rice upma traditional preparation/பாரம்பரிய முறையில் அரிசி உப்புமா...

  Рет қаралды 142,128

mannai foods

mannai foods

Күн бұрын

Пікірлер: 111
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 8 ай бұрын
எந்தரக்கல்லை பார்த்தே எத்தன நாளாச்சு. எங்க வீட்ல இதுல அரைச்சு வெங்கல பானையில் அரிசி உப்புமா செய்து ...கரும்பு சக்கரை வச்சு சாப்பிட ..மிகுந்த சுவையாக இருக்கும். அதுவும் அம்மாகிட்ட சொல்லி எடுத்து வச்ச உப்புமாவை மறுநாள் சாப்பிட ஆனந்தம்.😍
@raoraghavendran8488
@raoraghavendran8488 10 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@muthulakshmi6618
@muthulakshmi6618 10 ай бұрын
பாட்டி ஐ லவ் யூ இந்த வயதிலும் எவ்வளவு அழகாக வேலை செய்கிறீர்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you
@premasivaram8226
@premasivaram8226 8 ай бұрын
இந்தக் கல்லைப்பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது! நன்றி சகோதரி!
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
Okay ma
@anushan1191
@anushan1191 11 ай бұрын
சூப்பர் பாட்டி.
@Malar123-m5z
@Malar123-m5z 10 ай бұрын
செம அம்மா
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 8 ай бұрын
Your mother super 👌 👍 lady. Very active lady. Super explanation... Wonderful vedio. Thank u for sharing this information ❤️
@radhikaramakrishnan1070
@radhikaramakrishnan1070 10 ай бұрын
சூப்பரா இருக்கு வணக்கம்
@venuss431
@venuss431 Ай бұрын
Sooper.enga amma ippadithan Pannu vanga.vengalapanai la arisi upma tasty ya irukkum.Love you amma . Thank you sister for sharing. Sandhya padmanabhan ❤
@revathishankar946
@revathishankar946 10 ай бұрын
Nanga coconut , perungayam, curry leaf dan poduvom ! Coconut oil. La dan pannuvom Thank you for your recipe
@revathishankar946
@revathishankar946 10 ай бұрын
Kadai pudusa super aa irukku
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
நன்றி
@annapuranisundram9413
@annapuranisundram9413 8 ай бұрын
Supero super ❤
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 ай бұрын
I will try today akka
@laxmikunjaram9623
@laxmikunjaram9623 8 ай бұрын
Rice upma & kathirikkay Kosthu super combination. Red chili and perungayam mix with upma.
@gandhimathi7380
@gandhimathi7380 6 ай бұрын
Patty super
@gandhimathi7380
@gandhimathi7380 6 ай бұрын
@suseendarkarthikeyan8531
@suseendarkarthikeyan8531 6 ай бұрын
Whenever I come across such videos I am happy that KZbin had played a significant role in empowering women, Thank You, KZbin...
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Thank you
@malarkodi323
@malarkodi323 10 ай бұрын
Hai indha urulai engamma veetla irukum ulundhu, indha thiruvaila dhaan udaipom ❤❤missing now
@sankariesha3745
@sankariesha3745 4 ай бұрын
Ration அரிசில, சாதாரனமாவே, கொஞ்சம் நொய் இருக்கும். அம்மா, அரிசி சல்லடைல சலிச்சி , மேல நிக்கற அரிசிய சாதத்துக்கும், கீழ விழர நொய்ய உப்புமாவுக்கும் use பண்ணுவாங்க. Simply wash the நொய் அரிசி well, add to the water தாளிச்சிfied with just கடுகு & காஞ்ச மிளகாய், கல் உப்பு addaed. நல்லா கிளரி மூடி போட்டு வேக விட்டு இறக்கனும். கம கம, சௌ சௌ னு, நொய் உப்புமா awesome it will be. அரிசி உப்புமா, Soak half dried rice and toor dal ,then add fresh dry pepper give to the machine, telling for Arisi uppuma, they will make to the right consistency of between நொய் & powder. Add arisi uppuma powder to கடகு , காஞ்ச மிளகாய் தாளிச்சிfied , கல் உப்பு added boiled water, just kindle without closing with the lid, nice hot and spicy உதிர் உதிர் அரிசி உப்புமா ready.
@sankarisuresh-xyz
@sankarisuresh-xyz 10 ай бұрын
Sema pattima
@vedaji6577
@vedaji6577 11 ай бұрын
En thambi wife sollara ugga athukku nagga vanthudaporom , poidalama nu kekkaragga super ah samaikkaregga , neet and clean , mouth watering 😛😛😛
@a.a.r.9933
@a.a.r.9933 10 ай бұрын
பொறாமையா....😂😂😂😂😂
@vedaji6577
@vedaji6577 10 ай бұрын
Poramai lam , ellai azaga samaikkaregga athanal than , thappa edutthukkitteggala
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you வாங்க
@a.a.r.9933
@a.a.r.9933 10 ай бұрын
@@vedaji6577 விளையாட்டா தான்...smeily face thanea pottierukken...
@gunashyakitchen7279
@gunashyakitchen7279 6 ай бұрын
So nice...❤❤❤
@SureshVenkatraman-f9r
@SureshVenkatraman-f9r 2 ай бұрын
Ungala vanthu parthu unga vettla sapitanum patti
@KannikaKannika-rl7sy
@KannikaKannika-rl7sy 4 ай бұрын
என் பெயர் கன்னிகா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும் வாழ்த்துக்கள் சொல்லுங்க பாட்டி❤️❤️
@vijijayaraman7515
@vijijayaraman7515 8 ай бұрын
Ahaa naanum Thanjavur thaan..enga ooru slang..amsama irukku 👌👌
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
Thank you
@knagamani75
@knagamani75 10 ай бұрын
Super grand ma ❤
@hemalatharamamoorthy5012
@hemalatharamamoorthy5012 10 ай бұрын
Revanth Divya barathy Kum kuzyandai prakkum vazhuthuga Amma
@joyjulieta1536
@joyjulieta1536 8 ай бұрын
❤Superma
@PunithaVeerapan
@PunithaVeerapan 10 ай бұрын
எங்க அம்மா கூட இப்படி தான் அரைப்பாங்க
@VaniPrabhuGUMPARTHY
@VaniPrabhuGUMPARTHY 2 ай бұрын
Amma,ku,vanakkam
@SahishnuSahishnu-p8z
@SahishnuSahishnu-p8z 10 ай бұрын
Akka super
@kadharkadhar5504
@kadharkadhar5504 8 ай бұрын
I love paatty ma ungala enaku romba pidikum ean பாட்டி mariye irrukkaye
@indudurai6115
@indudurai6115 11 ай бұрын
Superb ma
@NagajothiK-mq8he
@NagajothiK-mq8he 10 ай бұрын
Superma❤😂
@vijayar4383
@vijayar4383 7 ай бұрын
அம்மா என் பையனுக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சு மறுபடியும் நல்ல பொண்ணு கிடைச்சு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு வாழ்த்துங்க மா
@mannaifoods
@mannaifoods 7 ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்
@Mahalaksm1
@Mahalaksm1 3 ай бұрын
Arisi uppumavil coconut add seivargal generally extra taste kaga, cashewnet kooda add pannalam, pongaluku add pannuvadhu pola,
@rohinir.5146
@rohinir.5146 5 ай бұрын
❤❤❤👍👌👌👌
@vadivu_ks
@vadivu_ks 10 ай бұрын
Thanks அம்மா & சிஸ்டர் சூப்பர் 🎉🎉❤
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you
@akkachivvt9414
@akkachivvt9414 10 ай бұрын
Super amma thanks for video
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Welcome 😊
@gopala7630
@gopala7630 8 ай бұрын
ಸೂಪರ್ ❤
@KalaiVani-rj1yq
@KalaiVani-rj1yq 10 ай бұрын
Super ma
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 10 ай бұрын
199 like super akka ❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
நன்றி
@saradhak4092
@saradhak4092 10 ай бұрын
ரொம்ப நன்றிமா
@karuppusamykaruppusamytric695
@karuppusamykaruppusamytric695 6 ай бұрын
👌👌🙏🏻🙏🏻
@hemalatharamamoorthy5012
@hemalatharamamoorthy5012 10 ай бұрын
Revanth Divya barathy kum8date kalyana nal vazthugal solugga Amma
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Okay ma
@santhimohan7757
@santhimohan7757 11 ай бұрын
Arumei amma.. புழுங்கள் அரிசியில் செய்யலாமா சகோ❤
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
இல்லம்மா பச்சரிசி தான் நல்லா இருக்கும்
@nandhinisuresh4614
@nandhinisuresh4614 10 ай бұрын
புழுக்கள் அரிசில தான் நாங்கள் செய்வோம். நன்றாக இருக்கும். அரிசி யை வருத்துவிட்டு பொடிக்க வேண்டும்.
@laxmikunjaram9623
@laxmikunjaram9623 8 ай бұрын
Hi santhi, Boiled rice and red chili 🌶️ Upma is very tasty. Millet upma also.
@santhimohan7757
@santhimohan7757 8 ай бұрын
​@@laxmikunjaram9623thanks ma
@prasannaaa874
@prasannaaa874 10 ай бұрын
பார்க்கும் போதே வாயூருது பாட்டிமா வணக்கம் அன்புள்ள உறவுகளே
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you ❤️
@EzhilarasiSekar
@EzhilarasiSekar 11 ай бұрын
thanks ka super
@s.saravanan8091
@s.saravanan8091 10 ай бұрын
👍👍
@bujikutty2243
@bujikutty2243 10 ай бұрын
Super Super ❤❤❤❤❤❤❤😊
@rathanakrishnan9128
@rathanakrishnan9128 9 ай бұрын
Super
@tamilselvi5996
@tamilselvi5996 10 ай бұрын
Tengaipooi podalaiyama?
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 ай бұрын
I love u patti ma.
@chitraarumugamarumugam942
@chitraarumugamarumugam942 10 ай бұрын
உப்புமா suppr
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 10 ай бұрын
❤❤❤❤
@anbubala3237
@anbubala3237 6 ай бұрын
Pattima ungala partha என் ammavoda amma pola irukkinga. Please delivery ku மருந்து செலவு குழம்பு podunga patti
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
ஏற்கனவே நம்ம சேனல்ல போட்டு இருக்குமா செக் பண்ணி பாருங்க நன்றி
@rathanakrishnan9128
@rathanakrishnan9128 9 ай бұрын
@supertechtamil8257
@supertechtamil8257 10 ай бұрын
Grand maku one like❤
@mangaiuthayan2117
@mangaiuthayan2117 10 ай бұрын
Thanks sutha valthu sonnathuku❤
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Okay ma
@vimalaamarnath6060
@vimalaamarnath6060 10 ай бұрын
Good recipe
@premashanthis7048
@premashanthis7048 8 ай бұрын
Neenah entha uooril eru cureergal
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
மன்னார்குடி
@aruvasanthi3276
@aruvasanthi3276 5 ай бұрын
😮
@Mahalaksm1
@Mahalaksm1 3 ай бұрын
Grandma, ungal good gunathirku, neengalum, grandpa*vum, neenda ayyludan iruka vayndum, irupeergal, ungalukaga, nangal pray panroam god*idam daily.
@thiruppathimonika3126
@thiruppathimonika3126 10 ай бұрын
Supper patti
@sreekala3817
@sreekala3817 9 ай бұрын
நாங்க வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்க்க மாட்டோம். கடுகு உ. பருப்பு க. பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் தேங்காய் ஒன்லி இன் தேங்காய் எண்ணெய்.
@thirumenivijayakumar3529
@thirumenivijayakumar3529 10 ай бұрын
Amma srippu, pechu surusuruppu yelam romba azhagudhan❤
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
நன்றி
@Umamaheswary-u9t
@Umamaheswary-u9t 10 ай бұрын
Super
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thanks
@vasanmr8566
@vasanmr8566 10 ай бұрын
super
@vijayasaf2832
@vijayasaf2832 10 ай бұрын
நான் இது போல் தான் செய்வேன். பசசரிசி குருணை உடன் வறுத்த பாசி பருப்பு கால் பங்கு .ஒரு ஸ்பூன் மிளகு உடைத்தது சீரகம ஒரு ஸ்பூன் கலந்து செய்து பாருங்க. பெருங்காயம் சிறிது சேர்க்கனும்
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Okay ma
@SureshVenkatraman-f9r
@SureshVenkatraman-f9r 2 ай бұрын
Nanum mannargudi than patti chennail pirantha nan mannargudilla kalyanam pannikoduthanga intha kalla parthathum yenga mamiyar nabagam vanthuduchi patti
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 ай бұрын
Enga amma gabakam vanthathu.
@karthikakarthika1261
@karthikakarthika1261 10 ай бұрын
Wow super amma
@Designer..sarees
@Designer..sarees 10 ай бұрын
Nice
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 10 ай бұрын
Enga paatti ninaivu varuthu ungala parthaa
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 10 ай бұрын
Ok paatti
@sivamoorthi3269
@sivamoorthi3269 10 ай бұрын
Enga amma ninad pu vanhu vitta thu .Amma Appa illai😭😭😭😭
@nagalakshmim3651
@nagalakshmim3651 10 ай бұрын
மிக்ஸியில் அரைக்கலம
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
அரைக்கலாம்
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 5 ай бұрын
Irunga oru baal unga veetuku varaporen paarunga paati
@KumarKumar-ee3tp
@KumarKumar-ee3tp 10 ай бұрын
Patti Vankkam. Yenga veetukku vanga
@ajdecorators4596
@ajdecorators4596 8 ай бұрын
Super Patti
@sekarm8666
@sekarm8666 10 ай бұрын
❤❤❤
@Umamaheswary-u9t
@Umamaheswary-u9t 10 ай бұрын
Super
@vasanmr8566
@vasanmr8566 10 ай бұрын
super
Arisi Upma & Gotsu by Revathy Shanmugam
15:20
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 778 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
2025 SPECIAL BEST MEDICINE FOR NEGATIVE THOUGHTS
8:03
Krishna Prasad HV
Рет қаралды 748
Recipe 162: Arisi Upma
12:18
Yogambal Sundar
Рет қаралды 833 М.