1.தியானமும் அன்பும் 2.மருத்துவத்தில் இருந்து மணமற்ற நிலை 3.பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் 4.காமத்தில் இருந்து கடவுளுக்கு 5.பகவத் கீதை _ஓஷோ version 6.எனது இளமைக்கால நினைவுகள் 7.ஒளிந்திருப்பது ஒன்றல்ல 8.மறைந்திருக்கும் உண்மைகள் 9.நாற்பது வயதிற்கு பிறகு வானமே எல்லை 10.ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்
@highligter4349Ай бұрын
பதிப்பகங்கள் பெயர்.
@sivasiva901Ай бұрын
ஓஷோவின் வைரம்
@sivasiva901Ай бұрын
ஓஷோவின் தம்மபதம்
@chitrasubramani37322 жыл бұрын
இவர் பேசுவதைக் கேட்கும்போதே ஞானம் துளிர்விட ஆரம்பிப்பது போல் உள்ளதே....!!! ஓஷோ வின் புத்தகங்களைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது...
@sivakumarvelu11053 жыл бұрын
ஐயாவுக்கு எனக்கு முதல் வணக்கம் உண்மையான விழிப்புணர்வு தந்தவர்களில் ஓசோ ஒருவரே நான் பத்து ஆண்டுகளாக அவரின் புத்தகங்களை படிக்கின்றேன்
@samwilson83233 жыл бұрын
அப்போ நீங்க நாத்திகர , ஓசோ அனைத்து மதங்களுக்கும் எதிராக தத்துவத்தை வைத்தார்.
@KitchenPlatform3 жыл бұрын
OSHO is like a mirror, more you read his books, more you become aware of yourself.
@lights51343 жыл бұрын
ஓஷோ சொல்லுக்கு அப்பாற்பட்டவர்! உணர்ந்தால் மட்டுமே புரியக்கூடியவர், அவர் பேசாத விஷயம் என்று ஒன்றுகூட இல்லை!
@puthuvaikrishna63253 жыл бұрын
ஓஷோவை உண்மையாகப் படம்பிடித்துக்காட்டிய பாண்டியன் ஐயாவிற்கும். நல்லவர் வழி வல்லவரை படம்பிடித்த தம்பிக்கும் பாராட்டுக்கள். வரலாற்று ஆவணம்.
@GMuthuramalingam3 жыл бұрын
தங்களை போன்றோரின் வாயிலாக ஓஷோ வின் செய்திகள் மிக தெளிவாகவும் உண்மையாகவும் வெளியிடப்படுகிறது, மிக்க நன்றி,
@sundara48353 жыл бұрын
78b
@sivamani51664 жыл бұрын
ஓஷோ விட ஞானத்தை எளிமையாக சொன்னவர்கள் யாரும் இல்லை அவர் ஏற்றிய ஜோதி உலகமெங்கும் பிரகாசிக்கட்டும்
ஓஷோவை உலகம் ஏற்றுக் கொண்டிருந்தால் உலகில் மன பிரச்சினை உள்ளவர்கள் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள்.
@kavinselvaraj27903 жыл бұрын
அருமை ஐயா.நானும் ஓஷோவை படித்திருக்கிறேன்.விழிப்புணர்வோடு இருப்பதை பற்றி அதிகமாக பேசுவார்.
@sriannamalaiyarrealgroups75163 жыл бұрын
மெய்சிலிர்க்கும் ஞான போதை.
@nallatheynadakum54363 жыл бұрын
Pothai azhivirkku vazhi kodukkum nyanam azhivilaa nilai kodukkum pls do understand 😊
@vazhgavazhamudan18323 жыл бұрын
வணக்கம் பண்பாலரே என்மனம் உங்க யதார்த்தம் கருத்து ஒஸோ இனிய ஆனந்தம் அடைந்து சந்தோஷப்பட்டேன், நன்றி வாழ்க வளமுடன்.
@Exentrick_stardust3 жыл бұрын
He had read good books and realised what is life. That made him feel liberated.
@balukavitha90384 жыл бұрын
எல்லாரும் ஓசோவின் கருத்துக்களை கூறுவார்கள் ஆனால், ஓசோவைப்பற்றி தெளிவாகஎடுத்தியம்பிய ஐயாவின் பணி தொடரட்டும்.
@ambanimahesh74212 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❣❣❣❣💯💯💯👏👏👏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰
@annamalairaju40173 жыл бұрын
மீண்டும் கேட்கத்தூண்டியது எதார்த்தமான பேச்சு நடை ஞானவான்களின் அடக்கம் தற்பெருமையில்லாத தன்மையான தகவல்கள் மாபெரும் அறிவார்ந்த ஞானி அவரைப்பற்றிய பேருண்மை சிறப்பு
@sangeethajaya83313 жыл бұрын
Osho....avara nenaikum pothu ennaku rombha happy ya irruku...
ஒஷோவை பற்றி நிறைய தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு ஆயிரம் வணக்கங்களும், வாழ்த்துக்களும். 🙏🙏🙏
@ind-finance18553 жыл бұрын
சத்குருவும் கூட தனது ஞான மடைந்த நிலையை மிகத் தெளிவாக விவரித்துள்ளார். புத்தகக் கடை வைத்துள்ள நீர் அவரது ஞானத்தின் பிரம்மாண்டத்தைப் பற்றி படித்துப் பார்த்திராமல் அடுத்தவரை குறை கூறுவது உமது மன முதிர்ச்சி இல்லாமையைக் காண்பிக்கிறது. அற்புதமான உயிராக ஞானியாக வாழ்ந்து சென்ற ஓசோவைப் பற்றியும் அப்போதுள்ளவர்கள் அவரது அருமை தெரியாமல் துவேஷம் செய்தனர். ஆனால் இப்போதுதான் அவரைப் பற்றி நல்ல உபாயங்களை கூறுகிறது இவ்வுலகம்... சத்குருவும் அப்படித்தான் நிகழ்கால ஞானி, அவரது யோக முறைகள் அவ்வளவு துல்லியமான ஆழமான முறையில் ஆதிசங்கரர் மற்றும் அகஸ்திய முனிவர் போன்றோரால் வழங்கப்பட்ட மிகத் தொன்மை வாய்ந்த அதே நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த தியான முறைகள், யோகக் கிரியைகள் சத்குருவால் இக்காலத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதைக் கற்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர்களே சொல்லியிருக்கிறார்கள். இப்புத்தகக் கடைக்காரரும் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நலம். சத்குரு மீதும் பல சாயங்கள் பூசப்படுகிறது. எனக்குத் தெரிந்து அவர் எதன் பொருட்டும் தன்னிலை மாறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஓம் நம சிவாய..
@shankarshastry80064 ай бұрын
ஐயா ஜக்கி வாசுதேவ் ஓஷோவின் கருத்துக்களைதைான் பெரும்பாலும் எடுத்நுரைக்கிறார். 100% காப்பியடித்திருக்கிறார்.
@manoharansamy92953 жыл бұрын
தூங்கிக் கிடக்கும் இதயங்களை தட்டி எழுப்பக்கூடிய சிந்தனைகள் கொண்டவை , ஓஷோவின் புத்தகங்கள் .
@rajesh-mumbai26063 жыл бұрын
Ungalaukkul yanna matram nadanthathu
@kalidassmurugan96763 жыл бұрын
@@rajesh-mumbai2606 just read about his books
@jayaprakash29213 жыл бұрын
ஓஷோ ஞானகுரு
@dhanasekarvenkatesan45633 жыл бұрын
மிக சிறந்த ஓஷோவின் புத்தகங்கள் எவை?
@jowin.m46183 жыл бұрын
Enna maatram nadandhuchu?? India la jaathi illama poirucha.. america la black oppression kanama poirucha.. un pakkathu veetu kaaran panakaran aaitana.. india la Ella makkalukum moonu vela soru poirucha.. Oora emathadhinga da dei
@cramasyt3 жыл бұрын
Osho is unparalleled! None before, none after. Many current swamis are copy cats .. with Osho’s teachings under their pillows! Thanks Ayya, for speaking your mind!
@vigneshkumar93783 жыл бұрын
Exactly
@athindransrinivasan10963 жыл бұрын
Osho is the greatest man of Millennium
@dr.sundararajantvp10253 жыл бұрын
தலைப்பு: தியானத்தை, அன்பை புரியவைத்த ஞானி. இன்றைய தலைமுறையில் இவர் புத்தகத்தைப் படித்து அனைவரும் புரிந்து கொண்டனர்
@parthibannaveen63263 жыл бұрын
Osho is an person that can't be defined in single word or single person. Bcz he's an ocean to travel within it.
@senthilsaminathanvenkatach74633 жыл бұрын
There is no words to comment on this.. The first time I am m seeing the osho perosn(disciple) in tamil KZbin. 😊 😊. All mine mind words are heard from the sir.. Thank you..... hats off 👏
@b.k.thirupoem3 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள் நீங்கள் ஆன்மீக இமயத்தில் இனில்லா உச்சிசிக்கு இனி செல்ல ஆரம்பிக்கலாம்
@njpravin3 жыл бұрын
There are many followers in TN and even Osho centers in main cities.
@ArunKumar-dl9wm2 жыл бұрын
Osho enlightened many lives, one of the greatest spiritual supreme leader.
@jayaprakasamtv6655 Жыл бұрын
ஓஷோ ஒரு சிறந்த ஞானி. அவரை பபற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட புத்தக அங்காடி நட.த்தும் தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
100% true...osho va parichavan avara vittu vilaga mutiyathu...life la ethu illainalum happy ya irukalam...the great osho...
@HAPPYY-A2Z2 жыл бұрын
ஓஷோவை பற்றி இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி🙏
@Chris-vt6nl2 жыл бұрын
My friend is one of the hard-core follower of osho n through him I came to know about osho it's obvious that osho is one of the most critized,most misunderstood person in the world
@vijayalakshmiutthira61643 жыл бұрын
ஐயா ஓசோவின் உங்கள் புரிதல் மிகவும் அருமை. அதற்காக ஈஷாவின் சத்குருவை தவறுதலாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறாகும் ஒருவரை முழுமையாக புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யாதீர்கள் இது உங்கள் ஆசான் ஓசோ வுக்கே பிடிக்காது.சத்குருவும் ஓஷோவை போன்று உலக மனிதர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்பவர்தான். இயேசு நாதர், கிருஷ்ணர், ஓஷோ, சத்குரு உட்பட எந்த மகான்களும் ஞானிகளும் அவர்கள் வாழும் காலத்தில் மக்களால் முதலில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தான்🙏
@divi31403 жыл бұрын
ஆன்மீக குருமார்களின் பலமே அதுதான். வாழும் காலத்தில் ஏகப்பட்ட பழிச்சொல்களுக்கு ஆளாவார்கள். ராமகிருஷ்ணர் விவேகானந்தரை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றார்கள். ஓஷோவை செக்ஸ் சாமியார் என்றார்கள். சத்குருவை மனைவியை கொலை செய்தவர் கஞ்சா வியாபாரி காட்டை அழித்தவர் என்கிறார்கள். இதுதான் இவர்களின் பலம். யாருக்கு திறந்த மனதுடன் ஆன்மீகப் பாதைமீது விருப்பமும் கொடுப்பினையும் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே நெருங்கவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் முடியும். பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த பொக்கிஷத்தை அதன் அருமை தெரியாத ஏற்க தயாராக இல்லாதவர்களிடம் கொடுக்கலாமா?
@kumarns55493 жыл бұрын
Very true
@sairohini32723 жыл бұрын
Please don't believe him.... B aware sister
@vathsalad80003 жыл бұрын
Good
@bibinraj88003 жыл бұрын
@@divi3140 சத் குரு வா சிவராத்திரி கு போய் பாருங்க
@lights51343 жыл бұрын
எளிமையான அருமையான விளக்கம் அய்யா, உங்களுடைய பணி வெற்றிபெற வாழ்த்துக்கள்🙏
@ascentshiva3 жыл бұрын
அன்பு காட்டும் உள்ளங்கள் எல்லாமே ஞானியே... அழகான பதிவு & நன்றி ஐயா! இந்த channelக்கும் நன்றி👍
@LOKESH-bz5km20 күн бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
@SubramanyaSelva2 жыл бұрын
அருமையான நேர்காணல். ஐயா கூறுவது அத்தனையும் உண்மை.
@kavithailanchezhian18673 жыл бұрын
FENTASTIC I too love Osho speech and book Thank you sir
@shivarajd26983 жыл бұрын
Muthu is right in saying after osho "NOBODY"
@lights51343 жыл бұрын
விழிப்புணர்வடைந்து இறையனுபவம் பெறவே மதம் (procedure), பாவிகள் என்று ஒருவர் கூட இறைவன் படைப்பில் இல்லை.
@georgebabu904810 күн бұрын
Please do many more videos about osho please.love from London
@Karuppiah_c2 жыл бұрын
அருமை ஐயா...உங்களை விரைவில் சந்திக்கிறேன்
@murugappanr1437 ай бұрын
Osho kalathil valvathu naam seitha punniam 🙏🙏🙏🙏❤❤❤❤
@sriyogalayatirupur55293 жыл бұрын
ஓஷோவை பற்றிய மிகவும் எளிமையாக சிறப்பாக மிகத்தெளிவாக கூறிய ஐயாவுக்கு நன்றி
@jhonkarthick16142 жыл бұрын
தனித்தன்மை அடைந்த ஒருவர் எந்தவொரு கட்டமைப்புக்குள்ளும் அகப்பட மாட்டார். அவர்தான் ஓஷோ.
@kolam97613 жыл бұрын
அருமை அருமைங்கையா.உங்க பணி தொடரட்டும் ஐயா.
@rameshrio91783 жыл бұрын
Osho sinthanai pudhuvidamanathu...so i inspired. me also defferent kind of thoughts person
@prasantht27483 жыл бұрын
My way of thinking entirely change after reading osho books... I found 8years before.. Now I am hearing by you so happy to see your support...
@athikumar30322 жыл бұрын
றறறறற்றற்றறறறறஜறறறற்றற்ற்ற
@muthumuruganramesharam43323 жыл бұрын
உண்மைதான் ஐயா. மரணத்தைப் பற்றி துளிகூட பயமில்லை ஓஷோவை படித்ததற்கு பிறகு.
@segaralaigal39402 жыл бұрын
Vanakkam...arumai...naanum padikkiren
@rkeerthika54963 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா இந்த நிகழ்வை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி
@vijayAG123 жыл бұрын
ஓஷோ இன்னொரு புத்தர். புத்தரை விடவும் இன்னுமொரு படி மேல் சென்று வாழ்வை, ஞானத்தை அணுகியவர் சொல்லிச் சென்றவர்.
புத்தகம் வாங்க வேண்டும் அய்யாவை தொடர்புகொள்ள உதவவும்
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஓஷோ ஒரு தீர்க்கதரிசி பார்வையாளனாக இருக்க கற்றுக் கொள்ள உணர்த்தியவர் பூரணத்துவம் என்றால் என்ன என்பதை உனர்த்தியவர் அவரின் ஆன்மீக சிந்தனைகளிள் திரும்பி வராத பாதைக்கு வழி காட்டும் பிரம்மம் ஒன்று என்று உணர்ந்தியவர் ஒஷோ எல்லா ஆன்மீக வாதிகளையும் தன் உள் கண்ட ஞானி வாழ்க ஓஷோவின் ஆன்மீக தத்துவம்கள்.
@nareshroma3 жыл бұрын
Bagavan osho changed my life.
@ramalingam9793 жыл бұрын
பகவான் ஓஷோ பற்றிய தங்கள் கருத்துகளுக்கு தலைவணங்குகிறேன் .. அதற்காக மற்றவர்களை தூற்றுதல் வேண்டாம். கண்ணதாசன் பகவான் ஓசோ அதன் பின்பு சத்குரு அவர்களின் ஆன்மீகப் பாதையில் பயணிப்பவன் .. உங்கள் ஒப்பீடு தேவையற்றது .. அவர்கள் மறைந்த பின்பு அவர்கள் பற்றியும் இப்படி ஏதோ ஒரு கருத்து இருந்து கொண்டுதான் இருக்கும் .. தங்கள் பேச்சு முழுவதும் அவர்களின் எழுத்து வடிவங்களின் பிரதிபலிப்பு மட்டுமே .. அவர்கள் வாழ்ந்த நிலையில் நாம் வாழவில்லை . முயற்சி மட்டுமே செய்கின்றோம் ... தங்கள் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள் ஐயா ் . நன்றி ..
@shivajimuthusamy8763 жыл бұрын
உண்மை உண்மை உண்மை அவருடையு புத்தகங்களை இளைஞர்கள் தவறாமல் படிக்கவேண்டும்
@preethis23813 жыл бұрын
நான் ஓஷோவ படிக்கல. ஆனால் நித்தியானந்தாவோட கதவைத் திற.. காற்று வரட்டும் படிச்சு அவர் ஞானத்தை எண்ணி வியந்தட்டு இருந்தேன். இந்த மாதிரி நிறைய ஞானிகள் ஆடரவரை ஆடிட்டு முடியாதப்ப உன்னத நிலையை அடைவது ஏன்?????அப்படி பார்த்தா ஒவ்வொருவரும் ஞானிதானே... சில ஞானிகள் எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு வர்றாங்க... சிலர் அனுபவிக்க வர்றாங்க.. நானும் ஞானிதான்... நம்புங்கள்...
@lights51343 жыл бұрын
படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க
@muthumari92942 жыл бұрын
புரிந்தவை புரியும்படி கூறுவது அருமை.
@suriyaloganathan25952 жыл бұрын
World's greatest scholar Osho Rajinish...
@BODHILOTUS20203 жыл бұрын
ஒஷோ the master of Master greatest Enlightened Mystic forever he never Born and never died just visited this planet 😍🤩🥰👏😍🌷
@SRIRAMGURUMURTHY3 жыл бұрын
இந்த வயதிலும் மிக தெளிவாக பேசுகிறார் மற்றும் தெளிவான சிந்தனை யோடு இருக்கிறார் just because of OSHO.......
@RajaRajan-ny5mn3 жыл бұрын
He is addicted to opium.
@ganeshaiahga74877 ай бұрын
Beautifully explained 👏 👌 ❤️ 💖 ✨️
@devakanhashree44203 жыл бұрын
எங்கு நடத்துகிறார்? 1.love and meditation தியானமும் அன்பும் 2.மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலைவரை 3.பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்
@kailash83 жыл бұрын
18:42 அருமையான பதில். திமுக இப்போது மாறி வருகிறார்கள் அதுவும் வரவேற்கதக்கது தான். அடுத்த தலைமுறை திமுகவினர்கள் இப்படி இலக்கியத்தோடும் ஆன்மிகத்தோடும் இருந்தால் இன்னமும் 100 வருடம் யாரும் அசைக்க முடியாது.42 அருமையான பதில். திமுக இப்போது மாறி வருகிறார்கள் அத18:42 அருமையான பதில். திமுக இப்போது மாறி வருகிறார்கள் அதுவும் வரவேற்கதக்கது தான். அடுத்த தலைமுறை திமுகவினர்கள் இப்படி இலக்கியத்தோடும் ஆன்மிகத்தோடும் இருந்தால் இன்னமும் 100 வருடம் யாரும் அசைக்க முடியாது.42 அருமையான பதில். திமுக இப்போது மாறி வருகிறார்கள் அதுவும் வரவேற்கதக்கது தான். அடுத்த தலைமுறை திமுகவினர்கள் இப்படி இலக்கியத்தோடும் ஆன்மிகத்தோடும் இருந்தால் இன்னமும் 100 வருடம் யாரும் அசைக்க முடியாது.
@satheeshkumar2997 Жыл бұрын
Super super ஐயா நல்லா சொன்னீர்கள்
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Extraordinary talk
@Manimaran-ol8nc3 жыл бұрын
வாழ்வில் தைரியம் வேண்டுமா?ஓஸோ படியுங்கள்.
@RajaRajan-ny5mn3 жыл бұрын
இந்த பைத்தியக்காரன கஞ்சா குடிக்கிரவன போய் சாமியார் னு சொல்றியேடா.
@saisasi59773 жыл бұрын
I am missing Osho. Thank you
@muthu7853 жыл бұрын
Osho,கடவுளின் நாக்கு🙏
@punithavallivenkat5733 жыл бұрын
ஓஷோவின் புத்தகமாக நான் முதன்முதலில் வாங்கிய புத்தகம் "தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் " என்பது அவர் எண்ணமும் எழுத்தும் எனக்குப் புரிந்தது இறை எனக்குத் தந்த பாக்கியம் . சர்ச்சைக்கு உள்ளான ஞானி நம் மனச் சர்ச்சைகளை தீர்ப்பவர் ! இனிப்பு பூசிய மருந்து அவர் மருந்தை சுவைத்தால் தானே நோய் குணமாகும் எப்படி குணமாகும் ? தெரியாது ! எப்படியோ குணமாகும் ?
@jawaharbabu1233 жыл бұрын
Excellent...nalla oshovai vul vangi padichirukkinge..Arumai..
@lights51343 жыл бұрын
அவரைப்போன்ற சமகாலத்தில் விழிப்புணர்வு அடைந்து அதை மக்களுக்கு எளிமையாக விளக்கிக்கூறியவர் எவருமில்லை!
@lights51343 жыл бұрын
ஓஷோ புரியக்கூடிய பாக்கியம்பெற்றால் வாழ்வானது அடுத்தக்கட்டத்திற்க்கு நம்மை நிச்சயமாக நகர்த்தும், நகர்த்தியது...
@stanisravel45873 жыл бұрын
I like osho philosophy.
@balajiosho19813 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா😍😍
@punithavallivenkat5733 жыл бұрын
அன்பில் கரைதலே தியானம் அன்பே தியானம் தியானம் என்று தனியாக வேறில்லை நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிலேயே கரைந்து போவதே தியானம் இது நான் உணர்ந்த அனுபவம்
@asenthilkumar22763 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து. வள்ளலாரின் கூற்றுப்படி அன்பே கடவுள் அருளே கடவுள்
@charlesdarwin709 Жыл бұрын
Osho was the greatest incarnation in india after Buddha. Osho is the masters of masters, there is no second thought. Only intelligent person can understand Osho.
@fighting-ag-injustice3 жыл бұрын
Osho is great. What he is telling is right (correct)
@vgramesg53 жыл бұрын
OSHO is one of the FINEST PHILOSOPHER of this era...May governments were fearing at him...
@arunramtry3 жыл бұрын
தங்கள் கடையிலேயே ஓஷோ புத்தகங்களை வாங்க விரும்புகிறேன்
@singersinger91452 жыл бұрын
நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும்....
@thaache3 жыл бұрын
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: வஞவ
@sivagamasundarisankarasubb20582 жыл бұрын
ஒரு வருடம் முன்பே தங்கள் செய்தி பார்த்து தமிழுக்கு மாறிவிட்டேன்
@thaache2 жыл бұрын
@@sivagamasundarisankarasubb2058 மிக்க நன்றி.
@MysticEmpower2 жыл бұрын
After osho's book even I want to open a book shop.... Because I want to spread more knowledge to people... Many don't know him about fully
@arivazhaganmaruthur8264 Жыл бұрын
அய்யா மகிழ்ச்சி கலைஞர்ரும் ஓஷோவின் புத்தகம் படிப்பதில் ஆர்வம் வாழ்த்துக்கள் திமுக காரர்க்கு
@arjung34273 жыл бұрын
ஓஷோவின் சிந்தனைகளை படிப்பதைப் காட்டிலும் தாங்கள் சொன்னவை மிக மிக அருமை இனிமை.
@boovichyren86314 жыл бұрын
நானும் கடந்த 8 ஆண்டுகளாக ஓஷோ வை பார்த்து வியந்திருக்கிறேன் ...
@abdulkayoom8253 жыл бұрын
@Papitha Ramya Book la than 😆
@interiordesignstudio98843 жыл бұрын
Etha parthu
@jayaramanp72672 жыл бұрын
அய்யா நான் ஓஷோவை படித்ததில்லை. ஆனால் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நேசித்துப்படித்திருக்கிறேன். அவரது உரைகள் சிந்திக்க தூண்டுபவை. ஓஷோவையும் இனி படிக்கிறேன். எதைப்படித்தாலும் நமக்கு நாமே குரு.
@PHYSICS_PKP3 жыл бұрын
நெறியாளர் அற்புத செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்.... நன்றி...
@RKSiddhavaithiyar3 жыл бұрын
அருமையான வேலை சேனலுக்கு நன்றி.
@Pacco30022 жыл бұрын
தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.
@madhugowtham6242 жыл бұрын
Superb speech nice arumai👍👍
@jkumarRams3 жыл бұрын
The epitaph reads, "OSHO. Never Born, Never Died. Only Visited this Planet Earth between Dec. 11, 1931 - Jan. 19, 1990."
@sreesree75113 жыл бұрын
Namaskaram sir after a long time I have heard about the real followers of osho we will meet in person sir vanakam
@arasuraamalingam41323 жыл бұрын
ஓஷோவை நான் மிகவும் நேசிக்கிறேன்.
@murasolimaran57293 жыл бұрын
Super useful information thank you
@rameshkumar.kkumar2533 жыл бұрын
Arumai arumai arumai nice collection 👌👌👌👌and Dinesh ur questions about ohsho excellent
@Kittyaims2 жыл бұрын
Thankyou so much for this lifetime topic.
@shobanageetha93053 жыл бұрын
அருமை🔥👍👍👍உங்களுக்கு நன்றி
@amruthrajmysore.19383 жыл бұрын
Vanakkam Sir... Thank You Very Much Sir Truth cannot Be hide. We LOVE OSHO...