நான் சொல்லப்போவது சரியா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். 30 வருடங்களுக்கு முன்பு வீட்டில் தாத்தா பாட்டி இருந்தார்கள். உறவுமுறைகளை சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் நமக்கு இன்னார் இன்ன உறவு என்று தெரிந்தது. இப்போதுதான் நாம் தனிக்குடித்தனம் நடத்துகிறோமே. நம் குழந்தைகளுக்கும் உறவு முறைகளை அறிமுகப் படுத்துவதும் இல்லை. நல்லது கெட்டது எதற்குமே நாம் அவர்கள் வீட்டிற்கு போவது இல்லை. அவர்கள் நம் வீட்டிற்கு வருவது இல்லை. நம் குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் ஒரே காலேஜில் படிக்கிறார்கள். உறவுமுறை தெரியாததால் காதலிக்கிறார்கள். உண்மை தெரிந்த உடன் பெற்றோர் கண்டிக்கிறார்கள். பசங்க கேட்க மாட்டேன் என்கிறார் கள். இந்த மாதிரி விரும்பத் தகாத சம்பவங்கள் நடக்கின்றன
@seethas6211 Жыл бұрын
உண்மைதான்.டீ.வீ சீரியல்களிலும் அப்படிதானே காட்டுகிறார்கள்.என்னை அண்ணினு கூப்பிடாதே அக்கானு கூப்பிடுனு சொல்றாங்க.எனக்கு தெரிஞ்ச பைய்யன் ஒருத்தன் அவங்க மாமாவ மாமானு கூப்பிடுவான். மாமாவுடைய பைய்யனையும் மாமானு கூப்பிடுவான்,மாமா பைய்யனின் மணைவியை அக்கா என்று கூப்பிடுவான்.மாமாவின் அவனைவிட 3 வயது பெரிய பெண்ணையும் (முறை பெண்) அக்கா என்றே கூப்பிடுகிறான்.முறை சொல்லி கூப்பிட வெட்கப்படுகிறார்கள்.குழந்தைகளுக்கு உறவுமுறை கண்டிப்பாக சொல்லி வளர்க்க வேண்டும்.உறவை மாற்றி கூற அனுமதிக்க கூடாது. அதை சினிமாக்களும். சீரீயல்களும் பின்பற்ற வேண்டும்.
@@Mahapandi அலங்க ஒரு பேச்சுக்கு அப்படி சொன்னாங்க.இவங்க ஒன்னா படிக்கலஆனா இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் தெரிஞ்சேதான் காதலிச்சுருக்கு. நான் சினிமாவத்தான் சொல்லுவேன்.படத்திலயும்,சீரீயலிலும் அண்ணானு சொல்ல வேண்டியது அப்புறம் அவன காதலிப்பது போல் காட்டுவது, அக்கானு சொல்லிட்டு கேவலமாபேசுறது.முதிய பெண்களையும் அவர்கள் அழகை சொல்லி நகைசுவை என்ற பெயரில் கேடுகெட்ட வேலை செய்ராங்க.இப்போது உள்ள இளைய சமூதாயம் யார் அறிவுறையும் கேட்க தயாரில்லை.மீடீயாக்கள்தான் இவர்களுக்கு எல்லாம். அதுதான் இப்படி முறைதவறி அலையுதுங்க.
செய்திகளின் நடுவில் வரும் அந்த குருந்தாடி காரன்.. ரொம்ப டென்ஷன் பன்றான் மை லார்ட்
@aruljini4210 Жыл бұрын
😂😂😂
@Suresh-ey2nw Жыл бұрын
கண்டிப்பாக சார்
@balajisuji9069 Жыл бұрын
😃😃
@chitra_luxica Жыл бұрын
Yeah😂😂
@muthumarimuthu622 Жыл бұрын
😂
@shortsfeednews161 Жыл бұрын
இன்னும் என்ன என்ன கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கும் என்று தெரியலையே 😥😥
@jaysuthaj5509 Жыл бұрын
Mogam. Ilai. Kamam
@kalairoshni7255 Жыл бұрын
Bro enga ooorla Thangachiya marriage panni koduthudu maplaa akka ponna machan love marriage pannikitta bro
@pravinyogeshpravin9374 Жыл бұрын
@@jaysuthaj5509 சரி ஊம்பு
@hariharanp891 Жыл бұрын
Moodikitu poda
@lakshmananlakshmanan5547 Жыл бұрын
காதலுக்கு கண்ணுதான் இல்லை ஏன்று நினைத்தேன் உறவு முறைகூடவா தெறியாது கேவலம் சாகட்டும்
@pavunyapa9787 Жыл бұрын
உங்கடும்பத்துல நடந்த தெரியும்.. ஊருலகம் சொல்றது உண்மை இல்ல பெத்தவுங்க உங்களுக்கு உங்க புலய பதி தெரியுறது உண்மையனு....
@luxmipillaimuruganarul3708 Жыл бұрын
இதற்கு பெயர் காதல் இல்லை மோகம்... இந்த மோகம் எனும் மயக்கம் தான் பல குடும்பங்களை சீரழித்து விட்டிருக்கிறது😡 பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் இல்லை எனில் இந்த வலையில் விழுவதை தடுக்க முடியாது
எத்தனை முறை ஆட்சேபனை செய்தாலும் விளம்பரம் தேவை இல்லை தந்தி டிவி க்கு இது தேவை தானா?
@மூன்றாவதுகண்-ப6ர Жыл бұрын
முறைதவரிய காதல் நம் சமுதாய சீர்கேடு😡 இறந்தவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌
@amirthavarshini528 Жыл бұрын
Super👌👌👌
@ginesthilla Жыл бұрын
Appavoda thambiku katti vaika maateenga aana ammavoda thambiku morai maaman nu katti vaipeenga. Ponga da dei 🤬
@makeupwithme844 Жыл бұрын
@@ginesthilla இரண்டுமே தவறுதான்
@DineshKumar-rd1rv Жыл бұрын
@@ginesthilla முறை கெட்ட மூதேவி... நீ பெத்த பொண்ண நீயே கல்யாணம் பண்ணுவியாடா?? சு......னி
@Happy_things... Жыл бұрын
@@ginesthilla mama va kalyanam pannalam ana chithappa va epdi kalyanam panna mudium? 😢
@subramani135 Жыл бұрын
அப்பா மகள் வித்தியாசம் தெரியாத காட்டுமிராண்டிகளாக மாறுகிறதா இளையதலைமுறைகள் பள்ளிச்சாலை பாடம்மட்டுமல்லாது ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
@geethajeyakumar4486 Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான். நானும் ஆசிரியைதான். மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றி கூறினால் மாணவர்கள்கூட ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் ஒத்துக் கொள்வதில்லை. பாடம் மட்டும் நடத்துங்கள் மீதி விஷயங்களை பற்றி பேசாதீர்கள் என்று கூறுகிறார்கள். இத்தனைக்கும் வகுப்பறையில் என் கண் முன்னே நடந்த சம்பவத்திற்குதான் அறிவுரை கூறினேன். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூட நான் பேசவில்லை. ஏன் இப்படி நடந்து கொள்கிறாய். இப்படி செய்தால் விளைவுகள் இப்படி இருக்கும் என்று கூறிவிட்டு பாடம் நடத்த ஆரம்பித்தேன். அன்று சாயங்காலம் 4 மணி அளவில் பெற்றோர் என்னை வந்து பார்த்து விட்டு என் வேலையை மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.
@subramani135 Жыл бұрын
இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பயப்படுகின்றனர் காரணம் நடைமுறை சட்டசிக்கல் மற்றும் இதுபோன்ற சம்பவங்களே இருப்பினும் சீர்மிகு சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி முக்கியமானது.
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
பெற்றோர் சொல்லிக்கொடுக்க மறந்த ஒழுக்கத்தோடு உறவு முறையையும் சொல்லித்தர வேண்டும்
@lightupthedarkness8089 Жыл бұрын
Taboo families tamil Nadu la romba adikam pa... Chithi yoda athai yoda akka voda ippadi nerya paathurka coz of money, poverty,power bayam idhellam taan காரணம், nerYa pearu share panni aluthu irukanga college days...
இதற்கு முன் தந்தி செய்தியே விரும்பி பார்ப்பேன்.. ஆனால் இப்போது ஒரு செய்தி வாசிக்கும் போது இடையே வரும் விளம்பரத்தால் இந்த சேனலே தள்ளி விட்டு செல்கிறேன் 😡😡😡
@amirthavarshini528 Жыл бұрын
Amam verupaga irukirathu🙄
@Iskith-rn9ln2 ай бұрын
Poda punda😂
@Manimarank1990 Жыл бұрын
பிறக்கும் போது அனைவரும் நல்ல குழந்தைகளே அவர்கள் வளரும் போதுதான் கெட்டவர்கள் ஆவதும் நல்லவர்கள் ஆவதும்.
@sankarmobileservice8314 Жыл бұрын
இப்படித்தான் என் வாழ்விலும் நடந்தது...நான் காதலித்த பெண்ணுக்கும் அவளது சித்தப்பா வுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது .. இதை நான் கண்டித்த போது இருவரும் சேர்ந்து என்னை கொல்வதற்கு திட்டமிட்டனர்... கடவுள் அருளால் தப்பித்து விட்டேன்...
@UsharaniU-nk4jo Жыл бұрын
😮😮
@JD..-xt3kv7 ай бұрын
😮😮
@punithavalli3493 Жыл бұрын
காதலியை துடிக்க துடிக்க கழுத்து அறுத்து கொல்வதே இப்போதைய உண்மையான காதல்
@Mr_Bour_Bon Жыл бұрын
😂
@arignaranna7530 Жыл бұрын
சித்தப்பாவுக்கு மனநல ஆலோசனை குடுத்திருக்க வேண்டும்
@kmurugash9263 Жыл бұрын
அண்ணன் தம்பி இதில் அண்ணன் மகளுக்கு தான் தம்பி சித்தப்பா ஆவார் துரைக்கண்ணு சொந்த சித்தப்பா இல்லை உறவு முறையில் தான் சித்தப்பா அதேசமயம் கூடப்பிறந்த இருந்தால்தான் அண்ணன் தங்கச்சி கூடப் பிறக்காமல் உறவுகளாக இருந்தால் அவர்கள் வேறு இப்படி தனி உறவுகளிடம் காதல் கொண்டால் அதை எப்படி சரிசெய்வது என்று நமது முன்னோர்கள் ஒரு முறை பழக்கத்தை வைத்து விட்டுச் சென்று உள்ளார்கள் அது என்னவென்றால் சாதியை கூட கடந்த முறை அது இந்த முறை பழக்கத்தை வைத்து ஒரு கவுண்டர் ஒரு எஸ் சி இருந்தாலும் கூட இந்த இன ஒற்றுமை இருந்தால் தாராளமாக திருமணம் முடிக்கலாம் அதைத்தான் காடை கூட்டம் ஓ வால் கூட்டம் மறவர் கூட்டம் இ பிள்ளை கூட்டம் தாசர் கூட்டம் என்று இனத்தை குறித்து சொல்வார்கள் இப்போது ஒரு அண்ணன் தங்கச்சி ஆனால் அந்த அண்ணன் அடுத்த உறவு என்றால் அவன் காடை கூட்டம் என்றால் இருந்த தங்கச்சி ஆனவள் காடை கூட்டம் என்றால் இவர்கள் ஒரே கூட்டத்துக்கு இணைவார்கள் இதில் மாமன் மச்சான் வராது பெண் எடுத்து பெண் கொடுக்கலாம் அந்தக் காலத்தில் எல்லாம் இதை வைத்துதான் திருமணம் முடித்தார்கள் இப்போது ஒரு எஸ் சி காடை இனம் என்றாலும் ஒரு கவுண்டர் காடை இனம் என்றாலும் இவர்களுக்குள் சாதி தாண்டிய ஒரு இனம் ஒரு உறவு உள்ளது இந்த பழக்கத்தை வைத்து இந்த சித்தப்பா எனும் துரைக்கண்ணு வுக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் முடித்து இருக்கலாம் நல்ல வாழ்ந்திருப்பார்கள் இப்போது தமிழர்கள் பண்பாடு மறந்து முன் அறிவு மறந்து பின் அறிவோடு தவறாக செயல்படுகிறார்கள் இவர்களை என்ன செய்ய
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 கலியுகத்தில் காமமே பிரதானமாகி போகும் !🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
காமம் தான்
@funpanrombro5919 Жыл бұрын
நடுவுல Freedam app னு ஒரு அங்குல் வரார்ல அவர் தான் தந்தி டிவி க்கு மாமா வேலை பார்க்குறாரு 😡
@SRAJAGOPAL8 Жыл бұрын
😂
@SureshSuresh-wf4qu Жыл бұрын
😂😂😂👌👌🙌👏
@spiritualguru9050 Жыл бұрын
😂😂
@kalpanaudhaya7870 Жыл бұрын
, 😀😃😄😁😆😇😊☺🤣
@MaryMary-tj5pf Жыл бұрын
😂😂😂😂
@mohandaniel9341 Жыл бұрын
இதற்கு துரைக் கண்ணுவின் பெற்றோர்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவனுக்கு நல்ல கல்வி ,அதோடு அவன் மனதிற்கு ஏற்ற ஒரு நல்ல வேலை , 23 வயதில் நல்ல ஒரு பெண் பார்த்து கல்லியாணம் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பருவத்தே பயிர் செய்யாமல் கல் மனதுடையவர்களாய் அறியாமையில் காலம் கடத்தி அவன் சம்பளத்தில் வாழ்ந்து வந்ததால் ஏற்பட்ட தீய வினையின் விளைவு தான் இது.
@templecityking7383 Жыл бұрын
ஆமா.. நூத்துக்கு நூறு உண்மை... பசங்களுக்கு தகுந்த வயசுல செய்ய வேண்டியத செய்யாம காலம் தாழ்த்தும் பெற்றோருக்கு சமர்ப்பனம்
@kalaiarasir7938 Жыл бұрын
Murai illama kadhalikkuran nalaikku ivana nambi oru ponnu vandhurundha avala emathittu kallakadhal panniruppan.
@sweetysubha9114 Жыл бұрын
கொலை செய்யும் அளவுக்கு போவது உண்மை காதலாகவே இருக்காது....உறவு முறைகளைப் பற்றி தெரிந்து விலகியிருந்தால் இருவருமே வாழ்ந்திருக்கலாம் தனித்தனியாக......
@johnbashababu5090 Жыл бұрын
காதல் இல்லை காமம்😂😂😂😂
@selvas3651 Жыл бұрын
காதல் இல்லை bro காதோல் 😂😂
@sabaresanb3074 Жыл бұрын
News reader hero material
@began8305 Жыл бұрын
எண்டா சொந்த சித்தப்பா இல்லையே. உறவு முறை தானே .என்னடா உங்கள் பிடிவாதம் அவன் வேற்று இரத்தம் தானே
@Vinoth6363 Жыл бұрын
ஏன் உங்க உறவு காரங்க அப்படி தான் திருமணம் செய்வாங்களா
@Thalapathymagesh Жыл бұрын
@@Vinoth6363 🤣🤣🤣🤣
@nithya48 Жыл бұрын
Super
@DineshKumar-rd1rv Жыл бұрын
@began.. வீட்ல சோறு தான் போட்றாங்களா...இல்ல அவங்க திண்ணுட்டு போறத போட்றாங்களா Bro??
@enbhrath6806 Жыл бұрын
அஹ் அப்போ நீ உன் அம்மாவோட அக்கா பொண்ண கல்யாணம் பண்ணுவ 😂
@pulikutti5966 Жыл бұрын
திருமணம் உறவு என்று பார்க்காமல் பல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் ஒரு ஆணுக்கு 1,2 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுமாறு கடுமையான சட்டதிட்டங்கள் விதிக்க வேண்டும் உறவுமுறை மாறாமல் இருக்க பல சட்டதிட்டங்களையும் விதித்து கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்
@haribaskar.n3738 Жыл бұрын
உண்மை காதலர்கள்... வாழ்க.... போலி காதலர்கள்... கள்ள காதலர்கள்.... நன்றாக சீரும் சிறப்புமாக வாழ்க... 🙏🙏🙏வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👍👍தரமான சம்பவம் 🤣🤣🤣🤣
@devisureshkumar801 Жыл бұрын
Appa age irunthu love pandrathu thappu avan age ku eathamari kalyanam panni inneram avan pullaiku 8 9 age aai irukum psycho va irukan
இதுவெல்லாம் செய்தியா போட்டு ஏன்டா எழவு எடுக்குரீங்க கலிகாலம் முத்திடுச்சு.
@vijayenthiranvijayenthiran9994 Жыл бұрын
இது போன்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அளிக்கிறது முறையற்ற வகையில் இந்த உறவு மக்கள் மத்தியில் இப்படியும் ஒன்று இருக்கோ என்று இது மாதிரி முறையற்ற காமம் தலைவிரித்து ஆட தொடங்கிவிடும் இந்த செய்தி எடுத்துக்காட்டு 🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺
@jayaprakasha6227 Жыл бұрын
Freedom Ad la theeya vaika 😒
@dhanamr8858 Жыл бұрын
😂😂😂😂
@fareethfaree8853 Жыл бұрын
நடந்தது நடந்து போச்சு கர்மம்... சட்டுபுட்டுனு வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு முடிவுக்கு வந்து இருவருக்கும் ஒரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம்... ஆனா அது செய்ய மாட்டானுங்க இப்போ ஒப்பாரி வைப்பானுங்க 😏😏
இவங்க மானங்கெட்ட பொழப்பு பொழைக்கிறதுக்கு இந்த ரெண்டு செத்தது நல்லது இதைப் பார்த்து இன்னும் நிறைய புள்ளைங்க கேட்டு போயிடுவாங்க அப்பா அம்மா தயவுசெய்து இவை உங்களுக்காக அழாதீங்க நீங்க இதை விட அவமானம் வேற ஏதாவது உங்களுக்கு இருக்கா
@templecityking7383 Жыл бұрын
என்ன பன்றது பணத்துக்காக கேடு கெட்ட ஜென்மங்க வயசு வித்தியாசம் பாக்காம கல்யாணம் பன்னிக்குடுக்குறாங்க. அப்புறம் இப்படி தான் போகும் 😏
@rameshmadhu3209 Жыл бұрын
சரி 👌👌👌
@devi6012 Жыл бұрын
நல்ல காதல் கள்ள காதல் தெரியும். இந்த காதலுக்கு என்ன அர்த்தம்.
இந்திய சட்டத்தில் இப்படிப்பட்ட திருமணத்திற்கு தடை. ஆனால்.... இந்தியாவின் சட்டதிட்டங்கள் பாடமாக கற்றுத் தரவேண்டும். ஆனால் கற்றுத் தரப்பட்டது முறையற்ற காதல். திராவிட மாடல்.
@mrugan90 Жыл бұрын
யாரும்யாருடனும்ஓல்போடலாம்இந்தியசட்டம்
@premakumarpremakumar8734 Жыл бұрын
செத்தப்பாவா சித்தப்பா இல்லையா 🤔🤔
@manopari9247 Жыл бұрын
பிள்ளைகள் மேல் தவறில்லை முறைதவறிய வளர்ப்பு
@litheeshbalan200 Жыл бұрын
இங்க பலபேர் மிருகமாகவே வாழ்றாய்ங்க.....
@aksarbasha3555 Жыл бұрын
மணகஷ்டங்கல்சோல்லமூடியவில்லை.சிலபெறால்.😌
@velmuruganvelmurugan3571 Жыл бұрын
OMG 😳😢
@நபிகள்நாயகம் Жыл бұрын
Freedom App கண்டிப்பாக உபயோகிக்கவே மாட்டேன்...
@beast-bz2fi Жыл бұрын
🤔என் பொண்டாட்டி வீட்டை சேர்ந்தவர்கள் கூட இதே மாதிரிதான். அண்ணண்* தங்கச்சி, என்ற வித்தியாசம் இல்லாமல் உடலுறவு கொள்ளும் குடும்பம்.😮
@Ranjith2K00 Жыл бұрын
என்ன bro சொல்ற?
@beast-bz2fi Жыл бұрын
@@Ranjith2K00 திருமணமான பின் உங்கள் மகள் எனக்கு தெரியாமல் மூன்று பேரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னால் அவளை அடிக்காமல் பேசுபவனை அடிக்காமல் மகளை கூட்டிச் சென்று மூன்று வருடமாக அவள் வீட்டில் வைத்திருக்கிறார்கள் குழந்தைகளை கூட பார்க்க சென்றால் அடிக்க வருகிறார்கள் என்றால் அப்படியாக பட்டவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
@lucky__minds Жыл бұрын
செத்தப்பாவ இது என்ன புது அப்பாவ இருக்கு 😂😂
@gsurya6368 Жыл бұрын
paavam antha akka anna 😭love pannthu pappa 😭😭😭😭😭😭😭
பெற்றோர்...குழந்தைகளுக்கு உறவு முறையையும் அதன் மரியாதையையும் மதிப்பையும் மேன்மையையும் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் இப்போது அழுது புலம்பி என்ன செய்வது 🤔
@JohnPaul-xe9wl Жыл бұрын
Inga Mari ponungalauku intha Mari than nadakum happy 😊😊😊 news
@karthikkrish5555 Жыл бұрын
Photo va avaid pannu ga Avanga Onnu thirudanga illa 😕
@elumalaimunisamy3295 Жыл бұрын
ஓட்டை கிடைத்தால் சொருகிவிடும் ஆண்களும், ராடு கிடைத்தால் சொருகிக்கொள்ளும் பெண்களும் இருக்கும்வரை இந்த அவலம் தொடரும்.
@prithikaqueenprithikaqueen2425 Жыл бұрын
நடுவுல நடுவுல freedom.. விளம்பரம்.. போடறீங்க.. செய்தி கேக்கறது.. புரியல. வெறுப்பா இருக்கு
@kaleeswary5345 Жыл бұрын
எங்க ஊருல சொந்த சித்தப்பா பெண்ணையே கூட்டிட்டு ஓடிட்டான் சார்...
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Very good afternoon😊Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@vishwanijandhan8171 Жыл бұрын
Ennaya ithu onnume piriyala 🙄🤯😵🤒
@TevediyaMuindaRachetha Жыл бұрын
@@vishwanijandhan8171 Dravida model👎👎💩💩☀️Sun pictures kalanithi maran Red🔴 giant udhayanidhi stalin கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.
@suryaSurya-xu7hb Жыл бұрын
என்ன என்ன எழவுயா இது...
@S.LeninKumar Жыл бұрын
👌😹
@anithavijayan460 Жыл бұрын
வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வது சிறந்தது.
@dream_vibes_0 Жыл бұрын
0:04 - 0:05
@RajuRaju-q8m4b2 ай бұрын
👌👌👌👌
@vinishasiva Жыл бұрын
En fa news ku edaila ad poduringa
@csgopal1196 Жыл бұрын
idhumadhiri 10 yrs munnadi enga pakathu oorlayum nadathunchu but school girl
@jaiganeshdineshj2552 Жыл бұрын
Nalla seithi
@ஸ்ரீராகவேந்திரதாசன் Жыл бұрын
பாவம்
@beast-bz2fi Жыл бұрын
காதலியே கழுத்தறுதார் என்று சொல்வதற்கு பதில், மகளை கழுத்தை அறுத்தார் என்று சொல்ல வேண்டும்.
டே உங்களை மாதிரி் பிள்ளைய கொன்று மனிதமாமிசம் திங்கிற நாய்களை
@mathithilagamathithilaga277 Жыл бұрын
Kathalukku kangal ilanu summava sonnanka😭😭
@manikandanprabu4315 Жыл бұрын
Remove ad make me tension 😡😡😡
@மாரியப்பன்ஆசிவகம் Жыл бұрын
ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு தகுந்தாற் போல் எதிர்வினை ஏற்ப்படுகிறது
@s.harinishreesenthil804 Жыл бұрын
Omg!
@ramesh.vijayaveeran Жыл бұрын
Good result
@massmass6524 Жыл бұрын
Culture venam saamy vendaam, kovil vendaam nu pagutharivu podhum nu solravanga ini idhu thaan kadhi, respect our tradition and culture
@PoojaMediaOfficial17 Жыл бұрын
Super news ippadi pandra ponnu kulam ithan nelama 😡😡😡😡😡
@dream_vibes_0 Жыл бұрын
0:03
@ganeshs9889 Жыл бұрын
In pondicherry also 1 girl married his small father nowadays our value of relationships changes what to do
@sivasakthi4650 Жыл бұрын
Yen daa etho oru vagaila avaru chittapa athuku avanga rendu perum unmaiya virumba iruntha serthu vetchi iruka vendiyathu thane appadii partha mama morila kalyanam pandrathu North side layum keralalayum thappu than aana namma pandrom la 🤦♀️🤦♀️
@vinothapriyadharshini7624 Жыл бұрын
😢😢spr aa sonikaa
@GokulHardy7 Жыл бұрын
@@vinothapriyadharshini7624 incest relationship
@JohnPaul-xe9wl Жыл бұрын
Jolly happy 😊😊😊
@mahashmidhunamm9646 Жыл бұрын
Ithuku avangala serthu vachu vazha vittuirukalam
@escobarboss2660 Жыл бұрын
Ennada itu ellam?
@tamilkalki2057 Жыл бұрын
ஏன் இந்த தடு மாற்றம் நியூஸ் ரீடர்
@arunnavan6786 Жыл бұрын
இத ஏண்டா காதல்னு சொல்ரிங்க
@veerabhagu3533 Жыл бұрын
Suzhal😌
@தமிழ்-ம4ற Жыл бұрын
😔😔😔
@udayashankar6418 Жыл бұрын
RIP Foriener eye and purity
@josephjoseph626 Жыл бұрын
நம்ம நீதிமன்றம் தண்டனை கொடுக்காது அதனால தனக்கு தானே தண்டனைய நிறைவேத்திகிட்டான்..நல்லது.
@srisairammetalworks3468 Жыл бұрын
கல்ல காதல் சிலரை வாழ வைக்கும் சிலரை வீலவைக்கும்....!
@madhubalan7501 Жыл бұрын
வீழ
@maheshalwin435 Жыл бұрын
தமிழ் வாழ்க..
@selvam6740 Жыл бұрын
Freedom advertisement ippo thevaya
@gopinathananaimuthu6847 Жыл бұрын
மகளை காம ஆசை காட்டி அனுபவித்து இருக்கான் அவனை போய் காதலன் ன்னு சொல்றியே தந்தி இது உனக்கு நல்லா இருக்கா...
@janakijanaki5148 Жыл бұрын
PDK (dist) name yea eppudi kedukkurenga
@sachintailorssaminathan1007 Жыл бұрын
இடையிலே வரும் விளம்பரம் தந்தி டிவிக்கு தற்கொலைக்கு சமம் திருந்தாத
@sakthimurugan4265 Жыл бұрын
Cell phone for children should be avoided....it is the starting for Kalla kadhal, wrong kadhal all
@fearlesswarrior0769 Жыл бұрын
Periyar model arumaiya velai seithu pa
@manrayanithya5044 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Adalpadalupdate Жыл бұрын
Miss you my thangachi pavithra 😭😭😭😭😭
@புகழ்..7 Жыл бұрын
Eppadio,, cash close pannitinga...
@vishwanijandhan8171 Жыл бұрын
Yenda 2k kid ku pakka 90s kid ah irukattum paravala ennoda vayasu 27 ey mama ponnoda vayasu 15 athuke kodukka matranunga😏😣😫 20 ku 35 ah enku ponnu kodukathuku kaaram enkitta panam illa na verum payalam panam tha mukkiyam ma (kathaluku vayathillai 6 lim kathal 60 thilum kathal) 😁😁😁
@RajkumarRajkumar-cd3kg Жыл бұрын
கம்பு ஆசை 😂
@PoojaMediaOfficial17 Жыл бұрын
Sethathu nallathu than
@SolaiseriAyyanar Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@chinrajnazii2601 Жыл бұрын
🙄🥺🙄🥺🥺🙄🥺
@NishanthNishanthKgm Жыл бұрын
பெரியாரின் கொள்கை வெற்றி
@thephenomenalone3345 Жыл бұрын
தமிழ்நாடு சூப்பர் 👌
@altaf5262 Жыл бұрын
என்னடா உலகம் இது
@peoplesmind3365 Жыл бұрын
சித்...தப்பா...😮
@thavarajahumesh1816 Жыл бұрын
Please do not use the word "Love" which has purity and holiness but this type of relationship is not related with love but it is fully with lust. Because it does not have the sense of wisdom.
@karunkaruna9032 Жыл бұрын
என்ன. சொல்லுறது. தெரியல
@romeorajesh5427 Жыл бұрын
புனிதமான காதலை கொச்சை படுத்திட்டாங்களே .நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு கேவல படுத்திட்டீங்களேடா சச 🗣️