மதினி செய்த மரவள்ளி கிழங்கு புட்டு

  Рет қаралды 501,898

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Жыл бұрын

Пікірлер: 1 000
@anthonyinalapparaigalmookkaiyu
@anthonyinalapparaigalmookkaiyu Жыл бұрын
Mathini puttu Vera leval ❤❤❤
@estherselvee1015
@estherselvee1015 Жыл бұрын
உங்களை அறிமுகப்படுத்தியவரை மறக்க வேண்டாம். வளர்ச்சியடையங்கள்.
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
@@estherselvee1015 அதற்காக வளர்த்த கடா மார்பில் குற்ற பாத்துக்கொண்டும் இருக்க முடியாது.. பெண் அடிமை!! மற்றும் பெண்கள் வியாபாரம், இதில் அவன் முதலிடம்..
@SriRenuka-zt8bt
@SriRenuka-zt8bt Жыл бұрын
வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே சுமித்ரா நான் கடலூர் ரேணுகா சுமித்ரா வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா முதல்ல நான் மதினி வீடியோ தான் லைக் பண்ணி பாத்துட்டு இருந்தேன் இப்போ சுமித்ரா வீடியோவை நான் விரும்பி பார்க்கிறேன் சுமித்ராவும் மதினியும் மென்மேலும் வளரனும் இருவர் குடும்பமும் நல்ல நிலைமைக்கு வரணும் எனது வாழ்த்துக்கள் 💐💐💐😜💐😜😜💐💐💐💐
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
@@SriRenuka-zt8bt சுமித்திராவும் மதனியும் ஒரே குணம் கொண்டவர்கள், அனால் புத்தியசாலிகள்.. துணிந்தவர்கள் கணவன்மாரை நேசிப்பவர்கள் வேடம் இன்றி..
@jeevithavasikaran15
@jeevithavasikaran15 Жыл бұрын
அந்தோணியின் அலப்பறைகள் ❤
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn Жыл бұрын
யாரையும் நம்பி என்னைக்கும் இருக்க கூடாது. நல்ல முடிவு வாழ்த்துக்கள் மதினி.
@creativearts2914
@creativearts2914 Жыл бұрын
Amaa
@balumani5162
@balumani5162 Жыл бұрын
@@BharathiBharathi-rd5lz puriyala
@samayalwithsubbu
@samayalwithsubbu Жыл бұрын
​@@BharathiBharathi-rd5lz எத்தனை காலம் தான் video evlo nu kasu vangurathu ஏன் மதினியும் earn pannattum முன்னேறட்டுமே
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Жыл бұрын
​@@BharathiBharathi-rd5lz மதனி சம்பாதிக்க கூடாதா மற்றவர்களிடம் கையேந்தி தான் பிழைக்கனுமா இவர்கள் பொய் சொல்லவில்லை ‌அவரவர் சொந்தக்காலில் நிற்பது தவறில்லை
@AVMsVlog
@AVMsVlog Жыл бұрын
@@BharathiBharathi-rd5lz ற
@jai9353
@jai9353 Жыл бұрын
மலர்ந்த முகத்துடன் இதே போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மதினி எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு
@thavavisshnu9201
@thavavisshnu9201 Жыл бұрын
மதனி எந்தவித அலங்கார பூச்சிகளும் இல்லாமல் இப்படி மிக இயல்பாக மிக சாதாரமாக இருப்பது தான் எங்களை கவர்ந்தது....
@pavadaisamydhanalaxmi1757
@pavadaisamydhanalaxmi1757 Жыл бұрын
Super sorry irunthqlum solidaran madhqniyavachi vazhnthavqngq vithqthil oru dress vithathil nagaigal vithq vithama ga enjoy anal madhini intha koorai kudisai pavam
@thanushavijayakumaran6959
@thanushavijayakumaran6959 Жыл бұрын
😘👌 யாரையும் குறை கூறாமல் இப்படியே உங்கள் திறமையை வைத்து முன்னேறுங்கள் 😊 உங்களின் அன்பானவர்கள் எப்பொழுதும் ஆதரவு தருவார்கள் 🤗
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Жыл бұрын
👍👌
@vinothperumal3416
@vinothperumal3416 Жыл бұрын
கரெக்ட்
@lavanyabalaji8892
@lavanyabalaji8892 Жыл бұрын
All the best
@dhanalakshmi147
@dhanalakshmi147 Жыл бұрын
Super❤
@pxunix4906
@pxunix4906 Жыл бұрын
தமிழ் யூடுப் வரலாற்றிலேயே, 5 வீடியோ போட்டு 50 ஆயிரம் சந்தாதாரரை சம்பாரித்துள்ள மதினி சாதனை படைத்துள்ளார் ! இதை முறியடிக்க எந்த கொம்பனாலும் முடியாது !
@ramamoorthy570
@ramamoorthy570 Жыл бұрын
She didn’t do it alone my friend,this output is the hard work of sakthi who introduced her to the world
@dayanaprem6011
@dayanaprem6011 Жыл бұрын
Ithuku kaaranam sakthi mattumtha avaru illana ivaga intha alavuku veliya therichirukamaataga
@Sahanadevi123
@Sahanadevi123 Жыл бұрын
​@@dayanaprem6011 உண்மை இது நன்றி கெட்ட ஜென்மம்🗣🗣🗣
@thiruthamudiyathavaalibars7106
@thiruthamudiyathavaalibars7106 Жыл бұрын
@@Sahanadevi123 oru video ku 500ruba kuduthuitu mothama eduthuitu Poona vera Ena pannuvaaga
@deepakalai3112
@deepakalai3112 Жыл бұрын
​@@Sahanadevi123yarama solra mathaniya illa Shakthi ya
@vijay14389
@vijay14389 Жыл бұрын
எல்லாரும் மதினிக்கு சட்போட் பண்ணுவோம்
@rx100z
@rx100z Жыл бұрын
தூத்துக்குடி மீனவன் சேனல் எப்போதாவது பார்த்து வந்தேன்..ஆனால் உழைப்பாளிகள் சுரண்டல் பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது.. இன்று வடனாட்டவர் ஊதியம் முதல் நம் தொழிலாளர்கள் பாதிக்க படுவது வரை... இப்படி பாதிக்க பட்ட, உங்கள் உழைப்பை சுரண்டியதை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.. நீங்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.. உங்கள் உழைப்பு நல்லெண்ணம் உங்கள் குழைந்தகளுக்குகா நிதமும் உங்கள் காணொளி பார்க்கிறேன்..
@k.velmurugan8192
@k.velmurugan8192 Жыл бұрын
இதயத்தில் வஞ்சமில்லா முக சிரிப்பு.... ஏழையிடம் மட்டுமே தாராளமாக கிடைக்கும்...நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
Super 👌
@kalairavi6383
@kalairavi6383 Жыл бұрын
evanga poor ungalukku yaaru sonnathu
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
புட்டு பார்க்கவே வாய் ஊறுதுங்க முதல் தடவை பாரக்கின்றேன் கட்டாயம் செ்து பார்ப்பேன் Vera Level 🎉🎉🎉❤❤❤
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
சூப்பர் மதினி உங்கள பத்தி தான் முழு மீடியாவும் பேசுது இப்ப அருமை அருமை வாழ்த்துக்கள் 😍😍💖💖வெற்றி நிச்சயம் 🤩
@jancyrani9910
@jancyrani9910 Жыл бұрын
Yes, let God almighty bless her family abundantly ❤❤👍
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
மதனி வாருங்கள் வணக்கம் இன்று நல்ல செந்தளிப்பா இருக்கிங்க வாழ்த்துக்கள் உங்கள் கணவர் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.. நாங்கள் விரும்பியது போல் நீங்கள் புது சணல் ஆரம்பிச்சு 4ம் வீடியோவில் பெரும் உச்சத்தை தொட்டு வெற்றி நடை போடுகிறது உங்கள் சணல்.. மீண்டும் ஏமாறவேண்டாம் கவனம் .. எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு அதிலும் சொந்த காணி வீடு வேண்டும் வரை நாங்கள் விடாது உங்களுக்கு ஆதரவளிப்போம்..
@r.k.u.s.t1761
@r.k.u.s.t1761 Жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் மதினி எதுக்கும் கவலை படாம இதே மாதிரி தொடர்ந்து வீடியோ போடுங்க நாங்க இருக்கோம் 💚
@jamespro2426
@jamespro2426 Жыл бұрын
சூப்பர் மதனி சூப்பர்
@DHANALAKSHMI-br7ps
@DHANALAKSHMI-br7ps Жыл бұрын
மிக அருமையான உணவாக எங்களுக்கு தந்த மதினிக்கு நன்றி
@user-lf6qk7px6u
@user-lf6qk7px6u Жыл бұрын
சீக்கிரமா ஒரு வீடு கட்ட வேண்டும் மதனி நீங்கள் என்னுடைய வாழ்த்துக்கள் மதனி
@MeenaKumari-ep7nj
@MeenaKumari-ep7nj Жыл бұрын
யாரையும் நம்பி வாழாமல் உங்க உங்கள் திறமையை வெளிக்கொண்டு வந்ததுக்கு அவர்களுக்கு நன்றி சொல்லி உங்க வேலையில கவனமா இருங்க
@tmrlingam
@tmrlingam Жыл бұрын
எங்கள் மதினியின் புதிய முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள் 💐🌻🌹
@tmrlingam
@tmrlingam Жыл бұрын
மதினி, நீங்கள் இப்போது செய்வது போல் அருமையான சமையலை தினமும் உங்கள் குழந்தைகளுக்கு உணவு பரிமாறவும்... எங்கள் ஆதரவு உங்களுக்கு மட்டுமே... நல்வாழ்த்துகள் 💐🌻🌹
@idasidas462
@idasidas462 Жыл бұрын
மதனி அந்த கிழங்க கொஞ்சம் சாறு புளிஞ்சு எடுத்து கொஞ்சமா உப்பு போட்டு கிளறி புட்டு வச்சாலும் நல்லா இருக்கும் மதனி . நீங்க வச்ச புட்டும் சூப்பரா இருக்கு மதனி. வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
@kirishathiru3682
@kirishathiru3682 Жыл бұрын
மரவள்ளி கிழங்கில் புட்டு செய்யலாம் என்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி. வாழ்த்துக்கள் சகோதரி.
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn Жыл бұрын
தன் கையே தனக்கு உதவி மதினி வாழ்த்துக்கள்.
@123brothers9
@123brothers9 Жыл бұрын
👍👍👍👍👌👌👌💐💐💐
@franciskamal177
@franciskamal177 Жыл бұрын
Super
@ahilaahi8476
@ahilaahi8476 Жыл бұрын
சூப்பர் மதினி இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தோம்❤️❤️❤️
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
200 சந்தாதாரர்கள் தேவை... + 50000 சந்தாதாரர்கள் மதனிக்கு ஆகிடுவோம்..
@christaljaya6739
@christaljaya6739 Жыл бұрын
கிழக்கு புட்டுக்கு மீன் வைத்து சாப்பிடலாமே நன்றாக இருக்கும் ❤️❤️❤️❤️நான் இப்போது தான் உங்கள் புதிய சானல் கண்டேன் SUBSCRIBE செய்தேன்
@ranikrishnan1699
@ranikrishnan1699 Жыл бұрын
நல்லதை வறவேற்கும் கூட்டத்தில் நானும் உள்ளேன்😀வாழ்க 🙏வளர்க🙏
@sarbudeenmalaysia4743
@sarbudeenmalaysia4743 Жыл бұрын
வாள்க வளமுடன் மதினி அவர்களே எதிரியை கூட மன்னிக்களாம், தங்கலுக்கு தூரேகம் பன்னிய தூத்துகுடி மீனவனை மன்னிக்காதீர்கள் என்றும்
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
வீடியோ பார்ப்பவர்கள் தயவு சேது சந்தாதாரர் ஆகுங்கள் அதாவது(சப்ரைஸ்) செய்துவிட்டு வீடியோ பாருங்கள் அது மதனிக்கு மிகுந்த பலனளிக்கும் அந்த ஏழை மீனவச்சிக்கு.. நன்றி அன்புள்ளவர்களே..
@sathyasivananthan8265
@sathyasivananthan8265 Жыл бұрын
நாங்கள் இந்த புட்டு இலங்கையிலும் செய்வோம். சக்கரைக்கு பதில் மாசி சம்பல் வைத்து சாப்பிடுவோம். மதினிக்கு எங்கள் ஆதரவு.
@lotusrose5766
@lotusrose5766 Жыл бұрын
Oh my goodness...... இப்போது தான் அழகான சிரிப்பு வந்திருக்கு....All the best my friend.....
@nishaafra4937
@nishaafra4937 Жыл бұрын
மதினி ஃபுட்டெல்லாம் செஞ்சீங்க ஓகே ஆனா அதுல உப்பு போட்டிங்களா போடலையான்னு தெரியலையே அதை எப்படி செய்யறதுன்னு கரெக்டா சொன்னீங்கன்னா நாங்களும் ஃபாலோ பண்ணுவோம் தன்னம்பிக்கையுடன் வாழவும் என்றும் உங்கள் வீடியோவிற்கு நாங்கள் சப்போர்ட்டாக இருப்போம் வாழ்க வளமுடன்
@poongkodipoongkodi9730
@poongkodipoongkodi9730 Жыл бұрын
உங்கள் முகத்தில் இப்போது தான் பழைய சிரிப்பு இருக்கு இன்று போல் என்றும் வாழ்க
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
உண்மை..
@gbcgb4429
@gbcgb4429 Жыл бұрын
Hai
@ramyalakshmanan7095
@ramyalakshmanan7095 Жыл бұрын
உங்கள் உணவில் எவ்வளவு ஆரோக்கியம் இருக்கிறதோ அதேபோல் உங்கள் பேச்சிலும் உள்ளது மதினி. வாழ்த்துக்கள் 😊😊
@kirubafromuk3433
@kirubafromuk3433 Жыл бұрын
அருமையான சமையல், தொடர்ந்து காணெளிகள் போடுங்கள், இணைந்து விட்டேன். நன்றி சகோதரி.
@poomaripoomari2421
@poomaripoomari2421 Жыл бұрын
இந்த உலகத்தில யாராவது ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க அதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க உங்கள் திறமையை வெளிபடுத்துங்க வாழ்க வளமுடன் இதே மாதிரி சிரிச்சிகிட்டே இருங்க 👍👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐
@devanatarajan5519
@devanatarajan5519 Жыл бұрын
Super mathini. Unga innocent face ennaku remba pudikum. God bless you
@Anianitha1960
@Anianitha1960 Жыл бұрын
நான் இலங்கையிலிருந்து பார்க்கிறன்.காணொளி நல்லா இருக்கு.அதோட அந்த மண் ,சுற்றுப்புறம் பார்க்கவே அவ்வளவு ஆசையாவும் அழகாவும் ஆனந்தமாவும் இருக்கு🥰🥰 உங்கட வீட்டுக்கு நானும் வரட்டோ சாப்பிட🥰🥰🥰
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
மதனி வாழ்த்துக்கள் நீங்கள் 50000 யூப் டூப் சந்தாதாரர்களை பெற இன்னும் 2000 சந்தாதாரர்கள் தேவை.. உங்கள் திறமையாலும் பேச்சாலும் பணிவான வார்த்தையால் அன்பாலும் பாசத்தாலும் நீங்கள் பெரும் வெற்றி கண்டுள்ளீர்கள் வெறும் 5 வீடியோவில் நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு.. 11 நாட்களில்.. இறையவன் உங்களை பார்க்கின்றார்.. அருமை இது ஒரு அபார வெற்றி.. விளம்பரங்களும் ஓட ஆரம்பித்துவிட்டன.. ஒரு காலத்தில் நீங்களே அறிவீர்கள் நீங்கள் அன்பாய் அரவணைத்த உங்க குழந்தை பிள்ளை எப்படி உங்கள ஏமாற்றினான் என்று.. அதுதான் எனக்கு தேவை..
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Жыл бұрын
குழந்தைகளை இதேபோல் கண்டிப்பாக நல்லா படிக்க வைங்க மதினி...!!
@robertm5701
@robertm5701 Жыл бұрын
Super.... Congratulations... Vunga pillainga so cute
@makmeshak317
@makmeshak317 Жыл бұрын
👍🏿 சூப்பர் மதினி எப்பவுமே நீங்க எதற்கும் கலங்க கூடாது உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏
@vanitharams
@vanitharams Жыл бұрын
Beautiful kids❤️
@browniebrownie4878
@browniebrownie4878 Жыл бұрын
அரும்மையானா முடிவு 👍🏻 யாரையும் நம்பாதீர் இனிமேல். நாங்கள் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம். ஒகே. வினை விதைத்தவன் வினை அருப்பான். கவலை வேண்டாம் மகளே. சபாஷ் 👍🏻😄👍🏻
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
மிகவும் ஆரோக்கியமான உணவு அக்கா செய்முறை விளக்கம் மிகவும் அருமை
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Superb tasty maracheeni puttu! Full support and best wishes.💐💐
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Жыл бұрын
நீங்கள் சேனல் ஆரம்பித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 Жыл бұрын
மிகவும் அருமை அருமையாக உள்ளது ஆரோக்கியமான ரெசிபி
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️மரவள்ளிக்கிழங்கு புட்டு இப்பதான் பார்க்கிறேன் சூப்பர் அக்கா,,, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா💐💐💐🙏🙏🙏
@emanjewels7588
@emanjewels7588 Жыл бұрын
Awesome Make more like This video.many will follow.are you from India Tamil nadu?
@puvanespm6096
@puvanespm6096 Жыл бұрын
Beautiful children ❤
@smpigeon2444
@smpigeon2444 Жыл бұрын
அடிமை பெண் இல்லாமல் புதுமை பெண்ணாக மதினி
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
வெற்றி மதனி அண்ணி 50000 சந்தாதாரரை மிக குறுகிய 11 நாளில் பெற்று சாதனை படைத்துள்ளார்-- இது யூப் டூப்பில் பெரும் சாதனையே.. அதிலும் பலர் மாதக்கணக்கில் உழைத்து முன்னேறினர் ஆனால் மதனியோ வருடக்கணக்கில் ஏமாந்து இப்போ மதனி சொந்த வண்டியில் யூப் டூப்பில் பயன்கின்றார்.. வாழ்த்துக்கள் தாயே மதனி..
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
@@vdjgoutham5593 தமிழில் எழுத முடியுமா ஐயா??
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
மதினி புட்டு அருமையாக உள்ளது இது மிகவும் சத்தானது வாழ்க வளமுடன் நளமுடன் 👌🏿💐🌹
@srimathiprabha9757
@srimathiprabha9757 Жыл бұрын
மதினி உங்க முகத்துல தன்னம்பிக்கை நல்லாவே தெரியுது. வாழ்க வளமுடன்❤
@devikanair2144
@devikanair2144 Жыл бұрын
Hi madhini ...good to see you.😊.. ..konjam doubt irukke.....yaaru video edukirange ? Yaru edit pannrthu intha video ? Intha channel cash unka account la varuthu...athuvaa ithu vere aalu channel neenka cook pannrthu mattumaa... Channel Name mattum porathu illayaa . Cash unka accountl varanum le ? Concern la kekkare... Reply video la sollum nu ninakkire❤
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 Жыл бұрын
மதினி யாரையும் நம்பாதீங்க தனியா இருந்து எல்லாம் செய்ங்க!
@sannathurai1
@sannathurai1 Жыл бұрын
ஆரம்பத்திலேயே நிறைய subscribers மதினிக்கு. யார் வீடியோவிற்கு உதவினாலும் தயவு செய்து கணக்கில் கவனமாக இருங்கள்.
@cornacovi6924
@cornacovi6924 Жыл бұрын
Well said
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 Жыл бұрын
March1 1 ஆரம்பம் மார்ச் 11 41k subscriber வாழ்த்துக்கள் 10 days la நல்ல முன்னேற்றம்
@umasai220
@umasai220 Жыл бұрын
அந்த சிவன் உங்களோடு இருப்பார் ஓம் நமசிவாய
@nellainellaiyaan7074
@nellainellaiyaan7074 Жыл бұрын
சகோதரி .. அப்படியே லண்டனுக்கும் ஒரு பார்ச்சல் அனுப்பி விடுங்கோ🙏
@gowryskitchen1915
@gowryskitchen1915 Жыл бұрын
Very nice sister. Puttu engalukum annupungo. Thanks lovely.
@senkalai2035
@senkalai2035 Жыл бұрын
Wow super பாகவே saptanum pola iruku mathani .......
@aksankar9481
@aksankar9481 Жыл бұрын
மதனி மேலும் மேலும் வளரனும் மதினி தொடர்ந்து வீடியோ போடுங்க
@naliniperiyasamy7428
@naliniperiyasamy7428 Жыл бұрын
உங்களோட வாழ்க்கை தரம் உயர என்னோட ஆதரவு உங்களுக்கு தான் அக்கா❤️
@a.suresh8014
@a.suresh8014 Жыл бұрын
Super sister enaku romba pudicha recipe
@christalbiju3478
@christalbiju3478 Жыл бұрын
அருமை..... வாழ்த்துக்கள் சகோதரி....
@nithyasri392
@nithyasri392 Жыл бұрын
Avaru kudukura 1000 theva ila mathini.Neega nalla vedu katti nalla irunga mathini
@creatuveaj692
@creatuveaj692 Жыл бұрын
❤️
@mishajenifer363
@mishajenifer363 Жыл бұрын
Super.different ah try pannerukeenga
@radhajagannathan1530
@radhajagannathan1530 Жыл бұрын
Neat working ....lovely lady....
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Жыл бұрын
உங்கள் உழைப்பு வீண் போகாது 😍🥰☕️
@gracekrishnasamy
@gracekrishnasamy Жыл бұрын
ஆரோக்கியமான உணவு அருமை
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
வாழ்த்துகள் மதனிஅருமையான பதிவு
@vinoshanu5502
@vinoshanu5502 Жыл бұрын
Super mathani pakkum pothu sappadatum thonuthu nanum veetla panra
@selviranji7601
@selviranji7601 Жыл бұрын
Very tasty Samayal. Super children.
@gayatridevi7613
@gayatridevi7613 Жыл бұрын
Puttu Super 👌👍👍.
@LeeLee-dd9kb
@LeeLee-dd9kb Жыл бұрын
Vaalga valamudan 🙌
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
நல்ல உள்ளம் வாழ்க நன்றி நல்ல பதிவு
@sujathajayavel1085
@sujathajayavel1085 Жыл бұрын
மதனி இதேபோல் எல்லா வீடியோ போடுங்க உள்ள கண்டிப்பா வெற்றி உண்டு யாரையும் நம்பாதீங்க இந்த காலத்துல உழைப்பில் முன்னேறுங்கள் வாழ்த்துக்கள் மதனி
@bharathikannan655
@bharathikannan655 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதனி.
@mrcookcrafts5674
@mrcookcrafts5674 Жыл бұрын
எங்கள் ஆதரவு உங்கள் இருவருக்கும் உண்டு. தொடர்ந்து வீடீயோ போடுங்கள்.👍
@jansi8277
@jansi8277 Жыл бұрын
Subscribers athikama ayitey poidhu super amma ♥️♥️♥️🤗🤗🤗🤗🤗🤗 please amma ku support panunga inum 👍👍👍
@tharshantharshan4507
@tharshantharshan4507 Жыл бұрын
Super 👌 neenka ippudiye illama seekkiram innun nalla nelaikku varanum athayun naanka pakkanum valthukkal akka
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
@pragnasankalpa4039
@pragnasankalpa4039 Жыл бұрын
May God bless you with progress and good health
@aidashalom1309
@aidashalom1309 Жыл бұрын
Anniyoo appo paathathaveta eppo ennum happy samayal panrenga eptiye eppoum 🙂🙂🙂🙂😃erukanum Anni🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
@japrins5606
@japrins5606 Жыл бұрын
Mathiri super....ennaikum video poduga.
@nature-go7ot
@nature-go7ot Жыл бұрын
Good decision mathini ❤❤neega pota uzhaipuku ipo dhan sariyana udhiyam kedaika aramichirku . Long way to go mathini❤
@nature-go7ot
@nature-go7ot Жыл бұрын
Avanga entha uzhaipum podamaya sir 4 vdos ku 55k subscrbrs vanthrukanga ??she desrvs more ...
@elgarodrigo6211
@elgarodrigo6211 Жыл бұрын
Super mathini puttu super 👌
@lee-jf4ig
@lee-jf4ig Жыл бұрын
Thiruviya kelankai konjam pelinthu vittu nangal puttu seivom mathani. Super. God bless you.
@selvi8492
@selvi8492 Жыл бұрын
வேற சேனல் ஆரம்பித்து சிங்க பெண் என்று நிரூப்பித்து விட்டீர்கள்அக்கா வாழ்த்துகள்
@Vijay-hi2iw
@Vijay-hi2iw Жыл бұрын
மதினி தொடர்ந்து வீடியோ போடுங்க உங்களின் வளர்ச்சி எங்களுக்கு பேரானந்தம்
@amulsuresh5430
@amulsuresh5430 Жыл бұрын
Hi Akka ungla marubadium paakarduku romba happy ah iruku . All the best 👍🏻👍🏻👍🏻
@sarojaparanitharan9120
@sarojaparanitharan9120 Жыл бұрын
God bless you Walga walamudan I m from Sir Lanka 🇱🇰 madini
@geethamurugesan9929
@geethamurugesan9929 Жыл бұрын
Super ma neraya vidiyo podugha vazgha valamudan 👌😋🙏👌🙌🙌🙌🙌
@sabeenasabeena414
@sabeenasabeena414 Жыл бұрын
👌madhini God bless you .menmelum valara iraivanidam pray pannukirom sister.
@pakkiamaninadar2016
@pakkiamaninadar2016 Жыл бұрын
கர்தர்உங்ககுடும்பத்தநினைப்பார்
@family3096
@family3096 Жыл бұрын
தினமும் இது போலா எதாவது செய்து வீடியோ போடுங்க அக்கா🙏🙏🙏
@sujathakumar6947
@sujathakumar6947 Жыл бұрын
Very good nice keep up beautiful 😻
@kanimahkannan1488
@kanimahkannan1488 Жыл бұрын
Puttu vera leval mathni arumaiyo arumai
@creatuveaj692
@creatuveaj692 Жыл бұрын
மதினி விளம்பரங்கள் வர ஆரம்பிச்சிடுச்சு 🎉. வாழ்த்துக்கள் மதினி👍
@ramyakalaiselvan3734
@ramyakalaiselvan3734 Жыл бұрын
அருமை
@mariraj2284
@mariraj2284 Жыл бұрын
Super sis....God bless you sis....
@VichuMani-kd6tx
@VichuMani-kd6tx Жыл бұрын
நன்று.... 👌👌👌
@subhasubha7765
@subhasubha7765 Жыл бұрын
Super mathini
சுவையான பால் கொழுக்கட்டை
13:35
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 247 М.
WELCOME TO OUR HOME TOUR | 😊
8:54
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 792 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 51 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 17 МЛН
மதினி செய்த திருக்கை மீன் குழம்பு
10:54
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 423 М.
My New House Tour | மதினி சமையல்
9:29
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 1,3 МЛН
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் | மதினி சமையல்
9:21
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 663 М.
வித்தியாசமான முறையில் சால மீன் குழம்பு | 😋😋😋
12:07
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 235 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН