'மதனிகா' எனப்படும் மர்ம சிற்பங்கள்! நம் நாட்டு கோவில்களில் புதைந்திருக்கும் பழங்கால தொழில் நுட்பம்?

  Рет қаралды 141,518

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - முன்னுரை
00:51 - உளி, சுத்தி வைத்து செய்ததா?
01:50 - இந்த சிலைகள் polishing செய்யப்பட்டதா?
03:38 - நம்மை குழப்பும் சிலைகள்
05:24 - Advanced Technology-யால் உருவானதா?
07:23 - ஒரு சிலையில் இவ்வளவு துல்லியமா!
08:24 - இத கண்டிப்பா உளிய வச்சு செய்யல!
09:41 - ஒரே கல்லால் ஆனதா?
10:27 - முடிவுரை
Hey Guys, இது பழங்காலத்து ராமப்பா கோவில். இது எக்கச்செக்கமான அழகான சிற்பங்கலோட இருக்கற ஒரு பிரமாதமான கோவில். ஆனா உங்க கண்ணு தானாகவே எத பாக்கும்ன்னா இந்த பளபளப்பான கருப்பு சிலைங்களத்தான்பாக்கும் . இது மொத்தமா இந்த எடத்துக்கே சம்மந்தம் இல்லாம இருக்கு. கிட்டத்தட்ட எல்லா visitorsம் இந்த சிலைங்கள பாத்துட்டு ஆச்சர்ய படறாங்க. என்ன தான் இந்த சிலைங்கள படை எடுத்து வந்தவங்க அழிச்சிருந்தாலும்... இது தான் இப்ப கூட இந்த கோவில்ல center of attraction. இந்த சிலைங்கள பாக்கும் போது.... இது எல்லாமே இந்த எடத்தோட சம்பந்தம் இல்லாததா ஏன் தெரியுது? இந்த சிலைங்கெல்லாம் ஏதோ ஒரு விதத்துல இந்த இடத்துக்கு பொருந்தாத artifactsஆ ஏன் நமக்கு தோணுது. ஏன்னா நம்ப மனசு என்ன சொல்லுதுனா, இந்த சிலைங்களயெல்லாம் machines இல்லாம செஞ்சிருக்க முடியாது அப்படின்னு சொல்லுது. அதோட பழங்காலத்து ஸ்தபதிங்க machinesஅ use பண்ணலன்னும் நமக்கு எந்த காலத்துல இருந்தோ எத்தனையோ books வழியா சொல்லிக்கிட்டே இருக்காங்க. இதனால தான் இந்த சிலைங்கள் எல்லாம் இந்த இடத்துக்கு பொருந்தாத artifactsஆ நமக்கு தோணுது. இது நமக்கு மட்டும் தோணல , இங்க வர எல்லா visitorsக்கும் இப்படி தான் தோணுது … இந்த சிலைங்கள பாத்து, எல்லாரும் ஒரே நேரத்துல குழம்பியும் போறாங்க ஆச்சர்யமும் படறாங்க எல்லா visitorsம் இதெல்லாம் இந்த காலத்துல recentஆ செஞ்சி வச்ச wax சிற்பங்க அப்படின்னு தான் நினைக்கறாங்க. ஆனா archeologists இதெல்லாம் 800 வருஷங்கள் பழசுன்னு strongஆ சொல்ராங்க. இந்த கோவில்ல ஆயிரக்கணக்கான பிரமாதமான சிற்பங்கள் இருக்கு, அது எல்லாத்தையும் சாதாரண tools வச்சி செஞ்சிடலாம். ஆனா Madhanikas அப்படின்னு சொல்லபடற இந்த சிலைங்கள வெறும் உளி, சுத்தியல் மட்டும் வச்சி அவ்வளவு easyயா செஞ்சிட முடியாது. இந்த மாதிரி perfectஆன சிலைங்கள ரொம்ப advanced technology வச்சி மட்டும் தான் செய்ய முடியும்.
இந்த சிலைங்க எல்லாத்தையும் எந்த விதமான human errorsம் இல்லாம செஞ்சிருக்காங்க . அதோட ரொம்பவே நல்லா polish பண்ணியிருக்காங்க. அதோட reflectionல , "highlights and shadows" அப்படின்னு பொதுவா சொல்ற ஒரு phenomenonஅ இது உருவாக்குது.
அப்படின்னா என்ன அர்த்தம்? ஒரு பொருள கையால polish பண்ணி மெருகேத்தினா, நம்பள reflect பண்ற மாதிரியான ஒரு பிரமாதமான surface வராது. அதுவே machines வச்சி செஞ்சா அதோட பளபளப்பு அதிகமா கெடைக்கும்.
இது தானாவே highlights ன்னு சொல்ற வெளிச்சமான partsஐயும் shadowsன்னு சொல்ற இருண்ட partsஐயும் உருவாக்கிடுது . இப்போ நான் வச்சிருக்கிற இந்த பாத்தரத்துல நிஜமாவே இருண்ட partஓ இல்ல பிரகாசமான partஓ எதுவும் இல்ல, ஆனா அத சுத்தியுள்ள இடங்கள்ள இருக்கற வெளிச்சத்த reflect பண்ணி இந்த மாதிரியான illusionsஅ இது உருவாக்குது. இது கிட்டத்தட்ட photosல இருக்கற highlights and shadows மாதிரி தான்... ஆனா அந்த effect photoல light மூலமா வருது. இந்த effect machines மூலம் polish செஞ்ச கல்லுங்கள்ல இருந்து கிடைக்குது.
Exampleக்கு , இந்த நாகினி இல்லனா பாம்பு மனுஷின்னு சொல்ற இந்த பொண்ண பாருங்க. அவங்களோட உடம்புல, வெளிச்சத்தோட நிழலும் இருக்கு, இருட்டோட நிழலும் இருக்கு. இந்த மொத்த சிற்பத்தையும் ஒரே கல்லுல செஞ்சிருக்காங்க , அதோட இத ரொம்ப நல்லா polish பண்ணியிருக்கறதால இதுல இருண்ட shadow parts அப்பறம் highlighted parts ரெண்டும் தன்னால வந்துடுது . அதோட photoலயும், நாம இந்த effectஅ கொண்டு வர முடியும். ஒன்னு சூரிய ஒளிய use பண்ணியோ, இல்ல , சூரியஒளிய reflect பண்ற reflectors அ use பண்ணியோ இத உருவாக்க முடியும். ஆனா, இந்த சிலைங்க எல்லாத்துலயும் அதிகமா polish பண்ணியிருக்கரதால , அதுக்கு சூரியஒளி கூட தேவையில்ல.
இங்க பாருங்க, சூரியன் இந்த கூரைக்கு மேல இருக்கு. இந்த சிலைங்க மேல வெளிச்சம் விழல. ஆனாலும் இதுல உங்களால நெறைய நிழல்கள பாக்க முடியுது. ஏன்னா இது சுத்தி இருக்கற வெளிச்சத்த reflect பண்ணுது. அந்த பெண்ணோட necklace ஓட நிழல் அவங்க கழுத்துல விழறது கூட illusion தான்னு இங்க இருக்கற tour guide சொல்றாரு. சூரிய ஒளியே இல்லனா, எப்படி நிழல் இருக்க முடியும்? ஜனங்க இதனால குழம்பி போயிட்டாங்க. இங்க ஏதோ ஒரு வித heat treatment செஞ்சிருக்காங்க. அதனால தான் இது பாக்குறதுக்கு நிழல் மாதிரி தெரியுது அப்படின்னு உள்ளூர் வாசிகள் நம்புறாங்க. ஆனாலும், நான் என்ன நேனைக்கிரேன்னா, ரொம்ப polish பண்ண surface ஆல தான் இங்க இந்த நிழல் வந்திருக்குன்னு நினைக்கறேன். அது சுத்தி இருக்கற எடத்துல இருந்து அதுக்கு வேண்டிய light அ எடுத்துக்குது.
கல்லுல இவ்வளவு perfectஆ reflections வர வெக்கற அளவுக்கு அப்படி என்ன மாதிரியான technologyய , 800 வருஷங்களுக்கு முன்னாடி இவங்க use பண்ணி ருப்பாங்க.
Archeologistsம் historiansம், பழங்கால ஸ்தபதிங்க சாதாரண tools use பண்ண சராசரி மனுஷங்கதான் அப்படின்ற விஷயத்த தான் திரும்ப திரும்ப சொல்றாங்க.
நெஜத்துல, இந்த மாதிரியான ஒரு effect அ advanced technology வச்சி மட்டும் தான் கொண்டுவர முடியும்.
#India #Ancienttechnology #praveenmohantamil

Пікірлер: 447
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. ஹோய்சாலேஸ்வரா கோயில் - மெஷின்களை வைத்து கட்டப்பட்டதா?- kzbin.info/www/bejne/fYS6eGOYmZpkgZI 2. ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள் - kzbin.info/www/bejne/qKG9iZd8qqeppa8 3. கல்லைக் கூட உருக்க முடியுமா? - kzbin.info/www/bejne/nYHUgop4gd93ibs
@mohimotors9012
@mohimotors9012 3 жыл бұрын
தமிழ்நாட்டில் வேலூர் ஐலகண்டேஸ்வரர் ஆலயத்தை பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள்
@thambidurai3776
@thambidurai3776 3 жыл бұрын
Super bro good inform
@ramakrishnanm244
@ramakrishnanm244 3 жыл бұрын
Great knowledge to you Sir today i saw u r vidio thorugh Old artitech life
@suganyavisua8083
@suganyavisua8083 3 жыл бұрын
Atharikkiren....
@nandhakumar2988
@nandhakumar2988 3 жыл бұрын
Your video super... mentioned .. state . Details location talking to video
@marimuthuk3663
@marimuthuk3663 3 жыл бұрын
அரசாங்கம்இவருக்குவேண்டியவசதிகள்செய்துகொடுத்து. இவரின்திறமையைஊக்கவேண்டும் அருமை சகோதரா
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
நாமெல்லோரும் அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும்
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
நிச்சயமாக
@findofind1788
@findofind1788 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rqfHk3yIjbSlaqM
@neidhal4325
@neidhal4325 2 жыл бұрын
நிச்சயம் அரசு வேண்டிய உதவி அளித்து இவரை ஊக்குவிக்க வேண்டும். இது நம் தமிழினத்தின் கோரிக்கை
@SkramarSkramar
@SkramarSkramar 2 жыл бұрын
Tq so much brother Tq
@rathnavel700
@rathnavel700 3 жыл бұрын
உண்மையா யோசிச்சி பார்க்கவே தலை சுத்துது அண்ணா 😍😍😍 உண்மையில் அந்த பெண் சிலைகள் அற்புதமான பேரழிகிகள்🙏😍😍😍
@umadevithulasiraja538
@umadevithulasiraja538 3 жыл бұрын
இவ்வளவு திறமையான நம் முன்னோர்கள் இருக்கையில்,நாம் ஏன் இப்படி இருக்கிறோம்.எல்லாவற்றிற்கும் அடிமைகளாய்.
@yasmeenbanu2604
@yasmeenbanu2604 3 жыл бұрын
Silaroda suyanalam than
@Vaasiii68
@Vaasiii68 2 жыл бұрын
@@yasmeenbanu2604 I got used to it
@nandhinisuresh8169
@nandhinisuresh8169 3 жыл бұрын
எல்லா கவலையும் பயமும் மறந்து இந்த 12 நிமிடம்... நன்றிகள்.
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👌👌👍
@RSKViewsVlogs
@RSKViewsVlogs 2 жыл бұрын
😂
@Abi--Abi
@Abi--Abi 3 жыл бұрын
உங்கள் காணொளியில் இருக்கும் ஒவ்வொரு விசயங்களும் இதுவரை கனவிலும் சிந்திக்க முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது அண்ணா .
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 3 жыл бұрын
தம்பி உங்களைப் போன்றவர்கள் தொல்லியல் துறையில் பணி செய்தால் மிகுந்த பலன் அனைவருக்கும்.
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
கிறித்தவ இஸ்லாமிய ஜன்மங்களே அங்கு தகுதியில்லாமல் இருக்கும் நாம் செய்த பாபம்
@Ramaniyengar
@Ramaniyengar 3 жыл бұрын
அருமை ஜி உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் வியப்பாக உள்ளது.
@sivathee-mr2of
@sivathee-mr2of 3 жыл бұрын
பிரவின் மோகன் அவர்களே உங்களது சிந்தனை கோட்பாடு உண்மை தான் தங்களின் அனைத்து வீடியோக்களும் நீங்கள் தொடுக்கும் கேள்வி கனைகள் அனைத்தும் தற்போதுள்ள தொல்பொருள் துறைக்கு வந்து இருக்க வேண்டிய கேள்விகள் நீங்கள் தான் உண்மையான தொல்பொருள் துறை ஆய்வாளர் உங்களை மேற்கோள் காட்டி பின் தொடர்ந்தால் நம் நாட்டில் வாழ்ந்து மறைந்த நமது உயர்ந்த சிந்தனை கொண்ட ஸ்தபதிகளை நாம் உணரமுடியும் நீங்களும் உங்கள் வம்சாவழிகள் எல்லாம் எல்லா வளமும் பெற்று நீடூடி காலம் வாழ்க வளமுடன் தீர்க்க சுமங்கலி பவ !!! ஃ ஃஃஃஃ
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
வெறும் சுத்தியையும் உளியையும் வைத்து செய்ய சாத்தியம் இல்லை வேற நமக்கும் புலப்படாத ஏதோ ஒரு மர்மம் ஒழிந்துள்ளது சகோ
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம்
@Vaasiii68
@Vaasiii68 2 жыл бұрын
Manosakthi
@rajdivi1412
@rajdivi1412 2 жыл бұрын
@@Vaasiii68 இப்போ இருப்பவருக்கு எல்லாம் மனசாட்சியே இல்லைங்க அப்புறம் ஏதுங்க மனோ சக்தி😇
@rajdivi1412
@rajdivi1412 2 жыл бұрын
அது உண்மைதான் சகோதரி😀
@devisrinivasan726
@devisrinivasan726 3 жыл бұрын
கல்லில் கலை வண்ணம் கண்ட எம் முன்னோர்களை,, நீங்கள் சொல்லில் வார்த்து எடுத்து விட்டீர்,,, ஆதலால் நீங்கள் என் கண்களுக்கு "மதனிகவாக" (shining statue) காட்சியளிக்கின்றீர்👍🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அற்புதமாய் சொன்னீர்கள்
@sureshangel7920
@sureshangel7920 3 жыл бұрын
💯💥👍
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
மகிழ்ச்சி தரும் இனிய அழகிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் சகோ..!!🤗💜🤗💜🤗💜🤗💜🤗💜🤗💜
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
வணக்கம். இந்த கோயிலுக்கு சென்று வந்துள்ளோம்.மிக அருமையான கோயில்.ஆனால் இவ்வளவு உற்று கவனிக்கவில்லை.உங்களது வீடியோ பார்த்த பிறகுதான் இன்னும் மிக அழகாகத் தெரிகிறது.அருமை👍
@guruvananthamv111
@guruvananthamv111 3 жыл бұрын
Where is this Ramappa temple. Pl info.
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
@@guruvananthamv111 பூபாலப்பள்ளி மாவட்டம்,பாலம்பேட், தெலுங்கானா .இராமலிங்கேஸ்வரர் கோயில்.
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
@@guruvananthamv111 கிபி 11 நூற்றாண்டில் காக்கத்தியர் ஆட்சி நடைபெற்ற போது அந்த படைத்தலைவர் இராமலிங்கேஸ்வரருக்காக கட்டப்பட்டதாக கூறுகிறார்கள்
@dhatchayaniravichandran782
@dhatchayaniravichandran782 2 жыл бұрын
அந்த காலத்தில் சில மூலிகைகள் இருந்தனவாம் கல்லில் பிழிந்து விட்டால் கல் களிமண் மாதிரி ஆகிவிடுமாம் வேண்டி உருவம் செய்து அதன் பின் மறுபடியும் மூலிகை பிழிந்து கல் ஆக்குவார்களாம்
@kathiresank8196
@kathiresank8196 3 жыл бұрын
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரண்டாம் நுழைவு வாசலில் இருக்கும் ஆறுமுக சுவாமி யின் திருவுருவச் சிலையை இன்றளவும் வியந்து பக்தி கொள்கிறேன் ஓம் சரவண பவ சிவ சிவ சிவா ஓம்
@berlinetta6651
@berlinetta6651 2 жыл бұрын
தம்பி உங்களது விளக்கம் ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.முன்னோர்களின் செயல்கள் எல்லாமே நம் சிந்தனையைத் தட்டி எழுப்புவதாக இருக்கின்றது.உங்களது முயற்சி மக்களுக்கு நல் அறிவு தெளிவையும் ,சிந்தனையையும் கொடுக்கட்டும். நம் முன்னோர்களின் ஆசீர்வாதம்உங்களுக்கு எப்பொழுதும் கைகொடுக்கும். நன்றி தம்பி.......
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
மிக்க நன்றி திரு.ப்ரவீன் மோகன்! உலக ஆர்க்கியாலஜிஸ்ட்ட்ட்ட்ட்டுகளும் ஹிஸ்ட்ட்ட்ட்டோரியன்ஸும் திரும்பத் திரும்ப "ஆதிகால இந்தியக் கோவில் ஸ்தபதிகள் கற்கால மனிதர்களைப் போல உளிகளாலும் சுத்தியலாலும் தான் இத்தனை சிலைகளையும் செய்திருக்கிறார்கள்" என்று விடாமல் மற்றவர்களுக்குப் போதித்து வருகிறான்கள். ஏனென்றால், அவன்களே, "இந்தியச் சிற்பிகளும் ஸ்தபதிகளும் மிகவும் முன்னேறிய தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் பயன் படுத்தி உள்ளார்கள்" என்று ஏற்றுக் கொண்டான்களானால், இதுவரை அவன்கள் எழுதி வைத்த ஒருதலைப் பட்சமான பழங்கால வரலாற்றையே முழுவதுமாகத் திருத்த வேண்டும்! அதைவிடப் பெரிய தர்மசங்கடம், ஆங்கிலேய ஐரோப்பிய வைரஸ்களுக்கு உள்ளது. அது, அவன்களை விடவும் இந்தியச் சிற்பக்கலையும் சிற்பிகளும் ஸ்தபதிகளும் மிகவும் முன்னேறிய வல்லுநர்கள் என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டி வரும்!! அதுவும் மோல்டிங், க்ரைண்டிங், லேத் வொர்க்ஸ், மில்லிங், ட்ரில்லிங், பாலிஷிங், இண்டர்லேசிங், லேஸ் வொர்க்ஸ், வெல்டடிங், மெஷினிங் முதலிய எல்லா எஞ்சினீயரிங் வேலைகளிலும் நம் முன்னோர் மிகவும் முன்னேறியவர்கள் என்ற பெரிய உண்மையையும் அவன்கள் ஒப்புக்கொள்ள வேண்டி வரும்! இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்கள்!
@sureshangel7920
@sureshangel7920 3 жыл бұрын
👍💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@gnanaprabugnanaprabu9242
@gnanaprabugnanaprabu9242 3 жыл бұрын
வணக்கம் ஐயா... தங்களின் பெரும்பாலான பதிவுகள் அனைத்தும் தொலைநோக்கு சிந்தனைக்கு உட்பட்டவைகள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. உங்களின் எண்ண ஓட்டத்திற்கு இறைவனின் பெருங்கருணையால் ஒலி ஒளி வடிவமாக சாட்சியங்கள் கிடைக்கும்....
@sureshangel7920
@sureshangel7920 3 жыл бұрын
💗💯💥👍
@kavisari
@kavisari 3 жыл бұрын
பாறைகள் மற்றும் உலோகங்கள் உருக்கி கலந்த கலவை போல இந்த சிலைகள் உள்ளன அந்த கல்லில் தனிமங்களை சேர்த்து செஞ்சிருப்பொங்களோ என நினைக்கிறேன் பிரவீன் sir
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 3 жыл бұрын
அருமை பிரவீண்......மதனிக்கா,நாகினி,.....இந்தப் பெயர்கள் மட்டுமா இன்னும் பெயர்கள் உளவா....அழகு பிரவீண்.....இவர்கள் எல்லோருமே வேற்று கிரகவாசிகள் அப்படினும்...சாபவிமோச்சனத்துக்கு இந்த கோவிலுக்கு வந்து அழகிய சிலை ஆகிட்டாங்கன்னு சொன்னாலும் நம்பலாம்....அவ்வளவு ். தத்ரூப வேலை அமைப்பு....வாழ்த்துகள் பிரவீண்.....🌷👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அட அப்படியா?
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி பதிவு சகோ..!!🤗💖 வாழ்த்துக்கள் சகோ..!!💐☘️
@thamizhiniyans7481
@thamizhiniyans7481 3 жыл бұрын
ஒரு அறிவார்ந்த சமூகம் ஆக்கபூர்வமான சிந்தனையுடன் அனைத்தையும் படைத்துள்ளது. ஒரு முற்றிலும் அறிவற்ற மூடத்தனமான சமூகம் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.
@bilinda9191
@bilinda9191 3 жыл бұрын
உண்மை
@kumaresankarunakaran5159
@kumaresankarunakaran5159 3 жыл бұрын
Thiruma group thaan
@marimuthuk3663
@marimuthuk3663 3 жыл бұрын
மிகதெளிவுதங்களின்பேச்சு. தாங்கள்வரலாற்றுஆசிரியரா. தங்களிடம்இதுபோல்அதிகமாக எதிர்பார்க்கிறேன்
@spacey2395
@spacey2395 2 жыл бұрын
அருமை நண்பரே ,உம்பதிவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது, உம் செந்தமிழ் பேச்சும் , தெளிவான விளக்கமும் அருமை நண்பரே, உம் தேடல் வலர வாழ்த்துக்கள் நண்பரே.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏
@sundaresansita4458
@sundaresansita4458 3 жыл бұрын
நினைத்து பார்க்க இயலாது அவ்வளவு மிக அழகான அதி அற்புதமான படைப்பு.
@venkatasubramanyampk3388
@venkatasubramanyampk3388 2 жыл бұрын
இந்த கோயில் தெலங்காணா மாநிலத்தில் அமைந்துள்ளது, இந்த வருடம் யுனெஸ்கோ நிறுவனம் இந்த கோயிலை உலக அற்புதங்களிள் ஒன்று என்று பட்டம் கொடுத்து உள்ளது. இது நம் இந்திய நாட்டின் பெருமையை உயர்த்தி உள்ளது
@radhanandagopal572
@radhanandagopal572 3 жыл бұрын
Tourists கூட்டி வந்து மோகனை போல் அழகாக விளக்கினால் , tourist industry நல்ல வளரும்.
@revasundar8979
@revasundar8979 2 жыл бұрын
நீங்க எங்கே இருந்து தான் வந்தீர்கள் அண்ணா.... ஆகச் சிறந்த ஆராய்ச்சி.. மலைக்க வைக்கும் உண்மைகள்..... அருமையான பதிவு அண்ணா..... 😍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல சகோ 🙏🙏
@lakshmisenthil2429
@lakshmisenthil2429 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் பிரவீன் சார் 12 ராசிகளுக்கும் அந்த சிலைக்கும் ஒற்றுமை அதிகமாக இருக்கிறது சார் சூப்பர் சார் வாழ்க வளமுடன் சார்
@vishvish4092
@vishvish4092 3 жыл бұрын
Nandri Praveen 🙏💐 Idhu certainly Next-Level Artistry akkum! The origins are mysterious as well 😲 Face shape and Body structure rombu differenta iruku 👌
@user-gn7wb7ht1b
@user-gn7wb7ht1b 3 жыл бұрын
எனது அன்பான தமிழ் பேசும் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்🙏🙏 मेरे प्रिय तमिल भाषियों बहनों एंव भाईयों को मेरा नमस्कार🙏🙏
@sundaravadivelsrinivasan5791
@sundaravadivelsrinivasan5791 3 жыл бұрын
உங்களுடைய தகவல்கள் எங்களை பிரமிக்க வைக்கிறது நன்றி
@sivakumarm2528
@sivakumarm2528 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி பதிவு சகோ..!!🤗💖 வாழ்த்துக்கள் சகோ. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் உங்கள் முயற்சியை கைவிடக் கூடாது நன்றி
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 3 жыл бұрын
மதனிகாசிற்பங்கள் அழகாலும் அறிவியலிலும் நம்மை ப்ரமிக்க வைக்கின்றன. விளக்கி சொனனால்தான் புரிகிறது. நன்றி!!!!
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 2 жыл бұрын
ஐயா தங்கள் கலைசேவைக்கு விலையே இல்லை கடவுள் அருள்பாலிப்பார்.
@snoviya9826
@snoviya9826 2 жыл бұрын
உங்களுடைய கருத்துகள் மிகவும் அருமை.பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமை..God give u long life ND bless you. என்னுடைய தந்தை ஒரு சில வருடங்களுக்கு முன் என்ன கூறினார் என்றால் அது பழைய காலத்து அரசர்கள் தொழிலாளர் களை அடிமையாக்கி வேலை வாங்கினார்கள் என்று...
@a.r.m..3846
@a.r.m..3846 3 жыл бұрын
அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் 🙏
@hemarajaraman7318
@hemarajaraman7318 3 жыл бұрын
ஒவ்வொரு நுணுக்கங்களையும் அலசி ஆராய்ந்து சிந்திக்க தூண்டுகின்ற உங்கள் பதிவுகளுக்கு கோடி பாராட்டுக்கள்.
@rajashwarima2967
@rajashwarima2967 2 жыл бұрын
எவ்வளவு நுனுக்கமாகவும் செய்திகள் சொல்லும் விதமாக கோயிலை கட்டினார் கள்ள சாமி கூப்பிட மட்டுமல்ல ப மன்னர்களின் பாதுகாப்பிற்கும்தான் இதைதொரியாதவர்களுக்குதெரியபடுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@rajashwarima2967
@rajashwarima2967 2 жыл бұрын
மகிழ்ச்சி
@sumathijaganathan2759
@sumathijaganathan2759 3 жыл бұрын
No mistake in statues build by ancient scriptures!! Excellent analysis. Please do more videos
@shanmugapriyamas4810
@shanmugapriyamas4810 3 жыл бұрын
உங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அளவே இல்லை
@chandram9299
@chandram9299 2 жыл бұрын
தம்பி நீங்க இந்த மாதிரி அலகாக புகழ் மிக்க பழங்கால கோவில்களின் அருமை பெருமைகளை நிறைய பதிவுகள் போட வேண்டும்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல 🙏🙏
@caleefcj2979
@caleefcj2979 3 жыл бұрын
He is best historian Researcher ever in india
@karthiks1281
@karthiks1281 3 жыл бұрын
Anna unga explain rempa arumai erukuthu🌹nenga🌹 valga valamudan🦚🌹🙏🌹🙏🌹🙏🌹🦚
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 3 жыл бұрын
Bro.. !! Enna Oru Aasathiya Thiramai Look Lk Black Granite Mind-Blowing..!!
@thamayanthimahendran793
@thamayanthimahendran793 3 жыл бұрын
சுத்தி சாத்தியம் இல்லை.ஆனால் அற்புதமான சிற்பங்கள். 👍
@senbatpn4666
@senbatpn4666 3 жыл бұрын
உளி &சுத்தி மட்டும் வைத்து இந்த சிலைகளை செய்ய வாய்ப்பே இல்லை 👍☺️
@pmsreenivasan
@pmsreenivasan 2 жыл бұрын
இந்த மதனிகா சிற்பங்கள் உலோக வார்ப்பு போல் காட்சியளிக்கிறது.
@chandram9299
@chandram9299 2 жыл бұрын
தம்பி உங்களுக்கு ஒரு என் அன்பான வணக்கம்
@saraswathivenkatraman6413
@saraswathivenkatraman6413 3 жыл бұрын
Amazing how you're explaining. all the best
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@manoharb4842
@manoharb4842 3 жыл бұрын
Comparison of old technology with latest is supeb. Keep it up.
@drji2001
@drji2001 3 жыл бұрын
Hats off to your effort to throw light on our ancient technology. God Bless you
@raghavann5565
@raghavann5565 3 жыл бұрын
My dear friend though these structure s are wonderful the way in which you explain is something unimaginable, kudos.
@poojauday8913
@poojauday8913 3 жыл бұрын
Good morning anna
@user-fi7ld9ch3c
@user-fi7ld9ch3c 3 жыл бұрын
நம் முன்னோர்களின் வரலாற்றை நாம் அறியக்கூடாதென ஒரு கூட்டமே வேலை பாத்திருக்கு.
@Durga1788
@Durga1788 3 жыл бұрын
Anna excellent sculptures....already I am ur english channel subscriber. Now enjoying the videos in tamil
@ilayarajaraja976
@ilayarajaraja976 2 жыл бұрын
அற்ப்புதம் அற்ப்புதம் நேரில் பார்த்த உணர்வு நன்றி நன்றி
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 2 жыл бұрын
You are amazing 👏❤ Thank you very much for your expertise🙏
@mullairajasekaran5739
@mullairajasekaran5739 3 жыл бұрын
Awesome , I become crazy watching you video , no words to appreciate keep confusing exploring our tradition and treasures
@ramarajans7125
@ramarajans7125 3 жыл бұрын
My humble to all to plant trees and don't cut it please and give good life to your baby's and next generation because the earth is going to end
@ramarajans7125
@ramarajans7125 3 жыл бұрын
@Dalu Menami you are correct
@malinicibi2002
@malinicibi2002 3 жыл бұрын
Happy sunday anna Mostly awaited video to be continued...... Your analysis is just amazing anna. Get well soon..... And keep going by god grace
@sathyakumari6597
@sathyakumari6597 2 жыл бұрын
No words to express my appreciation. Congratulations 👏. 👏 👏.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Many many thanks
@MuruguJolarpettai
@MuruguJolarpettai 3 ай бұрын
கர்ப்பங்களின் முழு உருவத்தை....முழுமையாக காட்டினால்👌 அம்சமாக சிறப்பாக இருக்கும் 🙏
@janakimannuvidhyaa387
@janakimannuvidhyaa387 2 жыл бұрын
இந்த.சிலைகள்.எல்லாம்.பீம் மாதிரி கூரையை தாங்க வைக்கபட்டது வெறும் கல் தூணாக வைக்காமல் வித்தியாசமான பெண். சிற்பங்களாக்கி வைத்துள்ளது கோயில் கட்டபட்ட காலத்திற்க்கு வெகுகாலத்திற்க்கு பின் கோயில் சீரமைப்பின்.போது இந்த.சீலைகள்.வைக்கப்பட்டு இருக்கும் மிக அழகான சிலைகள்
@pmsreenivasan
@pmsreenivasan 3 жыл бұрын
திச்சய மாக பரத கண்ணடத்தின் மீதான பல்வேறு அந்நிய படை எடுப்புகளால் நாம் நமது உயரிய தொழில்நுட்பத்தையும் மருத்துவத்தையும் கலைகளையும் இழந்து விட்டோம்
@bilinda9191
@bilinda9191 3 жыл бұрын
அழிக்கப்பட்டுள்ளது
@porkaipandian8373
@porkaipandian8373 2 жыл бұрын
எவ்வளவுதான் தமிழர்கள் அறிவில் உயர்ந்தவராக இருந்தாலும் ஆரிய அடிமை என்பதை மறக்க முடியுமா
@nireshkumar8308
@nireshkumar8308 3 жыл бұрын
Praveen brother when you talk about knots 🪢 in temple pillers you left one question. Let’s think in this way. We see snakes represented in yoga. What if they try to teach the youga or inner practices related with those knots. When I see that something is said those snakes represents kundalini practises. Who knows may be if we practice kundalini In those ways that we may can find a way how siddha and others travelled beyond the body. Am just saying my thought.
@nireshkumar8308
@nireshkumar8308 3 жыл бұрын
@Dalu Menami hey man calm down. Am also a fan of this guy. Am a importer whose supplying may things to society related with covid , am doing business with China USA and France etc . I never seen anyone videos continuously more than three hours. Also I used to go to temple 4 days per week. There is noting wrong in asking questions. You understood me wrongly. What am trying to say is , what if we relate kundalini and snake knots drawings together. All of the old temples have places to meditate . What if we use those knots or snake in meditation. Praveen is the guy one who can relate the things easily. That’s why I asked him. Got it. ? We may be don’t know. But I believe that he can find wonderful answers. Got it brother ? Am a tamil guy one whose proud with ancient temple. If you didn’t understand the question just leave it. If you have e mail if Praveen brother send it to me. That will be help for me to clear many of my questions with him? Cause am also eagerly wanna know our pride. Thanks for you’re reply.
@nireshkumar8308
@nireshkumar8308 3 жыл бұрын
@Dalu Menami one more thing. Praveen is naturally gifted to decode ancient culture. He’s just decoding ancient temples and construction. Think what will happen if he decide siddha practices and everything. Am seeing him as light. As a die hard fan I understood you. But as a tamil guy he will understand my feelings also man.
@skytv6624
@skytv6624 3 жыл бұрын
Super pro thank you use full video
@mpajani8779
@mpajani8779 3 жыл бұрын
Looks like the same technique as brass metal work. I hope and wish that Praveen will end up discovering this puzzle
@techhindustan5174
@techhindustan5174 3 жыл бұрын
சார். நீங்க நல்லா explain பண்றீங்க. சில விஷயங்களை முடிக்கும் போது, Superstitious ஆ முடிக்கிறிங்க. அது மாதிரி இல்லாம வேற எந்த எந்த வழிகளில் இப்படி திறமையான வேலைப்பாடுகள் செய்ய வாய்ப்பிருக்கு என்று ஆராய்ந்து சொன்னால் நன்றாக இருக்கும்
@rajalakshmivenkateswaran5193
@rajalakshmivenkateswaran5193 3 жыл бұрын
Your Research is very super.
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
Super👌🙏Thank you
@viswanathanv1267
@viswanathanv1267 3 жыл бұрын
hi, neengal murpiraviyil oru migaperiya sthapathiyaga irunthullirgal athan neetchiye ippothu ungalin intha oppilla payanam, vaalthugal .
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Arumai Anna
@maheshwarithangavel1759
@maheshwarithangavel1759 2 жыл бұрын
நிச்சயமா மிக அழகா கைகளாலும் எந்திரங்களாலும் செதுக்கிய சிற்பங்கள் நம்மை விட சிறந்த தொழில் நுட்பங்கள் இருந்தக் காலம்
@sumathideena6479
@sumathideena6479 3 жыл бұрын
அருமை 🙏👍
@SureshKumar-ff5vt
@SureshKumar-ff5vt 3 жыл бұрын
Fantastic explanations thanks bro
@arjuns6419
@arjuns6419 3 жыл бұрын
அற்புதம் நண்பா
@ananthakrishnans8494
@ananthakrishnans8494 3 жыл бұрын
I am not understand most.historical events. This is one of the this. Wonderful.
@murthysmurthys.3919
@murthysmurthys.3919 2 жыл бұрын
Praveenmohan is a cute guide in spiritual fields
@queenrose7486
@queenrose7486 3 жыл бұрын
நீங்க கேட்ட கேள்விக்கு , TCP பாண்டியன் ஐயா கிட்ட பதில் கிடைக்கலாம். அவர் videos பார்ததினாள சொல்ரேன் sir.
@Karthikarthi-il8qw
@Karthikarthi-il8qw 3 жыл бұрын
Arumai sagothara
@versatilevijayr8475
@versatilevijayr8475 3 жыл бұрын
Bro, really curious to know if we have any more remples like this.
@adiyendasi9529
@adiyendasi9529 2 жыл бұрын
what an amazing workmanship..is it not possible that there wld hv been some advanced or novel tool which might or must have been wiped off like species getting extinguished, the tools/machines which we r not aware of .its for sure it is not made out of tools which we know .
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
அருமை அருமை
@neidhal4325
@neidhal4325 2 жыл бұрын
Advanced technology use பண்ணித்தான் செய்திருக்கவேண்டும். உளியும், சுத்தியும் மட்டும் இந்த கலைநயத்தை தர வாய்ப்பில்லை, பாராட்டுகள் தோழரே 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
🙏🙏🙏🙏
@sonairaj351
@sonairaj351 3 жыл бұрын
Your all the video I enjoyed thank you
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Super Ji
@travelwithgeetha
@travelwithgeetha 3 жыл бұрын
அருமை
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 3 жыл бұрын
Super 👌
@asppalson1924
@asppalson1924 3 жыл бұрын
நீங்கள் சிறந்த சிந்தனையாளர்
@tnv-ngi-antonydavis-ao6136
@tnv-ngi-antonydavis-ao6136 3 жыл бұрын
அருமை நண்பரே
@krishnaveniveni6314
@krishnaveniveni6314 3 жыл бұрын
Good morning 🌞
@vidhuranviews5789
@vidhuranviews5789 3 жыл бұрын
😊☕
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
காலை வணக்கம் 🙏
@shathyasai9262
@shathyasai9262 3 жыл бұрын
Good Evening Praveen sir Ungallu pantaya kaala kalvi 📖📚 murai eppai eruthathunu theriyuma atha paththi thericha oru video potugal pls
@krishpadm5170
@krishpadm5170 3 жыл бұрын
Your videos are super , very interesting
@mohanasenthilkumar8200
@mohanasenthilkumar8200 3 жыл бұрын
How is your health sir? Inspite you are affected by covid, I would really appreciate your efforts sir. Take care.
@NaveenKumar-qb4fu
@NaveenKumar-qb4fu 2 жыл бұрын
Very good... Really appreciate all your effort
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot 😊
@danagosvener8843
@danagosvener8843 3 жыл бұрын
I'm sorry that I don't understand but I wanted to say that I'm glad that you look better, I really hope that you & your family are doing better. Also, I like the short hair cut better than the long hair
@sujitha.g238
@sujitha.g238 3 жыл бұрын
Super explanation
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,2 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
The history of St. George Fort | History With Sriram | Avatar Live
13:45
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00