menaka suresh | tamil daughter | classical dancer | malayalam akka | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 51,895

News Mix tv

News Mix tv

2 жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தமிழ் திரையுலக நாட்டியத்தாரகையும்,
தமிழகத்தின் மகளாகவும் - மலையாளத் திரையுலகின் அக்காவாகவும் திகழும் மேனகா சுரேஷ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 57
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
காலததை வென்ற காவிய கலைஞர்களின் வரிசையில் நடிகை மேனகரவின் வாழ்க்கை தொகுப்பு அருமை. நிறைவான கணவர், அழகான அருமையான மகள்கள், அதிலும் நடிப்பில் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஓர் மகள், தன்னை ஈன்றெடுத்த தாயார், அவருக்கும் இலகுவாக கிடைக்கும் திரைபட வாய்ப்புகள், அன்பான, நிறைவான சகோதரர்கள் என நிறைவான வாழ்க்கையினை அமைந்து கொண்ட நடிகை மேனகா மேலும் சிறப்புகளோடு வாழ வாழ்த்துக்கள். தாங்கள் வழங்கும் கலை உலக வாழ்க்கை பயண நிகழ்ச்சியில் எந்த ஒரு தகவலும் விடுபடாவண்ணமும், மேலும் உபரியாக மற்ற பல புதிய தகவல்களையும் சிறப்பாக தொகுத்து வழங்கி கொண்டு இருக்கும் தங்களுக்கு நல் வாழ்த்துக்கள். அண்ணா நீ என் தெய்வம் (அவசர போலீஸ் 100) தீபம், உரிமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களில் நடித்த சங்கீதா வின் கலை உலக பயணத்தை தொகுத்து வழங்கலாமே?
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! விரைவில் சங்கீதா அவர்களின் வாழ்க்கைப் பயணம் இடம்பெறும்!
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
I love this beautiful lady . Netrikan with rajinikanth was my favourite movie. I too like her daughter Geerthi suresh.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Enakku megaum pedetha actar menaga very very thanks news mix tv sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks
@Maruthu-mx7ug
@Maruthu-mx7ug 2 ай бұрын
உண்மை good வாழ்க வளமுடன்
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Keerthi Suresh Amma Menaga patriya thgaval miga arumai. Thank you🙏 News mix tv.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@arul9260
@arul9260 2 жыл бұрын
மீண்டும் வியக்கிறேன்...famous artist அம்மா என்றால் அருகில் போய் பேசக்கூட முடியாது..நீங்க எப்படி சார் இவ்வளவு தகவல் சேகரிக்கிறீர்கள்.. really u r great
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களைப் போன்ற அன்புடையோரின் ஆதரவினால்தான் சாத்தியமாகிறது! மற்றும் அன்புச் சகோதரியான மேனகா சுரேஷ் அவர்கள், சிறிதளவும் பந்தா - பகட்டு இல்லாத எளிமையான அன்புக் குணம் கொண்டவராவார்! நன்றி!
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
நன்றி சார் அருமையான பதிவு. எனக்கு பிடித்த நடிகைகள் பட்டியலில் இவரும் உள்ளார்.❤❤❤. இன்னும் அருந்ததி இளவரசி ஆலம் நிஷா இவர்கள் பற்றியும் செய்திகளைபோடுங்கள்.❤❤❤
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
ஜெயமாலினி , அனுராதா , சில்க் ஸ்மிதா (23.5.2022)
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!..
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
ஒளி பிறந்தது படத்தில் p சுசீலா அவர்கள் இவருக்காக பாடும் ஏறிக்கரை ஓரத்திலே ஏழை என்ற பாடல் மிகவும் famous ஆன paadalagum
@mallimallika3933
@mallimallika3933 2 жыл бұрын
இவங்க படங்கள் மிகவும் அருமையாக இருக்கும்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
சாவித்திரி என்ற படத்தில் வாழ்ந்தல் உன்னோடு வாழ்ந்துந்திருப்பேன் பாடல் காட்சியில் இவர் நடிப்பும் பிரமாதம், பாடலும் melodius ஆக irukkum
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
பள்ளி பருவத்திலேயே நாட்டிய அரங்கேற்றம், சினிமா பிரவேசம் மலையாள படவுலகில் " "ப்ரயாணப்பட்டு" தமிழ் சினிமாத்துறைக்கு வந்தடைந்தவர் கல்லூரி மாடல் நடிகை மேனகா அவர்கள் ! குறிப்பாக "நெற்றிக்கண்", படத்தில் சுறுசுறுப்பும் "ஒளி பிறந்ததில்" சுருக்கென மன வலியையும் காட்டி தன் நடிப்பில் முத்திரை பதித்தவர் ! அன்றைய பெரும்பாலான பிசி நடிகர்களுடன் (நடிகர் திலகம் உட்பட) இணைந்து நடித்தவர் ! முகத்தில் மரு எக்ஸ்ட்ரா ஆர்டினரியழகு ! தனது முதல் தமிழ் பட தலைப்பை உறுதிப்படுத்தும் உடலழகை இன்றும் பராமரிப்பவர் ! நடிகை நதியா போல என்றும் இளமை தோற்றம் ! ஆசிரிய குடும்ப பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வண்ணம் விரசம் ஏதும் காட்டா நடிகை ! நடித்த படங்கள் சிலவாயினும் பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் ! கணவரும் கலைத்துறை சார்ந்தவர் ! எனவே சுலபமாக தன் நடிப்புலக புகழையே மகளுக்கு "கீர்த்தி" என நாமம் சூட்டி தன்னை போலவே வெற்றி நாயகியாக வலம் வர செய்வது அதிசயமே ! நடன நடிப்பழகி இந்திர லோக சுந்தரியாக "மேனகா" என பெயருக்கேற்ற அழகும், இளமையும் கொண்டு இன்று போல் என்றும் நிலைத்து நீடுழி வாழ வாழ்த்துகள் ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் !👍 🎞🎬📸📽📟
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
அருமையான வாழ்த்துரை! நன்றி!
@kalyani56568
@kalyani56568 2 жыл бұрын
ராமாயி வயசுக்கு வந்துட்டா என்ற படத்தில்( நல்ல படம் தான்) நடித்தவர் . பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றிம்மா!
@mbmythili6154
@mbmythili6154 2 жыл бұрын
எனக்கு ரெண்டு வருஷம் அதிகம். இவங்க அம்மா லூர்து ஹை ஸ்கூலலில் டீச்சராக சரோஜா டீச்சரின் பெண் . இனிமையான தமிழ்ப் பாடல்களை சொல்லி குடுத்தார். இன்றளவும் எனக்கு அவை ஞாபகம் இருக்கிறது
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 2 жыл бұрын
Yes. Padma alias Menaka was three years senior to me, in St. Lourdes Girls higher secondary school, Perambur, where i did my schooling. Her mother Mrs.Saroja Rajagopal worked as maths and science teacher for middle and high school students in the above said school(govt school). She first acted in tamil film Ramaye vayasukku vandhutta. I remember my school days when I happened to see this channel.
@laxmidurai60
@laxmidurai60 2 жыл бұрын
@@shanthidamodaran7657 l
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Thanks sir vazgavalamudan 💯👌🌹
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thinks for your support and kind wishes
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Very nice information..tq news mix tv 💐🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind widhes
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@renukahod3253
@renukahod3253 2 жыл бұрын
Ramanin mohanam janagi manthiram. Young looking and beautiful actress. Very famous actress in Malayalm movies. Thank you sir because she is one of the Tamil actress who acted in many Malayalam movies.
@bala9257
@bala9257 2 жыл бұрын
Her pairing with Rajni in Netrikann was a great hit. 👍🌹
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
மேனகா, பெரம்பூர் ராவ் பஹதூர் கலவல கன்னன் செட்டி உயர்நிலைப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது (1965 முதல் 1971 வரை) அங்கு கணித ஆசிரியராகப் பணிபுரிந்த திரு ஆர் ராஜகோபாலன் அவர்களின் மகள்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Arumai arumai 👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
🙏
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Super sir👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
thanks for your support and kind wishes
@varshini6330
@varshini6330 2 жыл бұрын
Super news mix T.V
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks For your support and kind wishes
@shahulhameed9536
@shahulhameed9536 2 жыл бұрын
Old Actress kannamma actor Gemini ganesans heroine sollunga
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Her father's death was totally shock..
@artsc55
@artsc55 2 жыл бұрын
énna teriyavilaïye , nadigar soundaradjan ungal, padil teriyavilaïye, Thirumbi pôda midiyumma aïyyā nandri 🙏🏽🙏🏽
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
சில தொழில்நுடபக் கோளாறினால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது! நாளை காலை 11 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பப்படும்! நன்றி!
@artsc55
@artsc55 2 жыл бұрын
@@Newsmixtv Nandri, ungal padil pôda midiyumma? 🙏🏽
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
புரியவில்லை!
@artsc55
@artsc55 2 жыл бұрын
@@Newsmixtv Manniyungal én Tamijukku 😔🙏🏽 ningal padil pōttirgal, athu annuppa mudiyumā? Paravayilaye nālaïye pārkkirāne, nandri 🙏🏽🙏🏽
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளை பநன்படுத்துகிறீர்கள்! அதை தவிர்க்கவும்! நாளை மேஜர் சுந்தர்ராஜன் பதிவை பார்த்துவிட்டு பகிரவும்! நன்றி!
@judgementravi480
@judgementravi480 Жыл бұрын
I don't know why showing her
@balajic8476
@balajic8476 2 жыл бұрын
Sumalatha actress ah videos podunga
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@madhumadhavan3931
@madhumadhavan3931 2 жыл бұрын
Nadigai reen patri podum
@muthulakshmisreenivasan4912
@muthulakshmisreenivasan4912 2 жыл бұрын
Ennudan paditha Daivasundari ivarai than chitapa pen Ena engalidam sonnadhal adhanai inru varaiyilum sollivarugiren😀
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 27 МЛН
ரேவதி...
1:49
Sivani Perumal
Рет қаралды 1,9 М.