thanks for this video, i watched this video last week and i followed this procedure and i idid. its really true and it works.. thanks for real advice and guiding... trustful organic channel this is...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம். இந்த கமெண்டை அடுத்த பதிவில் மக்களுக்கு காட்டுகிறேன். என்னுடைய சேனலில் என்றுமே பொய் இருக்காது 😊👍
@khatheejabi1258 Жыл бұрын
@@BabuOrganicGardenVlog ungal சேனலில் பொய் இல்லை. சிட்லபாக்கத்தில் ஒரு சிறு தோட்டம் சாட்சியாக உள்ளது
@jayachitrajagannathan55463 жыл бұрын
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை மல்லி பூக்கள் கவத்துஅரமையானடீப்ஸ் குட்டிஸ்பூபெறிக்கும்விதம்சூப்பர் நன்றி வாழ்கவலமுடன் 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@kavithaganesan16902 жыл бұрын
கவாத்து பண்ண சொன்ன டிப்ஸ் ரொம்ப பயனுள்ள தகவல்
@kayalsamayal3 жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் ப்ரோ..
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@venkateswarluamudha36573 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@kavithamurali21153 жыл бұрын
நான் சேலத்தில் வசிக்கிறேன். தங்களிடம் உள்ள கத்தரிக்காய் அனைத்தும் அருமை.... எனக்கு விதைகள் வேண்டும்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
விதை எடுத்து தருகிறேன் 👍
@kavithamurali21153 жыл бұрын
@@BabuOrganicGardenVlog நன்றி
@kalaichelviranganathan32583 жыл бұрын
Hi babu Live எதிர்பார்க்கிறேன். மல்லிகை செடி பற்றிய தகவல் சிறப்பு.நன்றி.வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஓகே மேம் 👍
@khatheejabi1258 Жыл бұрын
Sir,malli chedikku thara வேண்டிய உரங்கள் பற்றி சொல்லுங்க
@ganesanp5764 Жыл бұрын
மிக சிறந்த தகவல் (கவாத்து செய்யும் முறை) நன்றி சகோதரா.
@poongothayrajakrishnan93563 жыл бұрын
Super video bro.Mallikai megavum arumai .fishamino amilam fertilizer super.Two kutties very super bro. God bless you.
முயற்சி செய்யுங்கள்.மீன் அமிலம் இருந்தால் தெளித்து விடுங்கள்
@banuskitchen-tamil34333 жыл бұрын
Tq bro
@prasannajs5723 жыл бұрын
Very useful to all.. kutty very cute
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@sandhiyanaturalhome69503 жыл бұрын
Super bro nalla pathivu bro🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@rajiguru81332 жыл бұрын
Azhalagu kuttikkum training spr
@akashyamchannel34583 жыл бұрын
Wow super maa sharing like
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vani.mvani.m1883 жыл бұрын
Bro I'm following your tips super
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி 👍😊🤝
@chuttiyinkuttygarden97813 жыл бұрын
மல்லிகை பூக்கள் அருமை சார்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@medcubeequipments3 жыл бұрын
Azhagu kutty chellams😍🥰🥰🥰
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐😊
@umamaheswari6043 жыл бұрын
Nice. Mallipoo and kutties both are cute
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@umamaheswari6043 жыл бұрын
@@BabuOrganicGardenVlog 🙏
@mohamedkasim43253 жыл бұрын
meenamilam urakkadaiil kidaikuma
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
9840924408
@rrvenkatachary20803 жыл бұрын
அருமை சார்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@sumathikalyanaraman90833 жыл бұрын
Nanga nursery lanthu samanthi poo chedi vangidu vanthu vachuom but chedi seriya valarala enna panna seriaagum
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஒரு சில நேரங்களில் அப்படி தான் ஆகும்.மீண்டும் வாங்கி வையுங்கள்
@manjulasivarajan46133 жыл бұрын
Megaum payanula thagaval👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vasanthjcb63152 жыл бұрын
🥰🥰👌👌nalla solluriga anna 👌👌🥰❤️
@poonguzhalibalachandar96293 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@sathyanatayanankkulasekara13603 жыл бұрын
நான்கடந்த மாதம்கவாத்து செய்தேன் நன்றாக பூக்கிறது மீண்டும் எப்போது கவாத்து செய்யலாம்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
அறுவடை முடிந்ததும் மீண்டும் கவாத்து செய்யலாம்
@rekhaa6028 Жыл бұрын
What is meen amilam... where we can get this
@venkataramann24103 жыл бұрын
So nice of ur kids
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@sivagaamasundari8163 жыл бұрын
Super bro. Armai tips
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@sairaji2520 Жыл бұрын
Meena amilam enga kidaikum anna
@chitradevimeganathan83433 жыл бұрын
கத்திரி செடியில் பூச்சி ஒழிப்பு பற்றி வீடியோ குடுங்க ப்ரோ
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள்
@karpooravalli42893 жыл бұрын
Anna ippo malligai poo chedi vaangi vaikalama annq
@lakshmisubramanian61642 жыл бұрын
Ennoda Neighbor Marundhu Vechu Malli, Roja Chedi ellathaiyum savadhichuttanga.
@sowmiyap40283 жыл бұрын
Romba super annq
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@sumathikalyanaraman90833 жыл бұрын
Super a iruku
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@kavitharavichandran56923 жыл бұрын
ரோஜா செடி வளர்ப்பு பற்றி போடுங்கள் பிரதர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
விரைவில் போடுகிறேன்
@BAEJeniferS2 жыл бұрын
Where to get ..?geevamirutham
@JeyamMurugan-ru5er Жыл бұрын
நான் வாழை மரக்கன்று வளர்த்து வருகிறேன்.குட்டியாக உள்ளது.அதன் இலைகளை பறித்தால் அது உயரக்கூடும் என்று Friends சொல்கிறார்கள்.
@thevathuvadeelfina13603 жыл бұрын
Koli uram kudukkalama???
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
கொஞ்சமாக
@annasaranya985 Жыл бұрын
Meen amilam enga kadaikum
@selvakalai12343 жыл бұрын
வணக்கம் தம்பி, zinnia nu பூ செடி, பூ வர சமயத்துல மேல இலைகள் சுருங்கிருது, பூக்கள் நல்லா வரதுக்கு டிப்ஸ் சொல்லுங்க, உங்க பதிலுக்கு நான் வெயிட் பண்றேன்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மீன் அமிலம் மற்றும் ஜீவாமிர்தம் குடுங்க சரியாகிவிடும்
@aryansash61572 жыл бұрын
What is meen amalam in English? I’m writing from Singapore, plant nurseries here won’t know. Thanks
@khatheejabi1258 Жыл бұрын
It is Fish Amino Acid. Mr. Babu has put a video about its preparation. Refer sir ' s video and prepare.
@ponnuthuraisakunthala42253 жыл бұрын
Thankyou. Super.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@sankaranv19983 жыл бұрын
வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@nizamnoor16463 жыл бұрын
Nice video. Your kids are sweet 🌹🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Vi2ThottamSathya3 жыл бұрын
Anna malligai mootdu karuguthu enna panala soluga anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
உரங்கள் கொடுத்து மீன்அமிலம் கொடுத்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்
@Vi2ThottamSathya3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog thank you
@jaseem68933 жыл бұрын
Vaalththukkal bro 👍 live vaanga bro 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி கண்டிப்பாக 👍
@angelp51513 жыл бұрын
Excellent... what is meen amilam?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள்
@maragathamp31033 жыл бұрын
மல்லி அறுவடை பிரமாதம் 👌👏👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@yoogamalarsanthiralingam37192 жыл бұрын
தம்பி எங்டை விட்டதையும் மல்லிகை பூக்கதம் என்னசேய்யலம்
@afnanhabeeb56012 жыл бұрын
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கவாத்து பண்ண வேண்டும் அண்ணா
@priyankat7942 жыл бұрын
Panjakaviya what is the quantity we can use Anna...
@13.bhuvaneswarik893 жыл бұрын
Hi sir Chennai la jivamirutham yanga kadaikum nu details share panunga..
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
9840924408
@13.bhuvaneswarik893 жыл бұрын
Thank you sir
@hemar82633 жыл бұрын
@@BabuOrganicGardenVlog madulai flowers keep falling. What to do
@revathisanthanam84613 жыл бұрын
Super tips
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Tharavibez2 жыл бұрын
Hi brother bone meal powder use pannadhuku apparam en chembaruthi chedila leaves yellowish ah iruku and mokku kila vizhundhu poguthu pls enna pannanum solluga brother
@mythreyivenkatesh7053 жыл бұрын
Thank you Br0
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@shanthikesavan60803 жыл бұрын
Brother intha Malli sedi kidaikuma
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
வாருங்கள் தருகிறேன் 👍
@mypassion40263 жыл бұрын
Sir Anil problem ku solution pls...chembaruthi flower a cut panidutu....
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
கலர் காற்றாடி வாங்கி வையுங்கள். இல்லையென்றால் கூண்டு வைத்து பிடியுங்கள் மாட்டிக் கொள்ளும் எடுத்துக்கொண்டு போய் வேறு ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிடலாம் நான் அப்படி தான் செய்வேன்
@nagarathinamthenappan60953 жыл бұрын
Nice info What is agni asthhram.. I am doing the same and getting more flowers