நரசிம்மரையே வதம் செய்த ப்ரத்தியங்கிரா | Prithiyangara Devi | பில்லி சூனியம் நீங்க Kalikambal Temple

  Рет қаралды 82,700

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

நரசிம்மரையே வதம் செய்த ப்ரத்தியங்கிரா | History of Prithiyangara Devi | பில்லி சூனியம் நீங்க! | சித்தர்கள் | Chennai Kalikambal Temple | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1484 |
#Prithiyangara #Kalikambal #KarthickMaayaKumar #AK62 #INDvsNZ #NoGutsNoGlory #SavukkuSankar #ISRO #HVinoth #MensToo #பிரத்தியங்கிரா
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 370
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@sanjugaming4927
@sanjugaming4927 Жыл бұрын
Sir Singaperumaal kovil la erudhu 7 km la erukura venpaķathulaum erukanga. Anga kuutamsola mudiyadha alavuku varanga.
@ragavan..7657
@ragavan..7657 Жыл бұрын
Yes I know this story
@ragavan..7657
@ragavan..7657 Жыл бұрын
Thiruverkadu , Chennai la irukey
@masiphotography1189
@masiphotography1189 Жыл бұрын
நம் குல தெய்வ வழிபாட்டை விட இது பெரிய வழிபாடு இல்லை. இறக்குமதி செய்யப்பட்ட கதைகள் தெய்வங்கள் இவை.
@narayanansamy2043
@narayanansamy2043 Жыл бұрын
Anna pondicherry nearest moratandy pariya pretyangra Kali koil ireaku
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
நரசிம்மரை யாரும் வதம் செய்யவில்லை! சிவபெருமான் சரபேஸ்வர வடிவம் எடுத்து நரசிம்மரை சாந்தப்படுத்தினார்! நரசிம்மரின் உக்கிரத்தின் வடிவமாக வெளிப்பட்ட கண்டபேருண்டம் என்னும் பட்சியை வதம் செய்ய சரபரிடமிருந்து தோன்றிய சக்தியே இந்த மகா ப்ரத்யங்கிரா தேவி! ராகுகால நேரத்தில் ப்ரத்யங்கிரா தேவியை வழிபடுவது சிறப்பு! ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!! 🙏🙏🙏
@vijayarajmanogaran5730
@vijayarajmanogaran5730 Жыл бұрын
True
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 ай бұрын
Correct na solla vandhadhe neenga sollitinga 🙏
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 4 ай бұрын
True
@KARUDAVISIT
@KARUDAVISIT 3 ай бұрын
Super🙏🙏🙏🙏
@azhagumayil4990
@azhagumayil4990 Жыл бұрын
ஒம் பிரத்தியங்கிரா தேவியே போற்றி போற்றி....🙏🏻
@Ramkumar-kattikulam
@Ramkumar-kattikulam Жыл бұрын
மானாமதுரை வேதியந்தல் கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது இங்கு 24மணி நேர அன்னதானம் செய்யப்படும்.
@suganyaparanth8782
@suganyaparanth8782 Жыл бұрын
24hrsa??
@pandiyan5512
@pandiyan5512 Жыл бұрын
நா வந்து இருக்கேன் bro
@pachaimalkannan4485
@pachaimalkannan4485 Жыл бұрын
Panja muga prithiyangira devi thirukkovil manamadurai
@Ramkumar-kattikulam
@Ramkumar-kattikulam Жыл бұрын
@@suganyaparanth8782 yes All time
@senthilkumar-ty8gc
@senthilkumar-ty8gc Жыл бұрын
Jai prithyankara devima
@vittalkrish1626
@vittalkrish1626 Жыл бұрын
கட்டணம் இல்லாத, அனைவருக்கும் அமர்ந்து பார்க்கும் தரிசனம் இவை எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு. உங்கள் பதிவு நன்றாக இருந்தது நன்பா.
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
பணம் இல்லாத மானுட வாழ்க்கை இல்லவே இல்லை ஐயா.
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt Жыл бұрын
ஓசூரில் ப்ரத்திரியங்க கோவில் அருகில் தான் என் குடியிருப்பு உள்ளது. தினம் வேலைக்கு போகும் போது அந்த தெய்வத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு உண்டு.
@thirumoorthy6373
@thirumoorthy6373 Жыл бұрын
நினைத்து பார்க்கும் போதே அம்மாவின் விஷ்வாரூபம் கண்கள் கலங்குகிறது அண்ணா நன்றி 🤝
@TheSripre
@TheSripre Жыл бұрын
Sema powerful Samy ... Kumbakonam
@KrishnaKumar-bu1qq
@KrishnaKumar-bu1qq Жыл бұрын
Thank u so much bro இன்று மாலை 7மணி இருக்கும் நானும் என் மனைவியும் இவங்கள பத்தி பல சந்தேகங்கள் இருந்தது, அதுகு அவங்களே உங்க மூலமாக எனக்கு ஒரு பதில் சொல்லி இருக்காங்க ரொம்ப நன்றி அய்யா🙏🙏🙏
@nprajkamal5354
@nprajkamal5354 Жыл бұрын
கும்பகோணம் வட்டம் அய்யாவாடியில் கோவில் இருக்கிறது. இங்கு பலமுறை ஜெயலலிதா அம்மா வந்திருக்கிறார்கள்
@arulm814
@arulm814 11 ай бұрын
Pavani said
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி......காளிகாம்பாள் கோவிலை தான் அடுத்த வாரம் என் மனைவியோட பிறந்தநாளில் தரிசிக்க போகிறேன்......பிரத்யங்கராதேவி பற்றிய விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பா....
@shakthiikitchen
@shakthiikitchen Жыл бұрын
பாண்டிச்சேரி மொரட்டாண்டி யில் பாதாள பிரித்யங்கிராதேவி மிகவும் சக்திவாய்ந்த திருக்கோயில் உள்ளது
@hariganesh6455
@hariganesh6455 Жыл бұрын
நரசிம்மர் யாராலும் அழிக்க முடியாது நரசிம்ம வை சாந்தப்படுத்தினார்
@nbnagarajan8063
@nbnagarajan8063 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மை Bro ஆனால் சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள்
@logeshwaran2133
@logeshwaran2133 Жыл бұрын
Lord Narasimha anger was pacify by His devotee,Sri praladha... பகவான் நரசிம்மர் தன் பக்தனுக்கு வந்தார் ..அவர் கோபம் அவரின் பக்தனாலே சாந்தி ஆனது ...
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Very correct she swallowed kandaperundum
@jayanthiv1479
@jayanthiv1479 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ மஹா ருத்ர பிரிதியங்கிறா தேவி போற்றி போற்றி 🙏🙏🙏
@சண்முகDK
@சண்முகDK Жыл бұрын
12:34 To 12:38 Jai Prathyangira Peedam 🙏🏼ஜெய் ப்ரத்யங்கிரே🔱🙏🏼🙏🏼ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே🔱🙏🏼 Waiting For Part - 2
@dr.marimuthugovindaraj7862
@dr.marimuthugovindaraj7862 Жыл бұрын
Very powerful God 💯💯💯
@deivaselva7245
@deivaselva7245 6 ай бұрын
🙏🙏🙏ஓம் பிரத்யங்கரா போற்றி
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 ай бұрын
Om prathyangira devi potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
@thamaraiselvan7932
@thamaraiselvan7932 Жыл бұрын
Thanks for sharing this information and making this as a valuable content bro. Kudos to your hardwork bro 💯 Hope you provide more and more like this . The most appreciable thing is the way you're conveying the information 🔥
@MavadipalliGanesh
@MavadipalliGanesh Жыл бұрын
நரசிம்ஹரை அன்பால் ஆட்கொண்டது சரபேஸ்வரர். சம்ஹாரமோ வதமோ செய்யவில்லை. சரியாக தலைப்பு போடுங்கள்
@vidhur2051
@vidhur2051 Жыл бұрын
Thank you🙏💕
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva om siva super
@ganeshkumar657
@ganeshkumar657 Жыл бұрын
Arumaiyana villakkam bro super. Very powerful god.
@sivaramakrishnannatarajan977
@sivaramakrishnannatarajan977 Жыл бұрын
மானாமதுரையில் பரமக்குடி சாலையில் அருமையான ப்ரத்யங்கிரா தேவி கோவில் உண்டு.. இந்த பகுதியில் இந்த கோவில் மிக பிரசித்தம்
@sekarmech4085
@sekarmech4085 5 ай бұрын
நேற்று நாங்கள் அமாவாசை சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டும் மிகவும் அருமையான தரிசனம் கிடைத்தது ஜெய் பிரத்யங்கரா தேவி போற்றி போற்றி போற்றி 8/4/2024
@திருமால்திருவடி
@திருமால்திருவடி Жыл бұрын
Sri narasimha is unbeatable lord..,
@jeevithasivakumar2507
@jeevithasivakumar2507 Жыл бұрын
👌👌👌👌👌 கும்பகோணம்
@ramiyasubramaniyam9522
@ramiyasubramaniyam9522 Жыл бұрын
Super thank you for the information speak about kalabhairava om sri kalabhairava namaha
@revathibabu6098
@revathibabu6098 Жыл бұрын
Om sakthi prithiyangara devi ammavirkku patham namaskaram kodanu kodi nanri nanri nanri amma
@Beconfidence2023
@Beconfidence2023 Жыл бұрын
அண்ணா, பவானி அருகே எட்டிக்குட்டையில் சரபேஸ்வரர்+பிரத்யங்கர தேவி கோவில் ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது.
@saimk5787
@saimk5787 Жыл бұрын
அண்ணா சீரடி சாய் பாபா வாழ்க்கை வரலாறு பற்றிய வீடியோ பதிவிடுங்கள்
@jokerjokerjokersjokers7254
@jokerjokerjokersjokers7254 Жыл бұрын
சிவன் ❤❤❤❤❤❤❤
@navaneethakrishnan.m4251
@navaneethakrishnan.m4251 Жыл бұрын
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கடாபுரம் இடத்திலும் திருக்கோவில் உள்ளது
@Sivastudioattur
@Sivastudioattur Жыл бұрын
உன்னை மிகவும் நன்றி
@banumathi3741
@banumathi3741 8 ай бұрын
Unmai anna
@ishish8739
@ishish8739 Жыл бұрын
Puducherry morattandi
@dhivyamanoharan7199
@dhivyamanoharan7199 Жыл бұрын
Solinganallur la omr ecr connect route la intha amma temple iruku romba divine ah irukum ninga sola maranthutinga every sunday nan anga poitu vanthuruvan
@vickeysmiles2594
@vickeysmiles2594 Жыл бұрын
Bro narasimhara vatham panninathu Sivan Sarabeshwarar avathaaram eduthu vatham panninaaru
@kannathasan5129
@kannathasan5129 Жыл бұрын
Nenga Siva puranam & Devi puranam la sonatha soldringa...Matra puranangalla Narasimar ah Prahalathan Pattu paadi santha paduthunatha iruku..next time content sonna athu ena puranam and Mudinja ena topic la varuthunu solunga
@minutemusics5643
@minutemusics5643 Жыл бұрын
புதுவை மொரட்டாண்டியில் ஸ்ரீ மகாபிரத்தியங்கரா தேவி ஆலயம் உள்ளது பாதால பைரவியாக இருக்கினாறார் பெரிய சரபேஸ்வரர் சிலையும் உள்ளது
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Yes is great goddess she helped me in ways greatgod in parrys
@mohanapriya5555
@mohanapriya5555 Жыл бұрын
சோழிங்கநல்லூரிலும் பிரித்ரியங்கரா தேவி கோவில் இருக்கு சகோ
@Guganpictures
@Guganpictures 10 ай бұрын
Also Available inside of Erode Kongalamman Kovil ... Always Positively Prathigira Devi amman😊
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 Жыл бұрын
சிறந்த பதிவு.
@poongodipoongodi9424
@poongodipoongodi9424 Жыл бұрын
நான் எங்க ஊரிலும் பிரித்திங்கரா கோவில் இருக்குது சேலம் மாவட்டம் வெள்ளகல்பட்டி உடைந்த பாலத்தில் பிரித்திங்கரா தேவி கோவில் கட்டிட்டு இருக்காங்க 27 அடி உயரத்துல
@keshavrajagopal6690
@keshavrajagopal6690 4 ай бұрын
அன்னா நான் கும்பகோணம் தான் ஆமா முதல் பிறப்பு அம்மாக்கு இங்கு தான் அய்யாவாடி ஜவர்பாடி உண்மை பெயர்
@sridevainfotechvalli1753
@sridevainfotechvalli1753 Жыл бұрын
மானாமதுரை வேதியனேந்தல் பிரிதியங்கரா கோவில் அமாவாசை அன்று மிளகாய் வற்றல் யாகம் மிகவும் சிறப்பாக இருக்கும்
@mahalakshmikumar6692
@mahalakshmikumar6692 Жыл бұрын
I’ve asked for positive videos..as expected nega upload panita!! Nice!!
@samsungsamsuny8309
@samsungsamsuny8309 Жыл бұрын
Varahi ammanai patri sollunga
@dxvlog190
@dxvlog190 Жыл бұрын
Super🥰🥰🥰🥰🥰
@rethnesh1650
@rethnesh1650 Жыл бұрын
நண்பா இந்த கோவில் மானாமதுரையிலும் இருக்கு
@balamuruganjayakumar5674
@balamuruganjayakumar5674 Жыл бұрын
You can also talk about Vishnumaya god of black magic and also the unknown son of Lord Shiva
@mahathimahathi3822
@mahathimahathi3822 Жыл бұрын
Narasimmarai vatham seithatai solli. avarai ilivu paduthatinga.avaru one off the powerfully god. ATHA mothe purinjikinge
@vikrammarkiv1876
@vikrammarkiv1876 Жыл бұрын
Add Pondicherry 72 feet prithiyangara temple near bypass toll gate
@haribaskar3642
@haribaskar3642 5 күн бұрын
Hi bro Trichy la oru temple iruku bro Trichy district,lalgudi vaddam,sepalani(kallaru theru )yenga oorula perattiyangira devi Amma thaya yenkku oru vaali kaatu 🥺😔😶
@aishumca8448
@aishumca8448 Жыл бұрын
Pudukkottai ambal temple eruku brother..thanks for your video's brother.
@sitalakshmir6487
@sitalakshmir6487 Ай бұрын
Love you ❤
@mahathimahathi3822
@mahathimahathi3822 Жыл бұрын
Unmai ithu kidayathu.narasimmarai yaralum alikka mudiyathu .avarai shaantham paduttiyathu prakalathan ithuve unmai
@sanjugaming4927
@sanjugaming4927 Жыл бұрын
Jai prathiyangura! Jai jai prithiyangura!!
@arunb9599
@arunb9599 Жыл бұрын
Bro solinganallur ah oru koil irukku....
@தமிழார்வளன்முத்து
@தமிழார்வளன்முத்து Жыл бұрын
Masani ammanai patri video podunga bro
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Жыл бұрын
Unga voice ku na adiicted Anna ...pls kovil kadavul.ah pati videos podunga...pls...next deatha aywta avngaloda annma.enga pogum pls.idu elam.solunga
@suryasurya6458
@suryasurya6458 Жыл бұрын
சென்னை சோழிங்கநல்லூரில் பிரித்தியங்கிரா தேவி கோயில் இருக்கிறது
@vijayarajmanogaran5730
@vijayarajmanogaran5730 Жыл бұрын
Angu sarbeswarar irrukkirar.
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
No she is abeautifulgodfess she did my my daughter marriage if ipray to her she help she will come to mein fire form when I call her and cry
@sakimathu
@sakimathu Жыл бұрын
அண்ணா எனக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் போகுது பயம் பதட்டம் அதிகமாக உள்ளது என்ன செய்யலாம் சொல்லுங்க அண்ணா 😢
@finchesworld118
@finchesworld118 Жыл бұрын
Pondicherry muratandi la thani kovil irruku Chennai Sozhinganalore thani kovil irruku Thiruveekadu karumariyamman kovil la um amman irrukanga
@rajadurai3063
@rajadurai3063 3 ай бұрын
ஜெய் ப்ரத்யங்கிரா..ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா... தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நடுநாலுமூலைகிணறு என்னும் இடத்தில் மஹா ப்ரத்யங்கிரா தேவி சன்னதி உள்ளது..மாத மாதம் அமாவாசை வேள்வி நடைபெறுகிறது ...
@shanthipriya6949
@shanthipriya6949 Жыл бұрын
Mainana visiyatha vituteenga. Veliyur koil ellam solreenga.. Solinga nallur la prathyangara koil perusaa irukku chennaila....
@tgopalkrihnan2458
@tgopalkrihnan2458 Жыл бұрын
Prathiangira devi potri potri
@sdeva1016
@sdeva1016 Жыл бұрын
As a tamil hindu, I believe in Gods. But not these stories created by someone for their own benefits.
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Hindi creation Chris Islam no create
@Goodie477
@Goodie477 Жыл бұрын
May we know how some one got benefited through this?? Even if these are stories, they are said to make us not forget the morals, God's characteristics nd guidance it can be availed even if you don't visit Temples nd do not get prasadham from your hatred community.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
So try not to focus on your greediness or other's betrayal but focus on your soul. Leave this world's attachments!!! Eg: this very thought of yours
@sdeva1016
@sdeva1016 Жыл бұрын
@@Goodie477 that's why u should know/learn history.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@sdeva1016 more than past I must be aware of my present. That's called spirituality. U cannot change the past but can take a hold on present. So I'm not gonna waste my time on something I can't change or redo.
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 4 ай бұрын
Narashima yaar alika mudiyathu.. his supreme lord.. mahavishnu avatharam
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
If we tell 108timestell her name she will help got in our Parry's temple kali kambal temple she is very power ful lgoddess
@Goodie477
@Goodie477 Жыл бұрын
Bro, pls make a video on curse and effect of disturbing Yogis from doing Yogam.
@iammohan2179
@iammohan2179 Жыл бұрын
Thiruverkadu karumariamman kovili 3 amm pragarathil ulladhu.
@yuvarajm6422
@yuvarajm6422 Жыл бұрын
In Chennai also one temple available
@opff7661
@opff7661 Жыл бұрын
என் வாழ்வில் பல அற்புதங்களை செய்து கொண்டிருக்கும் வாராஹி அம்மனை பற்றியும் சொல்லுங்கள்🖖
@sarathivenkat5136
@sarathivenkat5136 Жыл бұрын
Bro Pondicherry la oru Kovil irukku 74 adi selai...
@karuppiahsiddharthan274
@karuppiahsiddharthan274 Жыл бұрын
@Maayam Studios bro can you explain full details about varahi amman
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 Жыл бұрын
Iyya sholinga nalluirla irukku bro
@ManiKandan-uh1qt
@ManiKandan-uh1qt 7 ай бұрын
Amma kuzhanthai manathudayavanga en anubava unmai
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
Erode bavani laium prathiyangara devi kovil iruku
@srsekar33
@srsekar33 Жыл бұрын
பிரத்யங்கிரா தேவி.... தமிழ் பெயர் என்னவென்று தெரிந்தால் எவரேனும் தெரியப்படுத்தவும்.....pls
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
அதர்வண பத்ரகாளி
@abdulgafoor-bf2kf
@abdulgafoor-bf2kf Жыл бұрын
ஹிஜவு கம்பனியின் ஊழல் பற்றி பேசுங்கள்
@vijayarajmanogaran5730
@vijayarajmanogaran5730 Жыл бұрын
Om sarbeswaraya Nama. My profile pic sarbeswarar....
@DeepakJio
@DeepakJio Жыл бұрын
Kanchipuram oru Kovil irukku
@thatindianbirder
@thatindianbirder Жыл бұрын
The right pronunciation is "nikumbila". She shows herself like child for those who wish to see her as a child.
@VallalarmissionMalaysia
@VallalarmissionMalaysia Жыл бұрын
Bro pls tell about periachiamman
@bharathirbharathi1938
@bharathirbharathi1938 Жыл бұрын
Enna 1St time Samy vedio pottu irukiga
@jaganspromoters5922
@jaganspromoters5922 Жыл бұрын
Hi bro coimbatore la panchamukha ajaneyar Kovil la pirithiyaga Devi irukkanga bro
@logeshwaran2133
@logeshwaran2133 Жыл бұрын
Kindly recorrect the topic 🙏 Lord Nrsimha never been killed by Anyone...Lord Vishnu takes many incarnations with His own will and to protect His devotees...After killing Hiranyakashipu Lord Nrsimha anger couldn't be controlled anyone, with the request devatas bhaktha praladha approach Lord Nrsimha to makes Him calm and pacify His anger...the story of Sarabeswara & Devi pratyangira along with Solini Durga just found in few puranas... According to some Puranas,when Lord Sarabeswara appears along with Devi pratyangira and Solini Durga to calm down Lord Nrsimha anger,Lord Nrsimha becomes more uncontrollable and His anger turn Him to Mighty Gandaberunda and He destroys Sarabeswara...i strongly believe God is embodiment of love and compassion.. if god kills each other and fight like human...do you think what type of gods are they ?Lord nrsimha anger just to protect His devotee Praladha..Praladha had gone through alot of tortures and suffering from His own father..Lord Nrsimha comes and kills wicked Hiranyakasipu to prove the real bhakti and saranagati Towards Him to protect His any situation..Lord Nrsimha always a bhaktha vatsalan,the real protector of His devotees..only His worshipper knows how merciful He is towards His bhaktas.. Jai sri nrsimha ❤
@baskarvaralakshmi7236
@baskarvaralakshmi7236 Жыл бұрын
Shollinganalur la iruku intha temple
@karuppaiahmarkkandan6152
@karuppaiahmarkkandan6152 Жыл бұрын
Super bro ❤
@harishk.k1342
@harishk.k1342 Жыл бұрын
Anna intha kalsathamman Kovil pathi and kalsathamman nu solra antha Amman pathiyum konjum solringala na plzzz
@palanivrpptm475
@palanivrpptm475 Жыл бұрын
Chennai solinganallur lairukku
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 2 ай бұрын
😮🎉🎉❤
@sanjugaming4927
@sanjugaming4927 Жыл бұрын
Daily ragukala poojai senjalee amma nammav2ku varuvanga
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 8 ай бұрын
ப்ரத்தியங்கரா அல்ல அது பரத்தியங்கரா
@jagadeeshwaran7346
@jagadeeshwaran7346 Жыл бұрын
And also in Ooty fingerpost
@suana7820
@suana7820 Жыл бұрын
There is a temple for Prithyangara devi in moratandi near pondicherry.
@aravinduma78
@aravinduma78 Жыл бұрын
Starting pic was parrys kalikambal koil
@pvramrajify
@pvramrajify Жыл бұрын
, நீங்கள் கூறுவது தவறு ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற நூல்களில் இருந்து இது சம்பந்தமாக கூறப்பட்டுள்ளது உண்மையில் பாவான் ஸ்ரீ கிருஷ்ணரை வெல்லவோ கொல்லவோ முடியாது அப்படி நரசிம்மரைக் கொன்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாமல் இருப்பார் அப்படி என்றால் எப்படி பிரத்தியங்கரா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அதாவது நரசிம்மரை கொன்றிருக்க முடியும்
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,9 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 22 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,9 МЛН