Mangalaroopini - Saradha Raaghav

  Рет қаралды 546,952

Saradha Raaghav

Saradha Raaghav

4 жыл бұрын

Пікірлер: 344
@sunsuray5696
@sunsuray5696 Жыл бұрын
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே; சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே; கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி; (துர்க்கை நிவாரணி காமாட்சி) கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்; மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே; பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே; எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்; கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்; பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே; கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே; சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே; பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்; கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்; சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்; படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி; ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
@mrshortsguyytofficial8527
@mrshortsguyytofficial8527 28 күн бұрын
பாடல் வரிகள் போட்டதற்கு மிக்க நன்றி ❤❤❤
@komathiamma85
@komathiamma85 16 күн бұрын
Thank you
@ganesanshanmugam6188
@ganesanshanmugam6188 Жыл бұрын
மங்களகரமான பாடல் வாடிய சாரதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அம்மையப்பன் அருளால் நீடூழி வாழ்க
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
எங்குள் குலதெய்வம் காமாட்சி அருள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@user-jz5vn1gx9w
@user-jz5vn1gx9w 2 жыл бұрын
உண்மையில் என்னை 50 வருடங்களுக்கு முன்பு.சென்னை காளிகாம்பாள் திரு கோயிலில் வெள்ளி கிழமைகளில்.பாடிய பாடல் கேட்ட தும் வந்தது.சகோதரிக்கு என் மனப்பூர்வமான காளிகம்பா வாழ்த்து.
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
உங்கள் பாடல் கோடான கோடி இதயங்களை கட்டிபோட்டு உள்ளது நன்றிகள் பல.
@LoganathanLoganathan.K
@LoganathanLoganathan.K 25 күн бұрын
என்ன ஒரு அழகு பாடல்..... அப்பா..... நெஞ்சம் இனித்தது. என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை............................................................................................
@NirmalasriramS
@NirmalasriramS 17 күн бұрын
Anbesai gna natha mutrilum saranagathy Adainthom saranam ♥ Thiruvadi Pathame emaku saranalayam.Em Thaum thanthaium really saignanaguru santhoshsairam Ellam needed.Gnanagurusainathanuku samarpanam.saiappavuku virumpum karuvigalaga irunthu piditha karuviyaga seiyal paduvom ❤😢🎉😢❤
@sivasangari5987
@sivasangari5987 3 жыл бұрын
இதே மாதிரி நிறைய பாடல்கள் நீங்க பாடுங்கள் உங்கள பார்த்து நிறைய பேர் இருப்பார்கள் நன்றி என்னோட சின்ன பொண்ணு அப்புறம் என்னோட பெரிய பொண்ணு ஸ்டேஜ்ல நின்னு பொங்கலுக்கு பாட போகிறார்கள் நன்றி மிகவும் இரண்டாம்தர மிக்க மிக்க மிக்க நன்றி 😄இதே மாதிரி நீங்க கண்டிப்பா கண்டிப்பா நிறைய நிறைய பண்ணும் பாடல்கள் உங்கள பார்த்து நிறைய பேர் இருப்பார்கள்
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
எதிர்பார்த்த பாடல். எங்கள் மனம் மலரும் நற்பதிவு.
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 3 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@user-yn5lv3wr5h
@user-yn5lv3wr5h 4 жыл бұрын
அக்கா உண்மையில் உங்கள் குரலில் அந்த சங்கரியின் ரூபத்தை காண்கிறோம். என்ன ஒரு தெய்வ கடாட்சம் பொருந்திய குரல். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க அக்கா.
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 6 ай бұрын
Sarada suswaragatri namaste
@letchamyvellu9537
@letchamyvellu9537 19 күн бұрын
1:37 ❤
@ourhealthtips6851
@ourhealthtips6851 2 жыл бұрын
என்ன ஒரு அழகு பாடல்......அப்பா...நெஞ்சம் இனித்தது....
@carumugamarumugam3125
@carumugamarumugam3125 3 жыл бұрын
My favourit song.my mother in my early days taughts me.Never forget and it is a good devotional song to any sort of evils and sorrows.All should hear or read and teach our children
@revathyayyammal5744
@revathyayyammal5744 2 жыл бұрын
Bho sambho song in your voice is very heart touching.
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 6 ай бұрын
Om sri bhavani om sri bhuvaneswari swarupini om sri mahalakshmi om sri vijayalakshmi swarupuni om srijayalakshmi om sri aadilakshmi swarupini saranu saranu saranu om sri nirgunaparabrahma swarupa om sri mangalaswarupini om sri kaamakshidevi om sri dhanyalakshmi om sri lakshmiswarpini
@senthamarairamaiyan6645
@senthamarairamaiyan6645 2 жыл бұрын
எதையும்நான் தமிழில்தான் பதிடுவேன் 🙏🙏👍வெல்க சைவம்!வெல்க தமிழ்!
@jaganathanradha112
@jaganathanradha112 2 жыл бұрын
நீங்கள் பாடிய சில ஸ்லோகங்களை நான் டவுன்லோட் செய்து அதை நான் தினமும் கேட்கிறேன் எல்லா ஸ்லோகங்களையும் இனிமையான உச்சரிப்பால் பாடியிருக்கிறீகள் தெய்வீக குரல் உங்களுக்கு பகவான் கொடுத்த வரப்பிரசாதம் என்றுதான் சொல்வேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ శుభకరిణి శరణం శరణం శరణం శ్రీ నమః ఓం శ్రీ శాంతిరూపిణి ఓం శ్రీ విజయలక్ష్మి రూపిణి ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి రూపిణి ఓం శ్రీ శ్రీ శ్రీ నమోస్తుతే ఓం శ్రీశ్రీశ్రీ లక్ష్మి దేవి ఓం శ్రీ శ్రీ శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ శ్రీ శ్రీ మంగళరూపిణి ఓం శ్రీ నమోస్తుతే ఓం శ్రీ నమః ఓం శ్రీ శారదాదేవీ ఓం శ్రీ శివప్రియ ఓం శ్రీ శ్యామలంబ ఓం శ్రీ నమః
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 20 күн бұрын
Divine voices of sarada raghavan madam sivasri skandaprasad madam yashaswini ullal madam Dr. Sobhana vignesh they have blesdings lord parameswari
@karunakaran6833
@karunakaran6833 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ்த்துக்கள்
@balasubramanians8356
@balasubramanians8356 2 жыл бұрын
ஓம் காமாட்சி அம்மனே போற்றி போற்றி
@HariPriya-cs4uy
@HariPriya-cs4uy 3 жыл бұрын
Divine vibration in voice 💯🕉️🙏.. Love u
@pattabiraman301
@pattabiraman301 Жыл бұрын
Salutes to your Team for an excellent rendition, Your Melodious Dedicated Devotional Devi Rubini, Your Tabala musician, Keyboard player, background players🙏
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 2 жыл бұрын
இனிமையான குரல் வளம் உங்களுக்கு மங்களம் உண்டாகும் 💐
@Tipusuthan
@Tipusuthan 4 жыл бұрын
Sister !May Vakdevi(Saraswathi) will be in your tonque always.This is my blessing.
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
ఓం శ్రీ శ్రీ శ్రీ కంచి కామాక్షి శరణు శరణు ఓం శ్రీ శారదా రూపిణి ఓం శ్రీ విజయలక్ష్మి రూపిణి ఓం శ్రీ మహాలక్ష్మి శరణు శరణు ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి ఓం శ్రీ విజయదుర్గాదేవి ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ నమోస్తుతే
@ravipeyyeti158
@ravipeyyeti158 3 жыл бұрын
Gods gift voice outstanding performance medam Namasthe
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
ఓం శ్రీ మంగళరూపిణి ఓం శ్రీ శారదాదేవి ఓం శ్రీ నమోస్తుతే శరణు శరణు
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ చంద్రశేఖర శ్రీ సౌభాగ్యలక్ష్మి శ్రీలక్ష్మి శ్రీ జయలక్ష్మి ఓం శ్రీ శ్రీ నమోస్తుతే ఓం శ్రీ నమః
@sivasangari5987
@sivasangari5987 3 жыл бұрын
நானும் இதே பாட்டை என் குழந்தைக்கு கற்றுக் கொடுத்தேன் அவளும் நல்லா பாடுகிறாள் எல்லா உங்கள் மூலமாதான் நன்றி இதே பாட்டு ஏன் பொண்ணு நவராத்திரிக்கு அவள் பள்ளியில் பாட போறாள் உங்கள் மூலமாதான் மிக்க நன்றி 😃
@jayanthikothandaraman147
@jayanthikothandaraman147 Ай бұрын
Ithu sri Durgai sidhar Aruliyathu
@suresh-si3is
@suresh-si3is 4 жыл бұрын
Akka super akka nice good singing saraswati devi voon navil kudikondu iruka. Aval arul vonaku paripuranama kadaikatum. Akka neege enno neeraya amman songs padikanum & sing it for devotees🙏🙏🙏🙏
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Melodious, divine, beautiful sri kamakshi devi blessings namaste sarada
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
ఓం శ్రీ శ్రీ శ్రీ కామాక్షి దేవి ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే శ్రీ నమః శరణం శరణం శరణం
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Saradadevi aasissulu sarada ji divine voice mangalarupini om sri namaste om sri namaste om namaste om sri namaha saranam saranam
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om sri sri sri syamalamba sri subhakarini sri santirupini, sri మహాలక్ష్మీరూపిణి శ్రీ విజయలక్ష్మి రూపిణి, శ్రీ జయలక్ష్మి రూపిణి, శ్రీ సౌభాగ్యలక్ష్మి రూపిణి శ్రీ నమోస్తుతే
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ మహాలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ మహాలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ మహాలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ విజయలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ విజయలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ జయలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ జయలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి నమోస్తుతే ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 7 ай бұрын
Om sri mahalakshmi sri subhakarini om sri santiswarupini om sri vijayalakshmi swarupini om sri parameswari swarupini om sri mangalaswarupini om sri kaamakshidevi om sri syamalamba om sri saradadevi om sri sivasri om sri balaswarupini om sri parameswari swarupini om sri lakshmidevi om sri annapurnadevi om sri durgadevi om sri kanakadurga om sri kanakamahalakshmi om sri durga om sri jayalakshmi om sri aadilakshmi om sri dhanyalakshmi om sri vidyalakshmi om sri parameswara om sri saranu om sri saranu om saranu
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 6 ай бұрын
Sarada sister namaste suswara gatri sumanohari sri subhakarini om sri mahalakshmi om sri mangalaswarupini om sri sowbhagyalakshi om sri namostute
@akshayalingam
@akshayalingam Жыл бұрын
இனிமையான குரல் !!!!! கேட்டு கொண்டே இருக்கலாம் !!!!! 🙏🙏🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன் அருள் என்றென்றும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் வாடிக வளமுடன்
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ కామాక్షి శరణు శరణు ఓం శ్రీ పద్మావతి శరణు శరణు ఓం శ్రీ మధుర మీనాక్షి శరణు శరణు
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 26 күн бұрын
Sumadhuram sumanoharam om sri mahalakshmi sri subhakarini namostute om sri santiswarupini saranam om sri vijayalakshmi om sri lakshmidevi om sri sowbhagyalakshmi om sri aadilakshmi om sri nityasumangali om sri nitya nirmala om sri dhaanyalakshmi saranam saranam om sri namaha
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
Om sri vijayalakshmi namostute om sri mahalakshmi namostute om mangalarupini namostute om sri saranu om sri saranu om srilakshmidevi om sri namostute om sri saranu om sri saranu om sri subhakarini om. Sri ssntirupini om sri sowbhagyalakshmi sri namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Namaste sarada madam sri saaradadevi rupini i am thanks to your voice music team saarada sumadhura gaatri sri vaani rupini sri sivapriya rupini om saranam om sri saranam om sri saanti om saanti
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 6 ай бұрын
Om sri mangalaswarupini om sri parameswari om sri vijayalakshmi swarupini om sri mahaalakshmi swarupini om sri aadilakshmi swarupini om sri sowbhagyalakshmi om sri kaamakshidevi om sri lakshmidevi om sri syamala om sri saradadevi om sri annaprnadevi om sri vidyalakshmi om sri om sri saranu om sri saranu om sri saranu
@palaniappansubramanian7515
@palaniappansubramanian7515 18 күн бұрын
தாயே வணங்குகிறேன் சாய் ராம்
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om sri mangalarupini sri saranam sri saanti sri charanam om sri namaste om sri namaste om sri namaste om sri namonamaha om sri saranu om sri saranu om sri saranu om sri saranu
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
Sarada ji namaste happy vijayadasami om sri kaamakshi om sri syanalamba om mahalakshmi om sri namostute
@ShravankumarCE
@ShravankumarCE 2 жыл бұрын
Beautifully sung madam .. you sang with lot of divine love towards Durga Devi .
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 4 ай бұрын
Om sri Yashaswini om sri syamala om sri bala om sri sarada om sri lakshmi devi om sri amruta varshini om sri parameswara swarupini om sri namaamyaham om sri adilakshmi om sri sowbhagyalakshmi om sri sumangali om sri kaamakshidevi om sri parameswari om sri lalita om sri aadilakshmi om sri dhanyalakshmi om sri visalakshi om sri jagadeeswari om sri subhakarini om sri mahalakshmi om sri jayalakshmi om sri jaya jaya durga om sri jaya jaya sankari saranam saranam saranam
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sarada madam gaanam sumanoharam 🙏🙏🙏🙏🙏
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om sri mahalakshmidevi namostute sri namostute sri namostute sri namostute sri namaste sri namaste sri namaste sri namo namaha namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 5 ай бұрын
Sarada madam namaste Om sri kaamakshi devi om sri mangala swarupini om sri sumangali om sri sowbhahyalakshmi om sri syamala om sri yasaswini om sri sarada om sri aadilakshmi om sri mahalakshmi om sri parameswari om sri jayalakshmi saranu saranu saranu om sri namaste om sri namaste om sri namaste om sri namaha
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
Om sri syamalamba sri subhajarini om sri mangalarupini om sri kaamakshi om sri vijayalakshmirupini om srijayalakshmi saranu saranu om sri vijayalakshmi om srimahalakshmi rupini om sri mangalarupini om sri jaya jaya sankari mangalarupini om sri namostute om srivajayalakshmi om sri saradadevi rupini om srilakshmi sri saranu sri saranu jaya jaya syamala sri saranu sri saranu
@vidhyadeena5980
@vidhyadeena5980 3 жыл бұрын
I'm ur fan, ur voice is mesmerizing
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Sarada madam melodious voice Sri subhakarini sri lakshmidevi rupini sri mahalakshmi rupini sri jayajayasankari sri sri sri mangalarupini sri jaya lakshmi rupini sri sri sri kaamakshi saranam sri sowbaghyalakshmi rupini saranu saranu saranu sri namaste sri namaste sri namaste om sri namaha sri saradadevi rupini sri mangalarupini sri kaamakshidevi om sri namaste om sri namaste om sri namaste sri namaha srivijayalakshmirupini sri vijaya durgadevi sri madhursmeenakshi sri namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
Mangalarupini om sri vijayalakshmi om sri mahalakshmi om sri saradadevi rupini sri namostute om sri sowbhagyalakshmi sri saranu sri saranam om sri namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 2 ай бұрын
Om sri mahalakshmi om sri vijayalakshmi om sri yashaswini om sri aadilakshmi namostute om sri jayalakshmi sri namostute om sri sowbhagyalakshmi sri namostute om sri jayalakshmi sri namostute om sri parameswari om sri subhakarani om sri namostute om Sri lakshmidevi namostute om sri saradadevii om sri jayalakshmi om. Sri namostute om. Sri dhanyalakshmi om sri namostute om sri parmeswari om sri namostute om sri kanakamahalakshmi om sri namostute om sri gajalakshmi om sri namaamyaham
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 5 ай бұрын
Sarada madam suswara gatri namaste sri mahalakshmi saranu saranu sri yasaswini om sri parameswari om sri vijayalakshmi om sri mangala swarupini om sri jayalakshmi om sri vijayadurga om sri sri yasaswini om sarada om sri syamala om sri bala om sri adilakshmi om sri sri lalitadevi lakshmidevi saradadevi namostute
@sivakumarsivakumar1327
@sivakumarsivakumar1327 2 жыл бұрын
உங்கள் இனிமையான குரல்
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
Om sri vijayalakshmi saranu saranu om sri mangalarupini sri kaamakshi saranu saranu om sri saradadevi saranu saranu om sri saanti om.Sri saanti om sri saanti om srilakshmidevirupini saranu saranu om sri mahalakshmi om sri mahalakshmi. namostute om Sri mahalakshmi namostute srisowbhagyalakshmi om sri jayalakshmi om sri jayalakshmi om sri jayalakshmi im sri namaste om sri namaste om sri namaste om sri namonamaha
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om srimahalakshmirupini sri lakshmirupini sri vijayalakshmi rupini sri sowbagyalakshmi sri jayalakshmi sri sowbhagy sri mangalarupini om madhurameenakshi rupini om sri kaamaakshidevirupini namostute om srivijayadirgarupini om srisaradarupini om sri sivapriysrupini namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 жыл бұрын
Om sri sri sri kaamakshi namaste namaste namaste namonamaha om sri kamakshi sri charanam om sri kamakshi sri charanam om sri sri sri kamakshi sri charanam om saranam om saranam om saranam om sri santi om sri santi namo namaha
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om srivijayalakshmi om sri mahalakshmi om sri syaamalamba om sri kanchikaamakshi om srisrisri madhura meenakshirupini sri saradadevi rupini sri jayalakshmi rupini namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
Om sri syamalamba mangalarupini sri subhakarini sri lakshmi rupini sri mahalakshmirupini sri vijayalakshmirupini om sri srijayalakshmi om sri namostute om sri kaamakshidevi om sri namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Vonakkam sugatri saradadevi rupini sarada sister sweet melodious beautiful voice
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 2 ай бұрын
Sarada Raghavan madam sri subhakarini namaste sumanohari suswara gatri sri mahalakshmi namaste
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Күн бұрын
Suswara gatri sumanohari sri subhakarini sri mahalakshmi sarada raghavan namaste om sri vijayalakshhmi om sri sowbhagyalakshmi om sri lakshmidevi om sri parameswari om jayalakshmi om sri aadilakshmi namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Saarada sister namaste melodious, beautiful, divine voice chorus sweet music beautiful
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 8 ай бұрын
Om sri kaamakshidevi om sri mangalaswarupini om sri saranu om sri saranu om sri saranu om sri namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 21 күн бұрын
Sri mahalakshmi sri vijayalakshmi sri parameswari sri yashaswini sri sarada sri lakshmidevi sri siwbhagyalakshmi om sri nityya sumangali om sri nityakalyani om sri nityanirmala om sri kaamakshidevi om sri annapurnadevi om sri jayalakshmi om sri lakshmi om sri sivasri om sri subhakarini namaste
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 2 ай бұрын
Sarada suswara gatri sumanohari namaste om sri mahalakshmi om sri kaamakshi om sri parameswari om sri namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Om sri sri sri mahalakshmi srilakshmidevi srivijayalakshmi sri saantirupini sri subhakarini sri sowbhgyalaksmi om sri namaste om sri namaste om sri namaste om sri namaha
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Sri subhakarini sri santirupini sri aadilakshmi mahalakshmi namostute mahalakshmi mahalakshmi namostute sri mahalakshmi namostute mahalakshmi namostute mahalakshmi namostute srisantirupini sri lakshmidevi rupini namostute srisaradadevi rupini sri sowbhagyalakshmi sri swtambara devi sri mahalakshmi namostute mahalakshmi namostute mahalakshmi namostute sri manngala rupini namostute sri mangalarupini namostute sri mangala rupini namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
suswara gatri sarada sister namaste sri matrenamaha namaha srimahalakshmi sri kaamakshi srisyamalamba om sri lalita om sri bala om sri lakshmidevi om sri namostute om srilakshmi saranu saranu
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ కామాక్షి మంగళరూపిణి శరణు శరణు శరణు ఓం శ్రీ శంకరి శ్రీ గౌరీ శ్రీ పరమేశ్వరి శ్రీ లక్ష్మి శ్రీ కామాక్షి శ్రీ శాంతిరూపిణి శ్రీ కామాక్షి శ్రీ namostute
@bhaskaransrinivasan9653
@bhaskaransrinivasan9653 6 күн бұрын
Good to see your rendition on Kamakshi !!! Wonderful 🎉🎉🎉🎉
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
Sarada ji suswara gatri my pranaamams om sri namahsivaya
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sarada sister melodious beautiful voice
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 11 ай бұрын
Sister sarada namaste your voice besutiful melodious divine team good
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sarada ji divine beautiful melodious voice
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ మంగళరూపిణి నమోస్తుతే శ్రీ
@thishankesavan1814
@thishankesavan1814 4 жыл бұрын
Really awesome m.. But unga song collection le ayyapan songs eh ellaiye.... Yen akka? Please unga voice le ayyapan song kekanum nu asaiya eruku... Yengalukage try pannunga 🙏
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
ఓం శ్రీ శ్యామలంబ, ఓం శ్రీ కామాక్షి, ఓం శ్రీ మధురమీనాక్షి, ఓం శ్రీ మాధవేశ్వరి, ఓం శ్రీలక్ష్మీరూపిణి, శ్రీ మహాలక్ష్మిదేవి, ఓం శ్రీ పద్మావతిదేవి, ఓం శ్రీ అలివేల్ మంగదేవి రూపిణి, శ్రీ అన్నపూర్ణదేవి రూపిణి, శ్రీ రూపిణి శ్రీనమస్తే శ్రీనమస్తే శ్రీనమస్తే శ్రీనమః
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 8 ай бұрын
Om sri vijayalakshmi om sri syamalamba om sri mahalakshmi om sri parameswari swarupini om om sri namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om srimahalakshmurupini om srivijayalakshmirupini om sri saradadevi rupini namaste namaste namaste namaha
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ మంగళరూపిణి నమోస్తుతే
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sri sri sri mangalarupini saranu saranu namaste namaste namaste namaha om sarandm om saranam om saranam
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sarada ji divine voice namaste sister
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Srisrisri syamala rupini namostute om saranu om saranu om srilakshmirupini namostute saranam
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Om sri vijayalakshmi rupini sri sri sri saranam sri saranam sri sri sri sri srimahalkshmi, sri lakshmidevi sri sowbaghyalakshmi sri subhakarini namostute sri saranam sri namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sarada sister sri mahalakshmi rupini namaste om sri vijayalakshmi sri lakshmi sri vijayalakshmi sri vihayalakshmi saranam
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ శ్యామాలాంబ శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్త శ్రీ నమః శ్రీవిజయలక్ష్మి రూపిణి శ్రీ శారదా రూపిణి శ్రీ సౌభాగ్యలక్ష్మి రూపిణి శ్రీ చంద్రశేఖర రూప ఓం శ్రీ నమోస్తుతే
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 күн бұрын
Suswara gatri Yashaswini ullal sri subhakarini namaste om sri mahalakshmi sri subhakarini om sri vijayalakshmi namostute om sri parameswari om sri jayalakshmi om sri lakshmidevi om sri aadilakshmi namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Sri sri sri kaamaakshi om saranam om santi om srisaranam om saanti om srisasnti
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ శ్రీ శ్రీ మధుర మీనాక్షి శ్రీ namostute
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
Voice, music, chorus beautiful
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 10 ай бұрын
ఓం శ్రీ శ్రీ శ్రీ శారదాదేవి శ్రీ శుభకరిణి శ్రీ కామాక్షిదేవి శరణం శ్రీ మహాలక్ష్మి శరణం శరణం saranam
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 9 ай бұрын
Om sri mangalarupini om sri mahalakshmi om sri vijayalakshmi saranu saranu
@vsactravelagency2568
@vsactravelagency2568 3 жыл бұрын
SUPER SONG MADAM HAPPY WOMEN,S DAY SARADHA RAGAGHA MADAM
@vijayanak1855
@vijayanak1855 2 жыл бұрын
Well presented with high devotion. It is really bhakti generating.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 18 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
Matha Jaya Om - Bombay Saradha Raghav
10:33
Saradha Raaghav
Рет қаралды 455 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 31 МЛН
Umar Keyn - Ever 2024
3:10
Umar Keyn Music
Рет қаралды 326 М.
Ulug'bek Yulchiyev & Aziza Qobilova - Esim ko'p (Premyera Klip)
3:32
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 2,2 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 555 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 3 МЛН