முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இசைப்புயல் கரையைக் கடக்காமல் ரசிகர்களின் மனதை மையம் கொண்டுள்ளது ❤️🥰💖
@dhuraimanikkamn890 Жыл бұрын
Nalla comment ❤️❤️❤️
@owaaaaaaaaau796 Жыл бұрын
ரஹ்மானுக்கு போட்டியா கதீஜா ரஹ்மான் என்று ஒரு குட்டி புயல் வீச தயாராகிறது எல்லோரும் உஷாராக இருங்க...!!!!😉
@r.karmukil12a88 Жыл бұрын
@@owaaaaaaaaau796 she is singer only
@raa245 Жыл бұрын
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்....... இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move
@masoodhuponamona5349 Жыл бұрын
AR ரகுமான் நம்மை மீண்டும் தன் இசை ஜாலத்தால் கட்டிபோட்டுள்ளார், இதை வெளியில் கொண்டுவந்த இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.
@thamilathamila2602 Жыл бұрын
ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம் ,மீண்டும் தொண்ணூறுகளில் அதிர்வுடன் AR ரகுமான்🎉
@ramkumar-eh5go Жыл бұрын
not. please go back and listen his 90s songs...it was a master piece.
@pavithravellingiri Жыл бұрын
@@ramkumar-eh5goThis is also a masterpiece from the legend himself
@ramkumar-eh5go Жыл бұрын
@@pavithravellingiri read my words again, super song , but the director made it as a college stage dance, it should shoot as a emotional serious song ,like kodi kodi parakka in PS1.
@pavithravellingiri Жыл бұрын
@@ramkumar-eh5go That has nothing to do with ARR's music right? And this picturization is far better than what happened to his 90's and early 2k gems. Eg., Mayilirage
@raa245 Жыл бұрын
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......
@வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற Жыл бұрын
அன்றும், இன்றும்,என்றும் இசைக்கும் இசைப்பிரியர்களுக்கும் என்னாலும் மாமன்னன் நமது திரு.ஏ.ஆர்.ஆர் 🥰
@Cinema_Launcher Жыл бұрын
சிறப்பான இசை தரமான பாடல் வரிகள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்வு படைப்புக்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐👍
@Sundarkfk Жыл бұрын
Special applause to Kalpana for the amazing rendition at the beginning. Soul stirring 🔥
@nandhinipalanisamy173128 күн бұрын
Awesome
@swesen21472610 ай бұрын
What a phenomenal song!! Extremely disappointed that it's not as recognized as it should be 😢 today a women's day and this song is already forgotten. I would have expected to hear this everywhere.
@9488vijay Жыл бұрын
நேற்று பிறந்த குழந்தை போல ஒரு fresh tune... Really your are great தலைவா... ரஹ்மான் மாயாவி
@TamilKuruvee Жыл бұрын
மலேசியாவில் இருந்து ஒண்டி வீரனுக்கு வாழ்த்துக்கள்
@govindarajup7078 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது உடம்பு மெய் சிலிர்க்கிறது அருமை அருமை அற்புதம் இந்த பாடலை பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kanagarajr9071 Жыл бұрын
True
@guruirula Жыл бұрын
😍😍 எங்க ஒண்டிவீரன்... 🔥🔥🔥 நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு..... வரிகள் அருமை 👌👌👌 வாழ்த்துக்கள் படக்குழுவினர்களுக்கு...
@dhineshkumar5690 Жыл бұрын
😇
@ss__2064 Жыл бұрын
🤟💥
@m.kraju....5672 Жыл бұрын
🔥🔥🔥😘❤
@dhineshkumar5690 Жыл бұрын
அருந்ததியர் மாஸ் வாழ்த்துக்கள் நண்பா இப்படிக்கு தேவர் சமுதாயம் 👏
சிங்கப் பெண்ணை போல் பெண்களுக்கான புரட்சிகர பாட்டு வாழ்க ரஹமான் வளர்க தமிழ் 🌹❤️👍🙏
@jasmarr Жыл бұрын
Wow, what a composition! I got chills listening to this.. All these songs from the album making want to watch this movie so badly.
@srinivasan.m3675 Жыл бұрын
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தயும் கேட்கும் போது , ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு உற்சாகத்தையும் , உந்துசக்தியாக வும் , தந்தை பெரியார் சொண்ணதைப்போல "மூலையில் இடப்பட்ட விலங்கை அகற்றவும் சிறப்பாக அமைந்துள்ளது . நன்றி , பாராட்டுகள் .!
@karuppaasamyikaruppasamy-ow8eo Жыл бұрын
Aruthatheiyar vamsam
@RAJBHARATHI2205 Жыл бұрын
@@karuppaasamyikaruppasamy-ow8eoskk😂😂😂😂
@Mani-Shiva.N Жыл бұрын
மூலையில் இடப்பட்ட விலங்கை அகற்றவும்....❤❤❤❤
@4ttvasanthakumarm973 Жыл бұрын
மூலை அல்ல மூளை
@588-pyukeshkumar5 Жыл бұрын
@@karuppaasamyikaruppasamy-ow8eo indha mari jaadhi perumayaai pesa venadaam sago
@rajeeba8264 Жыл бұрын
90 களின் ஏஆர் ரகுமானின் பல பாடல்கள் ஞாபகத்துக்கு வருகிறது.
@SaravanaKumar-nm6vt Жыл бұрын
Ranjith n mariselvaraj movie 🎥 means fun not caste
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move
@The-min800 Жыл бұрын
வந்துட்டானுங்க பூமர் அங்கிள்ஸ்
@rajas4962 Жыл бұрын
kzbin.info/www/bejne/b6immH1mh9dsfNE
@geosuresh923 Жыл бұрын
ஒண்டிவீரன்.. எங்கள் தளபதி... பேரு வைத்த மாரி செல்வராஜ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...அருந்ததியர்.. ஒண்டிவீரன்... நம்ம காலம் கொடி parakkura நேரம்...வருது
@kjvj3903 Жыл бұрын
ARR a true maestro of music 😍
@m.ganesanb.com.5875 Жыл бұрын
Thalaiva mastero word use pannathinga, ARR is music magicians
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move
@jothijothi5053 Жыл бұрын
Yes
@vijaym642 Жыл бұрын
Jai Shree Ram
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Cool move good 2004
@karanvinodhlal722 Жыл бұрын
Indha song shooting la kekumbodhe semaya irunchu. 🔥 Keerthy Suresh dancing and we were all applauding. 3 days of night shoot. Memorable experience for us college students.
@pardeepnarwal5567 Жыл бұрын
Apdiya
@gokulkrishnan2736 Жыл бұрын
Wow That is nice to hear
@badushaikram Жыл бұрын
There was never a movie that I ever wanted to watch sooo eagerly than Mamannan! Purely because of ARR
@moviegrinches7209 Жыл бұрын
What a powerful song. Strong lyrics and exceptional composition. The voices were also stunning. Keerthy is surely gonna have a career best song.
@DiyaIITG Жыл бұрын
Also, did not recognize Rakshita's solo lines earlier. What a versatile singer she is. All the 4 singers are simply fabulous here in this celebration of women power!!
@ShahulAkbar Жыл бұрын
I thought the palaya palaya paatta portion was Deepthi all these while..
அமைதியான மனுசன் பாட்டுன்னு வந்துட்டா அடிய பாத்தீங்களா வாழ்க வாழ்க இசைப்புயலே!
@ananda5031 Жыл бұрын
கொடி பறக்க தான் போகிறது...கீர்த்தி சுரேஷ் அவர்கள் கம்யூனிச நிற ஆடையில் மனதை கொள்ளை கொள்கிறார்..வாழ்த்துக்கள்..வெற்றி விண்ணை முட்டுவதற்க்கு..
@yuvanrajan1238 Жыл бұрын
30 வருசமா எல்லா இசையமைப்பாளருக்கும் சிம்மசொப்பனமா வாழுற மனுசன் என் தலைவன் ஏ.ஆர்.ரகுமான்🔥🔥🔥🔥
@bharathiviji4604 Жыл бұрын
மாமன்னன் படத்துக்காக காத்திருக்கிறோம் மாரி செல்வராஜ் நீ ஒரு மாமன்னன்♥️♥️♥️✨✨🔥🔥🔥
@shriramkannan05 Жыл бұрын
முதல் ஒரு நிமிடத்தில் இருக்கும் இந்த பாடலின் உருக்கம் no words to express❤
@nilakshan5172 Жыл бұрын
🖤🖤
@sasi..1405 Жыл бұрын
Yes bro first version altimate❤❤❤❤❤
@shanr4169 Жыл бұрын
Maamanna's songs are super hits, This horse is non-stop running the race, and for the last 4 decades has been the No.1 music director. Goosebumps🔥🔥🔥🔥
@செல்வம்செல்வம்பிஆர்பன்னீர் Жыл бұрын
ரஹ்மானின் முப்பது ஆண்டுகளின் முதல் இன்னிங்சின் சாதனை களையே முறியடிக்க யாரும் இல்லாதபோது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்து இசைப்புயல் இசைசுனாமியாக மாறி விட்டார் வாழ்த்துக்கள்
@inshafisking Жыл бұрын
only one man can pull of an electric guitar in a folk song
@shawnrobert5613 Жыл бұрын
That's our guy Keba right there! One of the renowned guitarists
@brocklesnar4577 Жыл бұрын
@@shawnrobert5613but it was instructed and notes given about how to play by a r rahaman
@visualpan Жыл бұрын
Guys, we need both hands to clap
@HaJaClickZ Жыл бұрын
ரஹ்மான் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். இது முதல்முறை கேட்கும்போதே பிடித்துப்போகிறது...
@antonrajan9432 Жыл бұрын
தொண்ணூறுகளின் தொடர் இசை அலை தொடரட்டும்.தேனினும் இனிய தமிழில் எங்கள் தமிழ் உறவுகளுக்கு தெவிட்டாத தெழுந்தேனாக எங்களுக்கு இசை அமுது வழங்கிய இசை புயலுக்கு அனைத்து தமிழரின் உளமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻
@parthibanvtn-8319 Жыл бұрын
1:31 That Beat And Keerthi Dance 💃
@randomdood414 Жыл бұрын
Kalpana madam is the most underrated singer.. hope she gets great opportunities
@mohamedjahir8729 Жыл бұрын
ஆஸ்கார் நாயகன் இசை புயல் AR ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு சிறப்பான வெற்றி மாமன்னன் படம்
@anbuinduja Жыл бұрын
பெருமைமிக்க சேலம் மண்ணில் பிறந்த குடிமகனின் வாழ்த்துக்கள் ❤ தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் சினிமா தலைநகராக சேலம் இருந்தது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். சேலத்தில் மீண்டும் படங்களின் படப்பிடிப்பு நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது😍🙏
@venkateshs6013 Жыл бұрын
Threatrela entha Song pakum pathu semma Goosebumps😍💥👌👍
2:26 literally goes all the way to the 90s ARR.. Always creating moments in our life
@marvelsquard8777 Жыл бұрын
1:30 pure goosebumps 🔥🔥
@imeshika Жыл бұрын
Yes💥💥💥💥💥💥💥
@haranharish8283 Жыл бұрын
Yes🔥🔥🔥
@chococreation3627 Жыл бұрын
Yessss
@prabhuramkumar8758 Жыл бұрын
Credit to the singer for the excellent pronunciation. ❤❤ Theriukudthu Tamil ❤
@sumithsumith1439 Жыл бұрын
1:32
@ehdddgf1619 Жыл бұрын
மீண்டும் மீண்டும் ரஹ்மான் ❤ ரஹ்மான் கொடி பறந்தது பறக்குது பறந்து கொண்டே இருக்கும் ❤
@karthiknchembaby6452 Жыл бұрын
What a excellent album , maamannan songs are unique and too excellent..., Hat's off Rahman sir
@srinivasanmuniraj3825 Жыл бұрын
Right!
@aishstars4226 ай бұрын
I really loved how flawlessly the "uchu kotradhu" gelled so well with the tune at 0:37. It depicted the sad state of affairs of the protagonist of the song with just pure vocals with no melancholic instrumentals in the background at that instant. This is pure class, and thats ARR for you. There's always something new and creative about every song that I listen of his.❤
@saravananjs5433 Жыл бұрын
Goosebumps guaranteed when you hear "Namma Kodi parakura kaalam vanthachu" :)
@noumankhalid74311 ай бұрын
Such an electrifying song ever ❤
@radhadharani2847 Жыл бұрын
அண்ணன் யுகபாரதி அவர்களின் அனைத்தும் எளிமையான வரிகள் ❤❤❤❤❤
@Manikandan_svs Жыл бұрын
...நமது விருப்பங்கள் தான் மாறிக்கொண்டு இருக்கிறதே தவிர என்றும் ரஹ்மான் அவரின் தங்க நாற்காலியில் தான் அமர்ந்திருக்ககறார்...
@MyArif1978 Жыл бұрын
30 ஆண்டுகளாக இசைபுயல் புதுமையை மட்டும் தரக்கூடியவர்
@Keerthy_Suresh_Forever2 ай бұрын
So cute Lil Savitri Amma ❤️❤️❤️❤️❤️ என் இனியவள் சாவித்திரி அம்மா அவர்கள் 😍😘
@bentoentertainment3751 Жыл бұрын
Vera Level Music And Song 💯❣️
@ponmayillakshmanan7421 Жыл бұрын
பெண்கள் குரலில் ஒரு பாட்டு ஆண்களுக்கு இணையா(மாஸ்)ஏ ஆர் ரஹ்மான் 👍
@thulasimani5829 Жыл бұрын
High light your comment
@unluckyboysamy8760 Жыл бұрын
உண்மையில் படம் ஏதோ ஒரு வகையில் மாஸ் காட்டும்.கண்டிப்பா ...இந்த படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@muralirajan3328 Жыл бұрын
சரக்கு தீராத டாஸ்மாக் பெரியபாய் ARR❤
@godsonbandit1419 Жыл бұрын
An AR Rahman's magic ❤️
@prasam489 Жыл бұрын
இசையால் உயிரை அசைத்து பார்க்க முடியுமா ...... முடியும் ரஹ்மான் எனும் இசை கடவுள் ❤🔥
@maharishvishal Жыл бұрын
Enna song rahhhh!! 🛐❤️🔥
@k2creator931 Жыл бұрын
கொடி பறக்கும் காலம் வந்தாச்சு வரிகள் மிகவும் தெளிவாக உள்ளது மாரி செல்வராஜ் சார்
@kitkarson4226 Жыл бұрын
Thanks to ARR for going to make this movie a hit.
@Microplastic-AnUknownDanger Жыл бұрын
எந்த சூழ்நிலைக்கான இசையாக இருந்தாலும் அதை தரமாக தருபவர் ஏ ஆர் ரஹ்மான்.
@farhansyed6236 Жыл бұрын
தலைவன் மியூசிக் எப்பவுமே புதுசுதான்.அதுல இது தனி வகை😍
@madhanmaahi2260 Жыл бұрын
Everyone talking about Arr and yugabaradhi but no one talking about keerthi her performance in this song is just lit overshadowed her last average movies with this single song...💥 Chuma erangi kuththirukku pulla
@mahamuniyappan3841 Жыл бұрын
Very motivational and revolutionary song for the next few decades. Hat's off to both maari and A RR .
@DiyaIITG Жыл бұрын
Absolutely love this!! The song, the singing, the video, the camaraderie among women! My favorite from the album both song wise and video wise.
@bashabaibashabai8012 Жыл бұрын
அழகான வரிகள் சிங்கர்ஸ் பெர்பார்மன்ஸ் சூப்பர் ரஹ்மான் இசை அற்புதம் எல்லா பாடல்களும் வேற லெவல்
@anwarsumaiya6467 Жыл бұрын
AR RAHMAN IS NOT BACK !!! Always fresh music 🎉To his fans and common people !! True legend .....don't say AR Rahman s back ....🎉🎉🎉🎉
@kalidasanm7157 Жыл бұрын
100%
@fredidavid9487 Жыл бұрын
Always great
@sivayohansivaranjan3651 Жыл бұрын
u correct.. he is sciencetise, he decovering new tweens..
@mohamedwaseem7888 Жыл бұрын
Yes he's always there....and brings us the fresh musics
@mohansrinivasan9999 Жыл бұрын
True
@abdul5151 Жыл бұрын
Nice to see kalapana raghavendra after long time in ARR music...hope her talent will be used in future...
அருமை. இந்தப் பாடல் அடுத்த சிங்கப்பெண்ணே பாடலாக மாறி, பட்டிதொட்டியெங்கும் பெண்களின் சுதந்திரத்துக்கு ஊக்கம் அளிக்கும்.
@manoinfo6839 Жыл бұрын
Keerthyyyyyyy expression Nailed it 🔥
@nandhakumar.g142 Жыл бұрын
2:08 that Fusion with "Raasa kannu" ....❤️🔥🥹ThailaivAAR
@TwistVisuals Жыл бұрын
When I first listened to this song, almost 70-80%, this is how I imagined the visuals to be. Can’t wait to see the full visuals in the cinemas! Theni Eeswar always epic with his frames and lighting!
@sathyav8602 Жыл бұрын
சிங்க பெண்ணே சிட்டி பொண்ணுகளுக்கு இது கிராமத்து பொண்ணுகளுக்கு இந்த காலத்துல பெண் முன்னேற்றத்துக்கு ஏற்ற பாடல் இவரால் மட்டுமே தர முடியம்
@rajeshwariproductions3227 Жыл бұрын
Meaningful lyrics 🔥✌
@karthik8350 Жыл бұрын
That interlude with electric guitar @2:01 🔥🔥
@puneethj3633 Жыл бұрын
Keba Jeremiah was utilised very well always by AR Rahman
@instylesiva Жыл бұрын
Yes most liked one ❤
@vishnuas3672 Жыл бұрын
Keerthy's expressions are so cute while dancing in this song....❤😍
@MarkAntony02 Жыл бұрын
❤❤ AR Rahman ❤️ ♥️கொடி 1992-2023 இப்ப வரைக்கும் பறந்து கொண்டு தான் இருக்கிறது 🔥 🔥 🔥
@FaizalTamilan Жыл бұрын
Another Banger from periya bhai 🔥
@clashwithmohan2273 Жыл бұрын
That super singer specs girl is on 🔥🔥venthu thaninthathu kaadu kalathukum nee song Rocked it ❤
Wow kalpana mam.... ❤I can't guess ur voice... Awesome 😎also that 3 singer wat a performance wat a energetic 🎉
@rkviewentertainment2743 Жыл бұрын
Yarrra sonna Rahman is backnu All ways trending in world music
@rajeshk8324 Жыл бұрын
மணிரத்தினம், சங்கர், கௌதம், வரிசையில் மாரி செல்வராஜ் extracted the best from ARR ❤🎉
@சதீஷ்கண்ணன் Жыл бұрын
ராஜிவ், கதிர், பாரதிராஜா தெரியுமா பாஸ்..
@srinivasan.m3675 Жыл бұрын
இல்லை இல்லை . மணிரத்னம் கௌதம் வாசுதேவ் மேனன் சங்கர் இவர்களெல்லாம் வேறு ரகம் .! ஆனால் மாரி செல்வராஜ் வழி தனி வழி . இவர் வழியில் செல்வதற்கு துணிச்சல் வேண்டும் .! இந்த துணிச்சல் மணிரத்ணம் , சங்கர் , கௌதம் வாசுதேவ் போன்ற யாருக்கும் வராது . தெரியாது ..!!
@kalaivendhanrajagopal Жыл бұрын
AR Rahman sir Thank you for giving the wonderful album of tamil cinema with Uday&Mari anna combo and Congratulations of Maamannan Team🥰🎉💐
@Manoj776 Жыл бұрын
After Singapenne this is such a powerful song! best lyrics represent women's power... ARR magic🔥🔥🔥
@abhiaditya10 Жыл бұрын
2:33 ~ Lyrics ❤💥💥💥
@proaenicky Жыл бұрын
Can able to catch the old Rehman at this place 2:01. Playing hard with Rock Guitar
@musicRated7860 Жыл бұрын
Hat's off to ARR Sir for making this unique type of music... Only he can show the dare to compose songs of completely different zoner.... He is just a Gift to us.. 💞💫
@shankarpandi91777 ай бұрын
Ohh!! Don't know how come I missed this gem. Maybe, I was too much obsessed with Nenjame nenjame song. Didn't turn up to the other songs of the album
@ilayarajarare8748 Жыл бұрын
0:22 Goosebumps Start❤
@கலைஎழிலி Жыл бұрын
யுகபாரதியின் வரிகளில் ஏதோ ஒரு ஆழ்ந்த உணர்வு தெரிகிறது❤️
@Isaiye Жыл бұрын
Deepthi Suresh what a voice! ❤
@lindochitty672 Жыл бұрын
பெரிய புரட்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் இந்த ஒரு சாங் இந்த படம் 👍🏻👌🏻
@shaikpspk5706 Жыл бұрын
Actor + Dancer +Singer + Pan World Star + Craze Kaa Baap + Motivater + Handsome + A man with Diamond heart = AR Rehaman Sir.. 🤩
@shahzadansari8347 Жыл бұрын
WTF?????
@adharsh_praveen Жыл бұрын
@@shahzadansari8347 bot
@bashaadrahman Жыл бұрын
Of course bro
@pavithravellingiri Жыл бұрын
Everything else is right, but actor and dancer?!!! Dude, please don't bluff
@aussietamildiaries Жыл бұрын
ARR song na sollava vendum. This song s so gud. My favourite ❤keerthyz amazing performance another plus to this song.😍 waiting to watch this film.😊
@sathiyakumar8456 Жыл бұрын
His beats are just amazing No words to describe Arr composition
@michealprakash-c2q Жыл бұрын
15/07/2023 தான் இந்த பாடலை நான் பார்த்தேன்.அருமை இனியாச்சும் கல்பானாவின் குரல் தமிழ் திரை இசையில் அதிகமாக ஒலிக்க் வேண்டும். கல்பானா ராகவேந்திரர் ஜானகி சுவர்ணலதா அனுராதா ஸ்ரீராம் போன்றோர் வரிசையில் வர வேண்டியவர் ஆனால் அவருக்கான அங்கீகாரம் தமிழ் திரை இசை துறையில் சரியாக கிடைக்கவில்லை.இனியாவது அவருக்கு அதிகமான பாடல்கள் கிடைக்க வேண்டும். அவரது திறமை மதிக்கபட வேண்டும்.
@parameswaranm6264 Жыл бұрын
மாமன்னன் திரைப்படம் அனைத்து காட்சிகளும் ( சேலம் மாவட்டத்தில் ) தான் எடுக்கப்பட்டது. ❤❤❤
@ganeshprabhuv4428 Жыл бұрын
Ithu Ettapadi Palanisamyku Theriyumaa
@sound_r Жыл бұрын
@@chithrar3118 which area
@parameswaranm6264 Жыл бұрын
@@sound_r salem district full la bro
@parameswaranm6264 Жыл бұрын
@@ganeshprabhuv4428 therila . But release aga pothu tamilnadu ke therium😂