😢😢😢😢 உண்மை. நம் பெற்றோரை பார்த்துக்கொள்வது நமது தலையாய கடமை.. ❤️❤️❤️❤️
@User89-fr2 жыл бұрын
I missed my mom😔
@mytrades32412 жыл бұрын
எப்படி சர்க்கரை நோய் பிரஷ்ஷர் னு சொல்லி நிரந்தர கஸ்டமராக்கி மாதாமாதம் மருந்து மாத்திரை இன்சுலின் னு சொல்லி எத்தனை காலமாக ஏமாத்தினாலும் ஏமாந்துட்டே இருக்கனும்.... அப்படி தானே...
@mytrades32412 жыл бұрын
@@User89-fr இந்த கேடுகெட்ட ஆங்கில மருத்துவம் என்ற பெயரில் ஏமாந்து தான் என் தாயையும் இழந்தாச்சு...
@niftynandhu2 жыл бұрын
From my perspective: This is the only useful KZbin channel which is useful for day today life. I really appreciate your efforts brother. Keep it up.
@arunbrucelees3442 жыл бұрын
அருமையான திட்டம் இது நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு மிகவும் ஏழை மக்களுக்கு பயனுள்ள திட்டமாக அமையும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பயனுள்ள திட்டம் இந்த திட்டம் செயல்பட்டால் மிகவும் அருமையாக இருக்கும் எல்லா கிராமங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் திட்டம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் 💯🙋
@Rangas-wy6vs4 ай бұрын
சரியாக சொன்னீர்கள்👍
@manikandans1292 жыл бұрын
தேனீர் இடைவேளைக்கு ஒரு வேண்டுகோள் வருங்காலம் மழைக்காலம் என்பதால் மழைநீர் சேமிப்பு பற்றி ஒரு அவர்னஸ் வீடியோ போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்லாமல் மழைநீர் சேமிப்புக்கு என்னென்ன செய்யவேண்டும் அதைப் பற்றியும் போடவும்
@a.harikumar25792 жыл бұрын
உண்மைதான் தோழரே கடந்த 6மாதம் முன்பு நானும் பரிசோதனைக்கு சென்றுன்றிருந்தேன். இதே போல் உங்கள் பயனுள்ள பணிகள் தொடர,சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 🤝🙌🏻👏🏻
@prabus36372 жыл бұрын
Ungaluku ethachum problem detect aachaa
@vijayvnr2040 Жыл бұрын
Bro yepd appointment podanum
@jaisankar28102 жыл бұрын
தேநீர் இடைவேளை சேனல் சகோதரர்களே மிக்க மகிழ்ச்சி. தரமான செய்கையாக உங்களது அனைத்து கானொளிகளும் மக்களுக்காக எளிமையாக தரமானதாவும் உள்ளது.மன நிறைவுடன் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
@arutechadsanddigitalsoluti42922 жыл бұрын
நானும் ஜூன் 28 இல் பரிசோதனை செய்தேன்.. நல்ல முறையில் கவனித்தார்கள் 🙏🙏🙏 ஓமந்தூரார் செல்வதை விட ராஜிவ் காந்தி செல்வது சிறந்தது ஏனெனில் அங்கு அதிகம் மருத்துவர்கள் உள்ளர்கள்...
@mohanapriya64002 жыл бұрын
Entha oorla pathinga maduraila placela ithu madhriana hospital irunthal kk jam sollunga
@arutechadsanddigitalsoluti42922 жыл бұрын
@@mohanapriya6400 நான் சென்னை இல் தான் பரிசோதனை செய்தேன். மதுரை அரசு மருத்துவமனையில் கேட்டு பாருங்கள்..
@mohanapriya64002 жыл бұрын
Mk sister
@karthikeyanm11472 жыл бұрын
@@arutechadsanddigitalsoluti4292 printed reports kudupaanga la ?
@arutechadsanddigitalsoluti42922 жыл бұрын
@@karthikeyanm1147 ஆம்...
@petcute25722 жыл бұрын
Superb teams. Very needed one in this kind of MEDICAL PRIVATE MAFIAS DAYS, GOD BLESS U ALL. Real bitter truth: Parents also getting old. Superb anna.❤️❤️👍👍
@prakashs76052 жыл бұрын
Ungala mari nalla visiyatha sollurathuku oru nalla manasu venuga tq for this video
@EngadaPorathu972 жыл бұрын
இந்த திட்டத்தை வெளியில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சகோ ❤️🙏🫂
@madhankumar97662 жыл бұрын
Adding value to everyone's life is the real success of this Theneer Idaivelai channel
@Manoj-gr1wg2 жыл бұрын
Very useful,thanks.GOD BLESS✝️💖
@saravanaperumal99182 жыл бұрын
KZbin channel best channel ungalaodthuthan makklukkana channel poor peoples kana channel vazthukkal . youtube history la unga channel mathiri parthathey kidayathu. hatsoff thaner kadai team thanks.
@mpmukundh2 жыл бұрын
I don't know where you are from but you are doing a great service to the people. These videos are very informative for us. I felt you were creating some value from these videos. Thank you.
@jayarajmech18282 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இந்த வீடியோ பார்த்த அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் இந்த வீடியோ பதிவு பண்ணுனதுக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏🙏🙏
@Vijayganesh27682 жыл бұрын
Thanks
@jiotv2.0nafees352 жыл бұрын
After watching this video Today I had visited this hospital to do master health checkup for my mom the process is so easy and very well organized. honestly impressed with the service i would like to thank tamilnadu government and this KZbin channel
@induravi72432 жыл бұрын
How long they take all the test
@avenkatesan6212 жыл бұрын
நன்றி சகோதரர்களே, மிக்க நன்றி நன்றி நன்றி... இந்த மாதிரியான விழிப்புணர்வு கானொலிகலை தொடர்ந்து ஒளிபரப்பு செய்யுங்கள். பலருக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.....
@sridhark71602 жыл бұрын
உண்மை நான் 16 வருடம் முன்பு முழு உடல் பரிசோதனை செய்தேன் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோ
@muthamizhanmuthamizhan99832 жыл бұрын
சேவை தொடர வாழ்த்துக்கள் தோழர்களே.... வாழ்க வளமுடன்
@rmanojkumar10082 жыл бұрын
Pls do the video for the government school vs government aided school.. it will useful for many parents and childrens...
@TamilSelvan-fs3mr2 жыл бұрын
Neraya nall information podreenga,really helpful.Keep it up👏👏
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@naveena23232 жыл бұрын
Ithu mari oru 5 channel iruntha pothum neraya nalla visayam therinjukalam. 👏
@thiyagarajank91022 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி மேலும் நல்ல பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்
@naginrajnagin90082 жыл бұрын
Bro medical insurance pathi podunga
@srikantha.k2134 Жыл бұрын
வாழ்த்துக்கள், சிறப்பான சமூக பொறுப்புணர்வு.
@sasid79285 ай бұрын
Thank you, friends! I successfully booked an appointment using the landline number provided in the video. It was very helpful.
@Hariharandespite2 жыл бұрын
Gh la vera ena ena facilities iruku nu neraiya peruku therirathu ila..ana oruka neenga gh poi visit pani parunga...avlo kandravi ah iruku..anga pona enda vanthom apdindra mathiri iruku...neraiya gh apdi thn iruku...itha nala thn ministers and vips la private hsptl odiranga🙁..atha nala maintain pana nala irukum...ana atha yarum pana matranga
@jayavel.k71602 жыл бұрын
நல்ல உபயோகமான தகவல்கள்.உங்களுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.
@hilormohamed20792 жыл бұрын
ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய முழு விவரங்களையும் ஒரு காணொளி மூலம் கூறவும்
@shebasudha63292 жыл бұрын
சூப்பர் Brothers அருமையான தகவல் கூறியதற்கு மிகவும் நன்றி, நன்றி
@maadasamymaans8612 жыл бұрын
பயனுள்ள தகவல் உங்கள் தகவலுக்கு நன்றி சகோதரர்
@maduraiculture16482 жыл бұрын
Ungal vilipanarvu thodara valthukal
@jeykar23172 жыл бұрын
✌️ useful content 🔥
@veladlama21372 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு ஆன்லைன் மேசடி நடந்து ஆன்லைன்யில் பகுதி நேரம் வேலை என கூறி என்னிடம் பணம் பறித்தது ஒரு கும்பல் நான் ஏமாந்தது 450 ரூபாய் மட்டுமே ஆனால் என்போல் இனியொரு வரும் ஏமாற கூடாது ஆகையால் உங்களிடம் மன்றாடி கேட்கிறேன் இதைப்பற்றி தயவுகூர்ந்து ஒரு பதிவிடுங்கள் இதற்க்கான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் 🙏
@trendingbulls3412 жыл бұрын
Bro enga appa ku 65 agudu innum 60, 70 kg mootta thukkuraru vethala pakku vitta vere entha palakkamu illa aana 3 times kali dhan sapuduvaru my dad is great.......
@Rangas-wy6vs4 ай бұрын
அவர் ஆரோக்கியத்திற்கு நன்றி சொல்லுங்க... வெற்றிலை பாக்கும் களியும் அவரை ஆரோக்கியமாக வைத்திரு... சுகமே சூழ்க ஜெகமே வாழ்க...🎉❤
@kiruba312 жыл бұрын
Wow.. Always your channel is very uselful..❤Thank you so much!!
@gobinathmani39152 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி
@vimal_msd_26012 жыл бұрын
Last month my mother and elder brother had checked master check up in Chennai
@sheiksheik38922 жыл бұрын
Which hospital brother
@chandrakumarchandra45842 жыл бұрын
பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது விரைவில் வழக்கை முடியவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் காணொளி பதிவிடுங்கள்.
@Shankarrajmsc2 жыл бұрын
Usefull KZbin channel ever i watched All the best
@lawrencer4370 Жыл бұрын
நன்றி சகோதரரே! பயனுள்ள வீடியோ.
@mohanraj-tf1qz2 жыл бұрын
Sir, Please provide which kind of health insurance need to take now adults
@kumaran83632 жыл бұрын
Super broo...very useful information to all...🙇♂️🙇♂️🙏🙏
@mohammedidrish85972 жыл бұрын
Yes good service in GH from Dharapuram👍
@sridharansivaji13122 жыл бұрын
Good information ,keep rocking thaeneer idai velai
@ArunkumarSelvaraj2 жыл бұрын
Coimbatore Government Hospital (CMCH) Basic Master Check up(Blood, Urine, Abdoman, x ray, cardioc) available.. Fees only Rs. 250
@hariprasathhs95972 жыл бұрын
Bro ESI Hospital treatment pathi oru video bro .....‼️
@elavarasansaravanan46762 жыл бұрын
மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் மூலம் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள முடியுமா
@tamilselvan93842 жыл бұрын
Salute for ur all videos and especially your channel...🙏🏻
@pavithram5852 жыл бұрын
Anna Neenga yallame super.👌👌
@selvapriya97822 жыл бұрын
Thanks for video 👌💐
@arulraj26472 жыл бұрын
helath insurace pathi detaila oru video post pannunga bro
@mohammedirfan16992 жыл бұрын
Also In Stanley..... For North medras peoples
@bunty316k2 жыл бұрын
Other tamilnadu locations hospital details please
@anandvel55552 жыл бұрын
very usfull news to all peopel & pls explane medical insurance planss this is allaso help full very poor peopel ...
@roopadevi97692 жыл бұрын
Super 👌 information .. thanks 🙏👍
@jayaprakashraj24882 жыл бұрын
Thank a lot for sharing such valuable information
@Makkal_atrocity Жыл бұрын
Apdiye treatment ku yevlo amount agum nu sonna nalla irukum anna🧐🙏🏻🙏🏻🙏🏻
@Ve.for.victory.2 жыл бұрын
One of the best channel 😇
@asifsafn5632 жыл бұрын
theneer idaivelai la inniku thaan theneer ra paakran..
@saravanaperumal77212 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா
@universeu36629 ай бұрын
Very useful..do content like this
@SocialI-yo6iq9 ай бұрын
Thank you anna
@umavasu3233 Жыл бұрын
Super sir, all the best for your greatful service
@padmarao23332 жыл бұрын
Informative. God bless you all
@comrade38562 жыл бұрын
எங்கள் ஊரில் நியாயவிலக்கடை இல்லை.எப்படி எங்கள் நியாய விலை கடை அமைக்க என்ன செய்ய வேண்டும்..
@balamuraliharish32 жыл бұрын
Really very needful information 👌
@ujjwalkhan468011 ай бұрын
Very good information❤
@rohinianushiya26322 жыл бұрын
Chain snatching ku solution venum anna athuku oru solution Kandi pidika soli video podunga elarum ideas ah comment panatum ithuku oru sattam pota than thaduka mudiyum nagai pona pogatum atha ilukrenu soli neraya paer sagaranga pavam enakaga Nan solala yena enta 1 poun kuda ila intha visiyam en mandai kulla romba Nala odra visiyam athu ungakita sona nerya paeruku pogum nu thonuthu Ithuku en idea Ini vangara nagaiku oru id number ethathu solanum antha number safe ah nama vechrukanum antha number poi nama sonanthan antha nagai sale pana mudiyum Ilana nagaiya vanga koodathu antha Id ilama vanguna antha kadai mela action edukanum antha mari sattam kondu varanum
@kamalilingeshvaran9542 жыл бұрын
Good job , very informative and useful
@mayilvahanan1922 жыл бұрын
தரமான சம்பவம் நண்பா
@PRAVEENKUMAR-kb4zd2 жыл бұрын
எல்லா சரி ரிப்போர்ட்டு எல்லா பரிசோதனைகளுக்கும் சரியா இருக்குமா?? ஏன்னா நான் போய் அனுபவ பட்டிருக்கிறேன்..ஒரே பரிசோதனை அரசு மருத்துவமனை ரிசல்டுக்கும், தனியார் பரிசோதனை ரிசல்ட்டுக்கும் ஏகப்பட்ட வித்தியசம் வருது..
@sankarbalaji57822 жыл бұрын
Useful Information Team - Good work
@vikramg31912 жыл бұрын
Same scheme available in government hospital Coimbatore, it cost only 500
@manjusubramaniam87882 жыл бұрын
Nijamava
@sajnamansoor30522 жыл бұрын
Konjam details sollungale
@vikramg31912 жыл бұрын
Hospital la poii full check up pannu num sonnigana new building ku annupuvanga anga poi oru naal munnadiye book pannitu varanum then next day ella test um eduthuduvanga approm rendunal kalichu result vanga vara solluvanga then doctor consult pannuvanga
@mariboy9572 жыл бұрын
Bro you number
@suryaaselvaraj2 жыл бұрын
Thanks bro🙏
@nagarajis62212 жыл бұрын
Wow.. Really great👍...
@venkatesanvenkatesan32602 жыл бұрын
Very good information thank you
@vinodkumarDVinu2 жыл бұрын
Useful brother God bless you
@ranjithkumar.s82452 жыл бұрын
Entha scheme Ella district la um varanum. Waiting....
@ravindharrajeswaran56192 жыл бұрын
😭😭😭🙏🙏🙏true brother 🙏🙏🙏
@mr.stupid99382 жыл бұрын
Love u da bro 😀
@Coins123452 жыл бұрын
Super information thank you brother s
@saravanankaliaperumal86022 жыл бұрын
Super bro...🙏 👏 🙌 👍 👌 ❤️
@sathiyamoorthyr55632 жыл бұрын
சிறப்பான பதிவு
@tambarampraveen24712 жыл бұрын
சிறப்பான தகவல்
@balamurugand98142 жыл бұрын
Dr சொல்லுகின்ற இடத்தை தவிர வேறு எங்காவது scan எடுத்தால் முதலில் Dr ஏற்றக்கொல்வாரா....
@manieeselvam39602 жыл бұрын
Super information Bro 👏
@prakashsam69682 жыл бұрын
Very useful thanks🙏
@gayatrimahalingam86482 жыл бұрын
Thanks for ur information anna
@aashbros54212 жыл бұрын
Good information 👌
@Tamizhan_Om2 жыл бұрын
In coimbatore - Coimbatore Medical College Hospital
@Malathideena694 Жыл бұрын
இன்று நான் மாஸ்டர் செக்கப்பிற்காக என் மாமியாரை அழைத்து வந்திருக்கிறேன். உங்கள் சேனலுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி
@madhankumar97662 жыл бұрын
Keep Your work rocking
@kannadhasan71642 жыл бұрын
சிறப்பு ❤️
@vraghukumar2 жыл бұрын
Super message...
@mruzhavanvlog57192 жыл бұрын
Madurai which hospital the scheme available anna
@_vijaymani2 жыл бұрын
Dear team, please talk more about government schemes. Like housing subsidy, solar subsidy, loan on Agri land, medical schemes etc. Many are keen on knowing various government schemes offered by both state & central governments.
@mohankumar60932 жыл бұрын
நலம்❤️
@cklikes47412 жыл бұрын
Bro you saying about tamilnadu govt ok but what about schem plan in pondicherry