வீதியோரத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகள் மிகுந்த சுகாதாரக்கேடு கொண்டவை . கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும் கோழிகளைக் காண்கையில் நாவில் சுவைக்க மனதில் ஆசை உண்டாகிறது . ஆனால் அதிலே மலத்தில் இருந்த ஈக்கள் இலையான்கள் மொய்த்திருக்கும் எத்தனை விதமான மாசுகள் உறைந்திருக்கும் < வீதியின் புழுதியில் தோய்ந்த கோழிகளும் இதர உணவுகளும் உட்கொள்பவரின் குடலுக்குள் சென்று கூத்தாடி அவரின் குடலைப் புண்ணாக்கி உயிரை எடுக்கும் ஓர் நாள். ஐந்து பத்து ஆண்டுகளால் நோயின் அறிகுறி உணரப்படும் . ஆதலால் செல்வங்களே வீதியோரத்தில் உண்பதைத் தவிருங்கள் . வியாபாரம் செய்வோர் உணவுகளை வாடிக்கையாளர்களின் உடல்நலம் கருதி துப்புரவாக ஆக்குதல் வேண்டும் . மாவை ஆட்டும் பொழுது தும்மலின் துளிகள், நெற்றியின் வியர்வை மாவுக்குள் விழாது இருக்க மூக்கை தலையை கவசம் அணிந்து வேலை செய்வதே நன்றாம் . இதையெல்லாம் சுகாதாரத்துறை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தல் வேண்டும். செய்வார்களா? கையூட்டை வாங்கிக்கொண்டு காணாது செல்லும் அதிகாரிகளே அதிகம் இந்தியாவெங்கும் . வீதியோரக்கடைகளை கண்ணாடியால் வேய்ந்து நடத்தலாம் அங்ஙனம் செய்வதால் தூசுகள் உணவில் ஒட்டிட வாய்ப்பில்லை . உணர்வீர் அறிவீர்.
@thetruth61626 жыл бұрын
Crocct
@APandiAPandi-om5ge6 жыл бұрын
correct bro
@vimalraj3658 жыл бұрын
supper...........
@shajahanshaj10777 жыл бұрын
Super
@lifeofdinesh43557 жыл бұрын
supper
@ramachandran707 жыл бұрын
தூங்கா நகரம் மதுரை.......💪🏻
@SaravananSaravanan-gd9gs7 жыл бұрын
Super pa
@shajitharafeeq50207 жыл бұрын
semma
@subadiva80186 жыл бұрын
Please avoid plastic cover. Vazhai ilai use pannuga.
@kowsalyanagarajan20107 жыл бұрын
Madurai 😎💪💪💪 gethu da
@amjathamjath40686 жыл бұрын
Madurai Madurai than
@dineshkarthijeyanbabu26917 жыл бұрын
Palani side va
@thamaraiselvan98226 жыл бұрын
madurai gethu
@vinothmovies53216 жыл бұрын
Maduraila mattuthavanila mattum pathu sapidanum. Non veg mattum