மலைவாழ் மக்கள், வீடு, உணவு - பெனப்பள்ளி - Travel Epi 01 - MSF

  Рет қаралды 808,578

madras street food

madras street food

Күн бұрын

மலைவாழ் மக்கள், வீடு, உணவு - பெனப்பள்ளி - Travel Epi 01 - MSF

Пікірлер: 388
@pfakumbakonam9712
@pfakumbakonam9712 5 жыл бұрын
சூப்பர். .இதை ரசிப்பவர்கள் குறைவு ..அதை நேசிக்கும் மனசு எல்லோரிடமும் இருக்காது. ....களங்கம் இல்லா அற்புதமான வாழ்க்கை. ..
@kamaleshkumaru6581
@kamaleshkumaru6581 5 жыл бұрын
Unmyiyanathu namakkallam kedykkathavaram evarkalin arummyiyana valvvu
@ramyas8686
@ramyas8686 5 жыл бұрын
Pfa Kumbakonam hhhh
@addaddadfdhgz7630
@addaddadfdhgz7630 5 жыл бұрын
சிலவு இல்லாத வாழ்க்கை
@baburajan123
@baburajan123 5 жыл бұрын
Yes
@sksadhu5237
@sksadhu5237 5 жыл бұрын
உங்கள் குறலில் இந்த ஔிபரப்பை கெட்ப்பதற்க்கு மிகஅழகாக உள்ளது நன்றி
@shanthiraja5238
@shanthiraja5238 4 жыл бұрын
தயவு செய்து தமிழைக்கொல்லாதீர்கள்.. குறல் அல்ல குரல்.. கெடப்பதற்க்கு அல்ல கேட்பதற்கு
@saranya0372
@saranya0372 4 жыл бұрын
உன்னைப்போல் ஒரு எளிமையான மனம் இருந்தால் போதும் எல்லோரும் இந்த நாட்டு மன்னர்களே....
@LogeshwaranM
@LogeshwaranM 5 жыл бұрын
இவர்கள் பேசும் தமிழ் ஈழத்தமிழர்கள் பேசுவதை போன்று இனிமையாக உள்ளது, அருமையான பதிவு நண்பரே
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 5 жыл бұрын
Murugiah Logeshwaran mm Anna
@kaypandian1897
@kaypandian1897 5 жыл бұрын
yes. Its a native one. Our Chennai and other cities are mixed with Telugu. That is the reason we should avoid these dravidian parties and support only Tamil parties.
@DJ-oi9md
@DJ-oi9md 5 жыл бұрын
@@kaypandian1897 aaha enna oru kandupidippu... 😂😂. தமிழில் தெலுங்கு கலப்பா? எல்லாம் சைமன் செய்யும் வேலை..
@kaypandian1897
@kaypandian1897 5 жыл бұрын
@@DJ-oi9md Thats the truth. Most of the words u speak in Madras is mixed with Telugu words. if you are not aware then you are naive. But am against the Simon moron.
@sathyapurushothaman249
@sathyapurushothaman249 5 жыл бұрын
இவர்கள் பேசுவது தொங்கு தமிழ் ஈழத்தவர் பேசுவது இலக்கிய தமிழ்
@thirucommunication1622
@thirucommunication1622 5 жыл бұрын
இந்த மாதிரியான இயற்கையான வீடியோக்களை நிறைய எதிர்பார்க்கிறோம்
@revathisekar5282
@revathisekar5282 4 жыл бұрын
Like
@gopalgopal3677
@gopalgopal3677 5 жыл бұрын
இவர்களின் எளிமையான வாழ்க்கையை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அமைதியான இடம் சூப்பர்
@gopisundar1685
@gopisundar1685 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா👏👏... சூப்பர் 👌❤ நானும் பழங்குடி மலைவாழ் மக்களின் ஒ௫வன்😔😟😕
@ramasamy1439
@ramasamy1439 3 жыл бұрын
நீங்க எந்த ஊர் அண்ணா
@gopisundar1685
@gopisundar1685 3 жыл бұрын
Tiruvannamalai anna ..
@muruganak-xo8op
@muruganak-xo8op 6 жыл бұрын
இந்த மலைவாழ் மக்களுக்கு வசதி இல்லாவிட்டாலும் அவங்க முகத்தில் இருக்கும் சந்தோசத்தில் குறையாது ஆனால் எல்லா வசதி இருந்தும் சிட்டி வாழ்க்கை மகிழ்ச்சி இருக்காது
@கானல்நீர்-ந2ஞ
@கானல்நீர்-ந2ஞ 5 жыл бұрын
6 uty Dr cgyii
@naveenmca87
@naveenmca87 5 жыл бұрын
We can say like this but we can't go and live that life and in village farming life etc... It's tough...
@neo8450
@neo8450 5 жыл бұрын
Unmai thaan
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 4 жыл бұрын
இவர்களிடம் உண்மை மட்டுமே இருக்கும் அண்ணா அவர்களின் உணவு சாப்டிங்கள் உங்கள் பெரும் தன்மைக்கு நன்றி வாழ்க வளமுடன்
@sainithis8542
@sainithis8542 4 жыл бұрын
உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் தோழர்
@90sravi
@90sravi 5 жыл бұрын
உன் குரல் தனித்துவம் மிக்கது நண்பா... அருமையான பதிவு... பதிவிற்கு நன்றி
@antonysimferezd6328
@antonysimferezd6328 5 жыл бұрын
இது போன்ற இடங்களில் வசிப்பதர்கு ஆசையாக இருக்கிறது கல்ல கபடம் இல்லாமல் வாழ்க்கை நடக்கிறது
@infotechsystemsolutionslim309
@infotechsystemsolutionslim309 5 жыл бұрын
You mean early marrage
@maruthaimani6330
@maruthaimani6330 5 жыл бұрын
உங்கள் வாழ்க்கை அருமையான வாழ்க்கை எவன் சம்பாதிக்க அவன் குடும்பத்தைப் பார்க்கிறான் ஒரு குறித்த காலத்தில் நிம்மதியாக வாழும் மக்கள் நீங்க தான் இறந்தாலும் நீங்களும் நன்றாக சம்பாதித்து நன்றாக வாழ வேண்டும்
@kdfriends7182
@kdfriends7182 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👍👍👍
@sksadhu5237
@sksadhu5237 5 жыл бұрын
நன்பா சினிமாவில் இயக்குனர்கள் ஔி பதிவாலர்கள் பலகோடி செலவிட்டும் காட்டிடாத அற்புதமான கட்ச்சி இது நன்றி
@villagestarcooking84
@villagestarcooking84 5 жыл бұрын
உங்கள் பயத்தின் நல்ல பார்வை இது நன்றி
@thillaijayakanthan695
@thillaijayakanthan695 4 жыл бұрын
அருமை நண்பரே உங்கள் காணொளி பார்ப்பதற்கு இனிமையாக உள்ளது.
@vasanthababa473
@vasanthababa473 4 жыл бұрын
இந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@sakthipriya2096
@sakthipriya2096 5 жыл бұрын
அழகான வீடு, சந்தோஷமான வாழ்கை,
@ManiKandan-ms7mq
@ManiKandan-ms7mq 5 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்! இனிய பயணம் தொடரட்டும்! 💐💐💐💐💐💐💐💐💐💐
@JennyCooksTamil
@JennyCooksTamil 5 жыл бұрын
Migavum arumaiyana video brother. Kankolla katchi..
@ராஜாமணி
@ராஜாமணி 4 жыл бұрын
நாங்களும் இயற்கையில் இணைந்து உங்களுடன் பயணித்தோம் மிகவும் மகிழ்ச்சி.
@mr.ganeshganesh8700
@mr.ganeshganesh8700 3 жыл бұрын
இதுபோன்ற வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் அண்ணா❤️❤️❤️
@manavalanmanosy9103
@manavalanmanosy9103 5 жыл бұрын
Pasiyara sooru pootavungalukku ungalala mutunchatha pannurathuthan visuvasa thanmaiiiiii😍😍😍😍😍
@rajasekarrajasekar164
@rajasekarrajasekar164 4 жыл бұрын
Shoovai kazhatti kovilukkul povathu Pol veettil nuzhaivathi therigirathu ungalin kanniyam .supper sir
@rohinishakthy3081
@rohinishakthy3081 5 жыл бұрын
i love this episode i am also tribe i am realy proud of you brother thanks you so much💐💐
@balakumar581
@balakumar581 5 жыл бұрын
Enndha ooru
@Yamini.R21
@Yamini.R21 5 жыл бұрын
Nam kalacharam, unavu, udai, ellam marivittana ivai ellam pakka aridhu,ipozhudhu pakka arumayaga ulladhu nantri Anna 🥳🥳🥰🥰
@devarajhdeva4156
@devarajhdeva4156 5 жыл бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 3 жыл бұрын
Deepan your involvement was so good. The way you removed your shoes. And tried to enter the house.
@thandatsj2850
@thandatsj2850 2 жыл бұрын
Simple is best..ரொம்ப நல்ல து
@devadosspalanivel8893
@devadosspalanivel8893 5 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@சத்யம்மொபைல்
@சத்யம்மொபைல் 5 жыл бұрын
bro இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அருமையான பதிவு மேலும் உங்கள் வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள் நண்பா.....
@tariyandinesh2950
@tariyandinesh2950 5 жыл бұрын
Arumaiyana pathivu
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 5 жыл бұрын
அருமை....அருமை....மிக அருமை...சகோ...!!!
@subburideR
@subburideR 5 жыл бұрын
அருமையான பதிவு நண்பா தொடருங்கள் உங்கள் பயணத்தை வாழ்த்துகிறோம்..
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 4 жыл бұрын
அருமையான பயணம்.
@இறைவன்ஒருவனே-ந2வ
@இறைவன்ஒருவனே-ந2வ 5 жыл бұрын
மிகவும் அருமை சகோதரா
@Sadaiyappan
@Sadaiyappan 5 жыл бұрын
அருமை இனிமையான வாழ்கை
@gunasekaran9181
@gunasekaran9181 5 жыл бұрын
அருமை யானா பயணம்
@ramasubbu8903
@ramasubbu8903 5 жыл бұрын
அழகானஒளிப்பதிவு!
@yogeshreddy9424
@yogeshreddy9424 5 жыл бұрын
Gyp
@puwaneswarystanislaus9255
@puwaneswarystanislaus9255 5 жыл бұрын
சுப்பர் பதிவு, தொடர வாழ்த்துக்கள்
@n.karthick.1005
@n.karthick.1005 4 жыл бұрын
அருமை சகோ💐💐💐
@palaivanatheydal
@palaivanatheydal 2 жыл бұрын
Arumai thozla...great... Natural mattum than evanga life... Good job... Nalla arokiyam erukum.. Nalla katrai ....suwasipathu...
@manimuruganmurugan3204
@manimuruganmurugan3204 5 жыл бұрын
They are living organic life and healthy life so good very nice
@sivakozhunduaachi8751
@sivakozhunduaachi8751 5 жыл бұрын
arumai i like it
@yasmeenj2820
@yasmeenj2820 5 жыл бұрын
Very nice video Really very happy life these people life is beautiful and very nice home very nice place I like it video
@தமிழன்தமிழன்-ல3ச
@தமிழன்தமிழன்-ல3ச 5 жыл бұрын
அருமையான அழகான பதிவு பதிவை சற்று நீட்டித்திருக்கலாம்
@thamizhalthamizhal8300
@thamizhalthamizhal8300 5 жыл бұрын
Arumaiyana payanam deepik..unga kural enaku romba pudiche iruku..
@9944701445
@9944701445 4 жыл бұрын
Msf இந்த வேலை எல்லாம் பார்த்துருக்க! உன் subscriber எனக்கே இப்பதான் தெரியுது! Notify பண்ணையா!👍
@balahari904
@balahari904 4 жыл бұрын
நான் மலைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு ஏனோ நான் சமவெளியில் வாழ்ந்ததால் என்னவோ. எவ்வளவு உயரமான மலைகளில் ஏறினாலும், எவ்வளவு ஆச்சரியப் பட்டாலும் நான் முதல்முறை கடலைப் பார்க்கும்போது பெற்ற ஆச்சரியத்தை திரும்ப அடைந்ததில்லை....
@rajaa8116
@rajaa8116 5 жыл бұрын
அமைதியான வாழ்வு....
@BbBb-wd5zy
@BbBb-wd5zy 4 жыл бұрын
Super bro intha mathiri video potunga
@suzukimaxlovers
@suzukimaxlovers 5 жыл бұрын
வாழ்த்துக்கள்..அய்யா..
@devab283
@devab283 4 жыл бұрын
Anna your videos beautiful l like very much super super super super Anna god bless you Anna super
@praveenms7231
@praveenms7231 5 жыл бұрын
அருமை ...
@gopinathn5658
@gopinathn5658 5 жыл бұрын
அடுத்த ஜென்மம் னு ஒன்னு இருந்தா எனக்கு இந்த இவர்கள் கூட பிறக்கனும்‌ ஆசை . No commitment . No EMI. No savings .no education . Little struggle but happy life
@k.ranikaruppiah3838
@k.ranikaruppiah3838 5 жыл бұрын
Super bro.enakku ippadi vala pidikkum.
@kavinvijayaravindh9208
@kavinvijayaravindh9208 5 жыл бұрын
அருமை!
@prabapraba2452
@prabapraba2452 4 жыл бұрын
Hai Anna,unga video first time parthen nalla erunthathu.super Anna.
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 5 жыл бұрын
அருமை
@mylittleworldtamil
@mylittleworldtamil 6 жыл бұрын
Different vlog anna👌👌
@madrasstreetfood
@madrasstreetfood 6 жыл бұрын
Thank you
@anbudanabbas6692
@anbudanabbas6692 6 жыл бұрын
மகிழ்ச்சி ப்ரோ!
@jitheshtamilgaming2845
@jitheshtamilgaming2845 5 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏
@devab283
@devab283 4 жыл бұрын
Super bro 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kakababa4189
@kakababa4189 5 жыл бұрын
அருமையான காற்றோட்டவசதி,பதிவு நேரம் மிக சுருக்கம்
@vennilaselvi2909
@vennilaselvi2909 5 жыл бұрын
Ungal kural Arumai.. Vengalakural
@sakhivelsakhivel4805
@sakhivelsakhivel4805 5 жыл бұрын
Super 👌👌👌
@arasuthiru6290
@arasuthiru6290 3 жыл бұрын
Super bro. Really I enjoyed. Thank u brother
@thirukohithirukohi4404
@thirukohithirukohi4404 5 жыл бұрын
Arumai brother
@ayyapalam889
@ayyapalam889 5 жыл бұрын
I like it pro unga pechi arumai
@suganthni8373
@suganthni8373 4 жыл бұрын
மலைவாழ் மக்களின் சராசரி கல்வியறிவு பெற தொண்டு நிறுவனங்கள்
@madhumithamadhumitham6397
@madhumithamadhumitham6397 4 жыл бұрын
Very Nice
@murukumaran7672
@murukumaran7672 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
@suganthiravendranath3784
@suganthiravendranath3784 5 жыл бұрын
super good job thanks
@devadosspalanivel8893
@devadosspalanivel8893 5 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி
@sridharannarayanan
@sridharannarayanan 5 жыл бұрын
வாழ்த்துகள்
@sundarsundar3079
@sundarsundar3079 5 жыл бұрын
hi..deepan very nice journey,avargal padippu sampanthamana thagaval serthuthirukkalam....very happy
@deeparr1077
@deeparr1077 5 жыл бұрын
Use ful video sir greate journey
@jprvlogs1747
@jprvlogs1747 5 жыл бұрын
Lovely channel.. Ithu varai parthathule சிறந்த சேனல். 😍 😍 😍 😍
@nithin.a6036
@nithin.a6036 4 жыл бұрын
Rommpa nalla erukku bro entha Mathiri video pakka
@sugisurya2694
@sugisurya2694 5 жыл бұрын
I like this type of trips toooo much..while seeing this I feel much relaxing....thx for sharing...
@jayaselvarani7210
@jayaselvarani7210 4 жыл бұрын
Super brother ennum pala video poddunga
@paviraja1202
@paviraja1202 5 жыл бұрын
Super super..enna kuptu poi anga vitrunga..
@k.k.enterprises471
@k.k.enterprises471 4 жыл бұрын
Super voice bro 👌👌👍👍
@user-ky5uv1us2o
@user-ky5uv1us2o 5 жыл бұрын
Great video bro....weldone
@vithyatharan463
@vithyatharan463 5 жыл бұрын
Arumai Anna 👍
@samymuthu757
@samymuthu757 3 жыл бұрын
❤️ 🙏 nandri vanakkam i love nature 🙏🙏🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
@dmiserv2093
@dmiserv2093 5 жыл бұрын
NYC documentary of 🏔 lives people ❤️
@Ak-yk5pn
@Ak-yk5pn 5 жыл бұрын
super valthukal
@pushpagandhi1066
@pushpagandhi1066 5 жыл бұрын
nice video
@adarshhari6569
@adarshhari6569 5 жыл бұрын
Sooper Bro
@devadassdevadass9211
@devadassdevadass9211 5 жыл бұрын
இயர்கை எண்டாலை அழகுதாண் ஜய்யா ஷாகுல் அமிது பேசியது போல் இருந்தது மேலும் அழகு
@shree_editz139
@shree_editz139 5 жыл бұрын
Santhoshamaana vaalkai. Ungal muyarchi miga alagaaga irukirathu. Inum niraia ithu mathri ethirparkirom
@mathavanc4087
@mathavanc4087 5 жыл бұрын
அருமையான வாழ்க்கை
@rajendranannaraja7610
@rajendranannaraja7610 5 жыл бұрын
iyarkkayin varam petravargal malaival makkal...
@mathanpaul2681
@mathanpaul2681 4 жыл бұрын
Nice
@elavarasikani9390
@elavarasikani9390 4 жыл бұрын
Super pro👌👍
@thangasamydineshkumar1210
@thangasamydineshkumar1210 5 жыл бұрын
super anna alaganna walkkei
@manimaran4392
@manimaran4392 5 жыл бұрын
You have a Good voice my friend, continue to be a journey
@abisabilash153
@abisabilash153 4 жыл бұрын
Super Anna 👍👍👍💕💕💕
@multimediadiploma463
@multimediadiploma463 4 жыл бұрын
Okay you are doing great and good
@kaviyaashwin1407
@kaviyaashwin1407 5 жыл бұрын
வாவ் அருமை
@ramtprasth5065
@ramtprasth5065 5 жыл бұрын
V
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19