Amazing that he narrator Mr. Vivek never winked his eyes!
@anbarasanlienus4 ай бұрын
அருமையான வீடியோ. வாழ்த்துக்கள். 💚
@loganathan63137 ай бұрын
Nega 1 சொன்ன மூலிகையை பாத்திருக்கேன் சின்ன வயசுல நல்ல நியாபகம் இருக்கு அண்ணா
@mohanr874810 ай бұрын
மிக அருமையான பதிவு.பயனுள்ள இது போன்ற தகவல்களை தொடர்ந்து பதிவிடவும்.நன்றி.
@jsparooshiva68185 ай бұрын
Arumai
@haasnasonu6 ай бұрын
Sir please post a video about auto biography of yogi , especially chapter 43 explain please
@haasnasonu6 ай бұрын
Sir the way u express the content is very interesting and so nice, if possible please post a video about kaga bujendar perunool book .
@mindcatcher68149 ай бұрын
இது அனைத்தும் உண்மை தான்
@ykrsathishkumar48734 ай бұрын
அருமை சார்
@arunshaji99089 ай бұрын
I directly seen jothi tree 🌲 .. in Karnataka forest region.. but it will not light every night , it will light 💡 after rain 🌧️ for few days … still it looks awesome 😎
Brother madhi mayangi naa struck agi irupen just miss velliyangiri la confirmed iruku brother. Velliyangiri la portals also iruku 😬
@raghavendraraagu70429 ай бұрын
Very interesting, invisible plant super
@selvakumarr78019 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@s.gopinathanasathya89147 ай бұрын
All information correct and truth Bro
@Manivannan7210 ай бұрын
நீங்கள் கூறியதில் பல மூலிகைகள் திரு indra saundrarajan நாவல்களில் வந்துள்ளது. நீங்கள் கூறுவதை பார்க்கும்போது இது தொடர்பாக உண்மை இருக்கலாம். Thannk u for your video.
@vijayadhithyan-ys2po8 ай бұрын
Channel full of wisdom 🙏
@palaniappanve25749 ай бұрын
Very informative. Thank you
@DhruvMithran-e6b9 ай бұрын
I had own mysterious experience even in day time at kollihills down the falls falling way in 2001
@vijaykumar-lc6qo8 ай бұрын
Indha video matri part -2 podalam la bro arumaiyana pathivu
@smart15043 ай бұрын
நீங்கள் எந்த ஊர் ஐயா. உங்களை நான் பார்த்தது போல் உள்ளது
@rravi00549 ай бұрын
கொடைக்கானலில் உள்ள மதிக்கேட்டான் சோலை பற்றி சோல்லுங்க
@ramasamysellakannu9 ай бұрын
sir vera level nenga continu your job...weldon...and we r waitting more intrasting story ...thanku sir
@ramkumarfcs10 ай бұрын
இந்த மூலிககளைப்பற்றி நீங்கள் சொன்ன தகவல்களுக்கு ஆன தரவுகளையும் (References) குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் அய்யா. சிறப்பு. நன்றி
சிறப்பான தகவல்கள் சகோதரனே. நன்றி. நீங்கள் பேசும் வேகத்தை சிறிது குறைக்கவும். மற்றபடி தகவல்களோடு தாவரங்களையும் காட்டவும். இவற்றை மனிதர்கள் பாதுகாக்கவும் வேண்டும். தகவல்களை அறிந்து மனிதனே அதை வியாபாரம் ஆக்கிவிட கூடாது.
@moorthimmoorthi.m10 ай бұрын
உங்களுக்கு கதை சொல்லும் திறமை. நன்றாக உள்ளது ,
@viewsofvivek47219 ай бұрын
மிக்க நன்றி...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...😊
@btsblackpink0079 ай бұрын
This is my first comment for your videos, reason is you have kept your video with in 10 mins. Thanks i was able to focus on the content. please produce videos with in 10 mins,😄😃 as your script is really good but the lenght is very long in many videos. thanks for this content.🙂
@SureshBabuS-ri2jh9 ай бұрын
Athalai Tenkasi district la ullathu. Two' variety undu
@marimuthukuttimarimuthukut72469 ай бұрын
Very good super i like this video
@WWF1982able9 ай бұрын
Very informative sir. All the best
@spanneersparrow122510 ай бұрын
சர்வம் சிவம் 🔥
@EliteLawyer9 ай бұрын
Karu nelli kollimalai santhaila vaangi saptruken sir
Jothi maram nan parthirukkiren. Athan root 5 inch ennidam ullathu
@gunask674210 ай бұрын
Sir plzz neenga daily vdo podunga..
@CoupleVlogs-o8k9 ай бұрын
Babaji ya ppathi oru video poduga bro
@BooPalan-vt3nk10 ай бұрын
ரொம்ப நல்ல தகவல் ஐயா
@viewsofvivek472110 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂
@cikgumadevi874310 ай бұрын
Thank you
@viewsofvivek47219 ай бұрын
Thank you for watching...Keep supporting us...😊
@nilexon1810 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@viewsofvivek472110 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂
@kapilarcs66749 ай бұрын
Thank GOD for protecting this place, or else asuras/devils would have destroyed.... HUMANS.
@Selva-selva4383-bp9zx10 ай бұрын
அது மலைவடுகம் இல்லை மலை வாகடம் அதில் எந்த மூலிகை செடிகள் மூலிகை மரங்கள் எங்கு உள்ளது அதற்க்கான பாதை அதை கற்பமருந்தாக்கும் முறை உண்னும் முறை பத்தியமுறை கிடைக்கும் பலன்கள் நீங்கும் நோய்கள் மருந்து வேலைசெய்யும் காலம் அடுத்து சாப்பிடவேண்டிய கற்பம் போன்ற அனைத்தும் இருக்கிறது
@Varshanvocpillai6 ай бұрын
2k kids la யாருக்கெல்லாம் வரலாறு மீது விருப்பமுள்ளது...
@tamilhdmovies858710 ай бұрын
great sir
@viewsofvivek472110 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@harimuniyappan120110 ай бұрын
தெகப்பூண்டு என்ற மூலிகை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஜெய் ஹிந்த்.
@viewsofvivek472110 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@yazhr179 ай бұрын
unga la pathi solunga last three days ah tha unga vidéos kekra what are you man?
இன்னிக்கு உள்ள சாப்பாடுகளுக்கு எந்த மூலிகையும் முழுசா பயன் தருவதில்லை.சாப்பாடே கலப்படம் கெமிக்கல்ஸ் கலந்துருக்கே சார்.😢😢
@sowmyasenthilnathan56558 ай бұрын
Kolli malayil kidaikira mooligai vera leval shakti vaindhadhu
@kandasamyvadiveloo310910 ай бұрын
பட படனு பொறிஞ்சி தள்ளி ட்டிங்கள் உங்கள் பணி சிறந்த து . வாழ்க வளமுடன்
@viewsofvivek472110 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂
@kvs68309 ай бұрын
எல்லா மலையிலும் இதே கதைதான் சொல்கிறார்கள். அது இருக்கு .. இது இருக்கு. இப்படி நம்பப்படுகிறது.. அப்படி நம்பப்படுகிறது.. அப்படீன்னு.. ஆனா எதையும் யாரும் பார்த்ததில்லை. இவற்றை எல்லாம் பயன்படுத்தி இது எல்லாம் உண்மைதானா என்று யாரும் ஆராய்ச்சி செய்ததில்லை.. அதுவரை இவையெல்லாம் உருட்டு என்ற வகையில் தான் எடுத்துகொள்ள வேண்டும்..
@FoodLife-s9t10 ай бұрын
சித்தர்களின் மூலிகை பேசியதர்க்கு நன்றி
@viewsofvivek472110 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂
@prabhucbz545310 ай бұрын
👌🏻
@mahadevan169310 ай бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@kumarblore200310 ай бұрын
ஓம் நமசிவாய. இது போன்ற பதிவு, மக்களின் ஆசையை தூண்டி, அங்கே வர வைக்கும். ஏமாற்றுபவர்கள் கையில் சிக்குவதற்கு வாய்ப்பாக அமையும். எதையும் பதிவிடுவதற்கு முன்பு, யோசனை செய்து செய்யவும்