தம்பி க்கு வணக்கம். நல்ல படியாகவும் மகிழ்ச்சியோடும் பயணம் முடிந்தது. எல்லாம் கலந்த ஒரு கலவையாக இருந்தது. தம்பி ஜாலியாக பார்த்து ரசித்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். மெக்ஸிகோ வில் எங்களுக்கும் மந்திரம் போட்டு விட்டிர்கள். மிக்க நன்றி. பழமையான புராதான கட்டிடங்கள் அவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் ரசிக்கும் படி இருந்தது. தம்பி யின் பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. தம்பி யின் அடுத்த பயணமும் வெற்றி கர மாக அமைய வாழ்த்துக்கள்.
@Way2gotamil7 ай бұрын
Thank you
@selvisaraselvi25627 ай бұрын
50 நிமிடம் போனதே தெரியல பிரமாண்டமா இருந்து பம்பரம் boy அழகா இருந்தாரு மந்திரம் காமெடிய இருந்தது எல்லாமே ரொம்ப அழகா இருந்தது 🎉🎉🌹🌹Super Madhavan
@Way2gotamil7 ай бұрын
Thank you
@NimmyShankar-fz4wo7 ай бұрын
மெக்ஸிகோ டிரிப் சூப்பரா முடிச்சிட்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் பயணத்தால் நாங்கள் பயன் பெறுகிறோம் எப்போதும் சொல்வது போல எங்கள் வீட்டு ரூமில் அமர்ந்து உலகின் பல நாடுகளை பார்க்கிறோம் என்றால் அது உங்களால் மட்டுமே இந்த எபிசோடும் அருமையாக இருந்தது அங்கே உள்ள சிடியின் பல இடங்களும் அருமையா இருந்தது மாதவன் புரோ
@Way2gotamil7 ай бұрын
Thank you sister
@thilagamramachandran77027 ай бұрын
மனதிற்கு மகிழ்சியளிக்கும் காணொளிகள் வழங்கும் way2go விற்கு நன்றிகள் பல. எந்த செலவும் இல்லாமல் உலகை இன்பமாக சுற்றிப் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.🎉🎉🎉
@Way2gotamil7 ай бұрын
மிக்க நன்றி
@thilagamramachandran77027 ай бұрын
🙏
@ushakupendrarajah74937 ай бұрын
Way2go, மனதை தொட்டுவிட்டது உங்கள் காணொளி, நான் நினைத்தமாதிரி இல்லை மெக்ஸிகோ, மிகவும் அழகான இடங்கள் நல்ல மனிதர்கள் , சுப்பர காணொளி , நன்றி நன்றி நன்றி , உங்களால் நான் மெக்ஸிகோ பார்த்தேன் God blessings to you 🙏👍😇💐🥇Usha London
@Way2gotamil7 ай бұрын
Thank you so much
@rafamamari7 ай бұрын
பாரீஸில் இருக்கும் நினைவுச்சின்னம் ஆர்க் டி(De) ட்றியோம்ஃப் . மெக்ஸிகோ அருமையோ... அருமை. மிக்க நன்றி.
@rajaniyer61447 ай бұрын
Superb.We shld learn from these people,How to keep the city very clean, neat and Tidy.Nowhere,you can't find a single pce of Trash...Fantastic..
@MAANGANI_NAGARAM_YOUTUBE7 ай бұрын
Thanks!
@Way2gotamil7 ай бұрын
Thanks bro
@elangovanbalakrishnan94647 ай бұрын
வணக்கம் என் இனிய நண்பரே, பிரமாண்டத்தின் பிரமாண்டமே. மிக மிக அற்புதமாக இருந்தது மெக்சிகோவின் இறுதிப் பகுதி. வர்ணிக்க வார்த்தைகள் போதாது. அத்துணை அற்புதமான கட்டிட கலை அதன் பராமரிப்பு, மக்களின் இன்முகப் பேச்சு. குறிப்பாக இரண்டு விடயங்களை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன். முதலாவதாக guitar இசை. எனது விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் உங்களின் பதிவில் எரத்தாள 95% பின்னனியில் guitar இசையோடு நிங்கள் நிகழ்வுகளை எடுத்துச் சென்றீர்கள். அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இரண்டாவது அவ்வூர் பூர்வகுடி இனத்தவரின் சாங்கியத்தை விளக்கி நீங்கள் அங்கு அதை உள் வாங்கியது. அனைத்துமே அற்புதம் நண்பரே. இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஓவ்வொரு நிறைவும் சந்தோஷம் கலந்த சோகத்துடன் நிறைவடைந்தது. மீண்டும் எப்போது வரும் என்ற ஆவலுடன் அனைவரைப் போல நானும் காத்திருக்கிறேன். மீண்டும் சந்திப்போம். வளமோடு வாழ்க. உங்கள் நண்பர். பா.இளங்கோவன் நியூசிலாந்து.❤
@saraswathiramakrishnan1427 ай бұрын
மாதவன் தம்பி மெக்சிகோ வீடியோ மிகவும் சிறப்பு அருமை. கட்டடம் - அனைத்தும் மிகவும் பெரியதாக ரோடு முழுவதும் மிக சுத்தமாக ஒரே பக்கமாக மக்கள் கூட்டமரோடு காலியாக எல்லாம் அழகு அருமை எல்லா நாடுகளின் சாப்பாடும் பார்த்தாச்சு. இப்படி சொல்லிகிட்டே போகலாம்👍👌💜❤️
@Way2gotamil7 ай бұрын
Thanks for watching
@Hobby_Explorer_Tamil7 ай бұрын
🔥
@Way2gotamil7 ай бұрын
❤️
@harish_jl6 ай бұрын
Hi bro 👋🏻
@chitra7577 ай бұрын
You are the luckiest person and we are also lucky to watch your videos
🎉❤At last u bought your chance of 🚘 good👍 keep it up
@KkVp-c5k7 ай бұрын
மெக்சிகோ ❤ supr bro different way
@nagushanmugam76117 ай бұрын
தங்களின் இந்த காணொளி மூலம் மிக எளிதாக அங்கே போக முடியாதவர்களை கூட்டி சென்று மகிழ்வித்துவிட்டிர்கள்🎉🎉🌟🌟 நேரில் சென்று பார்ப்பது போல இருக்கு சார் 🔥🔥
@Way2gotamil7 ай бұрын
Thank you so much
@nagushanmugam76117 ай бұрын
@@Way2gotamil❤
@Mk_the.unknown7 ай бұрын
நக்கல்யா உனக்கு moments 👇 5:32 7:25 9:52 10:35 20:06 21:54 23:25 26:08 32:50 37:38 Anney sorry if I mention anything wrong😅. Its funny for me, if someone found the same 🤣 👇
@Way2gotamil7 ай бұрын
Haha 😀🙌🏻
@Mk_the.unknown7 ай бұрын
@@Way2gotamil ❤
@shankarraj34337 ай бұрын
The BGM music for your video @16:10 was nice and its good that you have used the music which was played by the road-side Mexican musician. 👍 🎹 🎵 🎼 🎵 🎹 🎼 🎵 ❤
@balaji99177 ай бұрын
Delayed from my end. Appreciate your energy without having enough rest you have made this video. Your health is equally important. Mexico episode well done. Best wishes 🍀
@Way2gotamil7 ай бұрын
Thank you brother
@sivakumarr25937 ай бұрын
மாதவன் தயவில் உலகமெல்லாம் நாங்களும் சுற்றி வருகிறோம்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.
@SaravananD7 ай бұрын
exactly my thoughts. We see the world through your eyes & camera and thank you 😀. The way you talk is as if you are inviting every one of us and walking with us through the trip.
@Way2gotamil7 ай бұрын
Thank you so much
@slsamy81967 ай бұрын
உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்து சொல்லுங்கள்.. உண்மையாகவே மெக்சிகோ அருமையான நகரம்.🎉
@Way2gotamil7 ай бұрын
thanks bro. sure
@laurelsofkaylu17527 ай бұрын
ஒன்று மட்டும் நிச்சயம். நாங்கள் செலவு இல்லாமல் பல நாடுகளைப் பார்க்கிறோம். உம் பயணம் தொடரட்டும். நாங்களும் உம்மை தொடருகிறோம். நீர் சொல்லுகின்ற விதமே அருமை. அடுத்த பயணம் மேற்கொள்வதை Insta வில் சொல்வதைப் போல் youtube லும் சொல்லுங்கள்.
@shankarraj34337 ай бұрын
@15:35 The guy who played the Keyboard is too good. I liked his music. 🎵🎹🎼🎵🎹🎼🎵 @15:35 ஒப்பற்ற இசை கலைஞன்.
@Way2gotamil7 ай бұрын
yes bro
@sureshantony12877 ай бұрын
Hello brother,i really enjoyed your videos, keep rocking, god bless you
❤ Vanakkam thambi I'm from chennai nice to see all your videos good exploe💯 of the place nice to watch
@jayvidhun69887 ай бұрын
Super videos in Mission Mexico. We will definitely visit Mexico City.
@shankarraj34337 ай бұрын
ஒப்பற்ற காணொளி. நன்றி மாதவன். Gracias. 🌎 👍
@Krishnarao-v7n7 ай бұрын
Mission Mexico Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌🏻💪🏻💪🏻
@Way2gotamil7 ай бұрын
Glad you enjoyed it!
@BragadheeswaranParamasivamG7 ай бұрын
Super bro, keep going, we are also eagerly waiting to travel with you, not physically. Great job. 👍
@manasatchi52677 ай бұрын
Tirupura Adam yentra varthai varum pothu antha Mexican devathai...Alagu ❤️..nice capture.. during
@kingnasarkhan10897 ай бұрын
காலையில் துவங்கி இரவு வரை தொடர்ந்த நடைபயணம், பகலில் பார்த்த கட்டிடங்கள், இரவில் முற்றிலுமாக, மாறுபட்டு தெரிகிறது, மிக அருமை..
@Way2gotamil7 ай бұрын
Thank you
@saiRam-eb9lx7 ай бұрын
Mexico is a beautiful place to visit where you explored different kind of cultures, traditions and people . I love to watch this mexican series and I'm eagerly waiting for your next upcoming canada🇨🇦 series❤
@Vwittysternraj.7 ай бұрын
KZbin Channel videos of every vloggers is doing a Smooth Job of FILTER UPDATING of the whole world itself and so that itself is a SUPERB REVOLUTION now.
@61next7 ай бұрын
Madavan ji..வீடியோக்கள் அதற்குள் முடிந்து விட்டதா என்ற எண்ணம் வந்து எதையோ பறி கொடுத்தது போல் உள்ளது.நண்பர்களையும் நானே miss செய்வது போல் உள்ளது.❤❤
@bastiananthony33927 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி. மெக்சிக்கோ இப்படி அழகாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.
@Way2gotamil7 ай бұрын
Thank you for watching
@jozfelix69636 ай бұрын
10:35 thirumbura edam ellam romba alaga irukunga😂❤ building ah neenga sonna madhiri terilaye 🤣
@ga.vijaymuruganvijay96837 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
@birdiechidambaran51327 ай бұрын
மூட நம்பிக்கைகளின் கிடங்காக இந்திய துணைக்கண்டம் விளங்கினாலும், பிற நாடுகளிலும் அவை வெவ்வேறு வடிவங்களில் உள்ளன என்பதை காட்டி விட்டீர்கள். பாராட்டுகள்.
@tomandjerryvideos977 ай бұрын
Video notification 5 minute kitta delay aagudhu bro...And Finally Mexico series comes to an end and Canada series start aaga podhu... Waiting for Another exciting journey Madhavan bro❤❤❤
Overall Mexico super. Waiting for your Mexico chapter 2. I'm eagerly waiting for your upcoming series.
@Way2gotamil7 ай бұрын
Thank you
@shankarraj34337 ай бұрын
Thanks Madhan for your wonderful video. 🎹 🎼 🎵 👍 ❤
@selvam17957 ай бұрын
மெக்சிகோ சிட்டி இன் பயணம் அருமையாக இருந்தது நீங்க நடந்தே சென்று ஒவ்வொரு இடமாக சுட்டிக் காட்டி பகல் நேரங்களிலும் கட்டடங்கள் அழகாக இருந்தது அதே இரவு நேரத்திலும் லைட் வெளிச்சத்தில் மிக அழகாக இருந்தது பாடம் போடுவது நம் நாட்டில் மட்டும் தான் என்றிருந்தேன் அங்கும் மக்கள் அதை நம்புகிறார்கள் நீங்களும் எங்களுக்காக அதை காட்ட வேண்டும் என்று பாடம் போட்டு காட்டினீர்கள் பெரிய மைதானம் போல அருமையான இடங்கள் அழகான வீதிகள் மெக்சிகோ அற்புதமான நாடு அதை முடித்து நாடு சென்று வேலைக்கும் சென்று விட்டு வந்து பேட்டி கொடுக்கிறீர்கள் இந்தப் பதிவு மிக அற்புதமானது அழகானது அருமை நன்றி வாழ்த்துக்கள்
@Way2gotamil7 ай бұрын
மகிழ்ச்சி பிரதர் மிக்க நன்றி
@PREMKUMAR-zn4qg7 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு நல்ல தகவல்கள்.
@Way2gotamil7 ай бұрын
Nandrigal bro
@mpetchimuthu41697 ай бұрын
Sorry bro.. இந்த தடவை உங்கள் வீடியோவை பார்க்க லேட் ஆயிட்டு இனி அடுத்த தடவை மிஸ் பண்ண மாட்டேன் முதல் தடவை முதல் கமெண்ட் நானாக இருக்கும்...❤ இருக்கும்
@balamurugand98147 ай бұрын
இனிமையான, புதுமையான மெக்சிகோ பயணம்.👍👏💐
@Karthick10887 ай бұрын
23:38 😂😂😂😂 அது ஏன் bro ஆசிரமம் ன உடனே மதுரை பக்கம்னு ஞாபகம் வந்துச்சு?????.....😅😅....எதாவது IT Park, Tourism investment கொண்டு வந்தா பரவாயில்ல.....😂😂😂 💛💛💛 From Madurai
@MAANGANI_NAGARAM_YOUTUBE7 ай бұрын
மூன்று நாள் கூடவே சுத்திட்டு கடைசி வீடியோல நண்பர்கள் வழி அனுப்பாம miss பன்ன மாதிரி ஒரு feel ! சொல்லிக்காம வந்த மாதிரி ! But good edit and clarity as usual
@Way2gotamil7 ай бұрын
Thanks bro ❤️ yeah avangalukku thank pannadhu shoot panna mudiyala
@merthunjayan66907 ай бұрын
Nice place bro enjoy 👌👌👌 good traveling 50 min 👍🏻👍🏻👍🏻 ananth veppadai 🙏🙏🙏🙏
@prashanthm25827 ай бұрын
Hello, brother! This is Prashanth from India. I have been watching and following your channel since the Switzerland series. I am so happy to see your videos. You're doing well, brother, and I'm a huge fan of yours. Furthermore, you are my inspiration...🥰😍
@Way2gotamil7 ай бұрын
Thanks a ton
@prashanthm25827 ай бұрын
@@Way2gotamil 🤩
@mohammedeshaan62987 ай бұрын
Super bro
@india4385Ай бұрын
இந்த வீடீயோ மிகவும் சுவாரசியமாக இருந்தது ❤🎉
@MAANGANI_NAGARAM_YOUTUBE7 ай бұрын
antha kada book nalla thana erunthucchi 9:51🥰🥰
@subashbose10117 ай бұрын
நான் நினைத்த Mexico வேற ஆனா இப்போ பார்க்குற maxico ரொம்ப அருமை.... Take some rest.... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இந்த மொத்த chapter ரும்....
@Way2gotamil7 ай бұрын
Thanks bro
@m.anandhakumar70167 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@kumarg19906 ай бұрын
10:35 Line vera level thalaiva 😂
@sankarcp97907 ай бұрын
The total images what we had about Mexico, have changed our opinion through your blog. Your hard work is appreciated. Convey our wishes and thanks to your friends gave support entire video.
@madanmohanpadmanaban44127 ай бұрын
Appreciate your efforts Madhavan Bro! Please take care of your health too bro! Have proper sleep during your travel!
@Way2gotamil7 ай бұрын
Thank you bro
@divakaranpranavam7 ай бұрын
Wonderful Video Sir 🙏🙏🙏
@logeswarankrishnan96257 ай бұрын
10 episodes in just 2 days! Great!
@Way2gotamil7 ай бұрын
Thank you bro ❤️
@babuk55177 ай бұрын
Wonderful brother
@perpetprabhu10337 ай бұрын
Excellent Mehico tour.......❤
@Rasikan_lover7 ай бұрын
மிக அருமை. தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருகின்றேன். பிரெசில் சுற்றி காட்டுவிங்களா சகோ
@Way2gotamil7 ай бұрын
Thanks bro. Sure
@ragul52347 ай бұрын
Soon to 1M🎉
@muruganpraveen22697 ай бұрын
Super bro 🎉🎉🎉
@ranjith67307 ай бұрын
Unga video vanthale santhosam, puththunarchiyaga irukku. Oru naal kandippaga bike ride pannunga anna👍👍
@Way2gotamil7 ай бұрын
Thanks bro
@thiyagarajanchandran-oo4np7 ай бұрын
Wonderful Mexico madhavan ❤ ❤❤ beautiful video ❤❤❤ thank you ❤❤❤🎉🎉🎉🎉...
@niceguy46327 ай бұрын
Yes it is a great country and enjoying your trip. One fine day I wanted to go.
@kalpanajeeva24857 ай бұрын
Mission Mexico video is very very beautiful and marvelous posting Any way thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@Way2gotamil7 ай бұрын
Thank you very much!
@sarathid94977 ай бұрын
Congratulations brother ❤❤❤
@hishamenlightenedmohamed96967 ай бұрын
^ *GREAT VIDEO, MR.MADDY* ^ 💖💖💖💯💯💯🌟🌟🌟👍👍👍
@Way2gotamil7 ай бұрын
Thanks bro
@johnmathew49137 ай бұрын
Super bro amazing Mexico tour 🥳
@slsamy81967 ай бұрын
ஏன் உங்களுடைய வீடியோ தாமதமாக வருகிறது. வாரம் இரண்டு வீடியோவாது போட பாருங்கள். வாழ்த்துக்கள்.🎉🎉❤❤
@malini2707 ай бұрын
Wowww amazing
@JayaKumar-pm4in7 ай бұрын
I feel that I have also traveled with you the maxican city bro. Thanks.
@sinasam20077 ай бұрын
Folow3d you to Bali and Paris... next will try to Mexico...🎉 Thank you Maddy.
@prabhudossr16827 ай бұрын
Very interesting video on Mexico City. Comparable to any other Europe / US cities. Metro is much better than New York City metro.
@mathavans55777 ай бұрын
Very nice video Bro.. Usual ah, last video, Currency details and Budget solluveengala. Adhu missing oh..
@Way2gotamil7 ай бұрын
Thanks bro. if needed shorts la cover pandren bro
@rameshkumarsidambaram90616 ай бұрын
05:35 super na
@rajeswarisankar41827 ай бұрын
Super bro good content
@pratheepnathanjaganathan56687 ай бұрын
Thala, waiting for Guadalajara and Cancun ✌️
@saravananmariappan51487 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ வாழ்த்துக்கள் ப்ரோ
@santhanamvasanth73397 ай бұрын
Super வாழ்த்துக்கள்👍
@franksthatham42597 ай бұрын
welcome 🤝♥️
@shankarraj34337 ай бұрын
I hope the music which was played by the road-side musician was Yanni's Musical piece of composition. I liked it so much. 🎹 🎵 🎼 💥 👍 ❤
@Joy3897 ай бұрын
Vera level Anna next Canada vlog ku waiting Anna ❤
@Way2gotamil7 ай бұрын
Thanks bro
@Lichand137 ай бұрын
50 minutes 👍🏻👍🏻👍🏻
@BalaChandar-jc9cv7 ай бұрын
singam kalamerngiruchuuuu...
@Way2gotamil7 ай бұрын
❤️
@elamparethidsp43387 ай бұрын
Anna ,content vera maari , super ha iruku but i don’t know romba lengthy ha iruka maathiri feel aagudhu
@Way2gotamil7 ай бұрын
Thanks bro
@PrasadSJesus3 күн бұрын
Appreciate bro!
@HanishKumar-oi6em7 ай бұрын
Nice vlog happy to see take us to Alaska please reply bro