maayamstudios.graphy.com/single-checkout/641adbf8e4b0721fa417d03e?pid=p1 Ravanan Series - Explore the series and the real face of Ravanan
@santhosh-h Жыл бұрын
Hi
@venkatesanvasu3169 Жыл бұрын
வாயில்லா நடுத்தர மக்கள் மீதே மேலும் மேலும் வரி சுமையை ஏற்றுவதே இந்த அரசாங்கத்திற்கு வாடிக்கையாகிவிட்டது A middle class salaried employee pays more tax than a non salaried rich
@pvivek7003 Жыл бұрын
Middle class salary will be less than 10L, Upto 10L no Income tax , don't worry. Modi doing it great
@-samy-74 Жыл бұрын
மறைமுக வரி மூலம் ஏழை நடுத்தர மக்கள் பணம் வசூலிக்க படுகிறது. அறிவுக்கு புரியாத பல்வேறு வழிகளில் வரி இருக்கிறது எத்தனை வரி கட்டினாலும் கடன் வளர்கிறது.இதற்கு அவரும் அவரின் நண்பர்கள் தான் காரணம்
@sathamusen5468 Жыл бұрын
உங்களோட விளக்கம் நல்லா இருந்துச்சு ஆனா எனக்கு புரியவில்லை இன்னும் தெளிவாக
@GanapathiM-wy2li6 ай бұрын
ரொம்ப லேட்டா இந்த பதிவை பார்த்தேன். என்றாலும் என் நண்பர்களுக்கு புரிய வைக்க இது ரொம்ப உதவும். நன்றி Bro. உங்கள் சமூக பணி தொடர என் இனிய ஆசிர்வாதங்கள் . அன்புடன் கணபதி (58)
@saiprasad69012 ай бұрын
Super pratical speech sir
@Boominathan81 Жыл бұрын
ஏற்கனவே வட்டியை 8.15 க்கு கொண்டு வந்துட்டாங்க.....இப்போ புது Pension scheme வேறயா.... அரசாங்கம் Corporate Company போல யோசிக்கறமாதிரி தெரியுது.,.. Pension நல்ல விஷயம்தான்....ஆனா வட்டி விகிதம் கூடாவிட்டாலும் குறையாமல் பார்த்துக் கொண்டால் நல்லது....முதலுக்கே மோசமாகிடக்கூடாது....
@jpthinakaran Жыл бұрын
1000 only pension
@prabhakaranprabu8901 Жыл бұрын
அரசாங்கம் கார்ப்பரேட் நிதியில்தான் இயங்குகிறது அது தெரியுமா உங்களுக்கு?
@iyarkaivivasayam31 Жыл бұрын
பல்லு இருக்கும்போது பகோடா குடுக்காம, பல்லு போனதுக்கப்புறம் பகோடா குடுத்தா என்ன குடுக்கலைன்னா என்ன 😮
@prabhakaranprabu8901 Жыл бұрын
அது உனக்கு இல்லை உன் வருங்கால தலைமுறைக்கு
@madhusoodanuppala70498 ай бұрын
How to contact our Honorable Finance minister.
@devsanjay7063 Жыл бұрын
😂😂😂😂PF : pazhapona fund 😂
@udayprabhakar6744 Жыл бұрын
Good explanation Boss.
@sebastylucas5491 Жыл бұрын
In the private schools the employeer contributions are given to teachers. Very sad
Eps ku interest is not adding Only to EPF they are adding, That's why they are increasing EPS amount
@venkatesanvasu3169 Жыл бұрын
அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 8.1%வட்டியை 6 மாதம் கழித்து தான் வரவு வைக்கிறது, இதனால் பயனாளி க்கு compounding benifits கிடைக்காமல் போய்விடுகிறது
@Naveen_Chandran Жыл бұрын
After. BJPS rule....😢 Worst
@vijayakumars8438 Жыл бұрын
New pention schemela after retainedment calculate pannittu sonna usefulla irunthurukkum....
@funtimetamil3441 Жыл бұрын
.05 % increased Home Loan interest increased from 6.8% to 9.8% idhula peruma pada onnume illa In 2000-2002 year 12% interest PF ku irundhuch Indha BJP government makkalukku edhula ellam benifit irundhucho adha ellam target vachu thookitaanunga
@-samy-74 Жыл бұрын
மக்கள் வரி கட்ட அபராதம் கட்ட மற்றும் கட்டணம் கட்ட வாழ்கிறார்கள். 155லட்சம் கோடி கடன் கூடிய விரைவில் பஞ்சம் உறுதி.
@ramprabum6526 Жыл бұрын
❌❌❌ Employee does not contribute to EPS. Only the employer can contribute to both EPS&EPF 9:45
@Sham_samuraui Жыл бұрын
Even though eps is 8.37% , The limit is max of rs. 1250 only , any amount exceeding the rs 1250 will be credited in pf account
@dharanicharu80688 ай бұрын
Oh really
@shanganesh6802 Жыл бұрын
Brother at Malaysia already have this epf n more improvement to epf
@subhakarjeyachandran9847 Жыл бұрын
I am unable to transfer pf amount to current company ...I am disappointed with this ..literally they are looting money😢
@wendyv8497 Жыл бұрын
I think quite some amount goes to them in this manner due to faceless communication! 😢
@subhakarjeyachandran9847 Жыл бұрын
@WENDY V yeah....government is for people but only in text books
@starvlogs22 Жыл бұрын
350th like Karthik brother
@lsrangarajan40315 ай бұрын
Higher pension எப்போ கிடைக்கும்
@சித்திரைஊடகம் Жыл бұрын
Nanba intha scheme la retirement aanavanga apply pannalama??
@holylife7603 Жыл бұрын
Low volume...
@arumugarajs1755 Жыл бұрын
Cps, gpf pathi poduga bro
@johnxavier4140 Жыл бұрын
நண்பேன்டா அரசு !!!!!!!!
@VinothKumar-ik1fc Жыл бұрын
Employer Contribution kuda Employees Gross salary la irunthu thaan edukuranunga
Wrong epf calculate 12% from basic, da, conveyance, other allowance expect hra
@dharanicharu80688 ай бұрын
Basic pay + DA mattum dhaana...!!!?
@sonaskavi3342 Жыл бұрын
Employees and Employers contribute rendume employees salaries le than pudikiranga
@maheswaranrajendran7806 Жыл бұрын
For name sake .05 percent increased. BJP doing good job as usual.
@santhosh-h Жыл бұрын
Ok
@1975shanmugam Жыл бұрын
I thank for your effort, but I think 12% Employer contribution limited to a Ceiling of Rs.15000, Please Check
@YuvarajVijayakumarA Жыл бұрын
He is saying about new pension scheme....old pension scheme the ceiling limit is 15K
@mylarasang4768 Жыл бұрын
Itha rules um employe purinji arinji panatha online epdra edukurathu puriyaama avan edukaamaiye sethurvaa pola irukke yenda ipdi pandringalema
@rajeshkumar.a5880 Жыл бұрын
Him Lon vati 6"9 to 9"05 PF 8"1 to 8"15 ?
@SuperiorCake386 Жыл бұрын
Bro Tata is Saving money By doing a trick i earn 80k but They split it to Basic salary as 20k and paying PF for that 20k
@mylarasang4768 Жыл бұрын
Yeepaa ithellaam namakku mattum ef pf nu padichavanga purunchikirathe periya visayam ithe patikaadha vayasaanavanga eppdi ithanaiyum threrinji edu kannala paakrathu kula mantaya potruvaa itha ithu list neentukitte poguthu ada ponga
@santhosh-h Жыл бұрын
Hi kmk
@PFOFFICEKALIDASAN-sd3nr Жыл бұрын
Hi
@karthicad2906 Жыл бұрын
Last two year intersted not come
@vishnuvishnu4233 Жыл бұрын
Hiii
@Nelsonjoe50 Жыл бұрын
58 vayasu varaikkum eruppoma☺️☺️
@yuvanpranav8535 Жыл бұрын
Modi, father mother hard work money so invest adani group shares
@pvivek7003 Жыл бұрын
Don't speak stupid , seeing fake you tubers. Anslyze your self if not if will tell truth
@k.rmkmaheshbabureddy255 Жыл бұрын
Bro
@PFOFFICEKALIDASAN-sd3nr Жыл бұрын
PF OFFICE Staff
@PFOFFICEKALIDASAN-sd3nr Жыл бұрын
I am PF OFFICE Staff any doubts can ask
@loganathanmlogu9774 Жыл бұрын
Is there any chance to increase EPFO pension??
@PFOFFICEKALIDASAN-sd3nr Жыл бұрын
@@loganathanmlogu9774 it's not clarity.... Adhula neraya points irukku sir 2014 varai work pannavanga 6500 ku mela salary ku pf katti irundha chance irukku
@venkatesanvasu3169 Жыл бұрын
பணத்தை வாங்கும்போது எந்த விதமான கேள்வியும் கிடையாது , கடைசி காலத்தில் வாங்கும் போது ஏகப்பட்ட கேள்வி கேட்பிங்க, பயனாளி காசை கண்ணில் பார்பதற்குள் பாதி உயிர் போய்விடும்
@rameshganesan5592 Жыл бұрын
தலைவரே அதான் நீ பற்றி சொல்லுவீங்க என எதிர்பார்த்தேன் மறுபடியும் தான் நீ மறுபடியும் பணம் எடுத்துட்டாங்க ஒரு டவுட்டு தான் தலைவரே உன்கிட்ட கேக்குறேன் மக்கள் பணத்தை எடுக்கறது பதில் பேசாமல் ரிசர்வ் வங்கி அவர் கிட்ட கொடுத்துட்டு ஒரு வேலை முடிஞ்சுடும் தலைவரே அதான் நீ கட்டிய
@jpthinakaran Жыл бұрын
Jeevan paraman
@swetharubansswetharubans227 Жыл бұрын
Pjp ku yarum ootu potrafhanga nammala than romba aaduranuga
@pvivek7003 Жыл бұрын
Majority will vote for bjp , they developing nation to next level
@SARARAJA17 Жыл бұрын
Rather than increasing pension, you can avoid opting for the new option and invest in mutual funds with the support of mutual funds advisor
@veerapandiveerapandi7690 Жыл бұрын
Sir எனக்கு
@veerapandiveerapandi7690 Жыл бұрын
Basic pay 21000 என்னுடைய பங்கு 12%ர ரூபாய் 2520, முதலாளி பங்கு 12% 2520(1749.3(8.33) +770.7(3.67) இதில் 12%த்தில் 8.33 முதலாளி பங்கு pensionக்கு ரூபாய் 1749.3ம் . தொழிலாளி பங்கில் 3.67% ரூபாய் 770.7 போய் பெறும் கூறுகின்றன இது சரியா
@ibbie03 Жыл бұрын
😮
@Lovemydog599 Жыл бұрын
Bjp 😢😢😢😢😢
@PFOFFICEKALIDASAN-sd3nr Жыл бұрын
Hi I am PF OFFICE Staff any body can ask details, doubts or any help
@ILLGURA Жыл бұрын
Yes sir, I need your help, I already worked in one corporate company. After resign my job I applied PF, but full amount not got. Employer contribution not received. How to collect that. Thanks in advance
@jpthinakaran Жыл бұрын
How can get of account number
@SVS75ify Жыл бұрын
Next comes NPS fund
@mathumathir7282 Жыл бұрын
Makal panatha withdraw panna vidama int rate nu oru thoondilmpotu thaka vachi after retirement 78 procedure soli alaya viduvanga .
@pvivek7003 Жыл бұрын
Do you know Modi govt introduced pension schemes for unorganised sector. Before that only organised sector had it
@SMS-kq4qs Жыл бұрын
EPS😂😂😂😂
@syed7756 Жыл бұрын
😅😅
@soundarsivaprakasam6767 Жыл бұрын
Bro. My age 47. Not married. Who will get my pension after death. Can I fix the nominee from my relative?
@தர்மமுனீஸ்வரன் Жыл бұрын
Unga nominee nengale choose pannalam, parents or friends anyone guys..
@sankars5629 Жыл бұрын
ஒரு பணம் உருவாக்க பட்டது என்றால்,,, வேறொரு முதலீடு செய்யப் பட வேண்டும்,,,, இந்த பணத்தை எடுத்து வெளிநாட்டு முதலாளி கார்ப்ப ரெட் கம்பெனி க்கு முதலீடு காங்கிரஸ் ஆட்சியில் செய்ய பட்டது,,,, இதுவே சரியான செயல் எனில் கூறுங்கள்
@balajisvtube9833 Жыл бұрын
பிஜேபி நாட்டிற்கு உலகத்திற்கு சாபம் 😊
@KEVAWELLNESS Жыл бұрын
நீ பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அந்த மாதிரி நாட்டுல பிறந்து இருக்கணும்
@தர்மமுனீஸ்வரன் Жыл бұрын
@@KEVAWELLNESS எதுக்கு அந்த நாட்டுல பிறந்து இருக்கனும் புரியல...
@dineshs2240 Жыл бұрын
@@KEVAWELLNESSAmerica, England, Japan, china, France and so on la kudu porakalam
@dineshs2240 Жыл бұрын
@@KEVAWELLNESSsangi
@dineshs2240 Жыл бұрын
@@KEVAWELLNESSyou compare democracy and terrorist country 😂😂