தமிழ் பஞ்சாங்கம் ஒரு வருடத்திற்கு முன்பே எந்தந்த நாட்களில் பண்டிகைகள் , அமாவாசை , பெளர்ணமி, கிருத்திகை , போன்ற விபரங்களை விஞ்ஞானம் முன்னேறாத காலத்திலேயே துல்யமாக கணித்துள்ளனர் . இதிலிருந்து முன்பே நம் முன்னோர்கள் அறிவியல் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினர் என்பது உறுதியாக தெரிகிறது .
@samysamy84313 күн бұрын
🎉🎉🎉
@செம்மலர்நோன்தாள்3 күн бұрын
“தேடுவாய் புலத்தியனே நன்றாய் கேளு; தீக்கிடங்கை; தேடாதே தெரியச் சொன்னேன் பாடுவார் பதினெட்டுப் புராணங்கட்கும் பாரதமும் கட்டப்பா பரிகாசங்கள் நாடதனில் பிராமணர்கள் பிழைக்கச் செய்த நவகிரகக் கட்டப்பா; நம்ப வேண்டாம்; ஒருவர் அருள் பூசை செய்து உத்தமனை கண்ணீரால் கழுவுவாயே;” அகத்தியர் 27 வது பாடல்.
@babyp4788Күн бұрын
Meaning?@@செம்மலர்நோன்தாள்
@srvkrish4 күн бұрын
பழமை கற்றுக்கொடுத்ததே இன்றய நவீனம். எப்படி இததைப்போன்ற செய்திகளை கடந்து போகமுடியும். மேஜரின் புதிய கோண பார்வைக்கு நன்றி
@HindutvaRuled3 күн бұрын
இந்த யுத்தம் எந்த வருடம் வரும் என்று அந்த புத்தகத்தில் உள்ளதா....😮❤
@prabhuram.v60354 күн бұрын
நவீன விஞானம் மட்டுமே சாஸ்வதம் இல்லைங்க மேஜர் ஸாப். நீங்க எல்லா விசயங்களையும் பேசுங்க, பார்க்க நாங்க தயார்👍 ஜெய்ஹிந்த்🙏
@Yesall-i1m4 күн бұрын
இது போன்ற பதிவுகளை ஊக்க படுத்தாதீங்க
@maransaraswathymaran76253 күн бұрын
மனிதனால் கண்டுபிடிக்க முடிந்தவை தான் ""விஞ்ஞானம் "" கண்டுபிடிக்க முடியாத அமானுஷ்யங்கள் இந்த உலகில் கொட்டிக் கிடக்கிறது...
@HindutvaRuled3 күн бұрын
இந்த யுத்தம் எந்த வருடம் வரும் என்று அந்த புத்தகத்தில் உள்ளதா....😮❤
@TP-fr7sv3 күн бұрын
@@Yesall-i1m திராவிட கட்சிகளே ஜோசியம் பாத்து தேர்தலில் நிற்கும் நிலைக்கு வந்தாச்சு! மக்களுக்குதான் இது மூடநம்பிக்கை என்று திணிக்கபடுகிறது, அவர்களுக்கு மட்டும் எப்படி அது மூடநம்பிக்கை இல்லாமல் போனது.
@p.palanisamy49703 күн бұрын
மேஜர் சார் நான் ஒரு விவசாயி எனக்கு வயது 64 40 வருடங்களுக்கு மேலாக கைரேகை ஜாதகம் போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறேன் நான் தொழில்முறை ஜோதிடர் அல்ல ஆனால் பல நண்பர்களுடைய ஜாதகங்களை பார்த்து எதிர்காலத்தில் நடக்கக்கூடிய பல விஷயங்களை துல்லியமாக கூறி இருக்கிறேன் அதில் சுமார் 80% நிச்சயமாக நடந்துள்ளது ஆனால் விஞ்ஞானத்தின் மூலமாக இதை நிரூபிக்க முடியாது விஞ்ஞானத்தின் பூர்வமாக நிரூபிக்கிறேன் என்று ஜோதிடத்தை கேள்விக்குள்ளாக்கி விட்டார்கள் இன்று ஜோதிடம் என்பது வியாபாரமாக விட்டது ஆனால் நிச்சயமாக ஜோதிடத்தில் உண்மை பொதிந்திருக்கிறது இன்னும் நான் ஆராய்ச்சி செய்தேன் என்றால் 100% பலன்களை துல்லியமாக சொல்ல முடியும் ஆனால் இயற்கைக்கு புறம்பாக எதுவும் செய்யக்கூடாது
@vaibadvithakitts77933 күн бұрын
ayya neenga endha oor ungalai contact pannamudiyuma
@balajinetlonКүн бұрын
Hi
@ovandanaКүн бұрын
Please reply sir giving your contact number 🙏
@reginas59564 күн бұрын
அருமையான பதிவு, இதுபோன்ற இஸ்ரயேலர்களின் நம்பிக்கைகுறித்து தயவு செய்து பதிவிடுங்கள்
@HindutvaRuled3 күн бұрын
இந்த யுத்தம் எந்த வருடம் வரும் என்று அந்த புத்தகத்தில் உள்ளதா....😮❤
@டான்குமார்3 күн бұрын
அவனுங்க ,, திக,திமுக காரனைவிட மோசமனவனுங்க
@kisvanth8655Күн бұрын
@@HindutvaRuledபெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும். தானியல் 9:26
@vpmsaravanan3 күн бұрын
Interesting major sir. இது போன்று மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
@vfddgjkifxvh3 күн бұрын
இந்த மாதிரி உம் போடுங்க ரொம்ப use full தான். நம் இனம் வாழ்க்கை முறை. உண்மை அறிந்து கொள்ள முடிகிறது
@ravichandransivaraman61063 күн бұрын
மிக அருமையான பதிவிற்கு மிக்க நன்றி மேஜர் ஐயா🙏 நாம் தொன்று தொட்டு பின்பற்றி வரும் பஞ்சாங்கம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பதிவு உறுதி செய்கிறது. இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல் மூலமாகத்தான் நாம் இயங்குகிறோம். உலகம் முழுவதும் இன்று ப்ரபலமாக பேசப்படுகின்ற Bio-dynamic agriculture என்பதும் நம் க்ருஷி சம்ரஷணம், வ்ருக்ஷ கிரக்ஹம், கோ சம்ரஷணம் போன்றவற்றிலிருந்து தோன்றியதே. இந்த ப்ரபஞ்ச சக்தியை ஈர்த்து தரும் திரிசூலத்தையே மேற்கத்தியர்கள் இன்று Cosmic Pillar என்று நமக்கே சொல்லித் தருகிறார்கள். நம் முன்னோர்கள் பஞ்சாங்கம் பார்த்துத் தான் விவசாயம் செய்து வந்தனர்.
@rajkumarponni9453 күн бұрын
💐💐💐 மதன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி உங்களுடைய பேட்டி மிகவும் அற்புதமாக உள்ளது பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் மேலும் மேலும் நம் நாட்டுக்கு தேவையான தகவல்களை அளித்துக் கொண்டே இருப்பீர்கள் என்று நம்புகின்றேன் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் 🙏👍
@zeebraravee18413 сағат бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மேஜர் ஜி 💐
@ipskannan3 күн бұрын
திரு மேஜர் சார். ஜாதகம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது மேலும் பண்டைய அறிவியலும்கூட. இனிமேலால் இதுபோன்ற பதிவுகளை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி சார்.
@raghunathank3272 күн бұрын
மேஜரிடமிருந்து இம்மாதிரி பதிவு என்பது ஆச்சரியமே எனினும் எதையும் தெரிந்துகொள்வதில் தவறில்லை என்பதும் உண்மையே. காலத்தின் அவசியத்துக்கேற்ப அமையுமெனில் நலம்.
@HindutvaRuled3 күн бұрын
இந்த யுத்தம் எந்த வருடம் வரும் என்று அந்த புத்தகத்தில் உள்ளதா....😮❤
@PhilominaPushparaniJesudasanPaКүн бұрын
அருமையான பதிவு ஐயா!நன்றி.🎉
@manoharan85124 күн бұрын
அண்ணா எது எப்படியோ நம் முன்னோர்கள் சாஸ்திரங்கள் குறிப்புகள் மிக உண்மையான தாக இருக்கும் அனைத்து நாட்டின் உள்ள குறிப்புகளைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கும் .அதனை ஆராய்ந்து பார்த்து தெளிவான விளக்கம் அளவிற்கு நாம் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.
நீங்க எல்லா விசயங்களையும் பேசுங்க, பார்க்க நாங்க தயார் 🌹
@rajt95963 күн бұрын
மேஜர் வணக்கம், இதுபோன்ற பதிவுகளை போடுங்கள்.. உபயோகமாக இருக்கும்.. நன்றி
@KRENTERTAINMENT-wm4sx3 күн бұрын
விஞ்ஞானம் கண்ணுக்கு தெரிவது கண்ணுக்கு தெரியாததே பெரிய சக்தி .அதை புரிந்து கொள்பவனே சித்தன்
@waterdivinerelumalai.p64883 күн бұрын
காலச்சக்ரத்தை அடிப்படையாக கொண்டு மாதங்களை கணக்கிடுவதும் வருடங்களை கணக்கிடுவதும் தமிழில் மட்டுமே. ஜோதிடம் இன்று மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. மதுரை திலக். கி.பாஸ்கரன் அவர்களின் கோட்பாடு கணிப்பை எடுக்க மிக சிறந்ததாகவும் எளிமையாகவும் இருக்கின்றது. இன்றைய நவீன உலகிற்க்கு ஏற்றார்போல் இருக்கின்றது. தனி மனித வாழ்வு மட்டும் அல்லாமல் இயற்கை சீற்றங்களுக்கும் செயற்கை செயல்களுக்கும் துல்லியமான பலன்களை அறியமுடிகின்றது. நாம் கடந்த நேரத்தை மறந்துவிட்டாலும் அதையும் எடுக்க முடிகின்றது. இதில் பிறந்த நாட்களும் தொலைந்த நாட்களும் அடங்கும். ஜோதிடம் என்பது பொய் அல்ல. உயிரற்றவைகளும் உயிருள்ளவைகளும் இயற்கையோடு எப்படி இயங்குகின்றது என்பதையும் எப்பொழுது இயங்கும் என்பதையும் காட்டும் ஒரு கண்ணாடி. பாஸ்கரா கோட்பாடு வருங்காலத்தில் மக்கள் மத்தியில் ஜோதிடம் உண்மை என்பதை நிலை நிர்க்க செய்யும் . ஜோதிடத்தை தலை நிமிரவும் செய்யும். ஜோதிடத்தை ஒரு விஞ்ஞானியோ அல்லது ஒரு மருத்துவரோ பொய் என்று உரைக்க வில்லை. விஞ்ஞானிகளே ராக்கெட்டை விண்ணிற்க்கு அனுப்பி வைக்க நேரம் பார்க்கின்றார்கள். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய செவ்வாய் கிழமையை தேர்தெடுக்கின்றார்கள் . இப்படி இருக்க ஜோதிடம் பொய் என்பவர்கள் யார்? ஜோதிடத்தை சரியான முறையில் பயன்படுத்த தெறியாத நபர்களிடம் சென்று ஜோதிடம் பார்த்து கெட்டுப்போனவர்களும். அந்த கெட்டுப்போனவர்களை பார்த்து உண்மையை உணராமல் ஜோதிடத்தே கேலி செய்பவர்களுமே ஜோதிடம் பொய் என்றும் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களுமே. சிலர் எதெற்க்கெடுத்தாலும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று சொல்வார்கள். இவர்கள் எல்லாம் நம்பிக்கை இல்லை என்ற பழக்கத்திற்க்கு பழகிபோனவர்கள். ஜோதிடத்தை நன்கு ஆய்வு செய்தவர்கள் அல்ல. நாட்டில் ஜோதிடம் பொய் என்றுரைப்பவர்களின் சொல் கேள்வி பட்டு ஜோதிடம் பொய் என்று உரைப்பவர்கள். ஜோதி ஒரு இடத்தில் விழாமல் இங்கே நமக்கு எந்த உருவங்களும் அவற்றின் வடிவங்களும் தெறியாது. உருவமும் வடிவமும் தெறியாமல் நம் மனதில் எந்த எண்ணங்களும் அறிவும் தோன்றாது. முதலில் உயிரே தோன்றாது. இத்தனைக்கும் காரணம் இயற்கை இயங்கும் சரியான கோட்பாடு எது என்று ஆய்வு செய்து தெளிவு பெறாமல் ஆளாலுக்கும் இரகசியம், சூட்சுமம், மிக துல்லியம் என்று ஆய்வு செய்ய வழி தெறியாமலும் தெறிந்தவர்களுக்கு சோம்பேறித்தனத்தாலும் சிலருக்கு நேரத்தை விரையமாக்கக்கூடாது என்பதாலும், இன்னும் ஒரு சிலருக்கு நேரம் கிடைக்காததாலும் ஜோதிடம் பொய் நிலைக்கு ஆளாகின்றது. குறிப்பாக தான் தோன்றி தனமாக தனக்கு தெறிந்ததை எல்லா நேரத்திலும் எல்லாவற்றிலும் நிரூபிக்க முடியாத சாத்தியமற்ற கருத்து சொல்வதாலும் ஜோதிடம் பொய் நிலைக்கு ஆளானது.
@kisvanth8655Күн бұрын
பாபிலோன் இருந்த இடம் ஈராக்... அங்கிருந்து தான் அந்தி கிறிஸ்து வருவான்...
@vaithiyanathanmtgr17744 күн бұрын
பஞ்சாங்கம் என்பது அறிவியல் சார்ந்த ஒரு தொகுப்பு.அவை கிரகங்களின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. நமக்குப்புரியவில்லை என்பதற்காக அதை முட்டாள்தனம் என்று ஒதுக்கி வைக்க முடியாது.
@mook87553 күн бұрын
வானவியலை எப்படி மனித குணத்தை தொடர்பு படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றை ஒன்று தொடர்புடையதே... அதை உணர வேண்டுமானால் மெய்ஞான அறிவு வேண்டும்....
@nadarajankannan90974 күн бұрын
தமிழ் மெய்யறிவு உங்களுக்கு துணை புரியும் என நம்புகிறேன்.
@jaihindtamil15003 күн бұрын
@nadarajankannan9097 ஆம்
@sampathvenkatesan3464 күн бұрын
இதில் உண்மை உள்ளது. அந்த கணிப்புகள் குறித்த விவரங்கள் தரவும். எனக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலம் சமஸ்கிருதம் ஹிந்தி மொழிகள் தெரியாது. எனவே தமிழில் தாருங்கள். நன்றி.
@ananthavel35883 күн бұрын
உண்மையா அண்ணா
@உன்மைவிளம்பிКүн бұрын
அமெரிக்கா கண்டமும் தமிழர் வாழ்ந்த கண்டமாம். அப்போதைய ஆதி தழிழ்நாடு! வடக்கு அமெரிக்கா அம்மா என்றும் தெற்கு அமெரிக்கா அக்கா என்றும் இருந்ததாம்! காலப்போக்கில் அம்மா + அக்கா = அம்மாக்கா = அமெரிக்கா!
@arunachalamsenthilkumar77503 күн бұрын
மதன் சார், உங்கள் வீடியோ வை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். மிகவும் அருமை.. ஒரு வேண்டுகோள்.. வீடியோ சம்பந்தப்பட்ட pictures, video clips, data pic add செய்து சொன்னால் இன்னும் அருமையாக இருக்கும். 👍
@habibmohamedabdulbhari14132 күн бұрын
இறைவன் படைத்த அகிலத்தின் நடப்புகளை அழியப்போகும் மனித இனத்தால் துள்ளியமாக 😇எந்த விதத்திலும் கணிக்கவே முடியாது
@ramakrishnan_personal3 күн бұрын
பாபிலோன் டேப்ளட் போன்ற புதிய தகவல்களுடன் வருகிற இது போன்ற வித்தியாசமான பதிவுகளை அவ்வப்போது வெளியிட கோருகிறேன் மேஜர்
@prasanthyadav46494 күн бұрын
இந்த மாதிரியான காணொளி வரவேற்க தக்கது பழமையான நாகரிகம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@kumareditzvlogs24343 күн бұрын
காந்தாரம் என்று பெயர் பெற்றது இன்றைய ஆப்கானிஸ்தான்
@MrSunyoga3 күн бұрын
காந்தாரம் கந்தகார் ஆயிற்று
@உன்மைவிளம்பி2 күн бұрын
அது தழிழ்நாட்டின் ஒரு பகுதியாமே!
@parthasarathy.chakravarthy3002Күн бұрын
@@உன்மைவிளம்பிஉலகம் தமிழ் நாட்டின் ஒரு பகுதிதான் . சரிதானே ?
@உன்மைவிளம்பிКүн бұрын
அமெரிக்கா கண்டமும் தமிழர் வாழ்ந்த கண்டமாம். அப்போதைய ஆதி தழிழ்நாடு! வடக்கு அமெரிக்கா அம்மா என்றும் தெற்கு அமெரிக்கா அக்கா என்றும் இருந்ததாம்! காலப்போக்கில் அம்மா + அக்கா = அம்மாக்கா = அமெரிக்கா!
@parthasarathy.chakravarthy3002Күн бұрын
@@உன்மைவிளம்பி அதுதானே. உலகமே தமிழ் நாட்டின் ஒரு பகுதிதான். தமிழ் நாட்டில் உலகம் இல்லை. உலகமே தமிழ் நாட்டில் தான் உள்ளது.
@devanand48573 күн бұрын
உலகத்தில் எங்கு திருடு போனாலும் இங்கிலாந்து அமெரிக்கா வில் தான் தேட வேண்டும்...
@kalpanakulandaivelu59363 күн бұрын
Correct 😂
@arunparamasivan813 күн бұрын
Ulagathil la periya thiruttu taevidipasanga British and Americans dhaan 😂😂
@sinnathambythayaparan61213 күн бұрын
amma our politision big thiefs
@babayogaraj59493 күн бұрын
ஏன் என்றால் அங்கு தான் பாதுகாப்பா இருக்கும். இது உண்மை தானே.
@kssps20093 күн бұрын
😂😂😂
@dhanasekarek87882 күн бұрын
Major Keep posting this kind of content will be useful to future generations.
@dr.chandrasekaranmohanasun32424 күн бұрын
நன்றி மேஜர் மதன் குமார் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@swaminathanrajagopalan36364 күн бұрын
Sir, thanks for taking this subject. Forget about unwanted adverse comments. Pl go ahead.
@vinaysmilys3 күн бұрын
Sir you are true.. I really love the way geniuses speak like you ❤❤❤❤❤
@Balamurugan.P4 күн бұрын
மேஜர் சார் இதே போல இந்திய வரலாறு பற்றி ஒரு விரிவான பதிவு போடவும் நன்றி
@jesudianbabu42363 күн бұрын
Majar sir reverse ல்ல மூடநம்பிக்கையில போகாதிங்க pls
@anandsubramaniam89103 күн бұрын
நல்ல பதிவு நன்றி Major sir 💐🙏
@s.p.prakash1003 күн бұрын
கிரகண நேரத்தில் பிரபஞ்ச சக்தி அபரிமிதமாக பூமியை நோக்கி வருகிறது. அந்த சக்தியை உடல் கிரகிப்பற்காக சாப்பிடாமல் இருப்பது மற்றும் கோவில்களுக்கு கூட போகாமல் செளகரியமான இடத்தில் இருந்து தியானம் தவம் மந்திர உச்சாடனம் என தெரிந்ததை செய்து பயன்பெற மிக சிறந்த நேரம் கிரகண நேரம்
@manikandanbjb31854 күн бұрын
சிலருக்கு இது மூட நம்பிக்கையாக தெரியலாம். ஆனால் இயற்கை சில நேரங்களில் தன்னை சமபடுத்த இது போன்ற நிகழ்வுகள் நடத்ததான் செய்யும். ஜெய் ஹிந்த் மேஜர் 🇮🇳🇮🇳❤️
@SindhuPratheeshP2r4 күн бұрын
😂
@TP-fr7sv3 күн бұрын
மூட நம்பிக்கை என்று கூறுவோர் நவீனத்தின் பேரில் மக்களை ஏமாற்றுவோராக மாறி வருகிறார்கள். பஞ்சாங்கம் இன்றும் அமோகமாக விற்பனை ஆவதும், திராவிட கட்சி நபர்களும் நல்ல நாள் பார்த்து அவர்களின் முன்னேற்றத்திற்கு செயல்களை செய்வதும் நடந்து வருவது கண்கூடு. இதுவே மூடநம்பிக்கை என்பது மக்களை ஏமாற்றி சனாதனத்திலிருந்து பிரித்து விடும் சதி. தமிழன் தலையில் திராவிட திணிப்புதான் இந்த மூடநம்பிக்கை என்ற பொய்.
@AKPoultry-o2m4 күн бұрын
It was Good Topic
@vinaysmilys3 күн бұрын
Sir it's there and love you when you speak out of the box and out the knowledges...❤❤❤❤
@josephmarian6893 күн бұрын
💯Very interesting topic.... 🔥🔥🔥 & Do more videos like this🎉🎉
@ramaswamysrinivasan87244 күн бұрын
மேஜர் இந்த மாதிரி காணொளிகள் வழங்கவும்
@karthikeyana85393 күн бұрын
வருகின்ற 29.03.2025 அன்று மீன ராசியில் 6 கிரகங்கள் ஒன்று சேர்கின்றன. அதில் ராகுவும் ஒன்று. ராகு,(அ)கேது, சூரியன் மற்றும் சந்திரன் உடன் இணைவு கிரகணத்தை கொடுக்கும். கொரோனா காலத்தில் தனுசுவில் 6 கிரகங்கள் இருந்தன.
@eravivarman3 күн бұрын
Correct Ji🎉. Maybe Tsunami
@mook87553 күн бұрын
சனி சேர்க்கை முக்கியம்
@pakannan65533 күн бұрын
மருத்துவம் ஆன்மீகம் கலந்ததுதான் பெரியவர்கள் சொல்லி இருக்காங்க முன்னோர்கள் சொல்லியது சரிதான் ஆனால் கலிகாலத்தில் நாம் எது சொன்னாலும் அது நம்ப மாட்டாங்க அதனால் தான் அன்றே முன்னோர்கள் ஆன்மீகம் கலந்த மருத்துவம் சொல்லி இருக்காங்க
@kumaresubalakumar82623 күн бұрын
பேய் என்பது இறந்தவர்களின் ஆவி பார்க்கமுடியாது செயல்களை உணர,பார்க்கமுடியும்.அனுபவம் இருக்கு.
@parasuraman-b7uКүн бұрын
அப்படி என்றால் பிரபாகரன் ஆவி, வீரப்பன் ஆவி ஏன் அவர்களை கொன்றவர்களை எதுவும் செய்யவில்லை❓❓😮😮😮😮
Verapan ayya matrum tamilna thalaivar irrapu vithi padi veera maranam adivathu throgathi vali veera nai ethirpathu neril ethirpathu kastam and India and 9 countries plan mudur tamil na thalaivar muder throgama ciraintha ayyutham vithi valiyathu karma is poomarang
Our forefathers had been saying these even to day we are following thanks these to be known more some the people Sir it is good to be known JAIBHARATH Jai Modiji JaiM M K Jaihind❤
@kisvanth8655Күн бұрын
பெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும். தானியல் 9:26
@samajose612 күн бұрын
Nice topic Major Sir You just read in Bible the book of Daniel. You could collect lot of information about Babilon.(Iran) and the future war.🎉🎉
@revathimanian98523 күн бұрын
Good 😊 evening Major Sir. It's exciting. Our ancestors are highly qualified professionals in Astronomy.🎉🎉🎉
@kannanga45263 күн бұрын
தங்களுக்குத் தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்ளும் நேர்மை மக்களிடையே குறைந்து வருகிறது. தனக்குத் தெரிந்தது, புரிந்தது மற்றும் நம்புவது மட்டுமே உண்மை என்று பலர் நினைக்கிறார்கள். இது ஒரு மடமை என்று கூட இவர்களுக்குப் புரியவில்லை. தற்கால மனிதர்கள் அறிந்ததை விட மிக அதிகமாக நமது முன்னோர்கள் அறிந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் புரியும். ஒரு சிறிய உதாரணம் பார்த்தோமானால் நம்மை விட ஆரோக்கியமாகவும் திறனுடையவர்களாகவும் வாழ்ந்துள்ளனர் நால்வகை வேதங்களில் அதர்வண வேதம் என்று ஒன்று இருக்கிறது. இது கற்பது. இதைத்தவிர இந்த துறையில் அனுபவமும் அறிவியல் பெற்றவர்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்கிறார்கள். தெரியாமல் எதையும் "இது இப்படித்தான்" என்று சொல்வது அழகல்ல. ஜெய் ஹிந்த்.
@MSBharani0074 күн бұрын
சூப்பர் செய்திகள் சார் 🙏
@veerabrahmaastrocenter22983 күн бұрын
மதன் சார், தாங்கள் எப்போது இந்த மந்திரம், யந்திரம்,ஜோதிடம் போன்ற விசயத்தைத் தொடுவீர்கள் என்று ஆவலுடன் காத்திருந்தேன். வந்து விட்டீர்கள். மகிழ்ச்சி. தொடருங்கள்
@lightson18083 күн бұрын
1 இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன், அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. வெளிப்படுத்தினத விசேஷம் 18:1 2 அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. வெளிப்படுத்தினத விசேஷம் 18:2
@RainboRainbo-j2nКүн бұрын
அடிப்படையில் உலகில் அனைத்துமே பொருள் தன்மை கொண்டவைதான்! பொருள் என்பவற்றுள் சக்தியானது சுழன்று கொண்டேதான் இருக்கும்! அனைத்துமே சக்தி செயல்பாட்டு விளைவுகள்தான்! பொருள் தன்மையின் செயல்பாட்டுத் தன்மையை அறிகிறபோது, அதன் விளைவுகளையும் அறிந்து சொல்ல முடிகிறது! அத்தகைய அறிவியலே ஜோதிட சாஸ்திரம்!
@benceak76142 күн бұрын
Super sir, ஒரு சில வீடியோ சில அரசியல் சார்பாக இருக்கிறது அதை கொஞ்சம் கவனித்து நடு நிலையாக இருந்தால் இன்னும் நல்ல இருக்கும் . நன்றி
@gosh19753 күн бұрын
காலச்சக்கரம் வழியில் பயணம் செய்ய தெரிந்தால் மனதை அதில் செலுத்தும் கலை கடந்த நிகழ் எதிர் என அனைத்து காலங்களையும் காணமுடியும் உடல் இருந்தால் உயிர் உண்டு உயிர் இருந்தால் ஆர்யா உண்டு ஆர்யா இருந்தால் அமானுஷ்யம் உண்டு அமானுஷ்யம் இருந்தால் பல வகையில் வக்கர அலைகள் உண்டு அந்த அலைகள் தான் பல வகைகளில் உலாவுகிறது அதை தான் நினைவுகள் அல்லது ஆசைகள் அல்லது பிடிவாதங்கள் காற்றில் வரைவாகி நிழலாக உலாவும் அதன் அடர்த்தி தன்மையை கொண்டு தான் அதன் தாக்கம் மற்றும் பாதிப்புகள் இருக்கும் இதுதான் விஞ்ஞானம் இதை விவரிக்க நேரம் பத்தாது இங்கு
@visitabu1Күн бұрын
குர்ஆன் மற்றும் ஹதீஸ் ( இறுதி நபி முஹம்மது) அவர்களின் குறிப்பு களில் இருந்து நீங்கள் உலகின் நடக்க போகும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மிகத் தெளிவாக விளக்கமங்கள் உள்ளன.. இறுதி நாட்களில் என்ன என்ன நடக்கும் என்று சொல்லப்பட்டு உள்ளன
@senthilkumar68143 күн бұрын
Mathan sir, many topic which you speak is very good ground and evidence, so today this all also Make Sense and we like it sir 👏👏👏
@sabariganesh37144 күн бұрын
We need such content from you Major Sir.
@ravisesha33983 күн бұрын
தகவல்கள் அருமை சார் ஒரு விஷயம் கலியுகம் ஆரம்பித்து 5000 வருடங்கள் ராமாயணம் ஆரம்பித்து 10000 வருடங்கள் முன்பு ஒவ்வொரு காலத்திலும் யார் ஆண்டர்கள் என்று பெயர் வருகிறது அதாவது ராமருக்கு முன்பு பிறகு அதற்கு பின் பரதன் முதல் பரீசத் மகாராஜா வரை அதற்கு பிறகு நிறைய காணமல் போன பக்கங்கள் இருக்கிறது
@drrishi872 күн бұрын
Sir. Interesting topic sir. Wishing to get more info regarding this from you since the sources are discrete to us. Thank you. Also wishing to get more updates regarding israel and iran war. Tq so much sir. Jai Hind.
@johnedward47593 күн бұрын
ஒவ்வொரு கலாச்சாரம் ஒவ்வொரு மதங்களுக்கும் தனிப்பட்ட தேதி கணிப்புகள் இருக்கிறது.... முதல் வல்லரசு முதல் நாகரிகம் முதல் நவீனம் எகிப்து தேசம்... நாம் எப்படியோ அவர்களும் அப்படியே.... இங்கிருந்து திருடினார்கள் என்று யாரும் சொல்ல முடியாது... இந்த உலகத்தில் அனைவரும் சமம் நம்மளைப் போல ஜாதக ஜோசியக்காரர்கள் மற்ற இனத்திலும் இருப்பார்கள் என்று ஏற்றுக் கொள்ள🤦 வேண்டும்
@vinovino25743 күн бұрын
ஜாதகம் மற்றும் இது போன்ற படைப்புகள் பின்னோக்கிய மனநிலையே உருவாக்கும். இன்றைய நவீன அறிவியலை நம்புவது சிறந்தது. அதுவே நமது நாட்டின் வளர்ச்சி பாதையை உருவாக்கும்.
@rengarajankrishnamurthy41253 күн бұрын
நிச்சயமாக இது மாதிரியும் பகிருங்கள்
@kalasrinivasan48633 күн бұрын
ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்த விஷயம் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது. A total lunar eclipse was followed by a total solar eclipse in 13 DAYS. Mahabharata war starter on that day. Elders of that predicted a total disaster and that's what happened. Our astronomy and science were far far ahead of any other civilization. Unfortunately invasions prevented this from the people. You spoke about total solar eclipse. Our ancestors could predict the ANNULAR ECCLIPSE-KNOWN AS KANKANA GRAHANAM. Imagine their knowledge.
@raghuraja029raja83 күн бұрын
Intersting. Welcome. Major ji Namaste. Post these type of news. Thank you 🙏
@vasudharaghunathan77513 күн бұрын
Pl do more videos on diff topics like this sir
@dhamodaran5393 күн бұрын
Intresting to see, hear, that a person who speaks always with pure data - can also speak this type of topics - nice try - although a person can't be a master in all field,we believe our major sir won't give us any wrong information about any topics, 🎉
@rajasekharkora70524 күн бұрын
Good Job❤
@karthikkarthik20943 күн бұрын
Thanks major Sir
@M.sambandam2 күн бұрын
போர் மூலம் எத்தனைஉயிர்கள் பலி கொடுக்கபட்டுள்ளது. இது எதன் மூலம் நிகழ்ந்தது. தலைவன் மனநிலையா?அல்லது விதியின்செயலா?
@PremKumar-oq2wl2 күн бұрын
Very nice There are several predictions in this world.which we still doesn't know beyond science. Nice presentation.
@jaikumard13932 күн бұрын
Excellent analysis. Please keep sharing your knowledge and views. Israeli predictions have come true in several cases. 👍👍👍
@ramajayammudaliar75503 күн бұрын
Sir, yes this type of subject will improve the knowledge, old ancient written exactly right.
@RajanS-u2k3 күн бұрын
மேஜர் எது சொன்னாலும் நமக்கு நன்மை மட்டும் தான் தறும்
@baskaran44302 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@dmani30223 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா....
@syedasadullah72273 күн бұрын
நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மைதான் ஆனால் இது திருக்குரானில் எழுதப்பட்டுள்ளது
@vinothkumar5846Күн бұрын
வாழ்வில் அனைத்துக்கும் இடம் உண்டு.. எனவே இதை தொடருங்கள்
@sivaramansivam25043 күн бұрын
மெய்ஞ்ஞானம் தான் விஞ்ஞானிகள் வருவதற்கு முன் இருந்த ஆன்மீக அறிவியல்
@sanjaijai2 күн бұрын
Thank you for your message sir jaihind
@jagadeesh.mramanujam54184 күн бұрын
தமிழ் வருடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெயர் உள்ளது!!
@grramesh588219 сағат бұрын
இந்த உலகில் நடக்க போகும் நல்லது கெட்டது அதை முன்பே வானில் சில காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ளமுடியும்.அதற்கு உதாரணம் தேவை குமாரன் இயேசு பிறப்பார் என்பதை வானில் சில நட்சத்திரம் தோன்றியதாக கருதப்படும்.
@KarthikeyanK-h3h3 күн бұрын
ஒருவழியாக புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் செல்ல IndiGo நிறுவனம் ஒப்புக்கொண்டுவிட்டது , டிசம்பர் 20 முதல் சேவையை தொடங்குகிறது, மிக்க மகிழ்ச்சி
@kcseka19804 күн бұрын
வணக்கம் மேஜர் சார்
@Formerthegod2 күн бұрын
நமக்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி உள்ளது. அது கற்பனைகளை கடந்து மிகப்பெரிய பலம்கொண்டது. உண்மை. அமானுஷ்யங்களும் அடங்கும்.
@harikumaran19812 күн бұрын
நாஸ்டர்டாம்ஸ், பாபா வாங்கா பற்றி பேசுங்க
@kalkiarasu19163 күн бұрын
மிக அருமையான பதிவு
@thebig.38663 күн бұрын
ONE THING WE CAN UNDERSTAND IS THAT YOU ARE SO PROUD OF ABOUT YOUR ISRAELI FIREND....OTHERWISE NOTHING IN THIS VIDEO..... WE RESPECT YOU 🤣🤣 AS YOU HAVE A FIREND IN ISRAEL....HAPPY???.....
@subramanians.rramkrishnan49833 күн бұрын
ஜீ நாஸ்ட்ரடாமஸ் கூற்றுடன் ஒத்து போகிறதா? நாஸ்ட்ரடாமஸ் predictions அடுத்த பதிவில் தெளிவாக விளக்குங்கள்
@SedhuPathi-vw9pc3 күн бұрын
VANAKKAM ANNA. NALLA PATHIVU ANAITHUM UNMAI JAI BHARATH❤❤