Arisi Upma & Gotsu by Revathy Shanmugam

  Рет қаралды 765,207

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Ingredients:
Arisi rava - 1 cup
Thur dhal - 1/4 cup
Pepper - 3/4 tsp
Jeera - 1/2 tsp
Coconut scrapping - 2 tbsp
Green chillies - 2
Mustard - 1 tsp
Chana dhal - 2 tsp
Urad dhal - 1 tsp
Curry leaves - few
Asafoetida- little
Salt - to taste
Gotsu:
Onion - 2
Tomatoes- 3
Green chilies -3
Red chillies -2
Mustard - 1 tsp
Urad dhal - 1 tsp
Coriander - little
Curry leaves - few
Garam flour - 11/2 tsp
Asafoetida - little
Salt - to taste
Turmeric powder - 1/4 tsp

Пікірлер: 621
@sundaravallin1022
@sundaravallin1022 9 ай бұрын
Whenever you complete your cooking process with a smile my heart is filled with joy n satiafaction always. Thank you amma!
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 жыл бұрын
Vanakkam mam, Inia Kaalai Vanakkam ma, Iniku arisi upma pananumnu plan senjen, neenga arumaiya, vasanaiya senju kamiching mam . Nalla polapolanu supera iruku. Gothsu kekave vendam, pramadham, vasana inga varadhu! @8.50 and 13.33 suuuuuuuuuuper idea. PRAMADHAM mam. Pranaams.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@rajirajamanickam7510
@rajirajamanickam7510 4 жыл бұрын
அம்மா, வணக்கம். உங்களுடைய எல்லா Recepies. மிகவும் பிடித்துள்ளது. நன்றி. ஒரு சின்ன சந்தேகம் .. ஏன் கடுகு அதிகம் போடுகிறீர்கள்?? நல்லதா? அல்லது ருசிக்காகவா? ( நான் கேள்விப்பட்டவரை கடுகில் பாஸ்பரஸ் சத்து உள்ளது, அது கடுகு வெடிக்கும் போது நமக்கு கிடைக்கும். )
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
I like the flavour ma
@geethamurugesan1121
@geethamurugesan1121 4 жыл бұрын
Arumaya pannigha kudave tips super nan salichututhan pannuven ka kuzju pochuna ana enime salikama pannipakaren kosthu um nallrku nan brijal sethupen neegha paradhu easy ya errku nandri ka vazgha valamudan🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Mikka nandri ma
@manickamkaveri3136
@manickamkaveri3136 4 жыл бұрын
நன்றி சொன்னதற்க்கு மிகவும் நன்றி.நீங்க சொல்லும் சமையல் குறிப்புகள் ஈசியாக இருக்கு நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@hemakrishnamohan
@hemakrishnamohan 4 жыл бұрын
Thank you for this video. This is very common dish in Brahmin families. This Upma will be the fasting day dish in many families rather than for break fast. You reminded my mother when you said the rava will be made in THIRUGU which we call as “yendram “. My mother used to keep the rice and other ingredients ( Pisari) just sprinkling water and keep. She used to do the taalippu part and add water. And used to make rava in yendram by the time the water boils. The ingredients used are exactly same as in chettinad. I make in Vengala urali as my mom does. Today’s dinner is this arisi upma. With paithamparrupu masial.
@lakshmiinian5244
@lakshmiinian5244 2 жыл бұрын
Super mam
@lakshmiinian5244
@lakshmiinian5244 2 жыл бұрын
Super mam
@vijayalakshmivasudevan6397
@vijayalakshmivasudevan6397 2 жыл бұрын
மேடம் என் பாட்டி அரிசியை எனணெய் இல்லாமல் வறுத்து ரவை மாதிரி பொடி பண்ணி தேங்காய் எண்ணெய் use பண்ணி ஒரு உப்புமா பண்ணுவாங்க பண்ணுவாங்க. உங்களுக்கு அந்த ரெஸிப்பி தெரிஞ்சா சொல்லி கொடுங்க மேடம்😊
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 Жыл бұрын
என்னதான் இருந்தாலும் வெண்கலப் பானையில் பன்னறா மாதிரி அரிசி உப்புமா டேஸ்டா இருக்காது அதான் அந்த மூலையில் அத்தனை வெங்கலபானைஇருந்ததே அதில் ஒன்னில் செய்து கான்பித்து இருக்கலாமே
@sowmyathokala1995
@sowmyathokala1995 4 жыл бұрын
Hi mam upma and gostu combination is super,,I want to ask a doubt,,,how come your indalium kadais are so clean and clear????
@deepap182
@deepap182 4 жыл бұрын
Hello mam வணக்கம் நீங்கள் செய்த டீ கடை பக்கொடா செய்தேன் superராக இருந்தது கடையில் வாங்கியதை போல் இருந்தது மிக்க நன்றி.👌👌 எனக்கு ஒரு சந்தேகம் இரும்பு கடாயில் புளிப்பான பொருட்கள் செய்ய கூடாது என்கிறார்கள் (தக்காளி புளி ஊற்றி செய்ய கூடாது) எனக்கு தெரியவில்லை எப்படி பயன்படுத்துவது எந்த எந்த பொருட்கள் செய்யலாம் என்று சொல்லுங்கள் mam
@meenakshishyamalamv1603
@meenakshishyamalamv1603 4 жыл бұрын
Hi madam, in our house we use to make in the vengala paanai which you have kept in your background. This upma is our family's favorite. We usually fight for the upma which sticks to the bottom and gets burnt. That will be really yummy. Thanks for sharing. 🙏🙏
@vanianandakumaran6555
@vanianandakumaran6555 4 жыл бұрын
நன்றி. எங்கள் அம்மா இட்லிக்கு இந்த கொத்சு செய்வார்கள். சுடச்சுட இட்லியுடன் மிக அருமையான காம்பினேஷன். அரிசி உப்புமா வெங்கல உருளியில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் அம்மா செய்யும் உப்புமாவின் காந்தல் சாப்பிட பெரிய போட்டியே இருக்கும். ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும் என்று சொல்லும்போது உங்களின் புன்னகை கொள்ளை அழகு. ♥️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மிகவும் நன்றி மா.
@factsinbetween
@factsinbetween 3 жыл бұрын
Romba nandri. Complications illama, easy ah samaika koodia oru method. Dinnerku idhu dhan
@raghavanramesh2483
@raghavanramesh2483 9 ай бұрын
ஐயங்கார் வீடுகளிலும் இதை தயாரிப்பார்கள். செட்டிநாட்டு நகரத்தார் நண்பர் வீட்டிலும் இதை சாப்பிட்டிருக்கிறேன் அருமை அம்மா. கவியரசர் புகழ் வாழ்க.
@harikrishnan8808
@harikrishnan8808 Жыл бұрын
Fantastic. U really showed out preparing this arisi upma with tomato onion gotsu. God bless n thank u for ur time.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
It’s my pleasure sharing ma
@anitharaghuraman2571
@anitharaghuraman2571 4 жыл бұрын
Mam I n not tried ur arsi uppma .But kosthu super mam I had with ragi chapati.thanku so much
@narayani4536
@narayani4536 4 жыл бұрын
நாம் அரிசியை+ பருப்பு வகைகளை வீட்டில் மிக்ஸியில் பொடித்து க் கொள்ளலாமா? உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது. வாழ்க வளமுடன்...
@revathiranganathan1883
@revathiranganathan1883 4 жыл бұрын
Amma my name revathi.i alredy spoken with you.( U too called me millet queen).in ds uppuma a small suggestion.we are andhra brahmin we too.use to prepare same method .its a.traditinal.dish.எங்கள் வீட்டில் மடி பலகாரம் வகைகளில் இது‌வும் ஒன்று என்பதால் 1 மாத்திற்கு‌ minimum 2kg மிஷினில் ரவை‌யாக உடைத்து கொண்டு, dry mix jarல் து.பருப்பு, மிளகு,சீரகம் காய்ந்தமிளகாய் பாதியளவ, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக பொடி‌செய்ததது‌ தேவையான அரிசி உடைசலுடன் சேர்த்து , தாளிப்பில் மீதி மிளகாயை சேர்த்து விடுவோம்.இப்பொழுது எங்கள் வீட்டில் 3 பேர்தான் என்பதால் ரவையையும் ்‌mixiலேயே பொடித்து கொள்கிறேன்.ஆனால் உப்புமாவிற்கு ரவையை சலித்து விடுவோம்.வெங்கல உருளியில்(பானை) செய்யும்‌ பழக்கம்.நன்கு உதிரியாக வரும்.தேங்காய் எண்ணையில்தான் தாளிப்போம்.and இதே‌ ரவையில் மாவைக சலிக்காமல் மிளகு‌சீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல், பெருங்காயம் கருவேப்பிலே சேர்த்து வடைமாவு consistency பிசைந்து வெங்கல பானையில் வடை ‌போல‌ நடுவே ஒட்டை‌போட்டு shallow fry செய்தால். Andhra dish தபில‌ பில்லலு(தவல அடை).now we are doing in nrml dosa kallu or non stic pan too ma.just i want to.share.it.மிளகு சீரகம் காரம் fresh ஆக இருக்க வேண்டூம் என்பதாலும், as u said கட்டிதட்டாமல் இருக்கவும் ,மாவு இல்லாமல் சலித்து கொள்வோம்.just convay u amma sorry i send ds long msg
@ganthimathisekar7158
@ganthimathisekar7158 4 жыл бұрын
Andha kaalathilerndhu vazhi vazhiya arisi upma seidhutu varom. Aanalum aluthu pohadha tiffen arisi upma. Arumaiya seidhu kaatirukinga. 👌🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@jenopearled
@jenopearled 4 жыл бұрын
Intersting recipe ma..... Kandipa try pandren ma.... Neenga soli koodutha milagu seekraga sadam senjen sema hit enga veetla.... Thank you ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@rajalakshmik1001
@rajalakshmik1001 4 жыл бұрын
Nan ippo evening pannen ma... Milagu jeeragam pottu arisi upma...arumaya irundudhu.... Adhoda Chidambaram kathirika gotsu panni sapton... Thank u
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@kanakavalligovindarajan7610
@kanakavalligovindarajan7610 4 жыл бұрын
Madam , எனக்கு உங்க சமையல் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இந்த அரிசி உப்புமாவை வெண்கல பானையில் செய்தால் இன்னும் supperக இருக்கும். உஙகள் kitchen மேடையில் வெண்கல பானை இருக்கிறதை பார்த்தேன்.. நீங்கள் சொன்னது போல அந்த அடி காந்தலுக்கு எங்கள் வீட்டில் எனக்கு, எனக்கு என்றுஒரு அமர்க்களம் நடக்கும்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி மா
@kanakavalligovindarajan7610
@kanakavalligovindarajan7610 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 🙏🙏
@abiramic5474
@abiramic5474 2 жыл бұрын
We blessed with your instruction and தமிழ் பாரம்பரிய சமையல்... அம்மா
@akarakar5378
@akarakar5378 8 ай бұрын
😅😊
@sankaranarayanan6712
@sankaranarayanan6712 4 жыл бұрын
Vanakam amma arisi upuma super and kadai palichinu iruku ithu epadi clean paintings pls solunga Birla evalavu clean panalum white Ila pls solunga
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma.
@hamsanadammusicschool9421
@hamsanadammusicschool9421 2 жыл бұрын
.Your preparations are excellent. The way you explain step by step iin detail is awesome. No unnecessary talks or deviation from the subject. Your videos are worth watching. 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Thank you for your encouraging words ma
@hamsanadammusicschool9421
@hamsanadammusicschool9421 2 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 our native is also Karaikkudi
@marylathaseg9233
@marylathaseg9233 4 жыл бұрын
Mam, I tried this following your instructions and it came out so well. Excellent taste. Thank you for sharing this recipe
@sowmiyaajaya369
@sowmiyaajaya369 4 жыл бұрын
Very nice Mam.. I never tried this before... when I saw your video I decided to do..then I tried this combination came out very well.... Thank you. Please mam Parambariya samayal ah engaluku sollithanga.It's very helpful for newly married women's.
@yourmotivationtoday3436
@yourmotivationtoday3436 4 жыл бұрын
Nice recipe amma...I will try this arisi upma and gotsu...oru doubt amma....can we grind the rice and thoramparuppu in mixie itself?
@maheswaribaskaran9769
@maheswaribaskaran9769 4 жыл бұрын
கப்புக்கும் ஆழாக்குக்ம் உள்ள சந்தேகம் தீர்ந்தது நன்றி கொச்சு சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@umaravikumar5292
@umaravikumar5292 4 жыл бұрын
அருமையான அரிசி உப்புமா சூப்பர் அம்மா மிக்க நன்றி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@ushagiri4001
@ushagiri4001 4 жыл бұрын
அம்மா அசத்திட்டீங்க அரிசி உப்பும்மா ஜோர் ஜோர்.ஈஸியா கொஸ்சு ப்ரமாதம்.நன்றிம்மா
@balammalmuthuirlappan8056
@balammalmuthuirlappan8056 3 жыл бұрын
வணக்கம் அம்மா."பற்பல ஆண்டுகளாக தங்கள் சமையலைப் பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான்...பொறுமையாகப் பக்குவமாக.. பதார்த்தமாக..இயற்கையாக..இயல்பாக..எளிமையாகச் சொல்லும் அழகுக்காகவே எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்...
@padmarangasamy1065
@padmarangasamy1065 4 жыл бұрын
அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சமையல் சூப்பர்
@piramanayagam63
@piramanayagam63 7 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி உப்புமா செய்தேன் நன்றாக இருந்தது Thanyou
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Most welcome ma
@ppomahalakshmibhaskar2147
@ppomahalakshmibhaskar2147 3 ай бұрын
Excellent upuma, thanks amma❤
@chitrar807
@chitrar807 4 жыл бұрын
காலை வணக்கம் அம்மா அருமையாக உள்ளது அரிசி உப்புமா அதுக்கு தொட்டுக்க கொச்சு பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு அவ்வளவு அருமையாக உள்ளது எனக்கு தெரியும் நீங்கள் சொல்வது போல் செய்து கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🏼🙏🏼💐💐👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@chitrar807
@chitrar807 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 என்னை மதித்து பதில் சொன்னதுக்கு நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🏼🙏🏼💐💐💐
@sukumaransundram8979
@sukumaransundram8979 4 жыл бұрын
Mom love you for reminding our Indians about our old traditional food which few forget ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you so much
@koteeswari5348
@koteeswari5348 Жыл бұрын
Please share yearly grocery shopping and storaging for younger generations
@dhivyakrishnaraj7516
@dhivyakrishnaraj7516 4 жыл бұрын
Mam ena perungayam use pandringa Nala pink colour ah iruku
@meenakshiv2498
@meenakshiv2498 4 жыл бұрын
எங்க மாமனாருக்கு ரொம்ப பிடிக்கும் எங்க மாமியார் உயிரோட இருந்தபோது கத்துக்காம விட்டுடேன். இப்போ உங்க விடியோ பார்த்து மாமனாருக்கு செஞ்சு குடுத்தேன் ரொம்ப ஆசையா சாப்பிட்டார். எனக்கும் திருப்தியா இருந்தது. அவர்ட்ட சொன்னேன். கண்ணதாசன் அய்யா மகளுடைய ரெசிப்பினு. 86 வயதான அவர் தன் ஆசீர்வாதத்தை உங்களுக்கு சொல்லச்சொன்னார்😊
@ushaananthapadmanaban2205
@ushaananthapadmanaban2205 Жыл бұрын
Awesome tips mam! Ty
@kasikokila8518
@kasikokila8518 4 жыл бұрын
Amma romba arumaiya irunthathu nandri amma
@balaumadevi2257
@balaumadevi2257 4 жыл бұрын
Neenga pesurathe saappida num pola naakku ooruthu.yummy
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@gajasen
@gajasen 4 жыл бұрын
Super mam. Can we grind at home itself
@subamohan853
@subamohan853 4 жыл бұрын
Very good morning madam. Uppuma and gosthu super o super madam thank you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@nashreenbi4035
@nashreenbi4035 4 жыл бұрын
அம்மா வணக்கம்.. கண்டிப்பாக நான் ட்ரைபண்ரேன் மா நாளைக்கு இது தான் எங்க வீட்டில டிபன் நன்றி மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@venkatrajan1233
@venkatrajan1233 3 жыл бұрын
Enaku arisi upma mele sarkarai thoovi sapida romba pidikum
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 жыл бұрын
Vengala panaila Arisi upma super. Excellent 👍 healthy side dish. Ee do not add coconut and pacha Milaga in Arisi upma. Unga procedure only follow for the rest
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 2 жыл бұрын
Already I This Already In now This Arisiuppuma Super
@meenakshig2238
@meenakshig2238 3 жыл бұрын
Very nice super receipe madam. Easy and excellent mam.
@lattalk
@lattalk 4 жыл бұрын
Thank you for showing the recipe of rice uppuma and gotsu. While watching the demonstration, I couldn’t help noticing your beautiful saree. You have a very good taste . Where do you buy your sarees? I have asked you a few months ago. You had replied that you will share the information. Hope you will. Thanks! Wishing you great health and happiness always!
@muthuselvim4687
@muthuselvim4687 4 жыл бұрын
அம்மா உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் எனக்கு நான் உங்களை பார்த்துதான் கத்துக்கிட்டு இருக்கேன் நீங்கள் என்னுடைய குரு
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி, மகிழ்ச்சி மா
@ammu6387
@ammu6387 4 жыл бұрын
We do this umpa in the same way mam. We do this in bronze (kundu)vessel which you have kept in your back shelf in the video mam,it tastes awesome if we do in that mam, my grandmother used to do. Just a message which I heard from my grandmother mam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you for a nice information.
@ammu6387
@ammu6387 4 жыл бұрын
Thank you ma
@naseemnaseem7281
@naseemnaseem7281 4 жыл бұрын
Mam before grinding for arisi rava can we wash rice / dal dry and grind ?? Please reply thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes you can
@lakshmivanisuriyan
@lakshmivanisuriyan 3 жыл бұрын
Amma what is the difference between kosumali and gothsu and sodhi and kadappa dish.
@nagammaimeyyappan5753
@nagammaimeyyappan5753 4 жыл бұрын
Hello Mam, yr dishes are very Nice, I make this Arisi uppuma , it's very healthy to us, Thank you so much Mam.
@anusuyasankar4562
@anusuyasankar4562 4 жыл бұрын
Thanks ma.. childhood la saptatu..ippo try panni pakuraen
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@indirarajkumar3050
@indirarajkumar3050 4 жыл бұрын
Wow,beautiful arise Upma.My mom used to make this.I forgot the receipe.thanks Revathy.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome Indira
@mythilysagadevan9829
@mythilysagadevan9829 4 жыл бұрын
My favourite dish, arisi upuma. Thank You Amma...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@supathinixerox5656
@supathinixerox5656 4 жыл бұрын
Bu
@kumarisethu6359
@kumarisethu6359 4 жыл бұрын
வணக்கம் மேடம் மிகவும் ருசியான அரிசி உப்புமா கொத்சு மிக அருமை மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@umamageshwari4629
@umamageshwari4629 4 жыл бұрын
Arumaiyana tiffin mam. Super teaching mam.
@radhikar9632
@radhikar9632 4 жыл бұрын
Good morning mam super traditional dish mam 1kg riceku yevloa milagu, jeeragam ,parupu podanum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
1kg raw rice. Thuvar dhall 1,1/4 cup.pepper 3tbsp.jeera 3 tbsp.
@radhikar9632
@radhikar9632 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thank you mam
@shobhadasika4269
@shobhadasika4269 4 жыл бұрын
Can we use moong dal instead of toor dhal. We do not have machine near my place can we add the half broken dhal to rice rava
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
You can powder it in mixie and add.Adding moong shall will have a different taste and texture.
@lavinyalakshika6062
@lavinyalakshika6062 4 жыл бұрын
காந்தல் சுவையாக இருக்கும் என்று நீங்கள் சொல்வது,என் அம்மாவிற்கு அதிகம பிடிக்கும்.🙂😌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
😀😀
@lavinyalakshika6062
@lavinyalakshika6062 4 жыл бұрын
நன்றி அம்மா.
@chefnaveenvlogs974
@chefnaveenvlogs974 4 жыл бұрын
My favorite. Thank you amma 🙏🏽
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@geethadurai0369
@geethadurai0369 4 жыл бұрын
Very nice dish mouth watering I will try it today itself
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@brindamavadiyan8972
@brindamavadiyan8972 4 жыл бұрын
Cooking vessels pathi video podunga maa yentha vessels yethuku use panalamnu as a beginner ah yenaku useful ah erukum.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma
@srilekhaguru
@srilekhaguru 4 жыл бұрын
Wow. Tonight’s dinner is fixed ma’am. But will avoid onions as it is Narasimha Jayanthi. Lovely ma’am . So patiently u explain everything. Hats off to u Maam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@ManiMani-tr7eh
@ManiMani-tr7eh 2 жыл бұрын
Qq
@ManiMani-tr7eh
@ManiMani-tr7eh 2 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 qqqqqqqq
@vineethbharadwaj8641
@vineethbharadwaj8641 Жыл бұрын
Super as always amma mouth watering shall i come
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure .most welcome ma
@nirmalajanarthanan9751
@nirmalajanarthanan9751 4 жыл бұрын
Superb tiffin mam the way you explained about the measurements are really very useful at the same time I tried mooligai rasam today for launch it really came well my grandson 4 yrs loved it thanks mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@TamilBoysYT
@TamilBoysYT 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 arumai madam
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 жыл бұрын
Excellent 👍. Sila per cooker la vekama arisi upma vanali la panra. Sila per arisi upma vengala panai.la panra. Sila per cooker la
@madhuk5268
@madhuk5268 4 жыл бұрын
Arisi upma sooper. We all like ammas samayal.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@manjulamr5762
@manjulamr5762 4 жыл бұрын
Super dish nice combination thanks Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 5 ай бұрын
Super upma n gothsu TKS mam
@renus7726
@renus7726 4 жыл бұрын
Good morning madam Iam very much refreshed to see your postings in the morning Today's recipes are an ideal combination Looking forward to some authentic recipes like this Your saree is so elegant Nice colour
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@geethadattar345
@geethadattar345 4 жыл бұрын
Very tastey mami
@b.a.manjubalasubramani7707
@b.a.manjubalasubramani7707 3 жыл бұрын
Thanks ma
@anuradharaman1304
@anuradharaman1304 4 жыл бұрын
Indha arisi upma , ninga pinnala vachirkkele vengalapanai , adhula seidinganna ,aaha supero super ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes ma thank youma
@vinothr6044
@vinothr6044 Жыл бұрын
Super mam thanks for this recipe
@sivramji
@sivramji 4 жыл бұрын
Nice recipies amma! perungayam and water how do you do it? Will it not get spoiled?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Soak perungayam in water and store in fridge. Will stay for more than a month.
@sivramji
@sivramji 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thank You amma!
@kuhendranisasidaran1795
@kuhendranisasidaran1795 4 жыл бұрын
வணக்கம் அம்மா. அரிசி உப்புமா சுகர் பேஷன்ட் சாப்பிடலாமா. இந்த நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் என்ன டிபன் செய்யிறது ஒரே டென்ஷன்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
சுகர் உள்ளவர்கள் அரிசி சாப்பிடுவதில் தப்பில்லை ஆனால் எதுவும் அளவோடு அவ்வளவு தான்
@vickyvlog4937
@vickyvlog4937 4 жыл бұрын
Gostu super Amma. Uppuma also so good.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you
@priyasundar8554
@priyasundar8554 4 жыл бұрын
Aunty super, 1kg maavu arisi ku evlo podanum mathadhellam? Pls reply
@hemaramachandran7538
@hemaramachandran7538 4 жыл бұрын
Amma can we powder the rice dal and the spice in mixie and make uppuma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes you can.
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 4 жыл бұрын
As usual super..... coconut oil la upma thalicha ennum arumai ya erukkum ma...try it mam thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you for the tip.will try.
@preethababu3940
@preethababu3940 4 жыл бұрын
Such a lovely recipe and what a smashing smile.!!! Stay blessed Amma. Always.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@reshmacute2475
@reshmacute2475 4 жыл бұрын
Excellent amma thankyou
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@padmajaprabhu4266
@padmajaprabhu4266 4 жыл бұрын
Arisi upma endravudan pinnaal vaithulla vengala paanaiyil seveergal endru ninaithaen Amma . Anyways dish is superb...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Next time sure.
@nagamanibalasubramanian9053
@nagamanibalasubramanian9053 4 жыл бұрын
I always like your narration of the receipie. Measurements yiu give is accurate. I try many items only after seeing your page.
@lalithas134
@lalithas134 4 жыл бұрын
s
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 жыл бұрын
Arisi upma we do in vengals panai. But we add more perungayam. We follow same procedure as how you do. Thanks for sharing Amma
@charumathivelmurugan8863
@charumathivelmurugan8863 4 жыл бұрын
Very good explanation and description, motivate to make the dish👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
I like rice upma aunty. Thanks aunty I will prepare and inform you aunty🙏🙏👌
@arunvicky100
@arunvicky100 4 жыл бұрын
Mam oru doubt. Need your answer. Authentic Arisi UPMA la milagu poduvaangla? (I understand itz added in Chettinad style and many others too)
@AR-yv3dj
@AR-yv3dj 3 жыл бұрын
This is chettinad style. In Iyer style we don't add paruppu, milagu and jeeragam.
@sangethaupendran2728
@sangethaupendran2728 4 жыл бұрын
Excellent receipe instead of onion we can brinjal for goisithu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you
@florancesusila6426
@florancesusila6426 4 жыл бұрын
Hai Mam I like very much rice uppuma I will.try your preparation and let you know Thank u mam
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 4 жыл бұрын
Wow Very nice Mam. Super upma and side dish. I will try. Thank you so much Mam.
@radhikasundareswaran7362
@radhikasundareswaran7362 3 жыл бұрын
Fridgela vaikanuma Mam or in outside
@pushpanathan4573
@pushpanathan4573 4 жыл бұрын
நான் எங்கள் வீட்டில் பாசிபயிறு , புழுங்கல்அரிசி யும்வறுத்து,மற்றவைகளுடன் வறுத்து ,மிக்சியில் பொடித்து உப்புமா செய்வோம் மணமாக,சுவையாஇருக்கும்.திருகையில் அரைத்துசெய்தால்அருமையாக இருக்கும்.
@jayanthyramachandran1521
@jayanthyramachandran1521 3 жыл бұрын
Aunty..naankal poori..masalil koda kadalai mavum oru pinch chilli powder cherthu karachu viduvom..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Yes ma
@sapnabalakrishnan343
@sapnabalakrishnan343 4 жыл бұрын
Hello amma,I made this upma for today's breakfast ,it came out very well and suuper tasty...🙏🙏🙏🌺
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@kousalyamurthy5755
@kousalyamurthy5755 3 жыл бұрын
மேடம் வணக்கம் அரிசி உப்புமா செய்வதற்க்கு து.பருப்பு மிளகு சீரகம் இல்லாமல் செய்யமுடியாதா
@vijisasivijisasi7282
@vijisasivijisasi7282 4 жыл бұрын
Unga receipe ellam arumai nalla puriyaramadiri solarenga Super madam. Puli Pongal solunga madam please. By meera Srirangam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes ma thank you
@vijayaseshan4058
@vijayaseshan4058 4 жыл бұрын
Good morning 🙋 madam nalla tiffin neenga solvade sappital pol irukku andal blessings
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri ma
@ramasamysubramani2920
@ramasamysubramani2920 4 жыл бұрын
This is white rava? or broken rice rava? In case broken rice rave please suggest how we made give a hints
@ramasamysubramani2920
@ramasamysubramani2920 4 жыл бұрын
Revma?
Venkatesh Bhat makes Arisi Upma | RICE UPMA | recipe in Tamil | Upma recipe
9:23
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 986 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Recipe 162: Arisi Upma
12:18
Yogambal Sundar
Рет қаралды 817 М.
Vegetable Briyani/Brinjal gravy/Onion raitha by Revathy Shanmugam
22:37
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 2,5 МЛН
Kovai Special Arisi Paruppu Sadam | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:49
Idiyappam - Preparation & storage of idiyappam flour / Making of idiyappam by Revathy Shanmugam
13:22
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 875 М.