மகாவிஷ்ணு-க்கு என் சாதி தெரிந்துகொள்ள ஆர்வம்.. அதிரவைக்கும் தமிழ் ஆசிரியர் சங்கரின் புகார்!

  Рет қаралды 85,872

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 504
@mohandas1502
@mohandas1502 9 күн бұрын
இப்படி எடுத்துக்குவோம் நீங்கள் முன் ஜென்ம பாவம் தான் இப்படி சிக்கி சீரழிய வேண்டும் என இருக்கிறது ❤❤❤❤
@shabanajafar4631
@shabanajafar4631 9 күн бұрын
Exactly my thoughts
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 8 күн бұрын
நீ சீரலியாம இருக்க😂
@mohandas1502
@mohandas1502 8 күн бұрын
@@YogaMahaLakshmiKanchiSilks மிக்க நன்றி எங்கள் மீது அக்கறை கொண்டமைக்கு
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 8 күн бұрын
@@mohandas1502 கூடிய சீக்கிரம் 😆
@MinuKsa-ch2cb
@MinuKsa-ch2cb 9 күн бұрын
புதிய புதிய மாங்கா மடையனுக எங்க இருந்துதான் கிளம்பி வாரானே தெரியல
@HITECEXPORTS
@HITECEXPORTS 9 күн бұрын
Amam boss. Ivanu ga தொலை தங்க முடியல. 😂😂
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 8 күн бұрын
எல்லாம் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்வரைதான்.
@brunojeyalal7377
@brunojeyalal7377 9 күн бұрын
அந்த மாற்றுத்திறனாளியின் பெயர் மட்டும் முகமதுவாகவே 2:39 அல்லது ஜோசப் ஆகவோ இருந்திருந்தால் இன்று பிரச்சனையை வேறுவிதமாக கிளம்பி இருப்பார்கள் அதனால் தான் அவன் உன் பெயர் என்ன உன் பெயர் என்ன என்று கேட்கிறான்
@menagasrinivasan9148
@menagasrinivasan9148 9 күн бұрын
Yes correct athulaye kuriya irunthan intha aal
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 9 күн бұрын
உன் பெயர் என்ன என்று கேட்ட நேரத்தில் அவன் வாயில் குத்தி உடைக்க, பார்வையுள்ள ஆசிரியர்களுக்கு தைரியமில்லை. காரணம் மகா விஷ்ணுவை அழைத்தது செல்வாக்கு உள்ளவனாய் இருப்பான்.
@johnrajayyan4464
@johnrajayyan4464 9 күн бұрын
தமிழனுக்கு நிகர் தமிழனே!
@radhapadmanabhan9071
@radhapadmanabhan9071 9 күн бұрын
That teacher's original name is Antony Fernandez. Sankar is his nickname.
@Lingeshlingesh-yf8pi
@Lingeshlingesh-yf8pi 9 күн бұрын
அவன் பேர்யே திமிர் ******னு
@zahirhussain5913
@zahirhussain5913 9 күн бұрын
இவரை யார் கூப்பிட்டது என்ற கேள்விக்கு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களை கேட்டால் முடிந்தது.
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 күн бұрын
உதய சந்திரன் முரண்பாடான/அபாயகரமான... அரசு. மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டிய பிறவி
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 9 күн бұрын
@@zahirhussain5913 அவருக்கும் பள்ளி கல்வி துறைக்கும் என்ன சம்பந்தம்
@jamesedward4746
@jamesedward4746 9 күн бұрын
Moolaya thalaiku kondu poga try pannungadaa. School management commitee nu news vanthaachu.. poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa pisurugalaa
@jamesedward4746
@jamesedward4746 9 күн бұрын
Naam tumbler jompees bro😊​@@rajasekaranramasamy7758
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 8 күн бұрын
​@@rajasekaranramasamy7758வர் ஒருசங்கி போல செயல்பட்டதால்தான்முதல்வரின்செயலர் பதவியிலிருந்துதூக்கி எறிபட்டார்.அதனால்வரும்சந்தேகம்.
@shahsyed7546
@shahsyed7546 9 күн бұрын
தைரியமாக கேள்வி கேட்ட மாற்றுத் திறனாளிக்கு நன்றி.
@thesouloflifemelodies0208
@thesouloflifemelodies0208 9 күн бұрын
He is a teacher Man. Call as teacher
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 9 күн бұрын
His name is shankar call him by name
@gopalmani6759
@gopalmani6759 9 күн бұрын
ஆசிரியர் ன்னு சொல்ல மாட்டீங்களா 🤦🏽‍♀️
@mukeshkanna955
@mukeshkanna955 8 күн бұрын
Unna thaan da kekuranga sollu da
@selvikannan6356
@selvikannan6356 9 күн бұрын
சங்கர் ஐயாவுக்கு நன்றி... மற்ற அனைத்து ஆசிரியர்களும் இவரைய்போல் குற்றம் நடக்க அனுமதிக்கக் கூடாது...
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 9 күн бұрын
சங்கிகள் எல்லா துறைகளிலும் ஊடுருவி விட்டனர்.விழிப்புணர்வு தேவை
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j 9 күн бұрын
திமுக ஆட்சி வந்த பிறகு சங்கி ஆதிக்கம்
@இடைக்காடனார்திருமகன்
@இடைக்காடனார்திருமகன் 9 күн бұрын
@@user-rz3hb9fu3j FACT
@sellamuthu5656
@sellamuthu5656 9 күн бұрын
இதை எவனா மடங்கு கிட்ட போய் சொல்லுங்கள்​@@user-rz3hb9fu3j
@srivibe17
@srivibe17 9 күн бұрын
Ama 40/40 canteen
@normalman8941
@normalman8941 9 күн бұрын
Correct
@itzmeNishu
@itzmeNishu 9 күн бұрын
அவருக்கு உலககண் தான் இல்ல...ஞானகண் உள்ள தைரியமான மனுசன் அந்த ஆசிரியர்🦁
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 8 күн бұрын
Unnakku ஊனக்கண் இருப்பது உரிதியச்சு
@itzmeNishu
@itzmeNishu 8 күн бұрын
@@YogaMahaLakshmiKanchiSilks உனக்கு குடுமி (சங்கினு)இருக்குனு உறுதியாயிற்ச்சி🤣🤣🤣
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 8 күн бұрын
@@itzmeNishu நீ சோத்துக்கு மாறினவனு தெரியுது 😆
@itzmeNishu
@itzmeNishu 8 күн бұрын
@@YogaMahaLakshmiKanchiSilks Ar rahman..yuvan sanker raja..periyarthasan abdhullah..jei இவங்ககிட்டலாம் சொல்லிராத🤣பைத்தியம் ஒலருதுனு அடிச்சி தொறத்திற்வாங்க
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 8 күн бұрын
@@itzmeNishu தமிழ் நிரந்தரம் nu தெரிஞ்சு வச்சிருக்க
@kusharani1210
@kusharani1210 9 күн бұрын
ஆறாவது அறிவு பழுதான நபரைப் பள்ளியில் பேச அழைத்தது யார்?
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 9 күн бұрын
அரசும் துறையும் சிஸ்டமும் இப்படி தான் உள்ளது. அரசு அனுமதி இல்லாமல் இதுவெல்லாம் எப்படி நடக்கும்.
@isaig892
@isaig892 9 күн бұрын
Jewelry H M muttal 0
@gnanaraja9942
@gnanaraja9942 9 күн бұрын
கோபிநாத் போன்ற motivational speech கொடுக்கும் நபரின் பேட்சை பாருங்கள் ... இந்த தெனாவெட்டு கோதி மாதிரி பேசும் இவன் மூஞ்சி புன்னகையை பாருங்க .... மூஞ்ச உடைக்காம விட்டுவிட்டார்கள் ..... ❤
@b.shivakumarkumar7835
@b.shivakumarkumar7835 9 күн бұрын
உனக்கு அதை செய்யனும்
@srinivasprabhakar8068
@srinivasprabhakar8068 9 күн бұрын
Yes,Correct his looks are not Good😂
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 9 күн бұрын
If u can talk so highly of the other idiot who doesn't know or identify political map of India u must be a paid journalist of 200 rs category . U can mention others in the jalra list why leave them alone .perhaps we will hear likes of Suki sivam ,vairamuthu , sivaji Krishna siddhath , Sivakumar s family giving lectures to students under the idiotic model party govt
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 8 күн бұрын
கவலையேபடாதீர்.புழலுக்குதானே போய் உள்ளார்.நிச்சயமாக கூடியவிரைவில் வழுக்கிவிழுவார்.உங்கள் ஆசைநிறைவேறும்.
@ravindran1983
@ravindran1983 9 күн бұрын
Teacher of the year
@hnvincent1740
@hnvincent1740 9 күн бұрын
பாவம், முன்ஜென்ம பாவம், இப்போது ஜெயில்... சரிதான்..
@meenakalan8877
@meenakalan8877 9 күн бұрын
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் எத்தனை சங்கிகள் உள்ளனர்? அரசு இந்த திட்டத்தை ஏன் கைவிட கூடாது?
@tamilan651
@tamilan651 9 күн бұрын
தமிழக அரசு காவியாக மாறினால் மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுக்க நேரிடும். அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இடம் தரக்கூடாது
@d33nuk
@d33nuk 9 күн бұрын
👌👌👌
@padthuk
@padthuk 9 күн бұрын
மாறத்தான் வேண்டும். ஸ்டாலின் வேண்டாம்.
@vijayakumarm4613
@vijayakumarm4613 9 күн бұрын
ஒரே ஒரு ஓட்லில் ஆட்சி மாற்றம் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்
@sskindustries8813
@sskindustries8813 8 күн бұрын
தமிழக அரசு காவி ஆக மாறினால் தான் இனி ஒழுக்கம் பண்பாடு உள்ள தலைமுறையை உருவாக்க முடியும்.திராவிடம் மக்களை குடிக்கும் கஞ்சா போதைக்கும் இப்போது அடிமையாகி தாய் தந்தையரை கூட மதிக்காமல் நாடகக் காதல் சினிமா வில் தங்களை அழித்து கொண்டு குடும்பத்தையும் நாசம் செய்கிறது.ஜாதி வாரி பிரித்து இந்துக்களை ஒற்றுமை இல்லாமல் வைத்து விட்டு சிறுபான்மைகளை வாக்குவங்கியாக வைத்து கொண்டு இந்து விரோத செயல்களை ஊக்குவிப்பு செய்யும் திராவிட மாடல் தமிழகத்திற்கு கேடு இந்துக்களுக்கு கேடு.
@-CSK-23
@-CSK-23 9 күн бұрын
அருமை ஐயா அகத்தூய்மை உடைய யாரையும் இந்த மூடநம்பிக்கை இனி நெருங்க முடியாத நிலையை முதல் ஆளாய் செய்துள்ளீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@isaig892
@isaig892 9 күн бұрын
JEWELRY ( H M. ) 0 MUTTAL TEACHER 0
@paramanandamm7683
@paramanandamm7683 9 күн бұрын
அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.. முதலில் அதை கவனியுங்கள்..
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 9 күн бұрын
தனியார் பள்ளிகளில் இதுபோன்று பேசி இருந்தால் தவறு ஒன்றும் இல்லை அரசு உதவி பெறும் பள்ளியில் இது போன்ற போதனைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது
@muthusathasivam4397
@muthusathasivam4397 9 күн бұрын
தனியார் பள்ளிகளிலும் இது போன்று பேசுவது தவறுதான் ஒடுக்கப்பட்ட இடத்திலிருந்து பாருங்கள் உங்களுக்கு புரியும்
@Raj-hs1ed
@Raj-hs1ed 9 күн бұрын
மூடநம்பிக்கையைய் எங்கு பேசினாலும் தவறுதான். 😡
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 9 күн бұрын
Let them give lecture to students about the location of Tasmac shops ,the variety which is available there ,and where all drugs ,ganga is available and the benefits .for added attraction one can call polydol fame idiot with his favorites to give lecture on these topics
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 9 күн бұрын
​@@Raj-hs1edif this is mooda nambikkai ,u can start lecturing on other religions how they are superior .and so on . Simultaneously conducting murugan mahanadu to fool the public
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 8 күн бұрын
ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு பார்வையில் குறை இருந்த போதிலும் அறிவுக் கண் திறந்து இருந்தது அதிலும் சிறந்து இருந்தது 👍🤝
@Quotes123Quizzes
@Quotes123Quizzes 9 күн бұрын
இவர் பெயரை கேட்டால் அது சாதியா ?
@MrDNSKumar
@MrDNSKumar 9 күн бұрын
பிரபலமாகனும்னு சினிமாக்கு போனான் ஆகல ஆன்மீகம் போனான்‌ யூடியூபில் ஆகிட்டான் வெற்றி பெற்றுவிட்டான் குழந்தை...நல்லவேளை உன்னை நமது பக்தி கட்ச்சிகள் காப்பாற்றிவிடும்😂😂😂😂
@TheSurya9397
@TheSurya9397 6 күн бұрын
சந்திர முகியாய் மாறி, கடவுளாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 😂
@SaravananSGA
@SaravananSGA 9 күн бұрын
ஊனமுற்றவர் மனம் காயப்படும் ✅✅ ஆனால் அந்த ஆசிரியர் திருக்குறள் தெளிவாக அறியவில்லை❌❌ கடவுள்,இம்மை, மறுமை,ஊழ், என அழைத்தும் திருக்குறளில் 💯 உள்ளது. ஒரு தமிழ் ஆசிரியரா அவர் பணி வேதனைக்குரியது😢
@alagukarthik6159
@alagukarthik6159 8 күн бұрын
இம்மை மறுமை ஊழ் இதன் அர்த்தம் தெரியுமா சகோதரரே போன ஜென்மம் பாவ புண்ணியம் பற்றி திருக்குறளில் எவ்விடத்தில் வருகிறது என்று சகோதரர் விளக்கவேண்டும். ஊழ் என்றால் காலம் என்று தானே அர்த்தம் சென்ற பிறவியில் செய்த வினையின் இப்பிறவி பயன் என்றா அர்த்தம். காலத்தின் வலிமையை தானே வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். கர்ம வினை பற்றி எங்கும் குறிப்பிடவில்லையே தெளிவுபடுத்துங்கள் சகோதரரே.
@SaravananSGA
@SaravananSGA 4 күн бұрын
@@alagukarthik6159 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5 இருவினை : நல்வினை தீவினை. தப்பு பன்னா தண்டனை கிடைத்தே தீரும்.🖐️✊
@SaravananSGA
@SaravananSGA 4 күн бұрын
@@alagukarthik6159 @alagukarthik6159 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5 இருவினை : நல்வினை தீவினை. தப்பு பன்னா தண்டனை கிடைத்தே தீரும்.🖐️✊
@SaravananSGA
@SaravananSGA 4 күн бұрын
@@alagukarthik6159 @alagukarthik6159 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5 இருவினை : நல்வினை தீவினை. தப்பு பன்னா தண்டனை கிடைத்தே தீரும்.🖐️✊
@SaravananSGA
@SaravananSGA 4 күн бұрын
@alagukarthik6159 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5 இருவினை : நல்வினை தீவினை. தப்பு பன்னா தண்டனை கிடைத்தே தீரும்.🖐️✊
@EnjoyWithJoeI
@EnjoyWithJoeI 9 күн бұрын
His speech is good for general public not for students because it confuses, affects the children’s minds. It’s a deep speech for who got earnest towards spirituality.
@1serpentina
@1serpentina 9 күн бұрын
Good for general public? What pseudoscience? Mantra will bring fire, and fly? U don't do good in last life so u r disabled? Where is ur empathy?
@devarajjangamiah974
@devarajjangamiah974 9 күн бұрын
Pupils should be inducted into spirituality too. What is wrong with that? He just gave a hint to our beliefs; this apart, his speech was very clear and excellent. Down Down The Facist Govt.
@tamilanjack2829
@tamilanjack2829 9 күн бұрын
​@@devarajjangamiah974பள்ளிச்சாலைக்கு செல்வது கல்வி கற்கவும், நல்லொழுக்கங்களை கற்றுக் கொள்ளவும் தான். இவைதவிர சமத்துவத்தை அறிந்துகொள்ளவும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆன்மிகம் பள்ளிக்கே வெளியில் தான்.
@1serpentina
@1serpentina 9 күн бұрын
@@devarajjangamiah974 flying with mantras is spirituality? Plz learn what's that and some science. Also, people have disability due to last life? If so, they'll be labelled as sinner and people will have no empathy for them. Change ur mindset
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 6 күн бұрын
Students, youngsters, should not be taught spirituality, or mantras, slokaas, or about sins. They should not be made to hear spiritual discourses, 😭😭 Shame 😭
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd 9 күн бұрын
கூன், குருடு, சேவுடு நீக்கி பிறத்தல் அறிது என்று ஒவ்வை பாடி உள்ளார்.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 9 күн бұрын
கூன் குருடு செவிடு நீங்கி பிறப்பது அரிது என ஔவையார் சொல்வது உன் கர்மா மூலம் இதை தவிர்த்து உன் பிறப்பை உன்னதமாக்கு எனப் பொருள்
@mukeshkanna955
@mukeshkanna955 8 күн бұрын
Yeah because at that time there was no technology like this to absorb the child in the womb... Now there is a lot of technology to identify and rectify the problem in the womb.... So the AVVAIYAR (THE GREAT) paati these lyrics are not use in this world while we are having this much of medical technology
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 8 күн бұрын
@@mukeshkanna955 😭 உலக நடப்பு அறிய பத்திரிகை படி.. குருடாக பிறக்கும் குழந்தைகள்..மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை கூடியிருக்கும் கணக்கெடுப்பு 👉 😭😭.Childhood blindness is a global health issue that's increasing, with about 500,000 children becoming blind each year. .😭😭 According to a New York Times article from 1983, the number of babies born with physical or mental defects has doubled in the last 25 years.மனநலம் குன்றிய குழந்தைகள் பிறப்பு இப்போது அதிகம். இன்னும் அதிகரிக்கும்..15 வயதிலேயே கற்பழிக்கிறான்..ஏனெனில் சனாதன கலாச்சாரம் குறைந்து அந்நிய நம்பிக்கை அதிகரித்து ..மனிதன் திராட்சை ரசம் பருகி..விலங்குகளை தின்று .பல பேரை மணந்து பிற மதம் சாத்தான் அவன் அக்கினி குளத்தில் கொலை செய்யப் படுவான் என்ற மதவெறி வன்முறை 👹 குணத்தில் வாழும் போது பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வாய்ப்பு இல்லை..😭.. எப்போதும் குறையுள்ள குழந்தைகளை டெக்னாலஜி மூலம் ஆரோக்கியமான குழந்தையாக மாற்ற இயலாது. அப்படி பார்த்தால் பள்ளியில் கல்லூரியில் பயிலும் அத்தனை மாணவர்களும் சூப்பர் இன்டலிஜன்ட்டாகத் தானே இருக்க வேண்டும்.. அட கோகங்கையா... இப்போதும் மக்கு மக்காகத்தான் இருக்கான் அறிவாளி அறிவாளியாகத்தான் இருக்கான்.. கல்வி அறிவின்றி மண் வெட்டி கூலி வேலை செய்கிறான் கஞ்சா அடிக்கிறான் குண்டு போட்டு தீவிரவாதம் செய்கிறான். சொல்லப் போனால் இப்போது தான் கொலை குண்டு வெடிப்பு சதி அதிகம் ஆனால் நீ கருவிலேயே குழந்தை யை நல்லவனாக்க டெக்னாலஜி வந்து விட்டது என்கிறாய்... நீ சொல்வது போல் பார்த்தாலும் டெக்னாலஜி வந்த காலத்தில் பிறக்க வேண்டும் என்பது அந்த குழந்தை யின் கர்மா.. ஆனால் எந்த டெக்னாலஜி வைத்து சீர் செய்தாலும் இயற்கை யாக ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைக்கு முன் செயற்கை யாக மாற்றப் பட்ட குழந்தை சமமாக இயலாது.. செயற்கை எப்போதும் செயற்கை தான். ஆகவே பகவத் கீதை போதனையை பாடும் ஔவையார் வள்ளுவர் வாக்கு பொய்யா காது 👍🏼🇮🇳
@user-lh8cl5ns7b
@user-lh8cl5ns7b 9 күн бұрын
அரசு அலுவலகங்களில் உள்ள சாமி படங்களை அகற்றவும் உத்தரவு இடவும்.
@rajamoorthy4679
@rajamoorthy4679 4 күн бұрын
உண்மை நானும் அதான் நினைத்தேன்
@porkaipandian8373
@porkaipandian8373 9 күн бұрын
உயிர் என்பது பொய்யான போது கடவுள் பேய் ஆவியும் பொய்யானது 😊😊😊😊😊😊😊😊😊
@pradheeprenganathan8309
@pradheeprenganathan8309 9 күн бұрын
Vazhthukkal thamilaasiriyar Thiru Sankar avargaluku
@balamuruganp3865
@balamuruganp3865 9 күн бұрын
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை பயணம் தனித்துவம் வாய்ந்தது. ஒருவர் கஷ்டப்பட்டால் போன ஜென்மத்துல பாவம் செஞ்சதால கஷ்டப்படுற னு சொல்வது அபத்தமான ஒன்று.
@mahadevan7741
@mahadevan7741 9 күн бұрын
மூட நம்பிக்கை ஒழிய வேண்டும்
@deannoohu9299
@deannoohu9299 9 күн бұрын
அன்பிலை மாற்றியே ஆகனும்.
@susilamani1456
@susilamani1456 9 күн бұрын
இதெல்லாம் ஒரு தவறை மறைக்க இன்னொன்று தவறு நடக்குது..
@subbramaniam7381
@subbramaniam7381 8 күн бұрын
திரு சங்கர் மாற்று திறனாளி வந்து பேசியவுடன், அவரையே ஒரு உதாரணமாக காட்டி, வள்ளுவர் சொன்ன, " தெய்வத்தால் ஆகாது எனினும், முயற்ச்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்று பேசி இருக்க வேண்டும்.. திரு சங்கர், கர்மவினையினால் பிறவியிலேயே குறைபாட்டுடன் பிறந்தாலும், அவரது முயற்சி, அவரை " முனைவர் " ஆக்கி உள்ளது
@kumaraguru.skumaraguru.s8130
@kumaraguru.skumaraguru.s8130 9 күн бұрын
செக்ஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தவன் இன்று மூடநம்பிக்கையை விதைக்கிறான்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 күн бұрын
தமிழக மக்களின் வரிப்பணத்தில் அளவுக்கு மிக மிக அதிகமாக ஊதியம் வாங்கும் அந்த தலைமை ஆசிரியர் ஒரு சங்கியாக மாறி தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்க ஆரம்பித்து விட்டார் அவரை பணிநீக்கம் செய்வது மட்டுமல்ல அவர் சொத்துக்களை முழுவதுமாக பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம்
@padthuk
@padthuk 9 күн бұрын
என்ன கதறினாலும் இனிமே இந்துக்கள் ஒற்றுமை இப்படித்தான் இருக்கும். திருக்குறள் பத்தி பேசினவர்க்கு கண்டனம். லயோல காலேஜ்ல மேடையில் "நான்தான் பாட புத்தகத்தில் கிருத்துவத்தை புகுத்தினேன் " என்று சொன்னவர்க்கு பாராட்டு. எங்கே இருக்கிறது தமிழ்(நாடு). இதை பேச நக்கீரனுக்கு கூச்சமாயில்லை.
@hegel5816
@hegel5816 8 күн бұрын
இந்து ஒற்றுமையா அப்படினா என்னங்கடா? - இப்படிக்கு Mohan G வகையறா...
@MK93665
@MK93665 8 күн бұрын
​@@hegel5816profile photo பிரிட்டீஷ் காரன்.
@anuavs8258
@anuavs8258 8 күн бұрын
இங்கு 0 உண்மை குறித்து யோசிப்பார் யார் உள்ளர்.. அறியாமையில் மூடர்களாக தமிழர்கள் உண்மையை எடுத்துரைக்க வருபவர்களையும் சட்டம் என்று மூடத்தனமாக கைது செய்யும் மூடர்கள் வாழும் நாடாக தற்சமயம்
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 7 күн бұрын
ஒரு கிறித்துவ வாத்தியாரால் பாவ புண்ணிய மந்திரத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை.. யாருக்குமே தெரியாமல் இருந்த அந்த நபரை உலகறியச் செய்த மங்கிகளுக்கு நன்றி...
@Raj-hs1ed
@Raj-hs1ed 9 күн бұрын
அந்த ஆசிரியர் கேள்வி எழுப்பாமல் இருந்திருந்தால், இது எல்லா அரசு பள்ளிகளிலும் தொடர்ந்திருக்கும். திராவிட மாடல் ஆரியத்திற்கு அடிமையாகிறதா? அரசு பள்ளியில் இவனை மாதிரியான சனாதன தற்குறிகளை பேச அனுமதித்து யார்? 😡😡
@Attitudezero884
@Attitudezero884 8 күн бұрын
Poda 200rs up enga religion pathi pesuna tappa da adhu.
@Aalayam333
@Aalayam333 9 күн бұрын
உடனடியாக அரசு காலி பணி இடங்களை மாற்று திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் அனைத்து துறைகளிலும் 51 சதவீதம் இட ஒதுக்கீடு மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்
@user-zy1gk3uc2d
@user-zy1gk3uc2d 9 күн бұрын
சித்தர்இலக்கியங்கலை படியுங்கள்❤🎉❤🎉❤😮😮😮😮😮
@nagarajan-yr6jc
@nagarajan-yr6jc 9 күн бұрын
Hello sir discuss about the great education difference in private school and government school. Give good conclusion for government school students
@kjr0911
@kjr0911 7 күн бұрын
ஆன்மீகம் என்ற போர்வையில் மூடநம்பிக்கை வளர்ந்து கொண்டிருக்கிறது.
@radhathangapandian7413
@radhathangapandian7413 9 күн бұрын
இந்த அளவுக்கு கொந்தளிக்கும் வகையில் அவர் ஒன்றும் சொல்லவில்லை. இப்போது இருக்கும் சூழல் மகவும் மோசமாக உள்ளது. பாலியல் குற்றங்கள்,மாணவர்களின் போதை கலாசாரம், tவிபத்து, இவற்றிக்கு காரணம் போதை இந்த போதையால் நாடே நாசமாப்போச்சு. இதில் இருந்து மீள மக்களுக்கு ஞானம் தேவை. இந்த ஞானம்ஆன்மீதில் தான் பெறமுடியும். யாரும் மதம் மாற தேவையில்லை அவரவர் மதத்தை பின் பற்றினால் போதும். ஞானத்தை தான் அவர் கற்பிக்க முயன்றார். அவரமீது தவறு ஒன்றும் இல்லை.
@vedios5326
@vedios5326 9 күн бұрын
கடைசியில் பிரமணன்தான் கடவுளால்ஆசீர்வதிக்கப்பட்டவன்ணு சொல்லுவான். இதுதான் இவனது சிந்தனை. கடும் பிற்போக்குவாதி
@ananda9736
@ananda9736 9 күн бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.எந்த கெட்ட பழக்கமும் இல்லை.தமிழ்நாட்டில் 90%+ கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் எல்லாம் கேட்ட பழக்கமும் இல்லாத நல்லவர்களா?😂😂😂
@APTM-hq1hg
@APTM-hq1hg 9 күн бұрын
நெர்ய ஆன்மீக சொற்பொழிவாளர் சாமியார்கள் பாலியல் பிரச்சனையில் மாட்டி ஜெயில் ல இருக்காங்க...... வர்ணம் பாக்கும் மதத்தில் ஏன் இருக்க வேண்டும்............ Bread க்காக மதம் மாறினார்கள் என்று ஒரு group சொல்லுறாங்க ஆனால். அவுங்க பசில இருக்கும் போது. அது உன் முற பிறவி பாவ செயல் nu sonaaa Avan செருபல அடிச்சா என்ன
@TryTryfriends
@TryTryfriends 9 күн бұрын
போதைய விட மோசமானது மத போதை
@parthipanparthipan8035dgjfjh
@parthipanparthipan8035dgjfjh 9 күн бұрын
இயேசு வருகிறார் இயேசு அழைக்கிறார் என்று சொல்லும்போது உங்க ஆசிருக்கு மட்டும் இனிதா
@user-ob6bv3xu6p
@user-ob6bv3xu6p 9 күн бұрын
Hats off to Mr.Shankar 👌🏻
@brethics-k6v
@brethics-k6v 9 күн бұрын
First education Minister should remove his caste identity thread 🤭
@menagasrinivasan9148
@menagasrinivasan9148 9 күн бұрын
😊Can I know where s caste name N his name
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 9 күн бұрын
It is against the recommendation of the Chandru One man committee established by Dravida Model Government.
@HandleWithCare78six
@HandleWithCare78six 9 күн бұрын
அடுத்தவன் உழைப்பை திருடாதே, பொய் சொல்லாதே, ஏமாற்றி வியாபாரம் செய்யாதே, பாவம் செய்யாதே.... இதெல்லாம் செய்தால் நீ நல்லாவே இருக்க மாட்டன்னு சொல்லிருக்காரு... இப்பிடி சொன்னா,.... இதெல்லாம் செய்யுறவனுக்கு கோவம் வரத்தானே செய்யும்???!!! அதான் arrest பண்ணுவேன்னு நிக்கிறான்!😔
@seahorse4930
@seahorse4930 9 күн бұрын
அரசு இடங்களில் பேசுவதற்கு தடை போட்டு விரட்டி விடுவதை விட்டுவிட்டு. . இவ்வளவு விளம்பரம் தேவையில்லாதது. . அரசியல்வாதிகளுக்கு புதிய ஆன்மீக பினாமி தேவைப்படுகிறார்கள் போல 🤬
@prashanthsylvanus2544
@prashanthsylvanus2544 9 күн бұрын
நல்லா நாடகம் நடத்துகின்றனர் திமுக பிஜேபியுடன் சேர்ந்து rss எல்லாயிடத்திலும் திமுகாவே புகுத்தி விட்டனர் மக்களே உஷார்
@syedmohamed8569
@syedmohamed8569 7 күн бұрын
இந்த பேச்சு ஆன்மீக பேச்சு என்று சொல்வது இவனுக்கு முட்டு கொடுப்பதுதான்
@jayaretnakumar176
@jayaretnakumar176 9 күн бұрын
யோகா என்று கூறி இதனைத்தானே பரப்புகிறார்கள்.
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 9 күн бұрын
மாற்று திரானளி என்ற வார்த்தை இணைத்ததற்கு காரணம் என்ன தம்பி
@shyamala36
@shyamala36 9 күн бұрын
Just because you can't see something doesn't mean it's not there..We should study about திருக்குறள் 371-380 அதிகாரம்-38-ஊழ் and சிலப்பதிகாரம்-கண்ணகி 's husband story-Kovalan death!! What is the reasons behind his death?ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் by இளங்கோவடிகள் They were talking about ஊழ்வினை.. Devotionally proven!!Mahavishnu spoke correctly..when திருக்குறள் and சிலப்பதிகாரம் came to this world? When Science came? Nowadays people are asking scientifically proven or not?
@ananda9736
@ananda9736 9 күн бұрын
devotionally proven?😂😂😂 how can you prove devotionally??
@shyamala36
@shyamala36 9 күн бұрын
@@ananda9736 Tamil poems express devotion, so they are considered to be rooted in devotion.. I think you don't know the kannagi story.. Read and speak..
@Santhosh__62
@Santhosh__62 9 күн бұрын
​@@ananda9736 brother Tamil ilakkiyam mostly talks about rebirth concept Thiruvarutpa sivapuranam thirukkural so on even today everything is in syllabus that means can we arrest the whole education department who are responsible for made this!
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 8 күн бұрын
தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) 1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948 என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்கவேண்டு மென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஆட்கள்தான் **எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.** ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். **என்னைப் பின் பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று** . யாராவது நடத்தக்கூடியவனாக இருக்கமுடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கவேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன். **நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான்.**. கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்; என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப் பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர, அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்! ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும் பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் ***கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு,***. கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்றி தடக்க வேண்டியது தான் முறை, ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித்திரிவது என்பது 'விஷமத்தனமே’ ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதி காரம்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். - 1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948
@Suruli-i9r
@Suruli-i9r 9 күн бұрын
Intha Maha loosa kilpakkam anupunga.
@timepasstamizhaas7974
@timepasstamizhaas7974 9 күн бұрын
Mahavishnu is RIGHT
@mukeshkanna955
@mukeshkanna955 8 күн бұрын
😂😂😂 ethellam right nu list podu
@Aarthyhassan
@Aarthyhassan 9 күн бұрын
One or two schools have been talking like this, where did the education minister go?
@vampires75
@vampires75 9 күн бұрын
இவன் நெற்றியில் இருந்து வெளியானவனோ? பல் இடுக்கில் சிக்கி இருப்தைக்கூட விடாமல் நோண்டி திங்கிறான்.
@ushavsamy
@ushavsamy 9 күн бұрын
My doubt too
@desertstorm5188
@desertstorm5188 8 күн бұрын
அம்பேத்கார சொல்றீங்க
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 8 күн бұрын
என்ன பாவம் செஞ்சோமோ இதை திருப்பி திருப்பி பாக்கிரோம் 😮 ஆமா பிரச்சினை வந்து பாடாபடும் போது நாம என்ன பாவம் செஞ்சோமோ nu யாரும் நினைக்க மாடீங்க 😂 நம்பியாச்சு
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 9 күн бұрын
ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் எவ்வளவு அனுபவம் வாய்ந்த நபர். அவருக்கு தெரியாத விஷயமா இந்த நபருக்கு தெரிய போகிறது.எந்தவிதத்திலும் தகுதி வாய்ந்த நபர் அல்ல.
@brethics-k6v
@brethics-k6v 9 күн бұрын
He is acting like he knows everything with over confident. How he behaves towards headmaster even, with this attitude only he survives
@sz5dj
@sz5dj 9 күн бұрын
ஐயா..... நீதி போதனை வகுப்புகள் அதாவது moral classes இருந்ததுண்டு ஒரு காலத்தில்.... .... மடத்தனம் தான் நல்லது என்று நம்பிவிட்டால்.... வேறென்ன செய்ய முடியும் ?
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 9 күн бұрын
@@sz5dj என்ன செய்யலாம் புரோ
@desertstorm5188
@desertstorm5188 8 күн бұрын
இந்த அனுபவமும் இல்லாமல் பிரிட்டிஷ் அரசில் வேலை பார்த்து வந்த அம்பேத்கரை வைத்து அரசியலமைப்பு சட்டமே எழுதி தொலைச்சிருக்கிறீங்க
@user-pe1ue6gy8m
@user-pe1ue6gy8m 9 күн бұрын
இவன விட்டால் இன்னொரு நித்தியானந்தா ஆகி விடுவான்..
@giftsonjeba7950
@giftsonjeba7950 9 күн бұрын
கிட்டத்தட்டநித்யாதான் அதீத காமத்தில்கடவுளைக்காணமுடியும்என ஒருவீடியோபதிவில்இந்த ஆள்கூறியிருந்தான்
@cmpunk7875
@cmpunk7875 9 күн бұрын
​@@giftsonjeba7950 kaamthil irundhu dhhaaanae neengal piranthirkal .neenga ena vaanathil irundha vilunthir. Pineal gland _ dmt molecule. Padidinga. After experience people behaviour paarunga. Ellamae body chemical,mind.. Oru pamba paatha pathutathula adrnelain secretion.aagum athae maari dha oru oru mindset thagundha maari body la irundhu secretion aagum ...
@adyarrajj285
@adyarrajj285 9 күн бұрын
*ஆனால் விஷ்ணு அவர்கள் பேசிய போது மாணவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தார்களே ஏன்* ❓❓❓
@brethics-k6v
@brethics-k6v 9 күн бұрын
what they know, they are students. Did you never across this age?. ennoda school days la I even Seeman pecha kettu paper la parakka vitrukka. if someone comes as chief guest we listen as they tell good things. antha oru teacher thane question pannaru. headmaster la irunthu ellarum expert tha why they did not ask its wrong.
@d33nuk
@d33nuk 9 күн бұрын
@@brethics-k6vwell said .
@vampires75
@vampires75 9 күн бұрын
@@adyarrajj285 பாம்பு கீரி வித்தை காட்டினால் இதைவிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். புரியாத வயது அல்லவா?
@shabanajafar4631
@shabanajafar4631 9 күн бұрын
Editing!! Latest ah Madhan Gowri pesna video parunga...
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 9 күн бұрын
​@@brethics-k6vஅந்த ஆசிரியர் மாற்றுத் திறனாளி என்பதால் அவரது ஆன்மா கொதித்தெழுந்து விட்டது.மற்ற ஆசிரியர்களுக்கு அது தவறாக தெரியவில்லையே.
@bharathiarangarajan7198
@bharathiarangarajan7198 9 күн бұрын
Silent ஆக இன்னொரு நித்யானந்தா உருவாகிக் கொண்டிருக்கிறார்....
@ManiVannan-e1y
@ManiVannan-e1y 8 күн бұрын
வாழும் பெரியார் சங்கர் வாழ்க
@vijayalakshmipalaniappan234
@vijayalakshmipalaniappan234 7 күн бұрын
எப்படி மகள் என்று வளர்த்தவர் கலியாணம் பண்ணாரி அது மாதிரியா
@yaazh6242
@yaazh6242 9 күн бұрын
யாருங்க இந்த தொகுப்பாளர் ? கல்வி - கள்வி ; அல்லது - அள்ளது. தமிழ் கடிச்சி துப்பப்பட்டது.
@arivazhagansp1045
@arivazhagansp1045 9 күн бұрын
அண்டவெளி கருந்துளை Block Hole பற்றி கூறிய ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு மாற்றுத்திறனாளி. அறிவுலக ஆசான் போனஜென்மத்து பதவியா?
@muthuraman_100
@muthuraman_100 9 күн бұрын
ஏலேய்! எவ்வளவு டெக்னிக்கா சாதி மதம்னு திருப்பி விடுறீங்க...😂 விஞ்ஞானமா மெய்ஞானமான்னு மட்டும் பேசுங்கப்பா.
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 8 күн бұрын
எல்லாம் ₹200 உடன் பிறப்புகள்
@y.c.kirubakarvet4231
@y.c.kirubakarvet4231 9 күн бұрын
Government schoola irrunthu neraya neet & iit nu poratha oru kumbal Paka arambichuruchu- ippo agenda va start panniruchu- thanks to Sankar 🎉sir
@senthilkannan-j5u
@senthilkannan-j5u 9 күн бұрын
sir, speech about anmegam is okay. but we dont know the character of that person regarding ladies matter . hence it is wrong to speech in this girls school. if outsider is allowed to speak , then womanizer will take this chance like nithyananda .....
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 8 күн бұрын
ஐயா அப்துல் கலாம் நொடியில் இறந்தார். தர்மம். தலைவர்கள் நீடித்து இருந்தார்கள் - கர்மா. பிறப்பு கர்மாவை ஒட்டியே !
@SURYYA456
@SURYYA456 9 күн бұрын
அரசுபள்ளிகளில் யாரை, எதை பேச அனுமதிக்க வேண்டும் என்ற விவரம்கூட தெரியாத தலைமை ஆசிரியர்கள்.. வேதனை...
@IndrajeetInthiresh-fe3fh
@IndrajeetInthiresh-fe3fh 9 күн бұрын
இந்த சின்ன பையனுக்கு இவ்வளவு மரியாதையா 😂😂😂
@meenakshimeena2079
@meenakshimeena2079 9 күн бұрын
அரசியல் வாதியை கூப்பிட்டா அரசியல் தான் பேசுவான் ஆன்மீகவாதியை கூப்பிட்டா ஆன்மீகம் தான் பேசுவாங்க
@vaaziz1977
@vaaziz1977 9 күн бұрын
ஆஹா உங்களை மாதிரி ஆட்களாலதான் இந்த மாதிரி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுபவர்கள் உருவாகிறார்கள்😂
@selvanidhi4102
@selvanidhi4102 8 күн бұрын
​@@vaaziz1977 அவங்க சரியாகத் தான் சொல்றாங்க.. அவரை ஏன் அழைக்கனும்?
@vaaziz1977
@vaaziz1977 8 күн бұрын
@@selvanidhi4102 அந்த மகா நாய் பேசினது ஆன்மீகமா😂
@selvanidhi4102
@selvanidhi4102 8 күн бұрын
@@vaaziz1977 dei loosu, kaluthaya kootitu vandha, kolaikkumaa enna..saamiyaar, paathiri, imam kootitu vandha aammegam thaa pesuvaaga
@selvanidhi4102
@selvanidhi4102 8 күн бұрын
@@vaaziz1977 Ithula vaazhga valamudan nu oru thiruttu group irku. Ivanuvala pola thaa, 90% thiruttu payaluva thaa athula
@sundharraj9649
@sundharraj9649 9 күн бұрын
ஒட்டுமொத்த திராவிடர்களையும் கதறவிட்டுவிட்டார்.மகாவிஷ்ணுவிற்கு வாழ்த்துக்கள்.
@Selva-Selva
@Selva-Selva 9 күн бұрын
இந்த உலகில் உள்ள அனைத்தையும் ஏற்ற தாழ்வின்ரி பார்ப்பவர் கடவுள் மன்னிப்பு இல்லாமல் ஏற்றத்தாழ்வை எற்படுத்தும் கடவுள். கடவுள் இல்லை
@MurthiKRISHNAN
@MurthiKRISHNAN 9 күн бұрын
Wearing is thanks suck?I salute you Mrs. Shankar sa.Thank you❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 күн бұрын
The teacher came from another school !
@venkatraman965
@venkatraman965 9 күн бұрын
அவர் சொன்னது எல்லாமதத்திலும் சொல்ல கூடியது தான்.இதை போய் பெரிசா ஆக்கு கிறார்கள்.சில நேரங்களில் சிலர் ,போன ஜென்மத்தில் நான் என்ன செய்தேனோ இப்ப இப்படி இருக்கிறேன் என்று சொல்வார்கள்.அதே தான் என்னுடைய சில மாற்று திறனாளி நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.அப்படி இருந்தும் அவர்கள் தங்களது வாழ்க்கை தரம்,கல்வி ஆகிவற்றை கொண்டு இந்த சமுதாயத்தில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
@tamilanjack2829
@tamilanjack2829 9 күн бұрын
அதெல்லாம் ஒரு ஆதங்கத்தில் சொல்வது. அத்துடன் எல்லா மதங்களிலும் முன் ஜென்மம் பற்றிய நம்பிக்கை கிடையாது.
@venkatraman965
@venkatraman965 9 күн бұрын
@@tamilanjack2829 முன் ஜென்மம் நம்பிக்கை எகிப்திய காலத்திலேயே இருந்து இருக்கிறது.அதற்கு சிறந்த உதாரணம் பிரமிட்.
@Selva-Selva
@Selva-Selva 9 күн бұрын
இந்த உலகில் உள்ள அனைத்தையும் ஏற்ற தாழ்வின்ரி பார்ப்பவர் கடவுள் மன்னிப்பு இல்லாமல் ஏற்றத்தாழ்வை எற்படுத்தும் கடவுள். கடவுள் இல்லை
@PriyaLatha3429
@PriyaLatha3429 9 күн бұрын
Best teacher of year 🎉🎉. Mahavishnu poor speech
@rajendranr6197
@rajendranr6197 5 күн бұрын
சங்கர்டா.துணிச்சல்டா அறிவுடா.
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 9 күн бұрын
எல்லாம் சரி தான் ஆனால் அவர் கேட்ட கேள்வி மிக மிக வக்கிரமான கேள்வி அதற்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு சாதாரண நபர் எப்படி ஒரு அரசு பணியாளரை இந்த கேள்வி கேட்டது மிகப் பெரிய தவறு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர் அரசு இதில் பாராபட்சம் காட்டக் கூடாது என்பதே எனது பணிவான வேண்டுகோள் ப
@padthuk
@padthuk 9 күн бұрын
கண்பார்வை இல்லாதவரை மதிக்கிறோம். ஆனால் திருக்குறல் போதிக்க கூடாது என்று சொன்னவர்க்கு பாராட்டு. இது தமிழை வளர்க்கும் திமுக அமைச்சர்க்கு வெட்க கேடு. இந்துக்கள் விழித்துவிட்டனர். திருக்குறளை , மற்றும் இந்து மதத்தை பற்றி அதிகமாக பேச வைத்த மகாவிஷ்ணுவிற்கு மக்கள் பாராட்டு. இனிமே இப்படித்தான்
@rahuls9886
@rahuls9886 9 күн бұрын
அரசு rss கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 😭😭பண்ணயகைதி யாக DMK அரசு. 😭
@seenimuthui8219
@seenimuthui8219 9 күн бұрын
ஐ.ஏ.எஸ் உமாசங்கரை நீங்க என்னடா செஞ்சீங்க அவனைப்பிடித்து ஊ ....
@Peaky456
@Peaky456 9 күн бұрын
change name to DMK official page
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 8 күн бұрын
ஓட்டை காசுக்கு விற்றால் இப்படித்தான் ஆட்சி நடக்கும்
@user-xi1do9cm8n
@user-xi1do9cm8n 9 күн бұрын
குடிக்க சொல்லி கொடுங்க சீர்திருத்த காதல் சொல்லி கொடுங்க திருக்குறள் மலம் என்று சொன்ன பெரியார் பற்றி சொல்லிகொடுத்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்
@Aalayam333
@Aalayam333 9 күн бұрын
உடனடியாக அரச காலி பணி இடங்களை மாற்று திறனாளிகளை கொண்டு நிரப்ப வேண்டும், அனைத்து துறைகளிலும் மாற்று திறனாளிகளுக்கு 51 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க ஆணை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்
@Jayakumar-y1j
@Jayakumar-y1j 9 күн бұрын
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டம், டிப்ளமோ எதுவும் பெறாத ஒருவரை மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பது மிகவும் வெட்கக்கேடானது.
@VeeraMani-vq5ku
@VeeraMani-vq5ku 8 күн бұрын
நான்படிக்கும் போது புதிய அத்தியாயம் என்ற சிகப்புநிற பைபிள் கொடுத்தார்கள். அப்ப எல்லாரும் எங்க போயிருந்தீங்க? அது தப்பா தெரியலையா?
@GokilakumarGoki
@GokilakumarGoki 9 күн бұрын
தற்குறி பாவ புண்ணியத்தில் தான் இந்த பிறவில வந்து இருக்குன்னு சொன்னா மாற்றுத்திறனாளிகள் இழிவா பேசுற தகுதி உனக்கு யார்ரா கொடுத்தது
@childrengiftsofgod5860
@childrengiftsofgod5860 6 күн бұрын
Imply it in private schools also.....
@ezhilmalini7903
@ezhilmalini7903 9 күн бұрын
பொழுது போகாதவர்கள் பேச்சு இன்னும் சில நாட்களில் மறைந்து விடும்
@moveitstime
@moveitstime 8 күн бұрын
இதை ஆன்மீக சொற்பொழிவுன்னு சொல்லாதீங்க, இது அரைவேக்காடு சொற்பொழிவு! விவேகானந்தர் ஆற்றியது ஆன்மீக சொற்பொழிவு!
@IndraVenkatachalam
@IndraVenkatachalam 6 күн бұрын
சந்தேகமே இல்லை.... அடுத்த பிறவி பேச வாய் இருக்காது....
@sarasperikavin5555
@sarasperikavin5555 9 күн бұрын
பெரியாா் மண்ணாக இருப்பதால், இவருக்கு, இங்கு பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளது.
@elaiyaraja5852
@elaiyaraja5852 9 күн бұрын
இறைவழிபாடு ஒன்று தான் வருகிற தலைமுறை யை காற்பாற்ற வேண்டும் மகாவிஷ்ணு அண்ணா உண்மையை சொன்னார் ❤❤
@varshitha6730
@varshitha6730 9 күн бұрын
இதை முதலமைச்சர் முதலில் கல்வி துறை அமைச்சராக பணியாற்றியவர் உணர்ந்து கொண்டு செயல்படுகிறாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்???????
@lenashankar2349
@lenashankar2349 8 күн бұрын
அந்த நிகழ்வு நடத்த ஏற்ப்படும் செய்ததே மாவட்ட கல்வி அதிகாரிகள்தான். அவர்களே விசாரணைக்கு ஆணையிட்டால் யாரை விசாரிப்பது? துறை அமைச்சர் அன்பில் மகேஷையா!? அல்லது கல்வி நிலையங்களில் கந்த சஷ்டி கவசம் பெரிய புராணம் போன்ற புராணங்களை பாடமாக்க துடிக்கும் ஸ்னேக் பாபுவையா?
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 күн бұрын
Car race ?
@HITECEXPORTS
@HITECEXPORTS 9 күн бұрын
எதை தொட்டால் மக்கள் ok சொல்வார்கள் என்று எடுத்தது தான் இந்த ஆன்மிகம். Topic. ஆன்மிகம் நா என்ன? அப்போ பென்மிகம்? இல்லையா...
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 8 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 186 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН