shubha | sollathan ninaikiren - rajanaagam movie heroine | biography | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 27,368

News Mix tv

News Mix tv

Жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பட்டிக்காடா பட்டணம்மா - ராஜநாகம் - சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப் புகழ் நாயகியும், இயக்குநர் வேதாந்தம் ராகவய்யா மகளும் - ஹிந்தி திரைப் புகழ் ரேகாவின் உறவினருமான திருமதி சுபா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
y.vijaya biography:
• Y.Vijaya | anti - char...
m.bhanumathy biography:
• M.Bhanumathi | cinema ...
vijayasree biography:
• vijayasree | chithi - ...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 58
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
உண்மையில் நீங்கள் வேற லெவல்யா வாழ்க தமிழ் வளர்க உங்கள் கலை ரசனை வித்தியாசமான நடிகர் நடிகைகளை பற்றிய தகவல் களை எல்லாம் தேடி தேடி அலசி ஆராய்ந்து தகவல்கள் கொடுக்கிறீர்கள் உங்கள் எல்லா பதிவுகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் கமெண்ட் பண்ண நேரம் இருப்பதில்லை அவ்வளவாக இந்த சுபா ஒரு நல்ல அழகி ஆனால் எப்போதுமே நம் தமிழ் சினிமாவில் நல்ல அழகான ஆண்கள் பெண்கள் எல்லோருக்கும் இரண்டாவது கதாநாயகி கதாநாயகன் அக்கா தங்கை இப்படி பட்ட வேடங்களில் தான் ரசிகர்கள் விரும்புவார்கள் போல இவர் ஒரு அற்புதமான அழகி இவர் கண்கள் ஆயிரம் கவிதை சொல்லும் இவருக்கு மாடர்ன் டிரஸ் அவ்வளவு அழகோ அழகாக இருக்கும் ஆனால் வேண்டும் என்றே சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் மேக்கப் இல்லாமல் கண்ணாடி போட்டு நடிக்க வைத்து இருப்பார் பாலசந்தர் இவர் அழகு ராஜநாகம் ஏழைக்கும் காலம் வரும் என்ற படத்தில் தெரியும் மிகவும் நன்றி ஸார் ராஜ நாகம் படத்தில் தேவன் வேதமும் கண்ணன் கீதையும் பாடலை சொன்ன தாங்கள் ஏழைக்கும் காலம் வரும் படத்தில் அதே மெல்லிசை மாமனி குமார் இசையில் தேசுதாஸ் சுசீலா பாடிய மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் செய்த சின்ன கண்ணுக்கு என்ற அருமையான பாடலையும் சொல்லி இருக்கலாம்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
இவருடைய பெயர் தெரியாமல் இருந்தது இன்று உங்களால் தெரிந்துக் கொண்டேன் மிக்க நன்றி இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Sollathan ninaikkiren, rajanagam, pattikada pattanama movies I have seen Good actress Thanks to News mix TV
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Happy that she is in London and leading a happy family life May god bless all of them
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
சுபா அவர்களின் நடிப்பு இயற்கை 😍💓 எனக்கு மிகவும் பிடித்த நடிகை👯
@sohaiburahman5842
@sohaiburahman5842 Жыл бұрын
புதிய தகவல். அருமை சுபா அவர்கள் வாழ்க நலமுடன்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
சொல்லத்தான் நினைக்கிறேன் 👍👍👍 அம்மா வாழ்க வளமுடன் 💐💐💐
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
She is very beautiful and talented actress. I like the movie Sollathaan Ninaikkiren in which she starred.
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalyani56568
@kalyani56568 Жыл бұрын
Derails about Rajanagam subha super sir!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!..
@lawyerkumaradevan
@lawyerkumaradevan Жыл бұрын
அறியப்படாத தகவல்கள். மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ashasharatha2186
@ashasharatha2186 Жыл бұрын
Beautiful and talented actress. Cousin of Rekha
@rekajegan9303
@rekajegan9303 Жыл бұрын
அருமை அருமை
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Good actor 🌹thanks sir vazgavalamudan 👍🌹
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 Жыл бұрын
About B.Jaya Rathaiyin nenjame , Raja part rangadurai Arilirimthu arubadu Varai
@chithradurai4464
@chithradurai4464 Жыл бұрын
👌👌👌👌👍🙏🏻
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
Shubha was an excellent actress
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 Жыл бұрын
Nan katan suba thagaval nandri vidhubala parhi
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விரைவில்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Ariya padatha pathiugalai thoguthu valagi konderukum ungaluku muthal nandri subaha amma andrum nalamudan vazla news mix tv mulamaga naanum vazthuom 🙏 thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
🙏
@kbabuyadav2219
@kbabuyadav2219 Жыл бұрын
🙏👌🙏
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
சின்னத்திரை அம்மா நடிகை ஷோபனா பற்றி பதிவு செய்யுங்கள் சரவணன் மீனாட்சி பாட்டி🙏🙏🙏
@vithyalalithvarman6306
@vithyalalithvarman6306 Жыл бұрын
Nice brother.. Please tell a video about actress sri parvathi who acted in parvarti ennai paradi
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
G. தனபால் பற்றி பதிவு செய்ய வேண்டும் 🙏🙏
@rajakumarimohan6995
@rajakumarimohan6995 Жыл бұрын
Sir thanks for your news mix TV we are eager to know about actor ss chandran
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@joyceamara6104
@joyceamara6104 Жыл бұрын
Very good actress. In Pattikada Pattanama, her acting was fantastic. If able to share her family pictures will be good. Her mother and actress Pushpavalli are sisters. She is related to Gemini Ganesan. Thanks for this video clip on actress Subha.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!..
@rajiharidas2917
@rajiharidas2917 Жыл бұрын
Up
@rajiharidas2917
@rajiharidas2917 Жыл бұрын
.
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@padmakumar1136
@padmakumar1136 Жыл бұрын
Achchamili gobe biodata news mix TV potuga
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 Жыл бұрын
Sweet face cut. Her acting is quite natural in Rajanagam
@popeye4531
@popeye4531 Жыл бұрын
She acted 2 movies with sri kanth
@studio51photography37
@studio51photography37 Жыл бұрын
ஐயா, ஒரு சிறு திருத்தம் , அது " நாகரஹவ்வு " இல்லை , " நாகரஹாவு " ..... அப்படியென்றால் " நாகப்பாம்பு " என்ற அர்த்தப்படும்.. நன்றி...
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Eanndi rakkamma songla varavenga evangala.. Alaga irukanga.. Evenga name intha video parthu tharithu kondan..
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@anbouvolcy1211
@anbouvolcy1211 Жыл бұрын
Amidiyan nadikei suba
@kanmanin4732
@kanmanin4732 Жыл бұрын
Pattina pravesam katha nayahi isvarna pattri sollaum bro mattum meera patrium
@v.p.malarvizhi6174
@v.p.malarvizhi6174 Жыл бұрын
Shubha is the sister of Jayasudha & not Rekha. Please don't give misleading info. Rekha's parents were Gemini Ganesan & Pushpavalli. Be clear in your posts.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Jayasudha sister is actress shubasini! Pushpavalli sister suryaprbha daughter is shubha! Please watch full video!
@rusuriasuria9989
@rusuriasuria9989 Жыл бұрын
@@Newsmixtv Correct I have heard kutty padmini saying this Shubha is cousin sister of rekha
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind information!...
Sollathan Ninaikiren Tamil Full Movie
2:45:17
Tamil Movies
Рет қаралды 460 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 61 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 195 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42