மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும் பஞ்ச கவ்ய விளக்கு | Panchagavya Vilakku benefits&using method

  Рет қаралды 776,312

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
• தீபம் ஏற்றும் முறைகளும...
விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
• விளக்கு ஏற்றும் முறைகள...
பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
• பூஜை அறையில் வைக்க வேண...
வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps
• வீட்டில் எங்கெல்லாம் வ...
வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? ஏற்றுவது சரியா? Can we light Salt Deepam @ home |Salt lamp |Salt Diya
• வீட்டில் உப்பு தீபம் ஏ...
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 000
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 3 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் சொல்லும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், ஆசிகள், வாழ்த்துக்கள். 💐 திருமதி. தேச மங்கையர்க்கரசி
@sivasubbulakshmi324
@sivasubbulakshmi324 3 жыл бұрын
Happy teacher's day mam 💐⚘⚘💐
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 3 жыл бұрын
முகம் தெரியாத பல மாணவ மாணவியருக்கு பல பல நல்ல எண்ணங்களை வளர்க்கும் அம்மா 🌹🌸🌹மனமார்ந்த💖💖💖💖💖 ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@karpagamkarthik
@karpagamkarthik 3 жыл бұрын
Happy Teachers day amma
@murugananthamsubramanian1237
@murugananthamsubramanian1237 3 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள்
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 жыл бұрын
Happy Teachers day Amma💐❤️
@abilash2982
@abilash2982 3 жыл бұрын
மாசாணி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்க அம்மா வரலாறு கேட்க்க யாரு வரிங்க like panuga
@balamuthumani4762
@balamuthumani4762 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@Jaisana-y3p
@Jaisana-y3p 3 жыл бұрын
உங்களைத்தான் எனது குருவாக நான் ஏற்றுக்கொண்டேன் அம்மா உங்களுக்கு எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்
@kalaichelvim
@kalaichelvim Жыл бұрын
நன்றி அம்மா... பஞ்ச காவ்ய விளக்கு பற்றி தெரிந்து கொண்டேன் . நன்றி அம்மா. 🙏🏼🙏🏼🙏🏼
@ParvathyRadhaV
@ParvathyRadhaV Жыл бұрын
Happy teachers day
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏தினந்தோறும் எங்களுக்கு நல்லதொரு தகவல்களை கற்று தரும் நீங்கள் மிக சிறந்த ஆசிரியை, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தோழியே, மிக்க நன்றி 🙏❤
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
இந்த வாரம் என் விட்டில் பஞ்ச கவ்ய விளக்கு ஏற்ற போகிறேன்... எங்களுக்கு நல்ல காலம் பொறக்கும் என்ற நம்பிக்கையில்...🔥🙏🔥 கடவுளின் அனுகிரகம் கிடைக்கும் என்றும்...🙏❤️🙏
@boopathiprabhakaran2366
@boopathiprabhakaran2366 11 ай бұрын
இறைவன் அருளால் என்றென்றும் நலமுடன் வளமோடு பல்லாண்டு வாழ்க ❤
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
நீண்டநாள் கேட்ட "பஞ்சகவ்ய விளக்கு" பதிவினை அளித்ததற்கு மிக்க நன்றி அம்மா. 01) நேற்றைய பதிவில் "வீட்டில் முன்னோர்கள் வழிபாடு" பற்றி கூறினீர்கள் அம்மா. ஆனால், தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றலாமா என்ற பெரும் சந்தேகம் பாடாய் படுத்துகிறது. தயவு செய்து அதை தீர்த்து வையுங்கள் அம்மா. 02) அதேபோல் வீட்டில் கோமதி சக்கரம் வழிபாடு பற்றியும் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 03) வெளியூர் செல்ல நேரும்போது வீட்டின் பூஜையறையில் உள்ள சுவாமிக்கு நெய்வேத்யத்திற்கு என்ன செய்வது என்று கூறுங்கள் அம்மா. 04) பூஜையறையில் தெற்கு திசை நோக்கி வைக்கக்கூடிய சுவாமி படங்கள் எவை எவை என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 05) நிலைவாசலில் பாதிக்கக்கூடிய பொருட்களின் பட்டியல் மற்றும் பலன்கள் பற்றி கூறுங்கள் அம்மா.
@hometaste8051
@hometaste8051 2 жыл бұрын
நன்றி அம்மா.மிக அருமையான பயனுள்ள பதிவு.இன்று முதல் நான் இந்த விளக்கை ஏற்றவுள்ளேன்.கேற்பதற்கு எந்த கேள்விகளும் என்னிடம் இல்லை, என்னவென்றால் மிக தெளிவாக இருந்தது உங்களின் பதிவு.கோடி நன்றிகள்.மலேசியா......
@lakshmiganesh1212
@lakshmiganesh1212 2 жыл бұрын
இந்த பஞ்சகவ்ய விளக்கு மாசத்தில் நல்ல விஷேசம் வரும் பொழுது இந்த விளக்கு ஏற்று கொண்டு இருக்கிறேன். நல்ல positive ah eruku. நிறைய நல்ல விசேஷம் நடந்து இருக்கு. என் அனுபவம்
@94ravindran
@94ravindran Жыл бұрын
Thank you for sharing your experience
@suthasubitha6242
@suthasubitha6242 Жыл бұрын
ஒரு விளக்கு ஏற்றலாமா இல்லை 5 விளக்கு ஏற்றணுமா mam
@monishasenthilkumar4229
@monishasenthilkumar4229 Жыл бұрын
Itha vilaku Epothu Ethanum daily ethalama eve
@monishasenthilkumar4229
@monishasenthilkumar4229 Жыл бұрын
Pooja room la Ethanum ma
@vijayakumarsankarappan4274
@vijayakumarsankarappan4274 2 жыл бұрын
இது ஒரு நல்ல தகவல் இன்றைய நாளில் நமது வீடுகளில் உள்ளேயே கழிப்பறை இருப்பதால் கிருமிகள் நிறைய இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
@arjuntamil5478
@arjuntamil5478 3 жыл бұрын
அம்மா நீங்கள் எவ்வளவோ நல்ல பதிவு கொடுக்கிறீர்கள் இன்று ஆசிரியர் தினம். ஆசிரியரைப் பற்றி ஒரு பதிவு கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.... நம்மை விட நம் குழந்தைகள் முன்னேறி விடுவார்கள் என்று எண்ணாத ஒரே ஜீவன் ஆசிரியர்கள் மட்டுமே....
@raavanan17
@raavanan17 3 жыл бұрын
புதிய பதிவு அருமை சகோதரி பஞ்சகவ்யவிளக்கு இருப்பது இப்பதான் தெரிந்துகொன்டேன் பதிவுக்கு நன்றி🙏🙏🙏
@srionline8689
@srionline8689 3 жыл бұрын
We are having "original desi cow's" pancha kavya diya. Prepared this lamp as mentioned in vedam. ஓரிஜணல் நாட்டு பசு மாட்டின விளக்கு. வேதத்தில் கூரியபடி செய்யப்பட்டது. Phone Num - seven, seven, zero, eight, five, six, four, three, six, nine
@lakshmin7045
@lakshmin7045 3 жыл бұрын
தெய்வத்திருமகள்....அக்கா....அவர்களுக்கு..... என் மனமார்ந்த... ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்...... வாழ்க வளர்க..... பல்லாண்டு.....
@malathimalu3863
@malathimalu3863 3 жыл бұрын
வணக்கம்🙏 அம்மா ....அருமையான தகவல்..... எங்கள் ஆசிரியர் நீங்கள்தான் இனிய ஆசிரியர் தின..... நல் வாழ்த்துக்கள்....💐💐💐💐💐💐💐💐💖💖💖💞
@srionline8689
@srionline8689 3 жыл бұрын
We are having "original desi cow's" pancha kavya diya. Prepared this lamp as mentioned in vedam. ஓரிஜணல் நாட்டு பசு மாட்டின விளக்கு. வேதத்தில் கூரியபடி செய்யப்பட்டது. Phone Num - seven, seven, zero, eight, five, six, four, three, six, nine
@e.bharathi2881
@e.bharathi2881 3 жыл бұрын
எனது ஆன்மீக ஆசிரியர் நீங்கள் தான் சகோதரி 🙏
@gauthami734
@gauthami734 3 жыл бұрын
அருமை அம்மா. இப்படிபட்ட விளக்கு இருப்பது இப்பதாமா தெரியும் மிக்க நன்றி மா. Happy Teachers day mam.
@srionline8689
@srionline8689 3 жыл бұрын
We are having "original desi cow's" pancha kavya diya. Prepared this lamp as mentioned in vedam. ஓரிஜணல் நாட்டு பசு மாட்டின விளக்கு. வேதத்தில் கூரியபடி செய்யப்பட்டது. Phone Num - seven, seven, zero, eight, five, six, four, three, six, nine
@Eswari-d8s
@Eswari-d8s 6 сағат бұрын
அம்மா எந்த வேலைக்கும் பதிவு இற்றைய நாள் எனக்கு தெரியவில்லை இப்பதான் தெரிஞ்சது நன்றி அம்மா
@arjunvibes7053
@arjunvibes7053 3 жыл бұрын
அன்பு சகோதரி,ஜெர்மன் வெள்ளி பொருட்களை பற்றியும் அவற்றை நாம் பூஜைக்கு விளக்கு ஏற்றி பயன்படுத்தலாமா என்பதை கூறுங்கள்
@sivasivasivasiva6946
@sivasivasivasiva6946 3 жыл бұрын
எங்கள் ஆத்ம ஞான ஆசிரியருக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏 பதிவிற்கு நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@loganayakilogi5505
@loganayakilogi5505 3 жыл бұрын
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் அம்மா
@thilagayuvi3495
@thilagayuvi3495 3 жыл бұрын
ஆசிரியர் தினம் வாழ்த்துகள் அம்மா ❤️❤️🙏
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 жыл бұрын
ஆத்மகுருவிற்க்கு ஆசிரியர் தினவாழ்த்துக்கள்
@nilanisanthirakumar3367
@nilanisanthirakumar3367 3 жыл бұрын
அம்மா உங்கள் பதிவுகளை கேட்டாலே மனம் அமைதியாகின்றது
@bharathi524
@bharathi524 3 жыл бұрын
நான் இதைப்பயன்படுத்தி வருகிறேன் அம்மா. இந்த விளக்கு ஏற்றிய அன்று மனம் அமைதியாக புத்துணர்ச்சியுடன் இருக்கும். நமக்கு பிடித்த நல்ல காரியங்கள் நடக்கிறது.
@132313233
@132313233 3 жыл бұрын
நன்றி சகோதரி நீங்க அணிந்துள்ள நைக்லஸ் அழகாக அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் உமாராணி
@k.kfashion1329
@k.kfashion1329 3 жыл бұрын
Gomati chakram poojai murai sollunga romba nalla ketukondu irukan🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@paappuvtr803
@paappuvtr803 3 жыл бұрын
Happy Teacher's day AMMA 🌹.ennoda Life kuru neenga mattum than amma....unga video's ellam nan kekkurathu mattum illa ennoda Life la follow pannittum irukkean...t.Thank you Amma.❤️
@srionline8689
@srionline8689 3 жыл бұрын
We are having "original desi cow's" pancha kavya diya. Prepared this lamp as mentioned in vedam. ஓரிஜணல் நாட்டு பசு மாட்டின விளக்கு. வேதத்தில் கூரியபடி செய்யப்பட்டது. Phone Num - seven, seven, zero, eight, five, six, four, three, six, nine
@Vaishu12891
@Vaishu12891 3 жыл бұрын
அம்மா சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்கள்...🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .......... சிவபுராணம் தேனை உங்கள் பக்தியோடு கேட்டால் சிவமயம் அடைவோம்......😍😍 சிவபுராணத்திலயே பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று இருக்கிறது...... தாங்கள் விளக்க உரை கொடுத்தால் பொருள் உணர்ந்து சொல்லுவோம் அம்மா........
@srrivatsanas7393
@srrivatsanas7393 3 жыл бұрын
ஆசிரியர் தினம் வாழ்த்துகள் அம்மா
@renukap4777
@renukap4777 3 жыл бұрын
கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் அம்மா... நீண்ட நாட்களாக கேட்கின்றேன்... please amma...🙏🙏
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 3 жыл бұрын
me too
@rranupamasathish8368
@rranupamasathish8368 3 жыл бұрын
For me also..
@phh..4978
@phh..4978 3 жыл бұрын
@@rranupamasathish8368 ssamma
@chitragunasekaran5732
@chitragunasekaran5732 3 жыл бұрын
Yes
@roopareddy8726
@roopareddy8726 3 жыл бұрын
Yes please sollunga...
@komathigunaramoo3867
@komathigunaramoo3867 3 жыл бұрын
மலேசியாவிலும் இவ்விளக்கு இருக்கின்றது, ஆனால் இன்று தான் இதன் பயன் எனக்கு தெரிகின்றது. மிக்க நன்றி அம்மா.🙏
@valli5692
@valli5692 3 жыл бұрын
பஞ்ச கவ்ய விளக்கு ஏற்றும் முறை மிகவும் பயனுள்ளது நன்றி அம்மா
@srionline8689
@srionline8689 3 жыл бұрын
We are having "original desi cow's" pancha kavya diya. Prepared this lamp as mentioned in vedam. ஓரிஜணல் நாட்டு பசு மாட்டின விளக்கு. வேதத்தில் கூரியபடி செய்யப்பட்டது. Phone Num - seven, seven, zero, eight, five, six, four, three, six, nine
@sarojini1226
@sarojini1226 3 жыл бұрын
மகிழ்ச்சியான குருநாதர் வாழ்த்துக்கள் குருவே என்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் குருவே என்றும் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் ஆரோக்கியமா இருக்கவேண்டும் அந்த இறைவன் அருள் புரிவாயாக 💐💐💐🙏🙏🙏
@gowriashokgowriashok9678
@gowriashokgowriashok9678 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமையாக இருக்கு அம்மா 🙏🙏நீங்கள் எங்களுக்கு கடவுள் தந்த பரிசு🙏🙏🙏🙏🙏
@v.senthilkumarsenthilkumar2967
@v.senthilkumarsenthilkumar2967 3 жыл бұрын
விஷ்ணுவின் 1000 நாமங்களையும் ஒரு பதிவாக போடுங்கள் சகோதரி
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
உங்கள் ஆன்மீக பணி க்கு என் வாழ்த்துக்கள்
@prabham6310
@prabham6310 3 жыл бұрын
நல்ல பதிவு, பெருமை மிக்க ஆசிரியர்களுக்கும் அம்மாவிற்கு வாழ்த்துக்கள்
@srionline8689
@srionline8689 3 жыл бұрын
We are having "original desi cow's" pancha kavya diya. Prepared this lamp as mentioned in vedam. ஓரிஜணல் நாட்டு பசு மாட்டின விளக்கு. வேதத்தில் கூரியபடி செய்யப்பட்டது. Phone Num - seven, seven, zero, eight, five, six, four, three, six, nine
@kavithadevaraj861
@kavithadevaraj861 2 жыл бұрын
சரியான விளக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே ராதே கோவிந்தா கோவிந்தா 🌷🙏🌷🦚🦚
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி அருமையான பதிவு நன்றி சகோதரி
@velmurugan1607
@velmurugan1607 3 жыл бұрын
"ஆசிரியரும் கடவுளும் என் கண்முன்னே நின்றால் நான் கடவுளின் காலில் விழமாட்டேன், ஆசிரியர் காலில்தான் விழுந்து வணங்குவேன்" -அரவிந்தர். "ஆசிரியர் ஆயிரம் மத போதகர்களுக்குச் சமம்" - இக்பால் "இந்த உலகத்திற்கு நான் வருவதற்கு என் பெற்றோர், இந்த உலகமே என்னிடம் வருவதற்குக் காரணம் எனக்குச் சொல்லித்தந்த ஆசிரியர்கள்" - மாவீரன் அலெக்சாண்டர். "ஆசிரியர்களே புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள்" - ஆபிரகாம் லிங்கன். "ஆசிரியர் இறந்தகாலத்தைக் கண்முன் கொண்டுவருகிறார். நிகழ்காலத்தை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறார். எதிர்காலத்தை வளமுள்ளதாக ஆக்குகிறார். - டாக்டர் இராதாகிருஷ்ணன். அன்னைத் தமிழை கற்பித்து நின்னை உயர்த்தும் ஆசிரியரை நித்தம் போற்றல் கடமை! மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற பட்டியலில் ஆசிரியரே தந்தையும் தாயுமானவர் ஏழை மாணவரின் காலி வயிற்றைக் கண்டறியும் நேசம் தாய்க்குப் பிறகு ஆசிரியருக்குதான்! அடுத்த தலைமுறையின் மனிதவளத்திற்கு அடித்தளம் அமைத்திடும் சமுக விஞ்ஞானி ஆசிரியரே! பண்பின் உறைவிடம் அன்பின் இருப்பிடம் மாணவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரைவிளக்கங்கள் கரையேற்றும் தோணிகள்! தான் இருந்த இடத்திலே இருந்து கொண்டு தன்னிடம் பயிலும் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்! ஞானம் தரும் போதி மரங்கள்! ஆசிரியப்பணி அறப்பணி என உணர்ந்து தன்னை அர்ப்பணித்து வாழும் அனைத்து ஆசிரியர், பேராசிரியர்களே உங்கள் பாதங்களைப் பாருங்கள் என் வணக்கம்🙏 வந்துசேர்ந்திருக்கும்.... ஆசிரியர் நாள் வாழ்த்துகள். 💐💐💐💐👍🤝
@chandranrama2644
@chandranrama2644 3 жыл бұрын
Pancha vilaku explanation is very useful.. great tx sister. Rama kL
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 3 жыл бұрын
Thank you so much mam for the useful information Amma
@naveennaveen852
@naveennaveen852 3 жыл бұрын
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏
@narasingaperumal5854
@narasingaperumal5854 3 жыл бұрын
Thanks for speaking about panchagavya vilaku
@sriharimpsandsuppliers7852
@sriharimpsandsuppliers7852 3 жыл бұрын
🙏
@krishnas9042
@krishnas9042 3 жыл бұрын
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏
@sharmilasharmila9547
@sharmilasharmila9547 3 жыл бұрын
Amma ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா
@madhumahathi6751
@madhumahathi6751 3 жыл бұрын
Komathi chakaram pathi soluga ma
@dhatchayani.sdhatchu3658
@dhatchayani.sdhatchu3658 3 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் என் அன்புசகோதரிக்கு 🤩💐🌸💐💮🌻🌺🌹🌼🌷🏵
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 3 жыл бұрын
இந்த விளக்கு எங்கு கிடைக்கும்?? சிறந்த செய்தி. நன்றி அம்மா
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 3 жыл бұрын
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 3 жыл бұрын
@@hariyasivakumar1883 Thank you
@delhisanthikitchen
@delhisanthikitchen 3 жыл бұрын
ரொம்ப நன்றிகள் அம்மா எவ்ளோவோ நல்ல விஜயங்கள் சொல்றிங்க நன்றிகள் அம்மா
@srionline8689
@srionline8689 3 жыл бұрын
We are having "original desi cow's" pancha kavya diya. Prepared this lamp as mentioned in vedam. ஓரிஜணல் நாட்டு பசு மாட்டின விளக்கு. வேதத்தில் கூரியபடி செய்யப்பட்டது. Phone Num - seven, seven, zero, eight, five, six, four, three, six, nine
@naachiyar4306
@naachiyar4306 3 жыл бұрын
அம்மா ரொம்ப நன்றிங்க🙏🙏🙏 அம்மா உதவினு பணம் கேட்டாங்க குடுத்துடேன் இப்ப கேட்டா ரொம்ப பேசுறாங்க என்னமா பன்னலாம் சொல்லுங்ங மா..
@ganesanramapillai4147
@ganesanramapillai4147 3 жыл бұрын
இப்படிதான் உதவி கேட்பாங்க.
@poovarasanarasan708
@poovarasanarasan708 3 жыл бұрын
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் குருவே🙏🙏💐💐
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 3 жыл бұрын
அம்மா வாடகை வீடு மாற்றம் போது வீட்டு தெய்வத்தை அழைத்து போக ஏதாவது சாஸ்திரம் இருக்கா🙏🙏
@nithyak938
@nithyak938 3 жыл бұрын
s I'm also have this doubt amma
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா🙏🙏
@saganandhu
@saganandhu 2 жыл бұрын
அம்மா எனக்கு ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஆசையா இருக்கு சிவன் சாமி கனவுல வராரு எனக்கு எங்கு உண்மையான ருத்ராட்சம் கிடைக்கும் 😔
@SasiKala-mf7yd
@SasiKala-mf7yd Жыл бұрын
Neenga solra anaithuthakavalume payanullathaga ullathu 🙏🙏🙏🙏
@logathalbaskar9765
@logathalbaskar9765 3 жыл бұрын
பங்காளி வீட்ல இறப்பு நடந்து 6மாதம் அடைப்பு உள்ளது. நாங்க தான் எல்லா சாங்கியமும் செய்தோம். நாங்க eethanai நாள் கோவிலுக்கு போக கூடாது. வீட்ல எத்தனை நாள் கழித்து சாமி கும்பிடனும். அம்மா ப்ளீஸ் கூறுங்கள். யாராவது ப்ளீஸ்.
@saridhasaridha9089
@saridhasaridha9089 3 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
@suganyasugu31756
@suganyasugu31756 3 жыл бұрын
அம்மா வீட்டில் தினமும் அபிசேகம் செய்யும் சாமி சிலைகளை புளி வைத்து விளக்கலாமா எப்படி தூய்மை படுத்துவது சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@sabapathidt612
@sabapathidt612 3 жыл бұрын
அம்மா நீங்கள் பஞ்சகவ்யவிளக்கு ஏற்றுவதன் சிறப்பு பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏
@saisri4951
@saisri4951 Жыл бұрын
அக்கா நீங்க அழகா இருக்கீங்க மஹாலக்ஷ்மி பேசுவது போல் 🌹😍 🙏🏻🙏🏻🙏🏻
@ramamanim.400
@ramamanim.400 3 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐
@gayujooo5833
@gayujooo5833 3 жыл бұрын
அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் சிறு விளக்கமாவது தாருங்களேன்
@mchithra5533
@mchithra5533 3 жыл бұрын
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அம்மா😊😊
@MrGayathrisrinivasan
@MrGayathrisrinivasan 3 жыл бұрын
Amma gomathi chakkaram patri sollungal
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 3 жыл бұрын
nanum romba naala kekren
@boopathit5775
@boopathit5775 3 жыл бұрын
அம்மா குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் அத்துடன் அவர்கள் சிறந்து விளங்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை செல்லுங்கள் அம்மா
@laksh1304
@laksh1304 10 ай бұрын
Unga pathivu pancha kavya villakku patri therinthu kondom romba nandri amma❤
@kavipriya1696
@kavipriya1696 3 жыл бұрын
Amma vinayagar chathurthi pathi video podunga ...innum 4 days tha iruku..
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி மா🙏
@mariammalmariammal3078
@mariammalmariammal3078 2 жыл бұрын
தெளிவான விளக்கம். மிக்க நன்றி அம்மா. வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் எங்கள் வீட்டில் விளக்கு ஏற்று வோம். அந்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றலாமா.
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 2 жыл бұрын
Yetralam
@ramramram6745
@ramramram6745 3 жыл бұрын
எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.🙏🙏🙏🙏🙏
@arunadevi1609
@arunadevi1609 3 жыл бұрын
பஞ்சகவ்யா விளக்கு செய்முறை சொல்லவும் சகோதரி 🙏
@devidevi2550
@devidevi2550 3 жыл бұрын
ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் அம்மா 🙏😘🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘
@kattupoonai9258
@kattupoonai9258 2 жыл бұрын
அம்மா வணக்கம் விட்டில் சாம்பிராணி போடும் சரியான முறை பற்றி சொல்லுங்கள்
@lakshmin7045
@lakshmin7045 3 жыл бұрын
நன்றி..தெய்வத்திருமகள்.....அக்கா....அவர்களே....
@pappathib6749
@pappathib6749 3 жыл бұрын
அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம்படைக்கின்றேன்நாங்கள்ஊருக்குஞசென்றால்என்னசெய்வது
@gokulananda2821
@gokulananda2821 3 жыл бұрын
வீட்டில் இருக்கும் பொழுது மட்டும் செய்யுங்கள்.கவலை வேண்டாமே
@saravanan6209
@saravanan6209 3 жыл бұрын
ஊருக்குச் செல்லும் முன்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றொரு பாத்திரத்தில் பருப்புஇன்னும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து பூஜை அறையில் வைத்து விட்டு செல்லலாம்
@vinothasuresh5145
@vinothasuresh5145 3 жыл бұрын
நீங்கள் நிறைய பதிவில் தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டு கொண்டிருக்கிறீர்கள்... அனுதினமும் தண்ணீர் வைக்க வேண்டும்... நைவேத்தியம் வைக்க முடியாத நேரத்தில் தண்ணீர் தான் பிரசாதம்..
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
ஆம் அம்மா... இதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
@senthilkumark4773
@senthilkumark4773 3 жыл бұрын
Nammudaya Anpu matumae kadavuluku pothum
@karthikkeyanr7842
@karthikkeyanr7842 5 ай бұрын
அருமை நன்றிகள் 🙏
@a.saranya9582
@a.saranya9582 3 жыл бұрын
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும்.படிக்கிறது மறந்து போகுதுனு சொல்றாங்க. படிக்கும் போது கவனச் சிதறல் ஏற்படுது என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை இது குறித்து ஒரு பதிவு போடுங்கள் please
@a.saranya9582
@a.saranya9582 3 жыл бұрын
Thank you 🙏
@kanchanamu4600
@kanchanamu4600 3 жыл бұрын
Make them encourage in sports activities like silambam, chess
@kanchanamu4600
@kanchanamu4600 3 жыл бұрын
They will improve in studies
@umas3111
@umas3111 2 ай бұрын
Etho oru Sami manthiram padicha pasanga nala padipatha etho oru videola parthain
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 2 ай бұрын
ஹயக்ரீவர் மந்திரம் சொல்ல சொல்லுங்க 👌👌👌படிப்பாங்க 👍
@sarans804
@sarans804 3 жыл бұрын
🌿🌿🙏🙏 Madam veetil valarkka vendiya chedikal patri please 🙏🙏🌿🌿
@anjalimani255
@anjalimani255 Жыл бұрын
Vettil narumana vasanai varuvatharku ena pananum solunga
@k.m.devaki3740
@k.m.devaki3740 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி sister
@alakshmi2352
@alakshmi2352 3 жыл бұрын
வணக்கம் அம்மா, நான் உங்கள் தீவிர ரசிகை. அம்மா என் மாமனார் இறந்து நான்கு மாதங்கள் ஆகின்றது புரட்டாசி சனிக்கிழமை ,ஏகாதசி,காரடையான் நோன்பு போன்ற விரதங்களை தொடரும் தயவுகூர்ந்து கூறுங்கள் அம்மா
@palanisamy7494
@palanisamy7494 6 ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த தகவல்🙏🙏
@gopalakrishnan3013
@gopalakrishnan3013 3 жыл бұрын
Amma pls tell about valampuri sangu and how to worship
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
விளக்கை பற்றிய விளக்கம் அருமை சகோதரி ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்
@malathiinditrade7429
@malathiinditrade7429 3 жыл бұрын
Nammale vilakku ready panni veetla use pannikalama amma pls rply pannunga....
@shreeramalu1503
@shreeramalu1503 3 жыл бұрын
Appada romba nanri amma romba nala na ketirunthen intha pathiavai pathi 🙏🙏🙏🙏🙏🙏kalaivanakkammmmm ammaaaa
@dhanu_dj34
@dhanu_dj34 3 жыл бұрын
நமஸ்காரம் அம்மா புரட்டாசி சனிக்கிழமை சத்யநாராயண பூஜையை அனுஷ்டிக்கலாம் அதை செய்ய மாலை நேரம் தான் செய்யணுமா எங்க வீட்டில் ஒவ்வொரு சனியும் தலுக பண்ணுவோம் அப்போ மதியமே படைக்கலாமா இதுக்கு விளக்கம் சொல்லுங்க அம்மா
@sasirekha8226
@sasirekha8226 3 жыл бұрын
Amma valampuri sangu adan vazhipadu sollunga pa..... happy teachers day to the best teacher in my life
@jeevikumarlifestyle3382
@jeevikumarlifestyle3382 3 жыл бұрын
Ungalida poojai araiyai kaatungal amma plz.
@ashwinop6437
@ashwinop6437 3 жыл бұрын
Happy teacher's day to athma guru
@vimalar5520
@vimalar5520 3 жыл бұрын
அம்மா நீங்க அழகாஅம்சமாயிருக்கிறிங்கம்மா
@lakshmilamurugu
@lakshmilamurugu 3 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் அம்மா
@lsagunthala509
@lsagunthala509 3 жыл бұрын
அம்மா காலை வணக்கம் முதுகு வலிக்கான காரணம் மருத்துவம் சொல்லுங்க காத்திருக்கிறேன் நன்றியுடன் தங்கள் மாணவி சகுந்தலா
@logathalbaskar9765
@logathalbaskar9765 3 жыл бұрын
Enakkum
@lalithag2658
@lalithag2658 4 күн бұрын
Nanri amma 🙏
@renukadevi3590
@renukadevi3590 2 жыл бұрын
Amma please Sai baba pattri sollungal
@jothiganesh9636
@jothiganesh9636 3 жыл бұрын
அம்மா மிகவும் நல்ல பதிவு அம்மா 🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@savithaschannel2663
@savithaschannel2663 3 жыл бұрын
அம்மா நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தேன். எனது வீட்டில் ஒரே சண்டை சச்சரவு பிரச்சனை என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. சில நாட்களாக அவர் குடிக்கு அடிமையாகி வீட்டில் சண்டை வருகிறது ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
@meenasenimeena3831
@meenasenimeena3831 3 жыл бұрын
Pls solunga amma
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
ஜெய் ப்ரத்தியங்கிரா ராகுகால பூஜை செய்யுங்கள்
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
Jai prathyangira TV you tube channel paarunga
@vennilavennila1480
@vennilavennila1480 3 жыл бұрын
U r face is very glow mam, very pleasant able
@anbun1920
@anbun1920 3 жыл бұрын
Amma drinkaddition relief Panna please give a tiles.
@suganyasugu31756
@suganyasugu31756 3 жыл бұрын
அம்மா வினாயகர் சதுர்த்தி பூஜை அரச இலை பூஜை முறை கோமியம் குளியல் முறை பற்றி சொல்லுங்கள் please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 273 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 21 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 273 МЛН