மதம் உண்மை ஆனால் முழு உண்மை அல்ல - சுகி சிவம் #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills
Пікірлер: 42
@manivannanmani30382 жыл бұрын
👌👌👌🙏சூப்பர்
@poothasamyp93852 жыл бұрын
சுகி சிவம் அய்யா அவர்களின் உண்மை குறித்து ஆற்றிய அவரின் சொற்பொழிவு மிகவும் அருமை. கேட்க கேட்க தெவிட்டாத தேனமுதம்.நீங்கள் இந்த நூற்றாண்டின் புதிய பாரதி;
@jegadeesh52442 жыл бұрын
Congratulation worldfamous india tamil excellent Speaker Suki Sivam Sir Welcome myfriens Thank you very much Allthebest godblessyou Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி அய்யா
@dharmalingamm10702 жыл бұрын
Excellent objective Speech Ayya.
@angavairani5382 жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா மிகத்தெளிவான அழகான பதிவு.தங்களின் உண்மையான தெளிவான பதிவை மேடையிலும் சரி மற்ற இடங்களிலும் சரி கலப்படமில்லாமல் எதையும் எதிர்பாராமல் எடுத்துறைப்பதால்தான் சொல்வேந்தராகவும் சொற்களுக்கே வேந்தராகவும் இருக்கிறீர்கள்.நன்றிகள்அய்யா இந்தநாள் இனிய நாள் அனைவருக்கும்.வாழ்வோம் வளமுடன்,.
பாரதியார் சிந்தனையும் கருத்துகளும் என்றும் நிலையாக இருக்கும்.சிறப்பான கருத்துக்களை பேசிய சுகி சிவம் அவர்களுக்கு நன்றி! 🙏🙏🙏
@jothimuthusamy80002 жыл бұрын
Valzha valamudan it's 🙏🙏🙏
@jothitadairy2 жыл бұрын
அருமை ஐயா...
@saiari97772 жыл бұрын
அருமையான பதிவு அப்பா
@sasikaladhinakaran61362 жыл бұрын
ஐயா,வணங்குகிறேன் 🙏.தங்களை எங்கள் ஊரில் சந்தித்து ஆசி யைப் பெற்றேன். 31.05.2022ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் என் குரு வாகிய தங்களது பாதம் தொட்டு என் ஆணவம் அடியோடு அழிந்தது ஐயா.என் இருபதாண்டு பயணம் உங்களின் நிழலில் தொடர்ந்து வந்தது.உங்களை ஒருமுறை யாவது சந்தித்து விடமாட்டோமா என்ற மிகப்பெரிய முயற்சி நிறைவேறி விட்டதய்யா.🙏 இப்போது ம் எப்போதும் உங்களை வணங்கி என் பயணம் தொடரும் ஐயா. அருமையான பதிவு .மிர்தாத்,ஓஷோ ஜே. கி இவர்கள் போன்று நீங்களும் சிறந்த வழிகாட்டி.
@sukisivam55222 жыл бұрын
இறை அருள்.
@sasikaladhinakaran61362 жыл бұрын
🙏🙏
@lakshmisunder46432 жыл бұрын
V good speech
@amalathomas15262 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி. 🙏
@navaneethamsrinivasan83342 жыл бұрын
🙏🙏🙏
@gtkk50762 жыл бұрын
இருக்கும் ஆனால் இல்லை யா அய்யா கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்புகழ் மண்றம் வளர்ப்பும் திருத்தணி குமார் கிருஷ்ணன்
@ashkabeer5962 жыл бұрын
Allah bless AYYAA suki sivam Family ! You are doing an amazing thing for all of them ! Keep it up!!” From Australian man!
@matheswaranpalaniappan2106 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊q
@ashkabeer5962 жыл бұрын
Wow, What a wonderful speeches AYYA suki sivam ! You're tremendous person in our community! you're positive inspiration to many people in our community ❤️ Allah bless your Family ! From Australian man !
@sanmugamsanmugam38682 жыл бұрын
Superb
@ponnammasankar86792 жыл бұрын
Vanakkam sir. Sivavakkiyar patri pesungalen Adiyenin request.🙏🙏🙏
@pakee49852 жыл бұрын
Sir Neenga மரபனு patti oru book solluvinkala athu enna name? Enga vankalam
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
03 tamil
@jagankanniappan94192 жыл бұрын
One of your best speech sir. Hats off to you!!
@ahmedjalal4092 жыл бұрын
அந்த குரூப் இந்த குரூப் என்று வேண்டாம். நல்லவைகளையும் நல்லவர்களையும் கொண்டாடும் சிறப்பு குரூப்பாக இருப்போம்.