Рет қаралды 273,425
ரவா தோசை, வெண் பொங்கல், சுவையான சாம்பார் மிக முக்கியமாக இந்த மூன்று விஷயத்துக்காக பெரு வாடிக்கையாள ரசிகர்களை தன் வசமாக்கியுள்ளது மதுரை தெற்கு மாசி வீதி, TM court அருகில் இயங்கும் MGR தோசைக்கடை. மக்களின் இந்த ஆதரவை பெற இதன் உரிமையாளர் அருணகிரி அவர்களின் தொழில் நேர்த்தியும் அவர் தன் மாஸ்டருக்கும் வாடிக்கையாள மக்களுக்கும் தரும் மரியாதை அடித்தளமாக அமைந்துள்ளது.
MGR DOSAI KADAI
contact - 99945 90565
S Krishnan Koil St,
Therkku masi street,
Near TM court,
Periyar, Madurai Main, Madurai, Tamil Nadu 625001.
goo.gl/maps/ky...