இவரு சொல்ற தோசை விலை சென்னைல 150 170 விப்பான் 👍👍👍 நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@arasukkannu72563 ай бұрын
குடும்பமே சேர்ந்து ஒரு உணவகம் நடத்துவது மிக,மிக நல்ல விசயம்!!அப்போது நிச்சயமாக சுவை நன்றாக இருக்கும்!!உழைப்பு உயர்வு தரும்!! வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉.
@nagarasan3 ай бұрын
தொடரும் உங்கள் உழைப்பாளிகள் உணவக திறனாய்வு தளம் இணைய உலகில் முதலிடம் பெற்று வளர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
@mohamedrafi78993 ай бұрын
Excellent hospitality with low rates.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢
@selvakumark93423 ай бұрын
I"m East andarst....in 38 year's but sti'l now Chennai....OMR road I"m already eating the 7star tharakadei.... superb ✨✨✨✨
@marisamy46543 ай бұрын
இன்னொரு சானலுக்கும் ஆதரவு தருகின்ற உங்களுக்கும் மற்றும் 7 ஸ்டார்க்கும் என்னுடைய ராயல் சல்யூட்..
@GSARAVANANADVOCATE3 ай бұрын
I have been tasting the food at their shop from day one. Taste is awesome. Congratulations Vicky sir. I'm regular customer for the past 10 years. Excellent and mouth watering taste. Tomato dosa, panner dosa my favourite . Keep rocking Rockfort 7star tiffin shop guys. I'm happy to comment you on MSF. Thanks for recognising my makkal .
@arasukkannu72563 ай бұрын
எளிய மக்களுக்கு ஏற்ற விலை,பல வகை தோசை,விரைவான கவனிப்பு தொடரட்டும் உங்கள் பணி!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@viralvideos5260Ай бұрын
அண்ணா ஈரோட்டில் இயற்கை சிறுதானிய உணவகங்கள் விடியோ போடுங்கள்
@UttamKumar-w5qАй бұрын
Super hard work dosa
@karupu_karthick073 ай бұрын
அட நம்ம ஊர் விக்கி கடை.... ❤❤
@vtvscreations57353 ай бұрын
Trust தான் bro. அழகான பதிவு சகோதரா
@abhilashkerala2.03 ай бұрын
Normal price Good one❤ Msf❤❤❤
@vigneshwaran44183 ай бұрын
Welcome வணக்கம் sir...❤❤❤
@balasubramanian88453 ай бұрын
❤❤MSF. Yummy food
@erdiwakar72233 ай бұрын
Very nice video
@krishipalappan79483 ай бұрын
Many thanks sir 🙏🙏🙏
@sankarasubramaniamiyer16913 ай бұрын
Many thaks
@ashwakashif23923 ай бұрын
nice
@ajaysanthosh49783 ай бұрын
மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்சகோ❤❤❤❤❤❤❤❤❤
@KiranS943 ай бұрын
❤❤
@rajeswarigopal674Ай бұрын
🙏🏻👌👌👌👌👌👌👌👌
@oviyanswasthika54593 ай бұрын
💐💐💐
@venkkatesperumal52393 ай бұрын
நான் மலைக்கோட்டை வரும் போது நிச்சயமாக இரவு டிபன் சாப்பாடு இங்கே தான். மலைக்கோட்டை வெங்கடேஷ் உதவி செயற் பொறியாளர் ஓய்வு பெருநகர சென்னை மாநகராட்சி.
@sabarikummayil3 ай бұрын
❤️❤️❤️❤️
@sankarasubramaniamiyer16913 ай бұрын
Very super sir keralstate palakkad otturkkad railway hospital back sir Keral a no night hotel noidli pratheekshanagar 3lane m.sankasubramanian rtd pgt jn.
@Tamil19803 ай бұрын
வணக்கம் 🙏 பொதுவாக இந்த கடையை பணம் பெற்றுக் கொண்டு மக்களிடம் கொண்டுசேர்கும் ( Food review என்று ) யூடியூப் ஆசாமிகள் வழியாக பார்த்துள்ளேன் நீங்களும் இவரை முன்னிலைப்படுத்தியது சற்று வியப்பாக உள்ளது 😮
@madrasstreetfood3 ай бұрын
வணக்கம் ஐயா., அவர்கள் உணவில் குறை இருந்தால் சொல்லுங்கள் ஐயா., இது நமது சேனல் சப்ஸ்கிரைபர் ஒருவர் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்த உணவகம் ஐயா. திருச்சி மலைகோட்டை பகுதியில் வேலை பார்க்கும் உழைப்பாளர்கள் பலரும் இது போன்ற உணவகங்களில் இரவு உணவு எடுத்துக்கொள்வதாகவும் அவர் கூறினார் ஐயா.
@narenselva45383 ай бұрын
Ithulam thosai ya! Thosai entha kalathil oil pottu fry panuvakeh! This is not thosai! No one will fry thosai in oil like they do in tamil nadu 😂😂😂😂! Comedy boys! Cement pusuravankal thanne tamil nadu leh irukerankeh!