மயில் விருத்தம் | MAYIL VIRUTHAM | வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம்| Veeramani Raju.

  Рет қаралды 1,124,397

Thiruthalam Tv

Thiruthalam Tv

Күн бұрын

Пікірлер: 358
@SelvaraniKaruppasamy-r8u
@SelvaraniKaruppasamy-r8u 3 ай бұрын
என் குடும்பத்துல எல்லாரும் சந்தோசமா இருக்கணும் முருகா
@KarthikaTamil-b2f
@KarthikaTamil-b2f 4 ай бұрын
முருகா இந்த மாதம் நான் கருவுற்று இருக்கிறேன் . என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@KarthikaTamil-b2f
@KarthikaTamil-b2f 5 ай бұрын
இந்த மாதம் கரு தங்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@itzjakobminecraft7963
@itzjakobminecraft7963 9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavipriya3142
@kavipriya3142 5 ай бұрын
முருகா எல்லோரையும் காப்பாற்றுங்கள் அப்பா ஓம் முருகா🙏🙏🙏🙏🙏
@kaleeswaris2525
@kaleeswaris2525 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா கருணை காட்டு அப்பா முருகா 😢
@KarthiP-dx5ud
@KarthiP-dx5ud 4 ай бұрын
அப்பா என் குழந்தைகளுக்கு patipil கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் நல்லா எண்ணங்கள், பெரியோரை மதிக்கும் குணம் வேண்டும் மயிலும் velum துணை nirgavendum
@SelvaraniKaruppasamy-r8u
@SelvaraniKaruppasamy-r8u 3 ай бұрын
முருகா என் பிள்ளை உடல்நிலை சரி ஆகணும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா உன்னை மலை போல நம்பி இருக்கும் முருகா
@raji6413
@raji6413 2 ай бұрын
முருகா நீயே எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
@nanthinisri9665
@nanthinisri9665 Жыл бұрын
விருத்தங்களை சிறப்பாக பாடிய் தந்தமைக்கு வீரமணி ஐயாவுக்கு நன்றி.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! மயில்வாகனன் அரோகரா! சேவல் கொடியோனுக்கு அரோகரா!
@sankargowthammurugan7023
@sankargowthammurugan7023 29 күн бұрын
எருமை !!! இது வீரமணி இல்ல , வீரமணி ராஜூ 😂😂😂😂 நீ என்னத்த பாத்தியோ என்னத்த கேட்டியோ 😅😅😅😂😂😂😂😂😂
@narayanasamynadar392
@narayanasamynadar392 10 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@MKJayavel
@MKJayavel 7 ай бұрын
சித்ர கலாப மயிலே❤❤❤❤❤❤❤
@ramasamiramasami5954
@ramasamiramasami5954 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடிம்அனுதினமும்ஏறுமுகம்❤❤❤❤❤❤
@manoharann1441
@manoharann1441 6 ай бұрын
அப்பா.என்.மகனுக்கு.ஒரு.மருமகளை.காட்டு
@sankargowthammurugan7023
@sankargowthammurugan7023 29 күн бұрын
Yethukku ippo Ivan kalyaanam panni enna kilikka poran 😅😅😅😅
@selvisivacoum9484
@selvisivacoum9484 2 ай бұрын
முருகா மகன்கள் நன்றாக வாழ வேண்டும்
@ThiyagarajahVanitha
@ThiyagarajahVanitha Ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏 மெய்சிலிர்க்க வைத்து இந்த மயில் விருத்தம் ❤❤❤
@tnsubramaiam9541
@tnsubramaiam9541 4 ай бұрын
வா முருகா வா முருகா வா முருகா வேல் முருகா மயிலேறிவா முருகா
@RajuSai-q1n
@RajuSai-q1n Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@manivannanasanthini8247
@manivannanasanthini8247 Жыл бұрын
ஓம் சரவணபவ எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கினடக்கானும்
@VijayaKumar-t5v
@VijayaKumar-t5v 3 ай бұрын
அப்பா முருகா என்மகன் மணிகண்ட பிரபுக்கு மருமணம் அமைய நீதான் அருள் புரிய வேண்டும் என் அப்பா செந்தில்லாண்டவா !!!!
@vadivuramesh8626
@vadivuramesh8626 6 ай бұрын
முருகா என்னை காப்பாற்றுங்கள் 🙏🥰
@Nithya-v5b
@Nithya-v5b 16 күн бұрын
முருகன் காப்பாற்றுவார் கவலை வேண்டாம்
@vadivuramesh8626
@vadivuramesh8626 16 күн бұрын
@Nithya-v5b நன்றி ❤️🙏
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
என் தந்தை முருகன் பக்தர். முருக விருத்தப்பாடல் பாடுவதில் சிறந்தவர்.இப்பாடலை கேட்கும் போது முருகனடி சேர்ந்த என் தந்தையின் நினைவு வருகிறது.
@pandirajendran7280
@pandirajendran7280 5 ай бұрын
ஒம்சரவணபவ
@gmaheswari4142
@gmaheswari4142 Ай бұрын
என் மகன்கள் கல்வியில் சிறந்து விளங்க அருள் புரிவாய் முருகா
@Thiruthalam
@Thiruthalam 4 жыл бұрын
MIND BLOWING | MAYIL VIRUTHAM | LYRICS 1-5 சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச் சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங் கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங் கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய் கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத் தெந்த மகோதர மூஷிக வாகன சிந்து ர பத்மமுகச் சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே. 1. சந்தான புஷ்பபரி சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே. 2. சக்ரப் ரசண்டகிரி சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி பட்டுக் ரவுஞ்ச சயிலந் தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு தனிவெற்பும் அம்புவியும் எண் திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு சித்ரப் பதம்பெயரவே சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம் பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி பத்மப் பதங் கமழ்தரும் பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய பரம உபதேசம் அறிவிக் கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு கந்தச்சுவாமி தணிகைக் கல்லார கிரியுருக வருகிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே. செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு to verse index 3. ஆதார பாதளம் ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ தண்டமுக டதுபெயரவே ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி கவுட்கிரி சரம்பெயரவே வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார் மிக்கப் ரியப்படவிடா விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம் மாதாநு பங்கியெனு மாலது சகோதரி மகீதரி கிராத குலிமா மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த வள்ளிமணி நூபுர மலர்ப் பாதார விந்தசே கரனேய மலரும்உற் பலகிரி அமர்ந்த பெருமாள் படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே. 4. யுககோடி முடிவின் யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம் உதித்ததென் றயன் அஞ்சவே ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள லோகமும் பொற்குவடுறும் வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு விசும்பிற் பறக்க விரிநீர் வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை வீசிப் பறக்கு மயிலாம் நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர கேசரி முராரி திருமால் நாரணன் கேசவன் சீதரன் தேவகீ நந்தனன் முகுந்தன் மருகன் முககோடி நதிகரன் குருகோடி அநவரதம் முகிலுலவு நீலகிரிவாழ் முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட மூரிக் கலாப மயிலே. 5. சோதியிம வேதண்ட சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி நயதுல்ய சோம வதன துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர் ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள் யாவுங் கொடுஞ்சி றகினால் அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே அணைக்குங் கலாப மயிலாம் நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம் நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியா குலன்சங் குவாள் மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன் மாதவன் முராரி திருமால் மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன் வரமுதவு வாகை மயிலே.
@jsaran7938
@jsaran7938 4 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@t.ayyanar98
@t.ayyanar98 3 жыл бұрын
அருமை
@dharmarajr2385
@dharmarajr2385 3 жыл бұрын
Very well
@dhana461
@dhana461 3 жыл бұрын
Super
@dhana461
@dhana461 3 жыл бұрын
Like it
@srinivasanbalasubramaniam4901
@srinivasanbalasubramaniam4901 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@mallikaramesh5833
@mallikaramesh5833 Жыл бұрын
எம்பெருமான் முருகனின் பூரண அருள் பெற்றவர் திரு வீரமணி ஐயா அவர்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwariraj2283
@rajeshwariraj2283 2 ай бұрын
முருகா என்னிடம் கடன் வாங்கி என்னை அழுக வைக்கும் இந்த பவிகளிடம் இருந்து சீக்கிரம் என்னை கப்பற்று ஐயனே 😢😢😢😢
@sankargowthammurugan7023
@sankargowthammurugan7023 29 күн бұрын
முதல்ல தமிழை நல்ல படி 😅😅😅 அப்புறமா உன்னைய காப்பாத்துறத பத்தி யோசிக்கலாம் 😅😅😂😂😂😂
@kselvakumaran7528
@kselvakumaran7528 4 жыл бұрын
அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி! போற்றி! ! முருகப்பெருமான் திருவடிகளை நினைந்து போற்றி வணங்குகிறேன். திருச்சிற்றம்பலம்.
@dheerajmanohar2012
@dheerajmanohar2012 3 жыл бұрын
22222210
@subramanimani6212
@subramanimani6212 3 ай бұрын
🙏🏼ஓம் கந்தா 🙏🏼 போற்றி 🙏🏼நீயே துணை 🙏🏼🙏🏼🙏🏼
@DevikaSelvaraj-c1s
@DevikaSelvaraj-c1s Ай бұрын
Muruga yenkuta pasama erukkanum muruga
@kumuthakumutha7576
@kumuthakumutha7576 5 ай бұрын
ஓம் மயில்வாகணனே போற்றி போற்றி 🙏🙏🙏
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg 6 ай бұрын
ஓம் முருகா முருகா சரணம் ஓம் முருகா
@Thiruthalam
@Thiruthalam 4 жыл бұрын
MIND BLOWING | MAYIL VIRUTHAM | LYRICS 6-11 6. சங்கார காலமென சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச் சகல லோகமு நடுங்கச் சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ் சஞ்சலப் பட உமையுடன் கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த காரம் பிறந்திட நெடுங் ககனகூட முமேலை முகடுமூ டியபசுங் கற்றைக் கலாப மயிலாஞ் சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள சித்ரப் பயோ தரகிரித் தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன் திருத்தணிமகீரதன் இருங் கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய க்ருபாகரன் கார்த்தி கேயன் கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே. 7. தீரப் பயோததி தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ் செகதலமு நின்று சுழலத் திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத் தீக்கொப் புளிக்க வெருளும் பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம் பதைபதைத் தேநடுங்கப் படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு பச்சைப்ர வாள மயிலாம் ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர அமிர்தகல சக்கொங் கையாள் ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர மாநந்த வல்லி சிறுவன் கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார குருதரு திருத்தணி கைவேள் கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி குடிபுகுத நடவு மயிலே. 8. செக்கரள கேசசிக செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை சிந்தப் புராரி யமிர்தந் திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள் தீவிஷங் கொப்புளிப்பச் சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல சங்கார கோர நயனத் தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு சண்டப்பர சண்டமயிலாம் விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய விருத்தன் திருத்த ணிகைவாழ் வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை வெளிப்பட வுணர்த்தி யருளித் துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச் சுவாமிவா கனமா னதோர் துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல துஷ்டர் நிஷ்டூ ரமயிலே. 9. சிகரதம னியமேரு சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல கிரியெனவும் ஆயிரமுகத் தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண் திங்கள்சங் கெனவும்ப்ரபா நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய நின்றமா முகில் என்னவே நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு நீலக் கலாப மயிலாம் அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள் அடியவர்கள் மிடிய கலவே அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய வல்லவுணர் மனம்அசைய மால் வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய வையாளி யேறு மயிலே. 10. நிராசத விராசத நிராசத விராசத வரோதய பராபர னிராகுல னிராமய பிரா னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி நிலாவிய உலாசஇ தயன் குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல் குராநிழல் பராவு தணிகைக் குலாசல சராசரம் எலாமினி துலாவிய குலாவிய கலாப மயிலாம் புராரிகும ராகுரு பராஎனும் வரோதய புராதன முராரி மருகன் புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக லாகும் அயி லாயுதனெடுந் தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல சாதனன் விநோத சமரன் தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ் ஷடாநநன் நடாவு மயிலே. 11. எந்நாளும் ஒருசுனையில் எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ திலங்கிய திருத்த ணிகைவாழ் எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு நம்பிரா னான மயிலைப் பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்தஅதி மதுர சித்ரப் பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும் படிப்பவர்கள் ஆதி மறைநூல் மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் வாணிதழு வப்பெ றுவரால் மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர் வாரிச மடந்தை யுடன்வாழ் அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர் அமுதா சனம்பெ றுவர்மேல் ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர் அழியா வரம்பெ றுவரே.
@jsaran7938
@jsaran7938 4 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@VijayaLakshmi-gp2pb
@VijayaLakshmi-gp2pb 3 жыл бұрын
சூப்பர் ஐயா வீர மணிகண்டன் ஐயா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா உங்கள் குரல் வளம்
@DiDisChannel64
@DiDisChannel64 2 жыл бұрын
Super iyya
@kokilavani2045
@kokilavani2045 Жыл бұрын
Thank you so much
@sath514
@sath514 Жыл бұрын
Thank you very much. First time I heard. No words to describe. Please post more videos.
@gayu4487
@gayu4487 5 ай бұрын
முருகா நீங்களே எனக்கு மகனாக பிறக்கவேண்டும் ஓம் சரவண பவ ❤
@sankargowthammurugan7023
@sankargowthammurugan7023 29 күн бұрын
உனக்கு ஓவர் ஆசைதான் 😂😂😂😂
@kavipriya3142
@kavipriya3142 5 ай бұрын
முருகா எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@krishnank1472
@krishnank1472 4 жыл бұрын
முருகா சரணம் . தேவி தணிகைக்கும் திவ்யாதிருமுருகனுக்கும் அடுத்த மழலைகள் அருள்வாய்.
@zuzaianthony7381
@zuzaianthony7381 2 жыл бұрын
Appadiye aagattum murugan arulaal
@subramanians.k
@subramanians.k Жыл бұрын
@@zuzaianthony7381 க்ஷசஞ
@subramanians.k
@subramanians.k Жыл бұрын
@subramanians.k
@subramanians.k Жыл бұрын
@@zuzaianthony7381 றக்ஷ.க்ஷ ற
@startgaming3409
@startgaming3409 Жыл бұрын
@@kavithakavitha9760 murugan arul puriattum sagothari
@MuthuKrishnan-tp6bp
@MuthuKrishnan-tp6bp Жыл бұрын
Om muruga potri om muruga potri om muruga potri om sarvana bava potri om sarvana bava potri om sarvana bava potri 🙏🙏🙏🙏🙏🙏
@sudhaayyalusamy251
@sudhaayyalusamy251 Ай бұрын
முருகா முருகா முருகா முருகா
@hgr1645
@hgr1645 4 жыл бұрын
முருகா முருகா முருகா என்று உருகு 🙏
@lakshmiraj697
@lakshmiraj697 5 ай бұрын
முருகா போற்றி போற்றி🙏 மயில்வாகனனேஎங்களுக்கு தொழில் மேன்மையும் குடும்பத்தில் ஒற்றுமையும் மனம்நிறைந்த மகிழ்ச்சியை கொடுங்க .வள்ளிதேவசேனாபதியே அருள்செய்யுங்க🙏🙏🙏🙏🙏🙏
@sankargowthammurugan7023
@sankargowthammurugan7023 29 күн бұрын
போடி லூசு 😂😂😂😂
@சுரேஷ்குமார்S-z5p
@சுரேஷ்குமார்S-z5p 3 жыл бұрын
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்
@GkRAJINIGkRAJINI
@GkRAJINIGkRAJINI 11 ай бұрын
ஆறுபடை முருகனே........ முத்துமாலை முருகன்.....மயில் வேந்தனே......அழகு கடவுளே..... நடைபாதை நாயகனே...... அன்னதான பிரியனே..... தமிழ் கடவுளே.......அழகு வேந்தனே..... வள்ளியின் துணைவனே..... தெய்வானையின் காதலனே.......அன்புக்கடவுளே....ஒய்யார கடவுளே.....வேல் நாயகனே..... திருச்செந்தூர் முருகனே..... மருதமலை முருகனே......வட்டமலை முருகனே....முத்துகுமரனே..........அம்சத்தின் சிகரமே..நெஞ்சம் சிலிர்க்கும் தெய்வமே......அற்புத கடவுளே......உன்னை நினைக்கும் பொழுது என் கவலை எல்லாம் போக்கும் என் அப்பன் முருகனே........🙏🙏🙏🙏🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@atchuscreation9214
@atchuscreation9214 3 ай бұрын
Omm Muruga En sisterku Viraivil thirumanam amaiya arul puriya vendum muruga
@PSELVIPSELVI-li5gg
@PSELVIPSELVI-li5gg 3 жыл бұрын
ஓம் சரவணா பவா எனக்கு குழந்தைப் பாக்கியம் தா முருகா உண் பொற் பாதம் சரணம் அடைந்தேன் குகனே போற்றி போற்றி
@Sainith5882
@Sainith5882 3 жыл бұрын
Om shakthi Muruganaku arohara 🙏🙏🙏
@kramakrishnan76
@kramakrishnan76 2 жыл бұрын
M
@prakshthrissur88
@prakshthrissur88 2 жыл бұрын
Send ur horoscope 🙌
@ashwinprakash5837
@ashwinprakash5837 2 жыл бұрын
Murugan arulal ellam kittum
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
விரைவில் அந்த முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பார் செல்வி.. 🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmibala678
@mahalakshmibala678 2 ай бұрын
Om muruga guru muruga arul muruga guruvaai varuvaai arulvaai guhane en kanavaruku theerka aayul arokkiyam kodukkanum muruga udambu kunamaganum nalla padiya veetuku varanum muruga please neeye gathi unnaiye nambi naangkal
@MeenaG-gr2bn
@MeenaG-gr2bn 5 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Жыл бұрын
Cream ma
@sankargowthammurugan7023
@sankargowthammurugan7023 29 күн бұрын
எல்லாம் தலையெழுத்து 😂😂😂😂
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
மிகவும் நன்று வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.... அற்புதமான வார்த்தைப் பிரயோகம்.
@DineshKumar-mv3ve
@DineshKumar-mv3ve 3 ай бұрын
நன்றி முருகா
@சுந்தரகுமார்கோ
@சுந்தரகுமார்கோ 2 жыл бұрын
ஓம் சரவணபவ! வேலும் மயிலும் துணை! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
@patmatanish5696
@patmatanish5696 2 ай бұрын
Muruga ..indraikku oru periya peracanai enakku ..ithil iruntha nee thaa appa ennai kappathnum. ..I from Malaysia
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
சூப்பர் முருகனுக்குஅரோகரா
@GreensunGreensun
@GreensunGreensun Жыл бұрын
சூப்பர் ஐயா
@govindgl2664
@govindgl2664 Жыл бұрын
வாழ்க்கையில் நாம் கேட்க வேண்டும்
@V.SekarAnu
@V.SekarAnu 7 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@subadharsha8388
@subadharsha8388 Жыл бұрын
என் அப்பனே முருகா போற்றி
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 Жыл бұрын
💓🙏❤ஓம் முருகா போற்றி போற்றி❤🙏💓ஓம் சரவணபவ❤🙏💓
@kasinathanjayanthi4046
@kasinathanjayanthi4046 3 ай бұрын
Om murga. Vetrivel murga. Saranam.
@swaminathanv1841
@swaminathanv1841 22 күн бұрын
Arulmighu Mayil vahanarae potri potri potri potri potri Please save me from my fear and all other ills bhagavanae
@aarivazagan2217
@aarivazagan2217 2 жыл бұрын
Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க Arumai thanks sir
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 5 ай бұрын
ஓம் முருகா சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💐👏
@tharshinitheivendran7969
@tharshinitheivendran7969 3 жыл бұрын
ஆகா என்ன தமிழ். தமிழ் பிரியனுக்கு அடிமை❤🙏🙏🙏
@kanmany6668
@kanmany6668 3 жыл бұрын
முருகன்.மயில்.வேல்.வள்ளி.தெய்வானை.எல்லாமே.தமிழ்.இனிய.தமிழால்.தமிழ்.முருகனுக்கு.பாமாலை.இனிமை.அழகு.பெருமை.முருகா.போற்றி.உன்.திருவடி.போற்றி....ஜான்சிராணி.
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy 2 жыл бұрын
பாடல் வரிகளும் உடன்வந்தால் சேர்ந்துபாட வசதியாக இருக்கும் பாடல் அருமை🌷🌷🌷🌹🌹🌹🌻🌻🌻🌿🌿🌿🌿🌿
@pandaramaniapd1239
@pandaramaniapd1239 Жыл бұрын
@arunkumar-he6zp
@arunkumar-he6zp Жыл бұрын
தொடர்ந்து கேட்டு வாருங்கள் தினமும் 2 முறையாவது காலை மாலை இரண்டு நேரமும் . தானாக பாடல் உங்களுக்கே மனனம் ஆகி விடும்
@FreeFree-im6ti
@FreeFree-im6ti 10 ай бұрын
👍🙏🙏
@sreemeenkulathibhagavathia47
@sreemeenkulathibhagavathia47 2 ай бұрын
Muruga en mootha magaluku thirumaangalaya varam thaanga Muruga. Thirumaangalyam nilaichi theerga sumangaliyaga needuzhi noi nodi illanda santhoshama ava kudumbam kuzhandhaigaloda subhikshama theivangal arulodu vaazhanum appa Muruga 🙏🙏🙏🙏🙏
@selvakumark8944
@selvakumark8944 3 жыл бұрын
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@rm.lakshmananlakshmanan1877
@rm.lakshmananlakshmanan1877 4 жыл бұрын
மயிலே கொணர்தியுன் இறைவனையே
@parumais3948
@parumais3948 4 ай бұрын
Appa en Veetil Anaivaum aarogiyamaaga irukka vendum . Arul puri Appa 🙏🙏🙏🙏🙏
@வேலவன்யாத்திரை
@வேலவன்யாத்திரை 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@meenaramagopal1258
@meenaramagopal1258 6 ай бұрын
VETRI VEL MURUGANUKKU HARO HARA 🙏🙏🙏🙏🙏🙏 MURUGA PLEASE BLESS A DIVINE CHILD FOR OUR DAUGHTER IMMEDIATELY 🙏
@pandirajendran7280
@pandirajendran7280 5 ай бұрын
அருணகிரிநாதர்ஒம்சரவணபவ
@npriyaharishva608
@npriyaharishva608 5 ай бұрын
En pathukavalan om saravana bava
@damodaranramachandran6900
@damodaranramachandran6900 Жыл бұрын
Om muruga potri potri
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 2 жыл бұрын
Om saravanabava muruga kuzhanthai varam arulungal
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 2 жыл бұрын
Thanks
@lakshminarayananramasubram9791
@lakshminarayananramasubram9791 4 жыл бұрын
Very nice very good ohm muruga
@muthusivakumar9707
@muthusivakumar9707 2 жыл бұрын
முருகனுக்கு அரோகரா..
@BalamuthuBalamuthu-b1z
@BalamuthuBalamuthu-b1z 18 күн бұрын
அப்பா முருகா எனக்கு நல்ல படியா வேலை கிடைக்கனும்பா
@shreemadhuofficial2976
@shreemadhuofficial2976 2 жыл бұрын
ஓம் சரவண பவாய நம........ முருகா...... முருகா.... முருகா... முருகா.... முருகா.... முருகா.... முருகா.... முருகா... முருகா.... முருகா.... முருகா.... முருகா... முருகா.... முருகா.... முருகா... முருகா.... முருகா....
@Sivakumaran61
@Sivakumaran61 4 жыл бұрын
அருணகிரிநாதர் இயற்றியல் சந்தம் கொஞ்சும் மயில் விருத்தம் அருமை; வீரமணி ராஜு அவர்களின் கம்பீரக் குரல் சிறப்பு. மிக்க நன்றி. 🙏💐🙏
@sornavallim9629
@sornavallim9629 4 жыл бұрын
K
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 7 ай бұрын
அப்பாமுருகாஎன்மருமகளைமகனோடுசேரவிடமல்தடுக்கம்தியசக்தியைவிரட்டிஇருவரும்ஒன்றுசேர்ந்துவாழவழிகட்டுமயில்வகனேதுனை
@funtime2767
@funtime2767 4 ай бұрын
You son go sikal murugan temple
@gamerhelper8468
@gamerhelper8468 4 ай бұрын
Viraivil nallathu nadakkum
@nilakkannimahesh1200
@nilakkannimahesh1200 8 күн бұрын
Ungal nalla ennathirukku nichyam nallathu nadakkum murugan kaividamattar
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 7 ай бұрын
VELMURUGA VETRIVEL MURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VETRI EN SON ENGINEER ALLPASS AKAVENDUM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM
@kasinathanjayanthi4046
@kasinathanjayanthi4046 3 ай бұрын
Murga saranam. 👌❤
@Geetha-xv8ot
@Geetha-xv8ot 3 ай бұрын
ennudaya edhiriyai en pakkam varavidhadhinga murugaya enkudumbam sandhoshama irukkanum appne murugaya vetri vel muruganukku arogara vel vel
@ganessrinivaasvictorysucce5348
@ganessrinivaasvictorysucce5348 3 жыл бұрын
Sri விநாயகர்முருகர் துணை
@ramadevimylkanthan6954
@ramadevimylkanthan6954 Жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பாடல்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Жыл бұрын
என்ன காரணம்
@Bass24827
@Bass24827 8 күн бұрын
@@p.ramadaspr2048 kadvulai kanamudiyum
@ravisangar2338
@ravisangar2338 3 жыл бұрын
மிக சிறப்பு
@PushpakalaK
@PushpakalaK 4 ай бұрын
அப்பா எங்க கூடவே இருங்க
@Geetha-xv8ot
@Geetha-xv8ot 3 ай бұрын
Appa enkudumbathil enakkum ennudaya moonru magalgalsiyum enmarumaganaiyum en peranaiyum seivinail irundhu engal anavaraiyum kalpatrunga appane murugaya enkudumbam sandhoshama irukkanum appne murugaya vetri vel muruganukku arogara vel vel vetri vel muruganukku arogara
@omsairamchannel1692
@omsairamchannel1692 4 ай бұрын
ஓம் முருகா
@karthikeyanponnusamy1316
@karthikeyanponnusamy1316 4 жыл бұрын
Give vel mayil sevalall virutham plse wonder voice.u are blessed
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 11 ай бұрын
ஓம் முருகா ❤❤❤❤❤❤
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்ஸௌம்சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம்க்லீம் க்லௌம்ஸௌம்நமஹ 🌿🌺🌹🌻💮🏵🌸🌼💐🍌🍌🍇🍊🍍🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
@ThenmozhiChellappan
@ThenmozhiChellappan 2 ай бұрын
அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthamurugesan4217
@amuthamurugesan4217 Жыл бұрын
Muruganukku arokara❤❤❤
@VasumalarMalar
@VasumalarMalar 7 ай бұрын
ஓம் சரவணபவ
@Magi-ou3qx
@Magi-ou3qx 3 жыл бұрын
முருகன் துணை
@balarohini7092
@balarohini7092 3 ай бұрын
Shyam jaya shree marage life nalapadia irakavandum muruga
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Жыл бұрын
வேலும்மயிலும்துனைமுருகா
@Geetha-xv8ot
@Geetha-xv8ot 3 ай бұрын
enakku kadan tharavendiyavangakitterundhu panathai vangi kudunga appane murugaya vetri vel muruganukku arogara vel vel vetri vel muruganukku arogara
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 7 ай бұрын
OM SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM
@Ajaykumar-lq7xk
@Ajaykumar-lq7xk 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 31 МЛН