அழகான அற்புதமான திரைப்படம். பொன்மனச்செம்மலின் திரை வாழ்வில் மகுடம் சூட்டிய திரைக்காவியம்
@Thara-hy4edАй бұрын
௧1111111
@jayarajr529624 күн бұрын
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@ragu913115 күн бұрын
சொன்னாலும் புரியாது மண்ணாலும் வித்தைகள்....என்ன அற்புதமான வரிகள்...
@Chandru-u2s11 күн бұрын
ச
@tamilvananvanan6701Ай бұрын
இப்படிப்பட்ட படம் எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும் 👌💐
@sridharanjayarahman4902 ай бұрын
கவியரசு கண்ணதாசனின் புரட்சிகர கருத்து நிறைந்த வசனங்கள் இத்திரைப்படத்தில் விளையாடிய இருக்கிறது.
@kooththadidhanasekar52572 ай бұрын
என்ன ஒரு சுறுசுறுப்பு! இரவு நேரத்தில், தவளையின் கதறலைக்கூட பதிவு செய்திருக்கும் இயக்குநர் எம்.ஜி.ஆரின் சகலகலா வல்லமை- ஆச்சரியங்கள்! (ஏழைகளின் வாழ்வுமீது அக்கறை)
@RDhanasekaranR-uh1fz2 ай бұрын
தலைவர்சொண்ணதைசெய்துகாட்டிய.உத்தமர்❤❤❤❤
@munaswamykannan89412 ай бұрын
In reel or real always with poor people side and fever ourselves MGR 🎉🎉SOOOOOOPER this film is history 👌 ❤️
@mparasuraman27297 күн бұрын
Super en thalaivan
@jayaramanjayaram77032 ай бұрын
Yes sn enjoyable movie Nadodi Mannan actor MGR in dual character. Good information for the people in his movie.
@Nagaraj-wl3kx2 ай бұрын
Dr Mgr Nadodi Mannan Very Great and Top Fames Filam
@varadharajan43832 ай бұрын
Super movie and sucess movie
@RajendranRajendran-u7l28 күн бұрын
தீண்டாமையை அன்றே மக்கள் திலகம் எப்படிச் சொல்லியுள்ளார்
@rajinikalyan2703 ай бұрын
எனது வயது 59 . இதுவரை இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று கூட தெரியாது. ஓரளவு விவரம் தெரிந்து என் தகப்பனார் முதன்முதலில் 15வயதில் கூட்டிக்கொண்டு சென்றார். சமீபத்தில் கூட திருநெல்வேலி ஸ்ரீ ரத்னா தியேட்டரில் பார்த்தேன். ஆனால் பல காட்சிகள் ஸல் செய்து விட்டார்கள்
@prakasamg748227 күн бұрын
மன்னன் இல்லை இந்த படம் சக்கரவர்த்தி நான் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்து கொண்டுதான் உள்ளேன் கைபேசியில் நகல் எடுத்து வைத்துள்ளேன்.எத்தனை நடிகர்கள் நடித்தாலும் இவருக்கு இணை இவர்தான்
@ManoharanChinnaian9 күн бұрын
A marvelous movie our godmgr looks very handsome valarka god mgr pugal
@Ramakrishnan-rl4zqАй бұрын
இந்த இந்தப் படங்களில் வரும் காட்சிகள் போல வாழ்ந்து காட்டியவர் எங்கள் இதய தெய்வம் எம்ஜிஆர்
@kodiswarang464727 күн бұрын
நாடோடி மன்னன் அவர் ஒருவரே.
@NICENICE-oe1ct6 күн бұрын
திராவிட கொள்கை பேரறிஞர் அண்ணாவின் கொள்கை.
@TAMILSELVIRAMASAMY3 ай бұрын
நிதர்சனமான உண்மை
@Fahad-ym4shАй бұрын
Maaz ❤❤ha maaz RM
@Ayyanar54Ай бұрын
Dr MGA is a KING 1958 makkalukkaga valnthu kondirukkum Mannan puratchithalaivar MGR
@Andavan-zn3lzАй бұрын
கவியரசு கண்ணதாசன்கதைவசனம்பாட்டுக்கோட்டையாம்பட்டுக்கோட்டையார்பாடல்கள்மக்கள்திலகம்எம் ஜி ஆர் இயக்கம்தயாரிப்பு அற்புதமானநடிகர்நடிகையர் இத்தனை பேரின் ஒட்டுமொத்த உழைப்பின்வெறற்றிக்குக்கிடைத்தமாபெரும்வெற்றியின்அடையாளம்நாடோடிமன்னன் என்றவெற்றிப்படம்திரைஉலகின்மாபெரும்வெற்றறியாளர்ஆகத்தமிழகமுத ல்வராகவர எம்ஜிஆருக்குஅடித்தளம்இட்டவெற்றிப்படம்நாடோடிமன்னன்ன் 16:00 😂😮ன்
@kannank54602 ай бұрын
இவர் சொல்லியது போல இன்று நம் தமிழ் நாட்டில் ஆட்சி நடக்கிறது இந்தியா முழுவதும் இப்படி த்தான்ஆட்சி நடக்கிறது 😂😂😂😂😂
இந்தப் படம் வெற்றி அடைந்தால் நான் மன்னன். வெற்றி அடையவில்லை என்றால் நான் நாடோடி என்று 1950 காலகட்டத்தில் மக்கள் திலகம் வாள் வீரன் என்று அழைக்கப்பட்ட பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எடுத்த முதல் அவரது சொந்த படம் நாடோடி மன்னன். அடுத்து தெய்வத்திருமகள் கலைமகள் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களோடு வெற்றி மகுடம் சூட்டிய படம் அடிமைப்பெண் அவரது இரண்டாவது சொந்த படம். புரட்சித்தலைவரின் பேனரில் வந்த மூன்றாவது படம் உலகம் சுற்றும் வாலிபன். இமாலய சாதனை புரிந்த தெய்வப்பிறவி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களும்.
@Nataraj-we8xm3 ай бұрын
M.G.Rஅவர்ஙள் அப்பொழுதே வாரிசு அரசியலைஎதிர்த்தார் அதன் விளைவு தலைவர் இருக்கும்வரை கருணாநிதி யால்முதல்வராகவே முடிய வில்லை.
@paneerselvam6468Ай бұрын
புரட்சி தலைவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை அவர் ஆட்சி காலத்தில் நிரூபித்தார்.அதனால்தான் அவர் மறைந்தும் இதுவரை எவருக்கும் கிடைக்காத அளவுக்கு இன்னும் அவரின் புகழ் பரவுகிறது.வாழ்க அவரது புகழ்.❤❤❤❤❤
@gopalakrishna93352 ай бұрын
Superpadam
@GurusamyN-d7n2 ай бұрын
எண்ணத்தைவண்ணமாக்கிவாழ்ந்தவர்எங்கள்மக்கள்திலகமே
@BalaSabapathy2 ай бұрын
Enna da vasanam intha padam
@BalaSabapathy2 ай бұрын
MGR is great
@rajasekarani13772 ай бұрын
அந்த காலத்தில் சினிமா உலகம் ஆந்திர மலையாளிகளின் கையில் இருந்தது என்பதை காணா லாம்
@varathanraju9942 ай бұрын
அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் பிற மொழியாளர்கள் வசம்தான் தமிழ் திரை உலகம்.
@thinakaranramasamy85982 ай бұрын
ஏன்டா பிரிவினை
@rajasekarani13772 ай бұрын
@@thinakaranramasamy8598 இதில் என்னடா பிரிவினை.தெலுங்கு மலையாளி கன்னடர் என்ற பிரிவினை தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.