Understanding Musical Ragas....my approach in colloquial tamil....Part-1

  Рет қаралды 28,098

Madhura Sudha

Madhura Sudha

5 жыл бұрын

ராகங்களின் கட்டமைப்பைப் பற்றிய அறிமுக தொடர் காணொளிகளின் முதல் பகுதி. ராகங்களின் கட்டமைப்பைப் பற்றி வடமொழி சொற்களைத் தவிர்த்து இயல்பாக நமது பழகு தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எனது ஆவலின் முதல் முயற்சி. சந்தேகம் தரும் பகுதிகளை பற்றிய உங்களது பின்னூட்டங்களுக்கு பொறுமையாக விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்

Пікірлер: 239
@panneerselvampanagudi
@panneerselvampanagudi 5 жыл бұрын
எல்லா விஷயமும் தெரிந்து இருப்பது முக்கியம் இல்ல எல்லாத்துக்கும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம ஒரு குழந்தைக்கு சொல்லி கொடுப்பதை போல சொல்லி குடுக்கிறீங்க பாருங்க உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சார்
@MrRaja1003
@MrRaja1003 4 жыл бұрын
100 % true bro..
@kriscsuki
@kriscsuki 3 жыл бұрын
My thought is same Thanks Mr. Ganesh
@webexraj
@webexraj 5 жыл бұрын
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணும் உங்கள் எண்ணம் வாழ்க!
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 4 жыл бұрын
எவ்வளவு எளிமையான விளக்கம். வாய்ப்பின்றி ஏங்கி காத்திருந்த என்னை போன்றோருக்கு தாங்களே ஆசான். மேலும், தமிழுக்கு தாங்கள் தரும் முக்கியத்துவம் எல்லையில்லா மகிழ்ச்சி ஈகின்றது. நன்றி ஐயா.
@ravichandranrraja2274
@ravichandranrraja2274 5 жыл бұрын
மிக்க நன்றி..... பலமுறை... மற்றவர்கள்....ஒரு... சினிமா பாடலையோ..ஒரு கர்நாடக கீர்த்தனையையோ... கேட்டவுடன்...இது...இன்ன.. ராகம்..என்று....சொல்லி...அதை சிலாகிக்கையில்... நான்.... இதெல்லாம்... நமக்கு... தெரியாமல் இருக்கிறதே...என்று..வருந்துவது ண்டு..,.உங்களுடைய... இந்த initiative.,... என் அபிலாஷைகளை..... நிறைவேற்றும் என நினைக்கிறேன்!
@singwithjeet
@singwithjeet 5 жыл бұрын
அருமை. நன்னன் ஐயா பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார். தொடரட்டும் உங்கள் சேவை.
@sakthiananthmurugesan4390
@sakthiananthmurugesan4390 5 жыл бұрын
குருவின் பாதம் வணங்கி வகுப்பினை தொடங்கிவிட்டேன்🙏🏻🙏🏻🙏🏻
@SamuelKodeeswaran
@SamuelKodeeswaran 5 жыл бұрын
இத்தனை நாள், ஏதோ அந்நிய மொழி போல் தெரிந்த சங்கீதத்தை இத்தனை எளிதாக விளக்கியமைக்கு நன்றி...🙏 தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@maribhar
@maribhar 5 жыл бұрын
அருமையான தொடக்கம் ... பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியும்போது ஆர்வம் இன்னும் அதிகரிக்கிறது ... நன்றி.
@thanasekarr5952
@thanasekarr5952 5 жыл бұрын
நன்றி ஐயா
@Rajaanto
@Rajaanto 5 жыл бұрын
Arumai sir 😊👍👌
@t.vijayashekar4810
@t.vijayashekar4810 5 жыл бұрын
அருமை என்னமோ ஏதோ என்றிருந்த இந்த கர்நாடக இசையை குழந்தைகள் கூட புரிந்துகொள்ள கூடிய முறையில் கூறிய முறை அருமை இசை உள்ளளவும் உங்கள் புகழ் இருக்கும் தொடரட்டும் உங்கள் சேவை!
@guruzinbox
@guruzinbox 5 жыл бұрын
நன்றிகள் பல. எங்களுக்கு தொடர்ந்து கற்றுத் தாருங்கள்.
@rexrex7471
@rexrex7471 4 жыл бұрын
தெய்வமே உங்களது இசைபள்ளி மேன்மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் . வாழ்க வளமுடன் !
@MidhunDhanaKumar
@MidhunDhanaKumar 3 жыл бұрын
வெகு நாளாக உங்களை போன்று ஒரு ஆசிரியரை தான் தேடினேன்...நன்றி
@rexrex7471
@rexrex7471 4 жыл бұрын
இதுவரை யாரும் உங்களைப்போன்று இசையை பற்றி விலக்கியதில்லை . இசை ஞானியின் முதல் ரசிகரே இதுப்போன்று எங்களுக்கு இசையை பற்றி கொடுத்து கொண்டே இருங்கள் . சுதாசார் நீங்கள் ஞானியை போன்று வாழ்க வளமுடன் .
@rajgovindbsc
@rajgovindbsc 5 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் சார்
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா! இறையருள் கிட்டட்டும் உங்களுக்கு! 🙏🏼🙏🏼🙏🏼
@venkatesanr7973
@venkatesanr7973 Жыл бұрын
அற்புதம் ஐயா.. உங்கள் முயற்சி... எங்கள் பாக்யம்... நன்றி.... நன்றி... 🙏
@drgopinaath
@drgopinaath 5 жыл бұрын
அருமை Mr.கணேஷ். தொடரட்டும் உங்கள் சேவை . You are an amazing teacher.
@studios2279
@studios2279 5 жыл бұрын
நல்ல முயற்சி பாராட்டுக்கள்
@elangodoraiswamy6830
@elangodoraiswamy6830 Жыл бұрын
அருமையான விளக்கம். அடிப்படையே தெரியாத என்னைப் போன்றவர்கள் புரியும்படி உள்ள ஓர் நல்ல பதிவு. மிக்க நன்றி❤
@Money__Manthiram
@Money__Manthiram 5 жыл бұрын
வணக்கம் மதுரசுதா அவர்களே.. நானும் ஒரு ராஜா ரசிகனாக இசையையும் பின்னணியில் அவர் போடும் இசையையும் இது வரை ரசித்து வந்தேன். எப்போது உங்கள் பகுதியை ரசிக்கத் தொடங்கினேனோ அன்று முதல் உங்களுக்கு ரசிகன் ஆகிவிட்டேன். கற்று அறியமுடியாத இசையை ஏகலைவனாக நீங்கள் தந்து கொண்டு இருக்கும் தர இருக்கும் பாடங்களுக்கு நாங்கள் அடிமை. உங்கள் முயற்சி முழு வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்தி என் அன்னை மீனாட்சியையும் அப்பன் முருகனையும் ராகதேவனயும் வேண்டுகிறேன். வளர்க உங்கள் இசைப் பணி
@rexrex7471
@rexrex7471 4 жыл бұрын
தெ
@AldosMusic
@AldosMusic 5 жыл бұрын
மூன்றே வார்த்தைல சொல்லனும்னா.. மிக மிக நன்றி.. இதை கைவிடாமல் தொடர வேண்டிக்கொள்கிறேன்
@SathishKumar-kk2bs
@SathishKumar-kk2bs 5 жыл бұрын
நன்றி ஐயா அருமையாக விளக்கம் கொடுக்கின்றீர்கள்
@galatashankar
@galatashankar 5 жыл бұрын
Hail TG sir !!!! Music theory class ஆரம்பம் .... தங்கள் சேவைக்ககு நன்றி‌ என்பது அனுவிலும் சிறியது..,. லட்சங்கள் செலவு செய்தாலும் கிடைக்காத பாடங்கள் நாம் பயன்படுத்தி கொள்ளவோம்....
@thiruthirumalai1870
@thiruthirumalai1870 3 жыл бұрын
எளிமையான பதிவு மற்றும் எல்லோரும் புரியும்படியான விளக்கம் மற்றும் தமிழில் பேசுவது ஆக புரியாதவர்கள் கூட எளிமையான வழியில் கற்றுத் தருவது நன்று தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் உங்கள் நற்பணி நன்றி சார் நன்றி
@thamilnaduindian6247
@thamilnaduindian6247 5 жыл бұрын
திருப்திகரமாக உள்ளன அவ்வண்ணமே தொடரட்டும். மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்
@coimbatoredk
@coimbatoredk 5 жыл бұрын
மிகச் சிறப்பாக இருக்கிறது மிக்க நன்றி
@arunachalamvenkateswaran6973
@arunachalamvenkateswaran6973 5 жыл бұрын
அருமையான தொடக்கம் ஐயா அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்
@ptpagalavan
@ptpagalavan 5 жыл бұрын
நன்றி சார்... மிக்க நன்றி...
@thiruvaliseshadrishrinivaa5781
@thiruvaliseshadrishrinivaa5781 4 жыл бұрын
என்னமோ ராகம் என்னமோ தாளம் பாடறியேன் படிப்பறியேன் என்ற என் போன்றோர்க்கு இது ஒரு வரப்பிரசாதம்
@indras7377
@indras7377 5 жыл бұрын
Very nice video
@veldurai6375
@veldurai6375 Жыл бұрын
மிக்க நன்றி! இப்படியல்லவா சொல்லித்தரவேண்டும்!
@pirithivirajan
@pirithivirajan 5 жыл бұрын
நீங்கள் கற்பிக்கும் இந்த முறை மிகவும் அருமையாக உள்ளது இவை தான் நாம் எதிர்பார்த்தது.மிக்க நன்றி ஐயா.
@frvdkfrmchennai7144
@frvdkfrmchennai7144 5 жыл бұрын
அருமையான விளக்கம்..தேர்ந்த இசை ஆசிரியர் பாடம் நடத்தியது போல் இருந்து...மிக்க நன்றி....எங்கள் இசை அறிவை வளர்க்க நீங்க செய்யும் முயற்சிக்கு நெஞ்சார்ந்த அன்பு வாழ்த்துக்கள்..வணக்கம்💐🙏
@janarthananvenu7401
@janarthananvenu7401 5 жыл бұрын
Miga arumai
@vanand76
@vanand76 5 жыл бұрын
Amazing sir, I bow down and salute for your great contribution to the world
@KrishnaprasadPKD
@KrishnaprasadPKD 5 жыл бұрын
Good teacher ! Thanks sir
@ramkiv1010
@ramkiv1010 5 жыл бұрын
Super.. thanks
@balasubramaniansakthivelu7513
@balasubramaniansakthivelu7513 2 ай бұрын
Simply greate to understand
@rajajoseph5521
@rajajoseph5521 5 жыл бұрын
thank u somuch. Actually idhuve Oru puratchi. Thanks alot. Good service.
@balasubramanian5269
@balasubramanian5269 5 жыл бұрын
Enna Sir, konjanal kanum,continue pannunga sir,great job,..great raja sir,..
@shreem162
@shreem162 5 жыл бұрын
தெளிவான எளிய விளக்கம். மிக நன்றி.
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
சிறப்பு!! அருமையான படைப்பு.
@mkannan5679
@mkannan5679 5 жыл бұрын
Thank you sir ....i started learning and understanding music ragas from this first episode....
@hasanb3462
@hasanb3462 5 жыл бұрын
Great Post
@bhuvanachinna7
@bhuvanachinna7 5 жыл бұрын
Varnikka varthaigal illai... Thanks for this wonderful initiative 🙏🙏🙏
@kpkvelu
@kpkvelu 5 жыл бұрын
Dear sir Thanks for uploading this video. Continue your good work 👏👏👍
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 Жыл бұрын
அருமையான விளக்கம் 👌 மிக்க நன்றி 🙏
@musicbeats2792
@musicbeats2792 11 ай бұрын
realy wonderful teaching sir thanks sir for this program .
@PhotocaptureUK
@PhotocaptureUK 5 жыл бұрын
மிக்க நன்றி. அருமை! அருமை!
@balasubramanianpinnavasal6986
@balasubramanianpinnavasal6986 Жыл бұрын
Nicely and smoothly U r telling and explaining everything. GOD BLESS
@nagarajanmahalingam2176
@nagarajanmahalingam2176 5 жыл бұрын
THANKYOUSIR
@marhabaiktara6133
@marhabaiktara6133 5 жыл бұрын
you are a brilliant person and a good human being. Thanks.
@vjsa2010
@vjsa2010 5 жыл бұрын
அருமையான ஆரம்பம்
@omimayam7615
@omimayam7615 Жыл бұрын
இசை வகுப்பு பிரமாதம்
@RAVELOVE-lk2jx
@RAVELOVE-lk2jx 2 жыл бұрын
Wow...Excellent Explanation about Music...Really Good Posting....Thanks a lot...God Bless you Sir..
@senduraivijay
@senduraivijay 5 жыл бұрын
Really commendable effort by u mr.ganesh to impart this knowledge ,almost forbidden to us.
@devabalu1977
@devabalu1977 5 жыл бұрын
அருமை ஐயா👏
@v.navaneethakrishnanv.nava2489
@v.navaneethakrishnanv.nava2489 2 жыл бұрын
ஐயா மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி. நன்றி. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 💐💐💐🙏🏽🙏🏽🙏🏽
@karthikeyans.j1296
@karthikeyans.j1296 5 жыл бұрын
Iyya ungal karpikkum murai elimaiyaga ullathu. Nantri.
@vichucaptain
@vichucaptain 5 жыл бұрын
அருமை
@vijaaykumar
@vijaaykumar 5 жыл бұрын
Nice initiative sir !!!
@ReghurajIyer
@ReghurajIyer 5 жыл бұрын
Thank you for your simple explanations. Things are slowing getting clear. Today we could understand the very basics of Shastriya Sangeetham.
@BelieverMonk
@BelieverMonk 5 жыл бұрын
நன்றி அண்ணா
@maruthansegar6693
@maruthansegar6693 5 жыл бұрын
I appreciate You are doing a great job for this society congrats keep it up 👍🙌
@wellwisher5876
@wellwisher5876 5 жыл бұрын
வணக்கம், நீங்கள் கற்றுக் கொடுப்பது எப்படி இருக்கிறது என்றால், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களை பக்குவமாக சாறு பிழிந்து அதை வாயில் ஊற்றுவது போல உள்ளது. அருமையான சேவை. நன்றி!
@bharathirajamuruganandham1168
@bharathirajamuruganandham1168 5 жыл бұрын
🙏 Isaignani ayya avargalin paadalai aazhamaaga rasika mudiyum endra kanavukku nambikkaiku idhuve oru aarambam. Your are surely creating a ripple sir. Thanks a ton.
@psnbdigitalworld5166
@psnbdigitalworld5166 5 жыл бұрын
குருவே சரணம்.
@elangovimal286
@elangovimal286 10 ай бұрын
அருமை நல்ல விளங்குதய்யா...நன்றி
@RS-nu9el
@RS-nu9el 5 жыл бұрын
I have been waiting for this sir, thank u very much ...
@RS-nu9el
@RS-nu9el 5 жыл бұрын
Kindly include an example tamil song for every Raaga, that also help us to understand more sir ,ur efforts are marvelous ,thank u
@EEzham86
@EEzham86 5 жыл бұрын
Aiya kodana kodi nanrikal unkalukku uriththakaddum . Innum ethir paakiren nanri.
@sabapathyd
@sabapathyd 5 жыл бұрын
Good start sir , thanks ,
@muthukumarsingaravel9579
@muthukumarsingaravel9579 5 жыл бұрын
Indha vishayatha sollikkudukiradhukku salithukolvargal neenga miga elimaiyaha sollikudukkiringa sir nandri gal pala pala
@trueindian1429
@trueindian1429 5 жыл бұрын
Thank you, I can understand what you are teaching. Please do more videos as simple as this, so many of us can learn.
@KrishnaprasadPKD
@KrishnaprasadPKD 5 жыл бұрын
Sir perfect and clean class ! Thanks
@krajm3204
@krajm3204 5 жыл бұрын
￰எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவற்றுள் செல்வர்க்கு செல்வம் தகைத்து ! என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்துகொண்டு, வறண்ட நிலங்களுக்கு மழையாய் வந்து பொழியும் மாமனிதர் நீங்களே!!
@ramalingamvijayakumaran4108
@ramalingamvijayakumaran4108 11 ай бұрын
Excellent explanation, thank you sir 🙂🙏
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 2 жыл бұрын
நீங்கள் சொல்வது புரிகிறது சார் நன்றி உங்கள் சேவை தொடரட்டும் ராம் ராம்
@dhivyankrish2428
@dhivyankrish2428 5 жыл бұрын
Superb explanation.. I'm a music lover from Sri lanka, but unfortunately couldn't find proper trainers in classical music here in our country. Your video made my day. Looking forward to your future posts.. keep rocking. They are very very useful.
@selvamarumugam4499
@selvamarumugam4499 5 жыл бұрын
அடிப்படையான விடயங்களை தெளிவாகவும் அதே நேரத்தில் பொறுமையாகவும் கற்றுவித்தமைக்கு நன்றி அடுத்த எதிர்பார்ப்புடன்....
@ragavacharithesma6362
@ragavacharithesma6362 5 жыл бұрын
Thirumba thirumba paarthal innum azhagaga purigiradhu ayya! Kodana Kodi nanrigal
@arulappanfrancis9909
@arulappanfrancis9909 5 жыл бұрын
Amazing !sir , vanakkam
@bharanirajarao
@bharanirajarao 5 жыл бұрын
Sir, I am really happy now, cos I am continues watching your videos and your lecture on Basic music is very helpful like me who are unknown persons of basic music.
@kponnu8123
@kponnu8123 3 жыл бұрын
இசையின் நன்னரே! மிக்க நன்றி.
@senthilkumarma
@senthilkumarma 5 жыл бұрын
Great ji... Am very happy to follow this...
@creatorspecialchannel8851
@creatorspecialchannel8851 11 ай бұрын
Super bro... Good and clear explanation...am expecting that subjects very long days ...very very clear understanding to me...thank u very much your efforts...and thoughts....
@kumar-xg7mx
@kumar-xg7mx 5 жыл бұрын
Sir neenga pesurathu, friends kulla pesara Mari irukku.. awesome work sir..thanks sir..
@Jacoani
@Jacoani 3 жыл бұрын
இசையை விடுங்க...உங்கள் தமிழும், தமிழார்வமும், வடமொழிச் சொற்களைக் களைந்து தமிழாக்கம் செய்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்க தங்கள் தொண்டு!
@krishnamoorthykamalanathan5615
@krishnamoorthykamalanathan5615 5 жыл бұрын
Really Awesome Teaching sir.... Very much understandable also. (Basic Fundamentals). Please keep the same way. We are waiting....
@lakshminarayananvenugopal9511
@lakshminarayananvenugopal9511 5 жыл бұрын
Amazing service to music by u. This is what we expect from people who have strong music knowledge..Thanks again. Eagerly looking forward to upcoming sessions 👍👍👍👏👏
@maillsri
@maillsri 5 жыл бұрын
I'm ready to take notes Sir! Looking forward for the continuation.. 🙏
@shobanasahas
@shobanasahas 5 жыл бұрын
Sir, we are very indebted to you. Great work. I understood today's lesson.
@BM-et3vb
@BM-et3vb 5 жыл бұрын
Fantastic sir
@Adks007
@Adks007 Жыл бұрын
Brilliant video guru ji!! Respect
@bharath8200
@bharath8200 5 жыл бұрын
அருமையான தொடக்கம். மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்💐
@raghavanm4952
@raghavanm4952 5 жыл бұрын
Great Explanation Sir👍
@noptrack4521
@noptrack4521 3 жыл бұрын
அருமை ஐயா நல்ல பதிவு..உங்கள் தமிழ்பற்றுக்கு நான் ரசிகன்
@rameshselvaraj
@rameshselvaraj 5 жыл бұрын
super sir..ennudaiya maths teacher thothanga sir...migaum arumai sir...ungal manathu yearukkum varathu sir..vanagukirin sir...
@drkmuthukumar
@drkmuthukumar 5 жыл бұрын
மிக்க நன்றி ..... இன்றுதான் மேளகர்த்தா / சம்பூர்ண ராகம்னா என்னன்னு தெரிந்து கொண்டேன்...🙏🙏🙏 விரல் பிடித்து நடக்க கற்றுக்கொடுக்கிறீங்கன்னு புரியுது... 🙏🙏🙏 நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐💐💐
Understanding Raga structure...Part-2
16:33
Madhura Sudha
Рет қаралды 14 М.
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 33 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 49 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 27 МЛН
ilayaraja Sir songs composed in Sriranjani and Abhogi ragams
18:59
Madhura Sudha
Рет қаралды 23 М.
| MPMPMPMP | Episode 1 | Amar Haldipur | Mithilesh Patankar | Part 1 |
1:09:19
What is Pallavi in a song | Learn with Kalaaba kavi | தமிழில்
12:40
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 11 М.
olx scam happened to me | fraud | hari haran | tamil
13:24
Inspiring Youth (Tamil)
Рет қаралды 14 М.
Lec-dem: Raga identification techniques and methods part 1
20:51
Vidya Subramanian
Рет қаралды 74 М.
ilayaraja Sir songs in rare ragas - part-1
31:46
Madhura Sudha
Рет қаралды 39 М.
7 NOTES & 16 NAMES. MELAKARTHA RAGAM SWARANGAL
10:17
king music
Рет қаралды 43 М.
Understanding Raga - Part I
28:00
Appreciating Carnatic Music
Рет қаралды 43 М.
Папа помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:30
1❤️
0:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Funny cat woke up early 😂👻🥳
0:38
Ben Meryem
Рет қаралды 28 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 23 МЛН