Easy method to find how many cent, ground? | இடத்தை பார்த்தவுடன் எத்தனை சென்ட் என்று சொல்லும் வழி!

  Рет қаралды 1,284,207

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 899
@pachamuthupachamuthu6243
@pachamuthupachamuthu6243 2 жыл бұрын
நீங்கள் கூறுகையில் எளிதில் புரிந்து விடுகிறது நன்றி சகோ 👍🏻👍🏻👍🏻
@satishrajp1934
@satishrajp1934 2 жыл бұрын
6th std year full uh maths padichu puriyathathu intha 4 mins videola purinjuruchu....velangum valkha
@Itz_me_Prashanth
@Itz_me_Prashanth 2 жыл бұрын
Apo unaku 6th la varusam fulla paducha ellamae theriuma????????
@nagasundaralingam7320
@nagasundaralingam7320 2 жыл бұрын
நாம் சாதாரணமாக எடுத்து வைக்கும் 10 அடியை (10 steps/10) அளந்து வைத்துக் கொண்டால் 1அடி தோராயமாக இவ்வளவு என்பதன் மூலம் நீள அகலத்தை நடையிட்டு பரப்பளவு காணலாம்.
@Manikandan-pn7qc
@Manikandan-pn7qc 2 жыл бұрын
இந்த வீடியோவுக்கு தான் ரொம்ப நாள் காத்திருந்த ரொம்ப ரொம்ப நன்றி இந்த மாதிரி ஆசிரியர் கூட சொல்ல மாட்டாங்க
@Vasu_Bro
@Vasu_Bro 2 жыл бұрын
மக்களுக்கு தேவை உள்ள CHANNEL நன்றி Brooooo... 👌👌❤️❤️🔥🔥
@sathishkarikalan8182
@sathishkarikalan8182 2 жыл бұрын
Man thaan கடைசியில் ஜெயிக்கிறது அதை மனம் தான் உணர மறுக்கிறது.... வேற லெவல் சகோ... வாழ்த்துக்கள்
@santhoshzod
@santhoshzod 2 жыл бұрын
2 * 2 (feet) = 4Square feet 436Square feet= 1Cent 2400Square feet= 1Ground 6 Cent = 1 Ground 100Cent = 1 Acre 18 Ground = 1 Acre 2.471 Acre = 1 Hectare
@janaravi4323
@janaravi4323 2 жыл бұрын
100 cent = 1 acre
@electricalknowledge1752
@electricalknowledge1752 2 жыл бұрын
2.471 acre = 1 hectare
@spm1645
@spm1645 2 жыл бұрын
@@electricalknowledge1752 1 hectare = 10000 sq.metre
@rajasekarg4779
@rajasekarg4779 2 жыл бұрын
@@spm1645 10000 aah🙀
@mohammed0726
@mohammed0726 2 жыл бұрын
6 cent = 1 ground
@jegangv18
@jegangv18 2 жыл бұрын
According to maths சதுரத்தின் பரப்பளவு = a^2(பக்கம் × பக்கம்), செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம். நீங்கள் சொன்ன calculation நம்மலுடைய 7 ஆம் வகுப்பில் உள்ளது நாம் தான் படிக்க வில்லை... 🙏
@udayaprakashk
@udayaprakashk 2 жыл бұрын
Everyone learnt the formula, what we didn’t learn is how to guess the length just by seeing with our eyes.
@jegangv18
@jegangv18 2 жыл бұрын
@@udayaprakashk yes it's correct 💯
@poop-ss4wp
@poop-ss4wp 2 жыл бұрын
Therium nee mutu
@jegangv18
@jegangv18 2 жыл бұрын
@@poop-ss4wp தெரியும் நா அபரம் என்ன பூ கு வீடியோ பாக்க வந்த
@-Arunks
@-Arunks 2 жыл бұрын
Teachers olunga ithelam enga use aakumnu soli kuthurukemum Ipe elq govt teacherum sambalam vantha pothum nu irukanga
@viraltube4232
@viraltube4232 Жыл бұрын
Best Tamil KZbinr evalo Easy ah puriya vaika mudiyum nu na nenaikala Thanks bro…
@ManiMaran-hn6of
@ManiMaran-hn6of 2 жыл бұрын
இவ்லோ தெளிவா எனக்கு இதை புரிய வைத்தது நீங்கள்தான் மிக்க நன்றி 👍
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 2 жыл бұрын
கேட்டுத் தெரிஞ்சுக்கோங்கன்னு சொல்லி, எல்லாத்தையும் விவரமா சொல்லிட்டு, ஒரு சிச்சுவேஷன் சாங் ஒன்னு எண்டுல போடுறீங்களே... சூப்பர் தேநீர்...
@winwin-bf6td
@winwin-bf6td 2 жыл бұрын
தமிழக மாணவர்கள் பார்க்க வேண்டிய சேனல் தேநீர் இடைவேளை இதான் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இந்த சேனலில்
@r.shyamala5317
@r.shyamala5317 2 жыл бұрын
As a school student Even my school had not taught about cent and ground They only taught us about formula of shapes and other things Thank you so much theneer idaiveli you people are doing a great job
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
That's our useless Thomas mccauley worthless education system
@mm-lf6dx
@mm-lf6dx Жыл бұрын
All are not teach by teacher you should keep move further with basic
@alluaravindhs5743
@alluaravindhs5743 Жыл бұрын
Super bro
@srkumar790
@srkumar790 Жыл бұрын
ரொம்ப தெளிவாக விளக்கம் சொன்னிர்கள்.. 🙏🏻நன்றி சகோ
@karthikeyananaimalai1818
@karthikeyananaimalai1818 Жыл бұрын
அன்பு மக்களே இரண்டையும் கூட்டி இரண்டால் வகுத்து அதை பேருக்கி போட்டு இவர் சொன்ன மாதிரி இடம் வாங்கினா உங்க பணம் கோவிந்தா.. மாறுபட்ட அளவை Triangle முறையில் மட்டுமே அளக்க வேண்டும்
@SURESHGANESH550
@SURESHGANESH550 Жыл бұрын
இந்த பையன் tamilnadu cm ஆகணும்.. ஏனென்றால் எல்லா இடங்களிலும் எல்லா அம்சங்களையும் முதன்மையாக அலசி ஆராய்ந்து நடுநிலையை புரிந்து கொண்டு செயல் படுகிறார்.. it's my own opinion 👌👍🤝🤝💐
@jothiraja4089
@jothiraja4089 Жыл бұрын
Sorry for the singular sentence...yean da kanava irunthalum oru niyayam vendama
@e___black2665
@e___black2665 2 жыл бұрын
அழகாய் புரியற மாதிரி சொல்றிங்க! செம்ம 💙💙
@VigneshVicky-rd6cd
@VigneshVicky-rd6cd 2 жыл бұрын
Arumaiyana padhivu👍🏻worth to watch👏🏻
@kavyagopinath4260
@kavyagopinath4260 2 жыл бұрын
Thanku so much...theriyathavanga narayaper therinjikuvanga....once angain thanku...ennum unga theneer channal la erunthu athigama knowledge valathukuvom very very thanku ❤️❤️
@teal3835
@teal3835 2 жыл бұрын
Background music gives a restless tense feeling . Pls choose pleasant background music hereafter . Thank you
@NSLIFE96
@NSLIFE96 2 жыл бұрын
honestly I said we are all very grateful for your team and good contributions brother , whenever I watching your videos I get a some different basic knowledge , tnx for your daily updates தேநீர் இடைவேளை
@sheikfareed8012
@sheikfareed8012 2 жыл бұрын
So true Nanba!
@star_star2
@star_star2 2 жыл бұрын
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது.... இதை மனம்தான் உணர மறுக்கிறது... 🤩
@vijaysarathi8367
@vijaysarathi8367 2 жыл бұрын
This comment not only for this video . I'm watching your video's from the beginning. சகோ நீங்க வேற லெவல் சகோ .நமக்கு தேவையான சின்ன சின்ன பயனுள்ள விடயங்களை அறிந்து அதனை காணொளியாக்கி வியாபார நோக்கமில்லாது நம் சமூகத்திற்கு தேவையானதை உங்களால் முடிந்த அளவுக்கு செய்ய நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் வாழ்த்துக்கள் சகோ. கண்டிப்பா சொல்றேன் உங்கள் வாழ்வில் நீங்கள் திரும்பி பார்க்கும் போது உங்களுக்கு மிக பெரிய மனநிறைவு அளிக்கும், ( இங்கு நான் குறிப்பிடுவது ஒட்டு மொத்த தேநீர் இடைவேளை குழுவினர் அனைவரையும் ,நீங்கள் அனைவரும் செய்வது சிறப்பான மற்றும் நம் சமூகத்திற்கு தேவையான விடயங்கள்,உங்களின் வருமானம் குறைவாக இருக்கலாம் ஆனால் உங்கள் வாழ்வு நிறைவானதாக இருக்கும், மேலும் உங்கள் உழைப்பு எல்லாம் விதை ஒரு நாள் நீங்கள் எதிர்பாத்ததை விட பெரிய விடயங்கள் உங்க வாழ்வில் உங்களுக்கு கிடைக்கும். அதுவரை மனம் தளராது விதையுங்கள்) .அது கோடி கோடியா பணம் வச்சிருக்கிறவனுக்கு கூட கிடைக்குமா என்பது சந்தேகமே
@vijaygabi
@vijaygabi 2 жыл бұрын
Ennoda romba nall kelvi ku innaiku badhil kidaishuruchu.. thanks anna..
@balajikn2188
@balajikn2188 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா 👌 நான் வீடு வாங்கும் வரை இந்த விஷயத்தில் நிறைய குழப்பம் அனுபவத்திருக்கிறேன்.
@balugokul7290
@balugokul7290 2 жыл бұрын
எளிமையான அணுகுமுறையுடன் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. நன்றி
@sakthipriya9590
@sakthipriya9590 Жыл бұрын
Wow bro super eppti enga teacher solliye tharalayee🤔evlo simple puriura mathri sollitenga tq bro🥰
@kcsuresh0994
@kcsuresh0994 10 ай бұрын
ரொம்ப நாளா தெரியாம இருந்தேன். இப்ப தெரிஞ்சு கிட்டேன் ரொம்ப நன்றி
@Sathishkutty-lu2js
@Sathishkutty-lu2js 2 жыл бұрын
Semma bro ....neenga ethey maathiri civil irukra land pathi apram construction usese pathi sonninga innu engala maathiri irukra pasangaluku usefully irukum bro ...ipo etha pathi sonathuku romba thanks bro romba use ah iruka
@Chinnarasu4021
@Chinnarasu4021 2 жыл бұрын
Rompa naala confusla irunthen clear pnitinga thnk you broooo👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sathiyarajkumar7228
@sathiyarajkumar7228 2 жыл бұрын
உங்களின் அனைத்து காணொளிகளுக்கும் என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும். நீங்கள் கூறிய கணக்கீடுகள் அனைத்தும் சரிதான், ஆனால் அதில் ஒரு சிறு திருத்தம். நீங்கள் கூறியது போல் நீளம் மற்றும் அகலம் சமம் இல்லாத மனைகளில் மணை அளவுகளை இரண்டால் வகுத்து கணக்கீடு செய்வது எல்லா மணைகளுக்கும் பொருந்தாது. மணையின் ஏதாவது ஒரு மூலை பகுதியோ அல்லது இரண்டு பகுதியோ 90° அளவிற்கு இருந்தால் மட்டுமே பொருந்தும். தோராயமான பரப்பளவு கணக்கீட்டிற்கு இந்த வகை கணக்கீட்டை பயன்படுத்தலாம், ஆனால் இது சரியான கணக்கீடு அல்ல. சரியான பரப்பளவு கணக்கீடு செய்ய வேண்டுமென்றால் சதுரம், செவ்வகம்,முக்கோணம்,சாய் சதுரம் போன்றவற்றின் பரப்பளவு சூத்திரத்தை வைத்தே கணக்கீடு செய்ய வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால் அரசு பதிவுத் துறையில் இருக்கும் அதிகாரிகள் நீங்கள் கூறிய கணக்கீடு மட்டும் தான் சரி என்றும் மற்ற கணக்கீடுகள் தவறு என்று வாதிடுகிறார்கள். தவறை நிரூபித்தாலும் ஏற்க மறுக்கிறார்கள் என்னவென்று சொல்வது...?
@krishnadoss5400
@krishnadoss5400 2 жыл бұрын
Romba thanks bro...romba nal iruntha doubt a easy ya clear pannitinga...
@susairaj8515
@susairaj8515 2 жыл бұрын
சூப்பர் அண்ணா செமையா புரிய வச்சீங்க 👌👌🤗🤗
@luckyloganathan.m.c4465
@luckyloganathan.m.c4465 Жыл бұрын
Romba nall enakku theriyama irunchi...tq for information brother...
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
LMES Mr Gk வரிசையில் இப்போது theneer idaivelai 👍
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
@Be smart with Arshiya.Rayyan yes bro! Quality Tamil science chennals 👍👍👍
@parvathimurugan2086
@parvathimurugan2086 2 жыл бұрын
Unga channel niraya visayatha romba easy aa solli thareenga thanks team
@jaganathanv3835
@jaganathanv3835 10 ай бұрын
நாலு பக்கமும் வெவ்வேறு அளவு எனில் கோணங்கள் மாறும் எனவே ட்ரெபீசியம formula வேணும். .0.5*b*(h1+h2)
@RajaG-vc5ch
@RajaG-vc5ch 2 жыл бұрын
மிகவும் தேவையான பதிவு💐💐💐💐💐 மிக்க நண்றி நண்பா🫰🏿
@ilaiyaraja6520
@ilaiyaraja6520 2 жыл бұрын
அருமையான பதிவு தெளிவாக புரிந்தது அண்ணா
@sobeautiful4777
@sobeautiful4777 2 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி முக்கோணம் போன்ற நிலப்பரப்பை உள்ளடக்கிய நிலங்களை அளக்கும் முறைகளை பற்றி வீடியோ பதிவிடுங்கள்
@karthikckdinesh8466
@karthikckdinesh8466 2 жыл бұрын
முக்கோணம் நிலப்பரப்பு கிடையாது
@rohanprasath9319
@rohanprasath9319 2 жыл бұрын
If it is inequal Triangle : Area = 1/2 * b* h b_ breath h_ height Equal Triangle : Area =root 3 /4* a2( square) root3 value=1.732 a= ( Length )
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பயனுள்ள தகவல்களா இருந்துச்சு நண்பா!...👍
@sobeautiful4777
@sobeautiful4777 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் இதை பற்றி மேலும் வீடியோ போடுங்க
@clarencep9466
@clarencep9466 2 ай бұрын
மிகவும் நன்றி விழிப்புனர்ச்சி கொடுத்திங்க நன்றி.
@Sadheesh14
@Sadheesh14 Жыл бұрын
நண்பரே உங்களது உயரம் x .415 = one step length in cm (approx) நீங்க natakum step count pani நீளம் x akalam பெருகினால் போதும் sqft தெரியும் அதை வெய்து area கண்டு பிடிக்கலாம், Measurements tape ilathaye kantu putikalam By Civil engineer
@suresh83friends
@suresh83friends 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள். மிகவும் அழகான பதிவு. மிக்க நன்றி .
@baby_mobile_service_institute
@baby_mobile_service_institute 2 жыл бұрын
தலைவரே.. இப்போதுள்ள இன்ஜினியரிங் படித்த மாணவர்களிடம் ஒரு அடி அளவுகோலை நான்கு புறமும் வைக்கவேண்டும் என்று கூறினால்.. ஒரே ஒரு அடிஅளவுகோலை நான்கு துண்டாக உடைத்து நான்கு புறமும் வைத்து பார்ப்பார்கள்... 🤣🤣🤣🤣🤣 அதை ஒரு சதுர அடி என்று நினைப்பார்கள் .. நீங்கள் கூறுவதை தெளிவாக கூறுங்கள்.. ஒரு அடி அளவுகோல் நான்கு வேண்டும் என்று மிகத் தெளிவாக சொல்லுங்கள்..
@thulasinathan4403
@thulasinathan4403 2 жыл бұрын
Brother really you are awesome on spreading these kinds of technical stuffs ,,hatsoff to your team 😎keep rocking 💥
@senthilgk1277
@senthilgk1277 2 жыл бұрын
தம்பி சூப்பரா விளக்கிட்டீங்க...அருமை...
@naturallovermaran6063
@naturallovermaran6063 2 жыл бұрын
1 ஏக்கர்..100 சென்ட் 1 சென்ட்..435 சதுர அடி 1 சதுர அடி.... 10 அடி
@draju940
@draju940 2 жыл бұрын
உங்கள் வீடியோக்கு like பண்ரதே வேலையாக இருக்கு
@நபிகள்நாயகம்
@நபிகள்நாயகம் 2 жыл бұрын
எப்போதுமே அதிகம் இருக்கும் பக்கத்தை நீளம் என்றும் குறைவான பக்கத்தை அகலம் என்றும்தான் சொல்லவேண்டும்...
@worldtechnology1003
@worldtechnology1003 11 ай бұрын
தசரா முறையை பயன்படுத்த வேண்டாம் தவறாக வரும் irregular area என்றால் முக்கோணமாக பிரித்து கணக்கிட வேண்டும்
@v.jayaseelanv.jayaseelan5817
@v.jayaseelanv.jayaseelan5817 2 жыл бұрын
Unga team ku kandipaga oru naal Digital award kidaikanum nu vaazhthukkal brother👏👏👏
@satishrajp1934
@satishrajp1934 2 жыл бұрын
athu epudi ...digital award lam fradu payalgalukuthan
@rahulhi7138
@rahulhi7138 2 жыл бұрын
@@satishrajp1934 yes
@curiouscat3199
@curiouscat3199 2 жыл бұрын
Very clearly explained. Padichavangalukku indha madiri video pathu terinjukkanumna appo school la ennatha padichiruppaanga? Idhellam high school leye solli tharangale.
@falcontrader8168
@falcontrader8168 2 жыл бұрын
1 cent =435.6 sqft Olden Age chain length is a measurement tool for measuring that is cause for 435.6 sqft chainage length =20.87×20.87= 435.6 sqft Corrected 1 cent is 435.6 sqft
@jillbala5920
@jillbala5920 2 жыл бұрын
Super bro,very nice...simple ha ellarukum puriyara mari supera soldrinka .. 👍
@Jaheen_here
@Jaheen_here 2 жыл бұрын
Masha Allah. Thelivana vilakathuku nandri.
@sivaprasathbaskar4803
@sivaprasathbaskar4803 3 ай бұрын
Unga videos yellam use full ah iruku bro
@Dr.LK_
@Dr.LK_ 2 жыл бұрын
Most needed video anney.. romba thanks 🙏👍
@SurveyorSam2k
@SurveyorSam2k 2 жыл бұрын
1ground = 2400 sqft 1 ground = 5.5 cents 1 ground = 223 sq.m
@shanmugamvenkatesan7869
@shanmugamvenkatesan7869 Жыл бұрын
Gotha
@BSAIRLINES369
@BSAIRLINES369 2 жыл бұрын
Evlo naal doubt ipo veedu vaanga poren ungala le thaan andha doubt clear aachu evlo per sonaanga puriyala nenga sona udaney purinjittu...
@sureshbsureshb9679
@sureshbsureshb9679 2 жыл бұрын
Bro unga muliyama etha easya kathukkuna romba thanks bro
@mayadevi5815
@mayadevi5815 2 жыл бұрын
ஐயோ! நன்றி! அண்ணா நன்றி! இன்னக்கித்தா யாருக்கிட்ட இந்த அளவு பத்தி கேட்கலானு நினைச்சேன் 🤔 நீங்களே இந்த வீடியோ போட்டுட்டிங்க மீண்டும் நன்றி 🙏
@kenneth8579
@kenneth8579 2 жыл бұрын
For a long time I've been looking for this information this is really good.
@prakashjiee693
@prakashjiee693 2 жыл бұрын
Neengal aasiriyar paniku amarnthirukalam...yenendral ithaipole purinthu kondu puriya vaikum aasiriyargal miga kuraivu👌
@chuttipaiyan7962
@chuttipaiyan7962 2 жыл бұрын
Romba naal doubt clear pannitinga ❤️
@gokul9601
@gokul9601 2 жыл бұрын
Na 5 to 12th ean college varikum padicha apo kuda enaku puriala enda kanaku Anna unmiaa Sona na enda topic vandalea odiruva but super a soninga💞😁
@lokeshm9826
@lokeshm9826 2 жыл бұрын
Inda doubt romba days ah irunduthu ipo than puriudu.. Thanks for the video
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 2 жыл бұрын
இதெல்லாம் நம்ம சிறு வயதில் பள்ளியில் படித்தோம்... ஆனா மண்டையில் ஏற வில்லை.... புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து மார்க் வாங்கிட்டு போனோம்... டீச்சர் ம் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத்தரவில்லை.....
@velankannitoday7641
@velankannitoday7641 Жыл бұрын
👌🏻
@amuthavalli1196
@amuthavalli1196 Жыл бұрын
நன்றாக விளக்கினீர்கள் நன்றி. Last song super.
@venkateshwaranmk1925
@venkateshwaranmk1925 2 жыл бұрын
Ithumari general topics pathi video pakkurathu. Really helpful. All the best and reach high
@nandhagopal2472
@nandhagopal2472 2 жыл бұрын
தங்க நகை ஏலம் பற்றிய முழுமையான விளக்கம் வேண்டும் நண்பா
@HarishHarish24786
@HarishHarish24786 Жыл бұрын
அண்ணே மிகவும் சிறப்பாக 👍💥
@Saranvajram
@Saranvajram 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். ரொம்ப நன்றி ஐயா 🙏
@dineshramds9001
@dineshramds9001 2 жыл бұрын
Good. But, This calculation is calculated only for approx. Area, If you want accurate value of area, you should divide your land into triangles and calculate the sum of area of that triangles.
@puvinthaliratrocities9181
@puvinthaliratrocities9181 2 жыл бұрын
I know it clearly after ur video only very very useful one. i am new subscriber. All contents are very informative and need of the hour also. Thank u.
@bala7483
@bala7483 2 жыл бұрын
நீங்க சொல்கிற கணக்கு தவறு நீலம் அகலம் இரண்டுமே சமமாக இருந்தால் தான் இந்த கணக்கு சரியாக வரும். செவ்வக வடிவில் இருந்தால் இதே பார்முலா தவறு...
@k.nanthakumar5432
@k.nanthakumar5432 2 жыл бұрын
1cent=436 sqft, 1geound=2400sqft is a useful. So tq bro
@srinivasanTAV
@srinivasanTAV 2 жыл бұрын
Very super content bro edhae madhiri video nerya podunga bro your channel keeps on rocking us ❤️❤️❤️❤️❤️
@hemachandran1024
@hemachandran1024 2 жыл бұрын
Naanum romba naal kekuren ESI PF pathi podugganu...
@venkateshvenkat7752
@venkateshvenkat7752 Жыл бұрын
Superb sir.ipothan therinjukiten itha pathi.tq sir
@vigneshr9049
@vigneshr9049 2 жыл бұрын
Tq bro...Romba nall Confuse ahh irunthuchu 😂...Now clear bro
@prabhakaran4790
@prabhakaran4790 2 жыл бұрын
Rombha nal naan therinjika nenacha onnu thanks bro
@mohamedsaheen4191
@mohamedsaheen4191 2 жыл бұрын
1st like🥳 Much needed info for current generation especially helpful for youngsters...🤗
@satishrajp1934
@satishrajp1934 2 жыл бұрын
ama zomato la work panra youngsters
@shinjikagawa4358
@shinjikagawa4358 2 жыл бұрын
Romba naal doubt clarified 👌👌
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 жыл бұрын
நன்றி. இந்த பதிவை தான் எதிர்பார்த்தேன்
@aestheticarun859
@aestheticarun859 2 жыл бұрын
Super bro ithupondra visayangalai athigamaka pahiravum Nandri
@gowthamjeeva3208
@gowthamjeeva3208 2 жыл бұрын
Nandri nanna romba azhaga ezhimaiya solli puriya vashinga
@satishrajp1934
@satishrajp1934 2 жыл бұрын
itha vida superuh unga 6th maths miss solirupanga...apa ena paninga
@khoushiekram5287
@khoushiekram5287 2 жыл бұрын
Thagavalukku mikka Nandri brother ❤️
@pravin6499
@pravin6499 2 жыл бұрын
we use குழி Which means 1 குழி = 144 sq.ft
@praburajan3692
@praburajan3692 Жыл бұрын
1 cent என்பது எத்தனை குழி..,
@pravin6499
@pravin6499 Жыл бұрын
@@praburajan3692 3
@praburajan3692
@praburajan3692 Жыл бұрын
144×3=432 sq.t (1 cent) But 1 cent = 435.6 sq.t How?
@pravin6499
@pravin6499 Жыл бұрын
I said approximately
@pravin6499
@pravin6499 Жыл бұрын
435.6÷144 = 3.025 குழி
@muthunarayanan8177
@muthunarayanan8177 2 жыл бұрын
Rompa nall doubt clear bro . salute
@rithishuma1714
@rithishuma1714 2 жыл бұрын
Super, yelimaiya azhaga puriya vachinga
@arjunarvinth8315
@arjunarvinth8315 2 жыл бұрын
Very good information from Theneer Idaivelai, as usual. Congrats. Please avoid the thudding background music. Very disturbing while listening with earphones.
@tamilgamerocker437
@tamilgamerocker437 2 жыл бұрын
Nalla vilakkam bro nenga sonna pathivu migavum thelivaga iruku.
@sithikndt
@sithikndt 2 жыл бұрын
சூப்பர் பாஸ்....🤔 இதையே black board ல explain பண்ணா எல்லோருக்கும் புரியும்.....😎
@GopiNath-er5cs
@GopiNath-er5cs 2 жыл бұрын
Super bro... Ur explain is very shortly and useful information.
@aringarmalai5274
@aringarmalai5274 Жыл бұрын
அருமையான பதிவு.. நண்பர்களே
@praveenguna6370
@praveenguna6370 2 жыл бұрын
அனைத்து பக்கமும் சமமாக இல்லாத இடத்தின் அளவு நீங்க கூறியது தவறு. அதற்க்கு வேறு ஃபார்முலா உள்ளது. மத்தபடி நீங்கள் கூறியது சரி
@palanipandian6608
@palanipandian6608 2 жыл бұрын
1 சென்ட் 435.56 சதுரஅடி 1 கிரவுண்ட் 2400 சதுர அடி
@svthvino
@svthvino 2 жыл бұрын
பார்த்தவுடன் சொல்வது இப்படித்தான். "பாத்தோன்ன" போன்ற வார்த்தைகளை தவிர்க்கவும். பேச்சு வழக்கில் இருப்பதை எழுத்து வழக்கத்திற்கும் கொண்டு வர வேண்டாம்.
@jameslee007
@jameslee007 2 жыл бұрын
Thanks anna. Great இன்ஃபர்மேஷன்
@rajasekarmechanical9729
@rajasekarmechanical9729 10 ай бұрын
Video super na neraiya video poodunga❤
@AjithKumar-el2wg
@AjithKumar-el2wg 2 жыл бұрын
Nice bro ,Romba use full video,,Thk u Thk u👌👌
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН