Matha Jaya Om - Bombay Saradha Raghav

  Рет қаралды 451,678

Saradha Raaghav

Saradha Raaghav

4 жыл бұрын

Пікірлер: 207
@madhunacha2461
@madhunacha2461 3 жыл бұрын
ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயக வாரணமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம் பெரும் பிழையேன் பேசத்தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மூலக் கணலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம் நீலத்திரு மேனியிலே நினைவாய் நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே முத்தே முத்தொழில் ஆற்றிடவே முன்னிற்று அருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறிய தனயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே அந்தி மயங்கிய வானம் விதானம் அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர் தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள் மந்திர வேத மயப் பொருள் ஆனாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே காணக் கிடையா கதி ஆனவளே கருதக் கிடையாக் கலை ஆனவளே பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே புனையாக் கிடையாப் புதுமைத்தவளே நாணித்திரு நாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாத அவளே மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மரகத வடிவவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் சுதிஜதி லயமே இசையே சரணம் அரஅர சிவ என்று அடியவர் குழும அவர்அருள் பெற அருள்அமுதே சரணம் வர நவநிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே பூமேவிய நான் புரியும் செயல்கள் போன்றாது பயன் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெய சக்தி எனத் திடமாய் அடியேன் பொழியும் திறமும் கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய் மொழியே வருவாய் தருவாய் மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாச வியாபனி அம்பா சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே வலைஒத்த வினை கலைஒத்த மனம் மருளப் பறையா ஒலிஒத்த விதால் நிலையற் எளியன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார் சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)
@banumathiramsrivathsan2439
@banumathiramsrivathsan2439 3 жыл бұрын
Thank you so much
@indhumathig8127
@indhumathig8127 2 жыл бұрын
Thanks for a lyrics
@sarans804
@sarans804 Жыл бұрын
Thank you so much 🥰🥰
@santhiyakeerthi6483
@santhiyakeerthi6483 Жыл бұрын
Thank you so much mam..
@manickammuthu2311
@manickammuthu2311 Жыл бұрын
Thank u
@srimahalakshmi9025
@srimahalakshmi9025 3 жыл бұрын
இத்தனை நாள் கேட்ட குரல் இவங்களோட தா
@kannatha548
@kannatha548 Жыл бұрын
தினமும் கேட்ட கேட்போன் இந்த குரல் தான் சுப்ரபாதம்
@harisharyaa9246
@harisharyaa9246 Ай бұрын
🌺🙏🌺 OM LALITHA DEVI POTRI OM 🌺🙏🌺
@rajalakshmi9653
@rajalakshmi9653 4 жыл бұрын
Kaappu Aakkum thozhil aiyindanatranalam Pookkum nagaiyaal bhuvaneswari paal Serkum navarathina malainai Kaakkum gananaa gayavaaraname ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம் பூக்கும் நகையாள் புவனேஷ்வாிபால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயகவாரணமே Vairam Katrum theliyaar kaadegathiyai Kan moodi nedung kanavaana thavam Petrum theriyaar ninaiyennil avam Perugum pizhaiyen pesaththagumo Patrum vayira padaival vayirap Paghaivarkemanaga yeduththavalaey Vatraadha arut chunaiye varuvai Matha jaya om lalithaambigaiye கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நினையென்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ பற்றும் பயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே Neelam Moolakkanaley sharanam sharanam Mudiyaa mudaley sharanam sharanam Kolak kiliye sharanam sharanam Kundraadaoli kuvaiye sharanam Neelath thirumeniyiley ninaivai Ninaivatreliyen nindren Vaalaikkumari varuvai varuvai Matha jaya om lalithaambigaye மூலக் கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமாி வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே Muthu Muththey varummuththozhilatridavey Mun nindralum mudalvii sharanam Viththey vilaivey sharanam sharanam Vedaantha nivasiniye sharanam Thaththeyriyanaan danayan thaai nee Sagaadha varam tharavey varuvai Maththeyrudhadik kinaivaazh vudaiyen Matha jaya om lalithaambigaye முத்தே வரும்முத் தொழிலாற் றிடேவ முன்னின்று அருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறியநான் தனயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தேரு ததிக் கிணைவாழ்வுடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே Pavazham Andhi mayangiya vanavi dhaanam Annai nadam seyiyum aanandha media Sindhai niram pavazham pozhiparoar Thembozhilaamidhu seidhavaLaaro Yendha idaththum manaththum iruppaal Yennuvavar karuL yennam mighizhthaL Mandira vedamayapporulaanaal Matha jaya om lalithaambigaye அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம்பவளம் பொழி பாேரார் தேம் பொழிலாமிது செய்தவர் யாரோ எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுத்தாள் மந்திர வேத மயப்பொருளானாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே Manikkyam Kaanak kidaiyaak gathiyanavaley Karudhak kidaiya kalaiyanavaley Poonak kidaiyai puviyanavaley Pudumaik kidaiyai pudumaiththavaley Naanith thirunaamumnin thudiyum Navila thavarai nadaadavaley Maanikka oli kadirey varuvai Matha jaya om lalithambigaiye காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாப் கலையானவளே பூணக் கிடையாப் புவியானவளே புதுமைக் கிடையாப் புதுமைத்தவளே நாணித் திருநாமமும்நின் துதியும் நவிலாதவரை நாடா தவளே மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே Maragadam Maragadha vadivey sharanam sharanam Madhuridhapadamey sharanam sharanam Surapadipaniyath thigazhvai sharanam Sruthijathi layamey isaiye sharanam Hara hara shiva yendradiyavar kuzhuma Avararul pera arulamudhey sharanam Varanava nidhiye sharanam sharanam Matha jaya om lalithaam bhigaye மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதிலயமே இசையே சரணம் அரஹர சிவஎன்றடியவர் குழும அவரருள் பெறஅருளமுதே சரணம் வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே Komedhagam Bhoomeyviyanaan puriyum seyalgal Pondraa payanum kundra varamum Theemel idinum jaya sakthiyena Didamaai adiyen mozhiyum thiranum Komedhagame kulirvaan nilavey Kuzhal vaai mozhiye varuvai tharuvai Maameruviley valar kokilamey பூமேவியநான் புரியும் செயல்கள் பொன்றா பயனும் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறனும் காேமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய் மொழியே தருவாய் தருவாய் மாமேருவிலே வளர்கோ கிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே Padmaragam Ranjani nandhini angani padma Raaghavilaasa viyaabhini amba Sanjala roga nivarini vaani Saambhavi Chandra kaladhari rani Anjana meni alankruda poorani Amrutha swaroopini nithya kalyaani Manjula meru srungha nivaasini Matha jaya om lalithambigaiye ரஞ்சனி நந்தினி அங்கணி பத்ம ராக விலாஸ வியாபினி அம்ப சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதாி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே Vaidooryam Valaiyoththavinai kalaiyoththa manam Marulapparaiyaar oliyoth thavidaal Nilaiyatreliyen mudiyath thaghumo Nighalaam thughalaaga varam tharuvai Alaiyatru asaivartraanubhoothi perum Adiyaar mudivaazh vaidooriyamey Malayaththuvasan magaley varuvaai Matha jaya om lalithaambigaiye வைலையொத்தவினை கலையொத் தமனம் மருளப் பைறயாறொளியொத் தவிதால் நிலையற் றெளியேன் முடியத் தகுேமா நிகளாம் துகளாக வரம் தருவாய் அலைவற் றசைவாற்றனுபூதி பெரும் அடியார் முடிவாழ் வைடூரியமே மலையத் துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே Palastuti Evar yethinamum isaivar Lalitha navarathna malai navindriduvaar Avar arputha sakthi yellam adaivaar Shivarathnamaai thigazhvar avarey எவர்எத் தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர்அற்புதசக்தி எல்லாம் அடைவார் சிவரத்தினமாய் திகழ்வாரவரே
@letstry9490
@letstry9490 3 жыл бұрын
Super
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 жыл бұрын
Nandri nga intha song enuku therium ippa marunththuchu book vachu irunthen athuvam kanom ippo neenga itha ithil pottu irukinga santosam achi navarathnsm samskirthamthilum msnapadama irunthu. Problem family tanima manasu sariyilla ma vittututen . Thanksnga
@jaganathanradha112
@jaganathanradha112 Жыл бұрын
இந்த பாடலில் உங்கள் குரல் அருமையான உச்சரிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@srideveecuroopen828
@srideveecuroopen828 Жыл бұрын
¹⁰q⅔30q
@hariharansrinivasan8252
@hariharansrinivasan8252 22 күн бұрын
Super song peaceful heart on hearing this with melodies voice thanks
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 2 жыл бұрын
Sarada madamji best divine voice om santi om santi om santi om sri santi om sri santi sri charanam sri charanam sri charanam namaste namaste namaste namaste namoha mata jayaho sri laltambikaye
@vishalakshisunilrao1432
@vishalakshisunilrao1432 Жыл бұрын
முப்பெருந்தேவியை காண்கிறேன் உங்களில்.🙏🙏🙏 மாதா சரஸ்வதி தன் அருளை உங்களுக்கு அள்ளி வழங்கி உள்ளாள். 🙏🌼🌹🌹🌼🙏
@paramasivan2546
@paramasivan2546 4 жыл бұрын
Mesmaraising song👌👌👌🙏🙏🙏
@hariharansrinivasan8252
@hariharansrinivasan8252 15 күн бұрын
After hearing this with your melodies voice top to bottom body stress released thanks
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 жыл бұрын
Good Voice sarada madamji om sri lalithadevi namostutee
@ch.muralikrishna2842
@ch.muralikrishna2842 2 жыл бұрын
🌹🙏🌹జగజ్జనని ~జగన్మాత శ్రీ లలితాంబికా నమస్తే నమస్తే నమో శ్రీ మాత్రేనమః 🌹🙏🌹👌🏻👍🤔🌹
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Sri lalitamba saranam saranam sarada madam namaste
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om sri sri sri lalitambika saranu saranu saranu
@mouthoukouma6ane572
@mouthoukouma6ane572 3 жыл бұрын
Dear Bombay saradha sister your songs are always very super. God Here. wish you a Happy Advance colourful Diwavali .
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om srilalitambikai saranu saranu
@subramanian.k946
@subramanian.k946 Жыл бұрын
Pranams.
@balasubramaniammariyappan209
@balasubramaniammariyappan209 3 жыл бұрын
Very nice voice excellent well wishes madam God bless you always
@haribalaji992
@haribalaji992 4 жыл бұрын
சிவ சிவ... அருள்தரும் லலிதாம்பிகை திருத்தாள் போற்றி போற்றி....
@jamunajayachandran3838
@jamunajayachandran3838 3 жыл бұрын
Very nice song Mata jaya om. Bless my husband who is hospitalised
@vijayjothy832
@vijayjothy832 3 жыл бұрын
நாவில் சரஸ்வதி நற்றுணையாகி பாடிய பாடல்
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
sumadhuragaatri sarada garu namaste
@rashmimodi9501
@rashmimodi9501 Жыл бұрын
I tell the ladies when they sing on Friday mornings--would love to learn to playing the harmonium too!
@syedismailazeez8490
@syedismailazeez8490 Жыл бұрын
Saradha Madam Good Excellent Compose Very Nice 👍🎶💯
@s.vaishnavivaishnavi3624
@s.vaishnavivaishnavi3624 Жыл бұрын
அருமையான குறள் வளம் அம்மா உங்களுக்கு நன்றியம்மா
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om sri lalitambika saranu saranu
@buvanabuvana4204
@buvanabuvana4204 8 ай бұрын
Mata Jaya om
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 8 ай бұрын
Om sri matre namaha om sri vijayalakshmi syamalamba saranu saranu
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 жыл бұрын
Sri sarada madamji amaging sweet besutiful voice
@murugesanshyjin6314
@murugesanshyjin6314 Жыл бұрын
Nice song
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
మాతా జయహో లలితాంబ మాతా జయహో లలితాంబ శరణు శరణు
@gunaarumugam170
@gunaarumugam170 Жыл бұрын
Sweet voice fine
@rajeswarythanarajoo3526
@rajeswarythanarajoo3526 3 жыл бұрын
Awesome 👍😊👍😊😊😊👍😊👍👍👍👍👍👍. Nice voice .
@prabhathamilselvam4104
@prabhathamilselvam4104 2 жыл бұрын
Welcome saratha. Pls continue your efforts this way. Tks
@subramaniansubramanian6224
@subramaniansubramanian6224 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை அருமையான குரல் வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ் 🌹👌👋🙏🙏🙏
@rajalakshmi4072
@rajalakshmi4072 3 жыл бұрын
🌹🙏 Om Sri Guruve Sharanam 🙏 Om Sri Matha jayom Lalithambikaiye🙏 Sarvam Sivarppanam 🙏 🌹
@thekurkalyanaraman3071
@thekurkalyanaraman3071 2 жыл бұрын
T.Kalyanaraman Thiruvanmiyur.: Very nice Voice. I Llke this song always
@takesrt5769
@takesrt5769 2 жыл бұрын
Madam! By God's Grace , "Wish You Long Healthy and Pleasant Life"! So that I can hear your voice and devotional song and next generation must hear and follow ! Thank You and Thanks to My Lord!!!
@sheela212
@sheela212 2 жыл бұрын
Super voice 👍Amma Devinarayana Anugrahikkatte SaradaRaghav 🙏👍👌💐
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 4 ай бұрын
OM SHRI LALITHA TRIPURA SUNDARIYAI NAMA:
@krishnakumarinarra6083
@krishnakumarinarra6083 2 ай бұрын
Great singer
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Sarada garu sugaatri sri mangalarupini sumadhura gaatri sangiita sudhamani namaste
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 3 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@manikandadhas6738
@manikandadhas6738 2 жыл бұрын
அற்புதம் 🙏👍👏👏👏👏👏
@subramanian.k946
@subramanian.k946 Жыл бұрын
Pranams.
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 жыл бұрын
Sarada gaanamrutham amazing voice sri vijayadurga namaste namaste namaste namaha sri syamalamba devi namo namaami sadasmaraami manasaasmaraami sirasaanamaami sri maata jayoho lalitthambikaye namostutee
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Well sung Saradha.I was attracted to the same as my wife and her friends in Delhi used to finish Lalitha Sahasranamam recitation.It was in Vasundhara Enclave both in homes and the Ganesha temple there since 2005
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 жыл бұрын
Om sri lalitha devi sri charanam sri charanam sri charanam namaste namaste namaste namaha
@rashmimodi9501
@rashmimodi9501 Жыл бұрын
Madam,love you superb voice & facial expressions too!Superb background music! Doake more videos !
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Жыл бұрын
சூப்பர்.மிகவும் சந்தோஷம். ரொம்ப பிடிக்கும்.இது போன்ற பாடல்கள் வேணுமே தயவுசெய்து 🙏
@mariusvalatchy
@mariusvalatchy 3 жыл бұрын
namasté 🙏 saradha thank you bon dieu beautiful ❤👍🌹🌹🌹🌹 namasté 👋🙏
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 жыл бұрын
Beautiful voice sri sarada madam
@dakshayani005
@dakshayani005 Жыл бұрын
Aakkum thozhil aingaranatra nalam
Pookkum nagaiyaal Bhuvanesvari paal
Serkum navarattina malaiyinai
Kakkum gana nayaka varaname Maata Jaya Om Lalithambigaye
Maata Jaya Om Lalithambigaye
Maata Jaya Om Lalithambigaye
Maata Jaya Om Lalithambigaye Katrum theliyaar kaade gathiyai
Kan moodi nedungina vaana tavam
Petrum teriyaar nilai yennil avam
Perugum pizhaiyen pesaththagumo
Patrum vayira padaival vayira
Paghaivarkku emanaaga yedutthavaley
Vatraadha arut chuvaye varuvai
Maata Jaya Om Lalithambigaye Moolakkanale saranam saranam
Mudiyaa muthale saranam saranam
Kolak kiliye saranam saranam
Kundraada oli kuvaiye saranam
Neelath thiru meniyi ley ninaivai
Ninai vatraliyen nindren arulvai
Vaalai kkumari varuvai varuvai
Maata Jaya Om Lalithambigaye Muththe varum muththozhil atridavey
Mun nindru arulum muthalvee saranam
Viththey villaive saranam saranam
Vedaantha nivasiniye saranam
Thaththeyriya naan thanayan thaai nee
Sakaadha varam tharavey varuvai
Maththeru dhadik kinai vaazh vadaiyen
Maata Jaya Om Lalithambigaye Andhi mayangiya vana vithaanam
Annai nadam seyyum anandha medai,
Sindhai niramba valam pozhipparo
Thempozhilaam ithu cheidhavaLaaro
Yendha idaththum manaththul iruppaal
Yennupavavar akkaruL yennam mikuttal
Mandira veda maya porul aanaal
Matha jaya om lalithaam bhighaye Kaana kidaiyaa gathi yanavaley
Karudha kkidaiya kalai yanavaley
Poona kkidaiya poliv anavaley
Punaiya kidaiyaa pudumai tthavale
Naani thiru naamum nin thudiyum
Navilatha varai nadaa thavaley
Maanikka oli kadirey varuvai
Matha jaya om lalithaam bhighaye Maragadha vadive saranam saranam
Madhuritha padame saranam saranam
Surapathi paniya thigazh vai saranam
Sruthi jathi layame isaiye saranam
Hara hara shiva yendr adiyavar kuzhuma
Avararul pera arulamuthey saranam
Varanava nidhiye saranam saranam
Matha jaya om lalithaam bhighaye Poo meviya naan puriyum seyalgal
Pondraathu payan kundraa varamum
Thee mel idinum jaya sakthiyena
Thidamaai adiyen mozhiyum thiramum
Komethagame kulir vaan nilavey
Kuzhal vaai mozhiye tharuvai tharuvai
Maameru viley valar kokilamey
Matha jaya om lalithaam bhighaye Ranjini nandini angani padhuma
Raagha vilaasa viyaayini amba
Chanchala roga nivarini vaani
Saambhavi Chandra kaladhari rani
Anjana meni alankrutha poorani
Amrutha swaroopini nithiya kalyaani
Manjula meru sringha nivaasini
Matha jaya om lalithaam bhighaye Valaiyotha vinai kalaiyotha manam
Marula paraiyaa oliyottha vidaal
Nilaiyatru eliyen mudiya thaghumo
NighaLam thugaLaaga varam tharuvai
Alaiyatr asaivatr anubhoothi perum
Adiyaar mudivaazh vaidhooriyamey
Malayaththu vasan magaley varuvai
Matha jaya om lalithaam bhighaye Yevar yethinamum isaivai Laitha,
Nava rathina malai navindri duvaar,
Avar arputha sakthi yellam adaivar,
Siva rathinamai thigazvar avare,
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sarada ji namaste
@user-mm8hw2sh8p
@user-mm8hw2sh8p Жыл бұрын
Very nice. Good
@K.VIJAYASREEVijee
@K.VIJAYASREEVijee 9 ай бұрын
We used to sing this song during our school special pooja days🙏🙏🙏
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Srilalitambika saranu saranu
@vasantidevi2623
@vasantidevi2623 Жыл бұрын
Beautiful voice ma’am🙏🏻
@sankaranarayanan4460
@sankaranarayanan4460 Жыл бұрын
Wonderful song.
@malinikalesh3479
@malinikalesh3479 3 жыл бұрын
Blessed voice😊😊
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
ఓం శ్రీ శ్రీ శ్రీ మాతా జయహో లలితాంబ శరణు శరణు ఓం శ్రీ శ్రీ శ్రీ మాతా జయహో లలితాంబ ఓం శ్రీ శ్రీ శ్రీ లలితాంబ జయహో శ్రీ శరణు శ్రీ శరణు శ్రీ శరణు ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ చరణం ఓం శ్రీ చరణం ఓం శ్రీ చరణం శ్రీ శరణు శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమః శ్రీ మాతా జయహో లలితాంబ శరణు శరణు శ్రీ లలితాంబ శరణు శరణు ఓం శ్రీ లక్ష్మి దేవీ శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమః ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ శాంతి
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Sarada Raghavan namaskarams your beautiful divine voice srilalitamba blessed you
@suyatholilsirutholil4106
@suyatholilsirutholil4106 Жыл бұрын
Super.... Navaratri.... Songs🎵.. I will. Try.... Sister........ Saravanan........ Thanks🙏
@unnimenon1214
@unnimenon1214 4 жыл бұрын
My god, no word to express the quality of your voice
@kvsmani8667
@kvsmani8667 2 жыл бұрын
0
@kvsmani8667
@kvsmani8667 2 жыл бұрын
0
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 2 жыл бұрын
Om sri mata jayaho sri lalithambikaye sri charanam sri charanam sri charanam namaste namaste namaste namo namaha sri santi sri santi sri santi
@rashmimodi9501
@rashmimodi9501 Жыл бұрын
I love this song with it's wonderful lyrics--don't understand the wordings but somehow love it--tell the ladies singing in the Rajarajeshwari mandir to sing this song!Thanks you tube for this song by different singers.
@senthilkumarsingaram66
@senthilkumarsingaram66 4 жыл бұрын
Very good voice best of luck
@rkgramani7896
@rkgramani7896 3 ай бұрын
Nice. Divine
@rashmimodi9501
@rashmimodi9501 Жыл бұрын
I love MA Rajeshwari!
@mahendracomputer4331
@mahendracomputer4331 Жыл бұрын
Ati sundar
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 2 жыл бұрын
Om sri maata jayaho sri lalitambikaye om sri saranam om sri saranam om sri saranam om saranam om saranam om saranam om sri santi om sri santi om sri santi namaste namaste namaste namonamaha
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
ఓం శ్రీ లలితాంబ ఓం శ్రీ లలితాంబ ఓం శ్రీ లలితాంబ శరణు శరణు ఓం. శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమోనమః ఓం శ్రీ మాతా జయహో శ్రీ లలితాంబ ఓం శ్రీ లలితాంబ శరణు ఓం శ్రీ లలితాంబ జయహో శరణు ఓం శ్రీ లలితాంబ జయహో ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణం ఓం శ్రీ శరణం ఓం శ్రీ నమస్తే ఓం నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ శ్రీ శ్రీ నమః ఓం శ్రీలక్ష్మి దేవి ఓం శ్రీ లక్ష్మిదేవి ఓం శ్రీ లక్ష్మి దేవి శరణు శరణు ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ శరణం ఓం శ్రీ శరణం ఓం శ్రీజయలక్ష్మి ఓం శ్రీ జయలక్ష్మి ఓం శ్రీ జయలక్ష్మి శరణం శరణం ఓం శ్రీ నమోస్తుతే
@srinivasan27117
@srinivasan27117 3 жыл бұрын
ஓம் சக்தி ஓம் 🌹🙏🌹
@abhinayasriram4340
@abhinayasriram4340 9 ай бұрын
Good morning Good
@nagarathinam.snagarathinam9743
@nagarathinam.snagarathinam9743 3 жыл бұрын
Om sakthi 🙏🙏🙏 Om sakthi 🙏🙏🙏
@balasubramanianiyer1312
@balasubramanianiyer1312 2 жыл бұрын
Excellent.
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Mangalarupini sri kaamakshi saranu saranu
@kalpagamnageswaran1718
@kalpagamnageswaran1718 2 жыл бұрын
பக்திப்பாடல்கள நிறக்கப்பாடுகிறார் குரல்அழக
@malakannappan1717
@malakannappan1717 2 жыл бұрын
அருமை👌
@shreevenbaa6463
@shreevenbaa6463 2 жыл бұрын
I love you akka
@ourhealthtips6851
@ourhealthtips6851 2 жыл бұрын
சூப்பர்.... சூப்பர்....
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Sarada gaanamrutam
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Beautiful singing sarada garu namaste
@parisgraphics
@parisgraphics 3 жыл бұрын
Beautiful. Jai Mata di 🙏💜🌹
@mahrithaiya251
@mahrithaiya251 4 жыл бұрын
Nice voice
@remamanamohan8088
@remamanamohan8088 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@rashmimodi9501
@rashmimodi9501 Жыл бұрын
Totally mesmerising song!Love devi Maa!
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 жыл бұрын
Om srilalitha namonamaami sri charanam sri charanam
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 2 жыл бұрын
Om sri vijayalakshmi rupini sri saradadevi srilalitha sri mahalalakshmi syamalamba devi namostutee
@jeyapalan133
@jeyapalan133 4 жыл бұрын
Rajakalaivani Bombay Saradha Sri lalithambikai what a nectar of a voice
@pgovindasamy4659
@pgovindasamy4659 4 ай бұрын
🙏🙏🙏🙏
@adaikkammaip42
@adaikkammaip42 3 жыл бұрын
Voice super..
@muthutablamusician3526
@muthutablamusician3526 4 жыл бұрын
Chitappa tabla super ha play pandringa
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sarada Rahhavan sravya manohari sumadhura gaatri sri subhakarini
@ghautamtm801
@ghautamtm801 4 жыл бұрын
Divine voice must be a gift from maa gowri🔥🔥♥️♥️
@ushashanmugasundaram6540
@ushashanmugasundaram6540 4 жыл бұрын
Hi my name is Gowri
@rajeg3759
@rajeg3759 3 жыл бұрын
🙏🙏
@bharathkumarr2139
@bharathkumarr2139 4 жыл бұрын
Such a blessed voice ❤️
@radhikaurjoon7699
@radhikaurjoon7699 Жыл бұрын
🎉
@radhikaurjoon7699
@radhikaurjoon7699 Жыл бұрын
🎉
@sitaramandharmarajan828
@sitaramandharmarajan828 7 ай бұрын
Nice singing.
@londontaxi5292
@londontaxi5292 3 жыл бұрын
Very nice Thank you madam
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 2 жыл бұрын
Om sri vijayalakshmi
@syedismailazeez8490
@syedismailazeez8490 2 жыл бұрын
Good Voice Thank You Mam♥
@ezhilvarthanigopinath2811
@ezhilvarthanigopinath2811 3 жыл бұрын
Awesome voice mam annai saradhambal ammanai parthatdhu polavae irukku dheivega mugam kural
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 жыл бұрын
S
@kamakshivedachalam7618
@kamakshivedachalam7618 Жыл бұрын
தேன்போல்இனிக்ம்பாடல்அருமையிலும்அருமைகேடுக்கொண்டேஇருக்கலாம்போல்உள்ளதுஇனிவார்த்தைகள்இல்லை.
@jenniferjennifer4605
@jenniferjennifer4605 Жыл бұрын
Awesome sis
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 жыл бұрын
Sri sarada madamji good voice
Mangalaroopini - Saradha Raaghav
6:52
Saradha Raaghav
Рет қаралды 389 М.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 17 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 27 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 116 МЛН
Om Namo Narayana - Bombay Saradha Raghav
6:08
Saradha Raaghav
Рет қаралды 352 М.
Navarathna Maalai - By Saibruntha Arunthavashanmuganathan & Kalaisan Kalaichelvan
9:00
Saibruntha Arunthavashanmuganathan
Рет қаралды 44 М.
Bomma Bomma Tha - Bombay Saradha Raghav
3:26
Saradha Raaghav
Рет қаралды 1,5 МЛН
Muthum Pavazhamum - Saradha Raaghav
4:57
Saradha Raaghav
Рет қаралды 10 МЛН
Devi Durgayae - Saradha Raaghav
5:30
Saradha Raaghav
Рет қаралды 76 М.
Bho Shambo - Saradha Raaghav
5:46
Saradha Raaghav
Рет қаралды 12 МЛН
Lalitha Navarathna Maalai
10:19
DEVI - Topic
Рет қаралды 1 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 578 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 109 МЛН
Минаева - Шоколадка
2:49
Gazgolder
Рет қаралды 840 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 325 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 419 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 5 МЛН