உங்கள் தகவலுக்கு என்னுடைய நன்றி. நான் இந்த OMCL பதிவு செய்த நாள் 2018 மற்றும் 2024 வெளிநாட்டு வேலைக்காக காத்துக் கொண்டே இருக்கிறேன். இதுவரை OMCL இடத்திலிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை நான் என்ன செய்வது.
@muralichandran-xq5wrАй бұрын
Nee thirumba renval pannanum
@maxell008Ай бұрын
I am proud to say I got my first foreign job to soudhi 2003- through OMC Now I am in uk Still OMC yennoda thaaiveedu mathiri
@hussainzagir23607 ай бұрын
thanks bhai.babu Kuwait
@batchakhan49627 ай бұрын
Assalamu alaikkum Nalla pathivu boy
@lifestyletamilkw7 ай бұрын
Va salaam
@alaguvel.salaguvel.s62252 ай бұрын
அண்ணா வணக்கம் அண்ணா நான் குவைத் நாட்டில் இரண்டு வருடம் சமையல் வேலை செஞ்சிருக்கேன் அண்ணா. இப்ப லீவு லீவ்ல வந்து இருக்க நான் ரெண்டு மாதம் ஆகுது உங்க மூலியமா வேற வீடு அரேஞ்ச் பண்ணி தர முடியுமா அண்ணா.
@Jasminjasee25807 ай бұрын
அருமையான விளக்கம் சூப்பர் அண்ணா
@anandharaj56687 ай бұрын
Kuwait soon visa category ok brother enakku type um therium aana eppadi naamma kandupidikkaradhu. Ahli, mubarak al kabeer, project, mazra visa, please make one video, brother. Unga video paathu types தெரிந்து கொண்டேன்.
@rmoorthimoorthi10554 ай бұрын
அண்ணா நான் படிக்கல நான் எப்படி அப்ளை பண்றது
@mohamedfazeer71927 ай бұрын
Useful news brother
@nasark91417 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். குவைத் வீட்டு டிரைவர், விசாவில் லீவுக்கு ஊருக்கு வந்து விட்டு. போகாமல் இருந்தால், மறுபடியும், எத்தனை மாதங்களுக்கு அப்புறம், குவைத்துக்கு கம்பெனிக்கு டிரைவராக, போக முடியுமா இல்லை எத்தனை காலம் மாதமாகும், கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
@lifestyletamilkw7 ай бұрын
6மாதம்
@nasark91417 ай бұрын
@@lifestyletamilkw பாய் இது கம்பெனிக்கு டிரைவர் ஆப் போக முடியுமா இல்ல லேபர் விசா தான் போக முடியுமா
மிக அருமையான தகவல் மிக்க நன்றி உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நண்பா உங்கள் நம்பர் கெஞ்சம் தங்கள் நண்பா
@lifestyletamilkw7 ай бұрын
Instagram vanga
@KARTHIKS-v5oАй бұрын
BE computer science படித்து இருக்கேன் சிங்கப்பூரில் வேலை கிடைக்குமா சார்
@cakespa7 ай бұрын
Sir , வணக்கம் பயோமெட்ரிக் அப்பார்ட்மெண்ட் எடுக்க முடியவில்லை என்ன செய்வது .சஹேல் ஆப்பில this service not available in you அப்படினு வருது நான் என்ன செய்வது
@lifestyletamilkw7 ай бұрын
Ipo closing la iruku, leave mudinji open pannuvanga
@cakespa7 ай бұрын
Thank you anna
@mdismail1387Ай бұрын
Singaporeக்கு வேளை கிடைக்குமா ஜி சொல்லுங்கள் pls.
@yovanbasker7 ай бұрын
True
@seemanayyapuram80062 ай бұрын
Proc Chennai la office enga erugu
@ebrahimsha68417 ай бұрын
நண்பா நான் பிங்கர்ல வந்து 13 வருஷம் ஆச்சு திருப்பி குவைத்துக்கு வரலாமா
@lifestyletamilkw7 ай бұрын
வரலாம்
@ebrahimsha68417 ай бұрын
எப்படி வரலாம்
@mugeshmugi39554 ай бұрын
Neenga omcl apply panni poningala
@mugeshmugi39554 ай бұрын
Omcl apply panni abroad poiruntha rly me
@sundarinaveen20244 ай бұрын
Super msg anna
@mugeshmugi39554 ай бұрын
Phone panna eduka matturanga bro
@ebrahimsha68417 ай бұрын
எப்படி வரலாம்
@sivaranjanisivaranjani86087 ай бұрын
I need to talk with u na About job in kuwait
@lifestyletamilkw7 ай бұрын
Come to Instagram
@pushparaj2104 ай бұрын
Pondycherry available sir
@Kirisnavena4 ай бұрын
ஒட்டுனார் வீச இருக்க அண்ணா
@ramaniragu27756 ай бұрын
Bro is this website is for all abroad countries?
@lifestyletamilkw6 ай бұрын
Yes
@ramaraj18022 ай бұрын
750 கட்டி 3மாசம் ஆகுது ஒரு அப்டேட்டும் இல்லல
@nainarmohd62464 ай бұрын
Can I go to kuwait through an agent Sir please message
@lifestyletamilkw4 ай бұрын
Yes
@modern97257 ай бұрын
ஓட்டுநர் விசா இருந்தா சொல்லுங்க
@R.ChandhirasekarSekar5 ай бұрын
Hi
@yassararafath.53754 ай бұрын
ஹோட்டல் வேலைகள்,செக்யூரிட்டி வேலைகளுக்கெல்லாம் இதன் மூலம் போக முடியுமா? அல்லாஹ்விற்காக பதில் சொல்லுங்க (வஸ்ஸலாம்)