Men More Interested In Sex? | Toilet Seat By Latha - English Subtitles | The Book Show ft.RJ Ananthi

  Рет қаралды 2,668,805

The Book Show

The Book Show

Күн бұрын

Sex has always been a taboo topic. It is also a vital ingredient in our life but it has never been given that due respect. This video talks about how this society is seeing sex and how it should have been seen. We can easily agree to disagree with so many things told on this topic, but before that watch the video and share the comments below.
#thetoiletseat #rjananthi #thebookshow
_________________________________
Link to buy the book: TOILET SEAT (English)
amzn.to/2XYlSDt
Link to buy the Book: கழிவறை இருக்கை (Tamil)
www.panuval.co...
Here comes the link of PODCASTS of Book shows available on
GOOGLE PODCAST - bit.ly/2yS22gN
SPOTIFY - spoti.fi/3bQktAZ
JIOSAAVN- bit.ly/2VNZSrE
APPLE iTunes - apple.co/2YjMAER
_________________________________
HOST
RJ ANANTHI
FB - / rjananthi
INSTA - ...
TWITTER - RJ...
Good Reads - / rjananthi
Mail: rjananthi@thebookshow.in
_________________________________
Editor
Vivek: ...
Camera
Naresh M Kumar: / eyesonviewfinder
Producer
Reghu Ram - ...
_________________________________
For more videos SUBSCRIBE to our channel here 👉 bit.ly/2kw6Od6
_________________________________
The Book Show, presents you with a wide range of informative yet witty content.
Subscribe to our channel and Stay Tuned with us for more videos. We need your Love & Support forever.
_________________________________
Follow Us On:
The Book Show
FB - / rjananthi
Instagram - ...
Twitter - Th...
KZbin - / @thebookshowbyrjananthi
For enquiries: rjananthi@thebookshow.in
Suthanthira Paravai
Facebook - / suthanthiraparavaioffi...
Instagram - / suthanthira_paravai
Twitter - / suthanthirapar2
Sharechat - sharechat.com/...
________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 2 300
@vijaypradeep27
@vijaypradeep27 3 жыл бұрын
இந்த காலகட்டத்தில் கட்டாயம் பேசப்பட வேண்டிய விஷயத்தை பேசியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் அக்கா 👏
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள், "கலவி" பற்றிய விழிப்புணர்வு தேவை அனைவருக்கும்...
@ajanandh1
@ajanandh1 2 жыл бұрын
Visayatha sollitu po pa.. Adhu enna kadaisila oru akka podura...?? Unna Madhuri oru naalu Peru irukanunga... Akka akka nu sollitu ellam pannitu poyuduranga.. thozhi nu sonna ennada unaku 🤔.
@vijaypradeep27
@vijaypradeep27 2 жыл бұрын
@@ajanandh1 தவறான எண்ணத்தில் பதிவிடுபவர்களை கண்டிக்கும் உங்களது நோக்கம் சிறப்பு தோழர். ஆனால் எந்த தவறான நோக்கமும் இல்லாமல் பதிவிடுபவர்களை சாடுவது வருத்தம் அளிக்கிறது. இனி இப்படி அக்கா என்று போகமாட்டேன். நன்றிகள்🙏
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
அக்காவா
@ajanandh1
@ajanandh1 2 жыл бұрын
உங்கள் மனம் புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும். நான் பார்த்த சில சமயங்களில் இது போன்ற கசப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன. உறவுகளை மாற்ற வேண்டாம். பொதுவான சோஷியல் மீடியா ஆட்களை தோழி என்று அழைப்பது நாகரீகமாக உள்ளது.
@sureshkarthi7612
@sureshkarthi7612 Жыл бұрын
பெண்ணாகிய அம்மாவின் வயிற்றில் பிறந்த ஒரு ஆண்மகன் எப்போதும் பெண்னை கழிவறையாக பார்ப்பது இல்லை. ஆண்கள் பெண்களை கடவுளாக பார்க்கிறார்கள் என்பது என் கருத்து.
@VelMurugan-ny6id
@VelMurugan-ny6id 11 ай бұрын
இப்படிச் சொல்லிச் சொல்லி தான் பெண்களை அடிமைப்படுத்துறாங்க
@top_tucker1
@top_tucker1 7 ай бұрын
அதனால் தான் தெய்வத்தைபோலவே அவர்களுக்கு இது தான் பிடிக்கும் என்று தாங்களாகவே யூகித்துக்கொண்டு செயல்படுகிறார்களா நண்பரே.🙏
@silambarasan2613
@silambarasan2613 7 ай бұрын
பெண்களை கடவுளாக பார்ப்பதால். அவளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பல விதிகளுக்கு உட்படுத்தி பாதுகாப்பே‌ இல்லாமல் ஆக்குகிறோம். அதுமட்டுமல்ல பெண்களை ஒழுங்காக உடையணிந்து செல் என்று சொல்லும் வரையிலும் ஆண்களை தவறாக பார்க்காதீர்கள் என்று சொல்லாத வரையிலும். பெண்களை அப்படியேதான் உபயோகிக்கிறோம்.
@imyourbestfriend6096
@imyourbestfriend6096 Ай бұрын
Most intensive reply bro😊😅​@@top_tucker1
@funporum6281
@funporum6281 Ай бұрын
Cinema example
@prabu6453
@prabu6453 2 жыл бұрын
இன்பத்தை கொடுத்து இன்பத்தை பெறுவதே......உண்மையான உடலுறவு
@ganeshabimanyu
@ganeshabimanyu Жыл бұрын
😫😫😫😫🤔😜😜😜😭😭😭👹👹👹😡😡😡😡 ஆம்பளைங்களா கொறச்சி சொல்லணும் அது தான் உன் எண்ணம்
@sharpaxe9746
@sharpaxe9746 2 жыл бұрын
பொம்பளங்க திருப்தி பட்டதா சரித்திரமே இல்ல, துணிக்கட யிலே கூட 😂 take too much time
@tharikakram3106
@tharikakram3106 3 жыл бұрын
Akka sex education is much important in this generation! Open up more and more like this, you're always welcome.
@நீயாநானா-ர2ன
@நீயாநானா-ர2ன 3 жыл бұрын
கண்ணாடி போன்ற திரையை உடைத்து பேசியதுக்கு நண்றி அக்கா...🙏🙏🙏🙏🙏
@mymusic455
@mymusic455 2 жыл бұрын
Mens : emotional damage 😂
@JAI----
@JAI---- 2 жыл бұрын
This video is full of fake feminism 🙂
@sansanta9546
@sansanta9546 2 жыл бұрын
😅🤣
@dineshvijay4621
@dineshvijay4621 2 жыл бұрын
🤣🤣🤣
@aboyandhismobile4971
@aboyandhismobile4971 2 жыл бұрын
Epic comment
@ajayrouge7081
@ajayrouge7081 2 жыл бұрын
😂
@dxarief
@dxarief Жыл бұрын
0:27 Exactly. They don’t think about women’s feelings.
@scravjeyaramanraman7919
@scravjeyaramanraman7919 2 жыл бұрын
உயிரோடு இருக்கும் வரை ஆண்களும் பெண்களும், உடலுறவு சுகத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நாம் சந்தோசத்தை அனுபவிக்க தான், பூமிக்கு வந்திருக்கிறோம். எனவே ஆண்களும் பெண்களும் உடலுறவில் ஈடுபட்டு அதிக சுகத்தை பெறுங்கள்.
@karan4624
@karan4624 3 жыл бұрын
Bold speech ka,many people should come forward to speak about this topic only so that female crime can be reduced!
@asirvathamasirvatham9243
@asirvathamasirvatham9243 2 жыл бұрын
Super.speach.sister
@vasanthkumar6475
@vasanthkumar6475 2 жыл бұрын
Idhukkum females ku nadakura crimes kum enna samantham
@poojakumaraguru8641
@poojakumaraguru8641 Жыл бұрын
@@vasanthkumar6475 it’s well explained in the book
@nirmaljessie7294
@nirmaljessie7294 3 жыл бұрын
Though Author Latha wrote it, you gave an impression to it! 💛 much needed education among adolescents 🙌
@neyamtrust3716
@neyamtrust3716 2 жыл бұрын
Knife lines to sexism congrats ananthi
@bharathkrithick5543
@bharathkrithick5543 3 жыл бұрын
Akka!! You're so great❤️... Hats off vera level
@Alr488
@Alr488 2 жыл бұрын
Being a counselling psychologist....I completely agree with the author and anchor 👍
@KiranKumar-st9oc
@KiranKumar-st9oc 2 жыл бұрын
All fine, good speech. But this video is completely biased, why to corner males always Nowadays... If women has their own emotions/expectations alike men too have their emotions... This video is asking male to understand and satisfy the women... Why don't male expect the same??? Ipolam asingamana vaarthaya opena pesna gethu nu Vera aagiruchu.. Please dont say that your videos are common for both gender.
@cinesound3042
@cinesound3042 3 жыл бұрын
இந்த புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன்.யாரும் பேசாததை பேசியிருக்கிறார் ஆசிரியர். இந்திய கலாச்சரத்தையே புரட்டி போடும் அளவிற்கு உள்ளது.
@Kattumaram339
@Kattumaram339 6 ай бұрын
அதுக்கு தான் அந்த புத்தகம் எழுத பட்டது. இந்திய கலாச்சாரத்தை மாற்றி மெக்சிகன் போல வாழ வைப்பதே குறிக்கோள்
@ashokraja860
@ashokraja860 3 жыл бұрын
அனைவரும் தெரிஞ்சிக்க வேண்டிய அருமையான பதிவு 👌👌👍👍👍
@shanmugarajt5007
@shanmugarajt5007 3 жыл бұрын
Sex education theva dha.... But equally due insistence should also be given on POLITY ( Knowledge of law and govt)among students.... Konjam adhaiyum gavaninga...
@Dvasudevanavadi
@Dvasudevanavadi 34 минут бұрын
Your speech is ok My point is, you and everyone says that male has to satisfy female. Is it not vis-versa also ?
@scravjeyaramanraman7919
@scravjeyaramanraman7919 2 жыл бұрын
உண்மையில் ஆண்களும் பெண்களும் சமம் தான். உடலுக்கு தான், ஆண் பெண் என்ற பாகுபாடு. ஆன்மா என்பது, ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. ஒரு ஆன்மா, ஆண் உடல் எடுத்து பிறந்தால், அது ஆண். அதே போல ஒரு ஆன்மா, பெண் உடல் எடுத்து பிறந்தால், அது பெண். எனது ஆண் குறி பல பெண்களுக்கு திருப்தியை கொடுத்த ஆண் குறி ஆகும். எனது மனைவிக்கும் கூட பிற ஆண்களுடன் உடலுறவு செய்ய அனுமதி அளிப்பேன். அதில் எந்த தவறும் இல்லை. காரணம், கற்பு என்பது, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே விஷயம் தான். நானே கற்பு உடையவன் அல்ல, எனவே எனது மனைவிக்கும் கற்பு அவசியம் அல்ல. காரணம், ஆணோ பெண்ணோ இருவரும் இறந்து போனால், பெண் குறியும் ஆண் குறியும் அழுகி மண்ணோடு மண்ணாக போய்விடும். அழுகும் தன்மையுள்ள நம் உடலுக்கு எதற்கு கற்பு?
@noobmasteroo69
@noobmasteroo69 2 жыл бұрын
0:48 We are not boomers sis, speak what you think is right.
@sathishkumarpn5252
@sathishkumarpn5252 3 жыл бұрын
Congratulations to author Latha for writing such a bold content. Kudos to RJ Anandhi for the Impressive presentation. Definitely useful for adults👍
@jeyanjoseph6014
@jeyanjoseph6014 3 жыл бұрын
Excellent and worthy content especially for men who think SEX is their business...Kudos.
@scravjeyaramanraman7919
@scravjeyaramanraman7919 2 жыл бұрын
இந்த வீடியோ வில் பேசுகிற பெண்ணை என்னால் மட்டுமே திருப்தி படுத்த முடியும். ஏனென்றால், நான் ஒரு மணி நேரம் தொடர்ந்து புண்டையில் நாக்கு போடுவேன். 6 மணி நேரத்திற்கு மேல் இந்த பெண்ணின் பிறப்புறுப்பில் எனது ஆண் குறியை, விந்து ஒரு சொட்டு வெளியேறாமல் உள்ளே வெளியே எடுத்துக் கொண்டே இருப்பேன். இந்த திறமை எனக்கு வரக் காரணம், உடலுறவில் ஆர்வமும் அனுபவமும் மிக அதிகம்.
@skandavasu
@skandavasu 2 жыл бұрын
Hats off to you Ananthi, for giving this review on topic that's still considered a sensitive one. Kudos to the author of the book. Hope future generations are explained on this in the right way so that women are respected for the right and valuable things.
@arunagiriraja
@arunagiriraja 2 жыл бұрын
kzbin.info/www/bejne/a5qbiJxqZ5Wnq8k kk
@classiccatastrophe1518
@classiccatastrophe1518 2 жыл бұрын
I love watching people who are preaching controversial topics with guts .. as a fellow book lover and reader; i really enjoyed your expression of your thoughts.. keep up the good work!!
@shrisaravanaji592
@shrisaravanaji592 2 жыл бұрын
ஒரு பெண் கணவரோடு உடலுறவு கொண்டால் அது புனித கருவறை, ஒரு பெண் பல ஆண்களோடு உடலுறவு விபச்சாரம் செய்தால் அது கேடுகெட்ட கழிவறை. ------நடிகர் பார்த்திபன்.
@vigneshvicky8732
@vigneshvicky8732 3 жыл бұрын
Finding ur right soulmate and fulfilling their hunger is much important...Love the way ur and make love how they are...💓
@ghilli_abu396
@ghilli_abu396 2 жыл бұрын
Adi ella ok... ஆனா அது இன்னடி....சென்னைய bad words list la sethu solringa...🤦🏻‍♂️ Chennai na ungalku avlo கேவலமா போச்சா...பொழைக்கவே முடியாத ஊர்ல ருந்து வந்தவுங்க லாம் இன்னக்கி பல லட்சத்திற்கு அதிபதி யாகி முன்னேற்றம் அடைந்து வாழ்ந்துட்டா ங்க....அப்புடியாபட்ட ஊர் இது....🔥❣️🥰நல்லவர் கெட்டவர் ஆயிரம் பேர் இருந்தாலும் வந்தவர்களை வாழ வைக்கும்.... சிங்கார சென்னை டி இது ...🔥💥sex பத்தி இவளோ பேச தெரிஞ்ச உனக்கு.,🤷🏻‍♂️ ...கொஞ்சம் பாத்து பேசுங்க....
@aravindhanmarico2707
@aravindhanmarico2707 2 жыл бұрын
Agree - What your said Disagree- Not only women's satisfaction, it's both involvements.
@mixedworld5274
@mixedworld5274 3 жыл бұрын
I hope this book would help the upcoming generation about the view of physical relationship . RJ Anandhi you are rocking....
@gantharubipalaniappan3166
@gantharubipalaniappan3166 2 жыл бұрын
தெளிவான தகவல். எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.. Very clear speech, congrats to d writer !
@cskramprasad1
@cskramprasad1 3 жыл бұрын
ஒரு புத்தகத்தின் விற்பனை பீரங்கியை போல் செயல்படுகின்றிர் ஆனந்தி. வாழ்த்துக்கள்...
@ThamizhMahal
@ThamizhMahal Жыл бұрын
பகுதி -1 மிக நல்ல பதிவு... மிகவும் அவசியமான பதிவு... கட்டாயம் ஆண்களும், பெண்களும் பார்க்க வேண்டிய பதிவு... குறிப்பாக ...,ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு.... Sex என்றால் என்ன...? என்று முதலில் ஆண்களுக்கு புரிய வைக்க வேண்டும்... பெண்கள் அந்த உச்சகட்டம் அடையாதப்போதுதான்.... தம்பதிகளுக்குள் தாப்பத்திய பிரச்சனைகளே ஏற்படுகிறது... பல தம்பதிகள்.... விவகாரத்து கோருவதும் இதனால்தான்... சில பெண்கள் கேட்பது கிடையாது... கேட்டால் நம்மை தவறாக சித்தரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்... உச்சம் வேண்டி மற்றவர்களிடம் இதை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது... ஒரு வேலை பாலியல் என்பது வெளிப்படையாக திறந்த புத்தகமாய் மாறிவிட்டால்... அதில் ஆபத்து இல்லாமல் இல்லை... நிறைய இருக்கு... ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி.... பிடித்தவர் பிடித்த மாதிரி உறவாடலாம் என்ற நிலையும் வரலாம்... அதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருக்கிறது... அதே சமயம் இந்தக்கூற்று தவறென்று நாம சித்தரித்தாலும்.... பாவம் பெண்கள் தானே.... எதற்கெடுத்தாலும், ஆண்கள்தான் புண்ணியம் செய்தவர்களா...? பெண்களெல்லாம் பாவப்பட்டவர்களா...? நினைத்துப்பாருங்கள்....! இன்று விபச்சார விடுதிகள் உருவாவதற்கும், பல இடங்களில் பெண்கள் பச்சையாக பாலியல் தொழில் செய்வதற்கும் காரணம் என்ன...???? பாலியல் குறித்த அறிவு ஆண்களுக்கு போதாமையால்தான்... உல்லாச வாழ்க்கையை பல ஆண்களுக்கு எப்படி அனுபவிக்கனும் என்கிறதே புரிவதில்லை.... அதை எடுத்து அதில் வைத்து சொருகி பீச்சி விட்டால் இன்பம் கழிந்து விடுகிறது... முழுமை பெற்று விட்டோம்... அப்போ அந்தப்பெண்....? நம்மைப்போன்று முழுமை பெற்றாளா....? என்கிற கேள்வியை கண்டுக்கொள்வதே கிடையாது.... இப்படி தாம்பத்தியத்தில் பிழை இப்பதினால்தான் கணவன் மனைவிக்குள் பல விதங்களில் காரணமே இல்லாமல் சண்டை வருகிறது... இதனால்தான் சண்டை உருவாகிறது என்று பல நேரங்களில் சண்டை போட்டுக்கொள்கிறவர்களுக்கே புரிவதில்லை... இந்த சண்டைக்குள் மூக்கை நுழைக்கும் போதுதான் மாமனார் மாமியார், நாத்தனார், கொழுந்தாயா, கொழுந்தன், மச்சினன் போன்ற பிரச்சனைகளெல்லாம் உருவாகிவிடுகிறது.... பங்காளி பிரச்சனைகள்... ஊர் பிரச்சனை... ஏன் கணவன் மனைவி பிரச்சனை என்று பல இடங்களில் பஞ்சாயத்து பேசுவார்கள் அல்லது, காவல் நிலையங்களில் பிரச்சனைகளை பேசுவார்கள் .... உண்மையில் பிரச்சனையின் மையக்கரு.... Sex ஆகத்தான் இருக்கும்... இதை அந்தப்பெண் வெளி படுத்தவே மாட்டாள்.... எதிர் பார்ப்பாள்... அதற்காக,... கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லி... பிரச்சனையின் வடிவத்தையையே மாற்றி விடுவாள்..... காதலிக்கும் போது காம ஆசை உச்சந்தலையில் ஏறியதால்தான் எதையும் எதிர்க்க, சந்திக்க தயார் நிலையில் வீட்டை விட்டே வெளியாகிறாள்.... அப்போ போன இடத்தில் அது முழுமை பெறாதப்போது.... என்ன செய்வாள்....???? அதேதான் செய்வாள்..! அது நமக்கு புரிவதில்லை... அதனால்தான் அவள் அடுத்த கட்டமாக கள்ள தொடர்புக்கும் ஆசைப்படுகிறாள்.... ஒரு உண்மையை ஆண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்... உடல் உறவு முடிந்த உடனேயே இன்னொரு பெண்ணோடு உடனே அதில் ஈடுப்பட எந்த ஒரு ஆண்களாலும் முடியாது... ஆனால், ஒரு பெண்ணால முடியும்....! ஏன், தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஆண்களோடு உடல் பகிர்வில் ஈடுபட முடியும்... காரணம், என்னவாக இருக்கும்...? கண்டுபிடிக்க முடிகிறதா....? காரணம், எடுத்தோம் கவிழ்த்தோம்... அவ்வளவுதான் ....! விந்து வெளியாகி விட்டால் Sex முடிந்து விட்டதென்று ஆண்கள் நம்புவதால்தான்.... இன்று பாலியல் குற்றங்களே பல நடக்கிறது ... அதே விந்து பெண்ணுக்கும் இருக்கிறது.... அதை வெளியே ஒரு ஆண் எடுத்து விட்டால்.... ஆண்களால் எப்படி உடனே இன்னொரு பெண்ணை பார்த்தாலே பயம் வருமோ.... அதே போல் பெண்களுக்கும் வரும்.... இந்த புரிதலிலும் ஒரு மிகப்பெரிய தவறு ஒன்றும் இருக்கிறது.... என்னவென்றால் .... பெண்களுக்குத்தான் நீண்ட நேர உணர்ச்சி இருக்கிறது.... ஆண்களெல்லாம் அவசர குடுக்கைகள் என்று.... அப்படியெல்லாம் கிடையாது.... இங்கே, ஆண் பெண் உணர்வுகள் சரி சமம்தான்.... அதாவது... எப்படி சில பெண்களுக்கு இன்பம் முழுதாக கிடைக்க நீண்ட நேரம் தேவைப்படுகிறதோ.... அதே போல் நீண்ட நேரம் தேவைப்படும் ஆண்களும் இருக்கிறார்கள் ..... அதுப்போலவே, குறுகிய நேரத்திலேயை இன்பத்தை முடித்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் ... இது பலருக்கு தெரிவதே கிடையாது... ( தொடர்ச்சியை இன்னொரு பதிவாக பதிவிடுகிறேன் .... ) - நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம் )
@muthulingam6112
@muthulingam6112 2 жыл бұрын
நான் ஒரு வீடு கட்ட ரொம்ப நாளா ஆசைப்பட்டேன் வீடும் கட்டினேன் சுற்றி புங்கை மரம் வேப்ப மரம் வைத்தேன் இதெல்லாம் நடந்து முடிந்தது 10 ஆண்டு. தொடர்ந்து ஒரு வாரம் மழை . வெப்பமே இல்லை நான் வைத்த மரங்கள் பாதி பொலிவை இழ்ந்துவிட்டது பாதி இறந்து விட்டது பூமி என்பது பெண் ஆதவன் என்பது ஆண் இது காலநிலைக்கு ஏற்ப மாறுபடும் இதில் விளக்கம் எல்லாம் சொல்லவே ஒன்றும் இல்லை
@KingOfNineSkies
@KingOfNineSkies 11 ай бұрын
Paa.... super bro
@mailsathish8
@mailsathish8 2 жыл бұрын
🙏 GOOD TO SEE THIS TYPE OF OPEN TOPICS ARE BEING DISCUSSED IN A HEALTHY WAY ,THIS TOO HELP INDIA 🇮🇳 TO REACH THE LEVEL OF DEVELOPED NATION
@abinash9583
@abinash9583 2 жыл бұрын
I don't act like hero. Really humans reality explain but I don't know and confuse abt my Panther
@pugazhenthi3542
@pugazhenthi3542 2 жыл бұрын
@@abinash9583 try to speak and understand
@clayberry
@clayberry 3 жыл бұрын
I appreciate the author for writing a book who is a female.👏 My congrats to Anadhi for making a bold move on this taboo topic. Bravo👍
@yashchoudhary159
@yashchoudhary159 2 жыл бұрын
Why it is bold, first of all. Just biology that's it
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 2 жыл бұрын
Women also use men's attention and validation like toilet seat 🚽
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 2 жыл бұрын
Psychologically men and women are different so this topic needs to discuss gender wise
@pravinkumar-ie1xw
@pravinkumar-ie1xw 2 жыл бұрын
Sex education ellarukum solli thantaaley ..paaliyal vankodumai um irukathu ..adults movie pathu thappa thannoda ethir palinatha pathi purinjikavum mattanga ..nenga rmba great sis..nalla topic ..hats off 🤝🤝
@arunpradeep946
@arunpradeep946 2 жыл бұрын
An essential factor for our society ! Well registered by your bravery style ✌✌ Keep rocking RJA.. ! 🤘
@வேல்சாமி.மு
@வேல்சாமி.மு 2 жыл бұрын
பேசா பொருளை பேச துணிந்த சகோதரிக்கு வாழ்த்துகள்
@s.divyabharathi8343
@s.divyabharathi8343 3 жыл бұрын
It is must read book, it is not for who lack awareness of sex... It is to be known by all...main reason of domestic violence and child abuse is because of wrong understanding this book is must one for all to have real and broaden view on the facts
@s.divyabharathi8343
@s.divyabharathi8343 3 жыл бұрын
Surprised again... Have a great night with sound sleep dear...thanks for your response 😍😍😍
@shanthkumar3648
@shanthkumar3648 2 жыл бұрын
Hi ka
@shanthkumar3648
@shanthkumar3648 2 жыл бұрын
Oru help
@nnasrulla4743
@nnasrulla4743 2 жыл бұрын
@@s.divyabharathi8343 Hii Divya😉
@ManojKumar-rr2vg
@ManojKumar-rr2vg 2 жыл бұрын
சூப்பர்
@Androidapptricks
@Androidapptricks 3 жыл бұрын
Fantastic talk sister Congratulations on being clear on what she came to say no matter what anyone said
@kowsi882
@kowsi882 3 жыл бұрын
On point ....Such a bold review 🤗🤗🤗
@faminicine2648
@faminicine2648 2 жыл бұрын
போங்க mam எனக்கு ஒரே வெட்கமாக இருக்கிறது
@scravjeyaramanraman7919
@scravjeyaramanraman7919 2 жыл бұрын
கணவன் மனைவியிடம் வேறு ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படையாக பேசுங்கள். அதே போல, மனைவிக்கும் வேறு ஆணை உடலுறவு கொள்ள ஏற்படுத்தி கொடுங்கள். உங்கள் மனைவி கண்டிப்பாக சம்மதிப்பாள். இவ்வாறு செய்வது தவறு அல்ல. ஏனென்றால், ஒரு ஆணோ பெண்ணோ, பிற பெண்ணையோ ஆணையோ பார்வையால் ஆசை கொண்டால் கூட உடலுறவில் ஈடுப்பட்ட குற்றத்திற்கு சமம், என்பது சிவனின் சட்டம் ஆகும். எனவே, பார்வையில் இன்பம் பெற்றாலும், உடலுறவில் இன்பம் பெற்றாலும் குற்றம் ஒன்றே. எனவே, ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் மன்னித்து உடலுறவை பல பேருடன் பகிர்ந்து கொள்வது அதிக சுகத்தை கொடுக்கும். மன்னித்தால், இறைவனிடம் மன்னிப்பு பெறுவீர்கள். மன்னிக்காமல் கோபம் கொண்டு தண்டிப்பவர்கள், நீங்கள் பார்வையால் செய்த குற்றத்திற்காக தண்டனை பெறுவீர்கள்.
@dankasticc4339
@dankasticc4339 3 жыл бұрын
Sex education in school means learning about gender not knowing how to have sex. Don't misunderstand.
@clemaloy6269
@clemaloy6269 2 жыл бұрын
Ntg like that . How to have safe sex should be taught
@_vimalSanthosh_B
@_vimalSanthosh_B 3 жыл бұрын
Akka good explanation it will useful for many people hat's off to you
@kaviking1867
@kaviking1867 3 жыл бұрын
Nice show ஆனந்தி..this is not a book show, it's a life lession show. இது போன்ற பிரச்சினைகளை வெளிப்படைத் தன்மையோடு பேசபடுமேயானால் குற்றங்கள் குறைய மிகப் பெரிய வாய்ப்புகள் உண்டு...keep going..keep on going and Rock it...
@murugaiyanmalaikkanu7017
@murugaiyanmalaikkanu7017 2 жыл бұрын
உன்னை போல புரிதல் உள்ள துணை கிடைக்க வில்லை
@dineshesakki4223
@dineshesakki4223 Жыл бұрын
கழிவறை இருக்கை மிகவும் அற்புதமன உணர்வு பூர்வமாக எழுதப்பட்டுருக்கிறது.. அத்தியாயம் பாகம் முறையில் ... ஆண் பெண் இருவரும் படிக்கவேண்டிய புத்தகம்... இந்த புத்தகத்தின் மூலம் எனக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுஇருக்கிறது நன்றி எழுத்தாளர் லதா அவர்கள் 💙
@ryuvi36
@ryuvi36 3 жыл бұрын
Sema explanation Chennai and panni.... ultimate hats off annandhi...👌👌👌👌👌
@sukhshuvo134
@sukhshuvo134 2 жыл бұрын
Vanakkam from Bangladesh! Very good content. I don’t understand Tamizh but I love Tamizh and other languages. I searched Irukai mistakenly and gotta watch your video. Your tamizh is very clear. Thanks to the team for matching subtitle with speedy normal flow of speaking. Subscribed. Keep going ahead! Thanks for an interesting and unconventional essential topic discussed in this Video Best of luck.
@chemfi1509
@chemfi1509 3 жыл бұрын
Absolutely a worthy content , salute to RJ Ananthi to your bold and clarity speech.
@rohitjoe3149
@rohitjoe3149 Жыл бұрын
5:02 athu seri public people sex panaru eppodi ungaluku Theriyum? 72% Percentage ah 😂 !😮
@athmant7977
@athmant7977 Жыл бұрын
Much needed book especially for adolescent guys. Our society need a education about Good touch and wrong touch. Kudos to you.
@9444444441
@9444444441 3 жыл бұрын
Bold, factual and topic to discuss. More reflection from Osho. Video closing 👌👏👏👏
@Robin-sh7hp
@Robin-sh7hp 3 жыл бұрын
One of the best book summary. Nice! Robin, Mumbai
@anantharajm734
@anantharajm734 2 жыл бұрын
X is both mind and body dependant. If both partners have healthy mind in a healthy body, things go well. But in today's life complications with full of stress, strain, financial crisis, depression, uncertain future, less privacy time, undernutrition & mal nutrition, unhealthy eating & living habits, lack of discipline, poor time management etc naturally nothing works well as desired. Also we Indians are not so fitness conscious like westerners which plays a major role in bed. Even in 30s couples suffer with so much ill health like sugar, BP, arthritis, back pains, obesity etc. I believe that sex is different from love making. Sex is an activity like eating to quench your hunger, but love making is an art - like taking time and tasting & enjoying your food. Most people only eat their food than enjoying their food. Most couple fails to understand that they will surely go through mid life crisis atleast once in their journey and don't know how to spice up their married life & they giveup. 🤷‍♂
@SriniVasan-lx8hu
@SriniVasan-lx8hu 2 жыл бұрын
காமத்தைப்பற்றி 100% சரியாக புரிதல் இருப்பதனால் தைரியமாக பொது வெளியில் பேச முடிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.
@arulsachin6847
@arulsachin6847 Жыл бұрын
மனிதன் காட்டுவாசியாகவே இருந்திருக்கலாம்
@mithunram8705
@mithunram8705 3 жыл бұрын
Awesome narration. Just now ordered this book.
@willwin2819
@willwin2819 3 жыл бұрын
Akka! Vera level! Ninga! Again and again! Ninga thairiyasali thaaan ! Nirupichitu irukinga! Big salute! Akka!
@sanakiddy2883
@sanakiddy2883 2 жыл бұрын
There are 2 kinds of dangerous women.. 1. Less dangerous - when this women LIKES a man she does NOT tell that. 2. Most dangerous - when this women DOES NOT LIKES a man still she DOES NOT tells that. These are vicious women......nothing beats direct communication when dealing with unassuming men. Cheers. And I acknowledge that most indian men need basic anatomy lessons as must before 20 years of age.
@JNK369
@JNK369 2 жыл бұрын
Important topic Tq , itha pathi theriyama erunthom
@scravjeyaramanraman7919
@scravjeyaramanraman7919 2 жыл бұрын
RJ ANANTHI, I LOVE YOU செல்லம். உம்ம்ம்மம்ம்மா
@sivathenu7419
@sivathenu7419 3 жыл бұрын
Dislike போட்டவலாம் வெளிய ஆச்சாரமா நடிப்பா... But உள்ளுகுள்ள அடிமட்ட காஜூ ஆ இருப்பா... I know it's fact....
@resh304
@resh304 2 жыл бұрын
😂💯
@JAI----
@JAI---- 2 жыл бұрын
This video is full of fake feminism
@resh304
@resh304 2 жыл бұрын
@@JAI---- 😂ohoo real feminism na ena. ..konjm explain panunga kepom
@JAI----
@JAI---- 2 жыл бұрын
@@resh304 ponnungana ellarum nallavanga nu solrathu feminism aa Pasanga ellarum thappanavanga nu solrathu feminism aa Ponnunga mattum thaan kasta padranga nu pesrqthu thaan feminism aa Intha video la kooda ponnu sex pathi velipadaya pesathathu paiyanoda tappu mari pesurathu feminism aa Ava thrupthi adayala na athu fulla paiyanoda tappu nu solrathu feminism aa
@resh304
@resh304 2 жыл бұрын
@@JAI---- avnga solrathu unmathane😂💯
@peace9016
@peace9016 3 жыл бұрын
Bold step ma 👍 very well explained...this is a needed video of the hour 👍good effort 👍
@s.divyabharathi8343
@s.divyabharathi8343 3 жыл бұрын
I thought of suggesting this book dear .. surprised 😍
@kokkikumarfishing714
@kokkikumarfishing714 2 жыл бұрын
With out sex no reproduce,no reproduce, human no more, only animals and other creatures,produce first next food,next living
@scravjeyaramanraman7919
@scravjeyaramanraman7919 2 жыл бұрын
வித விதமான பெண்களை அனுபவிப்பது, எப்படி ஆண்களுக்கு சுகத்தை கொடுக்கிறதோ, அது போலவே பெண்களுக்கும் வித விதமான ஆண்களை அனுபவிக்கும்போது, அதிக சுகம் கிடைக்கும். எனவே, அனைத்து கணவன்களும் மனைவிகளும், பிற ஆண்களுடனும் பெண்களுடனும் உடலுறவு கொள்வதை விரும்புங்கள். அதுவே, உங்களுக்கு அதிக திருப்தியை கொடுக்கும்.
@user-dh9pf4fn2c
@user-dh9pf4fn2c 2 жыл бұрын
Komala dei
@u_ak3384
@u_ak3384 3 жыл бұрын
It's a very deep and controversial topic. Hats off to you to take it 🤗🤗.
@sankardev2738
@sankardev2738 3 жыл бұрын
Good book is true even though the meanings in it are harsh words
@surana1984
@surana1984 3 жыл бұрын
It's an art to give summary like this.. kudos
@nathanparthasarathy4088
@nathanparthasarathy4088 2 жыл бұрын
Problems are agreed what are the remedies.
@ram_s_ranga
@ram_s_ranga Жыл бұрын
"அழுத புள்ளைக்குத்தான் பால்" புரிஞ்சவன் பிஸ்தா.
@mukilvarma7988
@mukilvarma7988 2 жыл бұрын
Apdina niyum dress ahh kalati potu video pana vendiyathu tane 😑🤔🤔
@koushikmeher5984
@koushikmeher5984 3 жыл бұрын
This is very nice one you came out with..hats off..Also talk abt the necessity of marriage..becoz I never seen a single couple with 100% happiness for life long or even for long time..I think its becoz we are trying to unite two different individuals and asking them compulsively to travel along..becoz each and everybody have their own aims goals..privacy..for both women and men..my opinion.. nothing to hurt anyone we can get better clarity right if we discuss rightly..will be helpful for upcoming couples..like that
@mariakkanf380
@mariakkanf380 2 жыл бұрын
Reason government and its laws ,they want to supress males in there own house and lock them inside the kitchen. Reason for this I don't have to tell.
@rejoysuresh9158
@rejoysuresh9158 2 жыл бұрын
Impressed, elevated by your bold talk about this book. I like your channel. Helpful for all book readers Thank you
@GIFT19JOY23
@GIFT19JOY23 2 жыл бұрын
Ultimate Aim of Animals is Sex not food and home, 👍🏻👍🏻👍🏻👍🏻 இது ரொம்ப தேவை😂😂😂
@Ramkumar-xs4ez
@Ramkumar-xs4ez 2 жыл бұрын
என்னுடைய சில சந்தகங்களுக்கு உங்கள் மூலம் விடை கிடைத்தது mam,thank you
@TIGER-KA-HUKUM
@TIGER-KA-HUKUM Жыл бұрын
I appreciate this psychological perspectives presented in this book...but I felt fundamentally we as a society have understood few things...Why don't we understand "sex" just as a part of life process/biological process...?The basic processes of life include organization, metabolism, responsiveness, movements, and reproduction. In humans, who represent the most complex form of life, there are additional requirements such as growth, differentiation, respiration, digestion, and excretion. All of these processes are interrelated. Why we give so much unwanted importance to something that's part of life just as it is...I feel all these complicate our life...both traditional stigmas and modern stigmas are complicating many topics as taboo always by fundamentally not understanding its fundamental purpose/root causes of problems...are we still living with heard mentality as a 5-sense animal rather than a 6-sense animal....this is just my humble question...I really appreciate criticisms...just wanted to share this question...
@JasePrashanth
@JasePrashanth 3 жыл бұрын
I just saw this video sitting on a toilet seat 😂😂
@renu2771
@renu2771 3 жыл бұрын
நிதர்சனம். ஆனால் இன்றும் கூட வெளிச்சத்திர்க்கு வராத ஒன்று. ஏற்றுக்கொள்ள கடினம். எனினும் உண்மை இதுவே.
@JAI----
@JAI---- 2 жыл бұрын
This video is full of fake feminism 🙂
@aadhiyuvan5531
@aadhiyuvan5531 2 жыл бұрын
Kudos to you and team Anandhi. The type of books you choose are very much needed in today's world. Also the way you perceive those information and give out to us is just awesome👏👏👏
@anbiljo9787
@anbiljo9787 Жыл бұрын
Romma thanks 🫂😊
@maheshwararao6011
@maheshwararao6011 2 жыл бұрын
Like Osho, if all has sufficient things in their life to live, in terms of money, own house, assets, then surely night and day one may think only about sex, then that things will be considered highly. But because of lot of problems in earning, commitments, children responsibility everything, makes most of the men dead while living, then how dead body will enjoy or think about it to entertain. This is not condemning, but Osho spoke many things, he lives a lavish life with all luxury. We don't have such life.
@Brave3538
@Brave3538 2 жыл бұрын
Super sister 💕 really fantastic speech it's nature feel created within us by god for only good thing to share only with our partners but many of girls are immature in this thing alone some of them used to say we can have baby after understanding that's totally wrong within girls girls never under stand about age and body conditions that one cannot make baby after certain age Virupam illama ethukku kalyanam panraanga avanga mattum enga kitta panam edhir paakura ha foreign mapla than venum IT Software mapla than venum nnu aana namma s***x ketta mattum namma harras panrom nnu solluraanga immature idiots
@sowthamkumar5859
@sowthamkumar5859 3 жыл бұрын
Book suggestion: NON ZERO by ROBERT WRIGHT.
@sowthamkumar5859
@sowthamkumar5859 3 жыл бұрын
Suggested by BILL CLINTON 14 years back
@resh304
@resh304 2 жыл бұрын
Hats off anandhi❤✨
@priyasukumar2293
@priyasukumar2293 2 жыл бұрын
நீ கெத்து பா. Good going. Grow well. உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. நீயெல்லாம் அவார்டு கொடுத்து கொண்டாட வேண்டிய பெண்ணுமா. இதயத்தில் இருந்து சொல்கிறேன். நீ classic communicator
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 3 жыл бұрын
Unga brave ku my salute akka iam ur biggest 💥💥🥰🥰🥰
@smartbrush9297
@smartbrush9297 3 жыл бұрын
I would like to buy this book. Also Dr.Shalini's Psychology books everything so good for sex education
@RajiLifeVibes
@RajiLifeVibes 2 жыл бұрын
Like to say something about this book and your review: First of all, the review remembered many of the feedbacks from my married friends, so I want to share my point in here; Sex should be done between life partners with true love, prior to sex both of them should talk openly about the facts, behind science, and expectations of both of them should be shared, how it should be done properly;; many doing sex without properly being educated, so the way end in doing forcefully ... Also study shows porn addiction making both men and women showing less satisfaction during intercourse... If you people still wanna hide this door, think your own generations will get affected...like the flower "pollinate" they fertilize their ovule ...the way animal do sex for fertilizing their egg with sperm...it's just that simple ...good for choosing this book
@c24tamizhan
@c24tamizhan 2 жыл бұрын
@marzoonmohamed2124
@marzoonmohamed2124 2 жыл бұрын
வாழ்க்கையே ஒரு நாடகம்தானே ...? நாம் அனைவரும் அதில் நடித்துக்கொண்டுதானே இருக்கிறோம்... இதில் என்ன புதிதாய் நடிக்கவேண்டியிருக்கு செல்லம்..?!
@padmanabannatarajan5599
@padmanabannatarajan5599 2 жыл бұрын
Sex is only not to satisfy Gender, it's fact "mostly either one is only feel satisfied, both can't be enjoyed at a time. Stronger & bold one dominates over the sex.
@eagleeyesvigneshkarthick732
@eagleeyesvigneshkarthick732 3 жыл бұрын
Bold and bright sista...well said and conveyed....lovely.... great....more over ur way of speaking and voice and message convey is awesome...way to go....❤
@magudeshwaran7274
@magudeshwaran7274 3 жыл бұрын
When i saw your shorts about this book...i felt something ,so i buy this book ... Worthy and hard-hitting writing from writer.. thoughts changer Now U wrapped up superly Aananthi.. Kudos. 👍🎉
@MohanRaj-vk4yi
@MohanRaj-vk4yi 3 жыл бұрын
Kandippa neraiya visaiyam therinji kitten ka . Useful ah irrunthathu nice ka👌😍
@OL8able
@OL8able 2 жыл бұрын
One of the reasons for either of the partners not willing to engage in sexual intimacy could because of lack of emotional connect or not being in good terms or one might think that if they involve in the sexual act their spouse might dominate them or they might feel inferior when they accept the invitation from other
@veldurai6375
@veldurai6375 2 жыл бұрын
சென்னைங்குறது கெட்ட வார்த்தையா?.. இவ்வளவு பேசுறவ அந்த வார்த்தைய சொல்ல வேண்டியதுதானே! ஷியா சுன்னிங்கறதையெல்லாம் ஷியா சன்னி ன்னு சும்மா சொல்லிட்ருப்ப போல் இருக்கு! நீ ஏன் இப்டி book அப் படிச்சிட்டு பொள பொளங்குற! மனிதன் சமூக விலங்குங்குறப்போ இதெல்லாம் இருக்கும்; இதெல்லாம் nonsense; லதா book எழுதுற அளவுக்கு ஒன்னும் மாறுபட்ட பொருள் இல்லங்குறதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்! நீ மடத்தனமான ஒரு fashion ன்னு நெனைச்சி book படிச்சிட்டு வந்துட்டு பட படன்னு பேசுறது அவ்வளவு அவசியமில்ல! சமூக பொருளாதார பின்னணி இந்தியா போன்ற நாடுகள்ல இல்லற இன்பத்தை பெருமளவில் கெடுக்கிறது என்பது சம்மந்தப் பட்ட ஆண் பெண்ணுக்கு தெரியாத பொருளா என்ன?!...
@இசைபித்தன்
@இசைபித்தன் 2 жыл бұрын
So here after All boys should ask her partner " are you satisfied Or happy" okw
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
The Psychology of Money | Tamil Book Summary | Karka Kasadara
19:12
Karka Kasadara
Рет қаралды 137 М.
How to Choose a Right Partner? | The Book Show ft. RJ Ananthi
16:08
The Book Show
Рет қаралды 46 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12