இந்த பாட்டை கேட்கும் போது இன்னும் யாரும் AR ரஹ்மான் ஹா நெருங்க முடியல 🙏🏻🙏🏻🙏🏻 தமிழை உயிராய் நேசிக்கிற எங்களை போல் உள்ளவர்களுக்கு வருடத்தில் ஒரு பாடல் இப்படி கொடுத்தால் போதும் கேட்டுகொண்டு காலத்தை கழிக்கலாம் 🎤🎤🥁🥁🎻🎧🎼🎹
@seatkdi2393 Жыл бұрын
இந்த ஆல்பத்தோட இதயம் இந்த பாடல் தான்,நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களை உறைய வைக்கிற நிமிடங்கள் இருக்கு....
@velmuruganvelmuruganm4353 Жыл бұрын
இந்தப்பாடல் பெரிதாக பேசப்படும் இது இன்னொரு *எள்ளுவயபூக்கலயே* ஏ.ஆர்.ரகுமான் சார் அசத்தல்
@d.s.k.s.v Жыл бұрын
எள்ளும் பூக்கலயே 😂😂
@mohamednazir8307 Жыл бұрын
இந்த பாடல் திரை படத்தில் காட்சிகளுடன் பார்கும் போது மிக அருமையாக இருந்தது. ஏ ஆர் ரஹ்மான் ஒரு தவிர்க்க முடியாத வரம் இவ் உலகுக்கு.
@tamilversion8406 Жыл бұрын
உன் இசைக்கு மயங்காத உயிர் இல்லை இந்த உலகில் ...A.R.R❤
@balakrishnanchinniah Жыл бұрын
@@Sara-qf4pxdon't the equal from my thalaivarr musical
@beautydevil234 Жыл бұрын
திறமை எவ்வளவு இருந்து என்ன பயன்? பிறரை மதிக்கத் தெரியவில்லையே...।
@MrDheeps Жыл бұрын
@@Sara-qf4px😢l
@tamilversion8406 Жыл бұрын
@@Sara-qf4px இளையராஜா என்கின்ற குருவை மிஞ்சிய சிஸியன் A.R ரஹ்மான் தலைகணம் இல்லாத தமிழன் உலக மேடையில் தமிழில் பேசிய தமிழன்...
@Jpsong134 Жыл бұрын
Super 👏👏👏👏
@கருத்தியல்கலகக்காரன் Жыл бұрын
என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வரவைக்கிறது இந்த குரல்கள் .என் அக்காமார்கள் என் தங்கைமார்கள் பட்ட பல இன்னல்களின் வலியாக தெரிகிறது இந்தப்பாடல் ..மாமன்னன் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
@കൊല്ലം Жыл бұрын
കഷ്ടപടിന്റെയും വേദനയുടെ ഒരു കാലം ആ കാലത്തു അനുഭവിച്ച ജനതയുടെ തേങ്ങലുകൾ.......ആണ് ഈ പാട്ടു❤
@jaseelmp6406 Жыл бұрын
😢😢😢🥰
@vanmathibhaskar9503 Жыл бұрын
Listening it again and again
@step2g007 Жыл бұрын
ஆயிரம் அர்த்தமுள்ள இப்பாடலுக்கு ஒரே ஒரு லைக் மட்டுமே போடமுடியிதேடா........?
@velr.b7089 Жыл бұрын
Sss😕😕
@thirumurugan2361 Жыл бұрын
Pattil ulla aruthathai pola ungal varthaiulum ullathu aairam arutham❤❤❤
@vijayakanthanvijayakanthan4562 Жыл бұрын
@velr.b7089 ❤❤❤u
@chandranjoghee4524 Жыл бұрын
@@thirumurugan2361 TVbcc. Bmmmmpop
@Kavankavi-cu7tr Жыл бұрын
💪
@ramanujafarookantony5854 Жыл бұрын
People with extraordinary taste can only love this song . AAR is a pure soul .
@Tamizhdhesam201 Жыл бұрын
ARRன் இன்னுமொரு மாயாஜாலம், மனம் நெருடும் இசை மற்றும் வரிகள், வாழ்த்துக்கள்
@eniyathendral2728 Жыл бұрын
உயிரை உருக்கும் இசை. கண்கள் குளமாகிறது இதயம் விம்முகிறது 👌👌👌👌
@Megaaravind143 Жыл бұрын
ஏதோ நம்மை அறியாமல் மூழ்கிவிடுகிறோம் இந்த குரலின் வலியில்...
@vishwanathsbichagatti1325 Жыл бұрын
Baaapre baap,,,,,, it's not music nor majiq, it's miracle of imagination
@buruhanudeenabdulrahim5586 Жыл бұрын
குத்தீட்டி கிழிச்சதென்ன,நோக்கமென்ன போன்ற வார்த்தைகள் அந்த வார்த்தைகளின் வளி மென்மையான இசையோடு கேட்க்கும்போது நெஞ்சை பிசைகின்றது
@panankoddai Жыл бұрын
இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடித்திருக்கு 😏😏😏😏
@SamuelSunderi3 ай бұрын
❤😢❤😮❤😅❤😊
@mmgodsk3 ай бұрын
Utchi vagundheduthu song la sonnavanga vaarththaiyila suththamilla .. Ada chinnakannu naanumadhai othukala Ilayaraja song
@appukutty3324 Жыл бұрын
தமிழ் வார்த்தைகள் தவழ்ந்து வாழ்கிறது இப்பாடலில் ... பாடலுக்கு தேவையான பின்னணி இசையை மட்டுமே கோர்த்து உள்ளார் A R R ...
@alagesanalagesan9 Жыл бұрын
இந்தப் படத்தில் வரும் அத்தனை பாடல்களையும் இயற்றிய கவிஞர் திரு.யுகபாரதியின் ஞானத்தைப் பாராட்ட வேண்டும்
@sahulhameed4998 Жыл бұрын
A.R.!!!!A.r. sir!!! தான்!!! எல்லா புகழும்!!! இறைவனுக்கு!!!!
@zatam9057 Жыл бұрын
When we witnessed such composition by hans zimmer and james horner in hollywood movies we were awestruck but not sure whether indian audience will apprecite such pieces in our own movies.. its a brilliant composition and orchestration
@anandaryan8664 Жыл бұрын
defenetly we accept., b'cuse music its a way of language
@somannair5865 Жыл бұрын
Gladiator song 😂
@shanmugasundaram2359 Жыл бұрын
ஆதி மக்களின் வளிகளை கவிவரிகளாக பதிவதில் யுகபாரதி பாடல் வரிகள் எப்போதும் சிறப்பு.
@MrVenkat350 Жыл бұрын
வலி - வளி இல்ல
@கிணற்றுத்தவளை Жыл бұрын
வலிகள்
@kavinkumar3485 Жыл бұрын
வளி-காற்று வலி -துன்பம் வழி-பாதை
@Pavan7777-hj7fj Жыл бұрын
I'm Telugu....each and every time tamil actors shocks me with their incredible talents.....really love tamil artists...
@Rajan..15 Жыл бұрын
Power star also massssssssssssssssssss
@BeastMastah693 ай бұрын
@@Rajan..15 no lol
@godsonbandit1419 Жыл бұрын
What a composition by the music magician AR Rahman ❤️
@raa245 Жыл бұрын
அப்படி என்னடா இருக்கு சொல்லிடு பாப்போம்....
@abdulrasith278 Жыл бұрын
@@raa245 poi andha aalu paata kelu ..Idhu laam unaku theriyaadhu
@79krishnanremya Жыл бұрын
@@abdulrasith278endha aalu?
@jayakumarvenkatachalam1533 Жыл бұрын
புரியாதவனுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
@jayakumarvenkatachalam1533 Жыл бұрын
@@raa245 onion
@sakthivel-ne5du Жыл бұрын
Ennaya songu... Uyirea ninnu poguthu... AR. Rahman sir no words..
@aslamsaja539 Жыл бұрын
Soul breaking composition... Oppaaari song of next era.. Hats off ARR & Team
@Imraan_M7 ай бұрын
One of the finest tunes in ARR career..Whenever you listen you will get goosebumps
@mmgodsk3 ай бұрын
Utchi vagundheduthu song la sonnavanga vaarththaiyila suththamilla .. Ada chinnakannu naanumadhai othukala Ilayaraja 🎉🎉
@davidshadycr7 Жыл бұрын
If the actress cried in live performance @3:12 , that means she lived in the characters & involved in such a depth music ARR forever ❤
@davidrahmaniac7795 Жыл бұрын
The tears in the eyes of Keerthi and Vadivelu SIR is the main success of this type of music + Even myself cried 😢
@davidrahmaniac7795 Жыл бұрын
@@CosmosChill7649 Indeed ❤
@CosmosChill7649 Жыл бұрын
When lyrics and music conspire together, they can touch the soul
@mahashines Жыл бұрын
Ohhhhh Rahman!! Rahman !! Rahman !!! Pure Magic !!
@sd.srinivasanvasan1883 Жыл бұрын
இது வரைக்கும் இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டும் திகட்டாத பாடல்...
@indrajiths3171 Жыл бұрын
Thambi vera velai illaiyapaaa
@princep2437 Жыл бұрын
தொண்டைக்குழியின் ஈரத்தை வற்ற வைக்கிறது, காட்சியாய் பார்க்கும் போது கண்ணீர் ததும்பும் என்பது நிச்சயம். பாடல் வரிகளோடு சேர்ந்த உயிரோட்டமான இசை இதயம் ஊடுருவி செல்கிறது.
@godsonbandit1419 Жыл бұрын
An AR Rahman's magic ❤️
@SivaKumar-jx9lr Жыл бұрын
😂😅😂
@jafarnest8057 Жыл бұрын
True bro
@jafarnest8057 Жыл бұрын
@@SivaKumar-jx9lr 😂😅😂ha ha ha
@raviravi-fz3tf Жыл бұрын
பெண்கள் குரல் பிரமாதம்... மாரி ரஹ்மான் டீம் சொல்ல வார்த்தை இல்லை..
@SudarManiEEE Жыл бұрын
Only with one word i can describe this song "GOOSEBUMPS" - ARR for a reason ❤
@ramaguruswamy1502 Жыл бұрын
Not only a born Tamilian, he is a born musician.
@rajrajan-de5wl Жыл бұрын
#ARR கண்ணுல கண்ணீரை வர வழைச்சிடார் தெய்வமே😭💥🔥👌
@banuchandarbalakrishnan4596 Жыл бұрын
Song peaks at 2:58 :) ARR shows why is India’s best. 🥵❤️
@muthus7594 Жыл бұрын
இந்த ஒரு பாடல் போதும் இசைபுயலே நீ பெருங்கடலே
@aathiyvm Жыл бұрын
இந்த மாறி music la m ARR மட்டுமே சாத்தியம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jerome7791 Жыл бұрын
The layers of the music which other kollywood music directors can’t do.
@sumanthnagabushan1063 Жыл бұрын
I would say anyone else in the world not just Kollywoof.. it’s depth power pathos grandeur and musicality is unmatched
@blackhat6020 Жыл бұрын
💯 true
@sundaramjeevakarunya572 Жыл бұрын
அற்புதம்... என் சகோதரர்களின் வலியை பகிர்ந்ததற்கு...
@BarathPrakasamK Жыл бұрын
Confirmed Its not going to be easy to get out of theatre, something in version of full pain coming to haunt the entire audience 🖤
@rajuganesh398 Жыл бұрын
4:11 Keerthi controlled her tears. 4
@balamurugank8414 Жыл бұрын
Voice is awesome ✨✨💥💥
@balakrishnanchinniah Жыл бұрын
my thalaivARR signature orchestra style touch typical musical songs 🔥🔥🔥🔥🔥
@kaveesanmuthulingam Жыл бұрын
நாம் ஒரு பாடலை கேட்டுவிட்டு ஒரு லைக் அல்லது விருப்பம் இல்லை என்று போட்டுவிட்டு போகின்றோம். ஆனால் ஒரு இசையப்பாளனாக இருந்தால் எல்லாமே புரியும் இந்த பாடல் இசைக்கோர்பை எப்படி செய்தார் என்பதை யோசிக்கும் போதே தலை சுற்றுது! எனக்கு றஹ்மானிடம் பிடித்ததே இசைகோர்ப்புதாங்க!
@newworld2.048 Жыл бұрын
பாடலில் கூட கதை சொல்லும திறமை❤
@NagaRaj-hp5mc Жыл бұрын
Arr la mattum than mudium
@thavamanikaruppanan3505 Жыл бұрын
மனிதத்தை வளர்த்து ..எல்லோரும் சமமே என்ற கருத்தை இன்றுள்ள இளைய தலைமுறைக்கு விளக்க வேண்டும்.. தோழிகளே என் மனதை உருக வைத்து விட்டீர்கள்❤️💐
@mmuthu-di1kf Жыл бұрын
கண்ணீரரை அடக்கமுடியாத நான் ஏதும் சொல்லமுடியல very super
@JOJOPranksters-o6p Жыл бұрын
*no one can replace ARR's songs & music💯*
@kaliprasadchowdhary3259 Жыл бұрын
ARR is god's gift to all music lovers around the world
@balaji2079 Жыл бұрын
தாயின் அன்பு போல தூய இசை சேர்ப்பில் எப்போதும் A.R ரஹ்மான் சார் great🙏🙏🙏
@mmgodsk3 ай бұрын
Utchi vagundheduthu song la sonnavanga vaarththaiyila suththamilla .. Ada chinnakannu naanumadhai othukala adhu dhan ... Ilayaraja song
@saialrahman Жыл бұрын
What is this? Straight from ARR’s heart and hit you so hard! I don’t know a word of Tamil but the composition melts you from inside!
@logeshr2348 Жыл бұрын
Keerthy eyes something trying to tell ....pure emotions promising songg
@CallMeManiJustMani.. Жыл бұрын
AR Rahman Is Just Back With A Bang...Loved This Song...No Words To Describe The BGM Of #Maamanan ... This Song Literally Gave Me Goosebumps... Both The Female Singers Deepthi Suresh nd Sireesha Bhagavatula Truly Deserves A Special Appreciation 👏
@vanakkamtirupur Жыл бұрын
மிகச்சிறப்பான இசைப்பதிவு..🥰
@montomankar7405 Жыл бұрын
What a voice What a song Beautifull love you from Maharashtra Salute to Mari Selvaraj Jai bhim
@7Kekz Жыл бұрын
ஏ உச்சந்தல ஓட்டுக்குள்ள நச்சரவம் பூந்ததென்னா பூந்துவிட்ட நச்சரவம் புத்து கட்டி வாழ்ந்ததென்ன ஏ உச்சந்தல ஓட்டுக்குள்ள நச்சரவம் பூந்தது என்னா பூந்துவிட்ட நச்சரவம் புத்து கட்டி வாழ்ந்ததென்ன ஏ பூவிழுந்த கண்ணுரெண்ட மண்ணுருளி தின்னதென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன ஏ பூவிழுந்த கண்ணுரெண்ட மண்ணுருளி தின்னதென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன ஏ பாக்குவெட்டி பல்லுக்குள்ள கொட்டடிக்கும் சத்தம் என்ன கொட்டடிக்கும் சத்தத்தில குத்தீட்டி கிழிச்சது என்ன ஏ பாக்குவெட்டி பல்லுக்குள்ள கொட்டடிக்கும் சத்தம் என்ன கொட்டடிக்கும் சத்தத்தில குத்தீட்டி கிழிச்சது என்ன கிழிச்சது என்ன கிழிச்சது என்ன ஒ-ஒ-ஒ ஏ மூச்சு முட்டும் நாசிக்குள்ள இரத்த வாட தேக்கம் என்ன நோக்கமென்ன? நோக்கமென்ன? நோக்கமென்ன? ஏ மூச்சு முட்டும் நாசிக்குள்ள இரத்த வாட தேக்கம் என்ன நோக்கமென்ன? நோக்கமென்ன? நோக்கமென்ன?
@swarnasreevikranth778 Жыл бұрын
Can you please tell me it’s meaning in English ? 🙏
@7Kekz Жыл бұрын
@@swarnasreevikranth778 google translate
@rajasekaran023411 ай бұрын
@@swarnasreevikranth778Even most tamil people can't understand the meaning of the lyrics except one or two lines, seems to be only tamil poet can understand the meaning
@TamilaTamila-jv5lz7 ай бұрын
ஒரு நிஜ வலியை இதை விட பாடல் மற்றும் இசையால் ....குரலால் மனதை அழ வைக்க முடியாது.... காலத்தால் அழியாத பாடல்களில் இப்பாடலும் இருக்கும்...... இதன் எதிர்வினை நிச்சியம் பிரதி பலிக்கும்... தலைமுறை எழுச்சி பெறும்.....
@mohamedxd6600 Жыл бұрын
Only Rahman Can do this Vibe.... 😩❤🩹
@Sherisha_e02 Жыл бұрын
Deepthi voice stunning. After 8 years of struggling she got a recognition now
@prakashdhanush7714 Жыл бұрын
What a song 👏👏👏 Excellent composition by arr ❤❤
@riyazlkhanofficial Жыл бұрын
AR Rahman sir❤ music not disappoint very Clear quality👌🎵🎶 💖❣❤
@prabhudaskamath1353 Жыл бұрын
Extremely soulful!!! Tears rolled down my eyes!!! Hats off to AR Rehman and this young singer, anybody can sense so much of pain in the song!!!
@rajkumars9990 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் வாழ்க்கையில் நடந்து முடிந்த நாட்கள் அனைத்தும் ஞாபகத்தில் வருகிறது 🥺✨💯
@BaskarB-y7h6 ай бұрын
பாடலை கேட்கும்போது ஏதோ ஒரு மாதிரி மனம் தவிக்கிறது.... பாடியவர்கள் மற்றும் சிறந்த தயாரிப்பாளர் மாரி அண்ணா அவர்களுக்கு நன்றிகள் பல ஆயிரம்
@lathajoy8487 Жыл бұрын
இந்த பாடல் வரிகளுக்கும் , பாடின சகோதகளுக்கும் , என் மனமாா்ந்த நன்றி !
@deexith9559 Жыл бұрын
I just can’t wait to see how Maari Selvaraj would’ve captured this song on screen. Definitely looks like it’s going to have a heart-rending impact once the film is out!
@abdulsalphan Жыл бұрын
Moochu muttum naasikkulla raththa vaada thekkamenna! Such a raw line that perfectly suits the style of the song.
@MohamedImdhadhullahDawoo-ql9eb Жыл бұрын
வர்ணிக்க வார்த்தை இல்லை. மனதின் ஒழிந்திருக்கும் வலிகளுக்கு ஒத்தடம் இடுகிறது.....
@kavibalu3041 Жыл бұрын
உயிர்ப்புமிக்க வரிகள்....இசை.....குரல்கள்.....!
@ohmyshingdey4700 Жыл бұрын
Not seen this much intense🔥 song created before by anyone, who all agree !::;
@jumailfarook2315 Жыл бұрын
Listen kayam song from Iravin nizhal
@azyn2403 Жыл бұрын
Goosebumps!! Rahman Sir take a bow! The singers are wonderful. Happy to see my gal Sireesha on the stage ❤
What a composition from Mr AR Rahman. This song deserves 100 M views. Not even touched 1M. 🫢
@skselva5830 Жыл бұрын
என்ன இசை இந்த இசைக்கு அழகை வருது
@mohamedfarook8352 Жыл бұрын
அழுது விட்டேன். உன்னதமான பாடல் வரிகள். அபூர்வமான இசை.
@mmgodsk3 ай бұрын
Utchi vagundheduthu song la sonnavanga vaarththaiyila suththamilla .. Ada chinnakannu naanumadhai othukala adhu dhan indha isai... Ilayaraja erkaneve potuvitar
@carlosmairiz4307 Жыл бұрын
Maamannan gonna be Best album on 2023
@goldwin1000 Жыл бұрын
It already is
@lonewolfcutz1104 Жыл бұрын
After kaalame kaalame from bigil, this song hits my heart hard...Best composition by ThalaivARR... After 2:58 the chorus vocals gives goosebumps to me..! ❤🎉
@mohamedxd6600 Жыл бұрын
Iravin nilal Album kettathu ille ya bro same vibe🛐🫂
@Michael_017 Жыл бұрын
@@mohamedxd6600 Kaalam is absolute masterpiece. Even Oscar is nothing compared to that song.
@Mahaprabhu95 Жыл бұрын
@@Michael_017"kaayam" song... Iravin nizhal is the most underrated Album
@somannair5865 Жыл бұрын
My hats off to the 4 Lady singers with same voice and another 4 chorus. Altogether 8 Lady singers makes tears in my eyes and Keerthi behan. Ofcourse AR done magic. But we must appreciate these sweet girls of golden voice. 👏
@hadiyabayan7334 Жыл бұрын
Goosebumps 🥵💥
@SIVAU-pd5zf Жыл бұрын
யாருக்கெல்லாம் வடிவேலு மீண்டும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது 🙋♂️👍🥳🤩
@laxmisri4694 Жыл бұрын
Kannadasanlnaduraicitey Thankey
@godsonjohnsonmusic7386 Жыл бұрын
An AR Rahman's magical ❤
@sulthanmohamed4455 Жыл бұрын
Thappicha antha panni kutti varumpothu apdiye uyire pona mathiri oru vali !! Paavapatta mirugathuku intha song vechathuku romba thanks 🙏🏻 ARR YUGABARATHI MARI UDHAYANIDHI
@olimagdoom Жыл бұрын
சிறந்த பாடல் அழகான இசை வடிவம் அற்புதமான குரல் வளங்கள் ❤❤❤
@ramak4343 Жыл бұрын
Maamannan movie migaperiya vetriadaiya vazhthukkal.. 🔥🔥😍😍🦅🦅
@PA1N_777 Жыл бұрын
This is 126th time I have been watching this video,,, What an awesome voices which melting my soul!!!
@Americatamilchannel Жыл бұрын
Only AR RAHMAN can do this kind of magic in music.
@naveenmbeerasandra2185 Жыл бұрын
Awesome ❤ love from Karnataka 🎉
@athulvpc Жыл бұрын
What a composition by ARR ❤️🥰🔥🔥😥😥
@ranjitumakanthan994 Жыл бұрын
Keerthy shedding tears….
@balakrishnanchinniah Жыл бұрын
my thalaivARR musical bombs blaster treat ❤❤❤🔥🔥🔥
@syedallaudin5183 Жыл бұрын
Something is there.... ARR magical... Particularly these song from this album.... I'm sure it will take you into situation of the movie....
@agilarubank5331 Жыл бұрын
யுகபாரதி = யுகபாரதி மட்டும்தான்...தனித்துவமான சிறப்பான கவிஞர் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@SAMPATHKUMAR-ol8tt Жыл бұрын
வலி வேதனை.....இசை வழியே நெஞ்சை என்னவோ செய்கிறது
@gna9061 Жыл бұрын
WOAHHHH BRO. THIS IS AMAZING. OPPARI PADAL FUSED WITH WESTERN. DEEPI SURESH HUGE FAN SINCE PATHU THALA SONG. ❤
@akrammaalik75908 ай бұрын
This song went heavily underrated😭😭😭
@rabertvedha67053 ай бұрын
This Oscar worthy song
@mmgodsk3 ай бұрын
@@rabertvedha6705Utchi vagundheduthu song la sonnavanga vaarththaiyila suththamilla .. Ada chinnakannu naanumadhai othukala adhu dhan indha song
@rabertvedha67053 ай бұрын
@@mmgodsk apadi onum theriyalaye
@akrammaalik75902 ай бұрын
@@rabertvedha6705 aama avan etho paithiyam pola🤣🤣
@prince-sj3er Жыл бұрын
Anyone have any notes??? Everyone's eyes watered... Keerthi mam well managed.... That is a power of A.R.R👍👍👍
@NaveenTheIncredible Жыл бұрын
What are you talking about
@boomerdrivejapan Жыл бұрын
Me to try to cry 😢
@manickajothiraghavan5837 Жыл бұрын
S...
@ponnik5429 Жыл бұрын
Appreciate your respect 👏
@BalaSingam-n8m Жыл бұрын
Kannera atakka muthiyala solla varthaye illa sema feeling