திருவிளையாடல் - 13 & 14 கடல் சுவற வேல் விட்ட படலம் & இந்திரன் முடி மேல் வளையெறிந்த படலம்

  Рет қаралды 123,987

அதுதான் ரகசியம்

அதுதான் ரகசியம்

Күн бұрын

வணக்கம்,
சிவ பெருமான் அருளிய திருவிளையாடல்கள் 64 அதில் 13 & 14 வது திருவிளையாடலை இந்த பதிவில் பார்க்கலாம், நம் கலாச்சாரத்தையும், கடவுள் மனித வாழ்க்கையில் நிகழ்த்திய விளையாட்டுகளையும் நாம் மறக்காமல் இருப்பதற்காகவே இந்த பதிவு அனைவரும் பார்த்து மகிழுங்கள் .
நன்றி,
அதுதான் ரகசியம்
திருவிளையாடல் - 1. இந்திரன் பழி தீர்த்த படலம்
• 64 திருவிளையாடல் புராண...
திருவிளையாடல் - 2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
• 64 திருவிளையாடல் கதைகள...
திருவிளையாடல் - 3. திரு நகரங் கண்ட படலம்
• 64 திருவிளையாடல் - 3 |...
திருவிளையாடல் - 4. தடாதகை பிராட்டியாரின் திரு அவதார படலம்
• 64 திருவிளையாடல் - 4 |...
திருவிளையாடல் - 5. தடாதகை பிராட்டியாரின் திருமண படலம்
• 64 திருவிளையாடல் - 5 |...
திருவிளையாடல் - 6. வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்
• 64 திருவிளையாடல் - 6 |...
திருவிளையாடல் - 7 & 8. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் & அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம்
• திருவிளையாடல் - 7 & 8 ...
திருவிளையாடல் - 9 & 10. ஏழு கடல் அழைத்த படலம் &
மலையத்துவஜனை அழைத்த படலம்
• 64 திருவிளையாடல் 9 & 1...
திருவிளையாடல் - 11 & 12. உக்கிர பாண்டியன் திரு அவதார படலம் & உக்கிர பாண்டியனுக்கு வேல், வளை, செண்டு கொடுத்த படலம்
• திருவிளையாடல் 11,12 | ...
திருவிளையாடல் - 13 & 14 கடல் சுவற வேல் விட்ட படலம் &
இந்திரன் முடி மேல் வளையெறிந்த படலம்
• திருவிளையாடல் - 13 & 1...
திருவிளையாடல் - 15 & 16. மேருவைச் செண்டால் அடித்த படலம் & வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்
• திருவிளையாடல் - 15 & 1...
திருவிளையாடல் - 17 & 18. மாணிக்கம் விற்ற படலம் & வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
• 64 திருவிளையாடல் - 17 ...
திருவிளையாடல் - 19 & 20. நான்மாடக் கூடலான படலம் & எல்லாம் வல்ல சித்தரான படலம்
• 64 திருவிளையாடல் - 19 ...
திருவிளையாடல் - 21 & 22. கல் யானைக்கு கரும்பு தந்த படலம் & யானை எய்த படலம்
• 64 திருவிளையாடல் - 21 ...
திருவிளையாடல் - 23 & 24. விருத்த குமார பாலரான படலம் & கால் மாறி ஆடிய படலம்
• 64 Thiruvilaiyadal - 2...
திருவிளையாடல் - 25. பழியஞ்சின படலம்
• 64 Thiruvilaiyadal | ...
திருவிளையாடல் - 26. மாபாதகம் தீர்த்த படலம்
• 64 Thiruvilaiyadal | ...
திருவிளையாடல் - 27. அங்கம் வெட்டின படலம்
• 64 Thiruvilaiyadal | ...
திருவிளையாடல் - 28 & 29 நாகம் எய்த படலம் &
மாயப் பசுவை வதைத்த படலம்
• 64 Thiruvilaiyadal - ...
திருவிளையாடல் - 30. மெய் காட்டிட்ட படலம் • 64 Thiruvilaiyadal | ...
திருவிளையாடல் - 31 & 32. உலவாக்கிழி அருளிய படலம் & வளையல் விற்ற படலம்
• 64 Thiruvilaiyadal | ...
64 Thiruvilayadal
Lord Shiva 64 Miracles
Thiruvilayadal Puranam
Shiva 64 Divine Plays
Shiva Leelaigal
Thiruvilayadal Story
Shiva Miracles Tamil
Shiva Devotional Videos
Thiruvilayadal Purana Explained
Tamil Mythology 64 Thiruvilayadal
Shiva Thiruvilayadal Songs
Thiruvilayadal Movie Clips
Shiva Stories in Tamil
Thiruvilayadal Purana Recital
Divine Plays of Shiva Tamil
திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் கதைகள்
திருவிளையாடல் புராண கதைகள்
Thiruvilayadal kathaigal
Thiruvilayadal puranam
64 thiruvilayadal of lord shiva in tamil
64 Thiruvilaiyadal
Thiruvilaiyadal Stories
திருவிளையாடல் கதைகள்
#athuthanragasiyam #tamiltemple #temples #mystery #ரகசியம் #sithargalragasiyam #sidhargal #அதுதான்ரகசியம் #அதுதான்ரகசியம் #Athuthanragasiyam #thiruvilayaadal #thiruvilayadal #puranam #thiruvilayadalkathaigal #64thiruvilayadal #sivaperumaninthiruvilayadal #sivan #shivan #siva #shiva #lordshiva #சிவபெருமான்அருளியதிருவிளையாடல் #சிவன் #சிவபெருமான் #சிவா #சிவசிவ #திருவிளையாடல் #tamilpuraanam #puraanakathaigal #devotionalstories #sivanstories #sivanstoriesintamil #lordshivastories #tamilstories #kidsstories
#kidsstoriesintamil #thiruvilayadalstories #Thiruvilayadalpuranam

Пікірлер: 20
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 9 ай бұрын
அருமை அருமை அருமை.
@janagisudhakar5061
@janagisudhakar5061 10 ай бұрын
மிகவும் அருமையான தொன்மையான வரலாறை நீங்கள் கூறினீர்கள் மிகவும் பிடித்திருந்தது வாழ்க தமிழ்
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
Nandri
@alagesan7836
@alagesan7836 10 ай бұрын
பழைய கதைகள் இருந்தாலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனாலும் சில விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது மேகங்களை எப்படி சிறை பிடிப்பார்கள் யார் சிறைபிடித்தது இதெல்லாம் எதன் அடிப்படையில் இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டு ஒருவேளை இந்தக் காலத்து டெக்னாலஜி அந்தக் காலத்தில் இருந்ததா இப்போது மேகங்களுக்கு இடையே சென்று மழை பெய்யும் பொடிகளைத் தூவி மழையை பெய்ய வைக்கிரார்கள் அதைப் போல் அந்தக் காலத்திலும் இருந்ததா
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
இருக்கலாம். ரைட் சகோதரர்கள் வானூர்தியை கண்டுபிடிக்கறதுக்கு முன்பே பரத்வாஜ முனிவர் வைமானிக சாஸ்திரம் என்ற நூலில் விமானங்களை பற்றி எழுதியிருக்காரே!!!
@ellamshivam6618
@ellamshivam6618 10 ай бұрын
Arumai…. Miga miga arumai sis. Super narration ❤
@sekar2957
@sekar2957 9 ай бұрын
கீழடி என்ற ஊர் தற்பொழுது மண்ணுகுள்ளே புதைந்து தான் உள்ளது..மதுரை சுற்றி உள்ள ஊர்களிலும் மண்ணின் தன்மை உப்பு நிறைந்து உள்ளது.. என்றோ மதுரை வரைக்கும் கடல்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக தான் தோன்ருகிறது..
@esakkimuthu4643
@esakkimuthu4643 10 ай бұрын
கூடலழகர் (மதுரை) திருமால் கோயில் கிருதயுகத்தில் காலத்திலேயே உள்ளது அப்போதே கடல் உள்ளதாக பாகவதத்தில் ஆதாரம் உள்ளது
@subramanian4321
@subramanian4321 10 ай бұрын
கபாடபுரம் அழிந்த பிறகு உருவான தென்மதுரையில்தான் கடல் இருந்தது! (இரண்டாம் தமிழ் சங்க காலம்)இன்றைய மதுரையில் பழைய நினைவாக எழுகடல் தெரு உள்ளது! நீங்கள் சொல்வது ஆரியர் புரட்டு!
@MunisamyMunisamy-v3u
@MunisamyMunisamy-v3u 10 ай бұрын
Super mem naanum madurai tha enaku intha varalaru theriyathu mem nanri mem 🙏🙏🙏
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
Welcome pa
@ManiRaja-bc7nz
@ManiRaja-bc7nz 9 ай бұрын
Kandippa eppavenalum azhivu varalam ,kallzhagar erika vara athuvum nadakkathu
@sekarp6219
@sekarp6219 10 ай бұрын
Super sister
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
Thank you
@sarala3406
@sarala3406 10 ай бұрын
நம்ப முடியாத அளவுக்கு ❤❤❤❤❤❤❤❤❤
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
நன்றி 🙏
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 10 ай бұрын
🙏🙏🙏
@ManiRaja-bc7nz
@ManiRaja-bc7nz 9 ай бұрын
Ethu kathai illa puranam
@Aham-Brammashmi
@Aham-Brammashmi 10 ай бұрын
Editing enna software sir?
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
Audition Premier pro Aftereffects Coreldraw Photoshop And camtasia
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 12 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 12 МЛН