உங்களுக்கு மட்டும் நேர்மையான நியாயமான தரம் மிகுந்த உணவகங்கள் உங்கள் கண்களில் எப்படி தென்படுகிறது இதுவே உங்களது சிறப்பு
@arasukkannu72563 ай бұрын
கொட்டாக்கடை பெயர் மிக,மிக வித்தியாசம்!!உணவகம் சிறியது என்றாலும் தரத்திலும்,குணத்திலும் சிறப்பு என்பது மிகவும் நல்ல விசயம்!!❤❤🎉🎉.
@sudhakarsivam74852 ай бұрын
அன்றய கடை கூரை போட்ட கடை. கொட்டா என்றால் கூரை
@maheshthilip73873 ай бұрын
என் சொந்த ஊர் காஞ்சிபுரம் ,சின்ன வயசுல பிள்ளையார் பாளையம் தான் இருந்தோம், but இப்போ banglore la irukan, இந்த kadaiya பார்த்த உடனே என் சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு....this is one of my favourite Shop, nostalgia moment...nice video...
@moorthygnanaprakasam89903 ай бұрын
இது பிள்ளையார் பாளையத்தில் எங்கு இருக்கிறது
@rameshbabu1233 ай бұрын
மூணு தலைமுறை உணவகம், தரம் சிறப்பாக இருக்கும் , அது ஒரு முக்கிய காரணம் .... சிறப்பு ....நன்றிகள் பகிர்தமைக்கு....தரம் இல்லை நா ஈ கூட வராது
@ravir60523 ай бұрын
நன்றி எம் எஸ் எஃப் இதே மாதிரி நிறைய கடைகளை தேடித்தேடி போடவும் விலை குறைவாகவும் மனம் நிறைவாக வாழ்த்தும் அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
@mohamedrafi78993 ай бұрын
👌... உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@dineshbabu79013 ай бұрын
எனக்கு 32 வயது சிறு வயதில் இருந்தே இன்னும் இங்கு சாப்பிட்டு வர அருமையான காலை டிபன் என் வாழ்த்துக்கள் கொட்டா கடை குடும்பத்தினர்க்கு...
@rajalakshmis50953 ай бұрын
Address pls sir
@BalaSub-c9c3 ай бұрын
2 hours than business..vera level shop..poori..vadai..vadai kari..ellam mass
@dayalandeva11303 ай бұрын
வாடிக்கையாளர்களை வரவேற்று அன்புடன் பரிமாறும் மற்றும் உபசரிப்பு கூடுதல் சிறப்பு..
@prabhusripriyatextile61553 ай бұрын
ஆனந்தம் விளையாடும் உணவகம் 🎉 நன்றி நலம் தரும் உணவகங்கள் தேடி நம்ம MSF PRABU SIR
@dayalandeva11303 ай бұрын
வாங்க மாப்ளே என்று அன்புடன் வரவேற்று பரிமாறுவார்..கொட்டாகடை உரிமையாளர் .. அடுத்த மணி சோடா கடையின் மருமகன் நான்.கொட்டாகடை என்றும் சிறப்புடன் நல்ல நிலையில் தொடர்ந்து செயல்பட வேண்டும்..என விரும்பும் மாப்ள
@jenbagalakshmi99143 ай бұрын
பெங்களூர்ல வீட்டுக்கு சாப்பாடு கொடுப்பவர்கள் வீடியோ போடவும் உங்கள் வீடியோ எல்லாமே அருமை
@manjulamoorthi49263 ай бұрын
அவசர நேரத்திற்கு உதவும் உற்ற நண்பர் இந்த கடை சுவை மிக அருமை 🎉🎉🎉🎉🎉
@tam-n1l3 ай бұрын
வித்யாசமான சுவையான உணவுகள் ,.,. வாழை இலையில் வைத்து தருவது சிறப்பு. அருமையான எதார்த்தமான மனிதர்கள் ,., இளைய தலைமுறை பேரன் இந்த உணவு தொழிலை தொடர வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது. இந்த மாதிரி பாரம்பரியமான தரமான உள்ளூர் உணவகங்களை மக்கள் ஆதரவளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி MSF ❤❤❤
@navin_97783 ай бұрын
Super
@SurprisedBlackberries-xg5mz3 ай бұрын
Sir background music unga voice break up panuthu theliva keka mutila atha konjam correct panunga thanku ❤
@madrasstreetfood3 ай бұрын
Ok sir
@kadirvel-tu3ny3 ай бұрын
நானும் இந்த இடத்தில் சாப்பிட்டேன் 👍👌
@nagarasan3 ай бұрын
80/கள் இல் நான் சாப்பிட்ட நினைவு பிள்ளையார் பாளையத்தில் ??
@geetavijayraghavan1993 ай бұрын
Paarpafharka mouth watering 😊😊
@arasukkannu72563 ай бұрын
உணவுத் தொழிலில் மட்டுமே புதுமைகளை புகுத்த அதிக வாய்ப்புள்ள தொழில்!!அதையும் குறைந்த விலையில்,சுவையுடன் தருவதால் தான் மூன்று மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுகிறது!!❤❤🎉🎉.
@azeezbasha11663 ай бұрын
Wish you all the best. Pray for much and more development.
@praja78443 ай бұрын
🎉i like & love, one&only MSF ...... Unique.......❤
@krishipalappan79483 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏💞💞🙏🙏
@somusubramaniam56933 күн бұрын
It's great to see. Its my favourite poori with Sambar 😊. Currently working in UAE. once reached india first I would like to visit shop.😂
@karikal40093 ай бұрын
பொங்கல் கரண்டியில் plastic cover வேண்டாம். உடலுக்கு தீமை. இட்லி மற்றும் பூரியை பரிமாற , கரண்டி அல்லது சில்வர் இடுக்கியை பயன்படுத்த வேண்டும்
Please Mention Famous Temple near this Hotel then only easy to find location or Bus stand
@DhanasekaranT-de4wz28 күн бұрын
இந்த கடையின் முகவரி ஆனந்த ஜோதி பண்டிதர் தெரு. இது பிள்ளையார் பாளையம் ஏரியாவில் புதுப்பாளையம் தெருவுக்கும் கிருஷ்ணன் தெரு மற்றும் ஏகமுகன் தெருக்களை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது ( மண்டபம் தெரு முனை அருகில்).. பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரம் அல்ல. சற்று தொலைவு. ஆட்டோவில் செல்லலாம். அருகிலுள்ள கோயில் கச்சபேஸ்வரர் கோவில்.
VERY INTERESTING DELICIOUS FOOD SUR I WILL VISIT WITH FAMILY THIS RESTAURANT NEAR KANCHEEPURAM ! BRAVO.
@SmSwamy-r7j10 күн бұрын
பிள்ளையார் பாளையம் புதுப்பாளயத்தெரு தோப்பில் தான் 20ஆண்டுகள் இருந்தேன் உரிமையாளரை ஞாபகம் இருக்கிறது பெயரை மறந்து விட்டேன் கச்சபாளயம் பங்க் கடை பின்புறம் இருந்தோம்
@sakuntalakannan59159 күн бұрын
Luvly.
@ArulArul-fx2io3 ай бұрын
அருமை
@maghi7033Ай бұрын
நல்ல மனிதர் 🙏🙏🙏
@ramkumarraju82393 ай бұрын
Brother you try to develop. We are to support. Iam from coimbatore
Many people's *ku cook pannumbodhu pongal only, eppadi cooker illamal, cook aagiradhu ven pongal,
@muthur-tn1gz3 ай бұрын
Develop it. But do justice to your trade.
@mariammalmariammal26803 ай бұрын
Super.tvl.ipadi.oru.kadai.illai
@ajaysanthosh49783 ай бұрын
மக்களின்மனம்நிறைந்தல்நாம்மனதுநிறையும்❤❤❤❤❤❤❤❤
@Mahalaksm1Ай бұрын
So, generation oru hotel business I successful ah run seivadhu, lukudhan, because, many people's vandhaldhan hotel success ah run aagum.
@SubramanyaShet-bo2yf3 ай бұрын
😋😝😝😜
@sppropertiesads60463 ай бұрын
😂😂😂❤❤❤
@MAHALAKSHMI-oj8ty2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏👍
@Mahalaksm1Ай бұрын
Enga, perima, died aanavydan engal peripa hotel business I stop seidhu vittar, now, martiageku catering work panrar,
@hussainnellai21713 ай бұрын
😂
@BhaskaranGiyerАй бұрын
Needooli vaalga
@Mahalaksm1Ай бұрын
Grandson musilm boy pola irukitar
@venkatramanan25192 ай бұрын
காஞ்சிபுரம் மிகவும் மட்டமான நரகம்
@kidsfashions52513 ай бұрын
காஞ்சிபுரம் என்ற ஊர்ல ஒரு உணவு கூட உணவகம் கூட டேஸ்ட்டே இருக்காது எங்க சொல்ல சொல்லுங்க காஞ்சிபுரத்துக்காரவங்கள ஒரு ரெண்டு நான் வெஜ் ஹோட்டல் நல்ல ஹோட்டல் இருக்குன்னு சொல்ல சொல்லுங்க qநல்லாவே இருக்காது நல்ல சாப்பாடு கடையே இல்ல மாவு பக்குவமா இருக்கேன் இட்லி தோசை தான் சாப்பிட்டா புது மாவுல சாப்பிட்ட மாதிரி சப்புன்னு இருக்கும் கொஞ்ச நாள் அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தேன் என்னுடைய அனுபவம் இது நிறைய சாப்பாட்டு பிரியர்களோட அனுபவமோ அதுதான் காஞ்சிபுரம் கோயில் நகரம் சொல்லுவாங்க அது ஒரு பிரியாணி நகரம் பிரியாணி ஓரளவுக்கு நல்லா இருக்கும் நிறைய பிரியாணி கடைகள் இருக்கிறது
@dixith90073 ай бұрын
உண்மைதான் நண்பரே இங்கு தெருவுக்கு இரண்டு பிரியாணி கடை உள்ளது , நானும் வெளியூரில் இருந்து உழைப்பதற்காக இங்கு உள்ளேன்
@saravanansubbu88043 ай бұрын
நிறைய கடைகள் உள்ளன. சூர்யா மெஸ், பாண்டியன் ஓட்டல், சுந்தராம்பாள் மெஸ், குமரன் மெஸ், பெரிய ஓட்டல்கள் என்றால் சரவணபவன், அடையார் ஆனந்த பவன்,சரவணபாலா,சாய் சங்கீத், நித்திய அமிர்தம், கொஞ்சம் சுமாரான ஓட்டல்கள் என்றால் சொர்னா கபே,இண்டியன் காபி ஹவுஸ், மைசூர் ஆரிய பவன்,ரமனா ஓட்டல் இது மட்டுமல்லாமல் நிறைய சிறிய கடைகளில் காத்திருந்து சாப்பிடும் நிலையில் இருக்கும். எல்லா ஊர்களிலும் தேடினால் நல்ல உணவு கடைகள் கிடைக்கும்.
@moorthygnanaprakasam89903 ай бұрын
@@saravanansubbu8804நீங்கள் சொன்ன குமரன் மெஸ் சுந்தராம்பாள் மெஸ் எங்கிருக்கிறது. மற்றவை எல்லாம் தெரியும். நானும் காஞ்சிபுரம் தான்