திருமூலர் அருளிய திருமந்திரம் ( பகுதி - 3) Thirumular aruliya thirumanthiram(part - 3)| Minaliya Tv

  Рет қаралды 54,414

Minaliya Tv

Minaliya Tv

Күн бұрын

Пікірлер: 41
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 3 жыл бұрын
பட்டினத்தார் பாடல் ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியிலோர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமரரும்பு கமடம் இதென்று பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மழலை மொழிந்து வா இரு போ என நாமம் விளம்ப உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு தெருவினிலிருந்து புழுதி அளைந்து தேடிய பாலரடோடி நடந்து அஞ்சு வயதாகி விளையாடியே உயர்தரு ஞான குரு உபதேசம் முத்தமிழின் கலையும் கரை கண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப வாழ் பதினாறு பிராயமும் வந்து மதனசொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில்போல் அவர் போவது கண்டு மனது பொறாமல் அவர் பிறகோடி தேடிய மாமுதல் சேர வழங்கி வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிரோத குரோதமடைந்து செங்கையில் ஓர் தடியும் ஆகியே வருவது போவது ஒருமுதுகூனும் மந்தி எனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர் வந்து வாய் அறியாமல் விடாமல் மொழிந்து கலகலவென்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சார நடந்து கடன்முறை பேசும் என உரைநாவும் உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து பூதமும் நாலு சுவாசமும் நின்று நெஞ்சு தடுமாறி வரும் நேரமே வளைபிறை போல எயிரும் உரோமம் முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலை போல் யமதூதர்கள் வந்து வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலமறிந்து வரிசை கெடாமல் எடும் எனஓடி வந்திள மைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து மானிட வாழ்வென வாழ்வென நொந்து விறகிடமூடி அழல் கொடுபோட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே
@murugaraj1179
@murugaraj1179 5 жыл бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாயா தென் நாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
@sudhagracy6106
@sudhagracy6106 5 жыл бұрын
Sivan Jeevan
@ambiga-ub5is
@ambiga-ub5is 4 жыл бұрын
ஐயா வணக்கம்.நான் இன்று தான் உங்கள் சொற்பொழிவு கேட்டேன்.தொடர்வேன்.நன்றி
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@kmprakasam12
@kmprakasam12 5 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. நன்றி. வாழ்க வளமுடன். ௐ சிவய நம ௐ. ௐ சிவ சிவ ௐ.
@சிவசித்தர்ஆலயம்-ச5ஞ
@சிவசித்தர்ஆலயம்-ச5ஞ 11 күн бұрын
நமசிவாய
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 5 жыл бұрын
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva namasivaya🙏🙏🙏...
@murugaiyanntkseemansmomnag9945
@murugaiyanntkseemansmomnag9945 4 жыл бұрын
வாழ்க தமிழ் நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி.
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri 🙏 ayyaa valgha vaiyagam valgha valamudan 🙏🙏🙏
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 жыл бұрын
Inhale vakkuvannmai sir no words to explain 💓. 💓 heart is fulllllllllllll
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 жыл бұрын
Arumai arumai arumai arumai arumai arumai
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 жыл бұрын
Keep giving so much video like this story pappaiya like
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 4 жыл бұрын
Excellent explanation ayya.
@jayasreek5276
@jayasreek5276 5 жыл бұрын
Arputham .Vazhga valamudan
@praveenkumar7422
@praveenkumar7422 Жыл бұрын
Item song ...love song ..hero heroine interview....irundha .....likes. Share ...subscribe panra makkal......tirumoolar patri solraru oru manithan...kadantha 5 varushama ..ethana likes parunga makkale...
@PRABHU8654
@PRABHU8654 5 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 🙏🏻😊💐
@mahendransenthurpandiyan5223
@mahendransenthurpandiyan5223 4 жыл бұрын
Supper 👋👋👋👋
@நோட்டாபொத்தான்
@நோட்டாபொத்தான் 4 жыл бұрын
நன்றி 🙏
@raguiyer5247
@raguiyer5247 4 жыл бұрын
Nandri ayya.
@vijayakumarkrishnasamy3361
@vijayakumarkrishnasamy3361 3 жыл бұрын
3,000 songs but only 10 songs available in youtube. Where the rest of the songs??
@arulprakash7836
@arulprakash7836 5 жыл бұрын
Nandri Aiya 🙏
@rvstudio4913
@rvstudio4913 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kalaivani-ik7nu
@Kalaivani-ik7nu 3 жыл бұрын
😊😊😊😊😊
@SAGUNAMful
@SAGUNAMful 3 жыл бұрын
aiyiram andegaleke munbe rap anum padal kande pidike padevidethe..ithil na purinthe kondethe...en tamil sitargale anaithirkum guruve! - 5:05-
@vadivelanm6644
@vadivelanm6644 2 жыл бұрын
I am looking for exact thirumular thirumanthiram without any dilution . i am not getting in any of the speech. i do not want to praise thirumular as we know . we need his exact thoughts of what he told in thirumanthiram.
@adiyogiyoga7246
@adiyogiyoga7246 4 жыл бұрын
🤚
@mvs8518
@mvs8518 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@balajisrini6328
@balajisrini6328 5 жыл бұрын
Super ji
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 3 жыл бұрын
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச் சூரைஅம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே.
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 жыл бұрын
? Is your qualifications
@Sivad99783
@Sivad99783 5 жыл бұрын
அப்ப காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த நபர் எங்கு சென்றார்? அந்த பாட்டியிடம் கேட்டுச் சொல்லுங்கள்.🙏
@nagendiranm1520
@nagendiranm1520 Жыл бұрын
அவர் எழுதாத அந்த கணேச பாடலை தவிருங்கள் இது ஒரு அரசியல்
@accountsroschennai9017
@accountsroschennai9017 5 жыл бұрын
ithil thirumula thirumandiram patri vilakkathai vida etho etho pesreengale sir
@ganesavenkkats489
@ganesavenkkats489 5 жыл бұрын
Pranam
@drumadevi6191
@drumadevi6191 4 жыл бұрын
Thirumoolarai vituvitu patinathar mahabaratham.patri solvathal bore adikuthu
@sriramajayamtravelsch4147
@sriramajayamtravelsch4147 3 жыл бұрын
நமசிவாய
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 60 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 46 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Anandamayi Ma Gives Gayatri Initiation 1936
7:36
Jaya Kula
Рет қаралды 18 М.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН