அம்மா இதே தலைப்பை வைத்து நீங்கள் இருவரும் பட்டிமன்றம் ஒன்றில் பேசவென்றும் ❤ அருமையாக இருக்கும். Lots of love from Sri lanka🎉
@prahalathansathurshan23507 ай бұрын
💯 உண்மை .எனக்கும் இந்த ஆடம்பர திருமணத்தில் உடன்பாடு இல்லை.
@ramanikrishnan40877 ай бұрын
Yes
@karpahaarasu14185 ай бұрын
அடுத்த ஓரிரு மாதங்களில் family court முன் நிற்பதை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்
@Afewminuteswithnature7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. பெரும்பாலாணேரின் ஆதங்கம் இது.
@LekhaVenkatesh7 ай бұрын
My cousins son had a register marriage, and had a small reception for very close family and friends,
@jayasreesanthanam45707 ай бұрын
Photoshoot,living together எல்லாமே கலாச்சார சீர்கேடுதான்
@cheesepie4557 ай бұрын
Following the American dollar and culture
@irose40666 ай бұрын
You guys are talking about Marrige…..but in my area, Poopu neerattu vila va marriage’s vida granda pandranga……photo ku mattum 75k vanthuchu…….
@s.niranjana75587 ай бұрын
உண்மை 👏 நீங்கள் இருவரும் பேசியது நல்ல விஷயங்கள் வாழ்த்துக்கள் 🌹🌹 இவ்வளவு ஆடம்பரங்கள் தேவையில்லை உணவுகள் வீணாவதை கவனிக்க வேண்டும் ஒரு வேலை உணவு இல்லாமல் பல பேர் இருக்கிறார்கள் திருமணமாகி 😂மாக வாழ்ந்து காட்டுங்கள் பெற்றவர்கள்😂படுவார்கள் ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்கு உதவி செய்யுங்கள் தயவுசெய்து இனிமேலாவது சந்தியுங்கள் பணத்தை சேமியுங்கள் உங்களுக்கே அது உதவும் God bless all
@s.niranjana75586 ай бұрын
Thanks 🌹🌹
@tilakabenjamin34187 ай бұрын
My admiration for Bharathi maam and Raja sir has moved up to next level... Thank you
@mvikyk7 ай бұрын
I hope Madam is doing well. Kural il azhutham ilaadhadhu pol therigiradhu. Hopefully it's just audio recording issue of Madam's
@rtk97557 ай бұрын
பாரதி அம்மாவை பார்க்க இளமையாகத் தான் தெரிகிறது.. வாழ்க்கையில் ஒரு முறை தான் திருமணம் என்று, ஆடம்பரமாக செய்து திருமணத்திற்கு பின் ஒற்றுமைமில்லாமல் பெரும்பாலும் விவகாரத்தில் முடிவது தான் இன்றைய மாடர்ன் wedding என்று நான் நினைக்கிறேன்..
@srimathyjayasankar72376 ай бұрын
Much needed discussion for current days..children and parents should think much before engaging in such extravagant expenditure towards marriage, instead invest for their future exigencies
@krishnaiyerkailasam65727 ай бұрын
பொதுவாக இளைஞிகளுக்கு தங்களை அழகாக காட்டிக் கொள்வதற்கும், தங்கள் அழகை வெளிக்காட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் இருப்பது ஒரு துரதிர்ஷ்டம் ஆன நிலை.
@kavimani94237 ай бұрын
👍👍👍
@wanderlust_227 ай бұрын
இளைஞி இல்லை யுவதி. 🤷🏼
@ishwaryadivakar7 ай бұрын
மிக மிக முக்கியமான விவாதம். எவ்வளவு உண்மைகள்.🙏🙏🙏
@virginiebidal40907 ай бұрын
நிங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எனக்கு தெரிந்த குடும்பத்தில் தாய் தனியாக வளர்த்து தன் மகள் கல்யாணம் செய்த போது மாப்பிள்ளை விட்டார் நிங்களே எல்லாம் செய்ய வேண்டும் என்று குண்டுசி அளவு கூட அந்த செலவில் பகிரவில்லை ஆனால் மகளோ பாரதி அவர்கள் கூறியது போல் எனக்கு ஒருமுறை தான் கல்யாணம் என்று சொல்லியே எல்லா செலவுகளையும் போட்டு அந்த அம்மாவை பாடுபடுத்திவிட்டால் நன்றிங்க
@sujathasoundappan24317 ай бұрын
Very valid and much needed topic. Kudos to you two
@mameynatpu36376 ай бұрын
9:04 ippovum enga tirunelveli la melapalayam la innum 80℅ peyar veetil than kalyanam panranga alhamdulillah
@rprabaharanprabu44756 ай бұрын
இதனால் நிறைய நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களது வாழ்வாதரம் உயருகிறது. இருக்கிறவர்கள் தாரளமாக செலவு செய்வதில் என்ன தவறு? செலவு செய்வதில் தவறில்லை. ஆனால் நம் கலாச்சாரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.
@sashikalasandanakrishnan17997 ай бұрын
நல்ல வேளை, எங்கள் நாடு இலங்கையில் இந்த அளவுக்கு தமிழ் கல்யாணங்கள் சீரழியவில்லை.
@dheepaselvam73127 ай бұрын
Nice message to modern youth...Thank you sir &mam
@vijayalakshmignanavel6727 ай бұрын
வழக்கம் போல நல்ல பதிவு... வாழ்த்துகள்... இந்த ஆடம்பரத்திற்கு ஆகும் அதிகப்படியான செலவுகளைக் குறைத்து, இவர்கள் வாழ்க்கைப்பயணத்தின் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள உதவும் எமர்ஜென்சி நிதியாகக் கூட ஆக்கிக் கொண்டு பாதுகாப்பாக பயணத்தை துவங்கலாம்...
@sylvestersg80107 ай бұрын
So very true... Not just marriages... Every other function... & Photography is a nuisance...
@arunsanthi7317 ай бұрын
தாங்கள் இருவரும் கூறியது முற்றிலும் உண்மை
@PVL29017 ай бұрын
Great conversation must watch. Save future gen from unwanted financial burden and loans
@inexplicablehari7 ай бұрын
இது போல வாங்க பேசலாம் வீடியோக்கள் வாரம் ஒருமுறை போடுங்க. மிக்க நன்றாக உள்ளது
@Adithya.G-z8q7 ай бұрын
தேவையற்ற செலவுகளின் மீது மக்கள் அதிகம் நாட்டம் கொள்ள வைத்துள்ளனர் ஆங்கில கலாச்சாரங்களை பார்த்துக் கொண்டு நாமும் அதற்குத் தகுந்தாற்போல மாறிக் கொள்ள வேண்டும் இன்னமும் வந்துவிட்டது தமிழ் நாகரிகமும் வளர்ச்சியையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டு பாரம்பரிய முறையுடன் எளிய செலவுடன் திருமணத்தை நடத்துவது என்றும் நமது கலாச்சாரம் அழியாமல் இருப்பதற்கு ஒரு சான்றாக இருக்கும் இந்த நவீன திருமணம் ஒரு காலத்தில் திருமணம் என்ற இந்த கலாச்சாரத்தை அழிப்பதற்கான ஒரு திட்டமாக கூட மாறலாம் எனவே மக்களே நாம் அனைவரும் பழைய முறைப்படி எளிய செலவுடன் திருமணத்தை நடத்துவோம்
@shrilakshmi42387 ай бұрын
Yo must be really crazy … because of seeing western and English culture onky Indian people started doing photo shoot in half naked clothes and spend money and waste money like water. No need to see English wedding .. learn our dharma … teach our dharma .. understand how life should be lead According to sastras .. … stupid generation .. spoilt our culture , tradition and became so materialistic life worse than animals
@prahaladanprabhu84077 ай бұрын
ஆடம்பர திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை
@umaashok61057 ай бұрын
Yes true
@vvviiikkkv2587 ай бұрын
எல்லாமே சினிமாத்தனமாக இருக்கு. அதையே இளைய சமூகம் விரும்புகின்றது.
@NATARAJANIYER637 ай бұрын
இந்த அபத்தங்களை மிகவும் விரும்புவது பெண்கள் என்பதுதான் மிகவும் எரிச்சல்...
@ramaramaswami15467 ай бұрын
Superb. Not somebody should do Everyone should change And they can donate the money to some poor family 🙏🙏
@PriyaSubramanian-bb7vs7 ай бұрын
Food waste is a big crime happening in wedding
@SumaiyaS7 ай бұрын
100% agree to what you shared in this video.
@akilag30267 ай бұрын
Very true vaazga valamudan Raja sir and Bharati mam
@renugadevi18187 ай бұрын
இவ்லோ நெருக்கமாக மாப்பிள்ளை பெண் நடந்து கொள்வது மிகவும் பிரமிப்பாக இருக்கு. Short period la how this generation changed quickly. Money ah ஆனால் நல்ல வாழ்க்கை வாழவில்லை அவர்கள். வேதனையாக இருக்கிறது
@manimozhibaburam99557 ай бұрын
Everything changed because of everyone have the world in their hand. That's Android phone📱
@geetharani99557 ай бұрын
சரியான வார்த்தை.cultural shock
@jayaveld1246 ай бұрын
Romba arumai yana seithi. Nandri ayya.
@sonushaji58347 ай бұрын
Always a pleasure to listen to them...
@ramasridhar64837 ай бұрын
Excellent speech.. all youngsters should consciously follow such simple marriages
@ParvathyRadhaV7 ай бұрын
Good advice sir,and Madam.
@mathuramnirmala82837 ай бұрын
100% correct.superb
@indraramakrishnan96857 ай бұрын
Super talk and super video. I like simple marriage even 40 years ago
@jayanthisriram1047 ай бұрын
Beautifully discussed!👏👏
@anandhisudarsan21937 ай бұрын
You spoke my heart out
@venkataramans53737 ай бұрын
நமது நிதி மந்திரி திருமதி நிர்மலா சீதாராமன் தனது மகள் திருமணத்தை வீட்டிலேயே நடத்தினர்கள். PM கூட இல்லை.
@jayanthissrinivasan3847 ай бұрын
Well said sir and madam thevaiyana ondru discussed.
@kanchanamalanavaneetham42175 ай бұрын
சிறப்பு.
@santhiandavan92707 ай бұрын
Very true, wedding is a day to earn blessing and give blessing, reduce food and resources wastage and think of the financial need of life after marriage.
Sir/ Madam நீங்க சொல்றது சரிதான்,Food Waste Panarathu maximum,Naan பார்த்தது Collage Canteen, Company Canteen work panara Place, Marriage Food,
@rekhavikram26917 ай бұрын
Well said Raja sir Bharati madam I am a great fan of urs
@rankuma17 ай бұрын
Bharathi Stay blessed I saw you Dindigul ... வாழ்க
@kavimani94237 ай бұрын
மற்றவர்களுக்காக எதை செய்தாலும் இதுபோன்ற விசியம் நடைபெறதான் செய்யும். தன்நிலையிலிருந்து தனது தகுதிக்கேற்ப மற்றும் மற்ற நபர்களின் அன்பைபெற செய்தால் வெற்றிக்கு வலிவகுக்கும் 👏👏👏👏👏👏
@rajib82317 ай бұрын
தமிழை ஒழுங்காக எழுதவும்
@GAlamelu-f6v7 ай бұрын
En manakkumuralai appadiye kattiyamaikku.nanri
@senthilnadarajah19016 ай бұрын
அருமையாக சம்பாசனை. உண்மையிலும் உண்மை. வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது அதிகமாக புது மண தம்பதிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் கடனாளி ஆக்கி வாழ்க்கையை ஆக்க வேண்டுமா? திருமண செலவை ஒரு புது வீட்டுக்கு மூலதனமாக போட்டால் நன்றாக இருக்கும்.
@lakshmivijayan93887 ай бұрын
Excellent analysis and narration by Respected Sir and Madam. Kindly make a video on the increasing number of divorces... The family Courts are houseful nowadays ... Please give a talk on the same, Sir and Madam
@ManjulaMohan-ck6ye5 ай бұрын
So true!
@vimalanatarajan60257 ай бұрын
மிக அருமையான பதிவு
@jayashree61236 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🫡🫡🫡🫡🫡🫡🫡 very well said Raja sir and Bharathi ma’m. The sadest part you guys missed to tell was this much grand wedding they are doing and most of them couldn’t be together more than 3 years
நீங்க இருவரும் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம்.எத்தனை எத்தனை செய்திகள்
@Indu.g7 ай бұрын
Very good video. Hope this will open the eyes for many people .marriage is a sacred institution. We should follow our elders path .
@shamalas4227 ай бұрын
💯 correctve sonninga
@arula93237 ай бұрын
I love❤❤Raja sir🌹 and bharathi mam
@bhuvaneshwariarvindkumar80117 ай бұрын
Very impressive, important discussion of this time.
@indirapattabiraman15067 ай бұрын
உண்மை தானே காலத்தின் கோலம்🙆
@be_happy_3417 ай бұрын
❤ மகிழ்ச்சி ❤
@andrewnallayanw23576 ай бұрын
Super narration by stalwarts ❤
@malathysathya45927 ай бұрын
Well said,.....
@amyrani79607 ай бұрын
True .. spending thousands of dollars .. I can’t believe what’s happening around me
@narayananps7745 ай бұрын
Well said . I avoid such extravagant marriages now a days, as they actually hurt us more than a Karumadhi situation.
@ranjinimohan87387 ай бұрын
அருமையான பதிவு 🙏
@ushabais76887 ай бұрын
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
@usharanipadmanabhan70627 ай бұрын
Certainly true. Discussed very well. But how many will understand and follow. In olden days close relatives of bride and groom used to visit each and every row which satisfied the receiver and wastage was avoided.
@lakshmilal70547 ай бұрын
Miga arumaiyana pathivu
@SK-jh9bq6 ай бұрын
100 % true
@malathyjohnson22647 ай бұрын
The present you tubers are the examples of such lavish weddings .The bride and the groom behave as married couples before their marriage
@sitheswarigovindaraj56917 ай бұрын
அருமை உண்மை
@r.deepanraj33747 ай бұрын
உண்மை உண்மை sir
@abrahampaul58317 ай бұрын
This is First Comment, should take it into consideration..... Bharathy mam, Please do sherlock holmes series..... Eagerly waiting
@syamalavs75597 ай бұрын
அருமை
@subashbose10117 ай бұрын
அருமை அருமை.... நல்ல பதிவு.....
@sathyanachimuthu34395 ай бұрын
இந்த உரையாடலை ரசித்துவிட்டு நாமும் அதே தவறுகளை ஆனந்தமாக செய்யப் போகிறோம்😂
@vijayajayaraman21217 ай бұрын
Very correct
@PetchiammalSaravanan7 ай бұрын
Bharathiammarajasirsuper
@karpahaarasu14185 ай бұрын
நான் வசிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் போன்ற Tier 3 city என்ற அளவில் ஒரு திருமண photo shoot bill ஆறு லட்சம் என்று முதல் முறை கேட்டபோது அதிர்ச்சி அடைந்தேன் ...அதன் காரணம் இப்ப புரியுது
@girijaravi36107 ай бұрын
It is not just one day deal. Life is only after that.
@umar77907 ай бұрын
Good information 👍
@arunseshadrimagicmoments93287 ай бұрын
Very true great post. Good social awareness post
@raghavanusha88197 ай бұрын
Well said
@rajeswarikrishnan16327 ай бұрын
For your info nirmala seetharaman,s daughter, s marriage was celebrated in a high end resort in bangalore a day before my sons wedding in the resort.
@gomathinatarajan75457 ай бұрын
எல்லாமே விளையாட்டாக போய் விட்டது இன்றைய தலை முறைக்கு
@saraswathichinna21217 ай бұрын
very true - nan um studio vaithulen photo designera 20 years a iruken kashtapattu pics edutha select panna late - appuram athai bill pay panni vanga late - romba kashtam mam - kalayanathula ellarum wedd mudinjathum settlement pannikuvanga but photo shot edukaravangalukku mattum varushakanakka late pannuvanga enga thozhile appadi than
@GDPdevotional91337 ай бұрын
Super
@Shankarks247 ай бұрын
Before that we used to watch only cinema.cinema artist they put makeup for their professional agenda. Nowadays everyone wants to be a cinema artists in their marriage. Everything artificial only. And the divorce rate also increased like a cinema story.
@vpsquarebuilders33046 ай бұрын
Sema comedy😅....but good thoughts 🎉...entertaining show 😁😁😁😁👌👍
@Tully707 ай бұрын
இதில் பெரிய சோகம் அல்லது கொடுமை என்னவென்றால் இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்தும் பல தம்பதிகள் ஒரு வருடத்திலேயே பிரிந்து விடுவது தான். Completely Misplaced priorities...
@happyboy28307 ай бұрын
மதுரையில் பெரிய திருமணங்கள் அதிகரித்துள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் பெரிய நிறுவன உரிமையாளர்கள் அதைச் செய்கிறார்கள்