக்கு சுய சிந்தனையே கிடையாதா? பிற்காலத்தில் ஆரியர்கள் தமிழனை அடிமையாக்கியபோது அதை எதிர்த்து உருவாக்கப்பட்டதுதான் திராவிடர் என்ற சொல். குருட்டு பூனைகளுக்கு புரியாதது வியப்பில்லை.
வீர பாண்டிய கட்டபொம்மன், பாண்டியனா என்பதை, ஐயா ராசேந்திரனார் அவர்கள் கொஞ்சம் விளக்கி சொல்ல வேண்டும்.
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
Karunanidhi Tamilanannu Professor solla vendum .
@vethasiva37856 жыл бұрын
நன்றி சிறப்பு ஆனால் தமிழர் பண்பாடு பற்றி பேசும் போது திராவிடம் என்ற வார்த்தை எந்த ஆதாரத்தின் பேரில் வந்தது என்பதை விளக்கமும் அளிக்க வில்லை. அந்த தவறை யாரும் சட்டி காட்டி கேட்கவும் இல்லை. அருமையான உரை அந்த வார்த்தையினால் நிறைவு பெறவில்லை.
@sheelaunnikrishnan7414 жыл бұрын
ஐயா தமிழர்கள் திராவிடர்கள் தான்
@devasusai7 жыл бұрын
TAMILS are not Dravidians. Dravidians (Telugus) tie knots but Tamils not.
@TAMIL24X7kuttystory6 жыл бұрын
தெய்வத்தை அரசனுக்கு இணையாக வைத்து பார்த்தார்களா. அல்லது அரசனுக்குள் சிறந்தவனை தெய்வமாக்கி வழி பட்டார்களா?... அரசஇந்திரனாரின் மாணாக்கரகள், ஐயோ, பாவம்.
@avaddayappankasivisvanatha22024 жыл бұрын
இன்னமும் திராவிடம் பேசிக்கொண்டே தமிழர் பண்பாடு பேசும் இவர்களை என்னவென்று சொல்வது..??!!😢😢
@mdmforever50212 жыл бұрын
அப்போ நீ வேற ஏதாவது பேசுடா இல்லை எழுதுடா
@தமிழ்-வ1ர4 жыл бұрын
👏👏👏
@kaviyan47406 жыл бұрын
Half of the speech u spoke a lot and gave lot of information after that u just spoke usual things sir
@sellamuthuangappagoundar51274 жыл бұрын
மீண்டும் அரசேந்திரன் ஐயாவை அழைக்க வேண்டும்
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
Iya . Christavanum Islamiarum Tamilargala Iya .
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
@vincent raj Nee yeppadida Tamil . Un pere Tamil per kidaiyadu . Un kadavul palaivanathu soothu kazhuvada kattumirandi mirugam . Bible yenna Tamila . Nee yenna Tamil Kadavul Murugananai vananguria . Nee vetti sattai pottu Tamilar panpattai kapputhria . Mattu pongala kondadare . Mattai vetti thinra payal nee . Nee Tamil kadavul koilprasadam oru parukkai sappiduvia . Appuram yenna mayirukku Tamilan . RSS bayathile Tamilan vesham katti Tamilan poolai oombure .
@radhasrinivasan85315 жыл бұрын
@vincent rajகிமு வில் assevagam, boutham, samanam இந்திய பகுதியில் இருந்த மதங்கள் அதன் பின் ஹைபர் கணவாய் வழி வந்த வைதீகம் , எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டது
@muthukumarasamy2992 жыл бұрын
@@radhasrinivasan8531 அவர் கேட்ட 2 மதங்களைப் பற்றி பேசவேயில்லையே.
@arumugamkrishna14322 жыл бұрын
திராவிட சப்பைகட்டு
@yahqappu747 жыл бұрын
சமணம் தமிழர் வாழ்வியல் தெரியாமல் எதுவும் புரியாது
@karuppiahsethuraman87676 жыл бұрын
Yahqappu Adaikkalam மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா 😀😀😀😀😀😀😀😀
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
@@karuppiahsethuraman8767 Inda aalu dubakkoor . Perai matthi yematrum onai . Hindu original peril yezhuduvan . Christavan Muslim dubakkkoor peril yezhuduvan .
@mythilimarimuthu1913 жыл бұрын
ஒத்தையா இருந்தா அமங்கலமா...அதான் விதவைப் பெண்களை அமங்கலமா பாக்குறாங்களா
@balasubramaniansethuraman86864 жыл бұрын
பெரியார் பூமி என்று அரசியல் பேசலாமோ.
@lakshminarayanan88944 жыл бұрын
இது பெரியார் மண் அல்ல. எழுச்சி தமிழர்களின் வீரம் மிக்க மண். பெரியாரியம் திராவிடம் போன்ற கட்டமைப்புகள் ஆரியரால் ஆக்கப்பட்டவை, தமிழர்களால் தகர்த்து எறியப்படும்.......