மிகவும் உண்மை. ஆனால் போலித்தனமான மனிதர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட நபர் ஓஷோ. 👌👌💐💐
@manikandan-kg8iw3 жыл бұрын
true nanpa
@அன்பேதவம்4 жыл бұрын
இந்த பெரியவர் பேச்சு வழக்கில் அருமை யாக விவரிக்கிறார்..
@natarasangunasekaran41373 жыл бұрын
புதுக்கோட்டை முத்துபாண்டியன்
@natarasangunasekaran41373 жыл бұрын
m.kzbin.info/www/bejne/q5fLY5aLgMuFbcU
@karuppiahsathya3 жыл бұрын
நீங்கள் சொல்லும் விஷயம் கடல் போல் உள்ளது இன்னும் உங்களிடம் நிறைய தெரிந்து கொள்ளலாம் நன்றி
@sankarant20 Жыл бұрын
எந்த தகவல் கேட்டாலும்,சொல்லக்கூடிய ஒரு அற்புதமான மனிதர்
@baskarsupreme66203 жыл бұрын
இந்த பெரியவர் பேசர்த கேட்டுகிட்ட இருகுனும் போல இருக்கு, ஓசோ பற்றி நிறைய பேசுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@meharamanpaulraj44753 жыл бұрын
எளிய மனிதரின் தீர்க்கமான பேச்சு இன்னும் கொஞ்ச நேரம் பேசணும் போல மனம் ஏங்க வைக்கின்றது
@tamilravi37093 жыл бұрын
யார் இந்த மனிதர் இவர் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் இது நாள் வரை ஓசோவை பற்றி தெரியாது.... இப்பொழுது கொஞ்சம் தெறிந்து கொண்டேன் நன்றி ஐயா
@tamilc84973 жыл бұрын
Muthu pandy ayya mobile no giveme sir
@jodaisyrani98923 жыл бұрын
99766 93072 Mr. Muthupandian
@srivijayan92922 жыл бұрын
@@tamilc8497 a ikk
@muthuk23842 жыл бұрын
இவருடைய பேச்சைக்கேட்பதே பல புத்தகங்களை படித்ததற்கு சமமாகும்
@Karther8613 жыл бұрын
🙏இது தான் அனுபவம்.ஒரு நல்ல புத்தகம் இவர். தாராளமாக படிக்கலாம்.🙏வாழ்க அதிக வளமுடன்.💐👋👋
@elango12273 жыл бұрын
அடித்து தூள் கெளப்பறிங்க sir.. பயணம் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்...I love my master oshooooooooooooo.......
@peace11704 күн бұрын
❤️ Osho
@sasikumar6563 жыл бұрын
படித்தவரை இன்று படித்தேன் நல்லாயிருக்கு ஐயா
@punithavallivenkat5733 жыл бұрын
படித்ததை உணர்ந்து எத்தனை பேருக்கு சொல்லத் தெரியும் ஆனால் இந்த ஐயா எவ்வளவு அழகாகச் சொல்கிறார் . எளிமை சுருக்கம் தெளிவு இவ் ஐயாவின் பேச்சு நன்றி ஐயா
@rajir87963 жыл бұрын
நன்றி ஐயா அய்யோ செக்ஸ் பற்றிகேட்கிறேன் என்று நினைத்து பயந்து தான் கேட்டேன் ஆனால் அருமையான விளக்கம் தியானம் பற்றி விளக்கம் மிக அற்புதம் அருமை..நன்றி ஐயா R.ராஜி 🙏🏻🙏🏻
@pravjkumar2 жыл бұрын
Never read anything about Osho...but this gentleman has explained all philosophy in a nutshell that too so easily.... He is a library 🙏
@அன்பேதவம்4 жыл бұрын
ஓஷோவின் விளக்கங்கள்.. இந்த மனித இனத்திற்கு தற்போதைய அவசரமான குழப்பங்கள் நிறைந்த சூழலில் மிகவும் அவசியம்..
@Maghil44203 жыл бұрын
அனுபவம் பேசுகிறது இந்த பெரியவரிடம் .... நன்றி ஐய்யா மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤
@saravananv10112 жыл бұрын
வாழ்க்கையில அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு உண்மை 🙏🙏🙏
@nijanthanp86382 жыл бұрын
உங்களை போன்றவர்களும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைகிறேன்....👍👌
@eshwaranvigneshwaran55332 жыл бұрын
பேசும் அய்யாவே சிறந்த புத்தகம்
@shreelaxmigcfancyr80173 жыл бұрын
நன்றி மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் முத்துக்குமார் ஐயா
@jodaisyrani98923 жыл бұрын
திரு. முத்துப்பாண்டியன்
@786-Shan Жыл бұрын
மனிதனின் உடலுக்கும் மனதிற்கும் மிக மிக சிறந்த உன்னதமான மருந்து செக்ஸ் செக்ஸ் செக்ஸ்.
@சண்முகபிரியா-ப4ப3 жыл бұрын
பள்ளி,கல்லூரி சொல்லி கொடுக்காத வாழ்க்கை பாடத்தை பத்து நிமிடத்தில் சொல்லி கொடுத்து வீட்டீர்கள் நன்றி
@pajanivelu63213 жыл бұрын
Enachipa
@Tsh-cute-boy3 жыл бұрын
Yes 👍
@pajanivelu63213 жыл бұрын
Ena yes
@pajanivelu63213 жыл бұрын
@@Tsh-cute-boy evlo stress theriuma
@tiger1995grvr3 жыл бұрын
@@pajanivelu6321 lusaah nee ?
@rameshbabu-fq9hh3 жыл бұрын
இவருடைய பேச்சு மிகவும் அருமை
@beetleminicooper70823 жыл бұрын
ரொம்ப நல்லா பேசுறிங்க ஐயா.... ரொம்ப நன்றி ஐயா......👍🏻🙏🏼
@gnanapandithan57313 жыл бұрын
ஓஷோவை பற்றி நிகழ்ச்சி வழங்கிய ஐயா முத்துப்பாண்டி, தம்பி தினேஷ் இருவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.
@amalrajamalraj58093 жыл бұрын
உளவியல் மருத்துவரைவிட மிகச்சிறப்பான விலக்கம் நன்றி ஐயா
@dr.madhavanneyveli64753 жыл бұрын
எளிமையான விளக்கம் அற்புதமான மனிதர்.
@chittanson2 жыл бұрын
arumaiyaana puthagam neeye aiyaa....wiaiting for ur next speech...
@lathamanohar60513 жыл бұрын
ஐய்யா இளைய தலைமுறையை வழி நடத்த நீங்கள் சரியான வழிகாட்டி .நீங்கள் வெளிவரவேண்டும்.ஒசோவை பற்றி தெரிந்து கொள்ள உங்களிடம் பேட்டி எடுத்த இளைஞர் உங்கள் ஞானத்தின் சிறு துளியாவது எடுத்து சென்றிருப்பார் .அனுபவமே வாழ்க்கை.நீங்கள் நிறைய பேசுங்கள் அய்யா.உங்கள் வாய்ப்பு தந்த சேனலை வாழ்த்துகிறேன்.
@s.karthi93282 жыл бұрын
அருமையான வாழ்க்கை பாடம் ஜயா நன்றி 💐🌷🌹🌺🌸🌻👌👏🙏
@jkumarRams4 жыл бұрын
உயிர்ப்பான கருத்துக்கள் 👍...15 நிமிடமும் அற்புதம்!!!!
@populartwowheeler17583 жыл бұрын
🌺🇮🇳நல்ல பேட்டி நேர்காணல் நல்ல கேள்வி நாயர் நல்ல விளக்கம் பதில் வீடியோ அருமை👈 எடிட்டிங் அருமை👈 பிறர் வாழ மோது நமக்கு வழி கிடைக்கும் 🇮🇳👍
@மா.சுரேஷ்குமார்3 жыл бұрын
ஓஷோ யார்என்று எனக்கு தேரியாது ஆனாஉங்களுடைய இந்த பேச்சி அற்புதம் ஐயா நன்றி ஐயா
@thillaimavalavan88953 жыл бұрын
எளிய மக்களுக்கான ஓசோ அய்யா நீங்கள் மிக தெளிவாக புரிய வைக்க கூடிய புத்தி சாதுரியம் வாழ்த்துகள்
@geethastipstreat14553 жыл бұрын
அருமையான நேர்காணல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
@revathikumar30703 жыл бұрын
Romba alaga pesuriga 🙏🙏🙏🙏🙏
@rafamamari3 жыл бұрын
அழகிய அறிவுரைகளும், சிந்தனையை சீர்திருத்தும் நினைவுகளும். அருமை, மிக்க நன்றி.
@lavanyasakthi3973 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி.இது போன்ற பதிவை நிறைய எதிர்பார்க்கிறேன்.
@nanmaigalseivom4 жыл бұрын
நிறைய பதிவுகள் இது போல எதிர் பார்க்கிறோம்...
@annayagan7410 Жыл бұрын
எத்தனையோ வேலை இருக்கு. Super.
@rajendranm69743 жыл бұрын
போலித்தனம் இல்லாத உங்கள் உருவமும் சொல்லும் நெஞ்சை நெகிழவைத்தன. நன்றி.
@satheshkumardhandapani26363 жыл бұрын
Fantastic... Fantastic... Mind blowing .....
@jkumarRams4 жыл бұрын
It's not about this gentleman have read all those books, but the way he explains the nutshell with uniqueness!!!!💯👌👍👍👍👍👍 Keenly awaiting his next speech!!
@samikshaa31643 жыл бұрын
Ayya seeeeeeeeeeeeeeeema spech I loved it .... Stay healthy sir
@anbuvalaioli65272 жыл бұрын
அருமையான அறிந்துகொள்ளக்கூடிய பேச்சு...
@hemanandg24093 жыл бұрын
What an excellent skill sir? You have experienced every bit of your readings.. Great speech sir..
@JaganJagan-np1gh2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏👍
@canniappinbalassoupramanie77172 ай бұрын
மிக அருமை மிக மிக அருமை மிகவும் அருமைங்க ஐயா
@w3raja7403 жыл бұрын
அருமையான காணொலி.. மிக்க நன்றி....
@devaraju38342 жыл бұрын
சிறப்பு ❤️
@lights51343 жыл бұрын
Osho one man and one remedy to human beings ❤
@madanfanboy92 жыл бұрын
அருமையான பேச்சு..
@hhandle2 жыл бұрын
Library is the heaven in earth ❤️
@lathamuthumanickam49883 жыл бұрын
உள்ளொளியை உணர உதவும் பதிவு பலருக்கும் விழிப்புணர்வுக்கு அவர் புத்தகங்கள் அவசியம் நன்றி ஐயா
@sriramulu.mayiladuthurai2 жыл бұрын
அருமை.👌நிறைய பேட்டி களை போடுங்க.நன்றி.
@thangaraj196293 жыл бұрын
கற்றலிற் கேட்டலே நன்று....
@a2zsriramnetpoint8273 жыл бұрын
சிறந்த காணொளி... 😃😍😍😍😍😍
@suryanadarnadar42873 жыл бұрын
அழகாக சொன்னீர்கள் அண்ணாச்சி
@ananthannarayanan19633 жыл бұрын
எளிய தமிழில் தெளிவான விளக்கம்.(செக்ஸ் தியானம் ) நன்றி ஐயா.இன்னும் சொல்லுங்கள்.நாங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம்
@krishna57krishnan572 жыл бұрын
Excellent...He has VAST knowledge of Books and knows the value of Meditation... Overall he is a moving Library. Congratulations...!!
@itellsri3 жыл бұрын
I am a osho lover ....and osho books shaped my life also . You are an amazing person sir .....god bless you and may you live very long !
@pandiyanmaster72603 жыл бұрын
சிறப்பான பேச்சு... சார்
@rajilango48292 жыл бұрын
அருமை ஐயா 🙏
@rajasekaranthiru52903 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி.
@opositive43483 жыл бұрын
Arumai yaana panbu. Nandri iyya
@ciscotech1233 жыл бұрын
OSHO IS THE BEST PHILOSOPHER AND FREEDOM GUIDER
@priyankag41343 жыл бұрын
Thanks a million for this precious video 🙏🙏😊
@LG-yc9rb2 жыл бұрын
பாண்டியன் புத்த(அ)கம் நிறுவனர் ஐயா.
@meto79503 жыл бұрын
அருமை அய்யா வணங்குகிறேன்
@manivannan88302 жыл бұрын
Thanks so much
@balun8723 жыл бұрын
அருமை.
@saravananmarimuthu78433 жыл бұрын
அருமை ஐயா
@AjithKumar-sk7yi3 жыл бұрын
நன்றி நண்பர்🌹🌹🙏💞
@Paruthi.6183 жыл бұрын
Do more interview with this legend... Very interesting and informative
@sribharath43792 жыл бұрын
Thelivayiten thank u
@muthuselvan48803 жыл бұрын
Etha unmai ellorukum sendraya vendum ....👍
@fighting-ag-injustice3 жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏✋🙏
@sakthitextileserode993693 жыл бұрын
Super sir great speech
@allwintronics58613 жыл бұрын
Osho is good
@m.murugan11564 жыл бұрын
Osho great person yours great
@SanthoshKumar-bs2uo3 жыл бұрын
நன்றி ஐயா..✌️
@vengatesanc53763 жыл бұрын
Super Guru
@GIFT19JOY232 жыл бұрын
Punishment is a good medicine 🙏
@editorsivakumar33673 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. நான் ஓஷோ சன்யாஸ்
@karthikeyang92692 жыл бұрын
மிகவும் நன்று ஐயா 😊
@xa25thsilverjubilee532 жыл бұрын
Sir.....u r one of the books in the library 🙏
@sudhagajendran67643 жыл бұрын
Ayya speech niraiya upload panunga
@mohanelumalai88242 жыл бұрын
இந்த அப்பா..எனக்கு.மிகவும்...பிடித்தவர்... இறைவன்........பார்க்கணுமா.....இவரை.போன்ரோர்கழ்தான்.இறவனின்.தூதர்