#asminfo#doctortip#doctoroncall# மலச்சிக்கல் பிரச்சனைக்கு வீட்டு மருந்து |மலச்சிக்கல் பிரச்னையை சரியாக இதை செய்யுங்கள்|Dr.Rajalakshmi
Пікірлер: 131
@kveenpudukkottai561011 ай бұрын
மிகவும் .தெளிவான. விளக்கம்.மிக்க.நன்றி
@rjprabhakar7620 Жыл бұрын
மிகச்சரியான தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்❤
@DhandapaniDhandapani-mn5eg Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@SambanthamK-pm7dq11 ай бұрын
அம்மா எனக்கு ரொம்ப நாளா மலம் கழிக்க முடியவில்லை மேலும் உருண்டை வடிவில் 4/5 புழுக்கை மட்டுமே இதற்கான காரணம் மருந்து விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன்
@renubharathi114311 ай бұрын
நன்றி சகோதரி.!!!
@niyamathnooru-cf6tg Жыл бұрын
மிக அருமையான குறிப்புகள் மாம். நன்றி 👍
@RajKumar-mc8ux11 ай бұрын
மலம் கடினமாக உள்ளது இரத்தம் வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் டாக்டர்
@selvamyuvanselvam1972 ай бұрын
ரொம்ப அருமையாக சொன்னதுக்கு நன்றி மேடம்
@visalakshimurthy8092 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா
@ThirugnanamThirugnanam-c4i6 ай бұрын
நன்றி மேடம் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
@ganajyu76192 жыл бұрын
i have taken treatment from doctor rajalakmi for the same problem . my problem was solved. VERY EFFICIENT WELL TALENTED DOCTOR
@saranyathirumal20632 жыл бұрын
Hi sis...I want to contact u
@DhandapaniDhandapani-mn5eg Жыл бұрын
தோலில் வெண்புள்ளி க்கு என்ன மருந்து சாப்பிடணும்
@karthikeyanc44462 жыл бұрын
Nalla thagayulukku Nandry Dr'..... 💐💐💐
@loganathanramasamy560 Жыл бұрын
Sister, very good information, Thank you.
@balubanu3413 Жыл бұрын
The Dr advice is so mucvh helpfull Balan P.H
@kodhandaramank77577 ай бұрын
பயனுள்ள பதிவு❤❤❤❤❤
@velusamy86302 жыл бұрын
தற்பொழுது பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் மோர் மற்றும் பதப்படுத்தப்பட்ட முதல் இவைகளில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதில்லை காரணம் அவர்கள் கல்ச்சர் என்ற வேதிப்பொருளை கொண்டு தயிர் தயாரிக்கிறார்கள் அதனால் தயிர் புளித்துப் போகாமல் இருக்கும் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து 100% பாக்கெட் களிலும் இந்த வேதிப்பொருள் கலந்து தான் விற்கப்படுகிறது இதனால் நல்ல பாக்கிறியாக்கள் உற்பத்தி ஆகாது ஆகையால் இயற்கையான மோர் அதாவது வீட்டில் தயிர் கொண்டு செய்த மோரை புளிக்க வைத்து அருந்துவதால் நல்ல பாக்கியரைகள் நம் உடம்புக்கு கிடைக்கும் பாக்கெட் தயிர் மோரில் நல்ல பாக்டீரியா நம்மளுக்கு கிடைக்கவே கிடைக்காது
@nainamarikkar19482 жыл бұрын
valamaane vaalthukkal doctor.
@JaffarJaffar-vo6pc6 ай бұрын
😢b இது மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரு பிரச்சனைன்னா அது அந்த கதை சொல்றதுக்கு முக்கா மணி நேரம் ஆயிடும் இதுதான் பிரச்சனை என்னென்ன சாப்பிடுங்கள் சீக்கிரம் சொல்லி முடிக்க மாட்டார்கள் மணிக்கணக்குல சொல்லுவாரு மணிக்கணக்குல சொல்லு பாருங்க இதுதான் கேட்கிறது எரிச்சல் வரும்
@manilakshmi5468Ай бұрын
Correct 💯
@mercyrose5072Ай бұрын
God Bless u Dr smooth and soft
@KandsSamy-o3t Жыл бұрын
Useful information tq madam
@JayashreeShreedharan-dq9hi Жыл бұрын
Not having enough water is main cause of constipation 🎉
@mvsmvsamy72803 жыл бұрын
Sariya sonnenga medam thanks 💐
@ravicable4806 Жыл бұрын
Very useful information, thanks
@malarkodi3173 Жыл бұрын
Super mam thilivana solluringa
@shanmugapriyabalaraman1289 Жыл бұрын
Execellent summary of info
@pavipavithra4029 Жыл бұрын
Mam during pregnancy with blood. Mam solution slunga mam
@subamplatha83122 жыл бұрын
I've skipped milk n dairy products mam. Can I take natural coconut buttermilk which I know the preparation mam?🙏🙏 for the apt information mam.
Tks lot doc, you explain beautifuly, and very very useful God bless you long, happy health life with your familt
@veera58842 жыл бұрын
அம்மா எனக்கு மலச்சிக்கல் பிரச்சனை நெடுங்காலமாய் இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் பாதி எளிமையாய் வெளியேறிவிடுகிறது. ஆனால் அதனைத் தொடர்ந்து சுத்தமாக மலம் கழிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு மலம் கழிக்கும் முயலும்போது ஜெல் போன்ற மூக்கு சளி போன்று மலத்துடன் சேர்ந்து வெளியே வருகிறது. அந்த தன்மையினால் மேற்கொண்டு முழுமையாய் மலம் கழிக்க முடியவில்லை. இந்த காரணத்தினாலேயே மூன்று வேளை உணவும் முழுவதுமாக உண்ண முடியவில்லை. வயிறு உப்புசம் வயிறு கல் போல இறுகி விடுவது வாயு பிரச்சனை இவைகள் எல்லாம் ஏற்படுகிறது. குறிப்பாக அந்த நுங்கு போன்ற திரவம் வெளியேறும் போதிலிருந்து மலம் கழிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்த பிரச்சினைக்கு தயவுசெய்து மருத்துவம் கூறுங்கள். எனக்கு கொஞ்சம் சூடு உடம்பு. அம்மா உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி.
@jothisanthakumar9752 Жыл бұрын
5 CT ko ji hu by.
@kalavathykrishnamurthy3016 Жыл бұрын
No no no
@sulochanaradhanaidu Жыл бұрын
QA hu
@mariyalouis5826 Жыл бұрын
Ko
@narasimhana9507 Жыл бұрын
இயற்கை மருத்துவம் அல்லது சித்த மருத்துவம் பார்க்க வேண்டும்.மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.ஆங்கில மருத்துவம் பேதிக்கு சாப்பிடுவது தவறு வேண்டாம் என்று சொல்வார்கள்.பின்பக்கம் குழாய் வைத்து செய்யும் முறை இருக்கும்.ஆயுர்வேத வைத்தியம் பார்க்கலாம்.நேரத்திற்கு காலையில் எட்டு மணி மதியம் ஒரு மணி இரவு எட்டு மணிக்கு முன்பு சாப்பிட வேண்டும்.இரவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து தூங்குவது நல்லது.
@Diwahhh Жыл бұрын
Mam ibd patients moor saapdalama
@ganeshperumal-6472 Жыл бұрын
malasikal tips pls
@RajaJayanthi-n5h Жыл бұрын
நன்றி அம்மா
@nadd420 Жыл бұрын
Like your advice
@anbarasianbarasi59153 жыл бұрын
Super nga mam ❤️❤️❤️ enakku usefull tips nga mma tq tq so much nga
@hazirabanu68742 жыл бұрын
Good.Very clear explanation.
@asminfo20192 жыл бұрын
Glad you liked it
@SubbanChettiАй бұрын
Super thank u
@vimalakumarypanchalingamon9592 Жыл бұрын
பால்அலேசிக். எப்படி மோர் குடிப்பது
@kalpanashekar39712 жыл бұрын
Informative ..thanks Mam.
@asminfo20192 жыл бұрын
Keep watching
@kalpanashekar39712 жыл бұрын
@@asminfo2019 sure Mam 👍
@umashanker3922 жыл бұрын
Supera.soluringa.doctor.
@sowmyas46453 жыл бұрын
All post are informative Dr. At what time we have to drink water ? How many ltres we have drink water Dr?
@sridevimadhusudhanan1028 Жыл бұрын
Super Dr
@mrawi5806 Жыл бұрын
good info
@namasivayamkv17243 жыл бұрын
👍நல்ல தகவல் நன்றி.
@thaslimsalim59196 ай бұрын
Yes toktar payanulla thakavall anakkum mala cikkal irukkirathu alsar iruthal mala cikkal irukkuma tokar 🎉🎉🎉🎉
@nandakumar85032 жыл бұрын
Mam pl Upload about IBS n its relief methods and foods
@starlord68923 жыл бұрын
Mam u explain so neatly. Mam pl post an video for hyperthyroidism
@asminfo20193 жыл бұрын
Sure ma
@Sathish-tm7jx2 жыл бұрын
@@asminfo2019 3 Ruw
@pearlysundarraj3794 Жыл бұрын
Thanks Dr. Well explained please send me your valuable information
@panchapakesanks5544 Жыл бұрын
Essence in written words Madam
@Truth1234abcd2 ай бұрын
உணவை "எடுக்க வேண்டுமா?" அல்லது "உண்ண வேண்டுமா?"
@ayooby1950Ай бұрын
well
@என்றும்இனியவை-ல8ய3 жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவு
@paramasivam4695 Жыл бұрын
Thankyou.mam.supev
@PrabhakaranManimagali3 ай бұрын
30th November super video
@shanthivasudevan20453 жыл бұрын
அருமை சகோதரி நன்றி
@ravichandranbakthavachalam9504 Жыл бұрын
Ursz lovlee tipzs for constibution
@tamilselvank343 ай бұрын
Super🙏
@gamingfire98633 жыл бұрын
Thank you sister
@asminfo20193 жыл бұрын
You’re welcome 😊
@smarthealthylife94722 жыл бұрын
Very Nice Explanation
@sethuparamesh1365 Жыл бұрын
Nanri Valthukal naan uk la erunthu pakeran
@asminfo2019 Жыл бұрын
Mikka nandri sir.. thodarnthu parugal
@nagarajanannamalai62133 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thankyou. Dr
@JAGADEESH-p1c3 жыл бұрын
Thank you for the information mam 🙏🙏
@muthusamymuthusamy578 Жыл бұрын
Fantastic explanation. Congrats
@sangeethak21773 жыл бұрын
Super mam
@smarthealthylife94722 жыл бұрын
Thank You.
@rajendranramani95432 жыл бұрын
Best
@Sriranga-ru5qt3 жыл бұрын
Mam iga nephropathy kku medicine sollunge
@paramasivam4695 Жыл бұрын
Gathering
@nandhinir59263 жыл бұрын
Hi mam. Yenaku Indha problem iruku... En 3years old ponnukum iruku mam.... Papa Kum follow pannalama mam....
@asminfo20193 жыл бұрын
Yes ma
@kalaivani99192 жыл бұрын
Thank you mam
@rathnam16812 жыл бұрын
எப்போதும் வாய் கசப்பு அதிகமா இருக்கு
@mahmoodpuhari40282 жыл бұрын
அம்மா எனக்கு மலம் வெளியேறும் போது இரத்தம் வருகிறது காரணம் என்ன.