நீங்கள் இந்தப் பதிவில் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்க உள்ளோம் தொடர்ந்து பாருங்கள்
@suntharajapuramkottampatti165Ай бұрын
வணக்கம் ஐயா ஶ்ரீ சக்ரம் வழிபாடு எப்படி செய்ய வேண்டும்
@Chitrasarma-o8w2 ай бұрын
Sri chakram எங்கு வாங்கலாம் என்று கூறவும்
@ranirajeswari91512 ай бұрын
அய்யா, ஸ்ரீ சக்கரம் எப்படி வழிபாடு செய்வது. என்ன சுலோகம் சொல்ல வேண்டும். தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றி.
@srinivassalouvingayen403629 күн бұрын
Vazhga pallandu thank you universe
@jegankavijegankavi42132 ай бұрын
ரிஷப ராசி பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி pls
@v.saisanjanansn7954Ай бұрын
Thank you varahiamma for your blessings and miracles 🙏🏻
@vengateshwarivengateshwari55362 ай бұрын
குருஜீ நமஸ்காரம். தங்கள் கூறிய படி வெள்ளியில் ஸ்ரீ சக்ரம் டாலராகவும் ,சிறிய எந்திரமாகவும் வாங்கி உள்ளேன். வரலட்சுமி விரத்தில் வைத்து வழிபட்டோம். தங்கத்தில் ஸ்ரீ சக்ரம் டாலர் செய்ய ஆடர் கொடுத்து இருக்கிறேன். ஸ்ரீ சக்ரம் பூஜை எப்படி செய்வது என்று ஒரு முழுமையான பதிவை கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் குருஜீ. அதே போன்று ஆடிப்பெருக்கு அன்று பவளம் வாங்கி அணிந்தேன். நன்றி குருஜி.
@v.saisanjanansn7954Ай бұрын
Thank you Anna...for ur valuable nmsgs... thank you for your prayers for us 🙏🏻
@anithahari9432 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
@kalaia8382 ай бұрын
Sri சக்ரம் எங்கே வாங்குவது எப்படி பூஜை செய்வது சொல்லுங்க சார். உங்ககிட்ட கிடைக்குமா sir please reply me
@bharathirajar41192 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
@sumathibaiv47502 ай бұрын
Adiyen thank u thanku... awesome
@SelvamSelvam-zf9iyАй бұрын
வணக்கம் சார், ரசமணி பற்றி சொல்லுங்க...
@kaliyammalkaliyammal24102 ай бұрын
திருவாரூர் சென்று வருகிறோம்.குருஜீ.மிக்க நன்றி குருஜீ.🙏
@revathisri58782 ай бұрын
சார் ஸ்ரீ சக்கரம் வந்து மகாலட்சுமி அம்மன் படத்துல வச்சு பிரேம் பண்ண சொன்னீங்க மகாலட்சுமி ஒரு சைடு ஸ்ரீ சக்கரம் ஒரு சைடு இருக்க வேண்டுமா சார் அது எந்த மாதிரி பிரேம் பண்ணனும்னு சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
@aanmeegaparikaram2 ай бұрын
விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@v.saisanjanansn7954Ай бұрын
Om arumugam aruilidum anuthinemum arrumugam 🙏🏻
@n.sathishsathishn.sathishsathi2 ай бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@vvv49792 ай бұрын
Non vegetarian veetil sri chakram vazhipadu pa nnalama sir pls Answer us.
@geetharani9532 ай бұрын
Thanks Guruji ❤
@thilakasiva99082 ай бұрын
நன்றி ஐயா ஸ்ரீ சக்கரம் எப்படி வைப்பது? என்ன மந்திரம் சொல்வது? தயவுசெய்து அறியத்தரவும் நன்றி
இந்த கோவில்களுக்கு எந்த நாளில் செல்ல வேண்டும் குரு ஜி
@radhasoumiyaАй бұрын
Sir where and how do we get SRI CHAKRAM
@DhivyaShanthi-l2xАй бұрын
🙏🙏
@KalaKalaivani-jo3roАй бұрын
அய்யா ஸ்ரீ சக்கரம் எங்கு வாங்க வேண்டும்
@careeracademy2716Ай бұрын
Sir ஶ்ரீ சக்கரம் எப்படி வழிபடுவது, வெள்ளி அல்லது தங்க ஶ்ரீ சக்கரம் வாங்கி வந்து அப்படியே வழிபடனுமா, அல்லது வேறு ஏதேனும் பிரதிஷ்டை முறை உள்ளதா? மேலும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏதேனும் முறைகள் உள்ளதா? Please விளக்கம் அளிக்கவும் sir
சார் பெண்பிள்ளைகள் தலைக்கு குழித்துவீட்டாள் பிரதோஷம் கோயிலூக்கு அம்மா போகலாமா
@ponselvi4762 ай бұрын
தாராளமாக போகலாம்
@umamakeshwari142 ай бұрын
Don't go for 3 Days.i followed in my family pa
@kalaiselvikalaiselvi95812 ай бұрын
பிஸிஷ்சார் இதை பற்றி ஒரு பாதிவு போடுங்கள்
@aanmeegaparikaram2 ай бұрын
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@sowmiyaharineharine30602 ай бұрын
கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் சொல்லுங்க. ஐயா என் தங்கையின் கணருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது. என் தங்கையின் வாழ்க்கை மிகவும் கொடூரமாக உள்ளது. தயவு செய்து பரிகாரம் சொல்லுங்க என் தங்கையைப்போல் வாழ்க்கையில் வேதனைப்பட்டிக்கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்😢😢😢😢😢😢😢😢
@purplestick41722 ай бұрын
Nice speech guruji😂🙏🏻
@subhashini68682 ай бұрын
Mam swarna Dhosham athapathi guruji kitta kelunga....
@aanmeegaparikaram2 ай бұрын
Sure
@sowmiyaharineharine30602 ай бұрын
கால. சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் சொல்லுங்க ஐயா. என் தங்கையின் கணவருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது. என் தங்கையின் வாழ்க்கை மிகவும் கொடூரமாக உள்ளது. தயவு செய்து கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் சொல்லுங்க ஐயா என் தங்கையை போல் வாழ்க்கையில் வேதனை பட்டிக்கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் பயனுள்ளதாக. இருக்கும்😢😢😢😢😢😢😢
@mohanapriya80512 ай бұрын
Om muruga
@mohavik17902 ай бұрын
ரிசபம் ராசியினர் தங்கம் அனியகூடாது என்று சொல்கிறார்கள் உண்மையாங குருஜி
@Chitrasarma-o8w2 ай бұрын
Sri chakram எங்கு கிடைக்கும் என்று கூறவும் அல்லது உங்களிடம் கிடைக்குமா என்ன விலை என்று கூறவும் எனக்கு
@sksiva18902 ай бұрын
GRT JEWELLERS
@Gunashree-j9gАй бұрын
விலை எவ்வளவு @@sksiva1890
@bharathikrishnakumaar73072 ай бұрын
எந்த கோவில் சார்
@ValarmathiD-bo3br2 ай бұрын
Sir i am thiruvarur.
@VijayaAR01232 ай бұрын
அண்ணா 🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு. பங்காளிகளின் நம்பிக்கை துரோகத்தால் இரவில் படுத்தால் தூக்கமே வருவதில்லை. படுத்தவுடன் நன்றாக தூங்குவதற்கு உபாயம் கூறுங்கள் அண்ணா பிளீஸ்......😂😂😂😂😂